காதல் இருக்கும் வரை அழியாத பாடல்கள் 2024 pls one touch like button
@sangilimurugan75943 ай бұрын
Song Dc my..🙄😖❤😂👩🦰😭😭
@lakshmipriya41772 күн бұрын
❤❤❤❤❤❤
@RajaKumari-l9w9 ай бұрын
யாரெல்லாம் 2024 இல் இந்த song கேக்கறீங்க ❤
@SubbiahE-v8bАй бұрын
Sankari .it's me
@ONithusan7 ай бұрын
யாருக்கு எல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ❤❤❤❤❤❤
@PSekar-yk5bc10 ай бұрын
யாரெல்லாம் 2024 ல இந்தப் பாடலைக் கேட்குறிங்க😔😔😔
@karthikumar82298 ай бұрын
யாரெல்லாம் 90s காலங்கள் அப்படியே இருந்திருக்கலாம் என்கிறீர்கள்
@JamunaKathir8 ай бұрын
😢😢😢😢feel tha song 😢
@EstherChetty-ps2sy6 ай бұрын
Naan
@LathaLatha-r3l4 ай бұрын
Epo kettalum a😢lukai than. Nicely feel one❤
@sujenthiransivalingam73453 ай бұрын
My
@t.nkingtamil52209 ай бұрын
உயிர் நீங்கிபோனவலே என் உயிர் வாங்கி போனவலே இந்த வரி எத்தனை பேருக்கு பிடிக்கும்
@thambiteainnumvarala19916 ай бұрын
My favourite lines🥰❤️
@poobalanujinthan86126 ай бұрын
ஐயோ என்னால முடியல❤
@VijayVijay-cj1oe6 ай бұрын
I like line very much
@roshman21155 ай бұрын
அவள் என்னை விட்டு நீங்கி 215 நாட்கள் 🙂💔
@Krishiga-jq7ul5 ай бұрын
My favourite line
@tharshatharsha959310 ай бұрын
யாரெல்லாம் 2024 ல இந்த பாட்ட கேக்குறிங்க 🤔
@nithyanithya52045 ай бұрын
இந்த உலகத்தில் காதலை விட அதிக உச்சகட்ட சந்தோசமும் எதுவுமில்லை அதே காதலை விட உச்சகட்ட பெரிய வலியும் எதுவுமில்லை❤காதலித்தவர்களுக்கு மட்டும் தெரியும்🙋♂🙋♀
Aanalum Love failure aanavangala pathuruken..pavam than..😢😢
@user-pc9cr2pi7p4 ай бұрын
💯😪😭😭😭😭
@dineshpalakkavilaidineshpa2244 ай бұрын
❤❤
@akilarasan52753 ай бұрын
S
@balamuruganbala570111 ай бұрын
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
@mnmeeran24919 ай бұрын
❤❤naan
@selvamselvam83069 ай бұрын
2050 ella my life long fevart song
@KoLaaruThamiLan8 ай бұрын
Uyiroda iruntha kandippa keppan🥺🥺
@nathinathiya99988 ай бұрын
Nakappen adhuvaraiki irundha
@b.saravanakumar11-c288 ай бұрын
Naan❤ from madurai
@ntsnithu384210 ай бұрын
2024 la இந்த பாடலை கேட்பவர்கள் யாரும் இருக்கிங்களா...??❤😢
@JulianA-dk8jz8 ай бұрын
உயிர்நீங்கி போனவலே என் உயிர் வாங்கி போணவலே என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே 😢😢😢😢
@GdhhVfdАй бұрын
Me
@sagunthalaperiyasamy64223 ай бұрын
யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை கேட்கிறீர்கள்.
@g.k.krishnakumar15754 жыл бұрын
நல்ல ஒரு நடிகரை எமது தமிழ் சினிமா இழந்து விட்டது. அற்புதமான நடிகர் முரளி சார்
@ramug91082 жыл бұрын
100% sir
@Red_Gaming8772 жыл бұрын
Miss 😭
@h.venkateshhari14382 жыл бұрын
True sir
@AjithKumar-on4wu2 жыл бұрын
@@h.venkateshhari1438 on ர தி அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை என்று என் மேல் ஏறி அமர்ந்து கொண்டு உற்பத்தி மற்றும் ரிஸ்க்
@senthilkumar-oh9no2 жыл бұрын
Yes
@AllisWell18Ya Жыл бұрын
இது வரைக்கும் தன்னை வெறுக்கும் ஒரு நபரைக்கூட சம்பாதிக்காத சில நடிகர்களுள் முதன்மையானவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@azharudeen43 Жыл бұрын
உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே வரிகள்... ✒️👍🙋🏻♂️
@MahizhanAravind8 ай бұрын
Ama correct 🎉😢😢😢😢😢😢
@Farveez-h6h Жыл бұрын
இதுக்கு அப்புறமா எந்த பாடலும் இப்படி வராது nice bgm 🎧💝...
@krrajkumar40743 жыл бұрын
ஆண்கள் அழக்கூடாது என்பார்கள் அதையும் மீறி என்னை அழ வைத்த பாடல் 💕
@muthusamyjaganathan173 жыл бұрын
Yes
@loguvijay73073 жыл бұрын
True
@stephen33023 жыл бұрын
😭😭
@ponnusamygovindan68543 жыл бұрын
Boo boo
@shanmugamvadivel84753 жыл бұрын
Na daily aluguren bro
@rajavelbalaji5603 Жыл бұрын
யாரெல்லாம் 2023 இல் இந்தப் பாடலை பார்த்துக் கொண்டே இருக்கும் நண்பர்கள்
@jasimiyan21336 жыл бұрын
பாடலை கேட்கும் போது மனதை என்னவோ செய்யும், அதுவும் பாடலின் ராகம், வரிகள், மற்றும் இசை அதற்க்கேற்ற முரளியின் இயல்பான நடிப்பு, ,நாமே பாதிக்கப்பட்டது போல் உணர வைக்கும் பாடல் இது, இப்பாடலுக்காக உழைத்த எல்லோருக்கும் எனது பாராட்டுக்கள் 👌
@kumarsri_official50936 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் ஆழமான பதிவு
@SabinaSabina-tf5rv6 жыл бұрын
Super
@senthamizhselvan5 жыл бұрын
Yes
@hakkeemfayaas34415 жыл бұрын
💯%Correct
@ThendralinThaiyalkalai5 жыл бұрын
~~~~~~~~
@அ.கார்த்திகேயன்5 жыл бұрын
காதலின் உணர்வை இயல்பாக வெளிப்படுத்துவற்க்கு இவரை விட சிறப்பான நடிகர் எவருமில்லை.
@piratheepan-lp1jr5 жыл бұрын
அ.கார்த்தி கேயன்
@Itsme-iz9bz5 жыл бұрын
One in Billion
@kopalpirasanth67565 жыл бұрын
Super boss
@karthirama335 жыл бұрын
Hmm bro...
@create.new.ideasfor.nasrin14965 жыл бұрын
M.ABDUL Hakeem
@rkvkubi50458 ай бұрын
யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை கேக்குரீங்க ❤ பண்ணுங்க
@KoLaaruThamiLan8 ай бұрын
🤚😿
@Shanshan246248 ай бұрын
❤
@VasanthN-q1m7 ай бұрын
❤
@akhalyasatheesan27027 ай бұрын
❤
@rikasmohammed75207 ай бұрын
❤❤❤❤😢😢😢😢
@Vinothkumar-ir9ri4 жыл бұрын
இந்தப் பாடலை என் வாழ்வில் குறைந்தது ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இப்பாடலை கேட்கையில் இதயத்தில் வரும் வலிகளை வார்த்தையால் உணர்த்த முடியாது. காதலின் வலியை அதிகமாக உணர்ந்தவர்களுக்கு (வென்றாலும் தோற்றாலும்) சோகமும் இப்பாடலே, சுகமும் இப்பாடலே. ஒவ்வொரு நாள் இரவும் இப்பாடல் இல்லாமல் முடிவதில்லை. கவிஞர் வைரமுத்து இப்பாடலை செதுக்கியுள்ளார். தேனிசைத்தென்றல் உயிரை உருக்கும் இசையைக் கொடுத்துள்ளார். முரளி இதில் நடித்துள்ளார் என்பதை விட இந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
@TamilSelvi-vw9nz Жыл бұрын
Naanum than bro
@KaliKanthi Жыл бұрын
@@TamilSelvi-vw9nz Ungalukku enna achu...pro..same to you
@KaliKanthi Жыл бұрын
இந்த பாடல் என் வாழ்வில் எனக்காக படைக்கப்பாட்டதாக உணர்கிறேன்
2024 il yaravathu irukkingala ???oru like pannugga 🎉❤🎉
@arunmanikandanganesan50343 жыл бұрын
எத்தனை 90s கிட்ஸ் love failure ku இந்த பாடல் மருந்து
@smartnagasmartnaga80883 жыл бұрын
i am
@rprp74472 жыл бұрын
That's me
@AjithKumar-on4wu2 жыл бұрын
Uuuufutudgr I will ஏ ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் தேவை இல்லை என்பதால் இது குறித்து அதிகம் அறியப்படாத ரகசியங்கள் இன் புகைப்படங்கள் என அவர்கள் r it e ற் தமிழ் வடக்கு கிழக்கு நாடுகள் you set ர உற் a ர உள்ள இத தான் என்று என் மனம் கவர்ந்த தமிழ் பழைய ஆங்கிலம் டச்சு அகராதி தமிழ் tuttt தமிழ் தமிழ் அகராதி அகராதி அகராதி அகராதி ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் ஆன்லைன் விளையாட்டு உடைகளுக்கு மைப்பு உள்ள கட்டணங்களை R இருறு உட் t ர ரே ஆன்லைன் விளையாட்டு போல அவன் அவளை அப்படியே சாய்ந்தேன் என்று சொல்லி இட் ஆன் த Y பாட் இட் Tut ட பிரான்சு உஷ் என்று அவர் ஒரு நகரமாகும் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன தமிழ் வடக்கு கிழக்கு நாடுகள் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து
@navaneethakrishnan3672 жыл бұрын
90’s kids nalay love failure thaa
@subasrisubasri17272 жыл бұрын
Yes
@TamilDove Жыл бұрын
கார்த்திக், மோகன், முரளி --- காதல் நாயகர்களை❤️ இப்போது தமிழ் ரசிகர்கள் மறந்தாலும்... இப்பாடல்கள் நினைவூட்டி கொண்டே இருக்கும் ❤️
@shanthisaraswathi38572 жыл бұрын
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூஒமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று ? என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா ? கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா ? பிம்பமா உன் போலே பிம்பமா ? ஓ ..ஓ... நம்புமா என் உள்ளம் நம்புமா ? பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூஒமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று ? உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே பாரம்மா ...என் வாழ்வை பாரம்மா நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே அழகான வாளொன்று அதை கீருதே தாங்குமா ...என் உள்ளம் தாங்குமா உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார் உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார் ஒரு தொடர்கதையே இங்கு விடுகதைய அந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததா ? பொங்குதே கண்ணீரும் பொங்குதே கண்களில் உன் பிம்பம் தங்குதே பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூஒமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று ? வடகே ஒரு அஸ்தமனம் தெற்கே ஒரு சந்திரோதயம் ஆகாயம் என்னோடு திசை மாறுதே உண்மையா ... நான் என்ன பொம்மையா ஒரு ஜன்மம் வாங்கி வந்து இரு ஜன்மம் வாழ்கிறேன் இது என்ன கதை என்று விதி கேட்குதே மாறுமா என் கண்ணீர் மாறுமா எங்கேயோ தொலைந்த விதை இங்கே வந்து பூத்ததென்ன முல்லை பூ என்றிருந்தேன் முள்ளோடு பாய்ந்ததென்ன நான் ஓட நினைக்க நிழல் என்னை துரத்த உயிர் திகைக்கும் பயணம் எந்த திருப்பதில் முடிவது ஓய்ந்ததே ...என் கால்கள் ஓய்ந்ததே தீர்ந்ததே ... கண்ணீரும் தீர்ந்ததே பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூஒமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று ? என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா ? கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா ? பிம்பமா உன் போலே பிம்பமா ? ஓ ..ஓ... நம்புமா என் உள்ளம் நம்புமா ?
@sirinivasanp2112 Жыл бұрын
Nice
@abishabanu1411 Жыл бұрын
நன்றி
@Sachinsakthi777 Жыл бұрын
@@abishabanu1411 good
@lakshmanan7421 Жыл бұрын
Super
@lakshmih9355 Жыл бұрын
Semma my favourite song super❤️❤️❤️
@ravikumarbalasubramaniam55823 жыл бұрын
எப்ப பார்த்தாலும்.. சலிக்காத பாட்டு... பாட்டுக்கும்... நடிப்புக்கும்... உண்மையிலேயே உயிர் இருக்கிற மாதிரி ஒரு உணர்வு வரும். காதல் உணர்வுகளை உண்மையா கொண்டுவர முரளியால் மட்டுமே முடியும்.
@கெட்டவன்கெட்டவனுக்கு3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதும் பார்க்கும் போதும. தன்னை மீறி கண்ணீர் வருபவர்கள் லைக் செய்யுங்க ஜூன் 11-6-2021
@RajasekarRengasamy19852 жыл бұрын
Yes
@santhikrishnan87135 ай бұрын
❤️❤️❤️❤️❤️ எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று 👌👌👌🙏🙏🙏🙏
@sevenstarsmediafocus16664 жыл бұрын
" உன்னை நினைத்தால் பல பாடல்கள் என் நினைவில் வரும். இந்த பாடலை கேட்டால் மட்டுமே உன்னை நினைக்க சொல்லுமடி".
@a.p73843 жыл бұрын
😘
@mandalsaravananmandalsarav73703 жыл бұрын
😘😭
@renurenu98663 жыл бұрын
I like this song
@papuppypapuppy88283 жыл бұрын
Papuppy 💚
@kuttykutty45382 жыл бұрын
Hi
@manikandansathya72153 жыл бұрын
மக்கள் மனதில் இன்றும் முரளி சார் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்
@Doffinfire2 жыл бұрын
Ooooooo9
@Doffinfire2 жыл бұрын
Oooo
@Doffinfire2 жыл бұрын
Ooo
@sarangayu72392 жыл бұрын
Hm
@AjithKumar-on4wu2 жыл бұрын
@@Doffinfire the way ஓ கானர் தமிழ் வடக்கு கிழக்கு மாகாண சபையின் கீழ் தமிழ் பழைய ஹை t தான் y ரி ர உள்ள கட்டணங்களை காணவும் என் பெயர் கடைசி பெயர் கடைசி நாள் முதல் t ஈர்உரு I தான் td
@gopikrishna7382 Жыл бұрын
இப்டி எங்களை எல்லாம் காலம் முழுக்க அழ வச்சிட்டு போய்டீயே முரளி அண்ணே...😭😭😭😭💔
@happypeoples57924 жыл бұрын
💔நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறும் முன்னே அழகான வால் ஒன்று அதை கிருதே😍 💚ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகின்றேன் இது என்ன கதை என்று விதி கேட்குதே.....😍
@vinithasakthivel21153 жыл бұрын
Lyrics super
@vinotharani9573 жыл бұрын
super lyrics
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
அழகான வாள்
@MonishaMonisha-w1u Жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடித்த வரிகள்
@gopikrish73535 жыл бұрын
Unmayana kathalum . unmayana lovers vazhntha kaalam 80s&90s kids mattum than iam proud be 90s kids miss my old memory's 😭😭😭
@liyagathali91915 жыл бұрын
Its true i am 90 kids
@niraarul22234 жыл бұрын
I feel you
@subhashiniisubha33404 жыл бұрын
🤙🏽🤙🏽🤙🏽
@selvaselva50374 жыл бұрын
Yes bro 💯
@karushakitchen73144 жыл бұрын
It's true wat u said
@imranahmed29692 жыл бұрын
இறந்த காதலுக்கும் உயிர் அளிக்கும் பாடல்❤️
@ONithusan7 ай бұрын
என் கண்ணை கலங்க வைத்த பாடல் 😢😢😢
@dhananya58772 жыл бұрын
இந்த பாடலை 2022லையும் கேப்பவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க 💞💞 நீ என் அருகில் இல்லாவிட்டாலும் உன் நினைவு எப்போதும் எனக்குள்தான் இருக்கிறது 😂😂😂💘💘💘
@anthonyarwooddesignspmk5015 Жыл бұрын
Beautiful
@Movieceylon Жыл бұрын
2022 December 31st
@gohul6425 Жыл бұрын
Ok
@parthiparthi5915 Жыл бұрын
2023
@gtk2021 Жыл бұрын
2023
@bcute85037 ай бұрын
பெண் குரலை விட ஆணின் குரல் சிறந்ததாக தோன்றிய முதல் பாடல்.
@jmjm49213 жыл бұрын
உங்களைப்போல இயல்பாக நடித்த ஒருவரை நான் பார்த்ததில்லை ஆனால் உங்களைப் நல்ல மனிதரையும் கண்டதில்லை
@KillergamerGuy5 жыл бұрын
ரொம்ப நாளாச்சி இந்த பாடல் கேட்டு இதமான பாடல்
@mathihamathi7120Ай бұрын
உண்மையான காதல் காவியத்திற்கு உதாரணமான ஒரு பாடல். வாழ்க்கை மாறலாம் நினைவுகள் என்றும் மாறாது.
@Vinothkumar-ir9ri3 жыл бұрын
என் வாழ்வில் அதிக முறை கேட்ட இன்னும் கேட்கும் பாடல். தோராயமாக இரண்டாயிரம் முறை😭😭
@gkulanthairaj5323 жыл бұрын
I am five thousand time
@gkulanthairaj5323 жыл бұрын
I am six thousand
@kulanthairajg26503 жыл бұрын
I am seven thousand
@balabhavani6243 жыл бұрын
Anna shiva's investigation chenal paapingal ah 😂😂😂😂
@dsalumanium5 жыл бұрын
Intha Song Yerukelum Rombaaa Pidikum Avanga Mattum Like Podungaa 🤙
@maruthupandi87484 жыл бұрын
அழகான.பாடல்.அமைதியான. பாடல். அருமை. நன்றி
@imaniimani42654 жыл бұрын
😰yes dear
@anbu79044 жыл бұрын
My favorite songs
@anbu79044 жыл бұрын
My ring tone
@ManiMani-lu9bl4 жыл бұрын
Very nice
@sathamsmsathamsm9911 Жыл бұрын
தன் காதலி மறைந்த பிறகும் நேசிப்பது தான் உண்மையான காதல் ❤❤❤🌷🌷🌹🌹
@Jory-hl8pc Жыл бұрын
Ipip😢
@RajRaj-wm9pq4 жыл бұрын
பாடலை எழுதவில்லை செதுக்கியுள்ளார்...
@harim85083 жыл бұрын
யாரெல்லாம் 2021ல இந்த பாட்ட கேட்குறிங்க ✌
@gokulsakthivel68183 жыл бұрын
S
@vigneshhazard93423 жыл бұрын
Me
@Vinothkumar-ir9ri3 жыл бұрын
தினமும் இரவில் தவறாமல் கேட்கும் பாடல் நண்பா.
@fathimasana63593 жыл бұрын
Me
@satheesarul50783 жыл бұрын
Me
@rajusethuraman7639 Жыл бұрын
ஹரிஹரனின் குரலில் பாடல் மிக அருமை.பல முறை கேட்டும் சலிக்கவில்லை❤🎉
@childboycharles37483 жыл бұрын
ஹரிஹரன் குரலில் என் உயிரை வாங்கும் பாடல் இது நடிப்பும் மிக அருமை
@KoLaaruThamizhan4 жыл бұрын
ஒவ்வொரு முறை இந்த பாடல் கேட்கும் போதும் என்னோட சின்ன வயசு ஞாபகம் வருது😭😭😞😞 நான் 90s kid
@AjithKumar-on4wu2 жыл бұрын
أور هي تلك الكلمة بقدر ما هي لعبة على الإنترنت وهي e e tamil tamil north et هي لعبة على الإنترنت هي اسمي من آخر يوم إلى يوم كامل ويوم كامل y
@sivasubramanianm2711 Жыл бұрын
ஹரிஹரன் சார் Voice amazing beautiful ஹரிஹரன் சார் Voice la என்ன ஒரு Feling அதற்கேற்ப முரளி சார் நடிப்பு
@subeshnavarathinam71165 жыл бұрын
அதெல்லாம் ஒரு காலம்..90s and 80s kids..காதல் வாழ்ந்த காலம்..
@ramug91082 жыл бұрын
Thalivaaa..super I love you Thalivaaa
@siranjeevirangaraj27262 жыл бұрын
Unmai
@AjithKumar-on4wu2 жыл бұрын
@@saara005 e r rutt tyryhfkamnzxm it RT t Y பாட் மற்றும் i of விர் இன் திர உள்ள இடங்களை வென்று சாதனை ஆன்லைன் விளையாட்டு கோல் அடித்து உதைத்தனர் இது இல் இருக்கும்
@fathimaleena5359 Жыл бұрын
Mmm
@neelavenivn97003 жыл бұрын
இந்த பாடலை டிஷ் லைக் பன்னாங்க ரசனை உள்ளவர்வர்களா இறுக்கமுடியாது
@sugikani4774 Жыл бұрын
இனிமே எவ்ளோ பாடல் வந்தாலும் இந்த மாதிரி மனசுக்கு ஆறுதல் தரும் பாடல் கேக்கவே முடியாது ,, 👌👌👌💯💯💯💯💯இந்த ஒரு விசயத்தில் 90s கொடுத்து வச்சவங்க 👍👍 இதுக்காகவே நாங்க பெருமை படுவோம் 90s 💯
@gokul.g20765 жыл бұрын
Intha paatu pudithavanga like podunga
@chellacv84915 жыл бұрын
no
@antoraj15565 жыл бұрын
pudikaradhala dhan vandhu kekarom
@mdsana81754 жыл бұрын
Yes
@johnsonb29514 жыл бұрын
Me
@abishalinia55394 жыл бұрын
My favorite song
@ganesanpolice79444 ай бұрын
3000 வருடம் வந்தாலும் உண்மைக் காதலின் பிரிவை வெளிப்படுத்தும் ஒரு அருமையான பாடல்
@NishanNishan-xl3eg7 ай бұрын
மரணித்தவருக்கும் உயிர் வந்து விடும் இப்பாடலை கேட்டால் ...❤❤❤❤❤❤
@புரட்சியாளன்-ர4ள5 жыл бұрын
நான் அடிக்கடி கேட்பேன்.அருமை,அருமை
@bhuvanac56524 жыл бұрын
Nanum
@vanithaj60034 жыл бұрын
Nanum dhan
@selvendranjenni91123 жыл бұрын
காதலின் முழு வெளிப்பாடு என் அன்னண் முரளி மட்டுமே அவரது இழப்பை என் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் உனர்கிறேன்......
@abikrishna52113 жыл бұрын
Nanum than
@greenforest71592 жыл бұрын
😥😥😥
@greenforest71592 жыл бұрын
Naanum bro
@yuvaraj6843 Жыл бұрын
முரளி அண்ணா எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.. 🙏🙏🙏
@indhukarthi975 жыл бұрын
ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகிறேன்
@gokiladownload1255 жыл бұрын
Nice
@muthukumar82554 жыл бұрын
Nice song
@ramug91084 жыл бұрын
Super Thalaiva
@safnasafna3914 жыл бұрын
😭😭👌
@gunner_life4 жыл бұрын
@@gokiladownload125i tooo live more then live , now i know what i did for her(after her weds)
@SuryaSurya-wk1lt4 жыл бұрын
வரியில் சொன்னாய் வலிதனை அறிந்தேன் வைரமுத்துவின் மொழிதனை காண்பேனா மீண்டும் அவள் விழிதனை.....
@hariharanvijay43142 жыл бұрын
என்ன ரொம்ப அழல வச்சிட்டாரு ஹரிஹரன் ஜி love you hariharan lovely voice 🥰🥰🥰
@gopia571 Жыл бұрын
உயிர் நீங்கிப்போனவனே என் உயிர் வாங்கிப் போனவனே 😭😭😭😭😭
@vineshdhason74775 жыл бұрын
உண்மை காதல் சேற்வது மிக கடினம்தான்.மிக அருமையான பாடல்🙏🙏
@darklove38455 жыл бұрын
Correct
@mujiburahman78075 жыл бұрын
Correct
@kannansathiya63494 жыл бұрын
Nanba innaiku anubavapaten Correct
@KalaKala-bo9cx3 жыл бұрын
Yes true naanum tha unmaiya love panna aana onna vaala mudiyala
@vinotharani9573 жыл бұрын
@@KalaKala-bo9cx s sissy naanum than .enna mathiri yarum love pannirika maattaga but avar kuda vaazlamudila😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@POETJR-ug3wq8 ай бұрын
அருமையான பாடல் கண்ணீர் துளிகள் கண்ணோரம் இதை கேட்க்கும் போது 💙🤍💙🤍 Miss u Murali sir Not only in 2024 this song everlasts ever 💛🧡💛🧡
@subashsubash6792 ай бұрын
❤ உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே❤
@windface73465 жыл бұрын
உயிரின் பாதியை இழப்பது நாம் பெற்ற மிகப்பெரிய சாபம்.
@jananikumar68604 жыл бұрын
Yes really 😔😔😔😔
@jasminejas28603 жыл бұрын
Romba correct😢😢😢😢😢😢
@vengatvengat79803 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@ammuammu68963 жыл бұрын
Yes pa ..enakum same pain than
@ns44443 жыл бұрын
Yes 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@meenakshithirupathi77404 жыл бұрын
உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே பாரம்மா..........
@AjithKumar-on4wu2 жыл бұрын
Uuuufutudgr the i to the day t m e r a good idea to be ty yr old daughter of reading r yytkfmfngkfifkykfjgkyogo to you too dear m m s r yytkfmfngkfifkykfjgkyogo titututuyirbc of a good time to yr ru on add a comment for do ty for you to get the i eye eye to eye eye tiyuyoyufyuy tu bhi nahi i of reading r u
@user-gowthamkumaravel4 ай бұрын
Uyir Negi povanavalee lyrics munnadi vara music yaruku ellam pudikum addict this music...🎉❤
@saiindhu97262 жыл бұрын
காதலியின் பிரிவை இதை விட அழகாக சொல்ல முடியாது 👍 அனைத்தும் அருமையான வரிகள் முரளி very Quite Hero🔥🔥🔥👌👍
@pavithramahalakshmi9002 Жыл бұрын
வடக்கே ஒரு அஸ்தமனம் தெற்கே ஒரு சந்த்ரோதயம் ஆகாயம் என்னோடு திசை மாறுதே.... உண்மையா நான் என்ன பொம்மையா.....❤
@sakthivel-yf7oc Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னவளின் நினைவுதான் வரும் விதி பிரித்து விட்டதே கண்ணீருடன் இனிய நினைவுகளுடன் வாழ்கிறேன்.
@poobalanujinthan86126 ай бұрын
நானும் உங்கள மாதிரி தான் அந்த பிள்ளய நான் marry பன்ன மாட்டன் என்டு சொன்னதால அந்த பிள்ளைட அண்ணன் வேற கல்யாணம் பன்னி வச்சுட்டார்..நான் அந்த பிள்ளைட நினைவிலயே இருக்கன்.❤
@yashwinkrissh99306 жыл бұрын
Indha Song Kettaa Azhugai Dhan Varudhu 😭😭😭
@ArunKumar-js8dk5 жыл бұрын
Kandippa
@ArunKumar-js8dk5 жыл бұрын
Naanum paaduven ithu pola
@aslamsyna33984 жыл бұрын
Enaku tha da ma
@bhuvanac56524 жыл бұрын
Same to you
@manisharma75714 жыл бұрын
Ss really
@santhanmkumar40233 жыл бұрын
முரளி சார்.... நடித்த படத்தில்.. பிடித்த பாடல்..... துள்ளி திரிந்த தோரு காலம்.. பள்ளி பயின்றது ஒரு காலம்..... இந்த பாட்டு.. மை loveara நினைக்கும் போது எல்லாம்.. இந்த பாட்ட கேப்பேன். ஏன்னா நான் 90 கிட்ஸ்........
@msuthakar325010 ай бұрын
2024 இந்த பாடல் கேக்கிறேன் நீங்கள்?
@sandyamanikandan22704 жыл бұрын
2020 yarellam.paakurinha
@subishan29284 жыл бұрын
Om
@vijaydinesh59044 жыл бұрын
2007 paakurinha
@akajith73224 жыл бұрын
Super👌👌👌
@SathishSathish-xx7ls4 жыл бұрын
Na
@vishvavishva91073 жыл бұрын
2021
@jmjm49213 жыл бұрын
வாழவே தகுதியற்றவர்கள் எத்தனையோ பேர் வாழ்கின்றார்கள் அவர்கள் எல்லாம் இறைவன் வாழ வைக்கின்றான் ஆனால் ஏன் இந்த இறைவனுக்கு உங்கள் மீது இரக்கம் இல்லை என்றுதான் எனக்கு வருத்தம் உங்களைப் போல நல்ல உள்ளங்களை நாங்கள் இழந்துவிட்டோம்
@hotlinkcmart4674 Жыл бұрын
எல்லாருக்கும் பழைய காதல் நினைவுகள் வந்து போகும்... இந்த பாடலை கேட்க்கும் போது.,....... ❤️
@RaRanciini Жыл бұрын
❤😂
@Rajkumar7276-j9h5 жыл бұрын
இயர்கையின் விதி எதை வேண்டுமானாலும் இழக்கலாம்..ஆனால். காதலித்த பெண்ணை பிரியும்....வலி.... சாவை விட மேல்.....உயிடுடன்...தினம்.தினம்..மரணம்... நான்.ஒவ்வொரு நாளும்.. செத்து செத்து வாழ்கிறேன்... என்னை விட்டு சென்ற என் காதலி ஜெனி.... நீ எங்கு இருந்தாலும்...நிம்மதியாக இருக்க நான்..தினம் தினம்.கடவுளிடம்...வேண்டுகிறேன்...உன் ராஜ்குமார்
@karthikav68684 жыл бұрын
👌
@paravind64373 жыл бұрын
Don't feel
@BharathiRaja-kv4uv3 жыл бұрын
😥😥😥😥😥😥
@greenforest71592 жыл бұрын
M
@AyubKhan-dn4gm6 жыл бұрын
மறக்க முடியாத இளமை கால நினைவுகள்
@javeedjd38656 жыл бұрын
good line
@imruulqais40426 жыл бұрын
உண்மையில் நண்பா
@kaviyavenki44966 жыл бұрын
e
@roydavid56725 жыл бұрын
O
@manivannana11805 жыл бұрын
Mee too bro
@sundhermoorthi8660 Жыл бұрын
ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழுகிறேன் இது என்ன கதை என்று விதி கேட்குதே....
@justice23945 жыл бұрын
I really miss u...murali sir...90kids
@SakthiVel-ym1sf4 жыл бұрын
Nes
@SakthiVel-ym1sf4 жыл бұрын
Nes
@maidsar51394 жыл бұрын
Yes👍
@e.arunselvamarunselvam21504 жыл бұрын
Hai
@ravikumarravikumar81163 жыл бұрын
Hi
@gowthamviswa43945 жыл бұрын
இந்தப் பாடலையும் dislike செய்தவர்கள் நிஜமாகவே மனிதர்களா!!!!????
@balanbala31514 жыл бұрын
G
@suntusuntu76944 жыл бұрын
Semma song
@subahem31343 жыл бұрын
ila
@santhanmkumar40233 жыл бұрын
இல்லை சைக்கோ..... Bro......
@loveofnaturetravel...99172 жыл бұрын
நண்பா யாரும் டிஸ்லைக் பண்ணல
@NaveenNaveen-bo8hw2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் தேன் குரல் அரசன் ஹரிஹரன் பாடியது மிகவும் அருமை...
@mathanarubankithusan5556 Жыл бұрын
🖤யாரேல்லாம் 2023 ல இந்த பாட்ட கேட்கிறிங்க 😻😇
@IARULSOLOMONS Жыл бұрын
🙋🙋
@SATHISHKUMAR-fz5er2 жыл бұрын
என் கண்ணீரில் உதிர்ந்த என் காதலை காலங்கள் கடந்தும் கண்களின் முன்பு கொண்டுவரும் பாடல் வரிகள்... 😭😭😭
உயிர் நீங்கிப்போனவளே என்உயிர்வாங்கிப்போனவளே என்உயிர்போனதேகம்மட்டும் நடமாடுதே .......
@michelraj89776 жыл бұрын
Panchadsaram Parththeepan. Love
@ArivuramyaRamya6 жыл бұрын
AMA
@padmavathij88316 жыл бұрын
AndvanA
@murugadossdhanabalan6 жыл бұрын
Nice
@rajaramammu57035 жыл бұрын
Panchadsaram Parththeepan கசூப
@rajasekaranp674910 ай бұрын
🌹உயிர் நீங்கி போனவ ளே ! என்னுயிர் வாங்கி போனவளே ! என்னுயிர் போயி,என் தேகம் மட்டு ம் நடமாடுதே ?பாரம்மா ! என் வாழ்வே பாரமா ? நீ தந்த காயங்கள் ! நெஞ் சோடு ஆறும்முன்னே ? அழகான வாளொன்று ! அதை கீறுதே ! தாங்கு மா ?என்னுள்ளம் தாங் குமா ? பூ போன்ற புன் னகையால் ! என் வாழ் வை குடிப்பவர் யார் ? முள் போன்ற பார்வை யினால் !என் கண்ணை எரிப்பவர் யார் ?ஒரு தொடர்கதையே ?இங்கு விடுகதையா ?அந்த வி டையின் எழுத்தை ! எந் தன் விதிவந்து மறைத் திட !பொங்குதே ? கண் ணீரும் பொங்குதே ? ஓ க ண்ணிலே ? உன் பிம் பம் தங்குதே ?☹️😨😰🥺😪