Keerthi saga matta vanthuduva ava Selvam kalyanam nadakum🌹🌹🌹🌹🌹🌹
@sharini71883 жыл бұрын
I agree this..
@sharini71883 жыл бұрын
They ll change d character instead of d current keerthi
@keerthiv71483 жыл бұрын
கீர்த்தி கேரக்டர் ரொம்ப பிடிக்க அன்ட் ரசிக்க காரணம்: இதுவர தமிழ் சீரியல்களில் அதிகம் பாத்திராத அரிய கதாபாத்திரம். ஆரம்பத்துல ரொம்பவே அழகாக இருக்கும் & யதார்த்தமா எடுத்துட்டு போயிருப்பாங்க அந்த கேரக்டர. செம ஸ்டைலா சிம்பிளா நேச்சுரலா கொஞ்ச திமிரோட நிறைய அழகோட துறுதுறுனு சுத்தி திரியுற மாரி.. ஆனா அந்த பொண்ணு மேல ஒட்டுமொத்த பாரத்தையும் இறக்கி வச்சாப்ல கதை பின்னாள்ல நகரும்னு நெனச்சு பாக்கல அப்படிப்பட்ட ஒரு ஹேவியான கதாபாத்திரம். பாக்க போனா இந்த ஒரு கேரக்டர் தான் சீரியலோட பலமேனு சொல்லலாம். கீர்த்தியோட பகுதிய சீரியலருந்து எடுத்துட்டா 'பூவே உனக்காக'வுக்கான மதிப்பு பூஜ்யம். இதுதான் உண்மை.. 'ஜோவித்தா' என்ன ஒரு நடிகைடா. முகப்பாவனைகள் மூலமா உணர்ச்சிகளை வெளிப்படுத்துற/சொல்ற விதம் 👏. திரையில அழகா இருக்கனுமேனு பாத்து பாத்து நடிக்குறவங்க மத்தியில கதைய உள்வாங்கி கதாபாத்திரத்தோட தன்மைய உணர்ந்து உண்மையா நடிச்சி காட்சிய அழகுப்படுத்திய ஒரு நடிகை. நெறைய நடிகைகள் இருக்கலாம் ஆனா சிலருக்கிட்டே மட்டுமே ஏதோ ஒருவித ஈர்ப்பு இருக்கும் அந்த தனித்துவம் உங்கிட்ட இருக்கு. ஆயிரம் பவுடர அள்ளி பூசிட்டு வரதில்ல அழகு இயற்கையாகவும் எளிமையாவும் இருப்பது தான் உண்மையான அழகுனு சொன்ன காமிச்ச ரேரானவங்கள்ல நீங்களும் ஒருத்தர். கீர்த்தினா அது நீங்க மட்டும் தான். அந்த கேரக்டருக்கு வேற யார போட்டாலும் மனசுல நிக்காது ஒட்டாது. நடிப்புலயும் அழகுலயும் கீர்த்திய நிறைப்படுத்த உங்களால் மட்டுமே முடியும். உங்க முகத்த பாக்குறதுக்காகவே உங்க நடிப்ப ரசிக்குறதுக்காகவே சீரியல் பாத்துக்கிட்டிருந்தேன். அட்லிஸ்ட் உங்கள ஸ்கீரின்ல பாக்குற சந்தோசமாவது கெடச்சிட்டிருந்தது இப்போ அதுவுமில்லனு நெனைக்கும் போது வருத்தமா இருக்கு. சத்தியமா நீங்க இல்லாம சீரியல ஒரு நொடிக்கூட அழாம கடக்க முடியல அன்ட் முழுமையா பாக்க முடியல. ஜோவித்தா அஸ் கீர்த்தியா இவ்வளவு பெரிய தாக்கத்த மனசுல ஏற்படுத்துவீங்கனு எதிர்ப்பாக்கல மிஸ் யூ சோ மச் கீர்த்தி 😢 & லவ் யூ சோ சோ மச் ஜோவி ♥️.
@rajikaranrajikaran34023 жыл бұрын
கீர்த்தி மாதிரி ஒரு ப்ரண்ட் எல்லோருடைய வாழ்க்கையிலயும் கிடைச்சா அந்த வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான் i love kirthi
@akramjaza40153 жыл бұрын
Apdi oru frnd kaaha eda venaalum panalam.. Nan unmailaye aludutan
@sinivel67613 жыл бұрын
Eanakum keerthi maathiri oru frnd iruku
@silkychannel28353 жыл бұрын
my frnd varshini irukku
@silkychannel28353 жыл бұрын
ava asa pattu edhu vaangunalum na ketta udane koduthuruva
@ks-rs2fd3 жыл бұрын
இந்த நட்பிற்கு ஈடு ஏதும் இல்லை😟😟😟😟
@anitharajansaajanyarajan28573 жыл бұрын
Keeerthi true friend . Ur just amazing. U made tears in my eyes. Repeating episode. Keeeeeeeeerrthi😭😭😭😭😭😭😭💔
@Timepass11023 жыл бұрын
*கடல் உள்ள படகு போற சீன் சூப்பரா இருந்துச்சு*
@Athis-14013 жыл бұрын
இந்த சீரியலோட மெயின் ஸ்டோரியே friendship தான் so மறுபடியும் கீர்த்தி கேரக்டர் வர chance இருக்கு❤❤👍👍
@@rahuljeyam4078 ஆமா bro இந்த ஸ்டோரி friendship வச்சு தானே ரன் ஆகுது so again வரலாம்.. jovita sis போறதால இப்போதைக்கு காட்ட மாட்டாங்க.. அந்த சாமி சொல்லும்போது கீர்த்தி pregnant மாதிரி காட்டுனாங்கல்ல.. So ஏதோ twist இருக்கும் போல bro
@Athis-14013 жыл бұрын
@@rahuljeyam4078 ama bro poova kadhir pirinjuruvan pola.. Nenga solra mathiri athey twist ah kuda irukalam.. Wait pani papom bro
@rahuljeyam40783 жыл бұрын
Bro today episode paarthingala keerthi irukura matri kaaturanga
@Athis-14013 жыл бұрын
@@rahuljeyam4078 yes bro keerthi is back😄 happy than
@aadavanaadavan60013 жыл бұрын
I miss you Keerthi please coming for serial 😞😭
@perumalperumal52813 жыл бұрын
ஒரு வாரமா நல்லா போச்சு பூவரசி மற்றும் கீர்த்தி யின் நட்பிற்காக தான் அதிக மக்கள் ரசிக்கிறார்கள் இப்படி பண்ணிட்டிங்களே பார்க்க விருப்பம் இல்லை
@blackpearl17663 жыл бұрын
KeerthI re entry venum,,,,,,YarachuM kapathuna thu pola...last la KeerthI ah entry panunga plzzz😭😭,,,,miss u KeerthI 😭😭😭😭😭
@megrichy48393 жыл бұрын
Selvam showed real affection as a husband
@raisastinyworld673 жыл бұрын
I cried 😭 keerthi♥️poovarasi friendship is best😘💗💗
@fathimamilfara40342 жыл бұрын
This serial is not nature
@mariammal2763 жыл бұрын
Un koodavea porakanum : intha song inimel ketkum pothu poovarasi keerthi nyabagam thaan varum antha alavuku scenes emotional ah irunthuchu
@Anusan-ty7cu2 ай бұрын
சூப்பார்புவாராசிஅக்கா
@MahaLakshmi-od1hx3 жыл бұрын
கீர்த்தி இல்லாமல் கதையை எப்படி கொண்டு வராங்கனு தெரியல ஆனா கீர்த்தி இல்லாதீங்க அது ரொம்ப கஷ்டமா இருக்கும் 😔😔😔😔
@muruganmuru98092 жыл бұрын
Appy
@madhupriya85143 жыл бұрын
Keerthi poo friendship kaga than neraiya per indha serial paakuranga..avanga friendship serial end vara irukanum..so please put a replacement for keerthi and bring back keerthi
Unkudavae porakanum entha song evangalukunae aluthuna mathiri eruku very nice
@karthiknarayanan50493 жыл бұрын
WILL MISS U JOVITAA ( KEERTHI) AKKA 😢😢😢😢😢 ALL THE VERY BEST FOR UR FUTURE SIS 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@salmabanu73173 жыл бұрын
Love you, keerthi 🖤 best, friend ❤️, really super 🖤 keerthi 🖤, so, nice 🖤 best friend, so much 🖤😔😔😔, miss you 😔, keerthi 🖤
@malinimalini81913 жыл бұрын
I just cried in this episode 🥺🥺🥺🥺😓😓😓😓
@sivasivaa69603 жыл бұрын
Selvam very great ❤️❤️❤️❤️❤️
@rajamuthu85773 жыл бұрын
Relay you are a best and true friend keerthi 😭😭😭
@kajankajan60753 жыл бұрын
Raththinanvalli senthamilselvam sri romans super
@sritharansri59963 жыл бұрын
கீர்த்தி உயிரோடுதான் இருக்காள்
@rajendranganthimathi80773 жыл бұрын
Sss😭😭
@sunitaraja2613 жыл бұрын
Ya
@ravindranramachandraiyer12813 жыл бұрын
Ssss
@sukanyavasu84723 жыл бұрын
@@rajendranganthimathi8077 Eii
@bavi-reditwhatsappstatus78183 жыл бұрын
Sss...நட்பு தான் கதையே அதில் நட்பு எப்படி துளைத்து போகும்..
@sksam97393 жыл бұрын
Aga mothathla Selvam dhan pavam.. 😭😭 selvathukaga thirumba vandru keerthi
@tharunsurya22613 жыл бұрын
Heart touching song and keerthi scence 😢😢😢😢
@seethakm14043 жыл бұрын
Selvam super ❤️❤️❤️❤️
@tamilangaming30223 жыл бұрын
Keerthi never dies 🤗
@Sathya-5555511 ай бұрын
Rathnavalli ku senthamil selvan sir thodurathula entha prachanaiyum illla.....aana ellaru paakum bothu thodakoodathu....epdi solrana.... video oda speed 0.5x la vechitu 7:33 ya paarunga.....❤❤❤❤❤...appo theriyum....and idhayum paarunga 7:41 😊😊😊😊🎉🎉🎉
@Sathya-5555511 ай бұрын
Idhe outside la illama v2la nadanthiruntha expression eh vera...scene eh vera Mari romantic ah irunthirukkum....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@rubina159 ай бұрын
Missing them pa
@riyaariyaa70353 жыл бұрын
I miss you keerthi.kan kalanga vachittangaya 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arunraj60833 жыл бұрын
ஆனா செல்வம் ரொம்ப பாவம் சார் அவர் மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்னைக்கோ ஒரு நாள் கீர்த்தி வரத்தான் போறாங்க ஆனா இப்படி செல்வம் கஷ்டப்படுவது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
@lekshmilachu6823 жыл бұрын
Selvam love real pavam 😰
@michaelscheiwnsteiger9913 жыл бұрын
Will miss keerthi and jayanthi combo
@unnisa16903 жыл бұрын
When keerthi gone in sea who all feel sad like
@ramalingamkm10699 ай бұрын
Keerthy beautiful Angel 😇
@subhak86143 жыл бұрын
Keerthi army like
@ranjania22803 жыл бұрын
Keerthi pavam 😭😭😭 pls come back keerthi
@vaithuvlog6483 жыл бұрын
Selvam Keerthi pare super
@pk_edits26863 жыл бұрын
Keerthi character's love is true...she can't replace anyone in Kathir's place! At the same time she also wanted to stay loyal to her friendship! We lost a gem 💎 character that is Keerthi ✨🙁will miss this character!!! Rathinavalli's family is so selfish 🤮
@madhupriya85143 жыл бұрын
Apadi yellam onnum illa brother jovitha left the serial that's why story is like this otherwise they would have made keerthi as selvam's jodi only..and also keerthi character will definitely be back but with new actress I think
@rahuljeyam40783 жыл бұрын
@@madhupriya8514 Neenga sollura story thaan director kondu poogirukanga avanga left aagunanga therichi epdi kondu poogitanga but new keerthi replacement illanu solluranga sis paarpom
Don't worry guys new keerthi ku aal thedikittu irukanga..kedaichona keerthi uriyiroda irukura madhiri kamippanga..
@rahuljeyam40783 жыл бұрын
Apdiyaa sis
@powerpuff48743 жыл бұрын
Kandipa konduvaramatanga intha serial friendshipe old scenes vachutha ippoantha old scenes edukuradhu kastam so keerthicharacter closed
@sobanap35093 жыл бұрын
Vanthutaa nalla irukum keerthii😁
@Athis-14013 жыл бұрын
Maybe irukalam.. Apdi iruntha nalarukum.. Intha dead concept vachu porathuku pathila vera concept vachurukalam..pavam keerthi kastama iruku😕
@nifrasnifrasnifras43393 жыл бұрын
Very emotional sence last 5 minutes 😓
@shakthishakthi45693 жыл бұрын
Keerthi paavam
@selvamanitk3 жыл бұрын
கீர்த்தி என்ன பாவம் செய்தா..டைரக்டரே..மீண்டும் வரணும்
@loransloranss23433 жыл бұрын
😂😂😂😂😂 keerthi illatha indha seriala inimel Nan pakkave madden
@balamuruganbalamurugan40633 жыл бұрын
கீர்த்தி😢😢😢😢😢😔😔😔😔🤨🤭🤭🤭
@azlinabalqiss66403 жыл бұрын
Please keerthi come back 🙏🙏🙏🙏
@Kumar-ni8es3 жыл бұрын
This is real friendship
@sahubaralisahubarali34473 жыл бұрын
Intha serial paka matta na but intha seen pakura romba feela irukku ivagalutaiya friendship cute veralevel keerthikku vera work irukkuna aala matha vediyathana athukku sahavachitiga😔
@PSelvi-vi3rs3 жыл бұрын
Who all see yesterday Episode kadhir put tablet in milk
Keerthi no longer acting cause she want to study, please replace her character...once she finish her studies bring her back
@arunaanandhan68833 жыл бұрын
Ippa tha serial suudu pedikudhu nu neachen adhukulla thanniya udhiputtunango.....🤦♀️🤦♀️🤦♀️
@arulsaro78023 жыл бұрын
Very strong friendship 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arunraj60833 жыл бұрын
சார் ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த எபிசோடு பார்க்கும் மக்களுக்காக கீர்த்தியை காட்டுங்க பூவரசி குடும்பத்தினருக்கு காட்டாமல் இருங்க வேற எங்கயாச்சும் இருக்கிற மாதிரி எங்களுக்கு கீர்த்தியை காட்டுங்க சார் ப்ளீஸ்
@shalinishalu64223 жыл бұрын
How many believes keerthi alive
@solaimani3223 жыл бұрын
செந்தமிழ் செல்வன் ஐடியா வா இருக்குமோ
@solaimani3223 жыл бұрын
இருக்கலாம்
@manikkammanikkam15663 жыл бұрын
Romba kawalayana episode. Kan kalanga wechchitingale sir.😢😢😢😢
@dhanalakshmi49563 жыл бұрын
Unmaila intha scenes paatthu alugaiyaa vanthuchu...enn Keerthi sister eppidi pantringa... paavam poovarasi sister and Kadhir Bro and Selvam bro...sss