Popcorn-க்கு 18% GST | Nirmala-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Punch | Modi | Council Meeting

  Рет қаралды 68,479

Peralai

Peralai

Күн бұрын

Пікірлер: 529
@UmaDevi-mp9fq
@UmaDevi-mp9fq 21 күн бұрын
அன்று 1947 க்கு முன்பு வெள்ளையனே வெளியேறு.. இன்று 2024 சர்வாதிகாரி மோடியே வெளியேறு
@himalaya113
@himalaya113 20 күн бұрын
Ada ponga whoever comes process in India will not improve.
@dineshcivil3223
@dineshcivil3223 20 күн бұрын
மோடி இருக்கனும்❤❤❤
@vinobala8470
@vinobala8470 20 күн бұрын
​@@dineshcivil3223🎉❤true ji
@srinirocks9508
@srinirocks9508 20 күн бұрын
Un poolu ji ya nakku 😂😂😂😂
@abilashkumar3447
@abilashkumar3447 20 күн бұрын
​@@dineshcivil3223Ungommla paduka potu olukava
@alsuntec9099
@alsuntec9099 21 күн бұрын
கடவுளுக்கே அடுக்காது, இதுங்க எல்லாம் என்னைக்கு சீக்கிரம் ஒழிய போகுதோ தெரியல
@asrafmezat8261
@asrafmezat8261 21 күн бұрын
இந்தியா மாறி பொட்டைங்க வாழும் நாடு இப்படித்தான் இருக்கும்
@VijaysankarKurukal-e6u
@VijaysankarKurukal-e6u 21 күн бұрын
ஏப்பா சாராயக்கடை போய் லட்சக்கணக்குல குடிக்கிறீங்களா அப்ப எல்லாம் எங்கடா போச்சு உங்க காசு குடிக்கிறதுக்கு மட்டும் காசு எங்கிருந்து வருது குடிமக்களே கவர்மெண்ட் க்கு ஜிஎஸ்டி கேட்டால் உங்க என்னடா போச்சு தப்பு உடல்நலத்தை கெடுக்கக் கூடிய இதெல்லாம் எவ்வளவு பேச வருவதில்லை
@Harish-tx6sq
@Harish-tx6sq 20 күн бұрын
Nandanthuthuna unga vaaila sugar poduren bro
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner 19 күн бұрын
Na vedi potu kondaduvdn 😂
@jash2238
@jash2238 16 күн бұрын
Appdi nadanchuchunaa naan poor people ku sapadu vaangi kudukuren bro...
@mohamedrefai6087
@mohamedrefai6087 21 күн бұрын
இவளுக்கு ஒரு சாவு வரமாட்டங்குது. மக்களை பாடா படுதுறா. ஒரு பக்கம் மதம், மறு பக்கம் வரி. பாவம் நாம் நம்ம இந்திய middle class மக்கள்
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 21 күн бұрын
INDA PORAMPOKKU VITTUKKU ADANGADA PEDARE NAAI .MAKKALAI SAGADEKKARA .BAADUSUNGA VEDEKKAI PARAKERANUNGA POTTAIGAL
@rashikali6403
@rashikali6403 21 күн бұрын
அதற்கு மூலக்காரணமே சனதான கொள்கை. இவள் செத்தாலும் அந்த கொள்கை அழியாமல் இருக்கும். அடுத்து இன்னொரு கழுதை வரும்.
@krbasha
@krbasha 20 күн бұрын
Mr, vadakkans not understand your comments.
@invisibledon4060
@invisibledon4060 20 күн бұрын
Vadakans enaya Avan nama oorula vanthu pani poori vithu monthly 50000rs Mela sambarikuran tax iillama avanuku oru tax potu Vita apo tha avanuku buthi varum
@dhanalakshmi6082
@dhanalakshmi6082 20 күн бұрын
இவளுக்கு மட்டும் இல்லை மோடி அமித்ஷாவுக்கும் இந்த சாவு வர மாட்டேன் கிதே..
@bossbaskaran1944
@bossbaskaran1944 21 күн бұрын
இந்த அம்மா நிதி அமைச்சர் இந்தியா செய்த பாவம்.....
@jesuspuhwillreturn
@jesuspuhwillreturn 21 күн бұрын
No he took free chair illegally...
@selvas2853
@selvas2853 21 күн бұрын
​@@jesuspuhwillreturnshe
@mariadhassamy2990
@mariadhassamy2990 20 күн бұрын
Yaru vottu potta
@villagepaiyan6720
@villagepaiyan6720 21 күн бұрын
இதற்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்ல 😢😢.
@invisibledon4060
@invisibledon4060 20 күн бұрын
@@villagepaiyan6720 British atchila irunthirtha nama IPO uk mathri irunthurpom Avan sttam kondu vanthurpan corruption irunthirkathu Padichavana mattum katchi aramchurpanga Railway system Avan kondu vanthathu ithu mathri EGA patta nanmaigala irukuthu
@srinirocks9508
@srinirocks9508 20 күн бұрын
Well done ❤❤❤
@samsudeen321
@samsudeen321 20 күн бұрын
அதானிகிட்டே நாட்டை ஒப்படைக்க போடும் திட்டங்கள் தான் இந்த ஜிஎஸ்டி திட்டம்.நாசமாப் போறவன் கையில் இந்தியா.
@vizhiyaniniyanvlogtamil
@vizhiyaniniyanvlogtamil 16 күн бұрын
Nanum athethan feel pandren 15 varusama 😢 mutiyale
@jakeerhussain2316
@jakeerhussain2316 21 күн бұрын
urian பாஸ் பண்றதுக்கு 25% போடுங்க
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 21 күн бұрын
Ivala gaalipanna ethanai % vare
@dhanushkodi5585
@dhanushkodi5585 20 күн бұрын
போட்டாலும் போடுவாள் இந்த கொடுங்கோல் ஆட்சியாளர்
@ilayarasuchitrarasu5319
@ilayarasuchitrarasu5319 20 күн бұрын
It is in discussion
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner 19 күн бұрын
Urin la salt irukku so athum gst la varuthu brow 😂
@kamalakannanm4235
@kamalakannanm4235 20 күн бұрын
வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் வாங்கி விட்டோம். கொள்ளைக்காரணிடம் இருந்து சுதந்திரம் வாங்க வேண்டும்.
@kannansankar-i3l
@kannansankar-i3l 21 күн бұрын
மக்கள் வரியால் வரியால் வறுத்தெடுக்கபடுகிறார்கள்
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 21 күн бұрын
துக்ளக் ஆட்சியை கண் முன் காண்கிறோம். 😮
@selvas2853
@selvas2853 21 күн бұрын
துக்ளக் இந்த அளவுக்கு வரி போடவில்லை. என நினைக்கிறேன்.
@arokiasamy18
@arokiasamy18 21 күн бұрын
​@@selvas28531000 rs ku 200😂 apram labbam evlo irukum
@MSdfangirl
@MSdfangirl 20 күн бұрын
Thuqlak pathi thappa purinjavan than ipd pesuvan actually he ruled futureistic
@venkateshmppu1376
@venkateshmppu1376 21 күн бұрын
பண்ணாடைக்குப் பொன்னாடைப் போர்த்தினா இப்படிதான்
@selvapalani9727
@selvapalani9727 21 күн бұрын
Super
@Gameplay-fw3cl
@Gameplay-fw3cl 21 күн бұрын
Pannadi yavathu use bro, ithu ...... Tax terrorist
@SahayaRaj-l5v
@SahayaRaj-l5v 21 күн бұрын
நாட்டின் வளர்ச்சிக்கு எந்த திட்டமும் இல்லாமல் வெறும் வரியை மட்டுமே போட்டு ஒரு நாட்டை நடத்த முடியுமா
@vestry123
@vestry123 20 күн бұрын
Mudiyum adhaan nadathuranugale
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner 19 күн бұрын
Brow thappa sollatha tamilnadu keralaku matumtha ethum pannamatanga kasamatum pudungipanga 😂
@Venkatesan676
@Venkatesan676 21 күн бұрын
நிதி அமைச்சர் பதவி விலகவேண்டும்
@akbarm9609
@akbarm9609 21 күн бұрын
FM is just a puppet
@srikanth9188
@srikanth9188 20 күн бұрын
Right
@vinobala8470
@vinobala8470 20 күн бұрын
​@@srikanth9188wrong ji, India becomes top in the world
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner 19 күн бұрын
👀 yaru pa nithi amaichar apdi yaru indiala illaye 👀
@Majith-pv3xq
@Majith-pv3xq 21 күн бұрын
நிர்மால பாப்கார்ன் சாப்பிட வில்லை . அதனால் ஜீ.எஸ்.டி . போட்டு இருக்கிறேன் . இனிமேல் பாப்கார்ன் மக்கள் , குழந்தைகள் பாப்கார்ன் சாப்பிட கூடாது மக்களே . நிர்மால ...வுக்கு எவ்வளவு மக்கள் மீது அக்கறையுள்ள தெரிந்து கொள்ளுங்கள் .
@jayaseelanp3440
@jayaseelanp3440 21 күн бұрын
மக்கள் பெரு க்கம் குறைக்க வரி மேல் வரி போடு. B J P கோட் பாடு
@durkkarajdhakshnamoorthy8749
@durkkarajdhakshnamoorthy8749 21 күн бұрын
தயிர் சாதம். ஊருகாய்க்கும் 18 சதவீதம் GST போட வேண்டும்
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner 19 күн бұрын
👀 dress ku vari poduranga apo 🙄 😂
@SakthivelDharshan-wh3wy
@SakthivelDharshan-wh3wy 21 күн бұрын
ஊமை விழிகள் பார்ட் 2 எடுக்கப்படுகிறது அந்தக் கிழவி கேரட் நிர்மலாவுக்கு கரெக்டா இருக்கும்😂😂😂😂😂😂😂😂😂😂
@g.s.p2293
@g.s.p2293 21 күн бұрын
தியேட்டர் போவதாக இல்லை. பாப்கார்ன் இனி வாங்கப் போவதும் இல்லை.
@lllluin
@lllluin 11 күн бұрын
எங்க வீட்டுல எல்லாரும் சினிமா தியேட்டர் பக்கமே போனதில்லை
@kumarglass7642
@kumarglass7642 21 күн бұрын
வரியால் வலியுடன்தான் வாழ்கிறோம்😢😢😢 நடுத்தர வர்க்கம்
@karthikeyankarthi6700
@karthikeyankarthi6700 21 күн бұрын
போற போக்கை பார்த்தால் மூச்சுகாற்றுக்கும் ஜி. எஸ். டி போடுவாங்க போல் இருக்கு.
@poosan
@poosan 21 күн бұрын
already in delhi for 1hr fresh air 299 + 5% GST
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
@தாய்.தமிழ்இனிய.தமிழ் 21 күн бұрын
குசுவுக்கும்போடுவாள் ஆனால்அவாள்கள்தான் குசுஅதிகமாகவிடுவாள்கள் அதனால்குசுவிற்குஜிஎஸ்டி போடமாட்டாள்தேவடியாள் பெற்றத்திருமகள்முண்டச்சி
@acdcanandhan2528
@acdcanandhan2528 21 күн бұрын
Bro. Kusuveta. G.s.t
@MSdfangirl
@MSdfangirl 20 күн бұрын
​@@poosanwhat😮
@poosan
@poosan 20 күн бұрын
@@MSdfangirl s.. Due to poor air quality here in delhi they already started fresh pod. Where you can breath fresh air for 1 hr at an impressive price of 299 + 5℅ GST you can have credit card offer as well
@m.rbaranigaming966
@m.rbaranigaming966 21 күн бұрын
நிர்மலா. நிதி அமைச்சர். இருக்கும் வரை.. நாடு. நிர்முலம்.. தான்..
@allwin6236
@allwin6236 16 күн бұрын
all minister's are taken result.
@sprakashaiht
@sprakashaiht 21 күн бұрын
Already paid 28% GST for new car - again GST on old car is double taxation
@RUSSELRAJ-o9t
@RUSSELRAJ-o9t 21 күн бұрын
True
@arokiasamy18
@arokiasamy18 21 күн бұрын
​@@RUSSELRAJ-o9t car 2 lacs na gst 2 lac😮
@mdhaneefa1487
@mdhaneefa1487 14 күн бұрын
True
@johndass8991
@johndass8991 21 күн бұрын
இதற்கு எல்லாம் மன்னர் ஆட்சியை மன்னர்அட்சி பரவாயில்லை
@suhailakther1504
@suhailakther1504 21 күн бұрын
இதர்கு ஓரே வலி மீண்டும் ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் வரவேண்டும் நம் நாட்டில் பிரார்த்திப்போம்
@vikramkgfvikramkgf7313
@vikramkgfvikramkgf7313 21 күн бұрын
மக்களுக்கு சூடு சூரனை இல்லாத வரை இவர்கள் ஆட்டம் தொடரும்
@ambedkar4221
@ambedkar4221 20 күн бұрын
தேர்தலை சந்தித்து வந்திருந்தால் தெரியும்.
@samazariah3350
@samazariah3350 21 күн бұрын
_குசு போட்டால் கூட இனி ஜிஎஸ்டி வசூல் செய்வாள் இந்த வசூல் ராணி !! 😮😢_
@selvapalani9727
@selvapalani9727 21 күн бұрын
Based on smelling, 18% to 180%
@arokiasamy18
@arokiasamy18 21 күн бұрын
😢
@muthukumar-gs3tz
@muthukumar-gs3tz 20 күн бұрын
ஊர் மக்கள்ஒனறு சேரந்து ஒரே நேரத்தில் அவள் வாயில் குசுபோட வேண்டும்
@srikanthramalingam139
@srikanthramalingam139 20 күн бұрын
Sound vandha 18%, silent ha pota 20%
@lovelysiva9903
@lovelysiva9903 19 күн бұрын
😆😆😆​@@srikanthramalingam139
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 21 күн бұрын
As long as The North Indian states are polorised by Hindu votes don’t expect change…
@MohamedIsmail-oq3tc
@MohamedIsmail-oq3tc 20 күн бұрын
மக்களை வாட்டும் வரி உயர்வு பற்றி மாநிலங்கள் யோசிக்க வேண்டும்... இந்த வரியால் மாநில அரசு தேர்தலில் பாதிப்படையும்...
@SaravananSaravanan-md1oh
@SaravananSaravanan-md1oh 21 күн бұрын
ஒரு நிறுவனத்தில் (கம்பெனி) பொருட்கள் விற்பவளை கொண்டு வந்து ஒரு நாட்டின் பொருளாதார அமைச்சர் பதவியில் உட்கார வைத்தால் நாடு எப்படி உருப்படும்
@Expr-j4v
@Expr-j4v 20 күн бұрын
ஏற்கனவே பாப்கார்ன் பிசினஸ் தான் பண்ணிட்டு இருந்தா
@subbaiya.p1780
@subbaiya.p1780 21 күн бұрын
Looting the economy by way of tax.ordinary people cannot live in India.
@kailasama
@kailasama 20 күн бұрын
பாப்கார்ன் 20 ரூ விற்க வேண்டியது 100 ரூ விற்றாலும் தியேட்டரில மக்கள் வாங்கும் போது GST 28 சதம் போடலாம்
@mohammedalijinna1477
@mohammedalijinna1477 20 күн бұрын
இனி பழைய காரை நல்ல விலைக்கு விற்க முடியாது.புது கார் விற்பனை குறையும்
@daisymelody103
@daisymelody103 21 күн бұрын
Adani popcorn company start panniyirukirana
@MohamedIsmail-oq3tc
@MohamedIsmail-oq3tc 20 күн бұрын
இந்தியாவில் வரி உயர்வு மிக மிக அதிகம்... நடுத்தர வர்க்கம், ஏழைங்க பாதிக்க படுவதை மாநில அமைச்சர்கள் கண்டிப்பாதில்லை....
@MohanMohanraj-z2o
@MohanMohanraj-z2o 21 күн бұрын
எந்தத் தகுதியில நிதியமைச்சரானார் என்பதை முதலில் வெள்ளையறிக்கை விடச் சொல்லுங்க.
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner 19 күн бұрын
yarupa nithi amaichar apdi oruthar irunthathane arikai vida 👀 oo nimmi medam solruya avanga vasul rani 😂 avanga thaguthi ennanu budjet metingla teriyum butget vida kasa epdi vasul panalanu nalla plan pani vanthurupanga 😂
@MohamedZiaudeen-nk9or
@MohamedZiaudeen-nk9or 21 күн бұрын
தினமும் காலையில் வரி போடுவதுதான் வேலையா மக்களின் வருமானத்துக்கு அதிகமாக வரி கட்டவேண்டியது எப்படி
@dhana2051
@dhana2051 21 күн бұрын
Popcorn mami ...oorugai mami... பெயர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@krishnamoorthymurugan3560
@krishnamoorthymurugan3560 21 күн бұрын
GST in itself is not bad but they should take a cue from developed countries like Singapore and reduce the GST accordingly. But we are having government that reduces taxes for corporates while increase the taxes for middle class. People should wake up and teach a lesson to them during the elections.
@donaa5009
@donaa5009 21 күн бұрын
No worries North Indian has higher majority we cant make them wake what every we shout the will always modi ji is our best best prime minister dont worry we are here just like slave and paying tax for everything even from salary to expenses for government just to live
@donaa5009
@donaa5009 21 күн бұрын
@proudmisogynist even 4g mobile has gst even jam has gst 🤣🤣
@sgvasann
@sgvasann 18 күн бұрын
GST for the Popcorn is too much. People should agitate and increase the GST for Old car is too much. BJP government is expecting all the people to go to the old way of life. Only people working MNC company and working IT will have a good life.
@KrishnaMoorthy-p2l
@KrishnaMoorthy-p2l 21 күн бұрын
Useless FM in Indian history👹
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner 19 күн бұрын
She not finance minister she is collection queen 😂
@akbarm9609
@akbarm9609 21 күн бұрын
Totally i am paying tax and other deduction more than 50% of my salary. 😢 30% tax, ppf, insurance deductions , other deductions and GSTs on all products we purchase. Worst country for a salaried person. 😢
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 21 күн бұрын
பாப்கார்னை மறந்துடுவோம் நண்பர்களே...!
@arokiasamy18
@arokiasamy18 21 күн бұрын
Next pani puri😂
@kalakal1984
@kalakal1984 20 күн бұрын
Popcorn is not a big matter. But Life insurance & Groceries are very important for basic life running. Rice rate increased from 50+ to 75Rs in last 3 years.
@israelnadar9586
@israelnadar9586 20 күн бұрын
@@kalakal1984 True
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner 19 күн бұрын
😂
@dhanushkodi5585
@dhanushkodi5585 20 күн бұрын
மக்களை மதிக்காத கேவளமான ஆட்சியாளர்கள்.
@masilamanichelladurai8898
@masilamanichelladurai8898 21 күн бұрын
எங்கள் ஊரில் ஒரு ஆளுக்கு சக்கரை நீளமாக உள்ளது அதற்க்கும் ஜீ எஸ் டியா போட வேண்டும்
@ignatiusbabu7351
@ignatiusbabu7351 21 күн бұрын
56 இன்ச் ?
@muruganbirendar6142
@muruganbirendar6142 20 күн бұрын
ஒரு நாடு ஒரு தேர்தல்... இப்ப புரியுதா எதுக்குன்னு 😂😂
@nmohannmohan5412
@nmohannmohan5412 21 күн бұрын
கலிக்காலம் வேகமாக உருவெடுக்கிறது
@ajmalkhan4392
@ajmalkhan4392 21 күн бұрын
May be Adani need more money
@ThangaPappa-c5g
@ThangaPappa-c5g 21 күн бұрын
Alreadypaying income* tax. Again for whatever buying a-z gst* including for rice.. next for going bathroom tax* may be imposed
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 21 күн бұрын
பாப்கார்ன் சினிமா தியேட்டர்களில் வேறு வழி இல்லாமல் அதிகம் வாங்கப்படுகிறது என்பது தெரிந்து தான் அதற்கு 18 விழுக்காடு‌ ஜிஎஸ்டி. இதில் முக்கியமானது பாப்கார்ன் அமைச்சர் சாப்பிடுவதில்லை.
@villagepaiyan6720
@villagepaiyan6720 21 күн бұрын
விவசாயம் செய்து நாமே விளைய வச்சி சாப்பிடனும்
@lllluin
@lllluin 11 күн бұрын
விவசாயிகளுக்கு 6000ஆயிரம் இலவசமாக மத்திய அரசு கொடுக்குது
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 21 күн бұрын
இதெல்லாம் ஒரு பொம்பள இவ்ளோ வச்சு நினைச்சா எது வேணாலும் பண்ண முடியும்
@RGG-VLOGS
@RGG-VLOGS 20 күн бұрын
Why should I pay a tax for an old car, since it's already paid while buying as new, for a product how many times tax should pay.
@Expr-j4v
@Expr-j4v 20 күн бұрын
லோலு
@NATURALKIND316
@NATURALKIND316 20 күн бұрын
அன்று சேவை வரி மன்னன் மிஸ்டர் சிதம்பரம். இன்று ஜிஎஸ்டி குயீன் மிஸஸ் நிர்மலா
@israelnadar9586
@israelnadar9586 20 күн бұрын
@@NATURALKIND316 Ellam ore kuttayil ooria mattaihal
@sundarikalyana8121
@sundarikalyana8121 21 күн бұрын
Mamiyin saadhanai 🎉🎉
@Navi-m9h8e
@Navi-m9h8e 20 күн бұрын
Oru car ku rendu thadvaa tax katnuma super. Already popcorn rate athigam ipo marpdyum yerunuma super... Engluku tax unglapola mp mla ku tax exemption nalla irkuda unga system. Supero super.. ❤
@venkatesanr1563
@venkatesanr1563 16 күн бұрын
Koolum Kudiyum Orunkizhakkum Kolkodich Choolaadhu Seiyyum Arasu - Thirukkural - 554 this kural dedicated to Finance Minister Her Excellency Nirmala Seetharaman Madam
@sakthivelmarimuthu8146
@sakthivelmarimuthu8146 21 күн бұрын
Urukkai mammi😢😢😢😢😢😢😢😢
@randomvolgs123
@randomvolgs123 20 күн бұрын
விரைவில் 100% GST கொண்டு வரப்படும்.
@Tourforu56
@Tourforu56 21 күн бұрын
Iam witnessing lots of small store getting closed around chennai.. Due to tax..😢
@ryro6620
@ryro6620 20 күн бұрын
I wonder, why there is no tax for "shit" 😂😂😂
@vestry123
@vestry123 19 күн бұрын
Soon it will be taxed Light smelling shit 12% Moderate smelling shit 18% Heavily smelling shit 35%
@jemilanenestj2522
@jemilanenestj2522 18 күн бұрын
​@@vestry123how will they rate it will there be an officer😂😂😂
@survivor1522
@survivor1522 21 күн бұрын
What is the solution
@krbasha
@krbasha 20 күн бұрын
Remove this sanghi government.
@riyasahamed1983
@riyasahamed1983 21 күн бұрын
Bro ur not understanding. The want to close theatres and promote OTT Apps. Soon all theatre will be closed. No more theatre. We are in digital India 😂 na
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 21 күн бұрын
சோறு திங்க சவுதி போய்ட்டான்
@JeyachandtanJeyachandran
@JeyachandtanJeyachandran 21 күн бұрын
உலகம் சுற்றும் வலிபன்
@Monashaa09
@Monashaa09 21 күн бұрын
​@@JeyachandtanJeyachandran ulagam suttrum kilavan
@Expr-j4v
@Expr-j4v 20 күн бұрын
இது ஓசி சோருதானே
@rajalakshmic7120
@rajalakshmic7120 20 күн бұрын
எப்படியோ இந்த அம்மாவால் பிஜேபி தமிழ் நாட்டில் ஓட்டு வாங்க முடியாமல் செய்வது அந்த கட்சி காரர்களுக்கு ஏன் புரியலே. பாவம் பிஜேபி 😢😢
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 21 күн бұрын
ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே? சிந்தித்துப் பார் நீ படித்தது தமிழ்நாடு வளர்ந்தது தமிழ்நாடு ஆரிய வம்சமே வந்தேறிகளே தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா ஆனால் எந்த விதத்தில் உன் மரணம் என்பதை நீயே தீர்மானித்துக் கொள் பேரனாக சொல்லவில்லை ஒரு தனி மனிதராக சொல்கிறேன் எல்லாம் பேசுறதுக்கு தான் ஒரு நிதி அமைச்சரா தமிழ்நாட்டின் சட்டமன்றம் வந்து ஒரு முறை உட்கார்ந்து பார் பணிபுரிகிறேன் இவ்வளவு நியாயமாக நடக்கிறது என்பதை பார் என் தலைவர் கலைஞர் சொல்றது போல் இடையில் நூல் நூல் ரொம்ப நேரம் நிக்காது மா மேடம் இழிவாக பேசாதீர்கள் வாயை கொஞ்சம் பொத்திக் கொள்ளுங்கள்
@bossbaskaran1944
@bossbaskaran1944 21 күн бұрын
வந்தேறிகள் என்றும் தமிழ் நாட்டை நேசிப்பதில்லை........அவர்கள் நேசிக்கவுமாட்டார்கள்.... அது பிறவியில் அவர்கள் இரத்தத்தில் உள்ளது
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 21 күн бұрын
Kaalai thukki posting vangi iruppalo
@Expr-j4v
@Expr-j4v 20 күн бұрын
பாப்பான் ஒழிக்காமல் அந்த நாடு உருப்படாது இது எல்லாத்துக்கும் மூலம் பாப்பரா பசங்கதான்
@Sheik_Noor_Mohammed
@Sheik_Noor_Mohammed 20 күн бұрын
What is the GST rate for Packed Idly Dosa Batter?
@ashokkumarg7356
@ashokkumarg7356 20 күн бұрын
பழைய பழமொழி புற வாசல் வழிய வந்தா இப்படி தான்
@LITTLETAMILSTORIES
@LITTLETAMILSTORIES 21 күн бұрын
Bjp RIP
@pradeep31286
@pradeep31286 21 күн бұрын
We did not elect her.... Still he thinks herself as superior
@Expr-j4v
@Expr-j4v 20 күн бұрын
நாட்டில் உள்ள எல்லா பாப்பார பசங்க இப்படிதான் வாழ்ந்துட்டு இருக்கானுங்க
@rajranjith732
@rajranjith732 20 күн бұрын
Erkanve 250 rupees popcorn...ithula 500 airum
@harishharish4241
@harishharish4241 21 күн бұрын
Worst goverment
@mshathakkathulla191
@mshathakkathulla191 21 күн бұрын
"போரி" க்கு " வரி " போட்ட சொரி .........
@mshathakkathulla191
@mshathakkathulla191 21 күн бұрын
பொரி
@raguls364
@raguls364 10 күн бұрын
இந்திய நாட்டைச் சூறையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு...
@ThamilarasanThangavelu
@ThamilarasanThangavelu 21 күн бұрын
நிர்மலா சீதாராமன் நாப்கின் பயன் படுத்துவது இல்லை .
@joelpharma1391
@joelpharma1391 21 күн бұрын
Pop corn Mami New Nam😅😂
@devarajam3129
@devarajam3129 20 күн бұрын
இந்த அம்மா போர போக்க பாத்த இந்தியா இன் ஒரு பங்களாதேஷ் ஆகும் போல தெரிகிறது அதனால் இந்த அம்மா பதவி விலக தயாராக இருக்க வேண்டும் என்பது தெரிகிறது
@sankar9980
@sankar9980 20 күн бұрын
இவங்க கவர்மெண்ட் சம்பளம் வாங்குறாங்க அதனால அவங்களுக்கு சொகுசு வாழ்க்கை வாழறாங்க.. இவங்க ஒரு கம்பெனில வேலை செஞ்சா குடும்பம் நடத்தினால்.அதனுடைய வலி வருத்தம் தெரியும்...
@vinobala8470
@vinobala8470 20 күн бұрын
Modi ji 🎉❤ great
@ravichandransrinivas
@ravichandransrinivas 20 күн бұрын
I am a pro bjp, but I strongly condemn the gst council.
@maniprabhu2433
@maniprabhu2433 20 күн бұрын
GST வரியை குறைத்தால் மட்டுமே நான் ஓட்டு போடுவேன்.😡😡 நாம் இப்படி செய்தால் மட்டுமே வரியை குறைப்பார்கள்
@user-Ananth
@user-Ananth 21 күн бұрын
பிணம் திண்ணிகள்.
@InfinityXplore25
@InfinityXplore25 20 күн бұрын
For this reasons only south sides avoiding Modi to rule...
@brillianttutorialcolege2888
@brillianttutorialcolege2888 20 күн бұрын
நம்முடைய இந்திய நாட்டுக்கு மற்றும் ஒரு சுதந்திரம் வேண்டும்
@srikarthikeyan8642
@srikarthikeyan8642 15 күн бұрын
நான் பாப்கார்ன் இருக்கு GST கட்ட வேண்டிய அவசியம் இல்லை,😆☺️ நானே மக்காச்சோளத்தை விலை வித்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பதால், நான் அந்த விளைச்சலுக்கான GST கட்ட வேண்டிய அவசியம் இல்லை😂😀 யாரோ ஒருவருடைய லாபத்திற்காக நான் சினிமா தியேட்டருக்கு போக வேண்டிய அவசியம் இல்லை😂😅😅
@azhagiriselvarasu3751
@azhagiriselvarasu3751 21 күн бұрын
அழிவுகாலம்நெருங்கிவிட்டது
@israelnadar9586
@israelnadar9586 20 күн бұрын
Pop corn is okay. Take something from home. Actually this is good for the public
@Spectza
@Spectza 21 күн бұрын
இந்த நிர்மலாக்கு யாராவது GST போடுங்கப்பா 😂😂😂😂 இது எல்லாருக்கும் GST போடுது
@RanjithKumar-on7no
@RanjithKumar-on7no 15 күн бұрын
நாங்கள் வரி கட்டமாட்டோம் என்ன பன்னபொரிங்களோ பண்ணிக்கோங்க 💯💯💯💯💯💯💯💯
@gunaseharanvenkatesan3042
@gunaseharanvenkatesan3042 21 күн бұрын
தயிர் சாதத்துக்கு GST இருக்கா இல்லையா
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 20 күн бұрын
ஹிஹிஹி மதத்தில் உயர் சாதி பிராமணர் அது போல நாட்டில் உயர் வசதிகள் அவர்களுக்கு மட்டுமே மற்றவர் பிச்சை எடுத்து உணவு உண்டு வாழவிடுவதே பெரிய விடயம்😂😂😂😂😂😂
@ResortHub99
@ResortHub99 20 күн бұрын
Habibi Come to Dubai😍😍
@Nothing90080
@Nothing90080 20 күн бұрын
Naan car vanguna thana poduva 😅
@rajendrasipai1606
@rajendrasipai1606 21 күн бұрын
Ada naan Popcorn saapidave maatten solluva ninaikkiren...
@tamilanabdulkadhar4497
@tamilanabdulkadhar4497 20 күн бұрын
சாபக்கேடு..
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 21 күн бұрын
நிம்மி ஊர் கா மாமி நீ படிச்சியா பாப்கார்ன் வியாபாரம் பண்ணியா
@davidsuresh2926
@davidsuresh2926 21 күн бұрын
gst maami
@ksaravanakumar8042
@ksaravanakumar8042 21 күн бұрын
It’s very easy to make popcorn at home ..
@jamesburg3973
@jamesburg3973 21 күн бұрын
Government of India also should impose Sugar Tax.. For example Impose 25% GST for sugary food (desserts) and drinks (tea and coffee - Mocha, Latte)
@DD-xm9vs
@DD-xm9vs 21 күн бұрын
கக்கூஸ் போறதுக்கு எப்ப வரி போடுவீங்க
@benitkaran4262
@benitkaran4262 21 күн бұрын
இந்தம்மா கை வைக்கிறது நம்ம கிட்ட அம்பானி அதானிக்கு tax இல்ல
@ParthyFrez
@ParthyFrez 20 күн бұрын
Popcorn saptu vanthi edutha GST poduvingala 🤔
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН