குப்பை கிடங்கு போன்ற சிறப்பாக உள்ள உங்கள் பாக்கு தட்டு உற்பத்தி நிறுவனம் அருமையாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. உங்களுடைய பேச்சில் உங்களுடைய தொழில் அனுபவம் எவ்வளவு என்பதை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. உங்களைப் போன்ற தொழில் முனைவோர்களால் மட்டுமே இது போன்று பொய்யான அறிக்கைகளை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியும் வாழ்த்துக்கள்
@cricketiangs81325 ай бұрын
😊அவர் எப்படி பட்டவர் என்று தெரியாமல் பேச வேண்டாம் அவரால் தற்போது நாங்கள் நன்றாக உள்ளோம்
@sklove3925 ай бұрын
Sir unga contact number please@@cricketiangs8132
@NithishKarthik-q7v3 ай бұрын
@@cricketiangs8132சந்தோஷம்
@NithishKarthik-q7v3 ай бұрын
சந்தோஷம்
@NithishKarthik-q7v3 ай бұрын
சந்தோஷம்
@Sudhamegan8 ай бұрын
வணக்கம் அண்ணா உங்கள மாதிரி சொன்னவர்கள் வார்த்தையை கேட்டு நாங்கள் மெஷின் போட்டு என்னை போல நஷ்டம், மன உளைச்சல் தான் மிச்சம் யாரும் ஏமாற வேண்டாம் 🙏🙏
@Jayamanikandan916 ай бұрын
🤔
@Jayamanikandan916 ай бұрын
Machine sale ku iruka
@Jayamanikandan916 ай бұрын
Disadvantage என்ன
@Sudhamegan6 ай бұрын
@@Jayamanikandan91 கர்நாடக மட்டை எடுத்து ஆள் கூலி கொடுத்து கரண்ட் பில் கட்டி நம்ம செய்யும் தட்டு விலை அதிகம் வரும் ஆனால் எங்கு இருந்தோ ஒருவர் நாம கொடுக்கும் விலையை விட குறைந்த விலைக்கு தட்டு கொண்டு வந்து நம்முடைய பகுதியில் போடுவார்கள் குறைந்த விலைக்கு பாக்கு மட்டை தட்டு தருவதை வாங்குவார்களா இல்லை தட்டு தரமான பாக்கு மட்டை தட்டு அதிக விலைக்கு வாங்குவார்களா அப்போ நம்முடைய தட்டு விற்பனை ஆகாது அப்போ கடன் வாங்கியவரிடம் எப்படி திருப்பி தர முடியுமா மட்டை மீண்டும் எடுக்க முடியுமா ஆள் கூலி தர முடியுமா அப்புறம் எப்படி தொழில் நல்ல படியாக நடத்த முடியும்
@KumarPurusothaman22 күн бұрын
Machine enkita irukku
@sandyamuralismssv74739 ай бұрын
Congratulations
@SathiyaBama-j8o17 күн бұрын
Anna enaku vela1 varuma pathuruken anna ippo naanga rompa kastathula irukom anna pls enaku antha machine kututhu antha porula eduthu konga anna pls enaku vela nallave theriyum pls anna
@SuntharaValli-rx7xm2 ай бұрын
Hi sir naa mathurai mavatam ennakku kitaikkuma help me. Enkku tholli panna reppa Nala Aai
@pushpalathat15243 ай бұрын
Any subsidy from govt.Can u get loan from govt for machine purchase
@ThilagamThilagam-s4z11 ай бұрын
Sir nanga chennaila chinna veetladhan irukkom ennala pannmudiyuma. Romba naala indhabissnuss pannanumnu aasai sir pls padhil sollunga
@muthur65033 ай бұрын
சார் விருதுநகர் மாவட்டத்தில் மிஷின் எங்கு இருக்கிறது எங்கள் ஊர் வத்ராயிருப்பு
@sindhusindhu3037 Жыл бұрын
Sir pooi solaranga epadi than soli enoda amount vangi yemathitu pichu pichu kuduthu enum balance thara mudiyathu nu solitanga neenga nalla pesitu nalla yosichutu evanga kita pesunga
@Karthik-The-Photographer Жыл бұрын
Vanakkam sir, Naanum enoda appa um intha tholil pathi paathutu irukom. Ivaruku contact panalam nu appa sonaaru athaan video ku vanthen aana unga comment paakumpothu konjam thayakam varuthu. Ungaloda phone pesalama sir ilena ena prechana nu konjam vaaipiruntha clear ah Sola mudiyuma pls.
@venkatasap Жыл бұрын
Ippadi nambi yemaraatheenga
@Manjularun21259 ай бұрын
@@Karthik-The-Photographerhii nenga start paningla. Na start panalamnu irukan plss reply
@leethiyalleethiyal8705 Жыл бұрын
Iam interested
@jeyanthiekandasamy3345 Жыл бұрын
நான் srilankala இருக்கிறன் எனக்கு ஒரு மெசின் வேணும் price எப்படி?
@Soniya-rt4nkАй бұрын
I am kadathure
@VinothVinoth-xb5qpАй бұрын
Amount avleo solugea anna rate Enna
@v.revathi2121 Жыл бұрын
அண்ணா மிஷின் ரேட் எவ்வளவு அண்ணா? நானும் அந்த தொழில் தான் பண்ணனும் நினைச்சுகிட்டு இருக்கேன் காசு இல்ல இஎம்ஐ குடுப்பீங்களா நான் மிஷின் வீட்டுக்காரர் ரொம்ப கஷ்டப்படுற ஃபேமிலி நானும் ஏதாவது மிஷின் வச்சு ஏதாவது தொழில் தொடங்கும் நினைக்கிறேன் ஒரு நான் மதுரையில இருக்கேன் வேலை தொடங்கும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்
@sulochanasulo3269 Жыл бұрын
ஒரு மிஷின் விலை 2,40,000 சார் பதில் அனுப்பபுங்க அண்ணா
@Sathya-z3r Жыл бұрын
👍👍👍
@rajamanekakm7479 Жыл бұрын
மிஷின் என்ன ரேட் முதலீடு எவ்வளவு கணக்கு போட்டா என்ன வரும்
உங்களுடைய யூடியூப் விளம்பர அட்டையில். ' தொழில்' என்கின்ற வார்த்தையை கூட பிழையில்லாமல் தெரியப்படுத்த முடியவில்லை. நீங்கள் விவரம் சொல்லும் தொழில் எவ்வாறு இருக்கும்😂
@KarpagamK-g2i3 ай бұрын
இந்த தொழில் செய்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர் இல்லை. ஒரு எழுத்து பிழையை இவ்வளவு பெரிய குறையாக சொல்லுறீங்க. தயவுசெய்து அவர் கூறும் தொழில் தகவல்கள் பற்றி பெரிதாக பேசுங்கள் விளம்பர பிழையை பெரிதுபடுத்தாதீர். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
@NithishKarthik-q7v3 ай бұрын
அவர் எங்கே பட்டம் பெற்றார் என்று தெரியப்படுத்தவும்