காந்திஜி அவர்கள், 1947 ல் பிரிட்டிஷ் அரசுயிடமிருந்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தர கடைசி வரை காந்திஜி போராட்டம் செய்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார். அதுபோல, நாம் தமிழர் கட்சி, பிஜேபி கட்சி, மற்றும் எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் பழைய குடிகாரர்கள்காக மற்றும் புதிய குடிகாரர்களின் உடல் மனம் புத்தி ஆன்மா நலனுக்காக, தி.மு.கா அரசு மதுபான டாஸ்மாக் கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும் நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் செய்ய வேண்டும் மற்றும் பீடி, சிகரெட் புகையிலை, பான் மசாலா குட்கா, கஞ்சா தயாரிப்பு நிறுவனங்களையும் நிரந்தரமாக மூடும் வரை எதிர் கட்சிகள் போராட்டம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் இந்திய நாட்டில் உள்ள மற்ற அனைத்து மாநில முதல் அமச்சர்களும் மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவார்கள். இந்திய நாட்டு மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். தூய்மை இந்தியா திட்டம் விரைவில் நிறைவேறும். தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மதுபான டாஸ்மாக் கடைகளை திமுக அரசு உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும. மற்றும் 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் உடனடியாக அமைத்து பழைய குடிகாரர்கள், புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ முயற்சி எடுக்க வேண்டும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஒரு மனிதனின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழலாம். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் உடனே அமைக்க பட வேண்டும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்! நன்றிகள் ! உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@CommonMan94369 Жыл бұрын
தி.மு.கா தமிழக அரசு தினந்தோறும் பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை தினந்தோறும் திறக்கிறோம் என்று பொய் சாக்கு சொல்லும் DMK அரசு. இப்பொழுது புதியவர்கள் பள்ளி மாணவர்கள், மாணவிகள், புதிய கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் புதிய வாலிபர்கள், பெண்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடிக்கிறார்கள். பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை திறக்கும் DMK அரசு தமிழ் நாட்டில் புதிய மது குடிகாரர்களை உருவாக்கிறது. இந்த அநியாயத்தை தட்டி கேட்க இங்குள்ள தமிழர்களும் எதிர் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகள், டிவி சேனல்கள், ரேடியோ சேவைகள், ஊடக சேனல்களும் இதை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை. மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பீடி, புகையிலை சிகரெட், கஞ்சா, பான் மசாலா, மது அருந்துவதால் தமிழர்கள் உண்மையான ஒழுக்கத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை, இதனால் தமிழ் மக்கள் உடல் ஆரோக்கியம் இல்லாமல், மனம், புத்தியும் மந்த தன்மையில் தள்ளப்படுகிறார்கள். இதைக் கேட்கவும் இங்கு யாருக்கும் துப்பில்லை. DMK அரசு தமிழ் நாட்டு மக்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. தமிழ் நாட்டில் பிறந்தால் மட்டும் போதாது. தமிழ் நாட்டு மக்கள் அனுதினமும் தெய்வங்களை வணங்கி பூஜைகள், பஜனைகள், கீர்த்தனைகள் செய்து அன்றாடம் வழிபாடு செய்து கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார், உண்மையான முழு முதற் கடவுள் யார் ? என்று உண்மையை தெரிந்து கொண்டு, இந்த உலகத்தில் பிறந்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி உண்மையோடும், ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை பின்பற்றி அன்புடன் எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்புடனும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ்பவரே உண்மையான தமிழராவார் மற்றும் உண்மையான பக்தனாவார். தயவுசெய்து, தமிழ் நாட்டில் கஞ்சாக்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களையும் மற்றும் மது டாஸ்மாக் கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும் கட்டாயம் முட வேண்டும். தி.மு.கா அரசும் மற்றும் எதிர் கட்சி ஆ.தி.மு.கா கட்சியும் இணைந்து ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆகையால், உங்களுக்காகவும் வரும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் மதுபான டாஸ்மாக் கடைகளை மூடும் வரை போராட்டம் செய்யுங்கள். தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் அமைத்து அதில் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும். தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ! திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ! நன்றிகள் 🙏 உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@CommonMan94369 Жыл бұрын
தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிருஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் மொழி கட்டாயம் வளராது. ஏனென்றால், தமிழ் மொழி தமிழ்நாட்டில் வளர வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தமிழ் நாட்டில் அவதாரம் எடுத்த தெய்வங்களின் உபதேசங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்து அனுதினமும் பின்பற்றி அன்போடு எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும். தமிழ் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் அழித்து வருகிறார்கள், தமிழ் இலக்கியங்களை படித்து பின்பற்றுவதில்லை. ஏனென்றால், இவர்கள் தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, மதிப்பதும் இல்லை, தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இவர்கள், தமிழ் தெய்வங்களையும், கலாச்சாரம் பற்றியும், தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம் பற்றியும் கேலி செய்து வருகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழன், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் நாட்டில் கட்டாயம் தமிழ் வளராது. கால போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழி அழிந்து விடும். பிறகு தமிழ் நாட்டில் மக்கள் ஆங்கில மொழியையும் மற்றும் உருது மொழியையும் தான் மக்கள் பேசுவார்கள். ஏனென்றால், இதற்கு பின்னால் வெளிநாட்டில் பிறந்த அரேபிய முஸ்லிம்களாகிய ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, துபாய், கங்கிஸ்தான், பஹ்ரைன், கல்ஃப் மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அரேபிய நாடுகள் இந்தியாவை கை பற்ற இந்தியாவில் பிறந்த மக்களை முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் நாடு உள்பட இந்தியாவை கை பற்ற சதி திட்டம் தீட்டி உள்ளார்கள். இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கிருஸ்தவர்களும் மற்றும் முஸ்லிம்களும் இந்திய நாட்டைக் கைப்பற்ற பல்லாயிரம் இந்திய மன்னர்களையும் மற்றும் பல கோடி அப்பாவி இந்திய மக்களையும் கொன்றார்கள் தமிழர்கள் உள்பட. மீண்டும் இந்திய நாட்டைக் கைப்பற்ற அப்பாவி மக்களை அடிமை படுத்த மதம் மாற்றம் செய்து வருகிறார்கள். இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் இந்த அநியாயங்களை தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை. தமிழ் நாட்டில், தமிழ் மொழியை காக்க, அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏 திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ! நன்றிகள் ! உங்கள் சேவகன், அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏 தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும், இலக்கியங்களையும் படித்து பின்பற்றி வாழ்ந்தால் தான் தமிழ் வளரும்.
@musiclistener8245 Жыл бұрын
Dada, Theera Kaadhal, Good Night, Viduthalai and now Por Thozhil joining positive review from Blue Sattai. Let's support good small budget movies.
@manikandan.17291 Жыл бұрын
Ayothi ji
@opshrijanop596 Жыл бұрын
Bro LOVE TODAY
@henishgodwin5643 Жыл бұрын
Ayothi too from 2023
@cinecriceditz007 Жыл бұрын
Thuppakki best Review by maaran
@srimahesh8041 Жыл бұрын
Sita ramam also
@ismath_mhd Жыл бұрын
படம் பார்த்தேன் படம் செம்மாயா இருக்கு சரத்குமார் நடிப்பு செம்ம
@@SPARTANSCLUB-br8cs naalaki theatre la release aagum bro
@shifanna9528 Жыл бұрын
சரத்பாபு - தமிழ் cinema will miss you sir...semma acting.. இது வரை முரட்டுத்தனமான வில்லன்களை மட்டுமே பார்த்து வந்த தமிழ் சினிமா முதன் முறையாக அமுல் baby face வில்லன் மிரட்டுவதை கொண்டாடப் போகிறது.. rocked sir..Next year best வில்லன் award வாங்க நீங்க இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது
@panjuvishnu Жыл бұрын
*SPOILER ALERT*
@venugopaldurairajan4185 Жыл бұрын
Watched in theatre today. Felt like a mix of Thegidi and Ratchasan. One of the best movies for both Sarath kumar and Ashok selvan.
@sobanps859 Жыл бұрын
💯
@Kumaranke Жыл бұрын
Sarath Kumar was extraordinary ... His acting was an one of the success for this film
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தைப் பார்க்கத் தூண்டியதற்கு மிக்க நன்றி அண்ணா.
@kalaamdhasan Жыл бұрын
இவர் சொல்வது உண்மைதான் படம் பார்த்தேன் மிகவும் அருமை ஒரு இடத்தில் கூட போரடிக்கவில்லை வெகு நாட்களுக்குப் பிறகு சரத்குமாரின் முழு படம் பார்த்த திருப்தி இந்த படத்தின் ஹீரோ சரத்குமார் தான்
@ganesaneswaran4247 Жыл бұрын
❤
@civiliannavin2500 Жыл бұрын
Postive Review ✌️😊 ... All the best team 💚
@pingpong4401 Жыл бұрын
I used to hate blue sattai maaran before but as time went by I realized that he is the only one who gives us genuine reviews without taking sides based on the stardom of the hero.
@tyler_durden1104 Жыл бұрын
Ama bro avaru positive reviews kudukura movies laam nallavum irruku hit aagirdhu
@arunsk88 Жыл бұрын
Office room treatment was given to him by Red Giant movies. So he reduced his negative comments.
@ganeshmoorthy661 Жыл бұрын
Blue sattai ji original IDla vanga
@pingpong4401 Жыл бұрын
@@arunsk88 😂
@karthikl2173 Жыл бұрын
I agree but he also has incredible bias and no matter what they do he will criticize
@51annamalais23 Жыл бұрын
நாட்டாமை வெற்றி அடைந்து விட்டார் 💙😍😍😍😍😍😍
@gamingplay3702 Жыл бұрын
Sorry.... ரம்மி நாயகன் 😂😂😂
@viratisnotnameismylife9652 Жыл бұрын
யாரல்லாம் இவரிடம் இருந்து இப்படி ஒரு REVIEW எதிர்பார்க்காத சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
@gmjfoundations7968 Жыл бұрын
உண்மை 😂😂😂
@Rose-pu8me Жыл бұрын
Yappa periya vela Blue sattayidam indha padam thappichi
@mr.johnlooneyfreaks5245 Жыл бұрын
தலைவா…… நீங்க சொன்ன படம் கண்டிப்பா நல்ல இருக்கும்…. முன்னாடி உங்களை பிடிக்காது ஆனால் இப்போ உங்க ரிவீவ் பாக்காம படம் பாக்கிறதே இல்லை…. Perfect and accurate review.
@VelanM-z7b Жыл бұрын
எனக்குத் தெரிஞ்சு இந்தப்படத்துக்கு தான் படம் சூப்பர் என்று review கொடுத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன் குறிப்பாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கேரக்டர் மிகவும் அருமை என்று கூறியிருக்கிறார்
@vaathicoming1591 Жыл бұрын
Watched this movie FDFS very nice crime thriller movie. Sarathkumar acting is well appreciated. Sarathbabu character gave depth to this movie. Ashok Selvan made justice to his role. Can watch it twice or thrice. Highly recommended.
@thiyagarajan2869 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு தரமான திரில்லர் படம் ... Must watch
@shibuysmeenamchira8563 Жыл бұрын
All the best Por thozhil team 👍👏
@viratisnotnameismylife9652 Жыл бұрын
கடைசி வரை கழுவி ஊத்துவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
@dhanaorkut Жыл бұрын
The only KZbinr who never gets money from producers to tell any fake reviews 👏🏻👏🏻👌🏻
@gowthamgovindarajulu9931 Жыл бұрын
Padam release aiducha bro
@rvrcircuitboys Жыл бұрын
@@gowthamgovindarajulu9931press show
@common_man6307 Жыл бұрын
Ask him to review udhay anna movies 🤣🤣
@manomano5200 Жыл бұрын
@@common_man6307 correct bro. இவர் நேர்மை சின்னவர் படம் ரிவ்வுல தான் தெரிந்தது
@thirumuruganv8599 Жыл бұрын
Dhanush
@valendrea29 Жыл бұрын
So happy no songs. Must watch. Love Sarath Kumar's acting!
அண்ணே பரவாயில்லை எனக்கு தெரிந்து முதன் முதலில் ஒரு படத்தை நல்ல இருக்கிறது என்று சொல்லி இருக்கீங்க. 🌹🌹🌹🌹🌹🌹
@asmarabeek8965 Жыл бұрын
150 வயதுவரை வாழ்வதற்காக இரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்
@wrathfruitchannel Жыл бұрын
I liked the CCTV part in the review..well said..yes music is a big addition. The train crosses when sarsth babu gives reply to the police officer eppidi antha sound effect and the timing of train crossing. The combination of bookish knowledge and experience is well structured in the screenplay
@santhoshs9933 Жыл бұрын
The scope that the director created with the story was very big. Instead of one-shoting the second murderer( who didn't even have a single dialog ), he could have done something different. We don't know why the second psycho took photos of the victims. Director could have introduced a third murderer and gave a lead for the part 2 of this movie and still could have ended the movie with the message that they intended.
@anbueswaran6775 Жыл бұрын
@@santhoshs9933he took photo for their dimples cheeks
@gangadharanponnusamy5036 Жыл бұрын
Fully positive review, super.... didn't expect from blue shirt 😂
@musiclistener8245 Жыл бұрын
He always encourage small budget and good storyline movies.
@Kumaranke Жыл бұрын
Understand one thing .. he always give genuine review . He don't give biased review ... He always appreciate a good movies which doesn't have useless masala scene , unwanted item songs,and worthless heroine .. he always appreciate good movies ...
@EDWIN-yi2vb Жыл бұрын
I was not thinking of going to this movie, but now after watching this review I'm definitely going with my friends. Thanks 🙏 Maran
@rajaradhakrishnan6473 Жыл бұрын
நீங்க ஒரு படத்தை நல்லா இருக்கும் என்று சொன்னாலே, அந்த படம் நல்ல படம்தான் இருக்கும். 👏 👏 👏 👏 👏 👏
@HAMI_BUMI Жыл бұрын
அசோக் செல்வன் படங்களை நம்பி பார்க்கலாம்... இவர் நடிக்கும் படங்கள் வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கும்.
@periasamy5515 Жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம், எங்க " நீல சிவத்தை" "நல்ல வாய் நல்ல சிவமாக " மாற வைத்த போர் தொழில் படம் வாழ்க❤😂
@vjayvenkat Жыл бұрын
Only because of your review i saw the movie. It lived upto the expectations. Sarath kumar's acting was top notch. I have never liked his movies except in elderly roles like nattamai etc. So this was an apt role for him. I wanted to support tamil cinema by going to the theatre. Otherwise would have waited for the OTT release. Thanks for guiding people to the right movies. Btw i watched yathisai in theatre because of you as well. And didn't watch PS2 (even in OTT) after watching PS1. It is itching when it comes for free in OTT. But i decided i should send a message by not watching.
@santhoshs9933 Жыл бұрын
Like everyone cares🤦♂️
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Жыл бұрын
Thamizh Cinema post-1976 , till date had had /has Only 3 Truly Manly-Looking Presence & Aura, with matching Voice Timbre, as Heroes on screen : Rajnikanth, Sathyaraj, Sarath Kumar Around "Cheran Pandian" release time, I thought Sarath would overtake Rajnikanth....but luck was not on his side, obviously! (Even as a Villain in his earliest phase, Sarath vibed more 'sexiness' than the hero himself). But now, Sarath has gotten 'premium acceptance' from a larger swathe of Urban 90s 'kids& 2K kids' audiences because of his charismatic gravitas in PS instalments(which was all too apparent from his 'Aravindan' & 'Thirunaavukkarasu' days onwards!). Sarath Kumar has NOT Changed. Current Audiences have changed!
@karthiksk6550 Жыл бұрын
நல்ல படங்களை recommend செய்யும் ப்ளூ சட்ட மாறன் வாழ்க🙏
That rail gate scene is excellent and unexpected, fight illiye😂
@karthicksiiiva2065 Жыл бұрын
First half vera level...theatre experience
@SubramanianE-d2n Жыл бұрын
சரத்குமார் உடம்பு போலவே, படமும் செம்ம ஸ்ட்ராங்❤
@solaisamy1323 Жыл бұрын
புரட்சிதிலகம் சரத்குமார்🔥🔥 அவர்களின் போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎉
@karthiksankar5168 Жыл бұрын
Sarath Kumar,sarathbabu,ashok selvan extordinory performance amazing screenplay totally one and only Vignesh raja(director)
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா நிச்சயம் உங்களையும் இந்த திரைப்படம் திருப்தி படுத்தும் என இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போதே என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது என் எண்ணம் பலித்தது நன்றி அண்ணா
@kmshyamsundar Жыл бұрын
Sarath babu's most ultimate performance. A good farewell.
@PrakashPrakash-kd2cn Жыл бұрын
Trailer pakum pothe semaya irkum padam nu thonuchu...❤
@SathieshRao Жыл бұрын
Both Sarath (Kumar & Babu) Sirs ku oru Salute & the Entire Team just rocked especially Vignesh Raja & Alfred, Jakes, Editor & Cinematographer👌👌👌👌👌. We expect PT-2 in 2024. Vignesh sir kindly use the other young talents like 'Dev' , 'KannaRavi' from your mini series Searching, Alarm etc.... For your next project have them onboard and the film industry will applaud you for giving many new comers
@offersaholic Жыл бұрын
Yes sarath Kumar flashback part 2
@kalamsachin24 Жыл бұрын
Enaku Crime thriller than romba pudikum ✌🏻🥺🔥
@sivak3430 Жыл бұрын
Bro intha movie release Agala June 9 Thana Ana Review Pottu Irukanga
@kalamsachin24 Жыл бұрын
@@sivak3430 special show otuvanga bro cinema la ullavangaluku
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉Really an excellent review. The movie is great. We can say like number one movie in the last 5 years. No boring songs or unnecessary fight scenes. A good story and good screenplay, that is enough for mega hit movie.❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@rameshraju5921 Жыл бұрын
Honest Review ❤ I DID SPREAD OUT 💪 It's for sure MY FRIENDS AROUND GLOBE would LOVE to watch it... MY Relatives in FRANCE, ENGLAND, AUSTRALIA, US, GERMANY, NEWZEALAND, AUSTRIA, NORWAY, NETHERLANDS, DENMARK 👏👍💪
@s.suresh4114 Жыл бұрын
இந்த மாதிரி படங்கள்தான் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் 👍👍👍👍
@TheGowri143 Жыл бұрын
Railway crossing enquiry sema scene particularly that train bgm
@ramraj5822 Жыл бұрын
kudos to the director for making that 'senior actor' look dangerous. whole scene was so thrilling
@chithrabenhur5220 Жыл бұрын
Fair review...... Ashok sevan acted well... He should get more and more roles..
@chandrakumarpalaniappan2530 Жыл бұрын
நல்ல படங்களுக்கு நல்ல விமர்சனம் செய்த அண்ணன் மாறன் வாழ்க
@viratisnotnameismylife9652 Жыл бұрын
இப்படி ஒரு படம் வந்ததை தெரியாதவர்கள் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🙋♂️👍🥳🤩
@Bostonite1985 Жыл бұрын
Not yet released when you posted your comment. June 9th 2023 release
@abdulkalic9508 Жыл бұрын
ஆதிபுருஷ் படத்தை சுட்டி TVஇல் பார்க்க ஆசைப்படுவோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐🤣🤣🤣🤣
செம படத்தின் இயக்குநர் மற்றும் அந்த குழுவுக்கு வாழ்த்துகள்!💐💐💐💐
@pulingo1433 Жыл бұрын
8avathu adhisayam neenga positive aa review solurathu......
@twinspirit8802 Жыл бұрын
Thank you thalaivare🎉🔥🔥❤😍 will definitely go for this movie .... Ashok selvan kaaga pakalam polaye🔥🔥
@MrOptimusPrime. Жыл бұрын
Ashok selvan movies never disappoint.
@rajinisathishkumar Жыл бұрын
Who is Ashok Selvan
@ucgsandy3851 Жыл бұрын
Yes
@jamalmohammed7512 Жыл бұрын
Enakku rompa putikkum ashok selvan ah🎉🎉
@allahuakbar6274 Жыл бұрын
💯
@sweetG10 Жыл бұрын
Yeah thegidi, OMG, soodhu govum, manmadha leelai. Sila samayangalil ... Good script selection
@syedbasha9530 Жыл бұрын
இந்த ஐயா படத்தைப் பாராட்டி சொல்கிறார் என்றால்..... அருமை 😍😍👏👏
@balamotorola Жыл бұрын
The movie was excellent! Well crafted. I REALLY hope they can do a part 2. They can really develop the characters further with this 2nd part. I can only imagine how it would be done with this skilfull team.
@mhdhab_rx7 Жыл бұрын
சரத்குமார் ஒரு அற்புதமான நடிகர் ❤ எனக்கு ஒரு விஷயம் புரியல, ஏன் பெரும்பாலும் தமிழ் சினிமாவில வார guns lam latest ஆ realistic ஆ இல்லாம மொக்கயா பொம்ம மாதிரி இருக்கு.
@ranjithkumarr8796 Жыл бұрын
என் கண்ணை என்னாலேயே நம்ப முடியல நம்ம ப்ளூ சட்டை அண்ணே இப்படி பேசியது...
@agniroopan Жыл бұрын
அசோக் செல்வனுக்கு மட்டுமல்ல சரத்குமாருக்கும் அவங்களோட திரை வாழ்வில் முக்கியமான திருப்புமுனை படம்.
@ramraj5822 Жыл бұрын
அவர் எப்பவோ நாட்டாமைனு ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துட்டார், இனிமே என்ன திருப்புமுனை. அவருக்கான இடம் அப்படியேதான் இருக்கு
@agniroopan Жыл бұрын
@@ramraj5822 எனக்கு நாட்டாமை சரத்குமார் விட இந்த படத்தில் தான் அவரை பிடித்து இருக்கிறது.குற்ற பின்னணி கொண்ட இந்த படத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்து உள்ளார்.
@sankar7787 Жыл бұрын
தல.. உன் review வை நம்பித்தான் ticket book பண்றேன்..
@bharathipremraj6317 Жыл бұрын
Well deserved movie The carrier best for Ashok Selvan best Crime thriller 🔥🔥 Background music vera level 💚
@TamilTalkies Жыл бұрын
KADAR BASHA Review - kzbin.info/www/bejne/kJmck6Kvi7xlhpo
@ASPIRANT07. Жыл бұрын
Pora pokkula vivegathai kalaichitta🤣🤣😂
@rajsubas3567 Жыл бұрын
Kadar basha worst movie I have ever seen. யாராவது பிரச்சனை பண்ணினா அவனை வெட்டி கொன்று படத்தின் கதை இப்படிக்கு முத்தையா
@arulanand6783 Жыл бұрын
Blue sattai சார்.. போன வீடியோல உங்களுக்கு விளம்பரம் குடுத்த டக்கர் படம் பத்தி பேச மாட்டீங்களா...,and பொன்னியின் செல்வன் மாதிரி பெரிய படங்கள் பத்தி ரொம்ப தைரியமா பேசுற நீங்க.. பகாசூரன் படம் பத்தி பேசவே இல்ல.. அதுக்கு என்ன காரணம்.. உங்களுக்கு வருமானம் வர படங்களுக்கு மட்டும் தான் review பண்ணுவீங்களா......
@gkamalakannan1283 Жыл бұрын
1
@bg-jy3mt Жыл бұрын
25 வயது இளைஞனாக தன்னை உணரும் அண்ணாச்சி சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
@@jeraldraju3930 தன்னைத்தானே அறிவாளி என நினைத்துக்கொண்டு கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கும் அர வெட்டுக்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்🎉🎊
@sibirajrasu3109 Жыл бұрын
🤣🤣🤣
@viswanathan0074 Жыл бұрын
@@bg-jy3mt 🤣😹
@99ninne Жыл бұрын
உங்களின் results க்காக மட்டுமே theater போய் படம் பார்க்க வேண்டும் ❤❤❤❤
@jothiramanvaradharaj7790 Жыл бұрын
பாகுபலி-2 படத்துக்கு பிறகு இப்போதுதான் இதுபோன்ற குறை இல்லாத review பாக்குறேன்😮
@gouthamb2799 Жыл бұрын
Padam nalla iruku mams
@jaganjagan2847 Жыл бұрын
Jai bhim review pakula pola
@musiclistener8245 Жыл бұрын
Didn't you watch Magamuni review???
@mr.suriya1258 Жыл бұрын
Kaithi, , Jai bheem, Sarpatta, love today lam varumbothu coma la irunthiya....
@ilaaviews5427 Жыл бұрын
Sarpatta Parambarai Also full positive review
@viratisnotnameismylife9652 Жыл бұрын
தொழில் செய்ய வழியில்லாமல் வெட்டியாக இருந்து கொண்டு போர் தொழில் திரைப்படம் REVIEW பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🙋♂️👍🥳🤩
@amgautam1137 Жыл бұрын
Thalaivare, neenga solli paatha ayothi, sita ramam, gargi, sila nerangalil sila manidhargal, por thozhil ellame worthu.. Nee oruthan thanya straight padam nalla iruku, illanu theliva solra aalu.. Never disappoint me.. Thankyou Sir❤
@sundaramc3862 Жыл бұрын
Right he is genuine reviewer
@youtubeair5158 Жыл бұрын
Crime thriller positive review by blue sattai maran ✅🥳
@perumalvalliappan839 Жыл бұрын
வேட்டையாடு விளையாடு படத்தை பார்த்து ராட்ச்சசன் எடுத்தார்கள். அந்த இரண்டு படங்களை பார்த்து, போர் தொழில் எடுத்து இருக்கிறார்கள். வேட்டையாடு விளையாடு படத்தை உன்னிப்பாக பாருங்கள். அந்தப் படத்தை தழுவி தான் மற்ற இரண்டு படங்களும் எடுத்து இருக்கிறார்கள். பல நேரங்களில் விமர்சகர்கள் பல விஷயத்தை மறந்து அல்லது மறைத்து விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் சொல்வது போல் போர் தொழில், அவ்வளவு ஒன்று சிறப்பான அல்லது வித்தியாசமான படம் இல்லை. ப்ளூ சட்டை ஒன்றும் உண்மையான விமர்சகர் இல்லை. அவர் தன் சொந்த அரசியலை, விமர்சனத்தில் சேர்த்து தனக்கு வேண்டியதை மற்றும் பிடித்ததை மட்டும் உண்மை போல சொல்வார். அவரை முழுமையாக நம்பினால் அதை விட முட்டால்தனம் ஒன்றும் இல்லை.
@askokkumarak49533 ай бұрын
ஓழு
@venkatesh0irtt Жыл бұрын
செய்யும் தொழில் எப்போதும் போராக இருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...🎉🎉
@y2RingtoneHQ Жыл бұрын
😮
@a_common_man824 Жыл бұрын
Spolier alert ❗❗ The suspect and the villain characters could have developed better. They didn't invoke the fear. They could have reduced the story of the suspect and added more to the villain. That could have created stronger emotions. That is, they could have shown more suffering of the villain than the 1st suspect. Just one scene of abuse by a bad wife isn't a convincing reason to become a psychopath.otherwise fine.
@ashiqkafoor5125 Жыл бұрын
That one scene doesn't mean it's the only time it happened. If you think the character didn't invoke fear that's the success of the story. Because that's what they were trying to say. Serial killers and psychopaths are not necessarily fearful and scary all the time.
@L.Rajakumar Жыл бұрын
How are you not fearing the character? That supermarket scene and railway scene literally gave me goosebumps. Hell, everytime the first suspect pops up on the screen, I was anxious. However I agree that the depth was not enough for the villain, but I guess they did it that way so that the movie wouldn't feel like it's dragging too much. Plus, that's what psychopaths are, they could be completely mysterious and look absolutely normal in their daily life due to compartmentalization.
@chitrarose4465 Жыл бұрын
I agree.... In the beginning, sarth told that the villain is a perfectionist and that suits sarath Babu well, not the main villain... My opinion is the villain was caught at the interval block... Second half is dragging, not upto the expectations and the fear created by ratchasan which is a masterpiece of Tamil cinema.... I have watched more Hindi crime thrillers which are far better than Tamil movies...
@helpingheartsoul2211 Жыл бұрын
I found the 2nd psychopath char a bit funny but more wicked.Sarath babus presence did send a chill up the spine.. He did pretty good.. Reminded me of buffalo bill from Silence of the Lambs
@matheenahamed2692 Жыл бұрын
Bro, they can't show entire family problem in movie right? That's wife abused scene was only shown to reduce movie length
@sirajudeenbabu8482 Жыл бұрын
*மீண்டும் ஒரு நல்ல Review சொல்லிறீங்க தல...உங்க Review-க்காகவே படம் பார்க்க போறேன் ...🔥👍🚶🏻♂️# Rj #*
@vaanavilskcreation8405 Жыл бұрын
சிங்கம் movie தாக்கப்பட்டது😅😂
@shabubasheer7579 Жыл бұрын
😂
@antonyanandhaprem6801 Жыл бұрын
😂
@praveenk9476 Жыл бұрын
😂😂
@ambrosev8319 Жыл бұрын
😂
@sathya2194 Жыл бұрын
😂😂😂
@heroofcomments8956 Жыл бұрын
ரம்மி குமார அம்மில வச்சு அரைச்சுரலாமுன்னு நினச்சாரு, ஆனா படம் நல்ல இருந்து போச்சு😂
@SasiKumar-qs9sd Жыл бұрын
👍😀
@augustinaaron2414 Жыл бұрын
படம் பார்த்தேன். சிறப்பு அத்தனை நடிகர்களின் நடிப்பும் சிறப்பு......❤
@balamiss1d Жыл бұрын
Appo kandipa padam hit.. Enga thalaivare sollittaru. Kandipa theatre ku poi parpen. Thanks thalaivare... ❤❤❤
@DESTROYER111 Жыл бұрын
You Are The Genuine & Honest Reviewer I Definitely Watch This Movie💓💓💓
@palaniDhantapani Жыл бұрын
நேர்மையான பாராட்டு வாழ்த்துக்கள் தல தளபதி
@bg-jy3mt Жыл бұрын
ட்விஸ்ட் க்கு மேல் ட்விஸ்ட்😮😮😮😮 கடைசியில் வரும் மொட்டையன் மிரட்டல். சரத்குமார் அவர்களின் சின்சியாரிட்டி கடைசி வரை பிரமாதம்.
@GARIKARANBE Жыл бұрын
Meanwhile: சரத்குமார் வயசு ஆக ஆக தான் தேக்கு மரத்துக்கு பலம் ஜாஸ்தி .🎉நான் உடம்புல தேக்கு மனசுல சிங்கம்✨
@Lojak_mojak1234 Жыл бұрын
இன்னைக்கு தாண்டா படம் பாத்தேன், டைரக்டர் சார் மிரட்டி விட்டுட்டார் 👌👌👌🥵🥵🥵🥵🥵தரம் தரம் ராட்சனுக்கு பிறகு தரமான படைப்பு 👌👌👌இந்த மாதிரியான படங்களுக்கு மக்கள் கண்டிப்பாக ஆதரவு தர வேண்டும் ⚡⚡⚡⚡⚡Bgm ultra ⚡⚡⚡⚡⚡⚡🥵🥵🥵🥵🥵🥵some scenes ghost movie level 🔥🔥🔥
@mohamedashrafsaadmohamedbu4713 Жыл бұрын
I thought BS was mocking at first, unexpected high credit given to this movie. Must watch
@thalakuttythala4381 Жыл бұрын
தரமான படம் வேற லெவல் இன்னிக்கி தான் படம் பாத்தேன் சூப்பர் சரத்குமார் sir and அசோக் செல்வன் இருவருமே வேற லெவல் 👌👍
@ultimatestar007 Жыл бұрын
I ve already c the movie before i saw ur review, wat u said is 100% correct, small suggestion please add a caption to the film name " இதயம் பலவீனமானவர்கள் இப்படத்தை பார்க்க வேண்டாம்". Entire thriller....
@bhaskey7 Жыл бұрын
Very good movie. Excellent direction, actors, cinematography and music. Please watch in theater, completely worth it.
@thomasjefferson.j3325 Жыл бұрын
சரத்பாபு நடித்த கடைசி படம்😢😢😢😢😢😢😢😢
@venkatakrishnankannan1351 Жыл бұрын
வாழ்த்துகள் போர் தொழில் குழு🎉👏👏👏
@ramraj5822 Жыл бұрын
வம்சியும் மணி சாரும் சூரமொக்க பண்ணிவிட்ட சரத்குமாரை அறிமுக இயர்க்குநர் ஒருத்தர் பிரமாதமா காட்டியிருக்கார்
@kogilanthiagarajah8368 Жыл бұрын
Quality film, kudos to the production team!
@உங்களில்ஒருவன்1146 Жыл бұрын
By seeing trailer itself we could get one confidence about this movie....
@sowrasenthil Жыл бұрын
Did nt expect this positive reviww..really this movie must be good
@abishekvetrivel8772 Жыл бұрын
நான் இன்னைக்கு தான் தியேட்டர்ல போய் பார்த்தன் படம் விமர்சனத்தை விட மிகவும் அற்புதமாக உள்ளது ❤❤
@MsmMusmeer Жыл бұрын
Ok will Waiting for hd print
@balakumarv404 Жыл бұрын
Congratulations to all the team in the movie. Super review of the movie. I wish you all the best and blessings to Dear Maran
@guhanca4498 Жыл бұрын
Movie vera level...must watch this masterpiece❤
@s.syedibrahim8900 Жыл бұрын
Sarath kumar & sarath babu… classy acting… expecially sarath babus perfection in that character 😻😻😻
@vasanthmelodies1079 Жыл бұрын
சரத்குமார் 🔥🔥🔥🔥
@sharigasaraa1764 Жыл бұрын
Seriously...who is love crime based stories like mysterious.... serial killer stories....movie was just awesome....semaiya iruku...sarath Kumar sir and Ashok live in the character...even sarath Babu sir also...