No video

PORALE PONNUTHAYI SAD

  Рет қаралды 148,076

Tamil Music Storm

Tamil Music Storm

Күн бұрын

Porale Ponnuthayi sad song from the movie karuthamma with tamil lyrics

Пікірлер: 85
@amalivini5285
@amalivini5285 3 жыл бұрын
மனதில் ஒருவரை வைத்துகொண்டு வீட்டில் மாப்பிளை பார்க்கும் போது ஏற்படும் கசப்பினை வெளிப்படுத்தும் பாடல் வரிகள்.....
@Anniyan_IPS
@Anniyan_IPS 2 жыл бұрын
Bro, ean kadhalikku apdi than ippo nadandhadhu, paavam
@user-ks1wk6jk2l
@user-ks1wk6jk2l 2 жыл бұрын
Yes
@GaneshKumar-mi2em
@GaneshKumar-mi2em 3 жыл бұрын
தேசிய விருது பெற்ற அற்புதமான பாடல்
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 жыл бұрын
"போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோறுந் தந்த மண்ண விட்டு பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழிய விட்டு போறாளே பொட்டப் புள்ள ஊர விட்டு சாமந்திப் பூவா ஊமத்தம் பூவா கருத்தம்மா எந்தப் பூவம்மா அஞ்சாறு சீவே உள்ளூரில் ஏங்க பொதிமாட்டு வண்டி மேலே போட்டு வச்ச மூட்ட போல போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோறுந் தந்த மண்ண விட்டு பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழிய விட்டு போறாளே பொட்டப் புள்ள ஊர விட்டு நீ வச்ச பாசம் நீ சொன்ன நேசம் கடைசியில் ஊமையும் ஊமையும் பேசிய பாசையடி தெக்கத்திக் காத்து தெச மாறி வீச ஒன்னான மேகம் ஓடுதடி ஓடுதடி உசுருள்ள நாத்து ஒன்னு வாடுதடி வாடுதடி கடைசியில் சாமிக்கு நேந்தது சாதிக்கு ஆனதடி போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோறுந் தந்த மண்ண விட்டு பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழிய விட்டு போறாளே பொட்டப் புள்ள ஊர விட்டு நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதம்மா சேமிச்சக் காசு செல்லாமப் போச்சு சொல்லாத சொல்லு பாரமம்மா பாரமம்மா சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா பொறுப் பொறு ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோறுந் தந்த மண்ண விட்டு பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழிய விட்டு போறாளே பொட்டப் புள்ள ஊர விட்டு சாமந்திப் பூவா ஊமத்தம் பூவா கருத்தம்மா எந்தப் பூவம்மா அஞ்சாறு சீவே உள்ளூரில் ஏங்க பொதிமாட்டு வண்டி மேலே போட்டு வச்ச மூட்ட போல போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோறுந் தந்த மண்ண விட்டு பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்துக் கோழிய விட்டு போறாளே பொட்டப் புள்ள ஊர விட்டு...." ~~~~~~॥॥💎॥॥~~~~~~ 💎கருத்தம்மா 💎1994 💎ஸ்வர்ணலதா(1973~2010) 💎ஏ.ஆர். ரகுமான் 💎வைரமுத்து 💎பாரதிராஜா
@rajeshsaras8455
@rajeshsaras8455 2 жыл бұрын
Super ... anna
@user-xn5ng5sr6g
@user-xn5ng5sr6g 2 жыл бұрын
அஞ்சாறு சேவ கிடையாது ... சீவே (ஜீவன்) அல்லது சீமே()
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 2 жыл бұрын
😭😭😭❤️❤️❤️❤️
@sridharkarthik64
@sridharkarthik64 6 ай бұрын
Jeyaxeroxbalu. அருமை. மிகவும் நன்றி.
@v.pandipriya1847
@v.pandipriya1847 2 жыл бұрын
நீ வச்ச பாசம் நீ சொன்ன நேசம் கடைசியில் ஊமையும் ஊமையும் பேசிய பாஷையடி true love not be good relationship between the end💯
@bharathi7964
@bharathi7964 4 жыл бұрын
இந்த பாடலை பாடுவதற்காகவே பிறப்பு எடுத்து வந்தவர் அம்மா நீங்கள்... போறாளே பொன்னுத்தாயி பாடல் என்றாலே சொர்ணலதா மட்டும் தான் எங்கள் நினைவுக்கு வருவார் .. a r rehman கூட நினைவுக்கு வர மாட்டார்
@radhakrishnan.g675
@radhakrishnan.g675 3 жыл бұрын
என் மனக் காயங்களுக்கு உங்களின் குரலே மருந்து...
@gayathrikashi7806
@gayathrikashi7806 3 жыл бұрын
பெண்ணாக பிறந்தாலே , மனக் காயங்களுக்கு பஞ்சம் இருக்காது! இதுவும் ஒரு வகை இன்பமே...
@jayalakshmir725
@jayalakshmir725 2 жыл бұрын
@@radhakrishnan.g675 Yes yes
@shreyamathisongs
@shreyamathisongs 4 жыл бұрын
she is fantastic singer. .music industry miss this golden singer
@kathiravel.10azkarunakaran7
@kathiravel.10azkarunakaran7 2 жыл бұрын
Kangal kalangi, Nenjam urruki vittathu, swarnalatha akka appadi paadiyirrukkanga, intha padala uyirum,uyir moochum, irrukkindrana, Thanks Ar Rahman sir 🤕
@kathiravel.10azkarunakaran7
@kathiravel.10azkarunakaran7 2 жыл бұрын
Special thanks to kavinchar vairamuthu Ayya avargal, swarnalatha akka and Ar Rahman sir🤔🤕
@padman8687
@padman8687 2 жыл бұрын
இந்த பாட்டில் பல அர்த்தங்கள் அடங்கி இருக்கிறன. AR ரஹ்மானின் இசை பாட்டதோ டு கலந்து இருக்கும். ஆகையால் இசை கண்டு பிடிக்க முடியாது. பாட்டின் ராகத்திலேயே இசை கலந்து விடும். ஆனால் படம் பார்க்கும் போது பாட்டோ ட ஒன்றி விடுவோம்.
@sathyakumarudayakumar502
@sathyakumarudayakumar502 4 жыл бұрын
கண்கள் கலங்கி விட்டது இந்த வரிகளில்
@yuhhdylan
@yuhhdylan 3 жыл бұрын
fax bro
@jesi7200
@jesi7200 11 ай бұрын
Enna oru voice avagaluku ellarum swarnalatha madam marathutaga ipo ulla female singer kellam intha voice iruka
@gokilavanivani6683
@gokilavanivani6683 4 жыл бұрын
Female : Ooo….ooooo……oooo…ooo Oooo…oooo…oooo…oooo Female : Poraalae ponnuthaiyi Pola pola vendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu Female : Saamanthi poova Oomatham poova Karuthamma entha poovamma…aaa Anjaaru seema ulloril yenga Podhimaatu vandi mela Pottu vecha moota pola Female : Poraalae ponnuthaiyi Pola pola vendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Nee vecha paasam Nee sonna nesam Kadaisiyil oomaiyum oomaiyum Pesiya baashayadi Female : Thekkathi kaathu Thesamaari veesa Onnana megam oduthadi oduthadi Usurulla naathu onnu Vaaduthadi vaaduthadi…eee.. Kadaisiyil saamikki nernthathu Saathikku aanathadi Female : Poraalae ponnuthaiyi Pola polavendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu Female : Ooo….ooooo……oooo…ooo Oooo…oooo…oooo…oooo Female : Nenju kuzhi kaanju Nedungaalam aachu Oru uyir veetukkum kaatukkum Kootukkul izhukuthamma Female : Semicha kaasu sellama pochu Sollatha sollae Baaramamma baaramamma Sothukkum sonathathukkum Thuramamma thuramamma Female : Poru poru yezhaikkum vaazhaikkum Naalaikkum nanmaiamma Female : Poraalae ponnuthaiyi Pola polavendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu
@gokulakannan7361
@gokulakannan7361 2 жыл бұрын
Unnai enni anre padinayo en theivame😭😭😭😭😭😭😭😭😭
@sasikumar1300
@sasikumar1300 4 жыл бұрын
Happy birthday swarnalatha amma 😪❤❤❤❤ mesmerizing voice... 🖤
@akilansp2472
@akilansp2472 4 жыл бұрын
My favorite song, thanks for upload the song
@mukeshvignesh3571
@mukeshvignesh3571 2 жыл бұрын
சூப்பர் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Жыл бұрын
Amma innaikku ongalukku 12 years memorial i miss you amma 💔💔😭😭😭😭😭😭😭
@jayaseelanjose
@jayaseelanjose 3 жыл бұрын
Swarnalatha amma humming....Deadly one
@gopikrish5736
@gopikrish5736 2 жыл бұрын
Nonstop goosebump when i heard her humming
@karthikkarthik-yq8dv
@karthikkarthik-yq8dv 3 жыл бұрын
Heart melting voice Chanceless. I miss y swarnama.
@user-xn5ng5sr6g
@user-xn5ng5sr6g 2 жыл бұрын
உசுருள்ள பாத்து ஒன்று வாடுதடி வாடுதடி (நாக்கு அல்ல)
@thivyak8925
@thivyak8925 2 жыл бұрын
Pathu illa nathu
@prakashm3841
@prakashm3841 2 жыл бұрын
Swarnalatha amma voice 👍.
@basilikamarry1040
@basilikamarry1040 Жыл бұрын
Super Intha patu Padilla Na. School. distil levala pona😋😊🙂🤗
@bk-yw9yl
@bk-yw9yl 4 жыл бұрын
அருமையான குரல்
@yuhhdylan
@yuhhdylan 3 жыл бұрын
so true 😭
@user-cp3cz7hc4j
@user-cp3cz7hc4j Жыл бұрын
I love this song very much.I heard the song 100 times
@manikandan-su4rl
@manikandan-su4rl 4 жыл бұрын
I love swarnalatha Amma voice
@allyr7851
@allyr7851 4 жыл бұрын
Wow ennaaa... oru song ❤️👌🏻
@sivakumarthangavel6879
@sivakumarthangavel6879 4 жыл бұрын
Nice song.. Thanks for uploading with lyrics
@marimuthuk6439
@marimuthuk6439 4 жыл бұрын
Music is in her voice only ... soul of a song
@sureshrownish1883
@sureshrownish1883 4 жыл бұрын
Super song my mother fowret song ? I love karuthama move song my fw song ? Iam 85kid love to you ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
@manikandan-jl9kp
@manikandan-jl9kp 2 жыл бұрын
MY LOVABLE SONS....... SWARNALATHA MAM GREATE
@ragapriyasivakumar3881
@ragapriyasivakumar3881 4 жыл бұрын
Heart touching song ❤️
@malarvika7835
@malarvika7835 3 жыл бұрын
Wow.... Excellent voice.....
@steveanthony1981
@steveanthony1981 2 жыл бұрын
Song without many musical instruments, full of soul
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 4 жыл бұрын
பல முறை கேட்டு பரவசம் பரவசம் பரவசம் பரவசம்
@santhoshnathan7077
@santhoshnathan7077 4 жыл бұрын
OHM! ossum 👌👌👏👏
@meena88831
@meena88831 3 жыл бұрын
My favorite song 😍
@sekarsekar8505
@sekarsekar8505 4 жыл бұрын
, super song
@malinisandirassekarane7395
@malinisandirassekarane7395 2 жыл бұрын
My favorite song 🎵 ❤ 💕 💛 😍
@gnanavalli6215
@gnanavalli6215 3 жыл бұрын
My favourite song I love your voice amma 🥰🥰🥰😍😍😍
@aarthym6362
@aarthym6362 3 жыл бұрын
Super song
@abineshs7329
@abineshs7329 3 жыл бұрын
Super
@jenniferbenjamin8204
@jenniferbenjamin8204 3 жыл бұрын
Beautiful voice
@muruganadamg5m109
@muruganadamg5m109 Жыл бұрын
Super super
@shanmukhashanmukhap9045
@shanmukhashanmukhap9045 3 жыл бұрын
Paatuna ithu tha paatu
@kamalivs4732
@kamalivs4732 Жыл бұрын
I love 💕 this song
@divyadivi144
@divyadivi144 4 жыл бұрын
Super song 👌👌👌
@ssree613
@ssree613 4 жыл бұрын
Super song 😭😭
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 2 жыл бұрын
27th Years of Celebrations "Karuthamma" Movie An A.R.Rahman Musical Treat Songs _ BGM 💐🤩🥰🥳 (03.11.1994)
@nagaraj4248
@nagaraj4248 3 жыл бұрын
Enaku nadandha madhiri irukku
@shalinikavith5764
@shalinikavith5764 4 жыл бұрын
Super song please I want in english lerics
@gogulakrishnanmurugesan8530
@gogulakrishnanmurugesan8530 Жыл бұрын
Fantastic voice Real feelings
@shiyamaladevi8522
@shiyamaladevi8522 4 жыл бұрын
Seama song mass felling
@kumarkokgood3665
@kumarkokgood3665 4 жыл бұрын
My hd enkoda pesala so my heart feeling
@thilagavathisenthil1180
@thilagavathisenthil1180 2 жыл бұрын
Miss you sornalatha
@dineshk9728
@dineshk9728 3 жыл бұрын
😂very nice song my favorite song
@rameezrafiudeen68
@rameezrafiudeen68 Жыл бұрын
ஸ்வர்ண லதா உயிருடனில்லை என்பது மனதை உலுக்குகிறது.
@thennarassus6654
@thennarassus6654 4 жыл бұрын
❤❤
@safrisafri7749
@safrisafri7749 2 жыл бұрын
Intha sing karoke poduveengala plz🙏
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 Жыл бұрын
😍😍
@vinishroy403
@vinishroy403 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@sathyasubramani1876
@sathyasubramani1876 2 жыл бұрын
Only music plz
@sathyasubramani1876
@sathyasubramani1876 2 жыл бұрын
Pls pls
@mumthasmumthas3223
@mumthasmumthas3223 3 жыл бұрын
Poraalae ponnuthaiyi Pola pola vendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu Female : Saamanthi poova Oomatham poova Karuthamma entha poovamma…aaa Anjaaru seema ulloril yenga Podhimaatu vandi mela Pottu vecha moota pola Female : Poraalae ponnuthaiyi Pola pola vendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Nee vecha paasam Nee sonna nesam Kadaisiyil oomaiyum oomaiyum Pesiya baashayadi Female : Thekkathi kaathu Thesamaari veesa Onnana megam oduthadi oduthadi Usurulla naathu onnu Vaaduthadi vaaduthadi…eee.. Kadaisiyil saamikki nernthathu Saathikku aanathadi Female : Poraalae ponnuthaiyi Pola polavendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu Female : Ooo….ooooo……oooo…ooo Oooo…oooo…oooo…oooo Female : Nenju kuzhi kaanju Nedungaalam aachu Oru uyir veetukkum kaatukkum Kootukkul izhukuthamma Female : Semicha kaasu sellama pochu Sollatha sollae Baaramamma baaramamma Sothukkum sonathathukkum Thuramamma thuramamma Female : Poru poru yezhaikkum vaazhaikkum Naalaikkum nanmaiamma Female : Poraalae ponnuthaiyi Pola polavendru kaneer vittu Thaneerum sorum thantha Manna vittu Female : Paalpeechum maata vittu Panjaarathu kozhiya vittu Poraalae potta pulla oora vittu
@jpmaths.
@jpmaths. 3 жыл бұрын
😭😭😭😭
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 2 жыл бұрын
😭❤️😭
@jackjacob2322
@jackjacob2322 3 жыл бұрын
😔😔😚😚
@dreamsdigitals8545
@dreamsdigitals8545 2 жыл бұрын
Please post a karaoke for this sad version...
@kumarkokgood3665
@kumarkokgood3665 4 жыл бұрын
My hear so sad
@achapachapbaay
@achapachapbaay Жыл бұрын
Fs🫀🫀👈👤👤👍👍💯💯💯💯💯