PORK BELLY Traditional VILLAGE Cooking | கிராமத்து பன்றிகறி வறுவல் || Pork Gravy Fry Recipe - Meipix

  Рет қаралды 202,847

Meipix

Meipix

Күн бұрын

Пікірлер: 96
@prithivipandian343
@prithivipandian343 Жыл бұрын
பழமையான அனைத்து பாட்டிமார்களின் சமையல் குறிப்புகளை வெளியே கொண்டு வாருங்கள் அண்ணா 💐💐 உங்கள் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. இஞ்சி போட்டால் கெட்டு போய்டும் சுக்கு போட்டால் கெடாது இதுவே மிக பெரிய புரிதல் 😍😍
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
மிக்க நன்றி ❤️🎉
@antonypevin3189
@antonypevin3189 9 ай бұрын
யாருக்குமே பண்ணி கறி வைக்க தெரியல நான் சொல்லும் இந்த முறையில் பண்ணிய வைத்து பாருங்க நல்ல களுவனும் ஈரபததொட வெறும் சட்டில போடணும் கொஞ்சம் மஞசள் உப்பு போட்டு வேக விட வேண்ட்டும் அதன் பிறகு இஞ்சி பூண்டு அரைத்து அதனுடன் போட வேண்டும் 2 நிமிடம் பிறகு வத்தல் வதக்கி அதனுடன் கடுகு சீரகம் சேர்த்து அரைத்து அதனுடன் போட வேண்டும் 10நிமிடம் பிறகு தக்காளி போட வேண்டும் 10 நிமிடம் பிறகு கொஞ்சம் புளி தண்ணி சேர்த்து இறக்க வேண்டும் இப்படி ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் அதன் பிறகு வெற எந்த கறி சாப்ட பிடிக்காது யாருக்கும் இங்கே பண்ணி கறி வைக்க தெரியல தண்ணி நிறைய ஊத்திநால் ருசி மாரி விடும் 😅
@monishsiva5917
@monishsiva5917 Жыл бұрын
Yes.. I'm also waiting💥
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Welcome guys❤
@gnanavel9418
@gnanavel9418 9 ай бұрын
அருமை அம்மா
@factcheck2204
@factcheck2204 3 ай бұрын
Im going to cook this and try to keep it for few weeks Hope I will keep and won't finish teh day it self hehehehee
@charlesnelson4609
@charlesnelson4609 5 ай бұрын
Excellent vedio 😮
@Fortunately8
@Fortunately8 Жыл бұрын
Fantastic Great Awesome 💯
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Thank you ❤️😘
@VicKy-kr1sq
@VicKy-kr1sq Жыл бұрын
எங்கள் குல தெய்வம் பெரியாண்டிச்சி பண்டிகையில் என் தாத்தா இருக்கும் பொழுது வெள்ளம் போட்ட பன்றி கரி செய்வோம்... மிகவும் சுவையாக இருக்கும்...
@vignesh.m9338
@vignesh.m9338 Жыл бұрын
நீ பள்ளன் தானே அதனால் தான் பன்றி கறி சாப்பிடர 🤣🤣🤣🤣 இதுல என்ன குலதெய்வம் னு கம்பி கட்டரகதை எல்லா சொல்கிறாய்
@VicKy-kr1sq
@VicKy-kr1sq Жыл бұрын
@@vignesh.m9338 Ada paavingala... Vanniyar la paadhi peruku Kula dheivam periyaandichi dhan daa .. Kovil thevam la yepovum mupoosai dhan daa kudupom... Poi therinjikoda mendal
@vignesh.m9338
@vignesh.m9338 Жыл бұрын
@@VicKy-kr1sq அதுல என்னடா பெருமை இருக்கு பன்னி கறி மாட்டு கறி எல்லாமே சாப்பிடறது கேட்டா நாங்க ஆண்ட பரம்பரை கதை விட வேண்டியது 🤣🤣🤣🤣 ஏ மாட்டு கறி சாப்பிட்டா பறையன் பன்றி கறி சாப்பிட்டா பள்ளன் இது இரண்டையும் நீ சாப்பிடற அப்போ நீ மட்டும் வீர வன்னியர் குல சத்திரியன் பேசுவ????
@raghupathi7835
@raghupathi7835 10 ай бұрын
Very nice
@maheswarit614
@maheswarit614 Жыл бұрын
Super recipe🤩
@RathaThangaraj-re9vh
@RathaThangaraj-re9vh Жыл бұрын
Super vera level ❤😊
@mr.x4474
@mr.x4474 Жыл бұрын
Super ❤ yummy 😊
@sragunathan
@sragunathan 9 ай бұрын
Super grandma
@manil1285
@manil1285 Жыл бұрын
சூப்பர் டிப்ஸ் அருமை தம்பி
@Milly-yr7fs
@Milly-yr7fs Жыл бұрын
Sya nak try, resipi dari Indian food, berkenaan pork curry
@msmurugesan1410
@msmurugesan1410 Жыл бұрын
Super arumai
@KeerthiMahiChannel
@KeerthiMahiChannel Жыл бұрын
We are waiting 👍😋
@rajeshmunivenkatappa9087
@rajeshmunivenkatappa9087 11 ай бұрын
Thumba Strong ajji super
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 11 ай бұрын
Houdhu guru vayasu aghidhe adhre gothagodhu illa
@balusviews4966
@balusviews4966 Жыл бұрын
Enakkum rompa pudikkum bro
@aravintharavinth4366
@aravintharavinth4366 Жыл бұрын
Super sithappu❤💖💖😇
@saravanans8636
@saravanans8636 Жыл бұрын
New method first time Nala eruku bro
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
நன்றி Bro❤️
@magendralingam7501
@magendralingam7501 Жыл бұрын
Yes, great village recipe
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
🔥❤️❤️🖐️
@monishsiva5917
@monishsiva5917 Жыл бұрын
Super👏
@vikki8470
@vikki8470 Жыл бұрын
Salem கருமந்துறை to பகுடு பட்டு pora valila right side oru panni Kari kadai irukum . Vera level la senju tharuvanga. Saptu solunga bro .
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Sure Bro❤️🔥
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 11 ай бұрын
She looks so young
@samuelchristopher9966
@samuelchristopher9966 Жыл бұрын
People don't sentimentally like such questions.. these questions are embarassing to face. pls never ask such questions to anyone in future.. btw this paati Amma handled your questions gracefully😊
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Sure❤️
@IthaiyamRathna
@IthaiyamRathna Жыл бұрын
@prasannavenkatesan1299
@prasannavenkatesan1299 11 ай бұрын
சூப்பர் அண்ணா
@MeipixTamil
@MeipixTamil 11 ай бұрын
நன்றி🤪😍
@Inka893
@Inka893 Жыл бұрын
my favourite 😍
@gnanamgnanam5051
@gnanamgnanam5051 10 ай бұрын
Ilampillai mari anna panri kari kadaikku ponga anna sappaatu and kari jest 60 rupee
@MeipixTamil
@MeipixTamil 10 ай бұрын
Any contact number pls
@vimalsagar6663
@vimalsagar6663 Жыл бұрын
Semma super 👌👌😋😋😋😋😋👌👌💛💛
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
❤️❤️
@PrasadVarshanMusic
@PrasadVarshanMusic Жыл бұрын
please upload more pork recipes from TN
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Ok ...Sure🔥❤️🖐️
@parandamana5300
@parandamana5300 11 ай бұрын
My Grandma also used to drain the fork oil for 2 times than only she will add all ingredients.
@rithika.m5616
@rithika.m5616 7 ай бұрын
Fine thank you mahendran
@MeipixTamil
@MeipixTamil 7 ай бұрын
💙
@ranjitham956
@ranjitham956 Жыл бұрын
Super nice recipe
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
❤️❤️
@saravanamurali7486
@saravanamurali7486 Жыл бұрын
Super brother too good
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
👍 thank you bro...
@mekalas321
@mekalas321 Жыл бұрын
Super very tasty 😋
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
😋
@ronaldmichael9358
@ronaldmichael9358 Жыл бұрын
Nice video bro Which camera your using?
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Sony zv1
@SathishKumar-id3gr
@SathishKumar-id3gr Жыл бұрын
Nice ❤
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Thanks thambi❤️
@somus3245
@somus3245 Жыл бұрын
❤️❤️❤️
@saravananv1767
@saravananv1767 Ай бұрын
இந்த பன்றி கறிய நல்லா அரைச்ச்சு மசாலாலாம் சேர்த்து ஒரு பன்றிக் குடல்ல ஒரு Tube மாதிரி எடுத்து அதுல மசாலா கலந்த கறிய உள்ள தினிச்சு " Sausage " பண்ணுவாங்கல அந்த வீடியோ போடுங்க
@R.Manikandan-k4d
@R.Manikandan-k4d Жыл бұрын
Super
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Thank you ❤️
@francisrajasekaran5219
@francisrajasekaran5219 11 ай бұрын
பாட்டி செய்யத குளம்பு செய்ய வதை காணொளி போடவும்.
@MeipixTamil
@MeipixTamil 11 ай бұрын
😊😃👍
@mr.x4474
@mr.x4474 Жыл бұрын
Tasty pork ❤ I love it
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
❤️😘
@kavithama959
@kavithama959 Жыл бұрын
ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாப் மேட்டூர் ஹோட்டல் ஒரு நாள் உணவு சப்புடுங்க எங்களுக்கு சொல்லு டெஸ் epati இருக்கு சொல்லுங்க ப்ரோ நங்கள்
@kasihsayang8497
@kasihsayang8497 Жыл бұрын
please do more pork cooking video
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Sure Bro❤️
@balusviews4966
@balusviews4966 Жыл бұрын
Bro neeanka entha oorunka
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
மேட்டூர்
@balusviews4966
@balusviews4966 Жыл бұрын
@@MeipixTamil supper bro.namma ooru palaninka
@Maheswari-22
@Maheswari-22 Жыл бұрын
This is my Grandma
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
❤️❤️❤️
@gowrigovender9045
@gowrigovender9045 Жыл бұрын
Can you give recipes for beef
@venkatasamynaidu5109
@venkatasamynaidu5109 11 ай бұрын
Bro English subtitles
@arunla8762
@arunla8762 Жыл бұрын
Pls don't use background music
@kannankumutha5280
@kannankumutha5280 Жыл бұрын
Patty avaru nenga ennum nalla erukkinganu kannu vachudaru suthi podunga😂
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
😅😂😀
@samuelchristopher9966
@samuelchristopher9966 Жыл бұрын
People don't sentimentally like such questions.. these questions are embarassing to face. pls never ask such questions to anyone in future.. btw this paati Amma handled your questions gracefully😊
@dhamodharan2005
@dhamodharan2005 Жыл бұрын
எச்சில் ஊறுகிறது..
@thavidhuarul7788
@thavidhuarul7788 Жыл бұрын
எல்லாம் சரி வெல்லம் போடுவதை தவிர்க்கலாம்
@annamalaib2076
@annamalaib2076 Жыл бұрын
1 நாளுக்கு மேல் வைத்து சாபிட வேண்டும் என்றால் வெல்லம் போடணும்
@tamil4472
@tamil4472 10 ай бұрын
Saptu pathtu sollunga bro
@nagamuthu3013
@nagamuthu3013 Жыл бұрын
சூப்பர் தம்பி
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
நன்றி❤️
@subashkingmaker0075
@subashkingmaker0075 Жыл бұрын
எல்லாம் சரி தான் தலைவரே.ஆனா எந்த சமையல் விடியோலையும் அளவு சொல்லரதே இல்லை. இதனால் செய்முறை அளவு தெரியரது இல்ல!!!!!!😢😢😢😢😢😢😢
@MeipixTamil
@MeipixTamil Жыл бұрын
Next time will correct Bro❤️🖐️
@subashkingmaker0075
@subashkingmaker0075 Жыл бұрын
Thalavare enna theriyale ?
@gowrik1657
@gowrik1657 Жыл бұрын
❤❤❤
@oneminutepast1763
@oneminutepast1763 Жыл бұрын
Самые легендарные пивные в Праге, с Чехом!
16:46
С ЧЕХОМ НА КУХНЕ
Рет қаралды 102 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
How We Survive on a Boat in the Bay of Bengal
17:06
FISHIIB
Рет қаралды 3,7 МЛН
Pork fry
6:00
My artistic Lyf🥰
Рет қаралды 11 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН