மிகவும் அருமையான பதிவு, நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
@lakshmananramasamy77633 жыл бұрын
தேவாரம் தேன் குரலும் தேன் வாழ்க சைவம் வளர்க சிவநெறி
@thiyagarajansundaram27384 жыл бұрын
மயிலை திரு.பா.சற்குருநாதரரின் தேவாரப்பாடல் எங்கள் செவிகள் கேட்க கொடுத்திருக்க வேண்டும். அன்னாரின் குரல் எங்கொலித்தாலும் எந்த பணி செய்திருப்பினும் அப்படியே விட்டுவிட்டு கேட்க முற்படுவேன். எனக்கு சிவன், அன்னாரின் தேவார பதிகங்கள் கேட்கும் பாக்கியம் கொடுக்க வேண்டும். 🙏
@gnanamg182 жыл бұрын
திருச்சிற்றம்பலம். என் வாழ்நாளே அதற்குத்தான்.
@v.balagangatharangangathar87983 жыл бұрын
உங்களுக்கு அருமையான குரலை படைத்த அந்த இறைவனுக்கு நன்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@annapooranik19672 жыл бұрын
அருமை ஐயா அருமை உங்கள் குரலுக்கு நான் அடிமை சத்குருநாதன் ஸார்
@bulletv87813 жыл бұрын
இது நான் கேட்க வேண்டும் என்பது அந்த சிவனின் ஆணை.எல்லாம் சிவ மயம்🙏🙏🙏
@krishnamoorthy-xh2or Жыл бұрын
ஓம் நமசிவாய
@venkybe243 жыл бұрын
சிவ சிவ
@Gurujii3218 ай бұрын
திருநாவுக்கரசர் குரு பூசை குழுவினர் அனைவரும் வாழ்க வளமுடன்🙏🎉❤😊