Economist Jeyaranjan Interview Ku.Sivaraman Part 1 : kzbin.info/www/bejne/hmXIg4SnocxqjMUsi=xwHeRqhj1qzewOTt Economist Jeyaranjan Interview Ku.Sivaraman Part 2 : kzbin.info/www/bejne/gZKke2qHas-If6Msi=9jVZNrkhdNWRMNHd Economist Jeyaranjan Interview Ku.Sivaraman Part 3 : kzbin.info/www/bejne/jaHWe4Gcmpingc0si=JoyVhteJk2Rlr9HK
@onlymusicx9747 Жыл бұрын
17 நிமிடம் உருப்படியாக இருந்தது. இன்று நான் பார்த்த பெருமையான பதிவு.
@parumugam7557 Жыл бұрын
சகோதரர் ஜெயரஞ்சன்சொல்லகூடியகருத்துகளசூழ்நிலைநன்றிஐயா
@aguilanedugen4066 Жыл бұрын
சமூக நீதியால் பயனடைந்த தமிழ் நாட்டு மக்களே தயவு செய்து சிந்தியுங்கள் ஐயா பேசுவதை கேளுங்கள் தெளிவடைவீர்கள்.
@KMSA001 Жыл бұрын
Fraud payalugala vengai vayalukku Neethi engada..... Social justice... Aruhada illada....
@akbarmohamedali9147 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க திராவிடக் கொள்கை. வாழ்க ஒற்றுமை
@KMSA001 Жыл бұрын
Increase tasmac shops from 8000 to 10000 shops😂😂.. Dravida model stinking.....🤦🤦🤦
@arockyadoss5890 Жыл бұрын
நான் கேட்டதிலேயே, இவ்வளவு தெளிவா, எளிமையா, அருமையா அணைத்து செய்திகளையும் யாரும் சொன்னதில்லை. நல்ல த்தெளிவு, தெளிந்தேன். நன்றி
@shreejithshreejith8453 Жыл бұрын
நல்ல அறிவுரை கேட்ட திருப்தி.. நன்றி அய்யா
@sankarapandil6634 Жыл бұрын
அறிவின் தெளிவுக்கு உங்களின் கருத்துரைகள் நீள வேண்டும் ஐயா....
@rameshak8132 Жыл бұрын
இந்த பிஜேபி சக்திகள் இருக்கும் வரை நமது கனவு நிறைவேறாது. உங்கள் உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.
@vmhanifa Жыл бұрын
ஜெயரஞ்சன் கிடைத்த பொக்கிஷம்
@selvaradjek3473 Жыл бұрын
நடைமுறையில் உள்ள உண்மை.
@onlymusicx9747 Жыл бұрын
வணக்கம் ஜெயரஞ்சன் அய்யா
@ramkay89 Жыл бұрын
Sir, on freebies, the quality of mixer and grinder were so substandard that they ended up in repair shops in less than an year. The helper in my village couldn't afford to service them and it was simply lying in that shop only. On usage of toilet, mostly the toilets are not maintained which forces people to go out in open. Also, if you travel in long distance government buses, you can notice the place where they stop for food does not have proper toilets and even if there is one, it is so badly maintained that makes us to avoid these toilets
@monikasureshkumar529 Жыл бұрын
உண்மையில் நாம் இதை போன்ற குறைபாடுகளை பற்றி பேச வேண்டும். ஆனால் பிற்போக்கான தற்குறிகளால் குறைபாடுகளுடன் செயல்படும் திட்டங்களை பெருமை பொங்க பேசும் நிலைக்குத் தள்ளப்படுகிரோம்.
@kashirajan Жыл бұрын
😮 அருமை
@selvinimmanul9991 Жыл бұрын
தமிழக தம்பிகளே உசார் அண்னன் அண்னன் என்று ஒருத்தன் சுத்துரான் ஊசார்.....
@capzin7380 Жыл бұрын
We can only see this kind of discussion in Tn only..rather than religious topics
@joushuaarchpaul8705 Жыл бұрын
உரிமைத் தொகையை இன்னும் பரவலக்கியிருக்கலாம்
@ShanmugaSundaram-fh5rf Жыл бұрын
அருமை 🙏🙏🙏🙏🙏🌹🌹
@Ganeshkumar-on3cm Жыл бұрын
அருமையான விளக்கம்
@janaling7405 Жыл бұрын
"பொருளாதாரத்தில் முன்னேறிய தமிழன்" ஒரு காலத்தில் தேடி தேடி இவர் பேச்சை கேட்டேன். என்னை போல் இளைய ஊடகவியலாளர்களும் கேட்பார்கள். அதை வைத்து ஆழி செந்தில்நாதனிடம் கேள்வி கேட்டு நாலு பேர் பேரலை சானலில் நோஸ்கட் வாங்கிய நியாபகம்தான் வருது.
@learn6391 Жыл бұрын
அருமை
@sundhararaja1429 Жыл бұрын
100% unmai naan athai aalamaga unargiren
@ananda9736 Жыл бұрын
Good interview❤
@m.jayakumar9872 Жыл бұрын
தம்பிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள்,
@Thetinybuddyscooking Жыл бұрын
மிக்ஸி கிரைண்டர் உழைத்தவர்கள் முதல் ஆளாய் வரிசையில் நின்று மிக்ஸி கிரைண்டர் வாங்கி சென்றனர்
@புரட்சியாளர்-ள9ய Жыл бұрын
தமிழ்நாடு வளர்ச்சி திராவிடம் கட்சிதான் வாழ்க திராவிடம் வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்
@KMSA001 Жыл бұрын
8000 tasmac shops . But no toilet in Government school... Dravida septic tank model stinking 🤣🤣
@babumanickam8411 Жыл бұрын
Good explanation
@ananthasubramaniantk4807 Жыл бұрын
As an economist the guest misses the point that loans taken by the govt should be for infrastructure development....not for freebies.
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
; the money paid to poor will recirculate and the goods purchased again increase production! So do not cry like BJP!! GO AND SEE IN THE DEVELOPED NATIONS - THERE ARE MANY MONETARY WELFARE ASSISTANCE ARE AVAILABLE! PL ALSO NOTE THAT TN IS THE MOST INDUSTRIALISED STATE ! EVEN MAHARASHTRA IN 2ND POSITION! BJP BORROWED WITH IN 10 YEARS 102 LAKH CRORES; NO NEW PSU ; NO DEVELOPMENT ECONOMICALLY AND SOCIALLY! SO DO NOT CRY PARPAN FOOT LICKING SANGHI!
@subramaniana7761 Жыл бұрын
Good
@lawrencejoseph1135 Жыл бұрын
பஸ் ஸ்டாண்ட் கக்கூசை போய் பாருங்க எவ்ளவுவு மோசம் தெரியுமா??????? இதை முதலில் மாற்றுங்கள்
@sathyamoorthy9563 Жыл бұрын
Nice
@Minnambalam Жыл бұрын
Economist Jeyaranjan Interview Ku.Sivaraman Part 1 : kzbin.info/www/bejne/hmXIg4SnocxqjMUsi=xwHeRqhj1qzewOTt Economist Jeyaranjan Interview Ku.Sivaraman Part 2 : kzbin.info/www/bejne/gZKke2qHas-If6Msi=9jVZNrkhdNWRMNHd Economist Jeyaranjan Interview Ku.Sivaraman Part 2 : kzbin.info/www/bejne/jaHWe4Gcmpingc0si=xVdgdvs0x0jvgfax
@larelbuskin7890 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@kamakshinathan7143 Жыл бұрын
பொருளாதாரத்தில் முன்னேறிய தமிழ்நாடு. ₹. 1000 பெற தகுதியான, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் இங்கே 1 கோடி பேர். 😂😂😂
@george983 Жыл бұрын
Ayya... Sirapana Pechu.. But antha DAMs la neraya holes iruku Ayya...
@anbumaniperumal8648 Жыл бұрын
Sarayamvitruarasangamnadathuvathusaryala
@gpremkumar2015 Жыл бұрын
In 2023, Salary podave kasu illaiye unga dravida model govt la😂😂
@varshinekannan6774 Жыл бұрын
பொருளாதார பற்றி பேசும் போது நான் முன்னேற்றம் அடைந்ததாகவும், குறையை சுட்டிக் காட்டினா முன்னேற்றம் அடையத மாநில காட்டி பேசுவது என்ன அறிவு புரியல
@kirubakirubakar2554 Жыл бұрын
Pota ball avanukke thiruppi adichattaru
@epilogueish Жыл бұрын
ஆயிரம் ரூ கொடுத்துட்டு 10000 ரூக்கு பேசி ரீங்களே😂
@natarajanponnambalam8507 Жыл бұрын
😂
@pmm7268 Жыл бұрын
Identity economics வலது சாரி. Economicsல வன்மம் இல்ல. ஜயரஞ்சன் சொல்லறது எகனாமிக்ஸ் இல்ல. ஸ்டாலின் காலை கழுவி குடிக்கிற என்னமோ ஒரு கண்றாவி அது.
@KMSA001 Жыл бұрын
Dai... Dravida septic tank model le Naari poyiirukku.... Gujarat model....