Nilass Veg Home Food Restaurant Jeyachandran Ayya - +919884609397 Address: 50 - D, 2nd Main Rd, United Colony, BHEL Nagar, Medavakkam, Chennai, Tamil Nadu 600100. goo.gl/maps/ALDHewaBj8LrMNPi9
@pannalaljoshi95624 жыл бұрын
வீட்டுக்கு அவஸியமா வரேன் ஜீ
@lakshmeaiyer37453 жыл бұрын
Contact number
@arish3974 жыл бұрын
Intha periyavarukaka oru like potuten👌💪💪💪
@prakashmc28424 жыл бұрын
SEMA
@kavenkateswaran11974 жыл бұрын
Only KZbinr to support small business establishment
@viswasree74784 жыл бұрын
தப்புனா தப்புதான் சரியாக சொன்னீர்கள் ஐயா.... நன்றி ஐயா....
@rajasekaran4164 жыл бұрын
நல்ல மனிதர்கள்,நல்ல உணவகம்,அனைவரும் போய் நல்லா சாப்பிடுங்க....அய்யாவின் அன்பான பேச்சி,அவரின் மருமகளின் கனிவான பேச்சி....... அவரையும்,உணவகத்தையும் உயர உயர கொண்டு போகச்செய்யும் வாழ்க வளமுடன்!அருமையான பதிவு!!!
@bhuvanamurugan79384 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா
@manikandan.v25094 жыл бұрын
அண்ணா உங்கள் உழைப்புக்கு ஈடு இனை கிடையாது வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍
@mariappan69054 жыл бұрын
I am also vegiterian family. Thank you super. Thank you msf. I am from Tenkasi dt Tamil Nadu. Thank you very much.
@meyyappanm68574 жыл бұрын
Positive man mr. Jeyachandran great job. excellent son and daughter in law. 👏👏👏👏👏👏
@AshokKumar-fm8ge4 жыл бұрын
Good Father in law, Good Daughter in law, Good Son, Good mother in law Good MSF. God bless you all. Your noble service helps you generation wise.
@pannalaljoshi95624 жыл бұрын
ட்ரை பண்ணி ஆகனுமே! காரக் குழம்பை பற்றி சொல்லி மூட் ஐ கிளப்பிட்டாங்களே! Home atmosphere னு வேற சொல்கிறார்கள்.வாழ்த்துக்கள்!அவஸியமா போகனுமே!
@sdk56114 жыл бұрын
More than food review you able to find good people this is your strength and it's create positive vibration to your channel.
@madrasstreetfood4 жыл бұрын
Thank you very much
@MAHALAKSHMI-oj8ty3 жыл бұрын
EXACTLY !!!
@seetharamanramesh36344 жыл бұрын
Deliver from heart and food too........Ayya agility , confidence at his age , innovation, customer focus, space he offers to his daughter ( in law) and business transparency among the good things we should learn . Top of that, the way DIL recognise , understand and appreciate her FIL just marvelous !!I incredible...god bless you all !!!! Kudos to MSF !!!
@chandrasekarantbangalore35444 жыл бұрын
Nice Owner good behaviour
@senthilkumarmj88764 жыл бұрын
நல்ல உணவகம் நடத்தும் நல்ல மனிதர்கள்🔥👍🙏❤️ MSF க்கு நன்றி
@sathyanelangovan684 жыл бұрын
👍🙏
@venketaramannatarajan96694 жыл бұрын
மறைந்த என் தந்தையின் மலர்ந்த முகத்தையும் இனிமையான உபசரிப்பையும் தங்களின் இல்லத்தில் காண்கிறேன் மிக விரைவில் நேரில் வந்து தங்களின் ஆசியையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி
@sugusugu11384 жыл бұрын
Super Kadai.....Valthugal Aiya...Tq MSF
@sheshachalamsriram35454 жыл бұрын
Jeyachandran ayya vanakkam....there r no words to praise you sir🙏stay blessed
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
@arvindsrinivasan76094 жыл бұрын
2years back they were running Patanjali store and Amazon delivery and now they started a restaurant..
@anambikac79814 жыл бұрын
Vaazhthukal d. I am so proud of you. Unga hotel inum periya alavuku varanum nu pray panikurn😍❤️
@bhuvanamurugan79384 жыл бұрын
Tkq d
@manivannann31724 жыл бұрын
Good 👍
@narmathakesavan14534 жыл бұрын
Nalla ullam attached nengakal
@sridevivl59724 жыл бұрын
நம்ம வீட்டு உணவு நம்மில் ஒருவர் அருமையாய் செய்கிறார் அதுவும் மருமகளின் துணையோடு எனும்போது மிகவும் பெருமையாக உள்ளது. தங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன். விருந்தோம்பலை வரவேற்கிறேன்.
@srimathik82434 жыл бұрын
Vazthukal appa
@muthuvinayagamgomathinayag46723 жыл бұрын
உங்கள் ஃபோன் எண்ணை Podayum pl
@muthuvinayagamgomathinayag46723 жыл бұрын
M.s.f nalla உணவக ஃபோன் Enkalai pl send
@ajayshah63674 жыл бұрын
Thank you sir for sharing vegetarian food videos
@ganesans92654 жыл бұрын
Homely meals & atmosphere, warm welcome, service nice,. quantity ,quality, and rates are worth .custemers are satisfied,& their opinion nice.Pl show this type of hotels to public.Thanks to msf
@POLLACHI-LIC4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@vidyac16784 жыл бұрын
Owner behavior is very well I can't see any videos like this thank u MSF
@GomathihariGomathihari4 жыл бұрын
Great person 😊..very inspiring..
@manikandanbalasubramanian90684 жыл бұрын
சூப்பர் நல்லதொரு உணவு நல்ல தரு உபசரிப்பு தண்ணீர் டம்பளர் அட்டை இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@RajeshKumardc2384 жыл бұрын
very nice food nature of service by seeing only can understand 🙏🙏
@uvijayakumariuk70124 жыл бұрын
Arputham: Unavum,Uravugalum vazhga valamudan
@kasturiswami7844 жыл бұрын
Very heartening to find such genuine people.
@gobinathr6934 жыл бұрын
அன்புடன் உணவு.. சிறப்பு
@rameshbalan79534 жыл бұрын
greetings, nice coverage and god bless them for their future endeavors in new ideas . thanks again. regards