✨ Positivity Home 🏠 | நேர்மறை அதிர்வுகளை அள்ளிக் கொடுக்கும், தெய்வங்கள் மகிழ்ச்சியாக அமர்ந்து விடும்

  Рет қаралды 5,581

Chettinadu Ammani Channel

Chettinadu Ammani Channel

Күн бұрын

✨ Positivity Home 🏠 | நேர்மறை அதிர்வுகளை அள்ளிக் கொடுக்கும், தெய்வங்கள் மகிழ்ச்சியாக அமர்ந்து விடும்
#brahmamuhutampoojai
#earlymorningroutine
#earlymorningroutinevlog
#routinevlog
#vlog
#tamilvlog
#vlog
#routinevlog
#vlogintamil
#vlog
#vlog
#mondaymotivation
#tamilvlog
#tuesdayvlog
#nilaivasalpoojai
#பவுர்னமிபூஜை
#பிரம்மமுகூர்த்தபூஜை
#mondaypositivevlog
#devotional
#fridaypooja
#fridayvlogs
#vlog
#wednesdayvlog
#brahmamuhutampoojai
#earlymorningroutine
#earlymorningroutineinvillage
#tamilvlog
#poojaroutinevlog
#poojaivlog
#motivarional
#cleaning
#routine
#routinevlog
#earlymorningroutineinvillage
#indianhousemorningroutine
• 💯ஒரு வீடு எப்படி இருக்...
• 😥😔1 1/2 மாதம் கழித்து ...
• 🏡வீடு கட்டும் யோகம் தே...
• 🏡 நம்ம புது வீட்டு கிச...
• 🪴துளசி மாடத்தில் இருக்...
• 🔥4.15 மணிக்கு ஆரம்பித்...
• 🪴நிலை வாசலை மங்களகரமாக...
• 🙇அதிசயம் நடத்திய பிரம்...
• 🪔வீட்டில் லஷ்மி கடாட்ச...
• 💯 யாருமே சொல்லாத ரகசிய...
Ammani Rangoli..my kolam channel 👇👇👇 please SUBSCRIBE LIKE FRIENDS 🥰

Пікірлер: 44
@suganyad7750
@suganyad7750 4 ай бұрын
Super kolam ❤❤
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 4 ай бұрын
Thank you sister 🙏
@kanishwondercraftidea818
@kanishwondercraftidea818 4 ай бұрын
அத்தை நான் உங்கள் வீடியே தினமும் பார்ப்பேன் நான் 4std padikiren
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 4 ай бұрын
Thank you thangam🙏🥰❤️
@deviananth7801
@deviananth7801 5 ай бұрын
Supper sis
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 5 ай бұрын
Thank you sister 🙏
@sathyapriya9926
@sathyapriya9926 5 ай бұрын
Super sis
@JASARA12
@JASARA12 5 ай бұрын
Kolam super ga sister
@kanishwondercraftidea818
@kanishwondercraftidea818 4 ай бұрын
அத்தை நானும் உங்களைப் பார்த்து பூஜை செய்கிறேன்
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 4 ай бұрын
Thank you pa🙏
@kanishwondercraftidea818
@kanishwondercraftidea818 4 ай бұрын
நான் என் வீட்டில் வராஹி, லக்ஷ்மி நரசிம்மர் சிலை இருக்கு எனக்கு உங்கள் பண்ணாரி அம்மன் சிலை மிகவும் பிடிக்கும்
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 4 ай бұрын
Thank you sister 🙏
@vjkalpanaramachandran
@vjkalpanaramachandran 5 ай бұрын
Neenga vaanathuku sambarani Kaatra azhagey azhagu
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 5 ай бұрын
Thank you sister 🙏
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 5 ай бұрын
Vasal kolam ivalo radichu rasichu pathu pathu mangalagarama potirukinga sister... Pathukite irukalam pola... Kulathula thaamarai poothu irukaradhu pola unga vasal a thamarai niranchiruku kolam vadivathula... Nila vasal a irundhu door varaikum apadiyo avalo azhaga vachirukinga sister.. neenga sonna vishayangal seiya koodiya poojaigal athanayum payanullatha iruku sister... Urli alangaram arumai...
@muthukaleem5955
@muthukaleem5955 5 ай бұрын
A. Alli Poo Pothurusupala
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 5 ай бұрын
Yes
@kavithasuresh219
@kavithasuresh219 5 ай бұрын
Akka ithu unga sontha veeda
@sampathks868
@sampathks868 5 ай бұрын
super video akka daily unga video pakkarthu boostinga eruku nanum etha.follow.panren
@arunthathikumar66
@arunthathikumar66 5 ай бұрын
எங்கள் வீடு பங்காளி தீட்டு....பூஜை செய்ய முடியவில்லை..இன்று Friday ungal பூஜை பார்த்து. மனசு முழுக்க சந்தோசம்....நன்றிங்க சிஸ்டர்🙏🙏🙏
@srikanna1782
@srikanna1782 5 ай бұрын
மிக அழகு Carry on with your good work வாழ்க வளமுடன்
@kumarskumar-jm6iq
@kumarskumar-jm6iq 5 ай бұрын
அம்மா வணக்கம் சாம்ராணி காட்டுவது வீட்டின் வெளியிலிருந்து உள்புறமாக காட்டிச்செல்ல வேண்டும் நீங்கள் உள்ளிருந்து வெளியில் வருவது போல் தெரிகிறது.அது சரியா? அம்மா
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 5 ай бұрын
Epadi venum nalum kattalam sister 🙏
@KalaiMaruthu-1992
@KalaiMaruthu-1992 5 ай бұрын
Akka na unga videos va daily paapen akka videos fullavum paapen akka unga videos yenaku rompa rempa pidikum akka na summa iruntha kuda youtube poi unga channel video va than paapen akka❤❤❤
@sujatham5198
@sujatham5198 5 ай бұрын
Super kolam
@user-xf6gn4ic9u
@user-xf6gn4ic9u 5 ай бұрын
பூஜை ரூம் முழுவதும் வீடியோ எடுத்து அனுப்புங்க அக்கா ரொம்ப அழகா இருக்கு
@kollarrajesh494
@kollarrajesh494 5 ай бұрын
Alagu
@bhuvibhuvi2392
@bhuvibhuvi2392 5 ай бұрын
Akka kuladeiva Pooja vdo podunga sis
@thirumaran6663
@thirumaran6663 5 ай бұрын
Vasal romba azhaga irukku ka. Paathukitte irukkanum pola irukku. ❤❤❤❤❤
@vijiahil6625
@vijiahil6625 5 ай бұрын
TulasiAmma,Elephants amazing, all over beautiful 😍 🤩 👌 ❤️ ♥️ 😊😊sister
@yasodhaeswar4756
@yasodhaeswar4756 5 ай бұрын
Super❤❤
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc 5 ай бұрын
அக்கா உங்க நிலை வாசல் பார்க்க ரொம்ப தெய்வீகமா இருக்குது அக்கா கோலமெல்லாமே பார்க்க ரொம்ப அழகா இருக்குது அக்கா உருளி அலங்காரம் ரொம்ப அருமையா அழகா இருக்குது துளசி மாடம் பூஜை பார்க்க ரொம்ப தெய்வீகமா இருந்தது அக்கா நன்றி வாழ்க வளமுடன் நன்றி அக்கா நானும் இதே மாதிரி தான் நிலை வாசலில் தீபம் ஏற்றி வைப்பேன் அக்கா நன்றி ❤❤😊😊
@Jayam443
@Jayam443 5 ай бұрын
@kavithaallapitchay677
@kavithaallapitchay677 5 ай бұрын
Hi sis how are you ☺️ sis periya tamarai kolam romba alagaereke sis itha Nan book ley draw penen sis Tuesday entha kolam Nan podheporen sis tq sis😊alagana poojai l like it enum neriya tips khudenga sis tq sis 🎉🎉🎉
@sankarnarayanansankar4296
@sankarnarayanansankar4296 5 ай бұрын
Hi sister kolam rompa alaga irukku sister intha colour sangu poo supera rukku maniplantum supera irukku❤❤
@saranyaannamalai3767
@saranyaannamalai3767 5 ай бұрын
❤❤❤❤❤
@restkumar9109
@restkumar9109 5 ай бұрын
Hii sister kolam Pooja super sis Sister periya yaanai ku paint kudutha nalla erukkumennu feel panrean sis Yellamea kutty elephant nalla palichinni supera eruku sis Periya yanai konja dalla eeukirathu mathiri eruku ais atha inthe vdo la clear ah theriyuthu sis munnadiyea sollanum ninachen sis Nenga pathengala sis Vdola
@kalaivanid3188
@kalaivanid3188 5 ай бұрын
Akka unga face kattuga
@user-rw8zq4hb4z
@user-rw8zq4hb4z 5 ай бұрын
அக்கா நாம் நிலை வாசலில் மஞ்சள் தேய்த்து பிறகு கோலமாவால் கோலம் போட்ட பிறகு சாயந்திரம் மீண்டும் அதை அழித்து மறுபடியும் கோலமாவால் கோலம் போட வேண்டுமா நிலை வாசலை துடைப்பதால் பெருக்கலாமா அல்லது துடைக்கலாமா நிலை வாசலை எப்பொழுது தூய்மை செய்ய வேண்டும் அல்லது நிலை வாசலை வாரும் ஒரு முறை தூய்மை செய்துவிட்டு மற்ற இடங்களுக்கு மட்டும் கோலம் போட்டுக் கொள்ளலாமா
@jayaraja6178
@jayaraja6178 5 ай бұрын
Hi sister
@Mukilkuttychannel
@Mukilkuttychannel 5 ай бұрын
Hi sister! எனக்கு ஒரு வெற்றிலை கொடி பதியம் போட்டு தருகிறீர்களா. எனக்கு உங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.
@sanjeevsriram-to2je
@sanjeevsriram-to2je 5 ай бұрын
Sambarani name akka
@user-bq5pf6jn2y
@user-bq5pf6jn2y 5 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது வாவழ்க வவளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
@pp-pc6yk
@pp-pc6yk 5 ай бұрын
I am Mumbai sis Laxmi name
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 7 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
0:43
BANKII
Рет қаралды 20 МЛН
Kitten Saved From High Traffic 💔 #shorts
0:39
AnimalRescueUK
Рет қаралды 21 МЛН
#languageeducation
0:30
Omari_to
Рет қаралды 6 МЛН
Как выманить ребёнка из батутного центра 😄😏
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 2,7 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
0:21
Let's GLOW!
Рет қаралды 9 МЛН