படம் ஆரம்பத்தில் இருந்து அடுத்து என்ன நடக்கும்னு கணிக்க முடியாமல் விறுவிறுப்பாக செல்கிறது...💥❣️🥵
@Rajrajlk. Жыл бұрын
உண்மைதான் ப்ரோ லோகேஷ் அண்ணா வேர் லெவல்
@senapathisivam1400 Жыл бұрын
music Vera leval
@alaguselvam4321 Жыл бұрын
👌🏻 Anna
@raveem2462 Жыл бұрын
One of best movie story didn't lost the grip till last seen and the story, music and all the characters acted really well kudos to the writer director and the music director
@dhushan727 Жыл бұрын
விக்ரம் என்பார், மாஸ்டர் என்பார்,கைதி என்பார் மாநகரம் அருமை அறியாதோர்…….💥master piece pa 💥
@srinivasansri2973 жыл бұрын
நிறைய படங்கள் வரலாம் ஆனால் சில படங்கள் மட்டும் எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காது அதில் மாநகரம் ஒன்று....
@esakkiammalveerappandi37593 жыл бұрын
Yes
@nslovemuthu50083 жыл бұрын
One of the favourite 💓😘😚
@atheratetuber3 жыл бұрын
Nalla padam but star value illadha dhala..indha padam odala..sadly
@thalapathyharish67423 жыл бұрын
@@atheratetuber sorry bro intha padam nallavae odichi konjam konajm reach aanathu nalla threatre la periya hit aachi
@senthilkumar-wp8gx3 жыл бұрын
The best director always mysskin dhan
@tn25channel912 жыл бұрын
யார்க்குனா விக்ரம் படத்தை விட மாநகரம் செம படம் என்று நினைக்க தோனுது
@Prince-wz2nr Жыл бұрын
true 🔥
@prabuchandrakumar3888 Жыл бұрын
Managaram > Kaithi > Vikram > Master
@helenpoornima5126 Жыл бұрын
True 👸
@jeevaanantham8248 Жыл бұрын
1000000 percentage true😍
@RC_RZ Жыл бұрын
Idhu tha unmai 💯🔥
@தவதமிழன்பு2 жыл бұрын
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த படம் இது. உண்மையில் இந்த கதை மிக அதிர்ச்சியாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
@yukeshwaranyukeshwaran16422 жыл бұрын
Super movie
@wembrn2 жыл бұрын
@@yukeshwaranyukeshwaran1642 but finishing not full fill
@murthis28932 жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@kickparthi4389 Жыл бұрын
@@murthis2893 munish khanth
@CMinersvault Жыл бұрын
யாரெல்லாம் லியோ படத்திற்கு பிறகு இந்த படத்தை பார்க்க வந்தது
@shambu3121 Жыл бұрын
I'm watching
@53peace Жыл бұрын
I’m watching now.
@Ravi__is-Gold Жыл бұрын
I am😂
@priyadharshini2537 Жыл бұрын
Naanu😂
@UNandhiniTamilvannan Жыл бұрын
Naanu bro😂🎉
@AD_edits...... Жыл бұрын
இந்தப் படத்தை இவ்வளவு நாளா பாக்காம miss பண்ணிருக்கேனே........ ப்பா என்னா படம் யா👍👍👍🔥
@rajalakshmik6180 Жыл бұрын
True itha nanum nenacha
@jjcreations14762 жыл бұрын
இந்த படம் வரும்போது யாருக்கும் தெரிஞ்சிருக்காது.. அடுத்த அஞ்சுவருஷத்ததுல லோகேஷ் கோலிவுட்ட தன்னோட கைக்குள்ள வச்சிருப்பாருன்னு 💥💥💥
@007fanvinoth2 жыл бұрын
I watched 2-3 years back..Managaram parthutu pala naal adhoda impact irunthuchu
@vickyviews70322 жыл бұрын
Enakku therium bro ena managarthoda biggest fan nan 2016 Wikipedia ya la paathen next movie yarunu innum yenakku niyabagam irukku
@vigneshwaran15162 жыл бұрын
எந்த கைக்குள்ள வச்சிருக்காரு? 😜
@டாலின்2482 жыл бұрын
Poda dei
@tamils44362 жыл бұрын
சுடலை மவன் உதவாநிதி கைல தான் கோலிவுட் இருக்கு இது எவ்ளோ கேவலம்.
@clipscuts56882 жыл бұрын
விக்ரம் படம் பார்த்துட்டு மாநகரம் படம் பார்க்க வருபவர்கள் ஒரு லைக் 👍
@nagulannagul45342 жыл бұрын
Na bro
@karthickraja56112 жыл бұрын
Yes bro..
@geethavignesh16252 жыл бұрын
Me
@selvamani67732 жыл бұрын
🙋♂️
@shaninshaf26142 жыл бұрын
me too pppha idhula kadaisilaa twisttttdaa yappppppa lokesh🔥🔥🔥🔥🔥🤭
@vishalfrr Жыл бұрын
Loki is him No way a debut film could be this complex with characters and screenplay Dayyummm
@jaiicam43998 ай бұрын
Yes the Story is Complex but Presented to Us in a Simplified way
@diamondservicesmani37372 жыл бұрын
உன்னை ஒருத்தன் அடிக்கும்போது வலிக்கல ஆனா மற்றவர்களை ஒருவன் அடிக்கும்போது உனக்கு ஒரு வெறி வருது அந்த வெறியே இந்த படத்தின் கதை....அருமை
@prabhakaranprabu89012 жыл бұрын
புரியற மாதிரி சொல்லுங்கள்
@diamondservicesmani37372 жыл бұрын
@@prabhakaranprabu8901 சுயநலமற்ற மாமனிதர் 2 கதாநாயகயான் எதுவுமே தெரியாத சார்லி முனிஷ்காந் சுயநலமான...... போலிஸ் வில்லன் சின்ன வில்லன் கதை கலம் இரவு அருமை முனிஷ்காந் 1 ருபாய் சாக்லேட் 10 வேனும் ஆகும் மொத்தம் எவ்வளவு அருமையான கதை பதிவு
@RajasekarStanislaus68862 жыл бұрын
இதுவரை யூடியூபில் எவ்வளவோ தடவை தேடிப்பார்த்தும் எனக்கு மாநகரம் படம் கிடைக்கவில்லை இன்று கிடைத்துள்ளது பதிவேற்றம் செய்தவர்களுக்கு நன்றி...தரமான படைப்பு மாநகரம் லோக்கேஷ்🔥🔥🔥
@pavithra-74292 жыл бұрын
யாரெல்லாம் vikram, kaithi, master க்கு முன்னாடியே இந்த தரமான சம்பவத்தைப் பார்த்தது... 💗💗👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻
@jayakumar.30742 жыл бұрын
ME.
@shuhailmhd53072 жыл бұрын
I am also.. again here
@gobiwiller34612 жыл бұрын
I'm
@murthis28932 жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@viji3837 Жыл бұрын
Me
@YoutubeBrotherzz Жыл бұрын
Recently Watched this movie by my frnds suggestions.... Summa solla kudadhu...padam sathiyama vera level... Ending varaa heart beat lab tap lap tap nu curiosity layae irundichi... Vera level Movie...❤🎉
@kdgamingtamilan4209 Жыл бұрын
Mmmm
@arvindnagarba Жыл бұрын
seri da
@For__MY__EditZ Жыл бұрын
Challenge king
@zxyn3054 Жыл бұрын
Enaku terium..nee moodu 🚶♂️
@fazilv4089 Жыл бұрын
Is this second part ?
@sherfudeene8613 жыл бұрын
அருமை😍 உலக த்தில் இந்த வினாடியில் கூட இதில் உள்ள கதையில் இருக்கும் கதாபாத்திரம் ஒரு துளியாவும் நடந்து கொண்டு இருக்கும். உண்மையிலே😍 நிஜம்👍👍👍👍👍நிஜம்👍👍நிஜம்👍
@mr_dk_king_master_official72432 жыл бұрын
☺️இந்த அருமையான திரைப்படத்தை உங்கள் யூடுப் வலைத்தளத்தில் பதிவிட்டாதற்க்கு நன்றி 🔥இயக்குனர் லோகேஷ் கனகராஜ் க்கு நன்றி அருமையான கதைக்கலம் மற்றும் மிக சிறந்த இயக்கம் 💐வாழ்த்துக்கள் 🔥விக்கிரம் 🔥
@OrganicFarmingIndia2 жыл бұрын
Best of #Vikram Director, Become huge fan of Lokesh after Watching This 👌
@saranyavaradarajan73592 жыл бұрын
Hi
@manipriyam34662 жыл бұрын
@IMMANUEL God with us ppppppppo
@manipriyam34662 жыл бұрын
@IMMANUEL God with us p
@manipriyam34662 жыл бұрын
@IMMANUEL God with us pppp
@manipriyam34662 жыл бұрын
@IMMANUEL God with us p poo
@socialmediauser9497 Жыл бұрын
Omgg🔥 What a movie🔥 🔥..How did I miss watching this.. A lot of twist and turns and connections🔥..One of the best intermission 🥵🔥..The last gun scenes and the ending🔥❤️.. Overall it's powerpack bcz it's lokesh's movie🔥🔥❤️..
@xstylecarrom34662 жыл бұрын
படம் சுமாரா இருக்கும்னு தான் ஆரம்பத்துல பாத்தன். போகப்போக படம் வேற லெவல் யா😲. கதைக்களம் suberb and Screen play சொல்லவா வேணும்!! அருமை 🔥💕அருமை 🔥💕
@48Dileep3 жыл бұрын
One of the best thriller. Genuine script. Hats of to the director.
@ssadayan1233 жыл бұрын
YTRT
@encounteregambaram89592 жыл бұрын
லோகேஷ் கனகராஜ்......
@sridharmsd74752 жыл бұрын
logesh kangaraj cbe❤
@mohanrajannamalai66452 жыл бұрын
Why not kathi
@nobody437192 жыл бұрын
PKP sethu iruntha nala irunthu irukum 🤧🤧🤧
@s.bharathiselvan92463 жыл бұрын
கடைசி வரைக்கும் 2பேர் பெயரையும் சொல்லவே இல்லை அனா படம் செம்ம 🔥🔥🔥
@renudevi6902 Жыл бұрын
𝐴𝑚𝑎 𝑝𝑎 𝑣𝑒𝑟𝑦 𝑖𝑛𝑡𝑟𝑒𝑠𝑡𝑖𝑛𝑔
@vozamaraktv-art55954 ай бұрын
Masterpiece!!! Any other Malayalis like me binge watching every great Tamil films one after other?! 🙂
@elangovanprakasam68513 жыл бұрын
மாநகரம்... கைதி... மாஸ்டர்... விக்ரம்... நல்ல இயக்குனர்கள் செதுக்கப்படுகிறார்கள் அதில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்ற அற்புத படைப்பாளி... 👌👌👌🔥🔥🔥🙏👍👍👍👍
@madhurshankard3 жыл бұрын
மாஸ்டரை இந்த லிஸ்ட் ல ஏன் டா சேர்த்தீங்க... விக்ரம் இன்னும் ரிலீஸ் ஆகலை... மாநகரம் , கைதி நல்ல படங்கள்....
@tamilmovy57183 жыл бұрын
@@madhurshankard 💯🙌
@prabhakaran49203 жыл бұрын
@@madhurshankard 100
@pranav48333 жыл бұрын
@@madhurshankard hater dog mooditu irukanum... kolachaa kallu eduthu adipom.... so paathu pesu... decent aa pesuren.. asingama pesa vechiradha... 🙂✌🏻
@madhurshankard3 жыл бұрын
@@pranav4833 Hater la illa da... Unmaiya sonnen.... Padam nalla irundha nalladhu solla poren... Thuppakki, kadhalukku mariyadhai, Kathi ellam nalla padam thaan... Master enna pinna master piece ah... Adhellam Abirami theatre la Nammavar padathulaye paathachu... Mariyadhaiya pesu thambi... Appuram Naanum pesuven....
@tamilmovy57183 жыл бұрын
கடைசியில "ஸ்ரீ "ஆட்டோவ பாத்து திரும்பி நிப்பான் 🔥🔥👌
@pavithra-74292 жыл бұрын
செம scene அது... நான் எதிர்பாக்காத mass change over... 👍🏻
@anithamurugesan60612 жыл бұрын
Mind-blowing script and screen play 🔥🔥🔥Munish Kanth anna nailed his role so perfectly as an innocent kidnapper😂😂
@musiclove48872 жыл бұрын
Yes mind-blowing indeed. So complex but handled so well with such perfect timing...
@ramalingamsambandam71952 жыл бұрын
Such an idiot he is , so irritating, cannot stand such spineless characterless characters in real life
@murthis28932 жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@fantakarhti1659 Жыл бұрын
ஸ்ரீ ஒரு நல்ல நடிகர் தமிழ் சினிமா நிறைய வாய்ப்பு குடுக்கணும்
@Ricky-ss2wd3 жыл бұрын
Just one word.., "உன் பேர் என்ன" Brother 🔥🔥 Beautiful screenplay 😍
@shakirmek2 жыл бұрын
One of the massiest ending for a movie ... 2 people who had seen enough violence throughout the day .. finally meeting up and then comes some goons to attack them without knowing what they both are capable of... That last shot was 💥
@murthis28932 жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@rajeshkannan6596 Жыл бұрын
Yes.. goosebump scene.
@confused_one_ Жыл бұрын
Especially shri...orunaalile avalo paad petturukkuraar...last shotle antha kopam...🔥🔥
ரொம்ப நாள். கழித்து ஒரு நல்ல படம் பார்த்தேன் (பார்த்தாச்சு) இரண்டு கதாந்யகர்களின் நடிப்பு மிகவும் அருமை இவர்களின் நடிப்பில் அடுத்த படத்திற்கு உங்களுடன் சேர்ந்து நானும் waiting
@BloodySweet362 жыл бұрын
Dear lokesh we don't want Kaithi sequence..... Just we want Maanagaram sequence 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 What a Masterpiece Movie ⚡⚡⚡✨💥
@selvaganesh32432 жыл бұрын
But i need kaithi sequence
@SurajInd892 жыл бұрын
Both average movies
@BloodySweet362 жыл бұрын
@@SurajInd89 Tamil cinema ipdi Rendu Classical movie ah paathathey illa...🔥🔥Ithum pidikala yaa🤦🤦🤦
@reduxboi.85862 жыл бұрын
Sequence ah? 😂
@gouthamr65782 жыл бұрын
@@SurajInd89 odra punda
@prabhunagarajan91712 жыл бұрын
விக்ரம் படத்தை விட , மாநகரம் அருமை.🥰🥰🥰🥰🥰👌
@krishtiga3 жыл бұрын
அருமையான படம் அருமையான இயக்குனர் எந்த ஆபாசம் இல்லாத படம் இந்த மாதிரி படம் எடுக்க வேண்டும் மீண்டும் மீண்டும் படம் எடுக்க வேண்டும் படம் யூனிட்டுக்கு ஒரு சலாம் சென்னை வாழ்க்கை அருமையான படம்
@mahendrareddy6625 Жыл бұрын
I can't believe, tamil director made his debut movie with Telugu hero Sundeep kishan acting super and Lokesh direction was too good
@shiningstone67713 ай бұрын
He is not Telugu hero. He is both Tamil and Telugu hero. He gave debut in so many Tamil movies before like Maayavan.
@vishnuprasathok58982 жыл бұрын
One of the biggest advantage of this movie is we can't specifically choose a hero or villain. All the characters in the movie had been given equal importance. @potentialstudios- Thanks for uploading this movie for a free watch on KZbin. Advance wishes for 5M views
@CMediaAnjugramam2 жыл бұрын
almost reached....4,930,235 views
@musiclove48872 жыл бұрын
Yes really complex script handled with great timing...wow Lokesh
@Tiruvetriyur2 жыл бұрын
6m + now
@murthis28932 жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@velparisatheesh7188 Жыл бұрын
Star actor illama directorku pidicha mathiri etutha yarukum important kodukka thevaillai padamum nalla irukkum
@murugadoss35672 жыл бұрын
யாரெல்லாம் Vikram படத்துக்கு பிறகு பாக்குறீங்க ❤️ 🌟 ☝️ 👍
@kuppanp97762 жыл бұрын
I AM
@pravi36342 жыл бұрын
I😎😎😎😎
@mohanking72082 жыл бұрын
Me also
@joshikarulmathew172 жыл бұрын
Iam
@anthonydilaxson11422 жыл бұрын
me
@senthilkumarmurugesan9422 жыл бұрын
படம் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் பக்கு பக்குண்ணு இருக்கேயா👌👌
@bhavanisundarraj5355 Жыл бұрын
Watched today only.. Excellent screenplay. All characters are very natural and strong.. Will give 10/10.. Actor Sri did very well.. Sandeep rocks.. All the artists performed so well..
@SimplethingsbyJV2 жыл бұрын
விக்ரம் படத்திற்கு கிடைக்கும் வரவேற்புக்கு பிறகுதான் லோகேஷ் அவர்களின் படம் பற்றி தேடினேன். அப்பதான் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 👏👏👏👏👏👏👏
@mallir30982 жыл бұрын
I also, yess.
@yesboss4032 жыл бұрын
I am also...
@evil_mind_sk88092 жыл бұрын
Maanagaram climax night 🔥 Kaithi climax morning 🔥 Master climax... Lokesh sir 🔥 Vikram climax.. Rolex sir🔥 Leo climax... Kamal Hasan 🤙
@rajkumarkannan77822 жыл бұрын
Super. Pa
@livingstonlivingstonliving42372 жыл бұрын
Mokka worst👎👎👎👎
@jaiganesh49922 жыл бұрын
Indha ulagathuku edho perusa sollapringlO
@MuhsinTravelStorys2 жыл бұрын
🔥🔥🔥🔥
@socialmediauser9497 Жыл бұрын
Till the end nobody's name is revealed ❤️ One important thing in Chennai is highly specified throughout the movie 🔥..People help each other even without knowing their name, amazingly brought that in scene ❤️🔥
@RemoDesosa6 ай бұрын
PK Pandian
@TamilSelvan-ee7xs2 жыл бұрын
Loki series யாருக்கெல்லாம் பிடிக்கும்🔥🔥😎👌 மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்❤️❤️
@rajum4071 Жыл бұрын
Lio. 🦁♌🦁♌
@csvijay49 Жыл бұрын
Maanagaram 🔥..aduthu than Ellame
@uvaisulkarni66392 жыл бұрын
who is coming here after vikram 🥰 what a director 🖤
வேற லெவல் படம் இது மாதிரி தமிழ் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. 👌👌👌👌🔥🔥🔥🔥👍👍👍👍🙏
@redproduction20243 жыл бұрын
kzbin.info/www/bejne/kGPZmYd-a8Som9k
@VIOVEEMedia Жыл бұрын
Omg what a movie from lokesh... All characters are special... The script is enhanced with thrill... Absolutely underrated movie.... This is tamil... Proud of our nearest state
@parthipanselvaraj2629 Жыл бұрын
Love from TN ❤
@hissy.2 жыл бұрын
That last scene 🤏😎 Goosebumps Watching this movie for the 8th time❤️🔥👍
@murthis28932 жыл бұрын
38.17 chinnamalai what's that actor name??
@vasuv8992 жыл бұрын
theater la last scene sema response... Theater response goosebumps nenachi parunge bro...
@hissy.2 жыл бұрын
@@vasuv899 many doesn't know about the director at that time
@AnthonyEdwardStarkIronMan2 жыл бұрын
Climax when he turns and both are starring at the goons! The English song kicks in with the camera panning out and fading is an absolute goosebumps moment!!! Epic ending!!!
@devkumar59883 жыл бұрын
4வது படமே உலக நாயகனோடு.. அசுர வளர்ச்சி விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துக்கள் லோகேஷ் கனகராஜ்
@Itz_Raja Жыл бұрын
All time favourite movie ❤️ Lokesh's masterpiece film 🔥
@loljk19912 жыл бұрын
02:12:37 this is why everyone loves this movie ❤️ Sundeep and Sri are underrated Actors. They should be given a cameo or a small role in the future Loki's universe movies
@seadragon6102 жыл бұрын
🤩
@blubbutter2 жыл бұрын
Kandipa yetho irruku
@jijikal2 жыл бұрын
Semmaaa….
@loljk19912 жыл бұрын
@@blubbutterSadly no.. Sri stopped acting after Bigg Boss in 2017. He quit Film industry I think. He is not in any social media.
@akilar51352 жыл бұрын
@@loljk1991 why ....I like his acting ...why ji ...what happened to him .....Nalla dhane act pannararu
@ssanthosh39702 жыл бұрын
What a climax. இன்னைக்கு காலையில Bus ல ஏறி முட்டை அடிச்சியாமே இப்போ வரியா அட்சிக்கலாம்....
@Jeeventhiranjeeva Жыл бұрын
யாரெல்லாம் இந்த படத்த பார்த்தே புரிஞ்சிகிட்டிங்க, லோகேஷ் அவரோட முதல் படத்திலேயே ஒவ்வரு காதாபாத்திரத்துக்கும் LCU மாதிரி ஒரு தொடர்ப குடுத்து வச்சிருக்காருன்னு. முன்ன பின்ன ஒருத்தர ஒருத்தர் தெரியாத 4 காதாபாத்திரங்கள் ஒரு கட்டத்துல ஏதோ ஒரு விதத்தில connect ஆகுற மாதிரி படத்த எடுத்து வச்சிருக்காரு ❤❤❤
@KarthiKeyan-mh9ub Жыл бұрын
Na indha movie yea ipo tha frst time pakren movie vera 11 dir lokesh 🔥 Last scenes are goosebumps....💥🥵 Indha movie oda second part vandha vera 11 thalapathi 67 ku aprm indha movie oda part 2 edutha vera 11 la irukum⚡👍🏻
@நாதகத்தம்பி2 жыл бұрын
Who Need MunishKanth In Loki Universe😂💥💥
@aksharayadav69162 жыл бұрын
He is an amazing actor.
@jothidalayam20232 жыл бұрын
தமிழ் சினிமாவின் அடுத்த ஷங்கர். லோகேஷ் கனகராஜ் 😎..
@anburojaroja9488 Жыл бұрын
ஷங்கர் எல்லாம் வேஸ்ட் அவர் வெறும் செலவு ஆடம்பரம் மட்டுமே கதையை வைத்து எவன் ஹிட் தாரானோ அவன்தான் பெஸ்ட்
@GameOnPoint. Жыл бұрын
Athukkum mela
@BNLM-w8t Жыл бұрын
Ennna padamya Idha poi ivlo paakama miss pannirikieney Sema, vera level Adhum ellamey coincident realistic edukka Yow, loki unnala dhanya mudiyum Nee vera level ya❤❤❤❤
@tamizhnathiganlite36002 жыл бұрын
கடைசி வர பேர சொல்லவே இல்ல thrilling a ஒடைக்காம வேற மாதிரி ப்ரோ.... செம்ம...
@தமிழ்மணி-ந3வ3 жыл бұрын
ரொம்ப அருமை யான படம் இயக்குனர் வேற வேற லெவல் முக்கியமா கடைசி வரை ஹீரோ பேர் சொல்லவில்லை
@roseerosee20542 жыл бұрын
எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை டைரக்டருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் விக்ரம் படம் செம வேஸ்ட்
@haseebabdulnafar Жыл бұрын
லியோ (Leo) பட Promoக்கு பிறகு யாரெல்லாம் மாநகரம் படம் பார்க்க வந்தீங்க.??🥵🔥
@rxbala4392 Жыл бұрын
🙋🏻♀️
@shatgunanmanogaran3 жыл бұрын
Maanagaram Kaithi Master Vikram Wonderful Growth Lokesh bro May God Bless you
Yes..really awesome...but regarding the last statement...sometimes, even if you speak out for others, you'll still get nothing but shame...
@tamilkurumpadal2 жыл бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 👌 இதற்கு ஆகச்சிறந்த உதாரணம் நமது லோகேஷ் கனகராஜ் ❤️
@nandininandhuuu42 Жыл бұрын
Semmayana script and screenplay. Every character in this movie is connected and did their 100% no boring at all. Now only I watched this movie .
@vinaykumar_arika2 жыл бұрын
One of the Best Film in Tamil Cinema..!! ❤️ Lokesh Kanagaraj's Fantastic Debut ; I'm from Andhra Pradesh, I Watched Telugu Dubbed Version of this Film so many times in KZbin. Now Watching The Original Version after VIKRAM 🔥 Just One Word - MASTER PIECE
@gobinathsabari38102 жыл бұрын
Who r all watching after vikram movie 🔥 that's Lokesh kanagaraj ❤🔥
@nagulchelladurai10452 жыл бұрын
Lokesh Kanagaraj all movies I like 1. Kaithi 2. Vikram 3. Master 4. Maanagaram🔥🔥🔥💥💥💥
@UAMUPavithraK2 жыл бұрын
Kaithi my favourite movie ❤️
@kannimuthu22642 жыл бұрын
This movies 100 crores collection 💥
@sakthivelv12412 жыл бұрын
Master
@ajeepmk58332 жыл бұрын
Master panamale irundhurukalam.. Looks like group la doop uh🙁
@karthikeyan5182 жыл бұрын
1.vikram2.kathi3.maanagram.4Master ithi Mana agram
@DevarajS-rt9uo8 ай бұрын
Dhuruvangal pathinaru Dec 2016, Maanagaram Mar 2017 & 8 Thottakkal Apr 2017….all filmed by debut directors…Lokesh is shining in his career bcoz of best story, screenplay, action sequences & shared universe…..
@faiyazmohammed6483 жыл бұрын
The only movie in Tamil cinema industry in which None of the character name is revealed.. Hats off to the director
@vinodhr63203 жыл бұрын
PKP..............PK Pandian
@hulk83843 жыл бұрын
@@vinodhr6320 Yes
@rakulkrish9413 жыл бұрын
Winnings 🤣
@SG-uj6lh3 жыл бұрын
And Karthik 😜
@pathmapiriyaamaniam93503 жыл бұрын
divya
@JD-DAS2 жыл бұрын
Sundeep's attitude in this movie is LIT 💥
@pavithra-74292 жыл бұрын
54:54 தரமான scene... 👌🏻👌🏻👌🏻 இந்தப் படத்துல வர்ற character பேருல்லாம் யார்னா சொல்ல முடியுமா.. Character names.. Actors names இல்லை... "உங்க பேரு என்ன brother??" 14:35 theme music அபாரம்.. 👏🏻👏🏻 2:12:43 again... 👏🏻👏🏻 First theme music அப்போ ஸ்ரீ க்கு என்ன நடந்ததுன்னே புரியாது... Second music music போடுறப்போ தரமான change over... மாநகரம் facts:- 1. இந்த உலகம் இப்படித்தான் என்று கூட அறியாத ஸ்ரீ. இந்த கேடுகெட்ட உலகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எல்லாம் அறிந்துப் பிடிவாதம் கொண்ட சந்தீப். கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்த scene, top class. 👍🏻
@சிவபலாசுப்பிரமணியன்குமார் Жыл бұрын
உண்மையில் நான் இந்த படத்தை பார்க்க விரும்ப வில்லை வேறு வழியின்றி பார்த படம் அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@simsona31223 жыл бұрын
Maanagaram movie vera level Screeen play vera level Every characters acted best Munishkanth comedy semma Sundeep kishan and shri mass charcters Everybody must watch maanagaram movie
@thalapathyvijayedits47472 жыл бұрын
Due to Big Release #MottashivaKettashiva We missed a Diamond but the thing MAANGARAM got more Positive reviews and Collected 20cr
@mohamedismail55052 жыл бұрын
லோகேஷ் கனகராஜ் உன் படங்கள் பார்த்தவுடன் பட உலகில் ரசிகர்களாகிய நாமும் பயணித்த அனுபவம் கிடைக்கிறது உண்மையான கண்ணால் பார்க்கும் காட்சியை போன்று அனுபவம் உள்ளது லோகேஷ் கனகராஜ் அனைத்து படங்களும் மாஸ்டர்பீஸ்
@BreakMotivation33 жыл бұрын
Lokesh at his best .. first master piece .. 🙌 .. very complicated script . He is done it brilliantly 👏
@praveeng33513 жыл бұрын
Actually script is very simple. Narration/screenplay was extraordinary
@bijindevasia2934 Жыл бұрын
First impression is best impression.....He showed it......Hats off from Kerala....Loki
@srinivasanm80752 жыл бұрын
It's a super movie, I have searched this movie in the mobile,. Now I have saw this movie through KZbin. Thank You Tube for Uploading this movie. I salute the team who all made this movie.
@Raihanayasir17192 жыл бұрын
👌
@karthikasundhararaj79822 жыл бұрын
Really amazing.....I dont know how i missed this master piece movie....it is worth for my time🤞🏻😊
@CHINNAARR2 жыл бұрын
Ipo than partheengalaa???
@thiyagua92572 жыл бұрын
நான் விக்ரம் படம் பார்க்க வில்லை ஆனால் மாநகரம் படத்தின் கதை ஒரு உண்மை சம்பவம் அனைவரின் நடிப்பு மிக அருமை
@rafiqbabutaj5531 Жыл бұрын
சில மாத இடைவெளிக்குள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 👍
@sivakumar24402 жыл бұрын
Really good thriller, after Vikram 2 heard about Lokesh and watched this movie, kudos Lokesh keep going, proved tamilian are always on top in all the fields
@kanagarajkonar91902 жыл бұрын
Ennaaa..... Padam yaaa 🔥🔥🔥 Superru.... Kadaisi varaikum guess panna mudiyala scene aa 😂
@aayushbaid23992 жыл бұрын
Here after watching Vikram, Kaithi and Master. After watching all of Lokesh's movies, I believe this is his best creation. What a fantastic movie.
@LokeshLokesh-tw5ts Жыл бұрын
ಲೋಕೇಶ್ ಕನಕರಾಜ್. ಅವರ ವಿಕ್ರಂ ಸಿನಿಮಾ ನೋಡಿ ಅವರ ಅಭಿಮಾನಿ ಅದೇ. ✨️✨️ ಮಹಾನಗರ ಮೂವಿ ನೋಡಿ ಥ್ರಿಲ್ ಅದೇ.. What a Script Wow.. South Best Dairector 💕💕 Love you Lokesh kanakaraj.
@ramanandayanad52213 жыл бұрын
One of the best movie's, i saw full movie in my phone, all characters and incidents happens at different places but still the whole script is correlated to every incidents great acting by all the actors
@aariandsanamfanboy64013 жыл бұрын
இந்த மாரி ஒரு தற்செயல் படங்கள் லோக்கேஷ் கனகராஜ் ஆல மட்டும் தான் எடுக்க முடியும்..❤❤🔥💯 மமுட்டியின் பேரன்புக்கு அடுத்த எனக்கு மிகவும் புடிச்ச தமிழ் படம் நால் அது மாநகரம் மட்டுமே..❤❤❤
@dilan48632 жыл бұрын
Lokesh kanagaraj neenga unmailayume vera leval 😍 Intha maathiri vera yaaralayum edukka mudiyaadu 🌟
@CrazySaint25 Жыл бұрын
Yowww Loki Ne Vera level Yaaaaa🤩🔥Indha Mari oru padathaaa ne epdi yaaa Yosichu eduthaaaa🔥🔥🔥🔥
@_Boomer_uncle2 жыл бұрын
(Dei un peru ennada) goosebump scene...🔥🔥🔥
@mythoughts679003 жыл бұрын
I don't know when this movie comes out...but I really enjoyed this movie,every scene. Thanks for the upload,after sometimes I watch a worth watching Tamil movie.👍🏽
@rajkrishnan26482 жыл бұрын
Am seeing this awesome movie only today after knowing Lokesh Kanagaraj by review of Vikram movie.. soon will see that movie also.. proud we got Lokesh Kanagaraj for Tamil Cinema😊
@shanthiduraiswamy60852 жыл бұрын
watch Kaithi also
@SimplethingsbyJV2 жыл бұрын
👍
@Farukhodja Жыл бұрын
till last audience didn't know the name of both of them such a mystery ending hatsoff to lokesh
@uc_1232 жыл бұрын
30-5-2022 ல தான் இந்த படத்தை பார்க்க முடிந்தது.. படம் ரொம்ப நல்லா இருக்கு👍👍👍
@Shanmugapriyxn2 жыл бұрын
ME Too
@aawadood1y2 жыл бұрын
Me too
@rishivana1423 жыл бұрын
Tamizil mattumae idhu ponra padaipugalai paarka mudiyum... 👌👌👌 Beautiful screenplay ..and very good acting and story everyone did their part as pakka..
@myvlog21952 жыл бұрын
OH MaN ..🥰 What A Scripting 💞 Owsm direction 🤗 IT WAS AMAZING 👏 Thanks for giving A best treats 🤩
@john4elohim Жыл бұрын
Best script/direction I've seen after the likes of Kaithi and Vikram. Glad to note that master-class talents still exist in Tamil cine.
@parthasarathejay.79572 жыл бұрын
1:48:20 till 1:48:40, the bgm is very well done, and it explains the feelings of the hero, the deep feeling in his heart, to just leave the town when everything just started to fall together between him and his crush.
@seanpaulie72 жыл бұрын
That is background music not BGM bro
@parthasarathejay.79572 жыл бұрын
@@seanpaulie7 BackGround Music, both are the same thing, bro.