I am from Odisha but spent 4 years in Chennai and during this time I started listening Mr Ilayaraja songs and became a devotee of him. Sooo good songs , now I am making my kids to listen these songs and this particular song is my daughter’s favourite song. I am missing Chennai and my best friends there 🙏🙏🙏😜😜😜
@venkateshappikonda18184 жыл бұрын
I am from andhra....
@shanmugamravi32244 жыл бұрын
Me too brother, Maestro and Chennai, Unforgettable Days.
@alamurushaikshavalli10804 жыл бұрын
Memorable Mastreo IR 🎻🎼🎶✨🙏
@balusundaram59484 жыл бұрын
We are very proud that our Tamil songs are very super by listening other language Persons also
@trueindian8873 жыл бұрын
IR as usual rocks with his music
@rajkhanna28453 жыл бұрын
வருடம் 1983 பூண்டி கலைக்கல்லூரி தஞ்சையிலிருந்து ரயில் மூலம் போக வேண்டும் முதல்வருட மாணவன் ரயில் ஏதோ காரணத்தால் போகாமல் ரத்து செய்யப்பட்டது வீட்டுக்கு போக முடியாது கல்லுாரிக்கு போக தாமதம் எனவே அருகில் அருள் தியேட்டரில் மண்வாசனை படம் நண்பனுடன் ஆஹா வீட்டுக்கு தெரியாமல் கல் லூரிக்கு கட் அடித்து என்ன ஒரு அருமையான அனு பவம் புது முகங்களா அந்த ஜோடி. மறக்க முடியுமா அந்த அற்புத நாளை அருமையான படத்தை
@rogitoyogi26373 жыл бұрын
Priceless moments
@lilbahadurchetri43613 жыл бұрын
Romba correct en manatai totta padal with Revathi Pandyanrajan
@kudaminasukumaran74233 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതി വരുന്നില്ല. എന്തൊരു ഫീൽ - ഇളയരാജ - SPB- ജാനകിയമ്മ 'ഗ്രേറ്റ്
@Sreejithkaiprath4 жыл бұрын
What a beautiful language 'Tamil' ..and great composers like Ilairaja.Iam from kerala ..really proud of being a south indian.
@balusundaram59484 жыл бұрын
I am also proud that I am also south Indian living with your period
@asokanashok83972 жыл бұрын
என்ன ஒரு மண் வாசனையுடன் இசை அமிர்தம்!!!!! கண்ணை மூடி கேட்டால் அப்படியே கிறக்கத்துடன் கூடிய உறக்கம்!!
@meenakrishna3356 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு பாடலை இன்றைய இசை அமைப்பாளர் யாராவது ஒருவர் (ரஹ்மான் உட்பட) இசை அமைத்து இன்னும் 35 வருடம் கழித்தும் அதை ரசிக்க வைத்து விட்டால் அவருக்கு life time settlement. இசைஞானிடா🔥🔥🔥
@zenithbrabagaranz79265 жыл бұрын
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்... இன்னைக்கு வரைக்கும் அவர் தான் ராஜாவாம்..... (படித்ததில் பிடித்தது )
@prasgold74965 жыл бұрын
Legend rajasir any one 80
@pragadeesh26704 жыл бұрын
அது இளையராஜா தான்
@ranjithranjithkumar86804 жыл бұрын
Semma bro
@elangovan.r60163 жыл бұрын
Super 👍
@jawaharcb5 жыл бұрын
ஆயிரம் முறைகள் கேட்டு விட்டேன்...இன்னும் கேட்க வேண்டும் என்ற ஆசையும் மயக்கமும் கொஞ்சம் கூட குறைந்திடவில்லை....நன்றி ராகதேவரே...இசை என்பது ஒரு இனிமையான ஏமாற்று வேலை என்று ஒருமுறை சொன்னீர்கள்.அந்த தன்னடக்கம் தெய்வநிலைக்கு உயர்ந்த பின்னும் இருக்கின்றது.தமிழராய் நீங்கள் பிறந்தது தமிழினம் பெற்ற பேறு...
@jawaharyogeshwaran80505 жыл бұрын
Hii
@arona70962 жыл бұрын
இந்த பாடலின் ஆரம்ப இசையே❤️ தொட்டுவிடும் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்ததை மறக்க முடியாது பாண்டியன் & ரேவதி ஜோடி 👌👌👌 இந்த பாடலும் கிராமங்களில் சகாப்தம் படைத்த பாடல் 🎶 பேருந்து பயணத்தில் கேட்பது தனி சுகம்
@balukannusami59432 жыл бұрын
இசை என்பது எப்போது கேட்டாலும் புதிதாக இருக்க வேண்டும், புது உணர்வை தர வேண்டும் - இசைஞானி இளையராஜா...
@sree59203 жыл бұрын
Evergreen hit song of spb sir and janaki Amma.. enaku rompa pudicha song...love from Kerala to all namma Tamil makkal..
@tamilarasus85193 жыл бұрын
இதுதான் இந்திய சினிமாவின் பொற்காலம்.இளையா,பாரதி,வைரம்,பாலு,ஜானு. பங்களிப்பு
@jsdpropertiesrealtors76083 жыл бұрын
1983 ல் திருத்துறைப்பூண்டி வாசன் தியேட்டரில் இப்படத்தை பார்த்த மறக்க முடியாத அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.. இந்த பிரபஞ்சம் இயங்குவது இது போன்ற சாகா வரம் பெற்ற பாடல்கலாலும் கூட.. மிகை இல்லை...
@rajaramanpadmanabhan20023 жыл бұрын
That theatre is no more now
@lavanyarampally14154 жыл бұрын
I am from Telangana. I don't know Tamil. But the sweetness of the song, the typical composition of Ilayaraja, Melody queen Janaki Amma and Ganagandarva SPB............. really no words to express 😍❤️😍❤️😍👌
@sundarvelmuthu31014 жыл бұрын
0
@hemarameshmcp18324 жыл бұрын
Iam telangana super
@sravankumar35024 жыл бұрын
Love this
@polepallynagesh10963 жыл бұрын
ఈ పాటను మన తెలుగు లో విన్నట్టుంది సోదరా....ఏ సినిమా గుర్తు రావడం లేదు
@jeevapradeep94762 жыл бұрын
பசுமையான கிராமத்தின் அழகை ரசிக்கும் சமயத்தில் இந்த பாடல் தூரத்தில் ஓர் ஒலிப்பெருக்கில் கேட்டுக்கும்போது ப்ப்ப்பபபஅஅஅ ! அந்த feel ஏ வேற level
@swethasirimalle5 жыл бұрын
Any Telugu people are listening this song.....beautiful song..... Loved it... Chala bagundi kada song.... 👏👏👏🎊🎊🎤🎤🎈🎈💕💕💕🎶
@ravchand38275 жыл бұрын
Hi Mdm I am Ravi from tirupati naaaku ee song ante mahaa pichi I love it
@natureloverloveforgreen99405 жыл бұрын
Avnu one of my my favorites songs
@islavathuvinodha23885 жыл бұрын
Nice song
@islavathuvinodha23885 жыл бұрын
Is it there in Telugu
@suma82435 жыл бұрын
I'm from andhra machilipatnam
@vigneshwaranwaran3 жыл бұрын
80s & 90s 19-07-2021 இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க.. ❤️❤️❤️❤️❤️👌👌👌👌
@sigaramthottamanithargal49063 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல், இளையராஜாவின் அற்புதமான இசை சாரல் 👌👌👌👌
@agastain2992 жыл бұрын
S ஜானகி அம்மாவில் குரல் தேனில் விழந்த பெலாப்பழம்போல் இனிமையாக உள்ளது
@sunderampalanisamy26696 жыл бұрын
இன்னும் 50 ஆண்டுகள் கழித்து கேட்டாலும் கேட்க கேட்க சலிக்காத பாடல். நன்றி ராஜா சார்.
@jeevapradeep16444 жыл бұрын
(கிராமத்தில்)..... (வயல்வெளியில்)..... (வேலை செய்யும் நேரத்தில்)..... சற்று தூரத்தில் ஒலிபெருக்கியில் இது போன்ற பாடல்கள்.
I have been searching this dong for one and a half day without meal.ఈ పాటని పొరపాటున ఎక్కడో విన్న అంతే...అప్పటినుండి అదే లోకం అయింది what a composion...
@surendrareddyb16064 жыл бұрын
Yes
@sravankumar35024 жыл бұрын
మీ టూ....
@mapaatiraamireddymapatiraa58633 жыл бұрын
వేస్ట్ నా బిడ్డ dong aa లేదు song aa
@krisgray19573 жыл бұрын
Thanks bro..from TN
@balamani87973 жыл бұрын
உண்மையில் 1980 களில் இருந்த திரைப்பட படைப்பாளர்கள் அற்ப்புதமென்றே சொல்லலாம் அப்புதமான மெட்டு அதற்க்கான இசைக்கருவிகள் வைத்து இசையமைத்த முறை அற்புதமான பல்லவி அழகான சரணங்கள் கொடுத்து இசையமைத்த இசைஞானி அற்ப்புதமான மெட்டுகளுக்கு மண் சார்ந்த வைர வரிகளை கொடுத்த கவிப்பேரரசு வைரமுத்து இந்த பாடலுக்கு அழகிய உணர்வுகளை படமாக்கிய இயக்குனர் பாரதிராஜா அற்புதமான ஒளிப்பதிவாளர் கண்ணன் இப்பாடலில் கிராமத்து வீரணனாக நடித்த நடிகர் பாண்டியன் முத்துபேச்சியாக வாழ்ந்திருந்த நடிகை ரேவதி அற்புதம்
@c.ragulc70103 жыл бұрын
Ithutha padam 👍🏻👍🏻👍🏻💗
@vijithajobu26794 жыл бұрын
നമ്മൾ മലയാളീസ് അർത്ഥം അറിഞ്ഞില്ലെങ്കിലും ഏതു ഭാഷയിലെ പാട്ടും ആസ്വദിക്കും... എന്തു രസാ കേൾക്കാൻ..
@user-jt6og8yi4 жыл бұрын
Yes❤😍😍
@benyoung41683 жыл бұрын
Super composer music
@rajeshmohan20443 жыл бұрын
Yes
@udayamohanank60443 жыл бұрын
Crct
@bibinjacquard92744 жыл бұрын
ഈ ഗാനവുമായി പ്രണയത്തിലായ മലയാളികൾ ഉണ്ടോ??.❤️❤️❤️❤️
@bijithabijitha18224 жыл бұрын
Mm ഉണ്ട്
@the_free__spirit4 жыл бұрын
ഉണ്ട് ബ്രോ... 😊❤️
@user-jt6og8yi4 жыл бұрын
@@the_free__spirit yes..njan undu...🌹
@hadhihayan40944 жыл бұрын
ഞാനും
@shobyabraham52074 жыл бұрын
Romba naalanathe.....
@espritrays2 жыл бұрын
மழை பெய்யும் போது மட்டும் வருவது இல்லை மண்வாசனை, எங்கள் இளையராஜா இசையிலும் மணக்கும்
@daredevilman20492 жыл бұрын
Kavitha kavitha 💯💯
@righttime61862 жыл бұрын
அழகான கருத்து ♥️♥️♥️♥️♥️
@rajeshalagar296827 күн бұрын
2025ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா..😍
@PrashanthThangavel21 күн бұрын
Yes ❤from SL
@sugunakokilan26694 жыл бұрын
Oh my God, was a song 😘😘😘hats off to Ilayaraja Sir & SPB Sir & Janaki Madam🙏🙏🙏🙏
@kudaminasukumaran74233 жыл бұрын
ഇളയരാജ മാജിക്.... എത്രകേട്ടാലും മതിവരില്ല. Spb - ജാനകിയമ്മ സൂപ്പർ -എന്തൊരു ഫീൽ'
@manumanojmanu85973 жыл бұрын
Magic
@periyasamy25684 жыл бұрын
2020 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க 😂🤣😃😎
@vikramranganathan44824 жыл бұрын
What a pleasing voice SP sir. Such a masculine melodious voice coupled with impeccable pronunciation! You were the lifeline for Tamil cinema throughout 80s . Pray for your speedy recovery.
@jeevap34333 жыл бұрын
இந்த பாடலை நான் ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிதாக இருக்கிறது. இப்பாடலின் இசை பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கிறேன். இன்னும் நூற்றாண்டுகள் கடந்து வாழும் இப்பாடலை கேட்கும் போது மகிழ்ச்சி புத்துணர்வு தருகிறது.
@KannanKannan-dw6qo4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாத அமுதகாணம். கும்பகோணம் காசி கலையரங்கம் ஏசி தியேட்டர்ல இரவு காட்சி எங்கள் ஊரில் இருந்து 5 பேர் 12 ரூபாய் டிக்கெட்டை 18 ரூபாய்க்கு வாங்கி படம் பார்த்தோம். அதன்பிறகு பல முறை பார்த்தோம். இந்த படம் ரிலீஸ் ஆன அன்று காலை காட்சி பரவாயில்லை என்ற ரிப்போர்ட். மதியம் காட்சிக்குப் பின்னர் படம் சூப்பர். நாங்கள் இரவு காட்சியில். மறுநாள் படம் சூப்பர் டூப்பர் ❤️
@maranamirthalingam55294 жыл бұрын
அருமை
@ramjiprabhu824 жыл бұрын
Isaignani songs are like old wine. The more it gets old....it tastes the best.....million years and farther more ...Raja songs will live afresh.....
@krishnavijay84094 жыл бұрын
Rightly said....
@balasubramaniamarun4 жыл бұрын
Exactly
@krisgray19573 жыл бұрын
Well said
@anitharavimudaliar3 жыл бұрын
Flooded with emotions and flashbacks, thanks to music genius Illaiyaraja Sir and of course our lovable SPB and Janaki amma. Truly blessed to listen to such a great composition!
@ആരുആലു5 жыл бұрын
ഭൂമിയുള്ളിടത്തോളം കാലം ഇത്രയും മനോഹരമായ ഗാനം ഇനി ഉണ്ടാവില്ല
@poompoom74374 жыл бұрын
பாட்டோட ஆரம்ப இசைக்கு தீவிர ரசிகரா உள்ளவங்க like பண்ணுங்க
@ragavansv4 жыл бұрын
Allways my favourite song by SPB
@illangovangovindasamy46714 жыл бұрын
Arumai
@sarathkumar32214 жыл бұрын
@@ragavansv kk
@skyroottraveltourismllc71464 жыл бұрын
@@ragavansv nnnnnnn
@kevindilan35853 жыл бұрын
டொய்ங் டொய்ங் டொய்ங் டொங்க்ட டொய்ங் 🤩🤩🤩
@shanmugamk5887 Жыл бұрын
பாடகர்களும் கவிஞர்களும் திட்டமிட்டு தோன்றுவதில்லை அது காலத்தின் கட்டாயம் இறைவன் ஆசீர்வாதம்
@Vj123492 ай бұрын
Super
@seshachalamvenkatesan45883 жыл бұрын
இந்த மனிதரின் (SPB) தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்ந்து இருப்பார் - சாவே கிடையாது.
@balagurue51063 жыл бұрын
மீண்டும் வைரமுத்து அவர்களும் இளையராஜா அவர்களும் இனைந்து இது போல் தரமான பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு தரவேண்டும் ❤️🙏
@vasuja1002 жыл бұрын
Raja sir, SPB sir and Janakamma at their best.... Couldn't stop myself tapping my feet. ❤️❤️❤️❤️
@vimalalwaysrocks2 жыл бұрын
timeless divine compositions..😇
@BalaMurugan-wf7uq4 жыл бұрын
80 90 களில் பிறந்தவருக்கு மட்டுமே தெரியும் இந்தப் பாடலின் அருமை
@@tasridhar8730 correct sir but na 90s kid sir so apdi sollitta
@pirashanthiyahloganathan514 жыл бұрын
Isaikku kaalam , varisam, elaaam illa nu ninaikiran.... Elaaarum rasikkalaam..... Nalla rasana maddum irunthaa pothum...
@BalaMurugan-wf7uq4 жыл бұрын
@@pirashanthiyahloganathan51 unmaithan but 90s kids ku than theireum illayarajaa arumai
@elumalai36993 жыл бұрын
Not for 80 and 90 but they now the music and the situation off the song they will like until this song and the music bro..now the new all closed rdy now can give this kind off music neutrality and people who likes music
@thillaisabapathy92493 жыл бұрын
இசை அனுவம் ஆவது இந்த பாடலின் இசையில்.. மாமன் பெயரில் சமைந்த பெண்மை ... வைரமுத்துவின் உரிமை உறவை சொன்ன எங்கள் கவிதை தமிழ்த்தேன் ... சரணங்களிடையே ஒலிக்கும் இசை ஓசையின் சுவை ... அது சேவித்தேன். ..... ஜானகியும் பாலசுப்ரமணியமும் பொழிந்த நம் நாட்டுப்புற கொம்புத்தேன் ... ..... தமிழர் பாரம்பரிய மண்வாசனை சொன்ன படைப்பாளி பாரதிராஜா.. இப்பொழுதுதான் சமைந்த எழில் கன்னி அழகாக ரேவதி ... அக்கா மகளுக்கு வாலிபம் காட்டும் வாலிபனாக பாண்டியன் ... பாடலும் காட்சியும் சீக்கிரம் முடிந்துவிடுகிற அனுபவம் ... இந்த "...மல்லிகை மொட்டு ... "
@varthamanansri6706 жыл бұрын
இசைஞானிக்கு இணை யாரும் இல்லை உலகில். இசைஞானி இசைப்பது அவருக்காக இல்லை நமது இதய வலிகளை இதமாக்க வாழ்க வளமுடன்
@sivakumarbalaguru81426 жыл бұрын
இசை கடவுள்
@mohamedcool41714 жыл бұрын
இந்த. பாடலை கேட்க்கும் போது அழுகை வந்து விட்டது பாண்டியன் சேரின் மரைவு நினைவு வந்தது
@sirajudeenbabu84824 жыл бұрын
*அன்று என் சின்னவயது.. முதல் இன்று வரை பல நூறு தடவைகள் கேட்டு.. அனுபவித்திருக்கின்றேன்...இப்பொழுதும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்றுமே திகட்டதா பாடல் இது....😍 # Rj #*
@shanmugamravi32244 жыл бұрын
Same here Brother
@d.vadiveld.v48744 жыл бұрын
இளையராஜா சார் உங்கள்ளுக்கு நிகர் வேறு யாரும் இல்லை சூப்பர் சார் உங்கள்ளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல மகிழ்ச்சி
@shanmugamk5887 Жыл бұрын
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
@jaggaraolaveti.724 жыл бұрын
No one can compose except maestro...Awesome composition. We are living with great trio ilayaraja, janakamma and spb. For that we are all great full to God.
@shanthikrishnamoorthy20956 жыл бұрын
இவரின் ஞானத்தை பிறக்கும்போதேதெரிந்துகொண்டதால்தான் இவரின் பெற்றோர் இவருக்கு ஞான தேசிகன் என பெயர் வைத்தனர்போலும். இசைஞானியின் இசைக்கு ஈடு இணையே கிடையாது. வாழ்கராஜாவின் ராஜாங்கம். 🙌🙏
@diwalidiwali29113 жыл бұрын
2077 ஆண்டு வரையும் கேட்கலாம் ஏனா நாங்க 90' kit , ஏனா அப்போது எங்கள் வயது 75 to 80 வரை இருக்கும்.
@leenapriyan5 жыл бұрын
இந்த பாட்டுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது ! அத்தனை முறை மயங்கி, கிரங்கியிருக்கேன் !!
@leenapriyan4 жыл бұрын
@tamil boys girls cute dubsmash collections just lost myself for a while ! Music keeps me alive, for ever, buddy..
@leenapriyan4 жыл бұрын
@tamil boys girls cute dubsmash collections You visited & commented, because you liked it!. Though your comments were sarcastic, I understand, you're big fan of Ilayaraja..
@uthayakumar-krishnan5 жыл бұрын
"மண்வாசனை" முதல் நாள் முதல் காட்சி. சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருந்த படத்தின் இடையில் சட் என ஏதோ ஒரு இடறல். "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாடல் காட்சியில்... "மண்வாசனை" படம் வரும் முன்பே பாடல்கள் வெளிவந்து விட்டன. அதில் சூப்பர் ஹிட் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" . திரும்ப திரும்ப பலமுறை கேட்டதால் பாடலின் ஒவ்வொரு வரியும், பின்னணி இசையும் அப்படியே மனதுக்குள் அச்சாக பதிந்து விட்டது. இந்தப் பாடலுக்கு முன் வரும் காட்சியில், ரேவதி பள்ளத்துக்குள் விழுந்து கிடக்க , பாண்டியன் மரத்தின் மேலிருந்து கயிறு கட்டி உயரே இழுக்க... பாடலின் ஆரம்ப இசை ஒலிக்க... அதில் லயிக்க... திடீர் என பாட்டில் ஏதோ ஒரு ஜெர்க். ஆனால் அது என்னவென்று கண்டு பிடிக்க இயலவில்லை. வீட்டுக்கு வந்த பிறகும் தீவிர ஆராய்ச்சி தொடர்ந்தது. "அந்தப் பாட்டில ஏதோ ஒரு சேஞ்ச். என்னன்னு தெரியலியே!" ஆடியோ கேஸட்டை திரும்ப திரும்ப ஒலிக்க விட்டேன் கேஸட்டில் உள்ளது போல படத்தில் இல்லையே ! என்ன மாற்றம் செய்தார் பாரதிராஜா ? எப்படியாவது அதை கண்டு பிடித்து விட வேண்டும். மறுநாள் மாலை. மீண்டும் மண்வாசனை. பாடல் வரும் நேரம் ... உற்று கவனித்தேன் ஐம்புலன்களையும் ஐக்கியப்படுத்தினேன் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பேசிப் பேசி ராசியானதே மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே." கட் ! கண்டு பிடிச்சாச்சு ஒரிஜினல் பாடலில் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு " என எஸ்.ஜானகி பல்லவியை ஆரம்பிப்பார். அவரைத் தொடர்ந்துதான் எஸ்.பி.பி. பாடுவார். பெண் குரலை தொடர்ந்துதான் ஆண் குரல் வரும். ஆனால் படத்தில் அப்படி இருக்காது. பின்னணி இசையை கட் செய்து , எஸ்.பி. பி. குரலை முதலில் ஒலிக்க செய்து விட்டு, அதன்பின் ஜானகி குரலை இரண்டாவதாக இணைத்திருப்பார் பாரதிராஜா. ஏன் அப்படி ? மண்வாசனை படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகி ரேவதி துடுக்குத்தனமாக வந்தாலும் , பாண்டியனுடன் காதல் வந்த பின் வெட்கம் நாணம் எல்லாமே வந்து விடும். அப்படி நாணம் கொண்ட ஒரு பெண் , எப்படி தானாக முன்வந்து தன் காதலை வெளிப்படுத்துவாள் ? அது பொருத்தமாக இருக்காதே ! இது படப்பிடிப்பின்போதுதான் பாரதிராஜாவுக்கு தோன்றியிருக்கிறது. அதனால் பாண்டியனை முதலில் பாடல் மூலம் காதலை சொல்ல வைத்து விட்டு , அதன் பின் ரேவதி வெட்கத்துடன் தொடர்ந்து பாடுவது போல காட்சியை அமைத்திருப்பார் பாரதிராஜா. பாடல் பதிவின்போது இந்த எண்ணம் பாரதிராஜாவுக்கு தோன்றாததால் எஸ்.ஜானகியை முதலில் பாட வைத்து ஒலிப்பதிவு செய்து கொடுத்து விட்டார் இளையராஜா. ஆனால் திறமையான எடிட்டிங் மூலம், ஆண் குரலை முதலாவதாக கொண்டு வந்து அழகாக அந்த மாற்றத்தை செய்திருப்பார் பாரதிராஜா. இயக்குனர் இமயம் என அவரை அழைப்பது பொருத்தம்தான் என்பதை நிரூபித்த இனிய படங்களில் ஒன்று 'மண்வாசனை.' முடிந்தால் யூடியூபில் இரண்டு பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்.
@mersamin5 жыл бұрын
Link kodunga boss ..nice information
@tamilrethan41345 жыл бұрын
ஆம் அருமையான அற்புதமான இசை பாடல்
@krishnayes84655 жыл бұрын
👍👍👍👍
@deepanarayanan2355 жыл бұрын
Good to know this information ji😇
@uthayakumar-krishnan5 жыл бұрын
@@mersamin kzbin.info/www/bejne/rHXHmJ9pgcaKY9E
@thomas86854 ай бұрын
സൂപ്പർ സോങ്...... Iam from kerala... Love this song verymuch
@npabdulrahimdmemadurai48895 жыл бұрын
நான் எங்க ஊர்ரில் 4 ஆம் வகுப்பு படிக்கும் போது பார்த்த படம் இது என் வயது 8 இன்று நான் நினைத்து பார்த்தாலூம் மறக்க முடியாத படம் இது
@antisha46245 жыл бұрын
Kankku thappu
@sajikuttan59564 жыл бұрын
What a calm song by Raja sir. He is not trying to include too many gimmics, normally most music directors try to show his skills. Just a cool communication between lovers. Great music, at the same time apt for the situation. One of my favorite song.
@shanmugamravi32244 жыл бұрын
yes brother
@rvvlogs86514 жыл бұрын
Simply can't believe still listening in 2021 hats off to maestro ....
@shajahanshaji27413 жыл бұрын
தேனை விட தித்திக்கும் எங்கள் ராஜாவின் பாடலில்
@soumyasasi65542 жыл бұрын
ഒരുപാട് ഇഷ്ടമുള്ള പാട്ട്..... കേൾക്കുമ്പോൾ സങ്കടവും സന്തോഷവും ഒരുപോലെ ❤❤❤❤
@pandiang71372 жыл бұрын
2022 ல் மட்டும் அல்ல, என்றும் இது போன்றபாடல்களுக்கு வரவேற்பு இருக்கும்
@Ravanan1602 жыл бұрын
ராஜான்னா சும்மாவா சும்மாதான் தனிப்பட்டமுறையில் அகங்காரம் சபைநாகரீகம் தெரியாதவர் ஆனால் இசைத்திறமையில் இவருக்கு இணை இசைத்துறையில் எவருமில்லை எவர்கிறீன் இசைத்தேவன்♥♪
@ramlaxman88085 жыл бұрын
இது வெறும் இசை இல்லை..... இறைவனின் இயற்கையின் படைப்பு..
@sivabathmakumarvaishu16124 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம் இளமை பருவம் திரும்ப வருமா என ஏக்கம்
@tamilmaranr45983 жыл бұрын
2022 ல் யாரெல்லாம் இந்த பாடல் ராசித்திர் கள்
@sivanathan5553 жыл бұрын
Me
@floydmcgregor66043 жыл бұрын
Timeless classic
@lawrancenayagam87753 жыл бұрын
orumari mandaikulla odite irukan🔥🔥❤
@arunarun10753 жыл бұрын
Its me
@arunarun10753 жыл бұрын
Intha paatu tv la odichi apram youtube la kekuran
@muralisurya18004 жыл бұрын
I'm from Telangana. If we listen to these kinds of songs, our life time will be increased
@karthikeyanalagarsamy2344 жыл бұрын
Hatsoff to you
@sricharan78294 жыл бұрын
Lifetime emo kaani Unna time lo life lively ga untadi bro
@n.sairconditionersacservic58684 жыл бұрын
Yes 💓💓
@sivaaa60253 жыл бұрын
My fvt thamil song😍😍... Spb വേറെ ലെവൽ ആണ് ❤️😘
@manumanojmanu85973 жыл бұрын
എന്റെയും...
@astrodr.ranjani99162 жыл бұрын
இந்த இசைக்கு ஈடாக இன்று எந்த பாடல்களும் இல்லை
@pvsindhu1official879 Жыл бұрын
இல்லை
@varaprasathamn43604 жыл бұрын
காலத்தால் என்றும் அழியாத , நினைவில் என்றும் நிற்கக்கூடிய அழகான பாடல்.
@arcoturbancreco-opsociety79325 жыл бұрын
கல்யாண வீடுகளில் இந்த படலை கேட்ட்கும் இனம் புரியாத சந்தோஷம்
@masar63375 жыл бұрын
😙😙😙😙😙😙
@jayaseelan37662 жыл бұрын
மன்வாசனை படத்தில் இடம் பெற்ற பாடல் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு. வைரமுத்து அவர்களின் வரிகள் அருமை. இசைஞானி இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல். பாண்டியன், ரேவதி நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. பாரதிராஜா இயக்கிய படம்.
@prabhukrishnan28536 жыл бұрын
அப்போ எல்லாம் கேசட்டும் ரேடியோவும் தான் பொழுது போக்கு.. டிவி வந்ததுக்கு அப்புறம் ஒளியும் ஒலியும்.. பத்து வருஷத்துக்கு முன்னாடி சிடி பிளேயர், பென் டிரைவ்.. இப்போ மியூசிக் ஆப்ஸ்.. சாதனம் மாறினாலும் சங்கீதம் மாறவில்லை... 35 வருஷமா இளையராஜா வோட கைய பிடிச்சுட்டு தான் வாழ்ந்துட்டு வரேன்.. அதுவும் குறிப்பா அவரோட maestros music app ல அவரோட பாடல்கள் கேட்குறது ஏதோ அவரே நமக்காக இசைக்குற மாதிரி இருக்கு.. கோடி நன்றிகள் ஐயா...
@PrakashThiru6 жыл бұрын
Correct
@ammurijo90574 жыл бұрын
Ever green song, wt a beautiful language, from Kerala 🌴
@inbasekaran50014 жыл бұрын
Listening now
@harishmps47034 жыл бұрын
தமிழ்
@thamizha80943 жыл бұрын
Nammude language..! SENTHAMIZH ✨🙌✨
@sujamohan90133 жыл бұрын
Suja Mohan frm Mumbai What a beautiful song nd wonderful picturization. We listen to this song almost every day. Cant get enough of Illayaraja Sir and his beautiful compositions.Very proud to be a tamilian Hats of to you sir.Rombo nanna irriku. Tdays songs are aaya ram gaaya ram meaning here tday gone tmorrow
@girishr41675 жыл бұрын
Going back to childhood... amazing song....janaki Amma..spb sir speechless...also our revathi (asha kelunni) pandiyan lovely smile...
@kilarivenumadhav58645 жыл бұрын
I am from Andhra Pradesh and my favourite song of god of music Ilaiyaraja
@shanmugamk5887 Жыл бұрын
இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்
@Gamingrookie724 жыл бұрын
Wikipedia ல பாத்தேன். 37வருஷம் ஆச்சாம்.. ஆனால் இன்னும் இனிமையா இருக்கு
@astrodr.ranjani99162 жыл бұрын
Yes
@TS-ol7vh4 жыл бұрын
2021ல இந்த பாடலை யாரெல்லாம் கேட்டீர்கள்
@deepacn90844 жыл бұрын
Me
@yaseenarafat60784 жыл бұрын
Me at least twice a day daily 😊
@karthickpg3974 жыл бұрын
🖐️
@kalpanakanmani98354 жыл бұрын
My fav
@ranjithranjithkumar86804 жыл бұрын
Me
@TamilRaj-gf7qs3 ай бұрын
எத்தனை வருடங்கள் கழித்து கேட்டா லும் சலிக்காமல் கேட்டுக் கொண்டு இருக்கலாம் ❤
@nithinraj87205 жыл бұрын
யாம்..தமிழனாய் பிறந்ததற்காக. ஏழெழு ஜென்மம் புன்னியம் செய்து இருக்க வேண்டும்...
@varadharajank99795 жыл бұрын
True word
@ravindranthangavelautham7494 жыл бұрын
புண்ணியம்
@abinaya87684 жыл бұрын
உண்மையான சொல் சகோ
@hajaazad35594 жыл бұрын
இந்த பாடலை நான் கேட்கும் போது எல்லாம் என்னுள் சந்தோஷம் கரைபுரண்டு ஓடும். இசைஞானி பாலசுப்பிரமணியன்👍👍👌👌
@manisekar73095 ай бұрын
சின்ன காம்புதானே பூவை தாங்குது" வைரமுத்து வரிகள் என்ன அழகு❤
வெண்ணிலவின் பார்வையை தொட்டு வாழுகின்ற s.p.b மெட்டு எல்லோரும் கேட்டு மகிழ்வர் ''***
@santhoshjk86773 жыл бұрын
Pure Tamil Romantic song . An example of those Age Of Innocence.
@kurinjinaadan6 жыл бұрын
கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் இந்த பாடலை கேட்பதற்கு. கேட்காதவர்களை நினைத்து பரிதாபமாக இருக்கிறது.
@Recaview11 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக்
@trueindian8874 жыл бұрын
I have migrated to Bangalore 40 years back.But my love for IR music and 80s Tamil film songs is ever lasting
@shakeerabdull8563 жыл бұрын
2022 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள்?😀
@virajkarthikeyareddygobugari5 жыл бұрын
SPB, janaki AMMA Raja sir..... there’s no alternate for them.... how can I forget Vadivelu sir comedy 😂😂. These are my stress busters. By the way I am from Andhra-pradesh knowing Tamil by watching Tamil movies.
@veerankiraju2805 жыл бұрын
I also love tamil songs aan enaku tamil konchem theriyum avaladha
@adarshguptak2 жыл бұрын
I just cannot say how beautiful the line "vekka niram pOga manja kuLiccEn".. hats off to Vairamuttu garu! I heard this song for the first time only a month back (thanks to often annoying KZbin Autoplay), and kept hearing it for 100s of times, can't stop! Also, I'm always astounded with nuanced performance of Revathi garu, and got very very surprised to learn that this was her debut. That's something great for a debut, and I always admire her nuanced performances in some of my most fav movies like Punnagai Mannan, Mounaragam, Thevar magan, Anjali, Ankuram, etc.
@damobudhi19834 жыл бұрын
One of the evergreen songs!!! I love it and listening to it in the lockdown period. 2020. Anyone else?
@suresh66444 жыл бұрын
At list weekly 3time I'm song listening this song
@maheshwarinadar23464 жыл бұрын
S really a melodious song
@nagarajas93484 жыл бұрын
I m a kannadiga but I love this song.waw wat a song ....original tune..
@agitachristopher7115 Жыл бұрын
me too at my 84 years age
@As9999-ms3 жыл бұрын
1983ம் ஆண்டு வெற்றிகரமாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6ம் வகுப்பில் சேர்ந்து இருந்த நேரம் அநேகமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமாக இருக்கும் சிவகங்கையில் பார்த்த படம். அருமையான இசை
@vigneshrajendran92343 жыл бұрын
Endha area bro Sivagangai la
@subramaniamr60073 жыл бұрын
1986 kovai Kavitha thirayaragil parthen
@mahalakshmi-lx7ze3 жыл бұрын
Nan third std padithen pa
@As9999-ms3 жыл бұрын
@@vigneshrajendran9234 எனது சொந்த ஊர் மதுரை சிவகங்கைக்கு சொந்தகாரர்கள் வீட்டிற்கு சென்ற போது பார்த்த படம்.
@nirmalrajpandiyan50026 күн бұрын
How many years still it is fresh and clear its touching the heart god of music...legendary SPB and janaki amma
@SDhesingh6 ай бұрын
2024 yarallam ketkuringa..❤
@SathishKumar04245 ай бұрын
Entha comment enthana video ku pottura brother 😂😅
@actionfiregaming72885 ай бұрын
❤
@Persona-gs1xc3 ай бұрын
Always listening ❤
@DRAJUProductions4 жыл бұрын
Iam from Telangana ( Warangal )🇮🇳 we love Ilayaraja sirs magic 💐🙏
@dineshsivasankaran61573 жыл бұрын
രേവതി medom so nice ശരിയായിട്ടുള്ള പേര് ആശ മേനോൻ . ആക്ടർ പാണ്ഡ്യൻ fentastic. രേവതി മേടത്തിന്റെ ആദ്യത്തെ ചിത്രം. ഇ പാട്ടും അതിന്റെ ഈണവും ഒരിക്കലും മറക്കാനാവില്ല. ഒരു നല്ല ഗ്രാമീണ കഥ. 👌👌👌🌹🙏