பொது வேட்பாளரை ஏன் ஆதரிக்க வேண்டும்? | துரோகிகளின் பின்னால் எத்தனைக் காலம்? | இலங்கை தேர்தல் !

  Рет қаралды 26,675

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

Пікірлер: 199
@arunarunmoley2286
@arunarunmoley2286 Ай бұрын
உங்கள் இந்தக் காணொலிக்கு ஒரு ஈழத்தமிழனாக கோடி நன்றிகள். எங்கள் நாட்டு அரசியல் குறித்து உங்கள் இருவரது புரிதலும் பெரும்பாலும் சரியாக இருப்பதும் தமிழர்களை இணைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளையும் மனதாரப் பாராட்டுகிறேன். விழ விழ எழுவோம்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Ай бұрын
அண்ணன் களஞ்சியம் மிகத் தெளிவாக இலங்கை அரசியலைப் பற்றி விளக்கிக் கூறினார் நன்றி அண்ணா.நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர்.
@shanmuganathansivanathan4963
@shanmuganathansivanathan4963 Ай бұрын
நன்றி இருவருக்கும் 🙏🙏🙏
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Ай бұрын
களஞ்சியம் அவர்களின் விளக்கம் மிகவும் தரமானது.
@ramkrish6093
@ramkrish6093 Ай бұрын
தமிழக தமிழனுக்கு விளங்குவது சுமகந்திரன, சாணக்கியனுக்கு புரியல. நன்றியுள்ள ஈழத்தமிழன். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி.
@M.k844
@M.k844 Ай бұрын
இலங்கையில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு தர மாட்டார்கள் நாம் போராடித்தான் பெறவேண்டும்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
நாம் போராடிதான் பெற்றாலும் இந்தியா விடாது தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுகொல்லுபவதையே விரும்பியது இந்திய மத்திய அரசுதான்
@sivisivi1790
@sivisivi1790 Ай бұрын
மசிர் எ த் த ணை காலம் போராடுவது
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
பொது வேட்பாளர் வெற்றி பெறாவிட்டாலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதை உலகிற்கு காட்டும் விதமாக பொதே வேட்பாளருக்கு வாக்கு அளிக்க வேண்டும்.
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
நாற்பது ஆண்டுகளாக போர் நடந்த பொழுது உலகத்துக்கு தெரியவில்லையா தமிழர்கள் ஒற்றுமையாக போடினார்கள் என்பது!?😂 இந்தக் கோமாளிக்கு வாக்குப் போட்டால்தான் தெரிய வருமா?? நீங்க பள்ளிக்கூடம் போவது நல்லது. இவ்வளவு முட்டாளாக ஒரு மனிதன் இருக்கக் கூடாது .😂
@EngSiva-wc1nk
@EngSiva-wc1nk Ай бұрын
வடகிழக்கில் 15%த.பொ.வே கிடைக்கும்
@PPraisoody
@PPraisoody Ай бұрын
பொது வேட்பாளர் என்பது ஒரு தனிநபரை குறிக்காது அது ஒருமித்த தமிழர் கொள்கையை தான் குறிக்கும்
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Ай бұрын
ஐயா ஏகலைவனுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤💯💯💯
@user-ny4yd1fk8m
@user-ny4yd1fk8m Ай бұрын
பொதுவாக களஞ்சியம் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடியவர். ஆனால் இன்று அவர் இலங்கை அரசியல் கள நிலவரம் பற்றி பேசிய ஒவ்வொரு கருத்துக்களும் துல்லியமான சரியான பார்வை. ஒரு ஈழத் தமிழனாக எனக்கு ஒரு வியப்பாக இருந்தது. ஈழத்தமிழ் நிகழ்கால அரசியலை இவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கும் களஞ்சியம் அவர்களுக்கு நன்றிகள்.
@ThayaraniArunthavam
@ThayaraniArunthavam Ай бұрын
இருவருக்கும் நன்றிகள்
@vithushanika9521
@vithushanika9521 Ай бұрын
தமிழர் ஒற்றுமை தேவை
@janaj573
@janaj573 Ай бұрын
As an eela thamilan I was thinking to boycott, but now changed my to support common Tamil candidate.👍🏼
@M.k844
@M.k844 Ай бұрын
Super கலந்துரையாடல்❤❤❤❤❤
@nagarajahjeyanthan1854
@nagarajahjeyanthan1854 Ай бұрын
சிறப்பாக இருந்தது
@dhalyalans4724
@dhalyalans4724 Ай бұрын
.களஞ்சியம் அவர்களே. உங்கள் உடல் நலனில் கவனம் தேவை . . உங்கள் நலம் விரும்பி.
@navachandrankulanthaivel5825
@navachandrankulanthaivel5825 Ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் , இந்த காணொளியை எங்கள் நாட்டு மக்கள் பார்ப்பார்களா என்பதுதான் கேள்விக்குறி , நிச்சயமாக எங்கள் மக்கள் பொது வேட்ப்பாளர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் மற்றும் தமிழர்களின் வாக்கு வங்கியை உலகத்திற்கு வெளிக்காட்டலாம்
@vadivelmaruthainar4536
@vadivelmaruthainar4536 Ай бұрын
நான் ஈழத்தமிழன்தான், உங்கள் பார்வை மிகவும் சிறப்பு! தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு முயற்சி!
@nthurai6414
@nthurai6414 Ай бұрын
தமிழ் தேசியம் என்னும் பெரு விருட்சத்தின் ஆணி வேர் தமிழ் நாட்டில்தான் மிகவும் பலமாக வேர் ஊன்ற வேண்டும். அந்த ஆணிவேர் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களை ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும். தமிழ் நாட்டில் குறைந்தது 5 கோடி தமிழ் மக்களை தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களாக வளர்த்து எடுக்க வேண்டும். அந்த மாபெரும் சக்தியுடன் உலகத் தமிழர்களை உள் வாங்கி மாபெரும் கட்டமைப்பாக உருவாக்க வேண்டும். அதுதான் ஈழம், மலேசியா, மொரிசியசு போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக அமையும். தம்பி சீமான், தம்பி களஞ்சியம், தங்கை காளியம்மாள், தமிழ் தேசிய ஊடகங்கள் அனைத்தும் இணைந்து இந்த பணியை மிகவும் வேகமாக முன்னெடுக்க வேண்டும்.
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 Ай бұрын
ANNANMHAR, ERVARUM, VHALTHUGAL❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VelanaiBro
@VelanaiBro Ай бұрын
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@ThavaneshKiruz
@ThavaneshKiruz Ай бұрын
ஒற்றுமையாக ஒருசேர்ந்து விலை போகாத நல்ல தலை மைக்கு பலம் சேர்ப்போம் உங்கள் நேர்காணல் நல்ல பலம் சேர்க்கும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் சகோதரர் களஞ்சியம் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்
@mukuthiamman2114
@mukuthiamman2114 Ай бұрын
உண்மைதானண்ணா தமிழ் வேட்பாளரை வெற்றிபெறச்செய்யனும். எல்லா மொழியினருக்கும் தெரிந்திருக்கு தமிழன் நண்டுகள் என்று🙏🙏🙏🙏🙏🙏
@rockirock7153
@rockirock7153 Ай бұрын
அருமை சிறப்பாக இருவருக்கும நன்றிகள்👌👌👏👏👏🙏❤️
@Thamilan_Senthamiliniyan
@Thamilan_Senthamiliniyan Ай бұрын
பொதுவேட்பாளரின் பின்னாலிருக்கும் அத்தனை பேரும் முன்நாள் துரோகிகள் என்பதை அத்தனை பேரும் தெரிந்துகொள்ள வேண்டும்
@RaviRavichandran-oo9qz
@RaviRavichandran-oo9qz Ай бұрын
You father ranil I think
@VishnumurtySeenithsmby
@VishnumurtySeenithsmby Ай бұрын
ஒவ்வொரு தமிழ் மகனுக்கும்சிந்தித்து செயலாற்ற வேண்டியகாலம்இதுகாலம் எம்மை வழிநடத்துகிறது
@AVR.Kannan
@AVR.Kannan Ай бұрын
🎉சிறப்பு உரையாடலுக்கு மிக்க நன்றி. காலத்தின் தேவைக்கேற்ப மிக வேண்டியது. ❤இருவரையும் மனமார வாழ்த்துகின்றேன். தமிழீழ அரசியலாளர்களும் மக்களும் ஒருமித்த செயல்பாடுகளுடன் போராடுவோம்.
@mithu9478
@mithu9478 Ай бұрын
இந்த முடிவை சீமான் அண்ணனும் ஒரு முறை கூறிவிட்டால் சிறப்பு
@Blazeaken972
@Blazeaken972 Ай бұрын
அழகான விளக்கம் அருமையான பதில்🎉🎉🎉
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa Ай бұрын
களஞ்சியம் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை🎉
@k.mariyan7994
@k.mariyan7994 Ай бұрын
நன்றி அண்ணன் வாழ்த்துக்கள்..ஈழத்தில் இருந்து மான தமிழன்
@chiyampushpam1365
@chiyampushpam1365 Ай бұрын
Congratulations Brothers ❤
@kanisadevi7724
@kanisadevi7724 Ай бұрын
இருவருக்கும் நன்றி❤
@surensivaguru5823
@surensivaguru5823 Ай бұрын
Thamilaraga onrinaivom 👍👍👍👍👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@கருப்பன்-ல8ல
@கருப்பன்-ல8ல Ай бұрын
யாரு போராட்ட நேரம் கோவணத்தோட வெளிநாட்டில தஞ்சமடைந்த போராளியா
@jayganesh6902
@jayganesh6902 Ай бұрын
​@@கருப்பன்-ல8ல நீ தமிழன் இல்லை எதுக்காட இந்த மானம்கெட்ட பிழைப்பு 🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃
@jayganesh6902
@jayganesh6902 Ай бұрын
​@@கருப்பன்-ல8ல நாம் தமிழர் கட்சி என்ற படத்தை வைத்து கொண்டு வாழ்கின்ற எச்சை அம்மா குடும்பம் 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Ай бұрын
அன்பு தம்பிகள் எம்மைப்பற்றிய உங்கள் புரிந்துணர்வு,கருத்துப்பபதிவுக்கு நன்றி.❤🙏
@jayaparan
@jayaparan Ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il Ай бұрын
❤சிறப்புக்காணொலி❤
@avvm8195
@avvm8195 Ай бұрын
ராவணா ஐயா, சுமந்திரன் என்றவர் ஈழத்தமிழர்கள் ஒற்றுமையை கலைக்க-குலைக்க இந்திய-சிங்கள சூழ்ச்சிக்காரர்களால் அனுப்பப்பட்ட ஒற்றன்.
@தமிழ்_அறம்
@தமிழ்_அறம் Ай бұрын
ஈழத்தமிழர்களின் அவலங்களை ஆவணப்படுத்துங்கள்.
@mangamotion
@mangamotion Ай бұрын
Thanks for the discussion.
@gnanaayyan3263
@gnanaayyan3263 Ай бұрын
✅✅✅👌🙏🏾
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan Ай бұрын
Let people vote for Tamil Candidate in Sri Langka
@jayaprakashannamalai1306
@jayaprakashannamalai1306 Ай бұрын
Thanks thozhar
@KuventhiranSomasuntharam
@KuventhiranSomasuntharam Ай бұрын
நன்றி அண்ணா
@ManivannanMaharajah
@ManivannanMaharajah Ай бұрын
அருமை!
@Indy-e8j
@Indy-e8j Ай бұрын
Super Anna ❤
@nilojan6461
@nilojan6461 Ай бұрын
மக்கள் வெறுப்பாகிய எல்லோருக்கும் வாக்கு போடுறாங்கள்
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG Ай бұрын
Ntk mass ❤❤❤❤❤
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 Ай бұрын
Very good thambi kalangiam it's true thambi good 👍🌹 Eelatamilan 🇬🇧
@User19659
@User19659 Ай бұрын
Voting for common Tamil candidate indirectly a referendum for grievances, injustice, and discrimination. Therefore, all Tamil must vote for him.
@தமிழ்_அறம்
@தமிழ்_அறம் Ай бұрын
புத்தவிகாரைத்துறை அமைச்சு இல்ல தொல்லியல்த் துறை அமைச்சர். உண்மையான கருத்து
@richardfrancis7254
@richardfrancis7254 Ай бұрын
Superb thambi
@BaskaranNadarasa
@BaskaranNadarasa Ай бұрын
சரியான விழக்கம்நண்றிநண்பா
@jsivatharshini1893
@jsivatharshini1893 Ай бұрын
வாழ்த்துக்கள்
@jayganesh6902
@jayganesh6902 Ай бұрын
அண்ணா ஏகலைவன் நன்றி 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻 தம்பி களஞ்சியம் 👍🏻👍🏻👍🏻 அண்ணா ஒரு சில ஈழதமிழர்கள் தமிழ் இன துரோகி கூட்டம் இருக்கிறார்கள் 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻 அவர்களை பற்றி கவலை வேண்டாம் 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻 ஈழதமிழன் நான் இங்கு பார்க்கிறேம் ராணில் குள்ள நரி 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻 சிங்கள கூட்டம் எப்பவும் தமிழனுக்கு எதிரான ஆட்கள் 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
@paratharubanagunaratnam6929
@paratharubanagunaratnam6929 Ай бұрын
நன்றி அண்ணா.
@jacobariyaratnam7010
@jacobariyaratnam7010 Ай бұрын
பொது வேட்பாளர் எ்ந்தக்கட்சியையும சேராதவரகளாயிருந்தால் மிகவும நன்றாக இருந்திருக்கும்
@sivathanabal4257
@sivathanabal4257 Ай бұрын
Super 👍
@தமிழ்_அறம்
@தமிழ்_அறம் Ай бұрын
ஈழ அரசியலை தமிழ உறவுகள் பேசு பொருளாக்கியமைக்கு நன்றிகள்.
@shansiva4645
@shansiva4645 Ай бұрын
நன்றி தமிழக உறவுகளுக்கு
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 Ай бұрын
நான் விரும்புகின்றேன் நாம் கட்சியை களஞ்சியம் அவர்கள் தலைமை ஏற்க வேண்டும் அவருக்கு ஒழுக்கம் உட்பட எல்லா தகுதியும் உண்டு
@ThayaJoda
@ThayaJoda Ай бұрын
Super wow
@vishnumoorthykrishnapillai245
@vishnumoorthykrishnapillai245 Ай бұрын
வெற்றி உறுதி.நாம்"தமிழர்.
@jasotharan4698
@jasotharan4698 Ай бұрын
Anna Super ❤❤❤❤❤
@SureshSuresh-gm1ph
@SureshSuresh-gm1ph Ай бұрын
ஐயா வணக்கம் தலைவர் பிரபாகரன் வழி நின்று தமிழராய் வாழ்வோம்
@makinthanm8975
@makinthanm8975 Ай бұрын
சூபர் அண்ணன்❤மார்இருவருக்கும்
@nilojan6461
@nilojan6461 Ай бұрын
நான் அந்த நாடுதான் ஐயா. எவ்வளவு பாராளுமன்ற த்தில் கத்தினாலும் ஒன்னும் நடக்காது நடக்கல.
@ThavasiThavasi-xi7se
@ThavasiThavasi-xi7se Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா த மி ழ் ஈழம்
@ChandramohanNavaradnam
@ChandramohanNavaradnam Ай бұрын
சிறப்பு❤🇺🇸🇺🇸🇺🇸🐅🐅🐅
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 Ай бұрын
பதிவுக்கு நன்றி ஐயா ❤, ஈழ தமிழன் Swiss
@Ragu-c8s
@Ragu-c8s Ай бұрын
சங்குக்கொடி தமிழ்த் தேசியக் கொடியாக மலரவேண்டும்.
@SivaP-l5r
@SivaP-l5r Ай бұрын
Congratulations
@logeshAK-xl3xd
@logeshAK-xl3xd Ай бұрын
மலையக அரசியலையும் பேசு௩்கள் ஐயா
@KokilanNiranjini
@KokilanNiranjini Ай бұрын
Super அண்ணா ❤
@ManMan-k8g
@ManMan-k8g Ай бұрын
❤❤❤❤❤✊✊✊✊🔥🔥🔥🔥
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் Ай бұрын
🎉🎉🎉
@gansramu7752
@gansramu7752 Ай бұрын
❤❤
@nikshannikshan67
@nikshannikshan67 Ай бұрын
இருவருக்கும் மிகவும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தங்களது புரிதலை பின்பற்றியாவது இலங்கையில் வாழும் சுமந்திரன் சாணக்கியன் கருணா பிள்ளையான் டக்ளஸ் அங்கஜன். கஜேந்திரன் கும்பல் ஆகியோர்.மண்டியிட்டு வணங்கவேண்டும். திருந்த வேண்டும்.எலும்புத்துண்டுக்கு சோரம் போவோர்.
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z Ай бұрын
நல்ல விடயம் ஜேர்மனிலிருந்து மூர்த்தி பொது வேட்பாளர் யாராவிருக்கலாம் தமினின் ஒற்றுமையைக்காட்டவேண்டும்
@ramkrish6093
@ramkrish6093 Ай бұрын
மன்னிக்கவும் இதுதான் முதல்தடவை பெதுவேட்பாளர் .முன்பு போல இல்லை. அதனால்தான் தற்போது பெதுவேட்பாளர்
@A.shapthanaA.shapthana
@A.shapthanaA.shapthana Ай бұрын
இருவருக்கும் நன்றி ❤❤❤
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl Ай бұрын
🙏👍👍👍👍💪💪💪🔥🔥
@vimaljegathees4240
@vimaljegathees4240 Ай бұрын
🙏🙏🙏
@ChrishSachi
@ChrishSachi Ай бұрын
நான் பார்த்த வரை அமைப்பு இருக்கும் போதே அதன் பலகீனங்களையறிந்து செயற்பட்டவர்களும் முகவர்களும் தற்போதய பொறுப்பாளர்களாக செயற்படுகின்றனர். ஆகவே நீங்கள் அவதானமாக அணுக வேண்டும்.
@andrusuventhiran5992
@andrusuventhiran5992 Ай бұрын
தமிழ் அரசியல் வாதிகளினால் தான் தமிழனுக்கு தொடர்ந்து அவல நிலை சோரம் போரல் பச்சோந்தி தன்மை ஒருவன் சோரம் போய் கெத்தாக வாழ்கிறான் என்றால் அவனைப் பார்த்து இன்னும் இன்னும் களவானி அரசியல் வாதிகள் வெவ்வேறு பரிமாணங்களில் கூடிக் கொண்டே போவர் இதுதான் இப்போது தமிழர் தாயகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இறுதியில் தமிழர் கதி அதோகதி
@ramkrish6093
@ramkrish6093 Ай бұрын
ஈழத்தமிழர் இந்தமுறை செய்துகாட்டுவோம்
@joyjoy8184
@joyjoy8184 Ай бұрын
Ntk srikanka
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu Ай бұрын
அந்த தங்கை ஒரு கிணற்று தவளை அதல்லாம் விடுங்கள் சகொதர்களே உங்கள் பணியை தொடருங்கள் தம்பி களஞ்சியம் நன்றி❤
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam Ай бұрын
அந்த கழுதை கிணற்று தவலை இல்லை உலகயே விழுங்கும் ராச்சசி பணத்துக்கு அலையும் பிச்சைக்காரி
@bastianbastiampillai3772
@bastianbastiampillai3772 Ай бұрын
களஞ்சியத்துக்குள் இருந்து இன்னும் பல வெளியில் எடுத்து போடுங்கள் ராவணா.
@gnani2604
@gnani2604 Ай бұрын
😢 நம்ம தலையின் இழப்பு இப்போ புலப்படுகிறது.
@nilojan6461
@nilojan6461 Ай бұрын
புலிகள் போன பிறகு அங்கு ஒன்றும் சரியா இல்ல
@WaranVaith
@WaranVaith Ай бұрын
Ekalivan and Kalagiam please note there are lot of spies and traitors among us . Please do not communicate with unknown. Please talk to appointed party officials from Eelam parties. Eelam Tamils need your help . Keep up your good work.
@perampalamarivalagan2062
@perampalamarivalagan2062 Ай бұрын
பொது வேட்பாளர் இதுதான் முதல் தடவை. முன்னர் மூன்று தரத்தில் தமிழ் வேட்பாளர் தன்னிச்சையாகப் போட்டியிட்டார்கள் என்பதே உண்மை.
@rubachandran4080
@rubachandran4080 Ай бұрын
இங்கு புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியல் களத்திலுள்ளது ஐயா.. தமிழ் தலைமைகள் அனைவரும் தவறிழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை
@PuleynThas
@PuleynThas Ай бұрын
அனுர தான் வெற்றிகரமாக வெற்றி பெறப்போகின்றார். 22/9/2024 இலிருந்து அனுர வின் தலைமையில் இலங்கை சுதந்திரமடையும் என்பது உறுதி.
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d Ай бұрын
தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஐ நா எல்லாவற்றையும் பார்த்த வண்ணம் உள்ளது. தமிழர்கள் சிங்களவர்களு வாக்களித்தால் தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என முடிவெடுப்பார்கள் .இந்த விடயத்தில் தமிழ் மக்கள் கவனமாக கையாளவும்.
@benedictmariadasan8261
@benedictmariadasan8261 Ай бұрын
2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பார் இல்லையென்றால் தமிழ் மக்கள் ஆதரிக்கும் சிங்கள வேட்பார் தமிழ் கட்சிகளுடன் பேரம் பேசி வடக்கு கிழக்கை தமிழர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள் என சிங்களவர்கள் இனவாதம் பேசி தமிழகள் ஆதரிக்கும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கமாட்டார்கள். இவ்வாறு கடந்த காலங்களில் நடைபெற்றது
@duraiarivu
@duraiarivu Ай бұрын
அதே வழியில் வரும் தநா தேர்தலில் நாதக பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட நபரை ஆதரிக்குமா? (எங்காவது சாத்தியமானால்) -- இதுவும் முக்கியமானது.
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
NPP & PSA & Dr.R.Archchuna & Arianeththiran shd have been talked together due to NPP& PSA agreed to most our Demands! They never been in the power before! So we shd try this!
@EngSiva-wc1nk
@EngSiva-wc1nk Ай бұрын
ரணில், சஜித், அநுரர என மூன்று பலமான வேட்பாளர்கள் வடகிழக்கில் உள்ளது. நாலாவது பொது வேட்பாளர் 15% வாக்குகள்
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 28 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 140 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 50 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 28 МЛН