பொதுமக்களுக்கான சோதிடம் | அறிமுகம் | 1

  Рет қаралды 9,288

AIML Astrology

AIML Astrology

Күн бұрын

அறிவியல் பார்வையில் இந்திய சோதிடம் என்ற இந்த தொடரில் மாபெரும் வான் கருணையால் உருவாக்கப்பட்ட இந்திய சோதிடத்தை பொதுமக்களுக்கான சோதிடமாக கொண்டு செல்லும் விதமாக இந்த அறிமுக வகுப்பு அமைகிறது.
இணைந்து பயணிக்க | To subscribe: / @aimlastrology
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மேன்மையான கணித ஞானத்தை ஜோதிட அன்பர்களும் எல்லா பொதுமக்களும் மேலும் அறிவியல் பூர்வமாக நம்பிக்கையோடு அணுக வைக்க இந்த வகுப்புத்தொடர் முயலும்.
நமது இளைய தலைமுறைகளுக்கும் அறிவியல் சார்ந்த அறிவாக சோதிடத்தை அறிமுகப்படுத்தி, சோதிடத்தின் பொலிவை மீட்டெடுக்கும் மாபெரும் தனி மனித முயற்சி இந்த வகுப்பு தொடராகும். நீங்களும் பங்கு பெறுங்கள். பயனடையுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் இந்த வகுப்புகளைப் பகிருங்கள்.
வாருங்கள்! ஊர் கூடி தேர் இழுப்போம்!
நமது வலைத்தளம் தமிழ் கட்டுரைகளின் சுட்டி - aimlastrology....
‪@aimlastrology‬
#பெண்கள் #Learnastrology #tamilastrology

Пікірлер: 40
@chandrankuppan6194
@chandrankuppan6194 6 ай бұрын
நல்லது. இது கண்டிப்பாக ஊர்கூடி தேர் இழுக்க வேண்டிய விஷயம் தான். முயற்சிக்கு நன்றி. Dr. ரமேஷ்
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 3 ай бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்
@gurukannappan6934
@gurukannappan6934 8 ай бұрын
இது வரை வானிலையும் சோதிடத்தையும் அறிவியல் கணிதங்களுடன் சிறப்பாக யாரும் விளக்க முயலவில்லை கரணம் சோதிடர்களுக்கு வான் ணிதம் தெரிவதில்லை கணிதம் படித்த மூளைக்குள் இவற்றை இணைத்து அறிவு வளம் எற்படுத்தும் முயற்சிக்கு வாழ்துக்கள்
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
சிறப்பாக செய்துவிடுவோம். நன்றி
@pkantasamy
@pkantasamy 7 ай бұрын
Thank you very much Aiya, appreciate your noble work. -Kandasamy, Malaysia
@ShankarShanthi-om6ks
@ShankarShanthi-om6ks 9 күн бұрын
நல்ல முயற்சி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@AnbuganesanSabapathy
@AnbuganesanSabapathy 8 ай бұрын
அருமையான முன்னுரை. ஒரு நல்ல முயற்சியினை துவக்கியுள்ளீர்கள். இறை அருளால் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துகள். நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
மிக்க நன்றி!
@c.rajendiranchinnasamy5527
@c.rajendiranchinnasamy5527 8 ай бұрын
With the Grace of Guru ... With Your humility openness &selfless approach will take you to greater heights... With best wishes
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
Thank you Mama!
@j.paranthaman4262
@j.paranthaman4262 8 ай бұрын
Sir, Best wishes for this series of statistical perspective Astrology classes, I'm so eager to watch and give feedback.🎉
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
Thank you!
@karthi4181
@karthi4181 8 ай бұрын
சிறந்த முன்னெடுப்பு வாழ்த்துக்கள்...மிக்க நன்றி
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
நன்றி!
@SureshKumar-bk3vb
@SureshKumar-bk3vb Ай бұрын
தம்பி உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது அறிமுக உரையை இன்று காண கேட்க நேர்ந்தது . சோதிடத்தை பற்றிய மிக அருமையான ஒரு கண்ணோட்டம். நீங்கள் குறிப்பிட்டது போல் எனக்கும் தற்சமயம் என்னுடைய பணி ஓய்வு காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தான் இந்த சோதிடத்தை பற்றிய ஒரு தேடல் வந்துள்ளது. உங்களைப் போல நானும் ஒரு அறிவியல் துறை சார்ந்தவனாக இருப்பதாலும் இந்த சோதிட துறையை பற்றி எனக்கு நீங்கள் குறிப்பிட்ட பல கேள்விகள் இது உண்மையா? இல்லை என்று கூறினால் எப்படி சிலர் மட்டும் நாம் வியக்கத்தக்க வகையில் சில சரியான கணிப்புகளை தருகிறார்கள் என்ற சந்தேகம் எப்போதும் உண்டு. எனவே அறிவியல் சார்ந்த உங்களது விளக்கங்களை மேலும் அறிந்து தெளிவு பெற இன்று முதல் தங்களது அனைத்து பதிவுகளையும் காண இருக்கிறேன். தன்னலமற்ற தங்களது உழைப்பிற்கும் வருங்கால சந்ததியினரின் நலம் கருதி தங்களது பொன்னான நேரத்தை செலவு செய்து அருமையான இந்த பணி சிறக்கவும் எல்லாம் வல்ல இறையாற்றல் தங்களுக்கு உதவட்டும் என்று மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி
@aimlastrology
@aimlastrology 29 күн бұрын
நன்றி! தங்களுக்கு நல்வரவு. நீங்கள் இந்த தொடரில் கற்பதற்கு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு பல மடங்கு பயன் தரும் என்று நான் உத்திரவாதம் அளிக்கிறேன். ஒவ்வொன்றாக பாருங்கள். உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 8 ай бұрын
Pothumakkal kaana jothidam...!! Great initiation anna...!! 🙌😃
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
நன்றி
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 5 ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஒருவர் இறப்பு பற்றி சரியாக கணிக்கும் கணித நுட்பம் பற்றி கூறுங்கள் அண்ணா
@shivayanama213
@shivayanama213 21 күн бұрын
Once again i am starting from today....after seeing tour amazing ayanamsa studies i have developed an interest in your studies....I am not good at statistics or data management but logically I can follow your sessions....🎉
@aimlastrology
@aimlastrology 21 күн бұрын
So nice of you! Welcome back!
@kanniyalalvaishnav4120
@kanniyalalvaishnav4120 7 ай бұрын
👍💝🙏👌💯👌
@manikandan-cd3xc
@manikandan-cd3xc 8 ай бұрын
அண்ணா அவர்களுக்கு வணக்கம் தாங்கள் பதிவை நான் கண்டேன் எனக்கு வெகு நாட்களாக என் மனதில் ஏற்படும் பல கேள்விகள் 1) நம் பிறப்பு போன ஜென்மத்தில் செய்யத செயலின் பலன் மூலமாக ஆரம்பிக்கின்றதா ? 2) அப்படி போன ஜென்மத்தில் செய்த செயலின் பலன் மூலம் இப்பிறவி எடுத்துள்ளோம் என்றால்? இப்பிறவி கொடுத்த அந்த இறைவனே குற்றவாளி அல்லவா! 3) மனித பிறவி பாவபட்டதா? அல்லது மகத்தான பிறவியா? 4) அப்படி பாவப்பட்ட பிறவி என்றால் இனி இப்பிறவி எடுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 5) ஒருவனுக்கு அவன் செய்யும் பாவ புண்ணியத்தை கொண்டு அவனுக்கு சொர்க்கம் &நரகம் என்று அவன் இறப்பின் பின் நிகழும் பட்சத்தில் எப்படி அவனுக்கு மறு ஜென்மம் எடுத்து போன ஜென்மத்தின் செய்த பலனாக இந்த ஜென்மத்தில் கஷ்ட படவேண்டும்? 6) கடவுள் என்று ஒருவர் உள்ளாரா அல்லது மூடநம்பிக்கை யா? 7) மனித பிறவி யை ஒருவன் முழுமை அடைய அதாவது பிறப்பு முதல் இறப்பு வரை மனநிம்மதியுடன் இருக்க(வாழ) மற்றும் இறக்க என்ன செய்ய வேண்டும்? 8) ஒருவன் பிறக்கும் நேரம் துல்லியமாக கணிக்க முடியும் என்றால் அவன் இறக்கும் நேரம் கணிக்க முடியுமா? 9) பிறவி பலன் அடைய ஒருவன் அவனது கடமைகளை மட்டுமே செய்தால் போதுமா? 10) ஒரு தாய் தன் மகனுக்கு பெரும் இன்னல்கள் கஷ்டங்கள் பல நாள் பட்டினியால் வாடி பல துயரங்களுக்கு மத்தியில் ஈன்ற தன்பிள்ளைக்கு அவள் கடமை தவறாமல் செய்த கடமையை மீண்டும் அந்த பிள்ளை அந்த கடமை செய்ய காத்திருக்கும் பட்சத்தில் அந்த தாய் இறக்கும் பட்சத்தில் அந்த கடமையை அவன் எவ்வாறு கைமாறாக செய்வான்? இன்னும் பல கேள்விகள் எனக்குள் தோன்றி அவைகளுக்கு பதில் கிடைக்காமல் கேள்வி குறிகளாகவே? போகின்றன உங்கள் பதிவை கண்டேன் இந்த அனைத்திற்கும் இன்னும் எழும் கேள்விகளுக்கும் நீங்களே சிறந்த பதில் அளிப்பீர்கள் நம்பிக்கை யில் விடை பெறுகின்றேன் அண்ணா🙏
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
மிகவும் நீண்ட கேள்விகள். பலருக்கும் எழும் நியாயமான வினாக்கள். இவற்றில் எதிரொலிப்பது பெரும் சுய கழிவிரக்கம் மற்றும் இயலாமை என்பதை தன்னை உற்று நோக்கும் எவரும் எளிதில் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் கேட்டுள்ள எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் இந்த வகுப்பின் எல்லைகளுக்குள் இருந்து பதில் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை. அவற்றில் எனக்கு நன்கு விளங்கிய விஷயங்களுக்கு விடை தர முயல்கிறேன். விடுதலை என்பது என்ன என்று இரண்டு பாகங்களை கொண்ட ஆசான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உரைகள் யூடியூபில் உள்ளன. அங்கிருந்து விடை தேட ஆரம்பியுங்கள். பின்னர் வர இருக்கும் உரைகளில் என் பார்வைகளை பகிர்கிறேன். நன்றி!
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
kzbin.info/www/bejne/lXLUpHVrqt13eLcsi=r441t6CVdkHzTWdA ஜெயமோகன் உரை முதல் பாகம்
@saikumarangp9249
@saikumarangp9249 27 күн бұрын
good work let me also join
@SakthiVel-lj6ev
@SakthiVel-lj6ev 8 ай бұрын
வாழ்த்துகள் dear Ramesh sir ❤
@rathnavathivenkatesan3179
@rathnavathivenkatesan3179 8 ай бұрын
மயிலின் அகவலுடன்,ஆரம்பமே மெய்சிலிக்க வைத்தது.ஆவலாய் பங்கெடுக்கக் காத்திருக்கிறேன் 🎉
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
வேலும் மயிலும் துணை!
@thayalans2356
@thayalans2356 8 ай бұрын
Hello Dr Ramesh, I follow all of your blogs and KZbin, Simply I would say you are such a genius Anna . I contacted you from canada.
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
Thank you for your generous appreciation.
@saikumarangp9249
@saikumarangp9249 27 күн бұрын
good sir can you predict twins my sons specially marriage
@aimlastrology
@aimlastrology 27 күн бұрын
Check AIMLAstrology.in/services for consultations
@GRVraman
@GRVraman Ай бұрын
வணக்கம் சார் கடக ரேகைகக்கும் மகர ரேகைகக்கும் உள்ள தூரம் நிலையானது அல்ல. கூடும் குறையும் என்றால் சூரியன் ஒவ்வொரு ராசியை கடக்கும் காலமும் வேறுபடும் அல்லவா? அப்ப ஒவ்வொரு மாதத்திற்கும் 30/31 நாட்கள் என்பதற்கு பதிலாக சீரான வேறுபாடு இருக்க வேண்டுமே. விளக்கம் தாருங்கள் சார்
@aimlastrology
@aimlastrology Ай бұрын
திரும்பவும் யோசியுங்கள். ராசி தூரம் கிரகணக்கட்ட தீர்க்க ரேகை கணிதம். நிலையானது. கடக மகர ரேகை அட்ச ரேகை வகை.
@VijayKumar-pg3gw
@VijayKumar-pg3gw 8 ай бұрын
Bro, please explain how to determine death accurately
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
While there are so many things to look at in this beautiful life, why are you so keen on predicting death that too when we just begin?
@VijayKumar-pg3gw
@VijayKumar-pg3gw 8 ай бұрын
To accurate the prediction
@aimlastrology
@aimlastrology 8 ай бұрын
OK. We will probably come to that topic after 15 lessons. We are yet to cover basics.
@VijayKumar-pg3gw
@VijayKumar-pg3gw 8 ай бұрын
Thanks for your support
Do This MUDRA & START Controlling Your Life Events
9:46
Dhieyo
Рет қаралды 14 М.
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 9 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Grey Hair Reversing Within Three Weeks Debunked | Lucy |
12:07
LUCY Malayalam
Рет қаралды 24 М.
New age story n screenwriting | My Thoughts
15:47
Pawan Kumar
Рет қаралды 16 М.
Branding, Ticketing & Reviewing | Filming & Farming | Podcast
38:23
Lenia - Artificial Life from Algorithms
13:15
Birdbrain
Рет қаралды 138 М.