இந்த பைத்திக்யகாரணையும் மதித்து தெளிவாக விளக்கம் தந்தவருக்கு பொறுமை அதிகம் தான்...
@subramanianv37937 күн бұрын
🤣🤣🤣👌👌👌
@ashokkumar-cs3fn2 ай бұрын
இந்த மாதிரி டூல்ஸ் எல்லாம் எல்லா கம்பெனியும் மெயின்டனன்ஸ் டிபார்ட்மென்ட் கொடுத்தா நல்லா இருக்கும்
@chandrukoratty5 ай бұрын
தயவுசெய்து இந்த மாதிரியான இன்டர்வியுவுக்கு கொஞ்சமாவது இன்ஜினியரிங் பின்புலம் உள்ளவர்களை அனுப்பவும். இந்த மாதிரியான கூமுட்டைகளை அநுப்பாதீர்கள்....
@nationalelectronicssrilanka7 ай бұрын
மிகவும் நன்றி கரிகாலன். எமது நாடு நல்ல முன்னேற்றத்தை அடைகிறது உங்கள் சேவை தொடரட்டும்.ஒரு சிலர் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் அவர்களில் நீங்களும் ஒருவர் வளர்க உங்கள் சேவை வாழ்க வளத்துடன் நன்றி.அருமை தம்பி உங்கள் முயற்சி அருமை மென்மேலும் இது வெற்றிபெற வாழ்த்துக்கள் தம்பி மற்றும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்Great Thambi, Congratulations, Serve and help students, as much as possible, Education is the root for their growth, we are in the digital world, A. I (artificial intelligence ) is new, but youth can learn very fast. You mentioned, you are going to extend this to all sectors. Good. Our best wishes to your efforts.கூடுதலையா இந்த மாதிரி இவ்வளவு கறி பவுடர் இங்க சவுதி நாட்டில் இருக்கு
@kalaiselselvan96297 ай бұрын
இன்டஸ்ட்ரி பற்றி தெரியாத கூமுட்டை போய் வீடியோ எடுத்தால் இப்படித்தான். விளக்கம் கொடுத்தவர் ரொம்ப பாவம். சொதப்பிட்டீங்க சார். இது மாதிரி வீடியோக்களுக்கு வர்றவங்க தகுதியை முதல்ல சோதனை பண்ணிட்டு அப்புறமா விளக்குங்க சார்.
@adalarasu17796 ай бұрын
Well said
@sumaaiev6 ай бұрын
Yes better they do food review
@antonypereira62576 ай бұрын
Yes
@RAMUKAJAR5 ай бұрын
Good R&D on new things that spoils some ones image. இது மாதிரி வீடியோக்களுக்கு வர்றவங்க தகுதியை முதல்ல சோதனை பண்ணிட்டு அப்புறமா விளக்குங்க சார். What a heading "இதுவரை பார்க்காத ரேட் டூல்ஸ்'"..correct ithu ரேட் than.. just wanted to post some video on youtube to earn money. but good thing is that this is way better than third rated videos that is posted with same mindset.
@KannanGuhan-r8y6 ай бұрын
இந்தப் பையன் நல்லாத் தான் பேட்டி எடுத்திருக்கான்...பேட்டி கொடுப்பவர் தமிழ் நல்லா தெரிந்தவர் அல்ல என்று நினைக்கிறேன்...
@john.rambo68823 ай бұрын
tamil class la china kaaran okkandha maadhri interview yeduthrukaan. therinja subjecta yedukanum. aazham theriyaama kaal vitta ipdi thaan nadakkum
@meithiagu4 ай бұрын
nice tools very best
@s.shivaji95097 ай бұрын
தம்பி இண்டஸ்ட்ரியல் விஷயத்தில வெளயாடாதே
@KannanGuhan-r8y6 ай бұрын
Hose Reel நல்ல விசயம்
@sagayaselvi52437 ай бұрын
Very deep explanation is rare video
@seshadrifamily26747 ай бұрын
Must have been the shortest expression with the ugliest formation defying all rules of sentence formation. Why can't you put your reflections in your native language itself?
@KannanGuhan-r8y6 ай бұрын
நல்ல வீடியோ தான்
@KannanGuhan-r8y6 ай бұрын
Safety is more important than price
@feelvlog84587 ай бұрын
Even industrial, it was all very expensive...price
@muppudathimuthushanmugaiah261424 күн бұрын
Sir அந்த போல்டு rate 28ரூபாய் யாராவது recreate பண்னுறதுக்கு 3000 முதல்15000 குடுப்பாங்களா
@VijayKumar-my7hq7 ай бұрын
13.51. புதிய நட். போல்ட் மாற்றுவது பெரிதல்ல அதன் ஒரிஜினாலிட்டி போய்விடும்.
@feelvlog84587 ай бұрын
Thambi ku ellame drilling machine tan😂
@sadhusundarsinghjefriiyer84575 ай бұрын
பாவம் ஐயா நீங்கள்
@casammyАй бұрын
Super Expensive....
@rajendrank7057 ай бұрын
தங்கநகை செய்ய அதர்குஉன்டாண டூல்ஸ் கிடைக்குமா
@KannanGuhan-r8y6 ай бұрын
வெளி நாட்டு உபகரணங்கள் ...ஏனங்கள் என்று முன்னோர்கள் சொன்னார்கள்
@hemnat20002 ай бұрын
Don't buy 5000 rpm tool grinder.1, it vibrates heavily, you cannot hold. 2. No tool available for that rpm. . For example: why cars front tyre burst and accident. Normally tyres are rated for 120 kmph. If you drive above , for longer period , that too with front drive friction it burst. So don't buy tools running at 5000 rpm , as we don't have cutter for 5000 rpm in india
@venusstudio27447 ай бұрын
NICE BRO
@shinnarasu90294 ай бұрын
Price mention pannala
@pandikannan55167 ай бұрын
தம்பி நீ மட்டும் விளக்கம் செல்லாத
@adalarasu17796 ай бұрын
🤣🤣🤣
@Agesh.A7 ай бұрын
டைட்டெர் meachine ரொம்ப amount கூடுதல்
@thirunavukkarasureddiyar98586 ай бұрын
விஷயம் தெரிந்த ஒருவரை கேள்வி கேக்கா ஆவுப்பாவும்
@seshadrifamily26747 ай бұрын
Please refer to some of the conversations between a field expert and KZbinrs. You can refer to the cookery shows or recipe demonstrations. The person talking to the expert should have at least a superficial knowledge to ask appropriate questions and clearly para phrase the answers given in technical lingo. You have completely destroyed the value of this show by always asking questions only on price and parroting the answer already clearly told by the technical person. At least Major Sundararajan repeated the statement in Tamil that was first uttered in English. Even that excuse doesn't hold water in your show. Kindly equip yourself well before conducting and streaming your next product show.😩