Powerful Prayer for deliverance from Witchcraft, Black magic & Evil spirits I தெய்வீக விடுதலை ஜெபம்

  Рет қаралды 1,060,680

Life Giving Word International

Life Giving Word International

Күн бұрын

Пікірлер: 2 100
@FrancisFrancis-ef9dw
@FrancisFrancis-ef9dw 11 ай бұрын
எனக்கு எதிராக விட்டிருக்கிற ஏவல், பில்லி சூனியம், செய்வினை களிலிருந்து ஆண்டவரே நீரேவிடுதலைதரவேண்டும்என்று,உம்மை நோக்கி ஜெபிக்கிறேன்அப்பா.
@shanmugapriyap8505
@shanmugapriyap8505 Жыл бұрын
Viduthalai thanks thanks pastor
@aruljithaaruljitha4027
@aruljithaaruljitha4027 2 жыл бұрын
இயேசுவே உம் பிள்ளை என் வாழ்வில் இழந்த ஆசிர்வாதங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அருள் புரியும் ஆமென்
@lifegivingwordintl
@lifegivingwordintl 2 жыл бұрын
Amen
@RegisMatharasi.S
@RegisMatharasi.S 10 ай бұрын
நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@MrJiraj
@MrJiraj Жыл бұрын
ஆமென் தேவனே என்னையும் என் குழந்தைகளையும் அரவணையுங்கள் ..... சூனியத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறோம்
@miltondurai7701
@miltondurai7701 2 жыл бұрын
சொந்த சகோதரனால் சொத்துக்காக செய்ய பட்ட ஏவல் மூலம் பாதிக்கப்பட்ட என் குடும்பத்தில் இந்த ஜெபத்தின் மூலம் விடுதலை கிடைத்தது இயேசப்பாவுக்கு நன்றி
@lifegivingwordintl
@lifegivingwordintl 2 жыл бұрын
Glory to God
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 8 ай бұрын
தேவனுடைய இயேசுபிதாவின் ஜெபம் கேட்டவுடன் புதுவித உணர்வு,பலமாக உள்ளேன் உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆண்டவருக்கு வல்லமை உண்டாகுவதாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂
@Vignesh_8585
@Vignesh_8585 4 ай бұрын
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிரான அனைத்து பாவ, சாப, பிசாசுகளின் கட்டுகளையும் இயேசுவின் திருநாமத்தின்படி பாதாளத்தில் கட்டிப்போடுகிறேன். அந்தப் பிசாசுகளின் தீய கிரியைகள் பரிசுத்த ஆவியின் திருநாமம்படி உடைக்கப்படுவதாக. உலகில் உள்ள இயேசுவின் நல்ல பிள்ளைகள் என்றும் வாழ்வாங்கு வாழ்வார்களாக... இயேசுவின் திருநாமத்தின்படி இந்த மன்றாட்டை தேவசமூகத்தின் முன் வைக்கிறேன்... எங்கள் நல்ல பிதாவே ❤❤ ஆமேன்
@packiavathydurairaj8985
@packiavathydurairaj8985 2 жыл бұрын
Thank you pastor for your powerful prayer சரியான நேரத்தில் ஜெபத்தில் கலந்து கொண்டு கேட்க செய்த தேவனுக்கு நன்றி.
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 3 жыл бұрын
உங்கள் ஜெபத்மின்மூலம் சுகம் பெற்றேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.நன்றி ஏசுவே.
@lifegivingwordintl
@lifegivingwordintl 3 жыл бұрын
God bless you
@kalaivanikalai7352
@kalaivanikalai7352 3 жыл бұрын
Amen
@preethasundarjustneed986
@preethasundarjustneed986 2 жыл бұрын
@@lifegivingwordintl and s
@heavenandearthgospelmusic5443
@heavenandearthgospelmusic5443 Жыл бұрын
Amen and Amen
@rajanjacob9970
@rajanjacob9970 Жыл бұрын
Thank you Jesus Ameen Ameen
@PreethiUdhay
@PreethiUdhay 10 ай бұрын
Enakaga paryer panunga ...enala vazha mudila ..enakunu kuda pirandhavanga yarum ila ....en kanavarahh sutri iruka katugal udaiyanum 😢😢😢seivinaii maraiyanum ...en kanavar enai thedi varanum .....enaku suga prasavam venum appa 🙏..enoda delivery time la en kanavar enoda irukanum ...pirivinaiyin aaviya katukirom appa 🙏
@ThilakaRedmi
@ThilakaRedmi 2 күн бұрын
என்.கணவர். கட்டுகளில். இருந்து.விடுதலைக். வேண்டும்.மை.மந்திரம் இருந்து.விடுதலை. வேண்டும்
@ravim-xd8vm
@ravim-xd8vm Жыл бұрын
Pràise the lord pr.
@SaminathanP-i2l
@SaminathanP-i2l 9 ай бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@sheelapraveen7622
@sheelapraveen7622 Жыл бұрын
தகுந்த நேரத்தில் வல்லமையான செபத்தை கேட்க செய்தமைக்காக ஸ்தோத்திரம் அப்பா... பில்லி சூனிய ஏவல்களால் எங்கள் குடும்பம் கடும் பாதிப்பில் இருக்கின்றது.. அனைத்திலும் தோல்வி, குழப்பம், சண்டை, அதிக கடன்சுமை.. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எல்லாம் சரியாக்கப்பட எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...
@manikandan1121
@manikandan1121 9 ай бұрын
C yi . O
@KrishnaKalpana-h1y
@KrishnaKalpana-h1y 8 ай бұрын
Endha nilamai epo engluku eruku..... Engalukaga jebam panuga please 😭😭😭😭
@LourthuG
@LourthuG 5 ай бұрын
😢
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 4 ай бұрын
ஆ ண்டவரே எங்கள் வீட்டில் இருக்கும் செய்வினை மந்திரம் ஏவல் பில்லி என் கணவரால் வேலைக்கு போக முடியல என் பையன் காதில் ஏதோ சத்தம் கேட்கிற மாதிரியே இருக்குன்னு சொல்றான் கடன் பிரச்சனை இந்த பிரச்சனையிலிருந்து நாங்க வெளிய வரணும் பிரதர் எங்க குடும்பத்துக்காக ஜெபித்து போங்க உங்களுக்கு நன்றி ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 8 ай бұрын
கர்த்தரே நான் ஒரு இந்துப்பெண்., ஆண்டவரே நான் உம்மை நேசிக்கின்றேன் என்னையும் உம்முடைய பிள்ளையாக ஏற்றுகொண்டு என்னை பாதுகாப்பீராக ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆண்டவருக்கு வல்லமை உண்டாகுவதாக ஆண்டவருக்கு மகிமை உண்டாகுவதாக ஆண்டவருக்கு கிருபை உண்டாகுவதாக ஆண்டவருக்கு ஜெபம் உண்டாகுவதாக ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🙏🫂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென் அல்லே லூயா❤❤❤🙏🙏🙏🙏🙏
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 5 ай бұрын
பாஸ்டர் இந்த ஜெபம் ஒலிக்கும்போது ஒருவித தைரியம்,பாதுகாப்பை உணர்கிறேன்.கர்த்தரிற்கே மகிமை உண்டாவதாக.தொழில் இல்லை,பிணி,குடும்ப அமைதி கிடைக்க ஜெபியுங்கள்.
@santhijuile-tp3cn
@santhijuile-tp3cn Жыл бұрын
Amen paster
@estherselvi3396
@estherselvi3396 Ай бұрын
Amen hallelujah
@malagunasivan2608
@malagunasivan2608 9 ай бұрын
இந்த செபத்தை கேட்கும்பொழூந்து எனக்குள் இருந்த பயம் இல்லாமல் போய்விட்டது போன்ற உணர்வு நன்றி அப்பா நனறி பாஸ்டர் ஆல்லேலுயா
@lifegivingwordintl
@lifegivingwordintl 9 ай бұрын
God bless you
@premakaladhas2094
@premakaladhas2094 2 жыл бұрын
விடுதலை தந்த தேவனுக்கே மகிமை நன்றி பாஸ்டர்
@christypaulraj2515
@christypaulraj2515 Жыл бұрын
amen
@rajanjacob9970
@rajanjacob9970 Жыл бұрын
Aman Aman Amen thank you Jesus
@KAJANThadshajinl
@KAJANThadshajinl Жыл бұрын
❤❤
@sharanasharana6243
@sharanasharana6243 Жыл бұрын
Reefd💙💚💚💛💛💙💙💜🩺
@Santhoshkumar-iz8wt
@Santhoshkumar-iz8wt Жыл бұрын
Tq jesus
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 8 ай бұрын
ஸ்தோத்திரம் அப்பா🙏 பில்லி சூனியங்கள்,சண்டை,குழப்பம்,அணைத்து தோல்வியிலும் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து கிருஸ்துவின் நாமத்தினால் ஆசிர்வதிப்பீராக🙏🙏🙏🙏 ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு மகிமை உண்டாகுவதாக 🙏🙏 ஆண்டவரே என்னை உம் ஜெபம் கேட்டு பலப்படுத்திக்கு உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏 உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் அல்லே லூயா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா
@NnvhioVbkkooo
@NnvhioVbkkooo 6 ай бұрын
1ப்
@Rita143-e4e
@Rita143-e4e Жыл бұрын
என் உடபில் இருக்கும் தோல் வியாதியை குனபடுத்துங்க அப்பா ஆன்டவரே
@siransara2838
@siransara2838 26 күн бұрын
Enna problem
@siransara2838
@siransara2838 26 күн бұрын
Seivinaiyala
@prabhu8242
@prabhu8242 9 ай бұрын
என் கணவருக்கு வைத்த செய்வினையை அழியுங்க ஏசப்பா.பில்லி சூனியத்தை அழியுங்க ஏசப்பா
@Davidratnam2011
@Davidratnam2011 2 ай бұрын
Amen
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 Ай бұрын
அன்பின் தகப்பனே.எங்களை உமது செட்டைகளின் மறைப்பில் பாதுகாருங்கப்பா.எல்லாத்தடைகளும்,மனுசர்களின் தீய செயற்பாடுகளும் தீங்கனும்.எங்கள் பட்சமாய் தேவன் சர்வ சத்துருக்களையும் சந்திப்பாராக.ஆமென்
@mangaiyarkarasi3846
@mangaiyarkarasi3846 3 жыл бұрын
ஐயா உங்களை அநேகருக்கு பிரயோஜமாக கர்த்தர் எடுத்து பயன்படுத்துவாராக praise the Lord Amen amen amen
@lifegivingwordintl
@lifegivingwordintl 3 жыл бұрын
Amen. God bless you
@clemenrajendran1014
@clemenrajendran1014 Жыл бұрын
ஆண்டவரின் கிருபை என்மீது ஆசீர்வுண்டாக ஜெபியும் எனக்காக ஜெபிக்க விரும்புகிறென்
@lifegivingwordintl
@lifegivingwordintl Жыл бұрын
Ok bro
@umamaheswari2933
@umamaheswari2933 Жыл бұрын
ஜெபித்ததற்கு மிகவும் நன்றி pastor.பில்லி சூனிய கட்டிலிருந்து விடுதலை பெற ஏற்ற வேளையில் இந்த ஜெபத்தை கேட்க செய்த தேவனுக்கு நன்றி
@kovilankovikovilankovi944
@kovilankovikovilankovi944 2 жыл бұрын
ஆண்டவரே உமக்கு sothtiram ஐயா
@selvijobin252
@selvijobin252 Жыл бұрын
Ilove you jesappa
@durga.jdurga.j8608
@durga.jdurga.j8608 2 жыл бұрын
மிகவும் அருமையான ஜெபம் நள்ளிரவு 1.11க்கு இந்த ஜெபத்தை நான் கேட்டேன் மிகவும் அருமை கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
@victoriamary1763
@victoriamary1763 Жыл бұрын
Praise the Lord brother என் மகளின் குடும்பம் சமாதானம் பெற ஜெபிக்கவும்
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே எனக்காக ஜெபிக்கும் விசுவாசம் கொண்ட அனைவருக்கும் நன்றி. இன்று மிகவும் கஷ்டமாக இருக்கிறது. .என் மனம் ஆறுதல் அடைய வைப்பது இந்த மாதிரி ஜெபம் பாடல்... வலி குறைந்து எனக்கு வாழ்வு கொடுங்கள். இல்லை என்றால் இந்த மாதிரி கேட்டு கொண்டு இருக்கும் போது. உங்களிடம் அழைத்து கொள்ளுங்கள்... தினமும் உம்மை ஜெபித்து வருகிறேன். நான் என்ன பாவம் செய்து இருந்தாலும் அதை மன்னித்து எனகக்கு கிருபை தாருங்கள். கர்த்தரே கருணை தாருங்கள். ஆமென் இயேசு அப்பா.
@manikandank1827
@manikandank1827 2 жыл бұрын
Pp
@jebamanijeevanandam1529
@jebamanijeevanandam1529 Жыл бұрын
In de u
@shanmugamns2744
@shanmugamns2744 Жыл бұрын
I have
@rajanjacob9970
@rajanjacob9970 Жыл бұрын
Pastor brother please pray me witchcraft continue,my family home sold nothing is get it Aman
@harshini.S-g4z
@harshini.S-g4z Жыл бұрын
Appa ummkke kodi kodi sthothiram thanku paster
@malagunasivan2608
@malagunasivan2608 9 ай бұрын
எங்கள் வீட்டில் தீயசக்தயை அசுத்த ஆவியை அகற்றியருளும் பாஸ்டர் எங்களுக்காக செபிக்குமாறும் வேண்டிக்கொள்கிறேன் ஆமேன்
@chittus453
@chittus453 2 жыл бұрын
Powerful prayer. Thankyou Jesus. ஏற்ற நேரத்தில் வீடியோ வை பார்க்க செய்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்🙏
@sakunlydia1936
@sakunlydia1936 2 жыл бұрын
We
@deazymudliyar
@deazymudliyar 2 жыл бұрын
Okkk koi kkkkk
@selvarajr668
@selvarajr668 Жыл бұрын
​@@sakunlydia19361111111111111111111111111111111111😊😊😊
@ezhilarasi9436
@ezhilarasi9436 11 ай бұрын
Amen
@sivaprakash8306
@sivaprakash8306 Жыл бұрын
என் மகளுக்கு அவ மாமியார் ஏவல் செய்வினை கட்டுகள் செய்து அவலை கஸ்டபடுத்துராங்கா அவருக்கு கர்த்தர் விடுதலை தரவேண்டும்
@stalinstalin401
@stalinstalin401 Жыл бұрын
என் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும்.அமென்
@mcmarasan8805
@mcmarasan8805 5 ай бұрын
ஆண்டவரை உம் நாமம் மகிமைப்பட எங்களுக்கு ஒரு அற்புதம் செய்க அப்பா உமக்கு ஸ்தோஸ்திரம்
@durga.jdurga.j8608
@durga.jdurga.j8608 2 жыл бұрын
இயேசு அப்பா எனக்கும் என் கணவருக்கும் நிறைய செய்வினை வைத்து பிரித்து விட்டார்கள் அப்பா நானும் என் கணவரும் ஒன்று சேர வேண்டும் அப்பா அந்த கட்டுக்களை உடைத்து என் கணவரை மீட்டு தாருங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இந்த ஜெபத்தை நான் கேட்கும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வந்து விட்டது Super Sir 🙏🙏🙏🙏🙏
@lifegivingwordintl
@lifegivingwordintl 2 жыл бұрын
கர்த்தர் உங்கள் ஜெபத்தை கேட்பாராக
@rajansa9599
@rajansa9599 Жыл бұрын
When I am praising the lord Jesus along with this powerful prayer my severe back bone disc pain gradually vanished by the grace of God, I adore you Jesus, I praise you Jesus, thank you for healing me completely, amen,
@nandininandhu7325
@nandininandhu7325 3 жыл бұрын
Tq brother🙏🙇‍♀️ very powerful pray , ennaku pesasu puduchu 6 month romba problem haa iruthen ippo pray pathu pray pannen 20 times kilai uluthuten tq pastor😭🙏🙏🙏🙏🙏
@techsanjay9098
@techsanjay9098 2 жыл бұрын
Yesuve yenakku v8dudalai tharungal amen
@sheelaedwin4398
@sheelaedwin4398 5 ай бұрын
Praise the lord.Amen.Thank you very much for your valuable prayers.🙏🙏
@savarimuthunadar2384
@savarimuthunadar2384 Жыл бұрын
ஏசுவே எனக்கு விடுதல் தாரும்
@KajanKajan-o8z
@KajanKajan-o8z 6 ай бұрын
ஏசுவே எனக்கு விடுதல் தாரும்
@KVijayaakumar
@KVijayaakumar 8 ай бұрын
ஐயா உடல் முழுக்க மெய் சிலிர்த்து போனது ஐயா இயேசு மகாராஜாவுக்கு ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் 🙌🙌🙌
@lifegivingwordintl
@lifegivingwordintl 8 ай бұрын
Glory to God
@sharmivicky4009
@sharmivicky4009 2 жыл бұрын
Umakku nanri andavare intha jaabathai koduthamaikaga nanri appa sothiram pa amen
@AnanthAnanth-e8d
@AnanthAnanth-e8d Ай бұрын
நீங்கள் தேடு நிம்மதி இயேசு கிறிஸ்து தருகிறார் இயேசு கிறிஸ்து உங்களை அழைக்கிறார் இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் இயேசு கிறிஸ்து உங்களை சந்திக்கப் போகிறார் பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் நம்முடைய பாவத்தை எல்லாம் தன்மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று உங்க உள்ளத்தில் சொந்த தெய்வமாக இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது நரக தண்டனை இருந்து விடுதலை பெற்று மோட்சம் செல்ல ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழி
@prasanthmass9935
@prasanthmass9935 5 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அலேலுயா
@mariyalk8045
@mariyalk8045 2 жыл бұрын
Very powerful prayer
@maragathamgopi7467
@maragathamgopi7467 3 жыл бұрын
Thank you pastor for the response...nandri nga pa
@davidraj9988
@davidraj9988 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா என் குடும்பத்தில் எல்லோருக்கும் விடுதலை தாங்க மேலும் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் விடுதலை தாங்க இயேசப்பா ஆமென்
@TuhjjghuHkgkjf-bg6xs
@TuhjjghuHkgkjf-bg6xs Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanarajn2092
@dhanarajn2092 Жыл бұрын
9​@@TuhjjghuHkgkjf-bg6xs
@FrancisFrancis-ef9dw
@FrancisFrancis-ef9dw 11 ай бұрын
ஆண்டவரே என் ஜெபத்தை நீர் கேட்டீர் என்றும் ,முளுமையாக விடுதலை தருவீர்என்றும் நான் விசுவாசிக்கிறேன் அப்பா.கர்த்தருக்கே ஸ்தோத்திரமும் , மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@christinmaryr5541
@christinmaryr5541 Жыл бұрын
Very useful nantry.... தேவனுக்கு நன்றி
@Sarah-g2x1r
@Sarah-g2x1r 11 ай бұрын
Amen 🙏 thank you lord Jesus ✝️🙏🙏🙏
@samiathalgeorge8368
@samiathalgeorge8368 2 жыл бұрын
ஏற்ற நேரத்தில் இந்த ஜெபத்த்தைக் கேட்க செய்த தேவனுக்கு நன்றியைஏறேடுக்கிறேன் ஆமென்.என் குடும்பத்திற்காக ஜெபியுங்கள்.
@lifegivingwordintl
@lifegivingwordintl 2 жыл бұрын
May God bless you and deliver your family from all the bondages in Jesus name
@jayanthiadaikaladoss3273
@jayanthiadaikaladoss3273 Жыл бұрын
ஜெயந்தி ஆமென்
@odilamary5067
@odilamary5067 Жыл бұрын
​@@lifegivingwordintl 😢6
@chinnaponnumatheshwaram8131
@chinnaponnumatheshwaram8131 Жыл бұрын
​Bbbb bbb
@duraisamy6784
@duraisamy6784 Жыл бұрын
Thank,s fot Jeya . 😅. Sheeli. 1:56
@annandannand3358
@annandannand3358 Жыл бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி
@SelviSelvi-hs4rm
@SelviSelvi-hs4rm 10 ай бұрын
ஆமேன் நன்றி இயேசு அப்பா
@User-fn5dr
@User-fn5dr Жыл бұрын
Engalukku virothamai uruvakkappadum entha aayuthamum vaaikkaadhe pohum. Amen Amen. Karththaave சாத்தான் ஐ engal காலடியில் nasukkuhirom.Amen Amen இது (365 naatkalum) Karththar undu pannina நாள். Ithile kali கூர்ந்து makilakkadavom.Amen Amen எங்கள் jebaththai thallamalum thamathu kirubai ai engalaivittu Vilakkamalum iruntha Devanukku Sthothiram undaavathaaha.Amen Amen
@emmannice6399
@emmannice6399 Жыл бұрын
Pray for my family and my son Jeremiah Emmanuel. P
@vijayarajuvijayaraju6043
@vijayarajuvijayaraju6043 3 жыл бұрын
Yesuvin namathil bithave Amen
@manohari2257
@manohari2257 2 жыл бұрын
Amen.stalin valiku sella valithatakal eaduthu poduga yesapa.nanri.
@manohari2257
@manohari2257 2 жыл бұрын
Marumakal egalitam entha pratnayumseyapatath padathapadi.yuthaugga.yes appa.
@manohari2257
@manohari2257 2 жыл бұрын
Amen nanri baalavenathy eduthu poduga jesus.
@mcmarasan8805
@mcmarasan8805 6 ай бұрын
அப்பா என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த பிரச்சினையில் இருந்து விடுவியுங்கள் ஆமென் ஆமென் ஆமென்
@L.GladisL.Gladis-yj3zz
@L.GladisL.Gladis-yj3zz 4 ай бұрын
Praise the Lord, எனது மகன் R. சஞ்சய் 12 th Commerce group (வலுசர்ப்பத் தின் ஆவி ) அவனுக்குள் இருந்து கொண்டு அவனை படிக்க விடாமல் Cell Phone க்கு அடிமை ஆக்கி விட்டது. Please pray for his Studies. நாளைக்கு நடைபெற கூடிய காலாண்டு தமிழ் தேர்வு நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற Prayer பண்ணுங்க. பாஸ்டர்.
@premalatha1800
@premalatha1800 9 ай бұрын
பக்கத்து வீட்டுகாரன் ஏவல் பண்ணம்ப என் சரீரம் முழுவதும் பலவீனம் மாற எனக்காக ஜெபியுங்கள்
@nirmalarani1856
@nirmalarani1856 2 жыл бұрын
தேவனுடைய வல்லமை என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் இரங்கும் படியாக நீங்க ஜெபம் பன்னுங்க நன்றி ஐயா 🙏
@lifegivingwordintl
@lifegivingwordintl 2 жыл бұрын
Ok sister
@indira762
@indira762 2 ай бұрын
Blood of jesus AmenSupernatrul super prayerAmen🎉🎉🎉🎉🎉
@theresa6327
@theresa6327 2 жыл бұрын
Nanri pastor.hanegar tevaikedra vallamayana jebam.
@sevamselvam3443
@sevamselvam3443 Жыл бұрын
En husband s sister malligaval en vettirku witchcraft Saida saivinaiyal en magan marumagan kanavar iranthu vittanar en vettil nangal vazha mudiyatha PADI saidullargal magan yoganandaraj BE padithum saivenaiyal padhikapattulan Avan athilirunthu vedu vikapadumbadi vendugiren Avan nalla velaiku poiezhantha porutkalai thirumba kidaika vendum magan kudi mara vendum thirumanam nadakka vendum saivenai kattugal avizhkapada vendum thankyou jesus amen
@skala7256
@skala7256 11 ай бұрын
என் வீட்டில் எங்களுக்கு விரோதமாய் செய்வினை செய்யப்பட்டு வீட்டு வாசலில் தகடு வைக்கப்பட்டுள்ளது'எனதுகுடும்பத்திற்காக ஜெபிக்கவும்
@nathannathan4710
@nathannathan4710 9 ай бұрын
Pray for my delevery
@vanithawilson4931
@vanithawilson4931 Жыл бұрын
Tq jesus ஏசப்பா ஆயிரம் ஸ்தோத்திர பா ஊழியரை வல்லமையாய் எடுத்து பயன்படுத்துங்க அவரை ஆசீர்வதிப்பார் நன்றி நன்றி ஏசப்பா
@lifegivingwordintl
@lifegivingwordintl Жыл бұрын
Amen
@MathewRaj-ht6wg
@MathewRaj-ht6wg 5 ай бұрын
நன்றி யேசுவே ஆரன்சியா உள்ளத்தில் கசப்பு வேறுப்பு மாற மணமாற்றம் யேசுவை முழுமையாக ஏற்றுக்கொள்ள ஜெபம் பண்ணுங்க
@salomibeaulah6861
@salomibeaulah6861 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.. உங்கள் ஜெபம் மூலம் சுகம் பெற்றேன். வல்லமையுள்ள விசுவாசமுள்ள ஜெபம்..நன்றி சகோதரரே. மகிமையும் கனமும் கர்த்தருக்கே..ஸ்தோத்திரம்.
@jayaramanprithivi5419
@jayaramanprithivi5419 3 жыл бұрын
Power' full prayer very Asher
@RadhikaGa
@RadhikaGa 2 ай бұрын
Pls pray for my sister son christopher 🙏 now operation
@lifegivingwordintl
@lifegivingwordintl 2 ай бұрын
Ok sister
@lifegivingwordintl
@lifegivingwordintl 2 ай бұрын
How is he now?
@arunpaul.k1302
@arunpaul.k1302 4 ай бұрын
Iyya enakka pray pannunga Payam padapadappuil irunthu viduthallai tharavendum
@JeminiArts-gd4wk
@JeminiArts-gd4wk Жыл бұрын
Praise the lord.Thank You Jesus.
@manjusham3793
@manjusham3793 2 жыл бұрын
என் கணவர் சாமுவேல் (இந்து மார்க்கத்தில் இருந்த எங்களை தேவன் தெரிந்து கொண்டார்) இருவரும் இணைந்து ஊழியம் செய்ய வேண்டும் என்பது எங்கள் ஆசை ஆனால் என் கணவர் வீட்டாரும் பல மனுசருடைய ஆலோசனைகலும் என்னை விட்டு என் கணவர் சென்றுவிட்டார் ரொம்ப வேதனை தனிமை தாங்க முடியல என் கணவர் திரும்பி வர ஜெபித்துக்கொள்லுங்கள்🙏😭😭😭😭😭😭
@lifegivingwordintl
@lifegivingwordintl 2 жыл бұрын
Ok sister
@v.vinodhkumar8687
@v.vinodhkumar8687 3 жыл бұрын
Powerful prayer, thank you so much pastor..love you jesus
@lifegivingwordintl
@lifegivingwordintl 3 жыл бұрын
God bless you
@k.balaji4525
@k.balaji4525 3 жыл бұрын
Amen.intha.jebam.enakku.nanmai.yaga.ulladu.yesappa.enmagalukku.thrumanam.nadakkanum.amen
@KarthikKarthik-uz8dc
@KarthikKarthik-uz8dc Жыл бұрын
Power full japam ❤❤ great paster I like you ❤❤ thanks for your valameiyan japam
@GDavid-i7v
@GDavid-i7v Жыл бұрын
Aiyaa yen granddaughter ALISHA vai pesavum ketkaseidhu valkaiyil vuyarthum thayavu seidhu JEBIKkAVUM AMEN AMEN by G DAVID
@karthigesujeyabalasingam9796
@karthigesujeyabalasingam9796 2 жыл бұрын
நன்றி நன்றி கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார் ஆசீர்வாதமாக வைப்பார்
@mstudio752
@mstudio752 Жыл бұрын
எனது தம்பி Dipression stress போன்ற மனநிலை தடுமாறி இருந்து வருகிறார்...😢 தயவுசெய்து அவருக்கு ஜெபித்து கொள்ளுங்கள்
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 3 жыл бұрын
Thank You
@Rebyrancy
@Rebyrancy Ай бұрын
என் திருமண வாழ்க்கையில் நடக்குற பிரச்சனை அனைத்தும் நீங்கி நிம்மதியா வாழ அருள் புரியும் என் தகப்பனே 🙏🙏🙏
@lifegivingwordintl
@lifegivingwordintl Ай бұрын
Amen
@arokiyamary7993
@arokiyamary7993 2 жыл бұрын
Pillisooniyakattukalil irundhu en kudumpathar anaivaraium viduvitharulum easuve amen 😭😭😭😭🙏🙏🙏🙏
@maragathamgopi7467
@maragathamgopi7467 3 жыл бұрын
My son Dr.j.Rajiv pass panita nga paster 30th June result vanthathu... Glory to God... unga prayer very powerful ...sathan odiponan..
@lifegivingwordintl
@lifegivingwordintl 3 жыл бұрын
Glory to God
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 3 жыл бұрын
Amen. Amen alleluia. Praise the Lord Pastor and Family. I Pray Lord ,Protect Pastor and ,Family
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 2 жыл бұрын
உடல் முழுவதும் வலி, இந்த ஜெபம் கேட்கும்போது சுகமடைகிறேன். சத்துருக்கள் தொடர்ந்து எமக்கு தீங்கு செய்தபோதும் கர்த்தர் காத்து இரட்சித்தார். கர்த்தரிற்கு ஸ்த்தோத்திரம்.
@lifegivingwordintl
@lifegivingwordintl 2 жыл бұрын
Glory to God
@kprasadh9388
@kprasadh9388 2 жыл бұрын
Ease urgent your. Power. Prayer supports. I am poor family. Family.members spiritual life growth. & Divine unity. Debt. Family problems. Sick. Finance problems. Witchcraft ( Devil ) all the create planes destroy. My. Ministry blessing. & Extension. Omana. Prasannal. Mary. John. Suni. Abija. Prasadh. Kanakam. Asish. Blessy. Devil problems destroy. Omana. . Nine. Years bed stock. Prasannal. Heart. & Kideny. Demage divine. Healing. Mary. Ministry blessing . Good health. Finance problems. John. Suni Abija. ( REU NIO N ) Prasadh. Kanakam. Asish. Blessy Divine unity. My job divine blessing. & Extension Thirty nine years part time post man . Poor salary. Good salary . Higher pay seale . Debt. Finance problems. Family house Extension. Prayer room . Please prayer. Prayer request. Thank you.
@thileepan4790
@thileepan4790 10 ай бұрын
இயேசு அப்பா எனக்கு நிறைய பேர் துரோகம் பன்னிட்டங்க அந்த துரோகத்தில் இருந்து நான் வேளியே வர ஆசிர்வாதம் செய்யப்பா ஆமேன்...😭😭😭😭🙏🙏🙏🙏
@SelvamSelvam-mv4tp
@SelvamSelvam-mv4tp 5 ай бұрын
Enathu kanavar Pelli suniye Kattil irrukkerar avrukku veduthalai thrum aantavara tank you Jesus
@jchkala7790
@jchkala7790 2 жыл бұрын
Thank you jesus. Thank you paster. Thank you. God bless you 🙏
@mathisuja
@mathisuja 2 жыл бұрын
Amen
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 3 жыл бұрын
Thank You Lord . I believe Deliverance is Near. Specially for Vincentraj, FAITH ,Shirley ,Sharon and Rufus. Pl Pray Rev
@lifegivingwordintl
@lifegivingwordintl 3 жыл бұрын
Praying for your family sister
@shanmugamlava8779
@shanmugamlava8779 2 жыл бұрын
Thank you Jesus நன்றி என் இனிய அன்பு இயேசு மஹாராஜா அப்பா எல்லாம் வல்லவர் என்றும் நல்லவர்
@AnomaxMax-pk1wz
@AnomaxMax-pk1wz 7 ай бұрын
என் அப்பா மனந்திரும்ப வேண்டும் 🎉❤
@r.singaram1656
@r.singaram1656 Ай бұрын
ஆண்டவரே,என்னுடைய,குடும்,சுமைகள்,விளகி போக ,சமாதனம் கிடைக்க,ஜெபியுங்கள்.
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 4 ай бұрын
பிரதர் என் கணவருக்கு உடம்புக்கு சரியில்லை என் மகள காதில் ஏதோ சத்தம் கேட்கிற மாதிரி இருக்குது அவன் நல்ல குணமாக வேண்டும் குடும்பத்திலும் கடன் பிரச்சனை நிம்மதியே இல்லை பிரதர் ஆண்டவரே உமது நாமத்தினாலே ஆசீர்வதிக்க வேண்டும்
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
POWERFUL PRAYER TO CAST OUT DEMONS | Ps.Dinesh || Jesus Is Alive Church - Chennai
31:26
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 195 М.
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 1,4 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН