பொய் சாமி ஆடுபவர்களின் 10 அறிகுறிகள்

  Рет қаралды 492,467

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 359
@SubbusubbuSubbu-v6d
@SubbusubbuSubbu-v6d 4 ай бұрын
என் மகனுக்கு 11 வயது தான் ஆகுது ஆனால் என் குலதெய்வம் இப்ப என் மகன் உடம்பில் வந்து ஆடுவார். பார்க்கும் போது எங்களுக்கு புல்லரிக்கும். சாமி இருப்பது 💯💯உண்மை சத்தியம். என் அனுபவத்தில் உணர்ந்தது
@நாகம்மா
@நாகம்மா Ай бұрын
உங்களுக்கு வரும்
@vsrnadar5733
@vsrnadar5733 6 ай бұрын
Enga kovila samy aadatha patha appadiye pullarikum neenga solrathu 💯💯💯 Sivasudalai madasamy thunai ❤❤🙏🏻🙏🏻🙏🏻
@குலசைசம்ஹாரநாயகிஸ்ரீசரஸ்வதிஅம்
@குலசைசம்ஹாரநாயகிஸ்ரீசரஸ்வதிஅம் 6 ай бұрын
உன்மை தான் நிறைய இடங்களில் நீங்கள் சொல்வது மாதிரி ஒரு சில இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது
@rameshpranesh6585
@rameshpranesh6585 7 ай бұрын
இது அனைத்தும் உண்மை அருமையான பதில்
@LathaKanagarathinam-hw5cr
@LathaKanagarathinam-hw5cr 7 ай бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@PGY523
@PGY523 5 ай бұрын
உண்மை தான் அய்யா நான் பூ குழி இறங்கு முன் 28 நாட்கள் விருத்தம் இருந்து பூ குழி இறங்கி இருக்கேன். நான் முழுவது சமயபுரம் மாியம்மன் நினைத்து கொண்டு தான் வருவேன் முதலில் சாமி அழைக்கும் பொது எல்லாம் வராமல் பாதி வழி வரும் பொது என் காதில் பம்பை உடுகை சதம் தான் கேட்கும் என நடக்குது தெரியாது உன்னை 5 பேர் பிடித்து கொண்டு வந்தார் கள் சொல்லுவாங்க அப்பறம் பூ குழி எப்படி இரங்குவேன் என்று தெரியது வந்துருவேன் அதுவும் பொறுமையாய் தான் வந்தை என சொல்லுவாங்க நானும் வீடியோ பாத்து இருக்கேன் எனல நமபா முடியாது. நானே சாமி வரவங்களா கிண்டல் பணி இருக்கேன் இது எல்லாம் பொய் உணமை இல்லன்னு ஆனால் நான் விருதம் இருந்து எனக்கு நடகும் போது என்னால் நம்ப முடிய வில்லை இதுவரை எனக்கு எந்த ஒரு சிறு காயம் கூட அனது இல்லை நீங்கள் சொன்னது உண்மை.
@gnanaolis4768
@gnanaolis4768 7 ай бұрын
சிறப்பான பதிவு, உண்மையை கூறிய மொய்யான உள்ளத்திற்கு நன்றிகள் பல❤❤❤
@KailashKailashkumar-i6t
@KailashKailashkumar-i6t 3 ай бұрын
Sss
@ramyaguna4666
@ramyaguna4666 Ай бұрын
Samiya pathi patha Goosebumps irukum anàa intha video pakum pothu enaku entha silirppum illai en karuppan en appan ... OM karuppanaswamiye potri potri
@Puliyadi_sudalai_edits
@Puliyadi_sudalai_edits 4 ай бұрын
அருமையான பதிவு சகோதரரே 👍👍👍💯
@SivaDhatchanya
@SivaDhatchanya 7 ай бұрын
உண்மைதான் அயயா உங்கள கையெடுத்து வணங்குறேன் அருமை அய்யா தெளிவா சொன்னீங்க நீங்கள் எங்களுக்கு கெடச்சுது பெரும்பாத்யம் எங்கள் குல தெய்வம் எங்களிடம் இருப்பது போல் உள்ளது அய்யா நன்றி😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@baskarann8457
@baskarann8457 6 ай бұрын
எங்கள் குலதெய்வம் கோயிலில் எல்லோரும் பொய் சாமி தான், பந்தா, தண்ணி போட்டு ஆடுவது, காசு திருடுவது அனைத்தும் உண்டு, அக்னியில் பிறந்த என் குலதெய்வம் இவை எல்லாம் பார்த்து கொண்டு அமைதியாக உள்ளது, எப்ப வருவாள் என் தாய்😢
@MahaMuni-j4k
@MahaMuni-j4k 6 ай бұрын
👌👌👌
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 5 ай бұрын
குலதெய்வம் என்ன நண்பா
@KavithaR-y8k
@KavithaR-y8k 7 ай бұрын
சமயபுரத்து அம்மா சாமி வரும் ஆனால் எலுமிச்சம் பழத்தை சாப்பிடுவேன் நிறைய வாங்கி இரண்டாவது கீழே விழுந்தாலும் எனக்கு ஒன்னும் ஆகாது துள்ளி குதித்தாலும் கீழே விழுந்தாலும் மண்டை கூட உடையாது ஒரு சின்ன கீறல் கூட வந்தது கிடையாது இதுவரைக்கும் இரண்டாவது வந்து எனக்கு வந்து வலி என்னன்னு தெரியாது நான் பாட்டுக்கு நக வந்து சட சட நடுக்கம் கை காலெல்லாம் எனக்கு அவ்வளவுதான் ஆனா எனக்கு சமயபுரத்து அம்மா துணை இருக்கா ❤
@nandhans1660
@nandhans1660 7 ай бұрын
Hi Kavitha arulvakku solluveengala??
@sakthikumar8963
@sakthikumar8963 4 ай бұрын
@@KavithaR-y8k Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@SASIKUMAR-db7hg
@SASIKUMAR-db7hg 4 ай бұрын
​@@sakthikumar8963 ayya enaku karuppa Samy vendunalo..samy vantha mathiri feel aaguthu..samium appo appo vanthurukku ..aana enakku en mela sami irukkane enaku theriala..ninga pathu sollunga .
@Karthikeyanra
@Karthikeyanra 3 ай бұрын
துணை இருப்பாள் சமயபுரத்தாள் ❤
@maniscreations
@maniscreations 3 ай бұрын
Ennaku Samy varuma nu sollunga ayya
@KricH_Media
@KricH_Media 7 ай бұрын
💯 True ❤️
@sakthiselvam104
@sakthiselvam104 3 ай бұрын
❤❤❤
@Kavitha-m9r
@Kavitha-m9r 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@muthukumar8469
@muthukumar8469 6 ай бұрын
சூப்பர் பிரதர் என்னோட மனசுல இருந்த பாரம் கொறஞ்சு போச்சு 🙏 கருப்பசாமி ஓட உண்மையான பிள்ளை 🙏
@M.ராமர்
@M.ராமர் 7 ай бұрын
ஓம் ஸ்ரீ மாசான சுவாமியே சரணம் ஓம் ஸ்ரீ 18 ம் படி கருப்பணசாமியே சரணம்
@DineshRoshan-j1h
@DineshRoshan-j1h 7 ай бұрын
அண்ணா நான் எங்கள் ஊர் குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா சென்ற ஆண்டு காளி வேசம் கட்டி உள்ளேன் நன்றாகதான் 0:00 சாமி வந்து ஆடினேன் மற்றும் எங்கள் ஊர் அம்மன் கோயில் கோடை விழாவில் எனக்கு மேளம் முழங்கிய உடனே எங்கள் ஊர் சந்தனமாரியம்மன் எனக்கு வந்தது அது எங்கள் ஊர் கோடை விழாவில் கும்பம் எடுத்து சாமிகள் ஊர்வளம் வருதது வளக்கம் இப்போது அந்த சந்தனமாரியம்மன் கும்பத்துக்கு நான் ஆடினேன் அதை எப்படி நிருத்துவது எனக்கு எதாச்சும் ஒரு சாமிக்குதான் ஆடனும் அதற்க்கு வழி இருந்தால் சொல்லுங்க 🙏🙏😢😢
@MskMsk-i4j
@MskMsk-i4j 7 ай бұрын
இது அனைத்தும் உண்மை அருமையான பதிவு 🌹🌹
@rajeshwariraji1914
@rajeshwariraji1914 5 ай бұрын
உண்மைதான் அப்பா கரெட்டா சொல்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
@RajaRaja-el8xu
@RajaRaja-el8xu 6 ай бұрын
எங்கள் குலதெய்வம் போர் மன்னன் என் மீது அப்பப்போ வந்துள்ளது ஆறு மாசத்துக்கு ஒரு டைம் மூணு மாசத்துக்கு ஒரு தடவை வருகிறது
@maharaja6968
@maharaja6968 6 ай бұрын
அருமையான பதிவு
@HemaLatha-wd1xk
@HemaLatha-wd1xk 7 ай бұрын
சரியாக சொன்னீர்கள் iyya
@HemaLatha-wd1xk
@HemaLatha-wd1xk 7 ай бұрын
உங்களிடம் நேரில் பேச வேண்டும் ஐயா
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
@@HemaLatha-wd1xk ungaluku sami varuma
@SureyaS-xx3vk
@SureyaS-xx3vk 22 күн бұрын
❤❤super🙏🙏🙏🙏🙏
@HarshaSai-vb2dj
@HarshaSai-vb2dj 7 ай бұрын
ஐயா எனக்கு 23 வயதாகிறது,எனக்கு பாண்டி முனி ஐயா, காளி தெய்வம் என்றால் அலாதி பிரியம்..நான் மதுரையில் கல்லூரி பயின்றேன் அப்பொழுது அடிக்கடி கோவிலுக்கு செல்வேன் ஆனால் அங்கு சென்றால் என் மனதில் ஏதோ இனம் புரியாத உணர்வு என்னை அறியாமல் கண்களில் நீர் பெருகி அப்பா என்று கத்தி அழுவேன்,அங்கு மட்டும் அல்ல எனக்கு சில பரிச்சயமான கோவில்கள் இருக்கிறது அங்கு போகும் போதெல்லாம் என்னை அடக்க முடியாத ஆட்டம் வருகிறது.ஆனால் என் குலதெய்வமோ வேறு,அவள் என் உடன் பிறந்த அக்கா மீது வருவாள் நல்லது கெட்டது அனைத்தையும் உணர்த்தினால் ஆனால் என் அக்கா திருமணத்திர்க்கு பிறகு அவள் இருப்பதற்கான ஒரு அறிகுறி கூட தெரியவில்லை குடும்பத்தில் சொல்ல முடியாத அளவு கடன்சுமை ,ஆனாலும் அவள் அனைத்தையும் கண் மூடி பார்த்து கொண்டுதான் இருக்கிறாள்,எனக்கு சாமி ஆடுபவர்களை பார்த்தால் மிகவும் பிடிக்கும் எனக்கும் சாமி ஆட வேண்டும் என்று ஆசை, வாய் திறந்து பேசாமல் நான் எங்கு சென்றாலும் ஆடுவதால் அழுது கத்துவதால் ஒரு அசட்டையான சிரிப்பு சிரித்து கொண்டு எனக்கே பயமாக இருக்கிறது,எனக்குள் இருப்பது யார் நான் இப்படி செய்கிறேன் அப்படியே நான் சாமி ஆடினாலும் அனைத்து நிகழ்வுகளும் ஞாபகம் இருக்குமா என்று 1000 குழப்பம் வருகிறது ஐயா தெளிவுபடுத்துங்கள்
@baranidharan4347
@baranidharan4347 7 ай бұрын
Ongaluku Ulla samy illa bro yetho pei than iruku Neega kulatheivam kovilluku Poi kuri ketuparuga
@pugalendhim1806
@pugalendhim1806 7 ай бұрын
Send ur contact details
@pugalendhim1806
@pugalendhim1806 7 ай бұрын
Send
@pugalendhim1806
@pugalendhim1806 7 ай бұрын
Send ur contact details
@harleyqueen5936
@harleyqueen5936 7 ай бұрын
Enakum arul varum nan kuri solven ennal ungal udambil deivathai vara vaithu tharamudiyum
@nandhakumar4480
@nandhakumar4480 Ай бұрын
தோழரே எங்கள் ஏரியா வோவில் திருவிழாவில் அம்மன் வர்ணிப்பு வைத்தால் என்னால் வேறு எங்கும் நிற்க முடியவில்லை அந்த இடத்தில் நின்றால் எனக்கு சுய நினைவே இல்லை தோழரே இதற்கு என்ன செய்வது என்று கூறுங்கள்???
@MahajothiPc
@MahajothiPc 4 күн бұрын
. 43 age enakku karuppasamy varuthu enkoladsamy muniyasamy varamattithu ethu unmai theriyala
@KudanthaiPigfrom
@KudanthaiPigfrom 6 ай бұрын
Ayya yennku kobam vantha karupasami aiyya vararu💯
@S.V.Batumalai
@S.V.Batumalai 27 күн бұрын
ஓம் நமச்சிவாயா சரணம் 🙏🙏🙏
@SathishKumar-dn9uh
@SathishKumar-dn9uh 6 ай бұрын
Super....chlm....semma pathivu.....nee soldrathu 80%....unmai than
@sundarSiva-j6y
@sundarSiva-j6y 7 ай бұрын
Nandri ayya 🙏🙏🙏🙏🙏
@KalaiVanan-go7rz
@KalaiVanan-go7rz 5 ай бұрын
அம்மா வராகி தாயே இப்பொழுது என் வாழ்க்கை கேள்வி குறியா இருக்கு ரொம்ப எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்க அம்மா நான் ரொம்ப நொன்து போய் இருக்கேன ஓம் வராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺🌺ஓம் ஜம் கிளிம் கிரிம் வராகி வசிய வசிய சுவாக🌺🌺🌺🙏🙏🙏
@manieshm
@manieshm 5 ай бұрын
தயவு செஞ்சு இந்த மந்திரத்தை சொல்லாதீங்க... அத் தனையும் தப்பு உச்சரிப்பு.. இதுவே உங்களுக்கு கேட்டதை கொடுக்கும்
@muthukumar6599
@muthukumar6599 3 ай бұрын
Tell varahi Gayatri mantra do pooja for varahi Amman and light the lamp in ur home regularly and panchami pooja do for Varahi Amman regularly varahi Amman blessings you
@mariselvan1604
@mariselvan1604 7 ай бұрын
இது உண்மைதான் ஐயா பலவேசகாரன பத்தி ஒரு விடியோ பதிவு செய்ங்க
@ARUN-xm1tf
@ARUN-xm1tf 7 ай бұрын
பலவேசக்காரன் மற்றும் பிரம்ம சக்தி 🙏🙏🙏
@rameshnadar714
@rameshnadar714 7 ай бұрын
Tq sir 😍❤️🙏
@vsrnadar5733
@vsrnadar5733 6 ай бұрын
Enga annan sudalai aadum pothu kootam Kalai kattum paathukitte erukanum nu thonum avlo alaga kampeerama erukum ❤❤❤
@thangamthangam5015
@thangamthangam5015 Ай бұрын
பெய் சாமி ஆடுவேர் கடுவுள் தண்டிப்பார்
@rajalakshmirajalakshmi-xv9hv
@rajalakshmirajalakshmi-xv9hv 4 ай бұрын
உண்மையான சாமி ஆடும் போது அடுத்தவர்கள் தொட்டால் நின்றுவிடும்
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Suthama ilathavargal thottal ninru vidum ma
@rajim3727-ui6xo
@rajim3727-ui6xo 4 ай бұрын
அருமை அண்ணா
@santhiyadhiya3199
@santhiyadhiya3199 6 ай бұрын
Anna... Enaku 22vayasu aguthu anna.... Ipolam koviluku pona anga thiparthana katunalum kovil mani sound ketalum samiya manasara kumbidum pothu enna ariyamaiye kanneer varthu etho oru santhosham unarvugal apro enna nadakkuthune therila.. Hana enaku karuppan iyya na uyir romba pudikum enaku enna prachana vanthalum avaratha mansula nenaipan... En kulathevaivam veeranar hana en mansu fulla karuppan iyya than irukar ithuku enna artham ne purila
@RadhaiRadha.n-fj7fw
@RadhaiRadha.n-fj7fw 6 ай бұрын
Yes true
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Unga mela karuppan irukaru kandipaga ungaluku nanmaigal nadakum ma
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
@@RadhaiRadha.n-fj7fw ungaluku sami varuma
@நாகம்மா
@நாகம்மா Ай бұрын
உங்களுக்கு சாமி வரும்
@ramasamypitchai9996
@ramasamypitchai9996 7 ай бұрын
ஐயா நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். எப்படி
@SuryaKdsurya-l9w
@SuryaKdsurya-l9w 3 ай бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது என்னிடம் பல சந்தேகங்கள் உள்ளது ஐயா
@SuryaKdsurya-l9w
@SuryaKdsurya-l9w 3 ай бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது
@ரௌத்திரம்பழகு-ன4ண
@ரௌத்திரம்பழகு-ன4ண 7 ай бұрын
அய்யா நான் நன்றாக செல்வேன். எனக்கு என் ஐயா நொண்டி கருப்பு வருவார்....... கருப்பர் அவர் வரும் போது என்னால் முழுமையாக நடக்க முடியாது....என் கருப்பர் எப்படி. இருப்பாரோ அதே போல் நான் இருப்பேன்.......எனக்கு ஒரு கால் வராது.......என் வாழ்க்கை என் கருப்பர் .....என் பலமும் என் கருப்பு....... நொண்டி அய்யனே......
@jeykumar856
@jeykumar856 7 ай бұрын
Nanum kulatheivam kovila kacha kattti nondi karuppa valipattuvarugikiren mikka makilchi
@nareshr5547
@nareshr5547 5 ай бұрын
வணக்கம் ஐயா நானும் அழகு குத்தி இருக்கேன் மூன்று முறை போன முறை காளி கரகம் எடுக்கும் உத்தரவு எனது குலதெய்வம் கொடுத்தது ஆனால் அங்கு ஒருத்தன் சாமி ஆடி அந்த கனியை எடுத்தாங்க அப்ப எனக்கு ஏன் உத்தரவு கொடுத்துச்சு அந்த இடத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை தெய்வத்தை நம்பினேன் எனக்கு மன வேதம் ஏதாவது இருக்காது சாமி நான் குறை சொல்லவில்லை எனக்கு தெளிவு கிடைக்குமா ஐயா
@MythiliMuthuselvan
@MythiliMuthuselvan 5 ай бұрын
Arumai iyya
@RavinKumar-qm5cv
@RavinKumar-qm5cv 7 ай бұрын
Nandri ayya ❤
@nandhinit5672
@nandhinit5672 6 ай бұрын
அண்ணா கோவிலுக்கு சென்றால் கொட்டாவி வருகிறது.கருப்பன் மீது அதிக நம்பிக்கை உண்டு.அங்காளி மீது ஆசை அதிகம் அண்ணா.அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்து வருவது போல் கனவு வந்தது.அவர்களுக்கு சொன்னேன். பின் அந்த அம்மாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டார் .எனக்கு தெய்வம் இருக்கா இல்லை என்பதை எவ்வாறு அறிவது.
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Ungal meedhu deivam iruku
@mareeswarimareeswari-mo7gz
@mareeswarimareeswari-mo7gz 5 ай бұрын
samy pattalamman varalaru Kojjam sollunga sir🙏
@omharabhishek3340
@omharabhishek3340 7 ай бұрын
சும்மா வாய் இருக்குன்னு அளந்து விடக்கூடாது ப்ரோ அது எப்படி எனக்கு இந்த சாமி ரொம்ப பிடிக்கும் அப்படின்னு ஒருத்தரால போயிட்டு சும்மா சாமியாட முடியும் எனக்கு கூடதான் சுடலைமாடசுவாமி ரொம்ப பிடிக்கும் அதுக்குன்னு போயிட்டு நான் சுடலைக்கு ஆட முடியுமா😂😂😂😂😂😂
@SivaKumar-o7f9p
@SivaKumar-o7f9p Ай бұрын
4:22 veerana Katha sollunga bro
@gomugomu60
@gomugomu60 6 ай бұрын
ஐயா நான் எந்த கோவிலுக்கு போனாலும். வாமிட் வரும் மாரி. இருக்கும் ஐயா என்ன காரணம்
@gomugomu60
@gomugomu60 6 ай бұрын
என்னன்னு சொல்லுங்க
@veermanip-yk7vf
@veermanip-yk7vf 4 ай бұрын
Bro எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் கிடையாது. ஏண் சொடம், பூ... இதெல்லாம் படைத்தா தான் தெய்வம் நன்மை செய்யும்மா, பூ.. சாமி கெட்டுச்ச எதற்கு படைகிராங்க ,என்று நினைப்பவன். ஆனால் எனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்,மேலும் என் துணை இறந்து விடுவார் ..... போன்ற நிறைய நடக்க போன்றவை எனக்கு முன் கூட்டியே கனவில் வந்தது. மேலும் என்னை அறியாமலே எங்க ஊர் திருவிழாவில் நான் சாமி ஆடினேன். சாமி ஆடுண்ண பிற்கு நல்ல வேலை கிடைத்தது. இன்னும் சாமி ஆடுவதில் முழு நம்பிக்கை இல்லை.ஆனால் ஏதாவது கோவில்,இசையை கேட்டால் ஆட ஆரம்பிப்பது விடுகிறேன். ஆடும் போது ,சுற்றி உள்ளவர் பேசுவது,நடப்பது எல்லாம் எனக்கு தெரிகிறது. ஒரே கொலப்பமாக இருக்கிறது. Bro எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க
@harikutti2634
@harikutti2634 5 ай бұрын
ஓம் சிவசக்தி மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருவடி போற்றி சிவாயநம
@jeevaprabha65
@jeevaprabha65 4 ай бұрын
Iranthavatkal vandu aadum udalil sami varuma
@harikutti2634
@harikutti2634 5 ай бұрын
ரொம்ப நன்றிங்க ஐயா நான் அதிகமாக வணங்கும் தெய்வம் மேல்மலையனூர் சுடுகாட்டு காளி அண்ணாமலையார் மேல்மலையனூர் சுடுகாட்டு காளி எனக்கு ரொம்ப பிடிச்ச தெய்வம் என் குலசாமி அவங்க அவங்க அழைப்பு வரும்போது கோவிலில் எனக்கு சாமி வரும் ரொம்ப நேரம் ஆடுவேன் ஆரம்பத்தில் நீங்கள் சொல்வது போல் எனக்கு வழி எல்லாம் இருந்தது ஆனால் இப்பொழுது சாமி வரும் பொழுது எனக்கு எந்த ஒரு வலி எதுவும் தெரியவில்லை எலுமிச்சம்பழம் அப்படியே முழுதாக மென்று தின்று சாப்பிட்டு இருக்கேன் தோலுடன் வலி இப்பொழுது எதுவும் இல்லைங்க ஐயா ஆனால் குறி சொல்ல முடியவில்லை என்ன காரணம் தெரிஞ்சுக்கலாமா
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Vaai pootu iruku ma athanaal kuri Sola mudiyathu
@maladhimaladhi9319
@maladhimaladhi9319 3 ай бұрын
சாமி ஆடனா மத்தவங்க பேசரது கேக்குமா
@suthankannan2757
@suthankannan2757 2 ай бұрын
Kandippa kekum
@Gauthemboss
@Gauthemboss 3 ай бұрын
ஐயா எனக்கு 20 வயது ஆகிறது.என் உடலில் என் குலதெய்வம் இருக்கு என்று அனைத்து சாமியும் சொல்லிவிட்டது.ஆனால் இதுவரை நான் ஆடியது இல்லை.ஆலயங்களுக்கு சென்றால் என் உடல் புல்லரிக்கும்.அத்தோடு ஐயப்பன் பூசைகளில் என் உடல் இரும்பை போல மாறி என் உடல் அசையாமல் ஒரே இடத்தில் கத்தி சத்தம் எழுப்பும்.எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் என் உடலில் ஆடுவது யார்? இந்த குழப்பத்தை தீர்த்து வையுங்கள்
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
@@Gauthemboss ungal Kula deivam peyar enna
@Gauthemboss
@Gauthemboss 2 ай бұрын
@m.sathiskumar karuppusamy
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
@@Gauthemboss ungal Kula deivam ungal meethu irukirathu sariyana nertahil sami veliye varum
@kaliamah5538
@kaliamah5538 7 ай бұрын
100000000 unmai samy unmai😊👌👌👌👌👌👌👌
@vijayguru8774
@vijayguru8774 5 ай бұрын
இருளப்பசாமி ஐயா 🙏🙏🙏
@thamaraimodern6120
@thamaraimodern6120 4 ай бұрын
Pls... Enaku oru thelivu kudunga.. Na first mayana kollaila sudukattula tha samy aadana... Pambai sathathula Samy aadana.... Ennayae aariyama kanneer varum... Athuku munnadi antha sattham inai puriyatha புத்துணர்ச்சி kudukum....ippo kudumbama kula thaeivathayo... Vaerra yaentha samy kumtalum... Pambai satham illama... Samy வருது... Mathavanga paesarathu avanga enta kaekara kelvi ellam enaku thaerethu.. But ennala kannaum thaeraka mudiyathu.. Na aadrathaum ennala kattu padutha mudiyathu.... Ethu unmaiyana samy ya poi samy ya enakae thaerela... Periyandichi amman pathalaee.... Peru moochi viduva... Oru mathiri feel pannuva.. Solla thaerela... Nenga enaku oru thaelivu kudutha.. Na konja better feel pannuva pa
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Epo neenga last ah sami aduninga unga mela entha sami varuthunu therinjuka mudinjutha ungalala
@muni.kyappan8341
@muni.kyappan8341 7 ай бұрын
அருமை 👌
@DharnishVaran-w9r
@DharnishVaran-w9r 6 ай бұрын
ஐயா எனக்கு எங்க குலதெய்வம் கோயில் கருவறைக்குள் செல்லும் போது உடம்பு சிலிர்க்கிறது💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻 இதற்கு என்ன அர்த்தம் ஐயா..........😊
@நாகம்மா
@நாகம்மா Ай бұрын
தெய்வ அருள் உண்டு உங்களுக்கு
@gokul.v-r7t
@gokul.v-r7t 6 ай бұрын
Hama Aiya crt ah sonniga
@balajiBalaji-rx3fv
@balajiBalaji-rx3fv 2 ай бұрын
சாமி ஆடுறதே போய்தாங்க இதுல என்ன போய் சாமியார் ஆடுறது
@KavitaSivasamy
@KavitaSivasamy 6 ай бұрын
🙏🙏🙏😇🔥I'm blessed ayyah
@prithishpriya857
@prithishpriya857 2 ай бұрын
Enakku udukai sound kettal udampu pullarikuthu apram roompa kovam varuthu ennaiye ariyama kathuren ithukku ena kaaranam😢
@LBALAJI-h6r
@LBALAJI-h6r Ай бұрын
@@prithishpriya857 தெய்வம் உடம்புல இருக்குது மா அதான் அறிகுறி
@srinikavi923
@srinikavi923 4 ай бұрын
Nan pregnant ah irunthum sami enga kulasami vanthu adina sonnanga but enakum en papakum onnumea agala supera iruku sonnanga doctor but Ellorum nan poiya aduna sonnanga maybe nan poiya adi iruntha enaku kadavul apovea punishment kuduthu irukalam
@sakthikumar8963
@sakthikumar8963 3 ай бұрын
Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@ruthrakumar1438
@ruthrakumar1438 7 күн бұрын
Hi anna ennaku sami aduravangala patha odambula silirkuthu na April month maariyamman therivizha nadakum na kannimar kodam thuka poren anna enaku sami varuma ​@@sakthikumar8963
@RajarajeshwariKannan
@RajarajeshwariKannan 6 ай бұрын
Yes.
@archanah3681
@archanah3681 7 ай бұрын
Ayya thiruvizha nerathil antha thevathidam utharuvu kekamal avamathithal ena seivathu
@JothisakthiJothisakthi-v9q
@JothisakthiJothisakthi-v9q 25 күн бұрын
ஐயா எங்க வீட்டில் எங்களுக்கு எதாச்சும் கேட்டதா நடக்க போது அப்படி பட்ட நேரத்துல மனசுல ஏதேதோ மனசுக்குல்ல இருந்து சொல்லுவேன் எங்க அம்மா கிட்ட அனா அதே மாதிரி நடக்கும் ஆனால் நான் என்ன சொல்றேனோ அது எல்லாமே ஞாபகம் இருக்கும் சில சமயம் என்ன நான் கட்டு படுத்தி வைப்பேன் அந்த டைம் ல என்னோட முகம் முலுசா எறியுது அப்புறம் தண்ணி எடுத்து கழுவுனலும் தனியாது ஒரு 20 நிமிடம் கலிச்சித்தா நார்மல் ஆவேன் சோ எதனால இப்படி ஆகுது.
@DineshRoshan-j1h
@DineshRoshan-j1h 7 ай бұрын
அண்ணா நான் எங்கள் ஊர் குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா சென்ற ஆண்டு காளி வேசம் கட்டி உள்ளேன் நன்றாகதான் சாமி வந்து ஆடினேன் மற்றும் எங்கள் ஊர் அம்மன் கோயில் கோடை விழாவில் எனக்கு மேளம் முழங்கிய உடனே எங்கள் ஊர் சந்தனமாரியம்மன் எனக்கு வந்தது அது எங்கள் ஊர் கோடை விழாவில் கும்பம் எடுத்து சாமிகள் ஊர்வளம் வருதது வளக்கம் இப்போது அந்த சந்தனமாரியம்மன் கும்பத்துக்கு நான் ஆடினேன் அதை எப்படி நிருத்துவது எனக்கு எதாச்சும் ஒரு சாமிக்குதான் ஆடனும் அதற்க்கு வழி இருந்தால் சொல்லுங்க 🙏🙏😢😢
@hemalathavenkateshan1742
@hemalathavenkateshan1742 7 ай бұрын
வணக்கம் எங்கள் கோவிலில் பெரிய கும்பிடு நடந்த போது சாமி ஆடுபவர் நீண்ட நேரம் ஆடிக்கொண்டு இருந்தார்கள் நானும் அருகில் இருந்த அக்காவும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது அவர் சாமி என்றால் சில நிமிடங்கள் தான் உடலில் அருள் இருக்கும் இவுங்க நீண்ட நேரம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார் பின்னர் அடுத்த நாள் பூஜை நடைபெறும் போது எனக்கு கொட்டாவி வாய்மூடமுடியாமல் வந்து கொண்டு இருந்தது கண்களில் கண்ணீர் வந்தது என் கணவரிடம் என்னை வெளியே கூட்டி செல்லுமாறு கூறினேன் அவரும் என்னை அழைத்து வெளியே செல்ல முயற்சி செய்தபோது என் குலதொய்வத்திற்கு முன் நின்ற என்னை இழுத்து செல்ல முடியவில்லை நான் ஆடிய ஆட்டத்தில் எத்தனை பேர் என்னை அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை பூசாரி வந்த போதும் அவராலும் என்னை அடக்க முடியாமல் நீ கருப்பனா இருந்தால் உள்ளே வ ராதே என்று கூறினார் அப்போது சட்டென்று நின்று விட்டேன் என்று கூறினார்கள் எனக்கு எந்த தெய்வம் வந்தது என்று தெரியவில்லை
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Deiva sakthi than ungal meethu irukirathu muraiyaga alaithu ketal vilakam kidaikum
@நாகம்மா
@நாகம்மா Ай бұрын
கருப்பு சாமி வருவார்
@varusandbrownipuppyvideos2628
@varusandbrownipuppyvideos2628 Ай бұрын
Na sami aadupavargalai namba mataen u sollavae aana 4 years munnadi yeanga veetla velai seira akkaku samy vanthu yeannai muthumariamman kovilukku pal kudam yeadukka sonnanga,nanum yeadukaranu sollitaen,apram yeanga veetla oru nal sandai vanthathil na 10 days sapidama thanni matum kudichitu irunthaen,nanae yeannai kasta paduthikita antha akka ipdi irukathanu solluchu aana na kekamae iruntha,aduthal pal kudam yeadukara date aana munadinal antha akka yeanga veetukku vanthappa samy vanthu ne yeaduka koodathu un purusanthan yeadukanumnu solluchu adutha nal avaru pal kudam yeaduthu thalayil vacha udanae yeannaku kalutha thooka mudila,avarum first vattitha yeadukkararu,aana avarukku pain illa nan yeannamo yeaduthutu vantha mathiri enaku neck pain ,jasthi ya irunthuthu,sari adutha varusam na pal kudam yeadutha yeanakku sami varumanu oru anna ketanga na varathu nu sonna aana kudatha thalayil vaithathum,anga steps nalla uyarama irumkum,aana yaro thookividuramathiri irunthuthu apram yeanakku alugai kovilukku vara varaikum control panna mudila romba kathi aluthutae vantha,veetla yeallarum sirichanga,aprom oru 2 month kalichu tv la Amman song oodunappo thirumbavum alukarathu,sirikarathu,mari mari panndra athu yeallamae yeannaku ninavil irukirathu yeathunala apdinu therila,aprom 2years kalichu marupadium ipdi pannuna aana aluthukitu matumtha iruntha yeannakku yarpesunalum kekuthu,athukapuram oruvati,night oru1manio, 3maniyannu therila nan melmalayanur pattu ketutu irunthappa sami vanthu apotha na vai thoranthu pesi iruken na pesunathukooda inum niyabagam irukku,aana ipo oru month munnadi karuppu sami patu veetla ooditu iruntha po na kathitu matumtha irunthurukka aana pesula aana yeanna suthi yar pesunalum kekuthu sami vantha ninaivil irukathu sollranga aana yeanaku iruku aana marubadium pesa mudila sila vati yaravathu yeathavathu pesum pothu udambu siluthukitae irukum ipo varai yeanna karanam,purila yaravathu sollunga
@kindpeaceful4309
@kindpeaceful4309 7 ай бұрын
Iyya kazhippu eduthu piragu nam kuladeivam irakkinal varuma .atha pathi oru vedio vilakkama podunga.pls
@neshanthvedhagiri4935
@neshanthvedhagiri4935 7 ай бұрын
Varum bro alagu podanum
@BharaniBharani-cb6xu
@BharaniBharani-cb6xu 3 ай бұрын
அண்ணா எத்தனை நல்லா விஷயம் மோ சொல்லி இருக்கீங்க ஆனால் ஒரு குல தெய்வம் குடும்பம்துலா போட்டி பொறுமை காரணம்மகா சாமி வராமல் விடாமல் செயிரிங்க அதுயே குடும்பம் உள்ளவாங்க தான் சாமி வராமல் விட முன்றே விடாமல் செருங்க அவங்க ஏன் குல தெய்வம் தண்டிக்கலை???
@DineshRoshan-j1h
@DineshRoshan-j1h 7 ай бұрын
அண்ணா நான் எங்கள் ஊர் குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா சென்ற ஆண்டு காளி வேசம் கட்டி உள்ளேன் நன்றாகதான் சாமி வந்து ஆடினேன் மற்றும் எங்கள் ஊர் அம்மன் கோயில் கோடை விழாவில் எனக்கு மேளம் முழங்கிய உடனே எங்கள் ஊர் சந்தனமாரியம்மன் எனக்கு வந்தது அது எங்கள் ஊர் கோடை விழாவில் கும்பம் எடுத்து சாமிகள் ஊர்வளம் வருதது வளக்கம் இப்போது அந்த சந்தனமாரியம்மன் கும்பத்துக்கு நான் ஆடினேன் அதை எப்படி நிருத்துவது எனக்கு எதாச்சும் ஒரு சாமிக்குதான் ஆடனும் அதற்க்கு வழி இருந்தால் சொல்லுங்க 🙏🙏
@PalaniNanda
@PalaniNanda 7 ай бұрын
Super❤❤❤❤❤
@priyamanisai8283
@priyamanisai8283 7 ай бұрын
Nan conceive(45days) ah irukkumbothu enmela sami vandhuchi,enakum sari en babykum edhuvme aagala,🙏🙏🙏
@நாகம்மா
@நாகம்மா Ай бұрын
எப்பவும் துனை இருப்பா
@Kalpanakanish
@Kalpanakanish 27 күн бұрын
👍👍
@nandhinidas8555
@nandhinidas8555 5 ай бұрын
Ayya enaku thirumanam agivittathu en appavin kula samy koviluku sendra pothu enaku karuppasamy vanthathu aakroshama aadi apuram aluthen endru soilkirargal muthal thadavai amman kovil vanthathu rendavathu murai en appavin kulasamy kovil vanthathu samy nan irruttil valgiren endru arul vakku soileyathu endru soilkirar enaku vanthathu karupan endru therikirathu iruthalum samy vantha pothu matravargal pesuvathu enaku ketgirathu ithu unmaiya poiya ayya ondrum puriyavillai aanal antha samy ku ipothu kovil katta pogirargal inthanai varudam sandaiyil kovil kattavillai aanal ipothu anaivarum otrumaiyaga kovil katta thodangi ullanar...enaku samy vanthathu unmaiya elai nan apadi nenaithu kondena..
@sakthikumar8963
@sakthikumar8963 4 ай бұрын
Amma Vanakkam ma enaku karuppan eranguvaru ma, ayya erangi vakku kuduparu ma en mela ninnu, Enakume vakku kudukurapo nidhanam irukum, ketkura kelvi theriyum, aanal nakkula ninnu pesuradhu en ayyan🙏 Unga mela en ayyan irukan ma aana mulu moocha erangi Vara mudiyama kattula irukan en karuppan, na katta odachu erangi nikka vachu kudutha santhosama aatha🙏
@GunaMathavi
@GunaMathavi 5 ай бұрын
லந்த கோட்டை கருப்பு சாமி துணை 🙇🙇🙇
@Manikandan-ip8oe
@Manikandan-ip8oe 6 ай бұрын
பொட்டல் பொன்னூர் காவலன் 21 காவல் தெய்வம் போற்றி போற்றி
@vinoth.s8966
@vinoth.s8966 3 ай бұрын
Kattu muni pathi video podunga
@SenthilMurugan-uw4lu
@SenthilMurugan-uw4lu 5 ай бұрын
Bro na sri dharshan en age 14 na enaku karupasamy enaku varuvar bro enga karuppan nee enna poi solar
@construction.work.teg5478
@construction.work.teg5478 7 ай бұрын
அய்யா வணக்கம் சாமி வந்து ஆடும்போது சாமி வந்தவர்களுக்கு சுயநினைவு இருக்குமா.சாமி பேசியது நினைவு இருக்குமா
@rajanji2289
@rajanji2289 7 ай бұрын
இருக்காது
@abiramiabi1832
@abiramiabi1832 7 ай бұрын
இருக்கும் அருள் பாதி மருள் பாதி
@MaheswariK-f5v
@MaheswariK-f5v 7 ай бұрын
Irukum
@shahilabanushahila1240
@shahilabanushahila1240 7 ай бұрын
Irukkum enakku irukkum
@rajanji2289
@rajanji2289 7 ай бұрын
Sami mulumaiya erankuna theriyathu
@EzhilrajEzhilraj-l1x
@EzhilrajEzhilraj-l1x 6 ай бұрын
ஒரு உடம்பில் எல்லா தேய்வம் வருமா ஐயா
@btsfangirl9677
@btsfangirl9677 6 ай бұрын
Varum
@thivathiva4840
@thivathiva4840 7 ай бұрын
Ija enakku annamar sapi patthi sollureeikala
@radhasrinivasan3194
@radhasrinivasan3194 7 ай бұрын
வணக்கம் சகோதரர் உண்மை தகவல் சொன்னிங்க இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
@Ramarmuthu1984Maruthuramar
@Ramarmuthu1984Maruthuramar 7 ай бұрын
உண்மையான பதிவு அண்ணா
@arumugamgurusamy6270
@arumugamgurusamy6270 6 ай бұрын
நன்றி
@g.karthikraja3779
@g.karthikraja3779 4 ай бұрын
மயான ராசா சுடலை தீவிர பக்த்தன்❤
@m.sreemaharaja718
@m.sreemaharaja718 7 ай бұрын
தளவாய் மாடன் சாமி பற்றி சொல்லவும் எனக்கு சாமி வருகிறது ஆனால் கொஞ்சம் நேரம் தான் இருக்கிறது எங்களுடைய குலதெய்வம்
@GauriNadar-e2z
@GauriNadar-e2z 6 ай бұрын
Yenaku varum sudalai madan sami attam anal athu eppadi varuthunu theriyala
@selvaselva9478
@selvaselva9478 2 ай бұрын
உண்மை தான்
@PonnambalamThirunavhukarasu
@PonnambalamThirunavhukarasu 5 ай бұрын
Hi அன்பு நண்பரே எனக்காக தெரிவிக்கவும்
@ramam6541
@ramam6541 7 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@DPS25679
@DPS25679 7 ай бұрын
சீலைக்காரி அம்மன் பற்றி கூறுங்கள் ஐயா...சீலைக்காரி அம்மன் ஒருவர் உடலில் அருள் இறங்கி ஆடுமா
@jayakrishnant4128
@jayakrishnant4128 5 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@maahalia9567
@maahalia9567 7 ай бұрын
Rakayi amman samy attam pathi sollunga
@sabariNathan-h4w
@sabariNathan-h4w 4 ай бұрын
Iya nan china karuppu Sammy aduven anal ennala mulunaiya adamudila kaathunga plzzz
@chandhiranchandhiran5933
@chandhiranchandhiran5933 7 ай бұрын
எங்கள் ஊரிலும் இருக்கிறான் சென்னிமலையில் அவன் பெயர் மூர்த்தி
@amudhasurabhi2022
@amudhasurabhi2022 7 ай бұрын
இப்பதெல்லாம் சில puruda partinga நமக்குத்தான் எல்லாரும் முக்கியத்துவம் தரணும் என்றும், இப்படி எனக்கு சாமி வரும்ன்னு பொய் சொல்லி நடிச்சாத்தான், பொறந்த வீட்ல யெந்தா விஷயம் நடந்தாலும் நம்ம தான் முக்கியமான ஆள தெரியனும்னு. பொய்யா..சாமியா டு றாலுங்க.........ஆனா ஒண்ணு, இந்த பாவம்...அவர்களுடைய , பிள்ளைகளையும், குடும்பத்தையும், நீர்மூலம் ஆக்கி விடும்...
@ilayarajasuganya1661
@ilayarajasuganya1661 6 ай бұрын
Ennoda naathanaar kaari ipdithan irkka ennamo ava than thooki niruththuruvalattam enga veetla irukku kuladaivam nu solra unmai iruntha enga saamy enga kitta kandippa varum thottichi amma potri
@maniradha6812
@maniradha6812 5 ай бұрын
Iya neenga solluvathu sariya thappanu therila aana ennala ninnu sami aada mudiyala 2mins tha ninkka mudinjathu aparam kila vilunthutha aaduna tharaiyila mutti aaduna athukku karanam ketta amman kitta kovil kalasam sanjirukku aparam epadi innu aaduvannu ennaya kekkura pechi ammam
@sakthikumar8963
@sakthikumar8963 4 ай бұрын
Amma Vanakkam ma enaku karuppasamy arul varum maa ayya erangi vakku kuduparu, unga mela aatha thudiya nikkura aana innu mulusa erangi varala sariya ma na solluradhu, katta odachu en aathala mulusa nikka vachu kodukuran ma 🙏 kvalaipadathinga, adhuku appuram unga kelvi ellathuku en thayi nakku la ninnu bathil kudupa🙏🙏
@maniradha6812
@maniradha6812 4 ай бұрын
@@sakthikumar8963 enkitatha irukka ipo Kovil katta solra
@maniradha6812
@maniradha6812 4 ай бұрын
@@sakthikumar8963 karuppa ammavukku thonaya en thambi vedula parambu kambu urukethi kondu vai solraru aana en thambi kudukka mattakka kamba kudutha namakkulla sakthi enkita vanthurunu kudukka mattakka athukku naa enna Panna therila karuppa aruva kambu en thambikita pathukappukku kettuchi tharanu sollidu thara mattakka athukku naa enna Panna
@maniradha6812
@maniradha6812 4 ай бұрын
@@sakthikumar8963 avaloda ooru pidikkalananu enkita vantutanga sekkiram enna ukkara vainu solranga
@sakthikumar8963
@sakthikumar8963 4 ай бұрын
​@@maniradha6812 ungakitta than ma irukan en karuppan, aana mulu adhigarama vandhu aavesa kuraloda, nikkala ma en karuppan innum, adha than sonnen ma, adunala dha niraiya kulapam Pandi_senthil02
@ShanjitKumar-d7v
@ShanjitKumar-d7v Ай бұрын
Ella bro,samiye yarum kandu pidika kastam ,atu miga periya ragasiam,unmai poi samiye kidaiyatu,yaarku samiye vantalum matikunum🔱🔱🔱🕉️🕉️🙏
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН