No video

“பொய் சொல்லுவது என்பது வரலாறா?“உடையார்பட்டி கல்வெட்டு என்ன சொல்கிறது?“ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்?"

  Рет қаралды 453,694

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#ponniyinselvan2 | #karthi | #vikram | #trisha | #aishwaryaraibachchan | #jayamravi | #vanthiyadevan | #kundavai | #manirathanam
“பொய் சொல்லுவது என்பது வரலாறா?“
“உடையார்பட்டி கல்வெட்டு என்ன சொல்கிறது?“
“ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்?“- அனல் பறந்த விவாதம்
Uploaded On 30.04.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 500
@RasigargalinRasigan
@RasigargalinRasigan Жыл бұрын
தமிழ்ச்சமூகம் பாதுகாத்து, தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய உண்மையான நாயகர்கள் பாரிசாலன் மற்றும் மன்னர்மன்னன் 🙏🏽
@pavi4477
@pavi4477 Жыл бұрын
Hi ka❤
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu Жыл бұрын
பாணி பூரி சாலன்
@puventhiran9740
@puventhiran9740 Жыл бұрын
🙏🇲🇾
@duraimurugans4451
@duraimurugans4451 Жыл бұрын
@@Simon_Sebastian_Yakobugolti or sangi 😂
@thavavisshnu9201
@thavavisshnu9201 Жыл бұрын
ஏண்டா கல்கி எழுதியதே ஒரு கற்பனை நாவல் தான் அதை மணிரத்தினம் கொஞ்சம் கற்பனையாக மாற்றியதில் என்ன தவறு? சார்பட்டா பரம்பரை ஜெய் பீம் போன்ற உண்மை சம்பவ படங்களை மாற்றி பொய்யாக எடுத்து இருக்கிறார்கள் அதைப் பற்றி எல்லாம் ஒரு விவாதம் வைக்க துப்பு இல்லை உங்களுக்கு😠👊.. thu💦💦💦💦
@senthilkumar-bj5iq
@senthilkumar-bj5iq Жыл бұрын
கல்வெட்டை விட உண்மையான வரலாறு வேண்டுமா பரிசாலன் சொல்வது முற்றிலும் உண்மை
@kantchanacattavarayan4139
@kantchanacattavarayan4139 Жыл бұрын
கஸ்தூரி யின் கவனத்திற்கு ஒன்று கூற விரும்புகிறேன். மணிரத்னம் அவர்கள் நிறைய படம் எடுத்தார். யாரும் அதை குறை சொல்ல வில்லை. வருங்கால தலைமுறையும் பார்க்க கூடிய வரலாறு நிகழ்வை சினிமா துறையில் படமாக எடுக்கும்போது உண்மையான செய்திகளை எடுத்து மக்களுக்கு காட்டவேண்டும். மணிரத்னம் ஐயா அவர்கள் இப்படி ஒரு நிகழ்வை எடுத்தது தவறுதான்.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
உண்மை 💯...
@mothilal6479
@mothilal6479 Жыл бұрын
பார்ப்பன கல்கி தமிழரை கேவலப் படுத்தியவன்.
@sudhanataraj2558
@sudhanataraj2558 Жыл бұрын
Unma, i varuthathodo padam parthen
@prabath81
@prabath81 Жыл бұрын
பாரிசான் தெளிவான பதில் எவரும் பேசதா பேச முன்வராத விடயத்தை தைரியமாக பேசியுள்ளார் நன்றி வாழ்த்துகள்
@Hari-ew2yh
@Hari-ew2yh Жыл бұрын
தமிழர்களில் ஒருவர் இந்த உண்மையான வரலாற்றை படமாக தயாரிக்க வேண்டும்
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
வெற்றிவேல் வீரவேல்
@itsmesaranraj
@itsmesaranraj Жыл бұрын
vaippu ila bro.. unmayana kathaya eduttha athulaum..ella character um தேவர் aah irkanga.ithu jathi padam nu sollum oru koottam. ipti pesi pesi than namma mannargalai naama kondadama poitom. mannargalai mel jathi kura vattathula etho mel jathina kettavuga kura maari mana nilaya samogathula untaki vachirkanga.
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
@@itsmesaranraj நீங்கள் கேட்கும் அனைத்தும், ஒரு கதைக்கு எப்போதும் மூன்று ஸ்லைடுகள் இருக்கும். உங்களுடையது, அவர்களுடையது மற்றும் உண்மை.
@jprani7903
@jprani7903 Жыл бұрын
அந்த அளவுக்கு பணம் எந்த தமிழனிடம் இருக்கு? தமிழ் நாட்டின் பொருளாதாரம் முழுவதும் ஸ்டாலின் அவர்களின் குடும்பம், கூட்டத்தில் போய் சேர்ந்து கிடக்கு. அதை பறிமுதல் பண்ணி தமிழன் கையில் கொடுத்தால் மட்டுமே நடக்கும்
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Kalki Brahmin Tevdiyapayan
@kiranganapathy6755
@kiranganapathy6755 Жыл бұрын
கஸ்தூரி வரலாற்றைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? பிராமணர்கள் நானே சொல்லுகிறேன். கல்கி செய்தது தவறு.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Nandri aiya. Tamilargal naanggal yaarukkum yetiri alla. Aanal enggal inattaiyum , varalatraiyum, moliyaiyum todarntu poiyana visiyatai Solli kevala paduti kondiruppatu porumaiyai iruppavargalai seenduvatarku samam.
@nandishsiva7480
@nandishsiva7480 Жыл бұрын
ஏற்று கொள்ளவும் ஒரு மனது வேண்டும்.. நல்லது 👏👍
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 Жыл бұрын
நன்றி
@Deathtonewworldorder
@Deathtonewworldorder Жыл бұрын
Kiran Ganapati i agree same like you
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Thangalai unmaiyana panpaana bhramanaraaga mathikkiren🙏🙏🙏💐💐🌺🌺👌👌👌
@ballbadmintontipsandtricks8193
@ballbadmintontipsandtricks8193 Жыл бұрын
கற்பனை கதையை கற்பனையாக எடுக்கும்பொழுது கற்பனை பெயர்களை தான் சூட்ட வேண்டும் வரலாற்று பெயர்களை சூட்டக் கூடாது, இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் தான் படம் எடுப்பீர்கள், நடிப்பீர்களா என்று பாரிசாலன் கேட்கின்றார் உடன் நானும்
@developer872
@developer872 Жыл бұрын
Novel la enna iruku
@shivkrishan2614
@shivkrishan2614 Жыл бұрын
6:16 வா மச்சான் வா மச்சான்... 🔥பாரி 🔥 மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன், வரலாற்றை நன்கு அறிந்தவரின் நாயமானக் கோபம்...
@DineshS--li9mb
@DineshS--li9mb Жыл бұрын
பாரிசலன் சொல்வது 💯💯💯💯💯💯உண்மை
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
கற்பனை உலகம்
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"yes", definitely"... Aditya karikalan killed Ravidasan, idumban carree, soman sambavan this 3 Brahmain peoples killed the king of "Aditya karikalan".*
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
@@ravichandran2589 Kalki Brahmin Tevdiyapayan
@kaviyarasankavi2851
@kaviyarasankavi2851 Жыл бұрын
👍
@muthubala1700
@muthubala1700 Жыл бұрын
பாரி அண்ணன் சொல்வது முற்றிலும் உண்மை...
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
கற்பனை உலகம்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
❤❤❤
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"yes", definitely"... Aditya karikalan killed Ravidasan, idumban carree, soman sambavan this 3 Brahmain peoples killed the king of "Aditya karikalan".*
@marisivasampan5052
@marisivasampan5052 Жыл бұрын
Kasthurikku yenna thaguthi iruku.. tamilanai padri pesa
@jas_10_thamizhan
@jas_10_thamizhan Жыл бұрын
அண்ணன் பாரியுடன் மன்னர் மன்னன் அவர்களையும் அழைத்திருந்தால் இந்த விவாதம் நிச்சயம் தமிழர்களின் வரலாற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கும்...
@kbhuvana2375
@kbhuvana2375 Жыл бұрын
பாரிசாலன் உங்களுக்கு வாழ்த்துக்கள்..உங்கள் தைரியம் மிகவும் அழகு..நீங்க இது போன்ற உண்மை வரலாறுகளை சொல்லுங்கள்.. நாங்கள் கேட்க தயார்..எங்கள் பிள்ளைகளும் கேட்கத் தயார்..
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 Жыл бұрын
பாரிசாலன் கருத்து,, மிக அருமையான கருத்து வரலாற்றுரீதியான உண்மையான கருத்து அதை நான் வரவேற்கிறேன் தமிழர்களுடைய வரலாறு இப்படித் தமிழர்களை திரிவு படுத்துவதன் மூலம் எமது கலை கலாச்சாரம் பண்பாடு இவையெல்லாம் மழுங்கடிக்கப்படுகிறது தமிழனின் வரலாறு உரக்கச் சரியாகச் சொல்ல வேண்டும் இவர்கள் பணத்துக்காக ஒரு கதையை எப்படி வேண்டுமானாலும் திரிவு படுத்தி எடுப்பார்கள் மக்கள் அதை ஒரு புனைவு கதையாகத்தான் பார்க்க வேண்டும் நன்றி பாரிசாலன்
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"yes", definitely"... Aditya karikalan killed Ravidasan, idumban carree, soman sambavan this 3 Brahmain peoples killed the king of "Aditya karikalan".*
@agprakash007
@agprakash007 Жыл бұрын
பாரிசாலன் சொல்வது முற்றிலும் சரி
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
வெற்றிவேல் வீரவேல்
@saravananbabu4485
@saravananbabu4485 Жыл бұрын
பாரிசான் சொல்வது உண்மை வரலாறு ஆதாரங்கள் உள்ளன
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
​@@saravananbabu4485 💯
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"yes", definitely"... Aditya karikalan killed Ravidasan, idumban carree, soman sambavan this 3 Brahmain peoples killed the king of "Aditya karikalan".*
@hellowhellow5501
@hellowhellow5501 Жыл бұрын
​@@saravananbabu4485 தண்டனை கொடுத்ததற்கா ? இல்லை கொலை செய்ததற்கா ? 🤔😂
@karun5733
@karun5733 Жыл бұрын
பாரி சொல்வது perfect perfect perfect
@prabakaran4090
@prabakaran4090 Жыл бұрын
திரு .பாரிசாலன் 🏹அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை 🙏🏻🙏🏻
@nathanrealist1984
@nathanrealist1984 Жыл бұрын
பாரிசாலன் சொல்வது சரியானது ...வரலாற்றை இந்த அளவுக்கு சரியாக சொல்ல இப்போதைய தலைமுறையில் யாரும் இல்லை...ஒரு சினிமாக்காரி நாகரீகம் இல்லாமல் பேசுவது கண்டிக்கத்தக்கது ...
@vasantsagar
@vasantsagar Жыл бұрын
பாரிசாலன் சொல்வது சரியானது.... ஒரு சினிமாக்காரி நாகரீகம் இல்லாமல் பேசுவது‌ கண்டிக்கத்தக்கது
@nelson.s718
@nelson.s718 Жыл бұрын
❤❤
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
சின்ன பசங்க சின்ன பசங்க
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
மனசு சந்தோஷம் அடையும் பொய்கள்
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Kalki Brahmin Tevdiyapayan
@muthumaharaja8302
@muthumaharaja8302 Жыл бұрын
பாரிசாலன் கூறுவது மிக மிக சரி. இப்படி திர்த்துதான் நம் தமிழ் மன்னர் திருமிகு இராவணஸ்வரரை வால்மீகி இராட்சத கதாபாத்திரத்தில் வடிவமைத்து இராமாயணம் எனும் மாபெரும் புனைவை எழுதினார். இன்று வரையிலும் நம் தமிழ் மக்களே திருமிகு இராவணஸ்வரரை அதே கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
@USHERFEATLUDACRIS
@USHERFEATLUDACRIS Жыл бұрын
சரியே.. புலவர் குழந்தையின் இராவண காவியம் படிக்க வேண்டும்.
@muthumaharaja8302
@muthumaharaja8302 Жыл бұрын
@@USHERFEATLUDACRIS ஆம் உண்மை. இராவண காவியமே இராவணேஸ்வரரை உலகிற்கு யாரென்று காட்டும்
@Gk26590
@Gk26590 Жыл бұрын
ராவணன் சீதையை கடந்த வில்லையா உங்கள் கதையில்
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
இராவணன் வட இந்திய பிராம்மண தந்தைக்கும், ஆப்பிரிக்கா இண தாய்க்கும் பிறந்தவன். தமிழன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
@muthumaharaja8302
@muthumaharaja8302 Жыл бұрын
@@Gk26590 அது எல்லாம் கற்பனை. எப்படி திருமிகு இராஜராஜ சோழன் உண்மையோ சோழப் பேரரசின் வரலாறு உண்மையோ அதுபோல திருமிகு இராவணஸ்வரும் உண்மை அவரது வரலாற்று தடயங்கள் தெளிவாக கிடைக்கவில்லை என்பதால் அவரது உண்மையான வரலாறு மறைந்து இராமாயணம் எனும் அந்த கற்பனைக் காவியம் நிலைப்பெற்றது.
@feelhappy5081
@feelhappy5081 Жыл бұрын
பாரிசலன் நீங்க செம்மையா சொன்னீங்க i like it 🥰🥰🥰
@SonuSonu-it6cn
@SonuSonu-it6cn Жыл бұрын
பாரி சொல்வது 100 💯 உண்மை
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 Жыл бұрын
கல்கி என்ற மனிதர் பித்தலாட்டக்காரர்.
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"yes", definitely"... Aditya karikalan killed Ravidasan, idumban carree, soman sambavan this 3 Brahmain peoples killed the king of "Aditya karikalan".*
@chandranarunsethuram8484
@chandranarunsethuram8484 Жыл бұрын
Kalkiya ravi dasan dhan kolaikaran soliruparu
@mothilal6479
@mothilal6479 Жыл бұрын
பொய்யன்
@marisivasampan5052
@marisivasampan5052 Жыл бұрын
Papanarkal thirudarkal
@jabastin.djoshua7878
@jabastin.djoshua7878 Жыл бұрын
Bramana thimir
@karthikvenugopal433
@karthikvenugopal433 Жыл бұрын
Paari saalan on point 💯💯😍🔥🔥
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
திருக்குறள்
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
கற்பனை உலகம்
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
@@apratheep9140 KalKi Brahmin Tevdiyapayan
@marisivasampan5052
@marisivasampan5052 Жыл бұрын
Unmai
@sureshkumarsuresh4064
@sureshkumarsuresh4064 Жыл бұрын
தமிழ் சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் பாரி அண்ணன்
@kamalakannan7985
@kamalakannan7985 Жыл бұрын
வரலாறு என்பது பொய் சொல்வது இல்லை!
@taselva9715
@taselva9715 Жыл бұрын
கஸ்தூரி ஒரு கலவாய், வாழ்த்துக்கள் பாரிசாலன், தமிழன்டா.
@Muthu98765
@Muthu98765 Жыл бұрын
பாரி அண்ணன் vera leval🔥🔥🔥🔥🔥🔥
@JamuChinna
@JamuChinna Жыл бұрын
பாரிசாலன் மாஸ் பேட்டியில் உள்ளவர்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள்
@lakshmithirumalaiappan6798
@lakshmithirumalaiappan6798 Жыл бұрын
Yes.. Totally agree
@0454-f9p
@0454-f9p Жыл бұрын
வரலாறு வரலாறாகவே இருக்க வேண்டும்.
@sivarajmd
@sivarajmd Жыл бұрын
கடின உழைப்பாளிகளாக அவர்கள் இருந்திருந்தால், அன்றைய கல்வெட்டுகள் கூட மாற்றி எழுதப்பட்டிருக்கும்... ஓலை சுவடிகளைப்போல கல்வெட்டுகளை மாற்றுவது அவ்வளவு எளிதாக இருந்திருக்காது, இந்த திரிபுகள் இந்நாட்களில் வரும் பாடத்திட்டங்களில் எளிதில் மாற்றியமைக்க முடிவது அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அது அன்றும் நடந்தது.... இன்றும் நடக்கிறது... நாளையும் நடக்கும்....
@murugesansantha4223
@murugesansantha4223 Жыл бұрын
தம்பி பாரிசாலனின் சிறப்பான பதிவு
@JaganNathan-yu7gt
@JaganNathan-yu7gt Жыл бұрын
வாழ்த்துகள் பாரிசாலன் உண்மையை யாராலும் மறுக்க முடியாது
@amirtharaj6483
@amirtharaj6483 Жыл бұрын
வரலாறு திரித்து கூற திரைத்துறை க்கு யார் அனுமதி கொடுத்தது. சென்சார் போர்டு. தமிழ் தமிழ் நாட்டின் வரலாறு தெரிந்த ஆய்வாளர்கள் பணியில் சேர்க்க வேண்டும்
@maharajan4496
@maharajan4496 Жыл бұрын
வரலாறு முக்கியம் கஸ்தூரி..... பாரி....சரி
@chennaicity8330
@chennaicity8330 Жыл бұрын
எல்லாரையும் படம் பார்க்க வச்சி கொன்றது பொன்னியின் செல்வன் இந்த கதைய நாடகமா எடுத்தா மெகா சீரியலையே மிஞ்சிருக்கும்
@xavierking8548
@xavierking8548 Жыл бұрын
பாரி சாலன் அண்ணா மாஸ்.... தமிழன் விழித்துக் கொள்ளுங்கள . ஏய் கஸ்தூரி இது தமிழர் வரலாறு
@user-fh3ls4wl2h
@user-fh3ls4wl2h Жыл бұрын
பாரிசாலன் சொல்வது முழுக்க முழுக்க உண்மை
@marimuthuas4165
@marimuthuas4165 Жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் புனையப்பட்ட கதை. வரலாறு இல்லை. சில கதாபாத்திரங்கள் சில நிகழ்ச்சிகளில் வரலாற்றுப் பின்னணி உண்டு. வரலாற்று நிகழ்வுகளை மாற்ற வேண்டும் ? கதை - கிருஷ்ண மூர்த்தி : வசனம் - ஜெய மோகன் : டைரக்டர்- மணி ரத்தினம். மூவரும் பிராமணர்கள் . ஆதித்தய கரி காலன் கொல்லப் பட்டான். வரலாற்று உண்மை. கல்வெட்டில் உள்ளது. கொன்றவர்கள் பிராமணர்கள். நாடு கடத்தப் பட்டார்கள்.
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
தண்டனை கொடுத்தது யார்? அது பற்றி எந்த ஆதாரமும் இல்லையே ஏன்? பிராம்மணன் பலிகடா ஆக்கப் பட்டான். " பஞ்சவன் " என்ற அடைமொழி யாருக்கு உரியது என்று சொல்லுங்கள்.
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
முடிசூடாத கல்கி
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
சமூகம்
@guruvishakpsmechstudent4095
@guruvishakpsmechstudent4095 Жыл бұрын
Appo Pandiyargal illaya?
@18jayaraj.k94
@18jayaraj.k94 Жыл бұрын
@@guruvishakpsmechstudent4095 இல்லை ப்ரோ
@pradheepkumar2120
@pradheepkumar2120 Жыл бұрын
உண்மை வரலாற்றை யாராவது தமிழர்கள் தமிழ் தயாரிப்பாளர் உடனடியாக படம் எடுக்க வேண்டும்.
@dhakshinamoorthyvellaiappa5089
@dhakshinamoorthyvellaiappa5089 Жыл бұрын
தந்தி டிவி கேவலமா போக கூடாது ஒரு பொருளை பற்றி அறிவே இல்லாதவர்களை விவாதத்தில் சேர்ப்பது எவ்வளவு"அபத்தம்,
@tamilking03
@tamilking03 Жыл бұрын
வரலாற்று அறிவு இல்லாத!!
@lakshmithirumalaiappan6798
@lakshmithirumalaiappan6798 Жыл бұрын
Very well said
@tndailyupdate1724
@tndailyupdate1724 Жыл бұрын
கற்பனைக்கு எதற்கு இராஜராஜ சோழன் பெயர்
@tamilblood
@tamilblood Жыл бұрын
Appo dha collection varum
@Gk26590
@Gk26590 Жыл бұрын
ராஜா ராஜ சோழன் தினமும் என்ன செய்தார் என்று எதுவும் கல் வேட்டு கிடைத்து இருக்கா
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
ஐயோ தமிழ் பற்று வேண்டும். "அரச அரச சோழன் " என்று குறிப்பிடுங்கள்.
@pvn7499
@pvn7499 Жыл бұрын
​@@kamakshinathan7143 ராஜா என்பதும் அரசன் ராசன் என்ற சொல்லிலிருந்து வந்தது தான்... நாம் தான் "ச" வை "ஸ" போல உச்சரித்து குழப்பி கொள்கிறோம். "cha" என்ற ஒலியுடன் சொல்லி பாருங்கள்.. Arachan.. Raachan... Raajan.
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
@@pvn7499தமிழ் தேசிய அமைப்புகள் " அரசெந்திர சோழன் " என்று ராஜேந்திர சோழனை குறிப்பிட்டார்கள். அதனால் தான் பதிவிட்டேன். ராசன் என்பது தமிழ் சொல் அல்ல. அரசன், மன்னன் என்று தான் சொல்ல முடியும். ச என்ற எழுத்து, அதன் அடுத்து வரும் எழுத்தை பொறுத்து உச்சரிப்பு மாறுவது இலக்கண விதிப்படி. அதை உங்கள் விருப்பத்திற்கு, வசதிக்கு வளைக்காதீர்கள்.
@IndianPolitics-kq6kz
@IndianPolitics-kq6kz Жыл бұрын
பாரிசாலன் speech ❤❤❤❤❤
@gopubujin6449
@gopubujin6449 Жыл бұрын
Mr.Pari is 💯% correct. I read Kalki Novel. He did not tell real killers of Aditya Karikalan
@saransuraj8430
@saransuraj8430 Жыл бұрын
Kasthuriku enna varalaru yenna therium Nama enna kelvi ketta avanga enna pathil solranga
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 Жыл бұрын
பாரி சொல்வது வரலாற்று உண்மை...
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
6:12 ரகளைகள் ஆரம்பம் 🤣🤣🤣🤣🔥🔥 பாரிசாலன் 💥💯
@palaniappann6329
@palaniappann6329 Жыл бұрын
Pari nailed it again.
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan Жыл бұрын
வரலாற்றுப் பிழை கூடாது.. கதைகள் கற்பனைகள் மாறலாம்.
@praveenk3482
@praveenk3482 Жыл бұрын
வரலாற்று உண்மையை அப்படியே இருக்க வேண்டும் 😎😀
@MiddleClassSaro
@MiddleClassSaro Жыл бұрын
கஸ்தூரிக்கு இங்க என்ன வேலை?
@thukkan
@thukkan Жыл бұрын
Kaasu illa. Adhan adutha padathukku yedhachu pichakara vesam kidaikkumanu...
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Жыл бұрын
பிராமண பாசம்
@waterproof8444
@waterproof8444 Жыл бұрын
😂
@MrTimesenthil
@MrTimesenthil Жыл бұрын
பாவம் ஓரங்கட்டபட்டுவிட்டார் என்று வருத்தப்பட்டிருந்தேன்
@sarathisilentteach
@sarathisilentteach Жыл бұрын
கஸ்தூரி ஒரு ஓல்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
10:57 கலை நுணுக்கமா 😂😂...அப்போ கஸ்தூரினு பேரு வேச்சு ஒருத்தங்க தவறான தொழில் பண்ணாங்கனு ஒரு படம் எடுத்தா ஓகேவா😂
@BalaMurugan-tt4jg
@BalaMurugan-tt4jg Жыл бұрын
பாரிசலன் சொல்வது சரியே👍🏻
@jansiranik2178
@jansiranik2178 Жыл бұрын
வரலாறை மாற்றிப் படைப்பது தவறு . சினிமாவை நம்பும் கூட்டம் , அதை அப்படியே இது தான் உண்மை வரலாறு என்று எடுத்துக் கொண்டு விடுவார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறை நம்புவது போல் ஆகி விடும். வீரபாண்டியன் உண்மை வரலாறு வேறு. சோழப் பேரரசின் வரலாறை மாற்றிப் பேசினால் தமிழனுக்கு கோபம் வரும் . சினிமாக்காரர்களுக்கு வரலாறு பற்றி கவலை இல்லை. பணம் தான் அவர்களுக்குப் பிரதானம் + தமிழர் வரலாற்றைச் சிதைப்பது . கஸ்தூரிக்கு என்ன தெரியும். பாரியுடன் பேச என்ன தகுதி உண்டு அந்த அம்மையாருக்கு .!!! பாரி💪👏👌👍!!! 🙏
@arulselvamd5193
@arulselvamd5193 Жыл бұрын
பாரிசாலன் பேசுவது முற்றிலும் சரி குத்துவிளக்கு கஸ்தூரி எதோ பேச வேண்டும் என்று பேசுறா...
@babuswiss1
@babuswiss1 Жыл бұрын
😀😀😀😀குத்துவிளக்கு...சபாஷ் நண்பா..
@naveenvellalar9496
@naveenvellalar9496 Жыл бұрын
😂😂😂
@balagurunathan5088
@balagurunathan5088 Жыл бұрын
அது குத்து விளக்கு அல்ல
@muraliinnocent139
@muraliinnocent139 Жыл бұрын
🤣🤣🤣
@user-om4cm4nu6e
@user-om4cm4nu6e Жыл бұрын
@@balagurunathan5088 அது குத்தப்பட்ட விளக்கு🎃🎃🎃
@jai9597
@jai9597 Жыл бұрын
கஸ்தூரி க்கு எந்த வரலாறும் தெறியாது. பாரிசாலன் பேசுவது தான் உண்மையான வரலாறு. பாரிசாலன் க்கு வாழ்த்துக்கள்.
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI Жыл бұрын
வாழ்த்துக்கள் பாரி 💐🙋‍♂
@itsme12994
@itsme12994 Жыл бұрын
Praise poori
@honeybear1370
@honeybear1370 Жыл бұрын
​@@itsme12994 koppana poi koopidu poori nu
@tndailyupdate1724
@tndailyupdate1724 Жыл бұрын
பிராமணர் சதி தான் இன்று தமிழகத்தில்
@Gk26590
@Gk26590 Жыл бұрын
பிராமணர் சொன்னால் பீ கூட உணவு என்று நினைத்து திங்கும் அளவுக்கு தான் தமிழர்கள் இருக்கோமா
@tndailyupdate1724
@tndailyupdate1724 Жыл бұрын
@@Gk26590 yes.அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது மனிரத்னம்,கமல் உதாரணம் பிராமணர்களால் ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டான் என்ற பழியை திசை மாற்றி கட்டுக்கதைகளை புனைந்து படமாக வெளியிடுகின்றன
@kbhuvana2375
@kbhuvana2375 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் வந்ததுக்கு அப்புறம் எனக்கும் எல்லாருக்குமே சோழன் வரலாறு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம் அதிகமாக ஆயிருச்சு..இந்த படத்தை நாம படமா மட்டுமே பார்த்து ரசிக்கலாம்..அதே சமயம் நம் நாட்டு பெருமையை உண்மையான வரலாற்றையும் தெரிஞ்சுக்கலாம். நமக்கு பின்னாடி வரபோகிற தலைமுறைக்கு சோழர் பற்றிய உண்மையான வரலாறு தெரியனும்.. இந்த படத்தை வைத்து இது தான் உண்மை என்று நினைத்து விடாத அளவுக்கு ஏதாவது செய்வோம்..கதைகளை கதைகளாய் மட்டும் பார்க்க வர போகும் தலை முறைக்கு சொல்லி கொடுப்போம்.. உண்மை வரலாற்றை நம் தலை முறைக்கு சொல்லி வளர்ப்போம்..
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Жыл бұрын
வரலாற்றையே மாற்றி எழுதும் சூழ்ச்சி கொண்டவர்கள் பிராமணர்கள் என்பதை இந்த செயல்கள் மூலம் நாம் உணரலாம்
@TN43A2Z
@TN43A2Z Жыл бұрын
பாரி 💞💞💞💞🔥🔥🔥🔥
@elangoelango9395
@elangoelango9395 Жыл бұрын
Parisalan anna correct information our history tamil nadu 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@PRAKASHPRAKASH-dh7jk
@PRAKASHPRAKASH-dh7jk Жыл бұрын
கேள்வி கேட்ட பதில் therila 🤣# கஸ்தூரி எதுக்குடா உள்ள விட்டிங்க
@toothlessandlightfury4228
@toothlessandlightfury4228 Жыл бұрын
மொத்தத்தில் எதிர்காலத்தில் வரும் மக்கள் வரலாறு தெரியாமல் போய்விடும்... வரலாற்று ஆசிரியர்கள் இதற்கு முன்னெடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது... ஏற்கனவே தமிழர் ஆண்ட வரலாறு மறைக்கப்பட்ட பூசணிக்காய்...நல்ல உண்மையான அறிஞர்கள் இதற்கு தீர்வு எல்லா மக்களும் தெரிந்து கொள்ள கொள்ளும் வகையில் வரலாற்றை காலத்தால் அழியாத வகையில் பதிவு செயதல் நலம் தரும்
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
வரலாறு என்பது 90 % ஊகம், 10 % உண்மை.
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"yes", definitely"... Aditya karikalan killed Ravidasan, idumban carree, soman sambavan this 3 Brahmain peoples killed the king of "Aditya karikalan".*
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
@@ravichandran2589 sambavan is name of a brahmin? After killing a king, they spent their days in poverty and continued to live there.? Their wealth / property - of the entire family and linked families - amounted to only 111 kalanju of gold?
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
@@Devil_JWGBஉங்க கூட்டத்துக்கு வேற எந்த சந்தேகமும் வராது. ஏன் என்றால் உங்கள் பிறப்பு அப்படியோ? . " தான் திருடி - பிறரை நம்பாள்" என்பது மூதுரை.
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
@@Devil_JWGB உனக்கு தான் அது சந்தேகம் போல. அது தான் " தமிழன் " ன்னு போட்டுகிட்டு திரியிற.
@user-ly2ql6nm3r
@user-ly2ql6nm3r Жыл бұрын
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றி பெற்று இருக்கலாம், ஏனெனில் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்ததே காரணம்,நாங்களும் அப்படித்தான் படத்தைப் பார்த்தோம். தற்போது பாரிசாலன் போன்றோரால் பிராமண சதி தோலுரிக்கும் பட்டது part1-க்கு தியேட்டர் போனோம் ,part-2 வை போனில் பார்க்கக்கூடவிரும்பவில்லை.😂😂😂😂
@ravananab9747
@ravananab9747 Жыл бұрын
பாரிசாலன் சொல்வது தான் சரி 🔥🔥🔥
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi Жыл бұрын
வாழ்க தமிழ்.
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Жыл бұрын
Vaa Thalaiva🔥🙏🔥
@dr.sunaidu7651
@dr.sunaidu7651 Жыл бұрын
Kasturi merely debates hoping against hope that she'll be given a chance to act in PS3, if any! PAARI, you're a class above! Your facts proves they have misconstrued history to suit their taste! CHEERS, PAARI!
@TheElixir007
@TheElixir007 Жыл бұрын
His basic fact about the age difference is wrong. There was a mere 5 year difference between each of the siblings. The reason why Arulmozhi was described in such a way in the temple carvings is because that is the usual way the youngest of siblings are described.
@sudharson79
@sudharson79 Жыл бұрын
@@TheElixir007 pallagan means he is fed by milk. He takes only Milk as feeding. Maximum age could be 4-5 years
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
4:47 லட்சுமி அம்மா reaction 😀❤️
@Vijaydev245
@Vijaydev245 Жыл бұрын
Paari anna true speech fake history ponniyin selvan
@arunkumardevendiran
@arunkumardevendiran Жыл бұрын
பாரி always stand in right 🥳🤩💪🏻💪🏻🔥❤️
@balank21
@balank21 Жыл бұрын
Pari great talent person all subject.he is knowledge person
@thilagakani2959
@thilagakani2959 Жыл бұрын
பாரிசாலன் அண்ணன் கருத்துதான் இறுதியான தீர்ப்பு 👏👏👏👏👏👍👍👍👍👍
@rdsEEEN
@rdsEEEN Жыл бұрын
லக்ஷ்மி aunty மனதில் ஏதோ ஒரு மாற்றம் வருகிறது... பிராமணர் என்று சொல்லும் போது எல்லாம்
@vikrampranav2300
@vikrampranav2300 Жыл бұрын
You can't split Sivan and cholas, but in this movie this was lacking, Raja Raja cholan is always with Buddhist monks, not even one single Sivan Tamil mantra were used, shown Sivan bhaktas as aghoris, didn't understand difference with siddhar and aghoris Over all Biriyani cooked in puliogare flavour
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Pa👍🏻ari..💯True talk…mani makes 💰🕺🏼
@aravinthparun9539
@aravinthparun9539 Жыл бұрын
paari on big media !!! let world knows abt him 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 ipdi oru place la pesanum brother adikadi . 👌🏻👌🏻
@mankathada5901
@mankathada5901 Жыл бұрын
Paari rocking🎸🎶🎶
@kalaiselvankaruppaiah4682
@kalaiselvankaruppaiah4682 Жыл бұрын
உண்மையை உறக்க சொன்னீர்கள்
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk Жыл бұрын
உ" ர" க்க
@uyirmaitv
@uyirmaitv Жыл бұрын
உண்மையான வரலாறு படமாக விரைவில் நாம் தமிழர் மூலம் வெளிவரும்
@kavithakavi1728
@kavithakavi1728 Жыл бұрын
பாரிசாலன் கூறுவது சரி 👏🤝👍
@priyanprasath0
@priyanprasath0 Жыл бұрын
கஸ்தூரி ரெட் ஜெயண்ட் யார்?😂
@MrTimesenthil
@MrTimesenthil Жыл бұрын
தெலுங்கர் என்று சொல்லவா முடியும் அவர்களால்
@mohamedmoosa2574
@mohamedmoosa2574 Жыл бұрын
Great paari 🔥🔥
@mganesan7169
@mganesan7169 Жыл бұрын
பரிசாலன் இதுபோன்ற நிறைய விவாதங்களுக்கு வர வேண்டும்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Жыл бұрын
வரலாற்றை சினிமாவாக எடுக்கும் போது எந்த மாற்றமும் இல்லாமல் எடுக்க.வேண்டும் அதுல சில நகைச்சுவை ,மற்றும் பாடல்களையும் இணைத்து கொள்ளலாம் ஆனால் வரலாற்றின் கதையை மாற்றினால் செருப்பால் அடிக்க.வேண்டும் அது எமனாக இருந்தாலும்
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
Full episode இருக்கா bro. Pls link இருந்தா அனுப்புங்க.
@sundarajkumar7411
@sundarajkumar7411 Жыл бұрын
What mr.pariselvan sir told is 100 % correct, don't rewrite history
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
என் அன்பு தமிழ் சொந்தங்களுக்கு, நான் ஐந்துமுறை பொன்னியின் செல்வன் படித்துள்ளேன்.. (வட மாநிலங்களில் 20 வருடங்கள் பணிபுரிந்துள்ளேன். அங்கு அவர்களது மன்னர்களை கொண்டாடுகிறார்கள்.. காரணம் அங்கு வந்தேறிகள் இல்லை. இங்கோ, இந்த தமிழகத்திலோ ?????????????) பொ.செ. ஒரு வரலாறு சார்ந்த புனைவு கதை. திரு கல்கி அவர்கள் அதை எழுதும் போது ஆதித்த கரிகாலனை கொன்றதற்கான, கொன்றவர்களின் விபரங்கள் தெரிய வாய்ப்பில்லை.. அவரை கொன்றவர்களின் ஆதாரம் அதன் பின்னர்தான் கிடைக்கபெற்றது.. மேலும் திரு முனைவர். தெய்வநாயகம், திரு முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியன் இவர்களின் கூற்றுப்படி.. உண்மையான சோழ வரலாற்றில் நந்தினி, ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், பூங்குழலி போன்றோர் இருந்தற்கான சாட்சியங்கள் இல்லை. கல்வெட்டுகள் இல்லை. எனவே சுந்தர சோழருக்கு பிறகு பதவி ஏற்றவர் மதுராந்தகன் என்ற உத்தம சோழரே. இதில் எந்த ஒரு வரலாற்று திரிபும் இல்லை. கல்வெட்டுகளின் ஆதாரம் உண்டு. மாமன்னன் அருண் மொழி வர்மன் என்ற ராஜ ராஜன் பதவி ஏற்றது அவருடைய 30 வயதுக்கு பிறகே, அதாவது உத்தம சோழருக்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து. உலகில் முதன் முதலாக தனக்கு கிடைக்க வேண்டிய அரச பதவியை தன் பெரிய தாத்தா வழி வந்த சிறிய தகப்பனாருக்கு விட்டுக் கொடுத்தது அவருடைய பெருத்த மனமே, பெருந்தன்மையே. அது போல் உத்தம சோழர் தனக்கு பிறகு தன் மகனுக்கு அரச பதவியை கொடுக்காமல் அருண் மொழி வர்மனுக்கு கொடுத்ததும் பெருத்த மனமே, பெருந்தன்மையே. அன்று அவர் கொடுக்காமல் போனால், மாமன்னன் ராஜ ராஜனும், முதல் உலக அதிசயமான தஞ்சை பெரிய கோவிலும் (இதுவரை வந்தேரிகளாலும், வட இந்தியர்களாலும் மறைக்கப்பட்ட அதிசயம்) மற்றும் மாமன்னன் ராஜேந்திர சோழனும் தமிழனுக்கு கிடைக்காமல் போயிருக்கும். தயவு செய்து இனியும் சாதியையும் மதத்தையும் பாராமல், நம் தமிழனின் ஆக சிறந்த வரலாறை படம் எடுத்து ஆவணப்படுத்திய திரு மணிரத்தினம் அவர்களையும், அன்பு தம்பி ரகுமானையும், ரவி வர்மனையும், மற்றும் அத்தனை பாத்திரங்களிலும் அவர்களாகவே நடித்த நடிகர்களையும், தயாரிப்பாளரையும் மற்றும் இந்த படத்திற்காக உழைத்த அத்துனை தங்கங்களுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!! தயவு செய்து சண்டை வேண்டாம்.. போற்றுவோமே..
@Muthu98765
@Muthu98765 Жыл бұрын
கஸ்தூரி புளக்கபட்டார்😂😂😂
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 Жыл бұрын
இதுநாள் வரை திரு பாரிசாலன் வேறு ஒரு தளத்திலிருந்து பேசினார். இப்போது சரியான தளத்திலிருந்து பேசத் துவங்கியிருக்கிறார். அவர் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
@itsme12994
@itsme12994 Жыл бұрын
Vanga peaceful community
@syedriyasudeen5659
@syedriyasudeen5659 Жыл бұрын
@itsme_aish94 of course, either you accept or not. i m from a peaceful community only. After all of your atrocities of these 9 years rule , our community is still keeping silent. Because of the concept of "the dying torch will shine." In-sha-Allah, very soon, all your nasty disgusting politics goes to vanish. We are eagerly awaiting.
@kamanpatty1127
@kamanpatty1127 Жыл бұрын
ஆகா இங்கேயா ஆரம்பிச்சுட்டாங்களா !😂
@sjsbr
@sjsbr Жыл бұрын
சபாஷ் பாரிசாலன் 🙏
@arjungm233
@arjungm233 Жыл бұрын
Paarisaalan mass speech 🔥🔥🔥🔥🔥🔥
@Ramcharan-yo6wo
@Ramcharan-yo6wo Жыл бұрын
Pari mass speech
@brilliantsaravanan2636
@brilliantsaravanan2636 Жыл бұрын
நடிகர்களை பற்றி கஸ்தூரி பேசும் போது மத -சாதி அடையாளமாகவும், நடிகைகளை பற்றி கூறும்போது மாநிலத்தை சேர்ந்தவர்களாக கூறுவது ஏமாற்றுவேலை.
@Karthik_tamilmaran_mutharaiyar
@Karthik_tamilmaran_mutharaiyar Жыл бұрын
பாரிசாலன் சொல்வது முற்றிலும் சரியான பார்வை ❤
@ananthmeyyappan5053
@ananthmeyyappan5053 Жыл бұрын
Paari Anna 🐯🐯🐯 Naam Tamilar 🐯🐯🐯
@vijayashankar9129
@vijayashankar9129 Жыл бұрын
Paari rocks
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Kasthuri great
@thiruvasagamm1670
@thiruvasagamm1670 Жыл бұрын
Edhuku kasthuri great.apdi sonnadha authupottu kaatuvana
@pounvelvel7097
@pounvelvel7097 Жыл бұрын
பாரிசாலன் அண்ணன் சொல்வது உண்மைஇந்த படத்தை பார்க்கும்போது இதுதான் என் வரலாறு என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பாரிசலன் சொன்னபோதுதான் எனக்கு புரிகிறது இது திரிவு என்று
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"yes", definitely"... Aditya karikalan killed Ravidasan, idumban carree, soman sambavan this 3 Brahmain peoples killed the king of "Aditya karikalan".*
@18jayaraj.k94
@18jayaraj.k94 Жыл бұрын
உடையார் படித்தால் அனைத்தும் தெளிவு பெரும்....
@balajisivanandam6042
@balajisivanandam6042 Жыл бұрын
பொன்னியின் செல்வன் வெறும் புதினமாகவே இருந்து இருக்கலாம்... இன்று தேடல் அதிகமாக உள்ளது... வாய்ப்பும் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தி உள்ளது... ஒரு கருத்தினை பதியும் போது உண்மைத்தன்மை மிகவும் அவசியம்... ஒருவேளை இந்த காலகட்டத்தில் அமரர் திரு கல்கி அவர்கள் இந்த புதினத்தை எழுதி இருந்தால்... பொன்னியின் செல்வன் புதினம் கொண்டாடப்பட்டு இருக்குமா என்பது கேள்வியே...
@guruvishakpsmechstudent4095
@guruvishakpsmechstudent4095 Жыл бұрын
I have read many English authors and Tamil too, anda alagu, nadai, simply chanceless,
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
*"yes", definitely"... Aditya karikalan killed Ravidasan, idumban carree, soman sambavan this 3 Brahmain peoples killed the king of "Aditya karikalan".*
@velandigi
@velandigi Жыл бұрын
வரலாறு என்பது முடிந்தது அது எப்படி இருந்ததோ அதை அப்படியே கூறுவதுதான் வரலாறு அதில் என் தயக்கம்
@saravanakumartrichy5691
@saravanakumartrichy5691 Жыл бұрын
விலை மாதுக்களை பேச விட்டால் நாமும் விலை மாதுவின் மகங்களாக வரலாறு பேசும் 👑🔥😎
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
வெற்றிவேல் வீரவேல்
@kmkrimos
@kmkrimos Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@muralib1857
@muralib1857 Жыл бұрын
​@@kmkrimos EXCELLENT REPLY.
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 Жыл бұрын
பழைய ஐட்டம் டான்ஸர் தான இந்த பாப்பாத்தி
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,3 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,6 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 140 МЛН
Rajinikanth Secrets! 😱😨⭐| Madan Gowri | Tamil | MG
18:14
Madan Gowri
Рет қаралды 1,5 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,4 МЛН
Director Nelson's Speech | Jailer Audio Launch
23:25
Sun TV
Рет қаралды 6 МЛН
VAAZHAI Review - Mari Selvaraj, Santhosh Narayanan - Tamil Talkies
6:44
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН