ஆப்பம் | Appam In Tamil | ஆட்டு கால் பாயா | Mutton Paya In Tamil | Breakfast Recipes | Dinner Recipe

  Рет қаралды 141,572

HomeCooking Tamil

HomeCooking Tamil

3 жыл бұрын

ஆப்பம் | Appam In Tamil | ஆட்டு கால் பாயா | Mutton Paya Recipe In Tamil | Mutton Curry | Side Dish | Breakfast Combo Recipes | Dinner Recipes | Tiffin
#appam #ஆப்பம் #braeakfastrecipe #southindiandish #fermented #aappam #tiffin #eveningtiffin #muttonpaya #aattukaalpaya #ramzanspecial #muttonrecipe #iftarspecial #homecookingtamil
#hemasubramanian #mutton #curry #kurma #muttoncurry
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Appam: • Appam | Breakfast Recipe
Mutton Paya: • My Mom's way of Mutton...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
ஆப்பம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
வெள்ளை அவல் - 1/2 கப்
தேங்காய் துருவல்
தண்ணீர்
உப்பு
செய்முறை
1. பச்சரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. அவல்'லை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
3. மிக்ஸியில் ஊறிய அரிசி, அவல், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
4. இதை 12 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
5. புளித்த மாவியில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
6. ஆப்பம் சட்டியில் மாவை ஊற்றி, சுற்றி விடவும்.
7. மூடி வைத்து 3 நிமிடம் வேகவைக்கவும்.
8. சுடசுட ஆப்பம் தயார்.
ஆட்டு கால் பாயா
தேவையான பொருட்கள்
ஆட்டு கால் ஊறவைக்க
ஆட்டு கால் - 8
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
ஆட்டு கால் வேகவைக்க
எண்ணெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
கறிவேப்பில்லை
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியாதூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர்
கொத்தமல்லி இலை
மசாலா விழுது அரைக்க
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கச கசா - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/2 கப்
தண்ணீர்
செய்முறை:
1. ஆட்டு கால் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
2. மசாலா விழுது அரைக்க, மிக்ஸில் சோம்பு, கச கசா, தேங்காய் துருவல் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
3.அடுத்து பிரஷர் குக்கர்'ரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போடவும்.
4. இதோடு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போடவும்.
5. வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது , தக்காளி போட்டு வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் விழுது போட்டு கலக்கவும்.
7. அடுத்து ஆட்டு கால் துண்டுகளை போட்டு கிளறவும்.
8. தேவையானால் சிறிதளவு உப்பு, தனியா தூள், சீரகத்தூள், மற்றும் தண்ணீர் ஊற்றி 15 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
9. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 63
@mohamedmaideennazir5082
@mohamedmaideennazir5082 3 жыл бұрын
Its my favourite. Thanks
@sridevivishali1204
@sridevivishali1204 3 жыл бұрын
super combination mam super👌👌
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 2 жыл бұрын
Wonderful recipe. Going to try today 👍
@Naveen-rs8im
@Naveen-rs8im 3 жыл бұрын
My favourit food 😋👍
@ambikathiben652
@ambikathiben652 3 жыл бұрын
Yeppdi mam pazhichinu erukinga 😘😍
@deepavenkat338
@deepavenkat338 3 жыл бұрын
Super super super mam
@user-bm6eq9xc2g
@user-bm6eq9xc2g 3 жыл бұрын
Very super akka 😁😄😄☺😍😛
@kalpanan5352
@kalpanan5352 3 жыл бұрын
Yummy 😋
@dhanalakshmisukumar3510
@dhanalakshmisukumar3510 3 жыл бұрын
Super mam keep coking😋
@thilagayuvi3495
@thilagayuvi3495 3 жыл бұрын
Super mam❤️
@nehasubash1611
@nehasubash1611 3 жыл бұрын
Wow wonderful mam tq
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Glad you like it! 😊
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 3 жыл бұрын
Super
@sangeethadinesh4587
@sangeethadinesh4587 3 жыл бұрын
Always love your cooking.. simple and perfect.. also a big fan of your costumes, I feel like looking myself there.. can you pls share the details regarding, where do you buy n stitch your suits too?! Would feel so happy.. thank you😍
@poornimanagaraj8626
@poornimanagaraj8626 3 жыл бұрын
Mam today i prepared panneer following your video.... Came out well mam... Thank you😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Great!! 😊
@parvathikrishna9736
@parvathikrishna9736 3 жыл бұрын
Appathuku uluthamparupu podavandama mam
@deepavenkat338
@deepavenkat338 3 жыл бұрын
Mam your all time favorite correct
@easypeasycraftideas1469
@easypeasycraftideas1469 3 жыл бұрын
Yummy recipe 👌👌👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thank you so much 😊
@ashokuma887
@ashokuma887 3 жыл бұрын
Awesome
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thank you!
@user-bm6eq9xc2g
@user-bm6eq9xc2g 3 жыл бұрын
😛😛😋😋
@ai-ds-TS503
@ai-ds-TS503 3 жыл бұрын
Hi mam I'm Big fan of you. I love all your dishes.
@gurucharan3364
@gurucharan3364 3 жыл бұрын
Tasty
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thanks a lot 😀 do try it out!
@kpklathaagri
@kpklathaagri 2 жыл бұрын
Coconut also added before with rice batter and keep fermentation?
@radhikamoulikamalesh7966
@radhikamoulikamalesh7966 3 жыл бұрын
Awesome👍👍😊 👩‍🏭
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thanks! Do try it out! 🤗
@narmadhapartheeban3457
@narmadhapartheeban3457 2 жыл бұрын
Hi mama can I use mutton bones instead of mutton leg in this recipe
@IndhuMathi-rc7hh
@IndhuMathi-rc7hh 3 жыл бұрын
very tasty food in appam and paya
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thank you so much
@Smilesmile02468
@Smilesmile02468 2 жыл бұрын
What's paya
@sharmilafelix7127
@sharmilafelix7127 3 жыл бұрын
Yeast use pannalama?
@AnnasriKitchen
@AnnasriKitchen 3 жыл бұрын
What fermenting agent you rr using for aappam ? No ulundu no yeast no venthyam...how does it ferment ?
@natural5101
@natural5101 3 жыл бұрын
Hii ma very nice recipe ma super 👌👌👌👌👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thank you!
@ambikaambika9114
@ambikaambika9114 3 жыл бұрын
Loving your recipes...😘
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thanks a lot 😊 do try it out!
@vaishu8783
@vaishu8783 3 жыл бұрын
@@HomeCookingTamil kandippa
@dhanalakshmibharathi1275
@dhanalakshmibharathi1275 2 жыл бұрын
@@HomeCookingTamil CT by binice
@barkisbarjana4429
@barkisbarjana4429 2 жыл бұрын
Super 👍
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thank you 👍
@ganeshprabhu2593
@ganeshprabhu2593 3 жыл бұрын
Superb😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thanks 🤗
@ganeshprabhu2593
@ganeshprabhu2593 3 жыл бұрын
@@HomeCookingTamil welcome 🥰
@trendsgram4395
@trendsgram4395 3 жыл бұрын
Mam what software you are using for editing .plz tell
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Adobe Premiere pro
@si.3232
@si.3232 Жыл бұрын
பாயாவிற்கு மிளகாய் தூள் போடலாமா?? அது மட்டன் குழம்பு சுவைதானே இருக்கும்!!!
@gurucharan3364
@gurucharan3364 3 жыл бұрын
1st
@vikashinisamy4610
@vikashinisamy4610 2 жыл бұрын
Hi mam na paya try pana but coconut therijupochu why plz reply anyone
@navina8108
@navina8108 3 жыл бұрын
Aapa kal is nonstick? Where you bought it
@saranyar5687
@saranyar5687 3 жыл бұрын
Available in all vessel shops
@gayathrigaya3927
@gayathrigaya3927 3 жыл бұрын
Mam unnaga amma dhanah pannanga😁
@Dishokitchen
@Dishokitchen 3 жыл бұрын
super keep rocking 👍💐
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
Thank you so much
@bhuvana2845
@bhuvana2845 2 жыл бұрын
Someone else prepared paya in video ,that wasn't hema's hand,😜
@shanpa8791
@shanpa8791 2 жыл бұрын
Hi mam one doubt, cooking rice add pana kudatha mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
add pannalam
@royalcivilsaran
@royalcivilsaran 2 жыл бұрын
தேங்காய் பயன்படுத்தி செய்யும் எந்த ஒரு சமையலும் அதிகமாக கொதிக்க வைக்க கூடாது, ஆனால் நீங்கள் இந்த முறையை தவறாக செல்கிறீர்கள்
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
ok..noted...thanks
@amalibme8894
@amalibme8894 3 жыл бұрын
This is not ur hands....🙄
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 жыл бұрын
It is. We shot it on different days.
Sunday Breakfast Recipe | Aatukaal paya X Idly X Aapam |#lattoskitchen
16:17
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Нашел котенка 😭
0:53
Awesome Cuts
Рет қаралды 1,3 МЛН
Машина Жириновского.  #shorts Лиса рулит
0:52
Лиса рулит shorts
Рет қаралды 5 МЛН
What happened?🥹 filaretiki family✨
0:49
Filaretiki
Рет қаралды 4,3 МЛН
What did I eat? 🤪😂 LeoNata Best #shorts
0:19
LeoNata Best
Рет қаралды 9 МЛН
Это Сделает Вас Миллионером 🤯
0:23
MovieLuvsky
Рет қаралды 13 МЛН