No video

ஆப்பிரிக்கா மாதிரி இருக்கு | நெடுந்தீவு Delft Island | Sri Lanka | Rj Chandru Vlogs

  Рет қаралды 591,138

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Hello guys! We had a great time exploring Jaffna's beautiful destination after an hour ride on a ferry. Delft Island or Neduntheevu is a hidden paradise of Sri Lanka. You can see how the sea separates Southern India and Northern Sri Lanka.
The Island also treasures the ancient ruins of the famous Delft Island Fort and the Queen's Tower, giving a sneak into past events.
Watch the full video and enjoy the ride with us.
#Neduntheevu #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 895
@user-lz7rb4sz1k
@user-lz7rb4sz1k 2 жыл бұрын
உண்மையில் மிக அழகாக உள்ளது . ஈழத்தமிழர்களையும் இந்திய ஒன்றியத் தமிழர்களையும் ஒற்றுமையுடன் வாழவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்போம் !
@shankarkrupa
@shankarkrupa 2 жыл бұрын
இப்போ என்ன இருவரும் சண்டை போட்டுக்கொண்டா இருக்கோம்? இந்தியநாட்டுத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் ஒற்றுமையில் எந்த ப்ரச்சனையும் இல்லையே...
@thayaseelansellathurai7392
@thayaseelansellathurai7392 2 жыл бұрын
@@shankarkrupa my favorite words we are Tamils 👍💪 ✌️
@shankarkrupa
@shankarkrupa 2 жыл бұрын
@@thayaseelansellathurai7392 நிச்சயமாக, எல்லா தமிழருக்கும்தான்
@Ramadevi-ps7bi
@Ramadevi-ps7bi 2 жыл бұрын
@@shankarkrupa o
@santhigopalsanthigopal9403
@santhigopalsanthigopal9403 2 жыл бұрын
இந்திய தமிழர்களின் இலவச மோகத்தை ஈழ தமிழர்களுக்கு பரப்பி அவர்களை நாசம் செய்யாமல் இருக்க அவர்கள் இலங்கையிலேயே தனிசுதந்திர மாகாணமாக இருப்பதே சாலச்சிறந்தது
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 2 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்குங்க தங்கள் இருவரின் பேசும் தமிழ் மொழி அழகு மற்றும் பதிவிடும் காணொளிகள் அருமை தமிழ் நாட்டில் இருந்து இலங்கை நகரங்களை காண மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த மகிழ்ச்சி என்றும் தொடர வேண்டும் எங்களுக்கு மட்டும் அல்ல உங்களின் குடும்பத்திலும், இலங்கை வந்து சுற்றுலா செல்லும் தகவல்களையும் வேறு சில வித்தியாசமான தகவல்களையும் பதிவிடவும்👏👏💐💐💐🥰🥰🥰🙏🙏🙏👌👌👌💕
@sathishp7223
@sathishp7223 2 жыл бұрын
Uj
@RAJAKUMAR-vv9ls
@RAJAKUMAR-vv9ls 2 жыл бұрын
pothum pa..
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
தம்பி சந்துரு! நான் நெடுந்தீவு காணொளி பல பார்த்துள்ளேன்.ஆனால் உங்கள் இருவரின் அறிவு பூர்வமான மிக தெளிவான வரலாற்று விளக்கங்களையும், வித்தியாசமான கலகலப்பான உரையாடல்களையும் உங்கள் காந்தக் குரலிலே கேட்டும்.அசத்தலான வீடியோ பதிவுகளையும் பார்த்தும் மனம் மகிழ்ச்சி அடைந்தது நன்றி.👉5ரூபா கல்லை வைத்து காலை அழகாக்கி 1500 ரூபாவை அழகு நிலையத்திலே கொள்ளையடிக்கினம்😃. 🙂👌👉👍🏻💯
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
சந்துரு,மேனகா நீங்கள் இந்தியா சென்று வாருங்கள்.அங்கே 1000 கணக்கிலே உங்கள் நண்பர்கள் காத்து நிற்கின்றனர்.உங்கள் கைவண்ணத்தை அங்கே அழகிய இடங்களை அழகான பதிவிலே காண வேண்டும்.உங்கள் திறமை அபாரம். குரல் இனிமை,🙂👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👉💯.
@thalayasingambalasundaram4644
@thalayasingambalasundaram4644 2 жыл бұрын
எணது 71 வயதில் இன்றுதான் நெடுந்தீவு பார்க்கிறேண் மிக்க நன்றி
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு , நெடுந்தீவை உங்கள் மூலமாக காணக்கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. நன்றி 🙏
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 2 жыл бұрын
அருமை. அற்புத தீவு. இருவருக்கும் நன்றி. இலங்கை தமிழ் உறவுகளை பார்க்கும் போது சிலிர்ப்பு எழுகிறது.
@user-rp9tr3mc4m
@user-rp9tr3mc4m 2 жыл бұрын
8.54 அப்பா...!!எவ்வளவு ஒரு ஆனந்தம் இருவர் முகத்திலும் வாழ்க வளமுடன்..
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி சகோ உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர்🌹💐🌹
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 2 жыл бұрын
Hi sithy
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
வாவ் உண்மையிலே வேற லெவல் தீவு பார்க்கும் போது ஒரு ஆனந்தம் உங்களுடைய பயணம் வெற்றிப்பயணம் ஆகட்டும் ஆகட்டும்💐💐💐💐
@varatharajanmurugesu4786
@varatharajanmurugesu4786 2 жыл бұрын
⁰8
@thanulovedisha8218
@thanulovedisha8218 2 жыл бұрын
Santhuru anna menaka akka nanum nedunthevu poirukkan.rompa happy.
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 жыл бұрын
நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் உங்கள் வீடியோ காட்சி முதல் முறையாக காண்கிறேன் சூப்பர் தம்பி சகோதரி
@allanvegi5981
@allanvegi5981 2 жыл бұрын
உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்... எங்கள் ஊரின் பெருமையையும் ஊர் பற்றிய தகவல்களை எடுத்துரைத்தமைக்கும். God bless to u all... tx
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. சாகுல் அமீது அவர்களின் தமிழ் உச்சரிப்புக்கு நாங்கள் ரசிகர்கள். மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழ் நாட்டிற்கு வாருங்கள் ஏராளமான தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் உள்ளன..
@premcleonidas3189
@premcleonidas3189 2 жыл бұрын
நான் உங்களின் ரசிகன். நான் அங்கு இருந்த சமயம் இந்த தீவை பார்க்க முடியாமல் போனது. நன்றி.
@itsmyview4480
@itsmyview4480 2 жыл бұрын
நல்லா தமிழ் ஆங்கிலம் கலக்காமல் அருமை bro and sis பொன்னியின் செல்வன் புக் படிக்கிறப்போ இலங்கை கற்பனையில பாத்துப்பேன் இப்போ உங்க மூலமா நல்லா பார்க்க முடியுது சூப்பர்
@ramesh-u6k
@ramesh-u6k 2 жыл бұрын
அப்படியே தமிழகத்திற்க்கு வாங்க தங்கையை கூட்டுகொண்டு 😍
@seabirdseabird4833
@seabirdseabird4833 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நம்ம தமிழர்கள் வாழ்ந்த தேசம்.நீங்கள் சொல்லும்போதே சந்தோசமாக இருக்கிறது.
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 2 жыл бұрын
அருமையா இருந்தது மிக்க நன்றிகள். தமிழ்நாடு இந்தியா,
@bhavaninirmalaraja9107
@bhavaninirmalaraja9107 2 жыл бұрын
நல்ல முயற்சி. முதல் தரம் நெடுந்தீவைப்பற்றி பார்க்க கிடைத்ததிருக்கிறது. நன்றி. கிட்டத்தட்ட 7 தீவுகள் என்று சொல்வதை விட சப்த (7) தீவுகளில் ஒன்று. 👌
@Bravo.6
@Bravo.6 2 жыл бұрын
ஏழு - தமிழ் சப்த - சமஸ்கிருதம்.
@sathyamakesh507
@sathyamakesh507 2 жыл бұрын
அருமையான பதிவு .தாங்கள் எடுத்துரைக்கும் விதம மற்றும் சொல்லாடல் மிக அருமை
@paranthamaneparanthaman5551
@paranthamaneparanthaman5551 2 жыл бұрын
எப்போதும் போல் இல்லாமல் இது ஒரு டிஃபரண்டான வீடியோ போட்டதுக்கு வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி அவர்களே
@muruganantham4884
@muruganantham4884 2 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு வாருங்கள் இங்கு பார்க்க வேண்டிய அற்புதங்கள் நிறைய இருக்கிறது...
@nifsathbanu75
@nifsathbanu75 2 жыл бұрын
எங்கள் நாட்டிலும் பல அதிசயங்கள் இருக்கின்றன அவர் அவர் நாடு அவர் அவருக்கு பெரிதே 😊
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 жыл бұрын
@@nifsathbanu75 அப்படி என்ன உள்ளது
@tamilSelvi-ox6ep
@tamilSelvi-ox6ep 2 жыл бұрын
Yes of course.
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
@@nifsathbanu75 true
@nifsathbanu75
@nifsathbanu75 2 жыл бұрын
@@thavamt1776 🙂
@ganeshpollachi2368
@ganeshpollachi2368 2 жыл бұрын
அருமை அருமை. பொங்கல் ஒரு வாய் சகோதரிக்கும் ஊட்டி இருந்த்தால் இன்னும் அருமையாக இருக்கும் ... 🔥🔥🔥
@fathimahafsa6956
@fathimahafsa6956 2 жыл бұрын
😂
@thillaiwasanwasan3082
@thillaiwasanwasan3082 2 жыл бұрын
Anna super Anna.... Vera level.... மிக அவசியமான பதிவு...... தெரியாத விஷயம் உங்க மூலமா தெரிஞ்சிக்கிட்டேன்.... நன்றி அண்ணா அக்கா... ❤❤❤❤
@iruthayarani5747
@iruthayarani5747 2 жыл бұрын
இயற்கையோடு இணைந்து தூய்மை தமிழோடு வழங்கும் உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
அம்மாடியோவ்..... பயங்கர adventurous ஆக இரங்கி விட்டீர்கள்..... 👏👏👏
@madhu2746
@madhu2746 2 жыл бұрын
இரங்கி தவறு இறங்கி சரி
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
@@madhu2746 நன்றி
@meenavathesam
@meenavathesam 2 жыл бұрын
அண்ணே காங்கேசன் துறையில் இருந்து கொஞ்சதூரம் கடலுக்குல் வந்துபாருங்கள் கோடியகறை வேதாரண்யம் நல்லா தெரியும்
@karthikarthikeyan1398
@karthikarthikeyan1398 2 жыл бұрын
சூப்பர் அழகான மனைவி அன்பான துணைவி இது போன்ற குடும்பம் இருந்தால் அதுவே போதும் 🙏🙏🙏👍🏽👌
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
அன்புக்கினிய இளவல் திரு. சந்த்ரு மற்றும் தங்களுடைய மனைவி ,அன்பு மகள், உங்களுடைய இனிமையான குரல் ,இயற்கையான நடிப்பு, இருவரின் இயல்பான சிரிக்க வைக்கும், அற்புதமான அறிவார்ந்த வார்த்தைய கூறியதை பார்த்த இமைகளுக்கு. இன்று நெடுந்தீவை காண செய்ததற்கும் நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 🙏
@manivannanmanoj1840
@manivannanmanoj1840 2 жыл бұрын
உண்மைக்கும் வீடியோ பாக்க அழுக்கல இன்னும் இந்த தீவை பார்க்கனும் போல இருக்கு அண்ணா ்அக்கா நன்றிகள் ் இப்போ இருக்க நிலமையில் இங்கெல்லாம் போய் பார்க்கிரது கொஞ்சம் கஸ்டமான விடயம் தான்் என்றாலும் நேரில் சென்று பார்த்த அனுபவம் போல இருக்கு மீண்டும் நன்றிகள் நன்றிகள் வாழத்துக்கள் உங்கள் பயணம் தொடர ❤️
@BilalBilal-ni7qq
@BilalBilal-ni7qq 2 жыл бұрын
நல்லதொரு பதிவை பகிர்ந்துள்ளீர்கள் நண்பர்களே. வாழ்த்துக்கள் ஐயா.
@laksithaamith3749
@laksithaamith3749 2 жыл бұрын
මේ දුපත පට්ටම ලස්සනයි. අක්කටයි අයියටයි අපේ රටේ සුන්දරත්වය ලෝකයාට ගෙන යන වෑයම සාර්ථක වේවා. இது ஒரு அழகான தீவு.எல்லோரும் பார்க்க வாங்கோ.🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️🙏🙏🙏
@KarthikS-ee6rv
@KarthikS-ee6rv 2 жыл бұрын
Neenga neduntheeva?
@rameshmahadevan41
@rameshmahadevan41 2 жыл бұрын
Nadutheevu
@vijayas5269
@vijayas5269 2 жыл бұрын
நகைச்சுவை பதிவுகளை கடந்து தகவல் தொடர்பான பதிவுகள் அருமை சகோ நல்ல வளர்ச்சி உங்களிடம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@MuruganMurugan-dv9du
@MuruganMurugan-dv9du 2 жыл бұрын
இவ்வளவு தூரம் வந்தீங்களே அக்காவும் அண்ணனும் அப்படியே ராமேஸ்வரம் உள்ளே வந்திருந்தால் எங்க ஊருக்கு வந்து இருக்கலாமே காரைக்குடி உங்களை அன்போடு வரவேற்று இருக்குமே
@vanithasv2649
@vanithasv2649 2 жыл бұрын
எப்போ உங்கட video பார்த்தாலும் அது பயன் தரும் தகவல் தான் அண்ணா,அக்கா
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 2 жыл бұрын
எல்லா வீடியோ அருமை 👌வனிதா
@rajendransamy4978
@rajendransamy4978 2 жыл бұрын
உண்மையிலேயே மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது தமிழ் மொழியின் அருமையும் நம் இலங்கையின் அழகையும் நாங்கள் தமிழ் நாட்டிலிருந்து ரசிக்கிறோம் நண்பரே. கட்டாயம் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் வரவேற்கிறோம்.
@ponselvij1172
@ponselvij1172 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சூப்பர் மிக அருமை உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@ramkik8574
@ramkik8574 2 жыл бұрын
நெடுந்தீவு பற்றி அறிந்து கொண்டோம். நன்றிகள். அற்புதமான விளக்கம். நன்றி மேனகா மற்றும் சந்தரு. வாங்களேன் நம் தமிழ் நாட்டுக்கு.
@gunavrvlogs7779
@gunavrvlogs7779 2 жыл бұрын
புலிகள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அற்புதம் இருந்தது ... 🙏🏻❤️❤️❤️
@benilonbectorraj7497
@benilonbectorraj7497 2 жыл бұрын
தூத்துக்குடியிலிருந்து ஈழத்தை தெரிந்து கொள்ள தங்களை சப்ஸ்க்ரைப் ❤️ பண்ணிவிட்டேன்... நல்லா இருக்குது உங்க வீடியோ எல்லாமே.. தொடர்ந்து பண்ணுங்க 🥰
@Tamilviji2410
@Tamilviji2410 2 жыл бұрын
நீங்கள் உச்சரிக்கும் தமிழ் சொற்களை பார்க்கும் போது ஓர் இனம் புரியா அன்பு தோன்றுகிறது. இப்படிக்கு, தமிழ் செல்வன், கன்னியாகுமரி.
@Sundar6956
@Sundar6956 2 жыл бұрын
அருமை , நம் மக்களை பார்க்க மகிழ்சியாக உள்ளது. அதுவும் உங்கள் தமிழ் அருமை. வாழ்த்துக்கள்
@dasdakeer
@dasdakeer 2 жыл бұрын
சந்துரு கிராமப்புற தமிழை கற்று கொள்ள வேண்டும் .. மேனகா ok... நடுகள் வணக்கம் தமிழர்கள் பாரம்பரியம்.. கச்சத் தீவு, நெடுந்தீவு, இராமநாதபுரம் சேது பதி க்கு சொந்த மானது.. அந்த இடங்கள் எங்கள் தாய் மொழி தமிழ் நாட்டின் சொந்தம்..நமது தமிழர்களுக்கு சொந்தமான பகுதி... சந்துரு, மேனகா, ஏழைகளுக்கு உதவுங்கள்.. நாம் அனைவரும் தமிழர்கள் .. ஏழையின் சிரிப்பில் இறைவனை பாருங்கள்... இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்.. தமிழர்கள் பண்பாடு...
@rajarams4823
@rajarams4823 2 жыл бұрын
Muslimukku Arabi thaaney prathana mozhi! Neengalum naangalum eppadi ondragu mudiyum?????😡😡😡
@priyarajk3364
@priyarajk3364 2 жыл бұрын
Thanks so much I enjoyed this video very much. I was able to study about our nation .... very educational one.
@mallimallika3933
@mallimallika3933 2 жыл бұрын
இலங்கைல ரொம்ப பிடித்த ஊர் நெடுந்தீவு 💖💖💖
@venatsonvenatson9418
@venatsonvenatson9418 2 жыл бұрын
இலங்கை நேரில் பார்த்தது போன்று உணர்வு .மிக்க நன்றி
@starinvestmentservicestari3455
@starinvestmentservicestari3455 2 жыл бұрын
Good opportunity for us to see srilanka from India. Gongrats to both of u guys.
@jagannaresh8336
@jagannaresh8336 2 жыл бұрын
அண்ணா அண்ணி சூப்பரான காணொளியை மிக அருமை மிக அருமை
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 2 жыл бұрын
தெற்குப் பகுதியில் அதாவது ஹுயின் ரவரில் இருந்து நீராடியின் போது அதாவது அலைகள் குறைவாக இருக்கும் போது இராமேஸ்வரம் இராஐகோபுர வெளிச்சமும் முடியும் தெரியும் குறிகாட்டுவானில் இருந்து ஏழு மைலகள் நெடுந்தீவு உள்ளது நன்றி
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
மேனகா சிஸ்டர் கையில் போன் இருக்கிறது ஆட்டியாட்டி பேசுறீங்க கடலில் விழுந்து விடும் மீனுக்கு இறையாக அப்புறம் சந்துரு பாவம்
@arulissac2324
@arulissac2324 2 жыл бұрын
அற்புதமான காணொளி பதிவு, உங்கள் பணி தொடரட்டும், காண்போருக்கு மகிழ்ச்சி, ஆச்சரியம் மற்றும் முக்கிய தகவல்களைக் கொடுக்கட்டும்
@manoharanpalaniyappan1741
@manoharanpalaniyappan1741 2 жыл бұрын
Wow Super. லட்சோப லட்சம் ரசிக உள்ளங்களை கொள்ளை கொண்ட இளங்கவிஞர் நெடுந்தீவு முகிலன் பிறந்த ஊர் . நன்றி.
@vvkarthik8814
@vvkarthik8814 2 жыл бұрын
சந்நுரு ப்ரோ..... நெடுந்தீவு வரைக்கும் வந்துருக்கீங்க அப்படியே இராமேஸ்வரம் வந்திருக்கலாம் லே ❤❤
@semonnathan5207
@semonnathan5207 2 жыл бұрын
விசா வேண்டும்...
@Anjanassamayal
@Anjanassamayal 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர.எங்களால் பார்க்க முடியாது,உங்களால் நிறைய இடங்கள் பார்க்கிறோம்💐நன்றி சகோதரி
@rajkannusangili2273
@rajkannusangili2273 2 жыл бұрын
அருமை. எங்களுக்கும் தனுஷ்கோடி வரை வந்து நெடுந்தீவை எட்டிப்பார்த்தே ஊர்சுற்றியது போல் இருந்தது. 👍🙏. மகிழ்ச்சி
@balasinghnadar6942
@balasinghnadar6942 2 жыл бұрын
Welcome to OUR NATIVE INDIA🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.. Rj Chandru& sister Menaka....
@santhigopalsanthigopal9403
@santhigopalsanthigopal9403 2 жыл бұрын
இலங்கையோடு கடல் போக்குவரத்தின் முக்கிய நகரமாகிய தூத்துக்குடியில் இருந்து சாந்திகோபாலின் அன்பு கலந்த வணக்கங்கள்...
@user-pe7yz1xk8d
@user-pe7yz1xk8d 2 жыл бұрын
அருமையான விஷயங்களை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் ரொம்ப மகிழ்ச்சி வீடியோ
@ravikumarb4161
@ravikumarb4161 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்களின் சென்னை நண்பர் மிகவும் நேர்த்தியாக இயல்பான வர்ணனை இது வரை காணத் காணோலி தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் 👍🙏🙏
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
நான் நெய்னாதீவுக்கு போயிருந்தேன் குடும்பத்தோடு சேர்ந்து நல்ல அனுபவம்
@kalaimagalashok2013
@kalaimagalashok2013 2 жыл бұрын
வரலாறு மற்றும் அதைப்பற்றி அறிவது பெரிய சுகம்.மற்றும் அவற்றை உங்கள் பேச்சுமொழி மில் கேட்பது அதைவிட சுகம்.நன்றி.வாழ்கவளமுடன்.
@geethajoel7132
@geethajoel7132 2 жыл бұрын
In Kanyakumari beach also, we have this stone. In a few nearby villages people use this.
@berlinetta6651
@berlinetta6651 2 жыл бұрын
உங்களது காணொலி மிகவும் அருமை. விரைவில் எங்களது ஊருக்கு (திருநெல்வேலி)வாங்க . திருநெல்வேலியில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம். அதில் அற்புதங்கள் நிறைந்தது தாமிரபரணி பாய்ந்தோடும் அம்பாசமுத்திரம் எனும் எங்கள் வளம் பொருந்திய கிராமம். நன்றி..........
@rasheedksa7824
@rasheedksa7824 2 жыл бұрын
அழகிய கண் கவரும் கண்ணாடி அழகு ஸ்ரீ...லங்காவின் இயற்க்கை தனி அழகு கடல் கடந்து வாழ்ந்தாலும் பேசும் தமிழ் பேச்சு தனி அழகு சிறந்த காணோலி உங்கள் படைப்புக்கு வாழ்த்துக்கள் 🎬🎥🖒🖒👏👏🌹🌹
@ponselvij1172
@ponselvij1172 2 жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance & love! God is with u all always my friends!
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
அப்படியே இந்தியாவுக்கு போயிட்டு வாங்க ராமேஸ்வரம் பார்த்து விட்டு
@skumaar006
@skumaar006 2 жыл бұрын
வணக்கம் சகோதர சகோதரி உங்கள் காணொளிகள் யாவும் அருமை யாக உள்ளது . நான் தமிழ்நாட்டில் வசிக்கிறேன். எனக்கு ஈழத்து மண்ணில் கால் வைக்க மிக விருப்பம். அந்த விருப்பத்தை உங்களுடைய காணொளி வாயிலாக ஈழத்துக்கே சென்றதுபோல உணர வைத்துவிட்டிர் நன்றி இருவருக்கும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 😇
@sjsramanan
@sjsramanan 2 жыл бұрын
I measured on google map, it is actually closer to Jaffna than Rameswaram, 42km to rameswaram and 35km to Jaffna city.
@tamilvlogg1192
@tamilvlogg1192 2 жыл бұрын
It may be from other end of the island. Kachahativu is coming under Neduntivu (Delft Island) rural government authority.
@pushpakanthipushpa8970
@pushpakanthipushpa8970 2 жыл бұрын
Chandru and meneka your growth is with Tamil so, your growth is growing enormously ok keep up thamizh , with that you too develop.
@packiarajah
@packiarajah 2 жыл бұрын
குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்கள் இந்த பதிவை பார்த்திருக்கிறார்கள்.. இப்போ உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும். வாழ்த்துக்கள் இப்படியே தொடருங்கள்.
@kanchananadarajah8844
@kanchananadarajah8844 2 жыл бұрын
நெடுந்தீவில் pony எனப்படும் ஒரு வகை குதிரை ஒல்லாந்தர் காலத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது அ‌ங்கு இருபதாக அண்மை காலங்களிலும் சொல்லப்பட்டது. அந்த வகை குதிரைகள் தற்போதும் உள்ளதா? நீங்கள் பார்த்தீர்களா?
@d.lsongs8686
@d.lsongs8686 2 жыл бұрын
போனி என்பது கழுதைக்கும் குதிரைக்கும் பிறப்பது. நெடுந்தீவில் உள்ளதா என்று தெரியவில்லை ஆனால் இலங்கையில் உள்ளது .
@melvindavid4686
@melvindavid4686 2 жыл бұрын
இதைத்தான் கோவேரு கழுதை என்று கூருவார்கள்.
@rajkumarp5133
@rajkumarp5133 2 жыл бұрын
@@d.lsongs8686 நிங்கள் சொல்வது MULE ... Pony என்பது குட்டையான குதிரை ... 14.2 hands kum கம்மியான உயரம் கொண்டது... போனி குதிரைகள் பழனியிலும் (குதிரை வண்டிகள்) அதிகம் காணலாம் 🙏
@leowaldran1203
@leowaldran1203 2 жыл бұрын
I am Leo from Colombo now I live in UK 🇬🇧. All your videos I enjoy brother and sister
@krishnavenisadasivam571
@krishnavenisadasivam571 2 жыл бұрын
Unga moolama Srilanka paaka mudindhadhu. Thank u sooo much. Bless u
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m 2 жыл бұрын
வீடியோ லேயே ஸ்ரீலங்கா வ பாக்கவேண்டிதான் 😭
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 2 жыл бұрын
Beautiful. It is a coral island. Blue sea because it is deep sea. I have been there in 1968. It is indeed a strange island. Good video by the lovely pair.
@monakarang571
@monakarang571 2 жыл бұрын
கேள்விப்பட்ட இடங்களை உங்கள் பார்வையில் நாங்களும் பயணித்தோம் . உங்கள் இருவருக்கும் நன்றி சகோ .
@user-qp2xm2cb4j
@user-qp2xm2cb4j 2 жыл бұрын
நெடுந்தீவு பற்றி தெரிந்து கொண்டோம் நன்றிகள் பல
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
அடடா..... பல அறியாத விடயங்கள்...நான் என்னவோ ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியோ என நினைத்தேன்
@ndevaraj1623
@ndevaraj1623 2 жыл бұрын
We can see Excellent places of your country through your You tube channel Thanks a lot.More videos like this really will entertain us.
@yuvaraja7629
@yuvaraja7629 2 жыл бұрын
சுப்பர்அண்ண
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி 🙏🙏
@jayanthisharmisharmi8995
@jayanthisharmisharmi8995 2 жыл бұрын
நான் தமிழ்நாடு உங்க விடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும். 🤗🤗🤗🤗🤩🤩🤩
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
பயணம் செய்யாமலோ நெடுந்தீவை சுலபமாக காட்டிய உங்கள் இருவருக்கும் நன்றி.
@maharaja9749
@maharaja9749 2 жыл бұрын
சூப்பர் எளிதாக அணுக முடிகின்ற அனைவருடனும் இந்த சிரிப்பு தன் உங்கில் கிட்ட ரேம்பா புடிச்சு இருக்கு.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
@raajtraders500
@raajtraders500 2 жыл бұрын
நான் இலங்கைக்கு வரவேண்டும் என்று நினைத்தேன் கொரோனாவால் முடங்கியுள்ளது இலங்கை ஆதலால் வரமுடியவில்லை வாழ்த்துக்கள் இதுபோன்று சுற்றுலா தளங்களை எடுத்து அனுப்பவும் இலங்கை ஒரு பகுதி பார்த்ததாலே அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
@Mysongs1748
@Mysongs1748 2 жыл бұрын
நீங்கள் இருவரும் பேசும் தமிழ் உங்களப் போல அழகா இருக்கு நன்றி
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... உங்கள் வீடியோ அனைத்து.. சிறப்பு... நேரில் சென்று பார்த்த.. மாதிரி... நன்றி உங்கள் முயற்சிக்கு.. வாழ்த்துக்கள்..💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@atyabkhan8801
@atyabkhan8801 2 жыл бұрын
Very informative video of the island. Thanks bro. Katta waiting for the next part of the African tree. With warm wishes 🙏🏾🙏🏾🙏🏾
@dhineshkumarr1064
@dhineshkumarr1064 2 жыл бұрын
Bro indiala 🇮🇳 tamilnadu one day vaanga.....superb videos....like from tamilnadu......
@viswalogendran6059
@viswalogendran6059 2 жыл бұрын
தங்களின் இலங்கை பயணம் மற்றும் ஒளி பதிவு நன்றாக உள்ளது
@prabhaprabha8229
@prabhaprabha8229 2 жыл бұрын
Ungada vedio pathale engada Amma ku romba santhosam than. Ovvoru idamum engada Amma nadanthu pona idangal vilayadina idangal . Love from tamilnadu
@selvakumarmariappan9279
@selvakumarmariappan9279 2 жыл бұрын
Very nice to see srilanka thro yr videos and your slang of tamil waiting your other vieos
@berlinetta6651
@berlinetta6651 2 жыл бұрын
சகோதரருக்கும் உங்களது இணையாளுக்கும் அன்பு வணக்கம். உங்களது பேச்சு (பேசும் விதம்) எங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களைப் போல வீட்டில் பேசிப் பார்ப்போம் எப்பொழுதும்.
@kalidaskalidas9837
@kalidaskalidas9837 2 жыл бұрын
உங்கள பாக்கும் போது ரொம்ப சந்தோசமாக உள்ளது நாங்கள் நம்ம நாட்ல. இருந்துகொண்டு நம்மட நாட்ட சும்திபாக்காம வெளிநாட்ல சுத்திட்டு இருகம் வாழ்துகழ் அண்ணா
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 жыл бұрын
தங்கள் மூலம் நெடு ன் தீவு பார்க்க வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@dhanabalanmurugaiyan2909
@dhanabalanmurugaiyan2909 2 жыл бұрын
அருமையான காணொளி சந்துரு மேலும் நீங்கள் முழுமையாக சவரம் செய்த முகத்துடன் காட்சியளித்தால்இன்னும் அழகாக தோற்றமளிபபீர்கள்
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 Жыл бұрын
உங்கள் அனைவறுக்கும் மிக்க நன்றிகள் எங்களுக்குத்தான் இடங்களை காண்பித்துக் பெரிய நன்றிகள் 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🌹👌🥰🥰♥️♥️♥️⚘⚘🌹🌹
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 2 жыл бұрын
நெடுந்தீவு படித்திருக்கேன். பார்க்க வாய்ப்பு தந்தீர்கள்நன்றி. மகிழ்ச்சி, வாழ்க, வளர்க 🙏
@ramaas4032
@ramaas4032 2 жыл бұрын
Your kindle our interest in travelling to the beautiful country. Great guys!
@janakisubramanian4738
@janakisubramanian4738 2 жыл бұрын
உங்கள் இருவரின் முலம் இலங்கையின் நிறைய லிஷயங்கள் தெரிந்து கொண்றோம் ...ரொம்ப ரொம்ப நன்றி. ராதாகிருஷ்ண blessing you both..from mumbai Janaki aunty
@prabhaprabha8229
@prabhaprabha8229 2 жыл бұрын
Ultimate. Apdiye manadaithivu vedio podungo . Am from India 🇮🇳 engada oor mandaithivu pakka Asaiya iruku
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44