அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த சீர்கேடுகள் அனைத்திற்கும் துணைவேந்தரே பொறுப்பு. அவர் இல்லை என்றால் வேந்தரே பொறுப்பேற்க வேண்டும். நமது ஊடகங்கள் அதனை திசை மாற்றிவிட்டன.
@ravishankar-x1w11 күн бұрын
Good video 🎉
@RuthulArunachalam440111 күн бұрын
Rajagambiran's speech is very enjoyable, he is very good at analyzing everything, thank you, keep up the good work.
@rthanancheyan11 күн бұрын
Rajakambhiran Sir is an excellent Political Analyst! He is always daring, outspoken, open hearted, fearless, truthful, fantastic, fruitful, honest, neutral and exemplary! Thank you Sir!
@rajaratnamparamasamy9959 күн бұрын
ஐயா அருமையான பதிவு மக்கள் திலகம் என்றைக்கும் மாஸ்
@maheswarivasudevan524412 күн бұрын
கவுன்சிலர்கள் இல்லாமல் ஒரு சேர்மேன் செயல்பட முடியாது. ஆனால் அது மாதிரி தான் துணை வேந்தர்கள். கவுனாசில் ஆஃப் அத்தஆரஇட்டஇ என்று நினைக்கிறேன்
@svimal383412 күн бұрын
இந்த ஆளுநரே இருக்கட்டும்.அப்பத்தான் விளம்பரம் /தேர்தல் பிரச்சாரம் ஏதும் செய்யாமலே ஆளும் கட்சிக்கு 200 சீட் கண்டிப்பா கிடைக்கும்.நிதியமைச்சர்/கவர்னர் இருவரும் ஆளும் கட்சி பிரச்சாரத்திற்கு இலவசமா கிடைத்த பரிசு. அண்ணாமலையும் தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும்
@Sakthi-g5u9i11 күн бұрын
❤❤🎉🎉🔥🔥👍
@antonyirwinraj446912 күн бұрын
1.The SC's order to TN- Governor; R.N.Ravi( in regard to finalisation of the selection committee proposed by the TN- Gov't;)with a conditional judgement & with cut-off time is really appreciable & admirable. 2.The recent order of the SC will be a slap on the face of R.N.Ravi, which would be a lesson to him to avoid such repetition of delay tactics, denying or declining the TN Government's Resolutions, Bills etc; in future by any Governor of a State in India. 3. Thiruvalluvar has criticised the four bad characters of the Head of the Country/State/ Office etc; in Kural:605, as they are sailing in a sinking boat & would never reach the shore across(wouldn't complete any task assigned to them). 4.Refer to BG -14:13 (Bhagwat Gita) in this regard for the same concept explained in para-3 noted above.!!!
@thatchanamoorthy569011 күн бұрын
👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉
@musicshivaraaja11 күн бұрын
👏👏👏💐
@svimal383412 күн бұрын
mgr ம் விஜய் ம் கூத்தியா விடயத்தில் ஒன்றேதான்
@alagesanalagesan436210 күн бұрын
அதெல்லாம் சரி தான் ஆனால் ஏன் இந்த அரசு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இப்போது கையில் எடுத்ததன் நோக்கம் என்ன அப்படி என்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் தான் பொறுப்பு ஆனால் ஏன் அரசு மற்றும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வில்லை அவர் என்ன தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க முடியாதா வேடிக்கையாக உள்ளது
@krishnakopal759611 күн бұрын
VJ in favor of one and only RSS/BJP,
@muthusamymuthusamy756711 күн бұрын
விஜய் 2026 தேர்தல் வரை கட்சியை கட்டுக்கோப்போடு வைத்திருக்க முடியாது இதை மக்கள் உணர்வார்கள்.
@ramug232911 күн бұрын
விஜய் சொல்லிவிட்டார் ஓட்டு யாரும் போட மாட்டார்களா? இவர் தான் ஒரு ஜனநாயகவாதி இவரா அரசியல் செய்யும் ஒரு அரசியல்வாதியா? ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல இவர் யாரு?
@edwinsagayaraj519411 күн бұрын
2026 இல் ஷூட்டிங் போவது போல் காரவனில் போய் சொகுசாக இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு பனையூர் போய் பதுங்கி கொள்ள திட்டம்....தான் விஜய்.
@krishnamoorthyj832711 күн бұрын
மொத்த ஓட்டும் பெரியாருக்கு எதிரானது என்று காட்ட நாதக மட்டும் நிற்க வைக்கப்படுகிறது
@kannapiranr57611 күн бұрын
வீம்புக்கு மாட்டை பிடிக்க போய் பற்கள் உடைபட போகிறான்