ரொம்ப ரொம்ப ரசிச்சு ஒவ்வொரு பாட்டையும் நீங்க பாடுறீங்க❤ கேட்க அவ்வளவு அழகா இருக்கு❤❤❤❤❤👍👍👍👍
@Subramanian-je4zq3 жыл бұрын
சுத்த தமிழ் பேசும் என் குழந்தை க்கு....👍👍👍👍👍👍👍
@suganathan89316 жыл бұрын
என் அன்பு தங்கைக்கு இந்த அண்ணன் வாழ்த்துக்கள். மேன்மேலும் உன் குரல் வளம் பெற வாழ்த்துக்கள்.
@sivassiva78153 жыл бұрын
தமிழ்த்தாயின் வாழ்த்து பெற்ற யாழிசை மொழியே ! தமிழிசை விருந்தே! வளர்க! வாழ்க பல்லாண்டு பல கோடி புகழ் பெறுக
@k.arulpandiyan.k.arulpandi57386 жыл бұрын
பாப்பா பிரநிதி அருமையாக குரல் வாழ்த்துக்கள்.god bless you.
@shanmuganathanshanmugamlin28725 жыл бұрын
சரஸ்வதி தேவியின் செல்ல மகளே வாழிய நீ நூற்றாண்டு !வாழ்க,வளர்க !
@nandninandni3154 жыл бұрын
Vera level👌😘😘
@priyadhrshinim47324 жыл бұрын
Super 🥰
@manivannanba59333 жыл бұрын
வாழ்கவளத்துடன்
@mallikaparasuraman95354 ай бұрын
உன்னுடைய அமுதமான குரல் வளம் மனதை மயக்குது திரா செல்லமே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி மா
@naammanithan1876 жыл бұрын
Smart, matured behaviour pranithi, you can do far better than what you are doing now. Never limit yourself listening to appreciations. You have the capability to continue vocal along with performing your studies parallelly.
@amutharahul94254 жыл бұрын
அம்மாடித் தாயே உனக்கு மிகப்பெரிய ஆசையம்மா இந்த பொன்னுக்கு ராஜா மியூசிக்ல பாட ஆசையாம் எல்லாத் தலைமுறையும் நம்ம ஐயா மியூசிக்கைத்தான் விரும்பும் இதை யாராலும் மாத்த முடியாது அது பொன்னேட்டில் பதிந்து விட்டது என் ராஜா கெத்து🙏
@logeswaranv90156 жыл бұрын
பொறாமையா இருக்கு இவ்ளோ சின்ன வயசுல இவளோ திறமையா 😙😙😙
@jv.suryaVlog6 жыл бұрын
I like it baby
@sankarr21856 жыл бұрын
No more LPllpooollkkkkkk ko ko no Hi no no NY j
@baan26415 жыл бұрын
உண்மை தான் ப்ரோ, லாஜிக்கே இல்லாமல் போறாமை வருகிறது.
@viewperfect35885 жыл бұрын
@@baan2641 .
@masskotechtamilzha4214 жыл бұрын
ரொம்ப பொறாமையா இருக்கு
@senthilnathan9115 жыл бұрын
எவனாலையும் தமிழை அழிக்கமுடியாது, உன்னால் நாங்கள் பெருமை அடைகிறோம்,வாழ்க வளமுடன்
@popularsasi83524 жыл бұрын
Hindi அல்ல எந்த மொழியை நாம் கற்றாலும் தமிழ் அல்ல அவரவர் தாய் மொழி அவர்கள் கூடவே ஒட்டி வரும் இதை தெரியாமல் இருக்கிறார்கள் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஜால்ரா போடுபவர்களும். என்றைக்கு திருந்துவார்களோ?
@murthicoorg34494 жыл бұрын
Good bless you friend
@chBScChemistry-hi8uk3 жыл бұрын
I am a Christian .plz sing one Christian song for us kutty angel ...I like Ur songs. God bless u ma🌹🌹🌹🌹🌹
@ushabasker45634 жыл бұрын
Superb praneetha! I got really goosebumps whenever u sing. U have such beautiful, sweet and divine voice. U r so good at handling the interviews. U r on the whole a pleasant personality. God bless u with more opportunities and good luck to reach to the greater heights in Ur Life. Love u my child. U r really God gifted and God blessed child.
@vadivelmuruganp67803 жыл бұрын
சரஸ்வதியின் அருள் பெற்ற தமிழ் அன்னையின் தம்பதியர் களால் பெற்றெடுத்த தங்க தமிழ் செல்வத்திற்கு என்னுடைய சல்யூட்❤️🙏🙏🙏
@samynathanmanju Жыл бұрын
"தங்கத்தமிழ்ச் செல்வத்திற்கு" என்று திருந்தி பதிவிடுங்கள் தங்கத்தையும் தமிழையும் சிரிக்கக் கூடாது
@ponsundarmoorthi85916 жыл бұрын
தமிழை மறக்காத தங்கத்திற்கு வாழ்த்துக்கள்
@VST-sz8vy5 жыл бұрын
Super Junior
@pushparanniranni37674 жыл бұрын
சூப்பர் ம்மா.👍💞🙏🙏🙏🙏🙏💐👈
@Mohamedharsath225 жыл бұрын
Munbae va anbae va vera level....heart melting voice😍💜💘
@abujibran91216 жыл бұрын
பூவே உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை ....!!! God bless you...
@siddikgulam78596 жыл бұрын
Beautiful voice
@shalu_856 жыл бұрын
👏👏👏
@umadevi17165 жыл бұрын
தங்கம் வாழ்க வளமுடன்.
@vikneswarinarayanan75295 жыл бұрын
@@siddikgulam7859 ļew h .
@rajeshr75444 жыл бұрын
கடவுளின் குழந்தை all the best.
@geetav61955 жыл бұрын
She is really great, we feel proud that she renders so well remembers her mother tongue in spite of being abroad. The applause should go to her parents too for passing on the good heritage to her.
@saleem80196 жыл бұрын
I am so happy to enjoy this night with Praniti's interview. A lucky child to feel proud of. I bless her for a splendid future and long happy and heslthy life.
@mariyappanpugalmurugan88706 ай бұрын
உனது திறமையோ திறமை..டா செல்லம் என்னவொரு அருமையான அற்புத குரல்... வாழ்த்துக்கள் குட்டி உன் எதிர் காலத்துக்கு..
@ganesha11516 жыл бұрын
matured and crystal clear voice congratulations
@krishnans31673 жыл бұрын
Really is good voice not only golden voice more than that. Really God gifted child. We wish you all the best. God Bless You Praniti.
@பாட்டுபாடவா-ள3வ6 жыл бұрын
I too love Pranati. Samma competition da unakku. You are really gifted child.... Thanks to your parents for given such tallented and beautiful kid...
@seethalaksmiseetha65525 жыл бұрын
Kanna kaattu podhum n kattril endhan geetham-very sharp voice 👏🤝💐 super romba nalla paaduringa record maathiriye irukku Nalla kural! Keep it up n bright future All the best!
@shanmuganathanshanmugamlin28726 жыл бұрын
நூற்றாண்டையும் கடந்து நலமும்,வளமும் நிறைந்து வாழ்க !வளர்க !
@CGaja-dn5dc3 жыл бұрын
பைந்தமிழ் மறவா... பெண்ணியமே.....!! தமிழுக்கும், தமிழ் மரபிற்க்கும். என்றும், நீ ஒரு புண்ணியமே.....!!!
@priyapree99476 жыл бұрын
God bless u dr... no words to say... kaatril unthan keetham really awesome i cried... all the best praniti
@ulaganathanvkandiyar64476 жыл бұрын
Wov....what a wonderful ..multifaceted talent ..Prinithi has ..? Every Tamil can feel proud of her.. .Living in US but she reflects Tamil traditions in every movements...singing..replying style in pure Tamil slang..facial expressions...above all talent in music of varieties...Let' s wish her a towering success in all her endeavours..
@ponsundarmoorthi85916 жыл бұрын
இந்த அழகு சிரிப்புக்கு இணை வேற எதும் இல்லை
@selvipitchai7254 жыл бұрын
So cute,& talented child. God Bless her.
@kanchanathuraisingham49076 жыл бұрын
Brilliant girl💚 Great future ahead. God bless
@muthurajanavarany6666 жыл бұрын
ஆஹா ! என்ன அருமையான குரல் இனிமை ! இறைவன் கொடுத்த கொடை செல்லம். ப்ரநிதி நான் உன் பாடல் கேட்டு மெய்மறந்து ரசித்து கொண்டு இருப்பேன் !!! மிகசின்ன பொண்ணாக இருக்கும் போதே கேட்டு பிரமிப்படைந்தேன் ! இந்த நேர்காணல் இன்னும் உன் புகழ் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உனக்கு ஆதரவாக இருப்பார்கள். இறைவன் அருள் ஆசியுடன் வாழ்த்துகிறேன் குட்டி.
@gokulpavi64506 жыл бұрын
What a miracle voice ur cute bby ur voice so sweet addicted🤗😚😘😘😘
@couplesgoals43404 жыл бұрын
தமிழன் பெருமை மா நீ மா
@yuvarajmurthy17446 жыл бұрын
hey praniti you are really "Gods own Kid" OMG such a talant I think ur parents need to suthifyyyy drishtiii to u everyday keep rocking dear
@haemchandhar84995 жыл бұрын
Who are all knew more about her??? She was the one who won the sun singer title... At the age of 6 she got the sun singer award in 2016. I'm the biggest fan since 2015. All the best for your future... Luv yu swt ❤️!!!
@shridervaithiyanathan54656 жыл бұрын
அன்பு தங்கைக்கு மேலும் வளர வாழ்த்துக்கள் .
@garul49906 жыл бұрын
Shrider Vaithiyanathan
@kingsvel4026 жыл бұрын
supersong kavitharai
@irfanrushdiya31446 жыл бұрын
I hv no words do say this girls voice what a beautiful talent she has got ..❤ from Sri Lanka
@abhibala10046 жыл бұрын
Goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps, goosebumps....nothing but goosebumps all through...Praniti, and more of them, when you sang the last song in tribute to the late Sridevi! God bless you!
@premapalani64933 жыл бұрын
உன் voice kku music ke தேவை இல்லை மா.
@sripriyaprabhu50526 жыл бұрын
Nice you are talking and respecting our mother tongue Tamil. My dear child, very all the best for your future.
@alliswellMedia6 жыл бұрын
மெய்மறந்தேன் பிரநிதி... அருமை... அருமை... உன் புகழ் உலகெங்கெங்கும் பரவ வாழ்த்துக்கள் பிரநிதி... 💐
@ManikManik-cw3yo6 жыл бұрын
ALL IS WELL
@sunajamila38746 жыл бұрын
God bless u chellam
@dingdongunnichannel67835 жыл бұрын
Alagu sériel on 16
@johnrock55195 жыл бұрын
So wonderful no words
@vijaykumarg87963 жыл бұрын
நீங்கள் ஒரு தமிழ்க்கடவுள் அம்மா.. பெருமையா இருக்குதம்மா...
@needhar32875 жыл бұрын
இளையராஜா இசைக்கு ஏற்ற குழவி.. மிக இனிமை.
@34rashmikam673 жыл бұрын
Nice
@rukmanivairavan54403 жыл бұрын
Cute papa keep it up God bless you Chellam
@herbalifebusinessassociate66256 жыл бұрын
voice, pronunciation, expressions, innocence, all are the best. only the best. great interview. great thanks to thanthi tv
@rvsathish59456 жыл бұрын
Good voice praniti chellam👌👏
@dhaneshbalan26245 жыл бұрын
Dear sister I am from kerala.. ur voice is sutable for sreya's songs. Ur voice is famous in all over the world. God bless u 🙏
@Krsna2344 жыл бұрын
Here also bringing in Race Ah Urupadi matiangha
@nukaanukaa37323 жыл бұрын
சூப்பர் குட்டியம்மா வாழ்த்துக்கள் மென்மேலூம் வளர இறைவன் துணை இருப்பார்
@saranyarabin22596 жыл бұрын
God Bless You Congratulations 👌👌👌👏👏👐👐🎆🎆🎈🎈🎁🎁🎁
@atomsoftheworld91495 жыл бұрын
Ppppaaaa indha ponnu ennama padhudu.... Semmma! Talented child......
@jeyakanthankanagasabapathy35054 жыл бұрын
தமிழ்நாட்டின் shreya ghosal
@duraiswami19083 жыл бұрын
Wow super அருமை வாழ்த்துக்கள்
@rajv77466 жыл бұрын
I watched the show on thanthi TV, agn I am watching on KZbin. Child I am a die hard fan of you. Let God bless this angel child
@kalyanisingaravelu57843 жыл бұрын
உன்னை பார்க்கும் போது அமெரிக்காவில் உள்ள எனதுபேத்தி வர்ணா ஞாபகம்தான் வருகிறது. ஏனெனில் உன்னுடைய வயதுதான் அவளுக்கு ஆகிறது. தமிழ் மிக நன்றாக உன்னை போலவே பேசுவாள்.நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@shanthoshbalaji82165 жыл бұрын
She will be going to rule the world of music for next 100 years.
@alexanderselvan23903 жыл бұрын
Romba mukuyim
@balasubramanianramakannu11972 жыл бұрын
There is no adequate vocabulary in me to praise this gifted wonderful talented young child for her admirable talent in singing. Very very rare to find such children. I have to appreciate her parents for everything.
@anithac79256 жыл бұрын
Hi praniti your interview was super and you will really get a chance from rahaman sir and ilairaja sir we all pray for that all your are cute little star for us all the best for your future
@krishnanmahalingam82694 жыл бұрын
உனது குரலில் மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ பாடலைக் கேட்டு மெய் மறந்து விட்டேன் பாப்பா. சரஸ்வதி த் தாய் உன்னுள் குடியிருக்கிறாள்
@viewperfect35885 жыл бұрын
Wow no words to explain congratulations baby ❤️
@arirag2richest4703 жыл бұрын
👌👍👋👋 keep it up.. congratulations....there is a bright future.. God bless u moulea...
@monicae59546 жыл бұрын
Love u chellam😍😘... Pul arikudhu🤗 I'm sure née shreya goshal oda nalla varuva da née. .. Best wishes from ur sister 💐
@sireeshadhanamkonda61714 жыл бұрын
Excellent... interview. .. that last song is osm ... All the best for great future 😍❤️😍
@kavinayasri87986 жыл бұрын
super da Chellam. bright future irukuda
@kaliyaperumalsubramaniyan92883 жыл бұрын
அருமை குழந்தை கடவுள் உலகுக்கு தந்த உதாரண உத்வேகம். வாழ்த்துக்கள் பிரநிதி.
@jesus...5...36 жыл бұрын
Kaatril enthan geeetham. .... No chance pppppaaaaaaa What a voice!!!!!
@atifpigeoncage50144 жыл бұрын
பேத்தி, முதன்முதலில் உன்னுடைய கண்ணகாட்டு போதும் பாடலை கேட்டேன், பிறகு, இந்தக்குரலின் சொந்தக்காரரின் பெயர் தேடினேன், அதன் பின், யூ டியூப்பில், உன்னை காணும் வாய்ப்பும், இந்தப்பாடலை பாடிய உன் வயதையும், நினைத்து அணந்தத்தில் கண்ணீர்சிந்தினேன், எனக்கு வயது 75ஐ, கடந்தாலும், விசில் சிறு வயதுமுதலே நன்றாக இசைக்கவரும், உன்னின் இந்தப்பாடலை, இப்போதும் இசைத்து மகிழ்கின்றேன், வாழ்த்துக்கள் பேத்தி, ஆணந்தத்தில்,
@cavemithunaa35843 жыл бұрын
Super thangachi ...unga voice ...unga tunes..ellamae semma keep going ✌✌
@rogerbinny34 жыл бұрын
Early success is a course for little children, who invariably loose the best things childhood can give normal kids. God bless such talented children
@samrajsriraman29213 жыл бұрын
Very nice voice modulation, I love pranithi's cute voice
@twinklestar90256 жыл бұрын
Super praniti.very talented and blessed.
@kss3835 жыл бұрын
Beautiful voice child வாழ்த்துகள்
@moushmiganesh95436 жыл бұрын
Praniti kutty speech is superb. Day by day u r climbing higher & higher. Till now I likes all ur singing. Keep rocking. Had a very bright future. God bless u. 👍👍👌👌
@kuzhalinitamilmani47163 жыл бұрын
Last 🎵song nice ma. God bless u my child. U r God gifted child ms.
@radhabharathidhandapani69066 жыл бұрын
OMG kaatril yendhun Geetham was to the point😘
@kumarrenganathan21872 жыл бұрын
Best wishes Dear Praniti. God bless you to reach highest level with outstanding quality...🎉🎉🎉🎉🎉 God's gifted child...
@devisri72416 жыл бұрын
Hiii Pranithi chellam superb.god bless you my child.yen baby ku eppo 7 month aaguthu.but ava conceive ah erukum pothu unnoda song thaan kaepen.avalum unna mathiri varanum nu asaipaduren.
@giridhar91083 жыл бұрын
Excellent dear. Superb voice, awesome talent, very intellectual girl. Keep it up. Thank ur parents. What an amazing voice u have ! All the very best dear.
@agowrishankar36633 жыл бұрын
Godgifts this girl amazing voice keep it up
@rushendirrushi61724 жыл бұрын
Indha vaisula neenga padringa super ,gethu..chance illa unmayilla neenga god gift da...😍😍
@pasapriya4 жыл бұрын
Magical voice🌹✨
@nethajihinethaji61914 жыл бұрын
சிறப்பு அருமை வாழ்த்துக்கள் ..
@kubentharpalanivel52796 жыл бұрын
Keep practicing, go to big high in life all the best GOD BLESS YOU
@angelbaby83203 жыл бұрын
Very nice...😍😍 Vera level voice😍😍congratulations 😘wowww what a voice..amazine😍😍
@pranagaa67936 жыл бұрын
Last song KAATRIL.. OMG.. How could you sung that... I love u baby
@abij84974 жыл бұрын
Awesome ....👏👏👏👏 Katril entha keedham .... Very nice ... Wonderful voice ... Good clarity ... ❤️❤️❤️❤️
@chandrasekar44 жыл бұрын
Amazing performance. G O D Bless her
@pushparanin75463 жыл бұрын
God bless you child. Ilove your singing. 🌹💖👌
@aneeshsasi92476 жыл бұрын
Chellakkutty love u molu u r speech very nice
@vaisnavi.v11244 жыл бұрын
Super வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐💐💐
@rajeshkannan29576 жыл бұрын
மெய்மறந்தேன் பிரணித்தி.. வாழ்த்துக்கள்.. வாழ்க.. வளர்க.. உன் திறமையும், புகழும்..😍😘
@revathipuvi88424 жыл бұрын
காற்றே உந்தன் கீதம்..... செம்மை.... கடவுள் கொடுத்த வரம் இந்த குழந்தை.... வாழ்க வளர்க...
@kcmuthu76542 жыл бұрын
Patdukkum mattum sonthakkari ella serippukkumtham super 👍👍
@Kandasamy75 жыл бұрын
அப்பா, என்று சொல்லும் போது வெளிப்படும் அழகு! வாவ்! பிறநிதி ரொம்பவே பிடித்திருந்தது.
@yogakuttyma35553 жыл бұрын
Intha mathiri young talents kku likes pottu engorage pannalanalum...ipdi dislike panni discourage pannathinga guys..pls...she is god gifts girl...kepp going chlmeeeeeee,🥰🥰🥰🥰🥰🥰🥰u have a great future..p
@sarojasundarrajansundarraj16166 жыл бұрын
All rounder pranithi. God bless my child.vazhga valamudan.
@shanmugasundaramk.v9205 жыл бұрын
Good and smart child... God bless u da chlm... What a voice... No way...