Рет қаралды 37,943
CANON 5D MARK 4 ஒரு அட்டகாசமான அதே நேரம் அதிக ஆப்ஷன்கள் உள்ள DLSR கேமரா ,இதில் முக்கியமானது ஆட்டோபோக்கஸ் .இந்த ஆட்டோபோக்கஸ் ஆப்ஷன்கள் முறையாக பழகினால் எந்த சூழ்நிலையிலும் ஷார்ப்பான படங்கள் எடுக்கலாம் CANON 5D Mark IV இல் எல்லா நேரங்களிலும் துல்லியமான AUTOFOCUS பெறுவது எப்படி? .
ஒரு சாதாரண பேசிக் மாடல் DSLR இல் எந்த போகஸ் பாயிண்ட் பயன்படுத்த வேண்டும்.
ZONE AF ,AF EXPANSION என்றால் என்ன ,எங்கு பயன்படுத்துவது ? LowLight படங்கள் எடுக்க சிறந்த ஆட்டோபோக்கஸ் எது ?
இதை போன்ற பல கேள்விகளுக்கு எளிய தமிழில் ,உதாரண படங்களுடன் பதில் அளிக்கும் வீடியோ .IMages for representation only
இந்த வீடியோ பிடித்திருந்தால் நம் சேனலை LIKE மற்றும் SUBSCRIBE செய்யவும்
Follow Me on Facebook : / rprasana.venkatesh
Website: www.rprasanaphotography.com