HM Fashions Watsp no +917708604480 Watsap Grp link chat.whatsapp.... Insta Link ... Kayal Kitchen Catering Service Contact No +917708639816 Maasi & Keerai Podi +919789123430 Arisi Maavu +91 80569 91334
Пікірлер: 296
@yousufali9664 Жыл бұрын
மாஷா அல்லாஹ் சிஸ்டர் இந்த டைம்ல ரொம்ப கவனமா இருங்க அல்லாஹ் இலேசாக்குவான் நிறைய துஆ செய்ங்க நாங்களும் செய்வோம் நீண்ட ஆயுளோடவும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் ஷாலிஹானா குழந்தைய பெற்று எடுக்க எங்கள் வாழ்த்துகள் மா
@famjamvibes Жыл бұрын
Welcome back sis. Vlog epoum polaye super a iruku sis. Eral kolukattai totally different method from what i used to make. Insha Allah will try this method.. yummy a iruku.. 😋 keep rocking and take care sis ma 🥰🥰
@kayalkitchen7928 Жыл бұрын
Thanks dear ❣️
@THEBOYS-tli Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் சகோதரி ..நீங்கள் அருமையாக சமைக்கிறீர்கள் உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் என்று சில மாதங்களுக்கு முன் நான் ஒரு கருத்தை உங்களுக்கு பதிவிட்டுருந்தேன். நீங்களும் அதற்கு ஆமீன் என்று சொல்லியிருந்தீர்கள். மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் இன்று தான் தெரிகிறது உங்களுக்கு இறைவனின் கருணையால் தாய்மை கிடைத்துள்ளது .உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி.. பாரக்கல்லாஹ்..
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் காகா உடன் நீங்கள் வீட்டில் மீன தலை ஆனம் செய்யும் வீடியோ நன்றாக இருந்தது யதார்த்தமான உரையாடல் மாஷா அல்லாஹ் எங்கள் துவா எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் இடம் உங்களுக்கு ஆக செய்வோம் இன்ஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்.... சந்தோசமான செய்தி.... கேரட் இந்த மாதிரி தோல் நீக்கக் கூடாது சகோதரி....
@mohamedfarhan6418 Жыл бұрын
Mashallah உ ட ம் பு க வ ண மா பா ர் த் து க் க வு மா 😄🇮🇳🌹👌❤👍
@kalibakaliba5757 Жыл бұрын
Alaha iruku masa allah ning nalla pati santhosama irunthu melum melum valanthu varanum ameen pappaku eangka thuva untu
@kayalkitchen7928 Жыл бұрын
Aameen aameen.. Alhamdhulillah.. yeppavum unga duakal venum..
@firdowsbegam1674 Жыл бұрын
Hi sister one doubt ginger garlic arachayuten green colour mariduchi a Thai use panalama
@kayalkitchen7928 Жыл бұрын
Use pannalam.. No pblm..
@rojarahimulla8373 Жыл бұрын
Assalamualaikum sister santhosama irukuthuma vudamba bathirama kavanama pathukonga ma mashallahu ammavuku salam sollavum ma
@kayalkitchen7928 Жыл бұрын
Wa alaikum mussalam ma.. Nalla dhua seinga ma..
@punaipunai5966 Жыл бұрын
Alhamdulillah sis .2010 la ungaluku marriage aacha. Entha month
@firozabegum8501 Жыл бұрын
உடம்பு தான் முக்கியம் பாத்துக்கோ
@peermohamed1149 Жыл бұрын
எங்க துவா கண்டிப்பா இருக்கும் பேஸ்புக்ல இருக்கீங்களா
@kayalkitchen7928 Жыл бұрын
Yes kayal kitchen id
@rimzymufriha6584 Жыл бұрын
Assalamu alaikkum, mashallah, good news ,marry panni ethanai year? and do you have any child be for?
@sulthanasiraj3917 Жыл бұрын
Asslamu alaikum varah barakallah 🎊 sis alhamdhulillah inshaa Allah Dua seikirom Maryam suraa daily ஓதுங்கள் sis
@adnanrajam6425 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் இது தான் உங்கள் ஒரிஜினல் குரல் மிக அழகான முறையில் கண்ணியமான உச்சரிப்பு மாஷா அல்லாஹ்
@barishabegum7800 Жыл бұрын
இறால் கொழுக்கட்டை சூப்பர் ரொம்ப ரிஸ்க் எடுக்காமல் கேர் புல்லா இரும்மா இப்ப உங்களுக்கு தேவை ரெஸ்ட்
@kayalkitchen7928 Жыл бұрын
Sure dear 🥰🥰
@mohamedbaazulashab3534 Жыл бұрын
Assalamu alaikum lata எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன் மாஷா அல்லாஹ் அருமையா இருக்கு தொடர்ந்து இந்த மாதிரி நல்ல வீடியோஸ் எல்லாம் போடுங்க உங்களுக்கு அல்லாஹ் ஸாலிஹான குழந்தையை தருவான் இன்ஷா அல்லாஹ்
@AbdulRahman-fk1qb Жыл бұрын
Hi sis Assalamu Alaikum எப்படி இருக்கீங்க உடம்பு நல்லா இருக்கா உடம்ப பாத்துக்கோங்க sis
@kayalkitchen7928 Жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Im good.. Neenga epd irukeenga??
@muthuhajara7625 Жыл бұрын
Alhamdhulillah barakallah Allah ungalukku saliha pillaiyai thanthu arul purivaanaga may Allah bless you take care of you health eral kollukkattai semmaiya senjingo dhool👍mashaallah
@kayalkitchen7928 Жыл бұрын
Aameen aameen 🥰🥰
@meerathamby3595 Жыл бұрын
Assalamu Alaikum kolukattai romba tempting a iruku sapidanum pola iruku super Rabia un health Yeppdi iruku nalla dua saivom inshaallah
@zainabunnishma1081 Жыл бұрын
நீங்க நல்லா இருக்கிறீர்களா மா, ரொம்ப நாள் கழித்து உங்களுடைய வாய்ஸ் கேட்கிறேன்
@kayalkitchen7928 Жыл бұрын
Alhamdhulillah ma.. Nallaruken ma.. dua seinga...
@mufeedharasik355 Жыл бұрын
Assalamualakkum(varah),hw r u sis.eththana masam sis.
@subhalakshmimadhusudhanan745 Жыл бұрын
Super 👌👌👌கொழுக்கட்டை sister cooking மேல இருக்குற ஆர்வம் கொஞ்சம் உங்க health மேலயும் வைங்க sister. Careful லா இருங்க
@kayalkitchen7928 Жыл бұрын
Sure ma
@ibrahimrajab364 Жыл бұрын
Mashallah super laatha udaba nalla paathugake ma naagalum nalla dua seirom ungalukum unga baby kum
@musttryrecipes Жыл бұрын
Baarakallah, take care of your health.இறால் கொழுக்கட்டை அருமை 👌. வித்தியாசமாக இருந்தது. நாங்கள் தலை கறி கொழுக்கட்டை செய்வோம். இதையும் செய்து பார்க்கவேண்டும்.
@priyaarajan9650 Жыл бұрын
Hai ka How are you ☺️ hope your gud 😊 sry ka romba late ah vdo pathuten...last 2weeks knjm busy...so athan paaka mudila...Epdi irukinga nalla sapdringala health ah pathukonga care full ah irunga ka...after long days unga video pakurathu romba happy....idiyappam recipe different ah iruku kandipa try panni paakuren ka...take care❤️
@arshaqsulaimmohamedaslam6135 Жыл бұрын
Idu pol tradition Al new receipes podaradu romba happy...
Welcome Back !! உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் .. அல்லாஹ் உங்களுக்கு அனைத்தையும் எளிதாக்கி தர துவா செய்கிறேன். இறால் கொழுக்கட்டை பார்க்கும் போதே வாய் ஊறுதே! அருமை ..
Asalamu alaikum sister welcome back neenga pesum pothu yelakithu so check your hemoglobin level sis and eat healthy
@kayalkitchen7928 Жыл бұрын
Wa alaikum mussalam..Thanks for your concern ma 🥰
@farookfarvin8224 Жыл бұрын
Assalamu alaikkum masha allah very very happy Udampa parththukkonga sis
@kayalkitchen7928 Жыл бұрын
Wa alaikum mussalam.. Insha Allah ma
@mrsjesupadham8626 Жыл бұрын
Congratulations ma.i prayed for you.take care of your health. May God bless with you good health, and happiness.
@craftyrinaz9712 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் அல்ஹம்துலில்லாஹ்
@thayubmeera5153 Жыл бұрын
Assalamu alaikum sis epd irukeenga alhamdhullillah ungalukaga nan dua senjikitu iruntheyn finally 👍 udambai nalla parthukollungal insha allah
@kayalkitchen7928 Жыл бұрын
Wa alaikum mussalam... alhamdhulillah.. neenga epd irukeenga??
@ashaparveen4454 Жыл бұрын
Really felt very happy after this wonderful news sister,. Ella Pugalum iraivanukke... Take care of ur health.. Missed ur voice and video but there is a valuable reason behind it.. Recite surah maryam daily sis... Nice receipe will definitely going to try this... This is like thakkadi...
Assalaamu alaikum wa rahmathullahi wa barakaathuhu sister masha Allah super ma
@kayalkitchen7928 Жыл бұрын
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu.. Thanks ma
@haniya04us39 Жыл бұрын
Full rest edunga sister babykku saftyaha nalladu
@kayalkitchen7928 Жыл бұрын
Sure ma
@vinithaseenivasan9655 Жыл бұрын
Happy to hear this sis. God bless you. Pls be happy and take care ur self dear. 🎉🎉❤
@rameezaabdulrahman2784 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். எப்படிமாஇருக்கே. நல்லா இருக்கியாடா. எங்களின் துவா எந்நாளும் உங்களுக்கு உண்டு மா🤲🤲🤲🤲🌹😍.அதிகம் ரிஸ்க் எடுக்காமல் சுலபமாக உள்ள வீடியோவை பதிவு செய்து வந்தால் உங்கள்supceripersஉங்கள் நன்மைகள் கருதி கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். இன்னும் சிலவாரங்கள் ஒரே ஒருமாதம் ஓய்வு எடுத்து கொண்டு பின் தொடர்ந்து வீடியோவை பகிருங்கள். வாழ்த்துக்கள்👍💞🤲🤲🤲😍
@kayalkitchen7928 Жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. நல்லாருக்கேன் மா.. நீங்க பாபா எப்படி இருக்கீங்கமா?? இன்னும் வீடியோ எடுக்க ஸ்டார்ட் பண்ணல.. இது ஏற்கனவே எடுத்து வச்ச வீடியோ மா...
@mahamoothajeelani3556 Жыл бұрын
Masha Allah.... Very happy sis.....
@baskarsekarbaskarsekar4057 Жыл бұрын
Rampa santhosama eruku sis
@kayalkitchen7928 Жыл бұрын
Thank you so much 🥰
@rajamohamed4830 Жыл бұрын
Congrats
@riswanafarveen432 Жыл бұрын
Assalamu alaikum,how are you sis? Congratulations sis
@kayalkitchen7928 Жыл бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Thanks ma
@geethalakshmi4779 Жыл бұрын
Congrats ma.take care.your steamer is good. where we get?
@kayalkitchen7928 Жыл бұрын
Thanks ma.. Check amazon..
@haijanachiya8698 Жыл бұрын
Amma enga irukanga
@muthuaminashaik7913 Жыл бұрын
can you send number?
@ashikavmt1417 Жыл бұрын
Welcome pullathachi pullai happy to see u ma. Take care dear
@kayalkitchen7928 Жыл бұрын
Happy to see your comment ashika latha
@rumanarumana7508 Жыл бұрын
Assalam alaikum super sister masha allah
@kayalkitchen7928 Жыл бұрын
Wa alaikum mussalam 🥰🥰
@VigneshVignesh-fj7li Жыл бұрын
Super o super Take care sister
@abubackersithick9207 Жыл бұрын
Super alhamdulillah masallah
@kayalkitchen7928 Жыл бұрын
Alhamdhulillah..
@muthuaminashaik7913 Жыл бұрын
💐🎉 உங்களுக்கு எத், தனாவது பிள்ளை எத்தனாவது மாதம் அல்லாஹ் உங்களுடைய மாதங்களை பூர்த்தியாக்கி நிறை மாதத்தில் குறைவில்லா பிள்ளையை பெற்றெடுக்க வல்லநாயனிடம் நாங்கள் துஆ செய்கிறோம் கொழுக்கட்டை ரொம்ப 👌உங்களுக்கு எந்த தெரு if you don't maint உங்க family name?