STERLITE- மெய்ப்பொருள் காண்பது அறிவு | LMES

  Рет қаралды 1,428,187

Let's Make Education Simple

Let's Make Education Simple

Күн бұрын

Пікірлер: 8 400
@jetbird2727
@jetbird2727 6 жыл бұрын
பத்திரி்கையாளர்களே பயந்து நடுங்கும் இச்செயலை தைரியமாக செய்த பிரேம்ஆனந்த் அவர்களின் செயல் பாராட்டதக்கது
@ananthvelmurugan1072
@ananthvelmurugan1072 5 жыл бұрын
Yes bro correct
@anbubm8518
@anbubm8518 5 жыл бұрын
👍👍👍
@sudhasathya5511
@sudhasathya5511 4 жыл бұрын
Yes
@MYSTERYPOINTMadhiuki
@MYSTERYPOINTMadhiuki 4 жыл бұрын
❤️❤️❤️❤️
@vishwagaming4768
@vishwagaming4768 4 жыл бұрын
Correct bro 😍😍😍😍🙏🙏🙏👏👏👏❤️❤️💓❤️
@BusinessPannalam
@BusinessPannalam 6 жыл бұрын
இப்படி தான் பிரச்சனைகளை ஆராய்ந்து அணுக வேண்டும் !! மிக சிறப்பாக (அறிவு பூர்வமாக ) வீடியோ தயாரித்து இருப்பது மிகவும் பாராட்டுகுரியது :) Hats off TEAM members :)
@victormohanraj6799
@victormohanraj6799 6 жыл бұрын
இதன் நகலை எடுத்து சீமான், ப்யூஷ் போன்றவர்களுக்கும்,மத்திய மாநில சீஃப் செக்ரட்டரிகள், கலெக்டர்களுக்கும், முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் அனுப்புங்கள். மேலும் இதன் ஆங்கில வடிவை ஐனா சபைக்கும், உலக சுகாதார அமைப்பிற்கும் அனுப்புங்கள்.
@BusinessPannalam
@BusinessPannalam 6 жыл бұрын
தேர்தல் நேரத்தில் கருத்து கணிப்பு எடுத்து ஒலிபரப்பு செய்வது போல , இது போல ஆய்வு மேற்கொண்டோம் , இதோ அந்த ரிப்போர்ட் என்று தேசிய ஊடகம் முதல் நம் மாநில ஊடகம் வரை செய்ய வேண்டும் !! அது எல்லா பத்திரிகைளும் வந்து பிரிண்ட் ரெகார்ட் ஆகும் போது அவசியம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும். KZbin Channel இந்த முயற்சி செய்யும் போது அவர்கள் ஏன் செய்ய கூடாது என்ற எண்ணம் தான் மனதில் தோன்றுகிறது! ஊடக நண்பர்கள் அவசியம் இந்த வீடியோ உங்கள் சேனலுக்கு எடுத்து செல்லுங்கள் !! அது உலகம் முழுதும் விழிப்புணர்வு ஏற்படட்டும் !
@tamilian3525
@tamilian3525 6 жыл бұрын
kzbin.info/www/bejne/l6LVqYyYfdmZo80
@trilokguru8239
@trilokguru8239 6 жыл бұрын
Viyaparam Pann alam
@gabrieldevaraj5561
@gabrieldevaraj5561 6 жыл бұрын
Kandieppa share pannuvom bro!!!
@raoinfo9
@raoinfo9 6 жыл бұрын
This is how engineering need to be taught. Salute from my heart.
@japprem
@japprem 5 жыл бұрын
You are the only one openly exposed Vaikundarajan. Mafia King. Salute bro for bravery
@seemlyme
@seemlyme 5 жыл бұрын
Premnath Arivazhagan நியாயமற்ற அமைப்பு காரணம். kzbin.info/www/bejne/rX3dlpShgKhpnKc அமைப்பு பற்றிய தகவல். kzbin.info/www/bejne/fpPZdKuDm8h-rJY ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
@jemimahema8087
@jemimahema8087 3 жыл бұрын
@@seemlyme .
@agneldias7845
@agneldias7845 6 жыл бұрын
பேசுவதை விட செயல்படுவதே சிறப்பு. உங்கள் முயற்சிக்கு என்றும் துணை நிற்போம்
@udayaprakashk
@udayaprakashk 6 жыл бұрын
If one small team like yours can find this much of information in 20 days, I'm just wondering what all of our past and current govt is doing.
@aswinkumar3931
@aswinkumar3931 6 жыл бұрын
This is done only by government... Cos of bullshit politicians...
@kubendran518
@kubendran518 6 жыл бұрын
செல்வ செழிப்பில் இயங்கும் ஊடகங்களே வெளியிட பயப்படும் இந்த தகவல் தாங்கள் பயமில்லாமல் தெரியப்படுத்தியதற்கு மனதார வாழ்த்துகிறேன். தலை வணங்குகிறேன். நமக்கு யார் எதிரி என்பதை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. பாமர மக்களுக்கும் புரியும் படி உங்களுடைய பேச்சு மற்றும் விளக்கம் இருந்தது நன்றி
@magnetmagic754
@magnetmagic754 3 жыл бұрын
இந்த பதிவை வெளியிட மிகுந்த தைரியம் வேண்டும். LMESக்கு ராயல் சல்யூட்ஸ்
@dkgnz
@dkgnz 6 жыл бұрын
this is what is called journalism. not the ridiculously funny debates and attention to most unimportant things that our media is covering. true journalism and politics are dead here in our land. you deserve at least a million subscribers. what an effort.
@vijaykumarpandian5420
@vijaykumarpandian5420 6 жыл бұрын
DURKA GANESH yep
@Vinothkumar-sn5vn
@Vinothkumar-sn5vn 6 жыл бұрын
பலவிதமான கஷ்டங்களை தாண்டி எங்களுக்கு புரிதல் ஏற்படுத்திய துக்கு நன்றி. இன்னும தீவிரம் தீரவில்லை என்பது புரிதல்.
@manobgreen123
@manobgreen123 6 жыл бұрын
Last 3 min message is very very important. meme creators and online poralis should have some responsibility. Finally I got some video which is very sensible. TN need more articles like this
@OreDesam
@OreDesam 3 жыл бұрын
நாட்டின் இன்னோர் மூலையில் இருந்து செய்தி தொலைக்காட்சியில் வருவதை உண்மை என்று நம்பாமல் தேடும் என்போன்றோருக்கு தெளிவுபடுத்தியதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் !
@johnwickspd9265
@johnwickspd9265 3 жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு! எந்த பிரச்சினையும் இல்லை என்றால் என் மக்கள் தங்கள் உயிரை கொடுத்து போராடப்போகிறார்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள். 15 பேர் தங்கள் உயிரை கொடுத்துள்ளார்கள். ஒன்றுமே இல்லாமலா? இன்றும் மக்கள் போராட தயாராக உள்ளார்கள். ஒன்றுமே இல்லை என்றால் ஏன் போராட போகிறார்கள். ஊடகங்களில் வருவதை எல்லாம் நம்பாதீர்கள். சிந்தியுங்கள்
@pradeepp9137
@pradeepp9137 6 жыл бұрын
Thanks for ur dedication for tamilnadu people, hats off to u sir
@dineshdinu2209
@dineshdinu2209 6 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@ragul2319
@ragul2319 6 жыл бұрын
thanks for ur work no words to express
@dubakoornews9026
@dubakoornews9026 6 жыл бұрын
இதுலேர்ந்து என்ன தெரியுது னா.. நம்மளை மாதிரி சோசியல் மீடியா ல உக்கார்ந்து கருத்து சொல்றவனை எல்லாம் செ....ல அடிக்கணும்னு தெரியுது. போராட்டம் நடக்குதுன்னா போதும், அது என்ன ஏது னு கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம, ஆராயாம, உடனே வேட்டியை மடிச்சிக்கிட்டு கெளம்பிடறது. 100 நாள் போராட்டம். 13 பேரோட உயிர். எவ்வளவு காயங்கள். எவ்வளவு பொருட்சேதம். எவ்வளவு அப்பாவி மக்களை ஏமாற்றி இருப்பார்கள். இது எல்லாம் வைகுண்டராஜன் என்னும் ஒரு கிரிமினலை காப்பாற்ற. இனி போராட்டம் என்றாலே சந்தேக கண்ணோடு தான் பார்க்க வேண்டும்.
@dineshdinu2209
@dineshdinu2209 6 жыл бұрын
Dubakoor News sema na
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
மிக அருமையான பதிவு நண்பர்களே...உங்கள் பணி இனிதே தொடரட்டும்....வாழ்த்துக்கள்
@vithyatharan463
@vithyatharan463 6 жыл бұрын
Tamil Pokkisham 👋👍👍😌
@AravindhSK
@AravindhSK 6 жыл бұрын
Anna sooper!.
@elangosf647
@elangosf647 6 жыл бұрын
பிரேம்ஆனந்த் சேதுராமன் அவர்கள் ஸ்டெர்லைட் உள்ளே வரை சென்று, மாசு மற்றும் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்று சோதனை செய்துவிட்டு, கடைசி வரையிலும் இந்த ஆலையினால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஆதாரத்தையும் இவரால் கண்டு பிடிக்க முடியவில்லையாம். சரி இவரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று வைத்து கொள்வோம், அப்புறம் என்ன "மயில் இறகுக்கு" உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சுற்றுச்சூழக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காக, இழப்பீட்டு தொகையாக ரூ 100 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது???
@RajeshKumar-bz9fw
@RajeshKumar-bz9fw 6 жыл бұрын
சென்னையில் அனைத்து IT நிறுவனங்களும் சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன. இது பெருநிறுவனங்களின் ஒரு சூழ்ச்சி. நாம் தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவர்கள் நிறுத்தப்பட வேண்டும். வந்து ஆர்ப்பாட்டம் செய்வோம்
@tamilian3525
@tamilian3525 6 жыл бұрын
kzbin.info/www/bejne/l6LVqYyYfdmZo80
@Cholan6898
@Cholan6898 6 жыл бұрын
A great revolution begins by LMES on various issues.. I am very proud of you
@MadhanKumar-ti4gq
@MadhanKumar-ti4gq 5 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா, ஆதாரம் இல்லை இல்லைனு கேட்டவனுங்க, இதை பாத்துட்டு திருந்துவனுகளா.. நீங்க சொன்ன இன்னோரு இன்னோரு விசயம், எங்களோட ஆரம்பம் தான் ஸ்டெர்லைட்,, ஒருத்தனை ஓட விட்ட அடுத்து இருக்கிறவனும் பயப்படுவான்,, எல்லா பிரிச்சனையும் எல்லா கம்பெனியும் மூட சொன்னால் எங்களை ஏளனம் செய்வார்கள், திசை திருப்பி விடுவார்கள்,, முதல் செயல் சிறப்பாய் இருந்தால் அடுத்து செயல் நன்மையுடன் கிடைக்கும்...
@mahendran8888
@mahendran8888 6 жыл бұрын
This is what media's responsibility. Media has to do these things. This video should be slapshot of other media members
@senthilveeran1723
@senthilveeran1723 6 жыл бұрын
Very true
@seemlyme
@seemlyme 5 жыл бұрын
Mahendran Paramasivan நியாயமற்ற அமைப்பு காரணம். kzbin.info/www/bejne/rX3dlpShgKhpnKc அமைப்பு பற்றிய தகவல். kzbin.info/www/bejne/fpPZdKuDm8h-rJY ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
@SureshKumar-cq3hx
@SureshKumar-cq3hx 5 жыл бұрын
It clearly shows News media's are hiding important things. News media's are waste
@ArunKumarThirumeni
@ArunKumarThirumeni 6 жыл бұрын
மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள் நண்பரே. அறிவு ஊட்டுவது உங்களின் வியாபாரம் அல்ல. உங்களின் ஆர்வம். நீங்கள் செய்திருக்கும் இந்த ஆராய்ச்சியால், எங்களை போன்ற பொது மக்கள் விழிப்புணர்வு பெறுகிறோம். உங்களை போன்ற அறிவு மிக்கவர்கள் ஒரு நல்ல அரசுக்கு தேவை (நல்ல அரசு அமையும் போது). நீங்கள் இது போல் ஊடங்கங்கள் மறைக்கும் உண்மையை மக்களுக்கு எடுத்து கூறும் தைரியம் ஓங்குக. ஓட்டை, பணத்திற்காகவும், சாதிக்காகவும் விற்று, இது போன்ற ஆட்சியாளர்களை வளர செய்து, அவர்கள் பலம் ஓங்க செய்து. இன்று தங்கள் மேல் மண் வந்து விழும் போது கூட அதற்கு காரணம் நாம்தான் என்று தெரியாமல் இருக்கும் பொது மக்கள் ஆகிய நாமே இதற்கு முழு காரணம். இனியாவது திருந்துவோம். நம் அடுத்த தலைமுறைக்கு நல்ல காற்றையும், நீரையும், நிலத்தையும், நல்ல வாழ்கையையும் விட்டு வைப்போம்.
@thalmada7686
@thalmada7686 6 жыл бұрын
News 7 தொலைக்காட்சியும் இந்த VV நிறுவனத்திற்கு சொந்தமானது தான்.
@Sandy-to7oo
@Sandy-to7oo 5 жыл бұрын
yes
@tsurendran9034
@tsurendran9034 5 жыл бұрын
நீ நல்லா இருப்பயா🙏 இதைவிட தெளிவான யாராலும் சொல்ல முடியாது
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
avaruku 🖐adichu vidunga 🥴
@vel3263
@vel3263 3 жыл бұрын
@@David_kumar100. அப்பாவி மக்களை பொய்களைப் பரப்பி ஏமாற்றி உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அவங்கள பயன்படுத்தி அரசியல் பொழப்பு நடத்துற எச்சக்கல நாய்கள் தானடா நீங்க... த்தூ.
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
@@vel3263 :- அது நீங்கடா RSS காரன் பிஜெபி காரன் . நாங்க இல்லைடா
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
@@vel3263 :- சூத்து நக்கி
@rohithnd25
@rohithnd25 6 жыл бұрын
LMES is on another level 👌🏻👌🏻 Hats off brother 💯💯
@kavi-amback7884
@kavi-amback7884 6 жыл бұрын
u r the very best citizen.... hats off to u
@sreeneshjk
@sreeneshjk 6 жыл бұрын
Shocked after watching this one !! My heart goes out to the People of Toothukudi 😣 It's big time that we the people respond to these issues . LMES Hats off !!
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம 5 жыл бұрын
தமிழகத்தின் பெரிய ஊடகங்கள் விலை போய் நாட்கள் பல ஆகிவிட்டது .. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .நண்பா
@lockdownmuthu2184
@lockdownmuthu2184 3 жыл бұрын
media yalam yathu ku iruku nu puriyalaiyaa bro (yalam amount tha playing)
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh 6 жыл бұрын
பல மிரட்டலுக்கு மத்தியிலும் கள ஆய்வு மேற்கொண்டு தைரியமாக இந்த பதிவை வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்
@vijayyuvaraj5657
@vijayyuvaraj5657 6 жыл бұрын
Daring attempt by the lmes
@mailnathanvelayutham2801
@mailnathanvelayutham2801 6 жыл бұрын
vijay yuvaraj to
@dubakoornews9026
@dubakoornews9026 6 жыл бұрын
இதுலேர்ந்து என்ன தெரியுது னா.. நம்மளை மாதிரி சோசியல் மீடியா ல உக்கார்ந்து கருத்து சொல்றவனை எல்லாம் செ....ல அடிக்கணும்னு தெரியுது. போராட்டம் நடக்குதுன்னா போதும், அது என்ன ஏது னு கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம, ஆராயாம, உடனே வேட்டியை மடிச்சிக்கிட்டு கெளம்பிடறது. 100 நாள் போராட்டம். 13 பேரோட உயிர். எவ்வளவு காயங்கள். எவ்வளவு பொருட்சேதம். எவ்வளவு அப்பாவி மக்களை ஏமாற்றி இருப்பார்கள். இது எல்லாம் வைகுண்டராஜன் என்னும் ஒரு கிரிமினலை காப்பாற்ற. இனி போராட்டம் என்றாலே சந்தேக கண்ணோடு தான் பார்க்க வேண்டும்.
@bommikidschannel8157
@bommikidschannel8157 6 жыл бұрын
Reallyyyy very aggressive peoples but they showed their smart way to reveal this..
@kanyaram67
@kanyaram67 6 жыл бұрын
We will support u at the end of dead
@user-barbiebairavika
@user-barbiebairavika 6 жыл бұрын
Sir, it's not an easy work, u risked your life. We'll support you... Hats off you
@dineshkumar-ie8od
@dineshkumar-ie8od 3 жыл бұрын
Salute... இதை யேன் ஒரு அதிகாரிகள் கூட வெளியிடவில்லை... இதில் தண்டனை நிச்சயம் அந்த ஆலையை விட அந்த அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும்... அனைத்து ஊழல்களையும் தைரியமாக இது போல் வீடியோவாக வெளிவந்தால் இந்த நாட்டை உங்களால் மாற்ற முடியும்...உங்கள் கனவு மற்றும் எங்கள் கனவு நிறைவேறும்... நன்றி...
@katiresanarumugam4260
@katiresanarumugam4260 3 жыл бұрын
All industries near Sterilite-Tuticorin need UN sanctioned environment audit immediately; politicians+thugs including corrupted officials-apathy are the major reasons to perpetuate & hide the real reasons.
@asspbparthiban7116
@asspbparthiban7116 6 жыл бұрын
ஆதாரத்துடண் தரமான பதிவு ... துணிவுடண் ஆபத்தான பகுதியை பதிவு செய்து உள்ளிர்கள் நன்றி நன்றி நன்றி...
@caleefcj2979
@caleefcj2979 6 жыл бұрын
Unmaiyana thagaval... Nantry ayya... Ithai ulargirku sonnatharku... #Rajini sollum samuga virothigal ivargal than yenbadu purinkindradu#...viduvukalam pirakka vendum kadavule makkalukku
@sujinrajsundar9689
@sujinrajsundar9689 6 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோ அருமையான முயற்சி. போராட்டத்தை தூண்டி விட ஒரு தலைவன் இருப்பான் அவனை நம்பி மொத்த பேரும் போராட போவாங்க , அந்த தலைவன் மக்கள் அடிவாங்கும்போது அங்கு இருக்கமாட்டான் , மனிதாபிமான அடிப்படையில் சொன்னால் பக்தால்ஸ் , பிணத்தை வைத்து அரசியல் செய்யும் காலம் இது
@JeevananthamS
@JeevananthamS 6 жыл бұрын
Sujin Raj Sundar amaithiyana porattam pannunalum aatchiyil irupavanga avangaloda arajagatha kaatama entha sattamum niraivethurathu illai
@sujinrajsundar9689
@sujinrajsundar9689 6 жыл бұрын
Jeevanantham S எல்லாருமே அமைதியா போராட்டம் பண்ணலை
@JeevananthamS
@JeevananthamS 6 жыл бұрын
Sujin Raj Sundar Ohh suda pattathu ellarume amaithiyana vazhila pannathavanga.
@sujinrajsundar9689
@sujinrajsundar9689 6 жыл бұрын
Jeevanantham S நான் சொல்றது கடைசி வரைக்கும் புரியவில்லைனு நெனைக்குறேன் அந்த மாதிரி உள்ளவங்களை நம்பி இவங்க பாவம் அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர்
@JeevananthamS
@JeevananthamS 6 жыл бұрын
Sujin Raj Sundar illa ipo neenga first comment ah edit panni irukinga.. Ipo giving meaning. Edutha udane video pathi sollama neenga protest ah thoondi vittavangala pesavum Oru mathri ayiduchu.
@senthilveeran1723
@senthilveeran1723 3 жыл бұрын
Who came here after Sterlite re-opened?
@prasadmuthukumar8560
@prasadmuthukumar8560 6 жыл бұрын
Ninga itha seirathukaga neraiya selavu pannirupinga atha epadi edukaturinga hats off
@maheshr307
@maheshr307 6 жыл бұрын
Vera level bro.. Kandipa vongaluku prechana varum.. Apdi ethavathu vantha oru post Podunga.. Youngsters Naanga irukom ✌️🖐️
@maheshr307
@maheshr307 6 жыл бұрын
Ahaann!!! Meme podalana Jalikkatu protest ku Ivlo reach vanthrukathu.😤. It's Just make u think while u swipe.. Vongala mathri aalunga demotivate😈 pandrathala thaan pathi youngsters veliya vara matraga😠
@johnnydepp9787
@johnnydepp9787 5 жыл бұрын
Ethukku irukkupinga Cricket parkavum.. Bigboss. Parkavum. Ovia Army creat pannavuma.? Iruppingala??. Paditha ungalukke arasiyal arivu illatha pothu pamara makkalai enna sollvathu.
@johnnydepp9787
@johnnydepp9787 5 жыл бұрын
@bada bing bada boom seeman unarchiya thudura avar enna legiama vikkurar lusu payle. Entha oru 6 arivu irukkura mathithanukku m 50 years dmk. Admk. Katheiya sonnal. Kovam varanum. Unnai mathiri 5 arivu jevanukku avar pesina vera etho unarchi varuthu poi oru nalla doctor a paru. Thuu
@johnnydepp9787
@johnnydepp9787 5 жыл бұрын
@bada bing bada boom dai para tevadiya mavane un appan than oor ella sutha kadium Umbikodu irukkuran athei ninaichu pesura enru ninaikkuran ok enna sonnalum un appan puthi thane unnakkum varum
@johnnydepp9787
@johnnydepp9787 5 жыл бұрын
@bada bing bada boomun Appa vai pathina unmaiya sonnathukku sorry da. unmaiya sonna unnakku kovam vara than saium.. Ana unnakku kovam varum enrathukhaha ennala unmaiya sollamal irukkelathu ok ya.
@actioncutz604
@actioncutz604 6 жыл бұрын
Hatsoff bro...Great job...இதே தான் ரஜினிம் சொன்னாரு யாருக்காக போராடுரோம் முக்கியம் but எல்லாம் தப்பா கெளப்பி விட்டுடாங்க
@muthuk1981
@muthuk1981 5 жыл бұрын
In sterelite issue , we are fighting in wrong direction I guess, we have to fight against pollution control board and govt . not against the company.. pollution control board working with tax money and don’t have any record to submit against these companies in court ? . . As a citizen of India , I can not research and identify who is polluting my life supports, to regulate this issue only we have pollution control board .. so we have to ask pollution control board in tough manners..
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 5 жыл бұрын
யாரும் இதை தைரியமாக இதுவரை வெளியிடவில்லை உங்களுக்கு பாராட்டுக்கள்,நீங்கள் சமுதாய சேவகரா?இந்த சேவைகளை செய்ய உங்களுக்கான நேரம் மற்றும் பயணச்செலவு எப்படி,உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள்,இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
@arundpm8220
@arundpm8220 6 жыл бұрын
Brave !! And Thank you.. For spending your time & money to enlight us.. Anna.. Indha vishayangal eh neenga English or atleast Eng subs oda sonna inum niraiya per ku idhu poi serum nu na ninaikiren..
@phaneendrabobbili4753
@phaneendrabobbili4753 6 жыл бұрын
Turn on caption, you will get subtitles.
@ajeetalbert91
@ajeetalbert91 6 жыл бұрын
Eng subtitles iruku brother..
@arundpm8220
@arundpm8220 6 жыл бұрын
Ok ! Subs iruku.. Na dha munadi eh paakala Sorry !
@rahulna2731
@rahulna2731 6 жыл бұрын
Subtitle add pannunga pa..let this video spread throughout the world
@nivedhithaselvakumaran9429
@nivedhithaselvakumaran9429 6 жыл бұрын
Salute to LMES.. any problem must be analyzed scientifically before analyzing it emotionally.. hope we go to a sustainable solution..
@vigneshwarand1045
@vigneshwarand1045 5 жыл бұрын
வார்த்தைகள் இல்லை அண்ணா ......கலாம் ஐயாவின் கனவின் நிஜமாக நிற்கின்றாய்.......💐
@suriyamechanical6936
@suriyamechanical6936 6 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லி இருக்கீங்க மனமார்ந்த பாராட்டுக்கள்..
@niranjani_alien
@niranjani_alien 6 жыл бұрын
Truth has been revealed out... share it as much as possible... thank u prem sir...🙋🙏🙏🙏
@zerosandones7719
@zerosandones7719 6 жыл бұрын
niranjani vishwa Tamil Share panra Manasu Irukke ... Athaan sir kadavul!!!
@lf7081
@lf7081 6 жыл бұрын
The best part, as of 4th June close to 500K views, just awesome.
@loveanimals-0197
@loveanimals-0197 6 жыл бұрын
Never believe idiots like this. This guy fakes everything for views. Fake News! NO EVIDENCE against Sterlite in many independent reviews across the WORLD. No evidence Sterlite caused this. You took general samples across the town and there are chemicals in it, well great job Sherlock! What a moron. You'd probably find worse levels if you took samples from Cooum in Chennai. Also, they claim industrial waste was dumped on "open ground" - that is NOT open ground. Everything is visible on Google Maps, what is your point Those were legally allowed premises for waste discharge. SHAME ON YOU if you call yourself and engineer and manipulate facts. You still didn't link Sterlite's discharge with underwater contamination. GET AN EDUCATION.
@tamilian3525
@tamilian3525 6 жыл бұрын
kzbin.info/www/bejne/l6LVqYyYfdmZo80
@engineeringmadeeasy2651
@engineeringmadeeasy2651 6 жыл бұрын
@Love Animals-01 FUCK OFF DUDE. I can see ungalukku TAMIL teriyadhunu. But Engineering um teriyadhu pola :P
@RealFace
@RealFace 6 жыл бұрын
Awesome sago... kiluchuteeengaaa sago... unmayyulae arivaaranthaa pathivvu.. rombbo risk yeaduthurukeengaa sago vaazhthukkal
@shameeresh2499
@shameeresh2499 6 жыл бұрын
Real Face tyuo9ookklnh bbiiiiiiuuiiggfdhhgghhihuy
@PaviAlbertNewtino
@PaviAlbertNewtino 6 жыл бұрын
Real Face சகோ நீங்கள் இதன் பின்னணி பத்தி சொல்லுங்க. ......sterlite பின்னணி பத்தி சொன்னிங்களே அதன் மாதிரி. .......plz சகோ இதன் பத்தி முழுமையான உண்மை எங்களுக்கு தொரியணும் ......
@mohammedhamza9607
@mohammedhamza9607 5 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நண்பரே என்னால் முடிந்த உதவி உங்களுக்கு செய்யணும் என்று நினைக்கிறேன் வாழ்க தமிழ்
@focusmaya251
@focusmaya251 6 жыл бұрын
Great work friends 👍 V V mineral's Owner is also NEWS 7 Owner... Shame on main stream media...
@Arasuari
@Arasuari 6 жыл бұрын
Thanks for your detailed analysis and brave attempts
@ரௌத்திரம்பழகு-ள1ஞ
@ரௌத்திரம்பழகு-ள1ஞ 6 жыл бұрын
Prem you always rock. I eagerly waiting for this video.
@selvaselva3646
@selvaselva3646 3 жыл бұрын
போராளிகளின் உண்மையான தலைவர் v வெகுண்டராஜன், உண்மைய தைரியமாக சொன்னத்திற்கு நன்றி, நாம் தமிழர் கட்சியினுடைய உரிமையாளர்களாரும் இவரே
@bassvik
@bassvik 6 жыл бұрын
What a bold move! Congrats to the entire team of LMES
@elangosf647
@elangosf647 6 жыл бұрын
பிரேம்ஆனந்த் சேதுராமன் அவர்கள் ஸ்டெர்லைட் உள்ளே வரை சென்று, மாசு மற்றும் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்று சோதனை செய்துவிட்டு, கடைசி வரையிலும் இந்த ஆலையினால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஆதாரத்தையும் இவரால் கண்டு பிடிக்க முடியவில்லையாம். சரி இவரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று வைத்து கொள்வோம், அப்புறம் என்ன "மயில் இறகுக்கு" உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சுற்றுச்சூழக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காக, இழப்பீட்டு தொகையாக ரூ 100 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது???
@usanna4903
@usanna4903 6 жыл бұрын
vikram sivaraman it’s the govt who is “bold”. Bastards not only have allowed the venomous factory , they have ordered killing of innocent people and have sent a bloody actor to distract people’s attention
@selvamathiseelang
@selvamathiseelang 6 жыл бұрын
#respect for u r responsibility #People like u what India needs , LEMS ... Simply salute
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 6 жыл бұрын
World class documentary. Soon there's gona be a great revolution.
@mrindian8
@mrindian8 3 жыл бұрын
மீண்டும் இதே சோதனைகளை இப்போது 2021ல் எடுத்தீர்கள் என்றால் ஒப்பீடு செய்வதற்கும் , ஸ்டெரிலைட்டால்தான் அங்கே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது என்று நிரூபிக்கமுடியும் அல்லவா ! இதை சவாலாக எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு வீடியோ பதிவேற்றம் போடுங்கள் தோழர்களே !
@cskbill
@cskbill 3 жыл бұрын
without analysis how you can say sterlite as a problem
@murugeshlin6247
@murugeshlin6247 3 жыл бұрын
Sterlite is not a problem at all. It is vv chemicals and news7 channel which is doing everything. Politics baby enjoy. I am from maravan madam near to Sterlite.
@jamie2012list
@jamie2012list 3 жыл бұрын
யாராக இருந்தாலும் மண் மற்றும் மக்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உடனடியாக உள்ளது
@darksouleditz
@darksouleditz 3 жыл бұрын
@@cskbill politics
@keekee6858
@keekee6858 6 жыл бұрын
Awesome bro..... Thank you so much...... Your bravery deserves a salute
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu 6 жыл бұрын
We salute you.... Rajinikanth words are right....
@atraithingal
@atraithingal 6 жыл бұрын
அண்ணனுடைய முயற்சிக்கும் துணிச்சலுக்கும் பாராட்டுக்கள்
@XynaSujin
@XynaSujin 3 жыл бұрын
நான் இந்த வீடியோவை இவ்வளவு தாமதமாக பார்க்கிறேன் என்பதில் வருத்தபடுகிறேன்
@januaryfebruary5194
@januaryfebruary5194 3 жыл бұрын
Nanumtan
@radjkumarj4291
@radjkumarj4291 6 жыл бұрын
How many death threats did you receive for posting this video? Your bravery is very appreciable.
@thiyanarumugam9360
@thiyanarumugam9360 6 жыл бұрын
Excellent sir.... ungal sevai innum valarattum..
@arul4958
@arul4958 6 жыл бұрын
9:42. Onwards உண்மை நண்பா. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@sivasubramanianmuthiah8214
@sivasubramanianmuthiah8214 3 жыл бұрын
Hats off to you Sir... You are definitely a real social responsibile hero who inspires others as well via this media. Great 🙏
@JeevananthamS
@JeevananthamS 6 жыл бұрын
I swear, I was waiting for this video. Alwayz a good information Yu will share. So expecting a video from ur end. Good awareness video for all people 👏🏻👏🏻👏🏻
@vigneshragunath4257
@vigneshragunath4257 6 жыл бұрын
Really proud to have a guy like u who takes science to next lvl if u were a educational minister definitely masters in foriegn will be shuted and quality of education increase
@gurucomrade
@gurucomrade 6 жыл бұрын
Please make English subtitles. It should reach all over India
@karthickshiva4215
@karthickshiva4215 6 жыл бұрын
T S +1
@s.abdulhameed6468
@s.abdulhameed6468 6 жыл бұрын
+1
@kiruthikad4805
@kiruthikad4805 6 жыл бұрын
T S : please click www.lmes.in/sterlite/
@visiontoacheive
@visiontoacheive 6 жыл бұрын
+1
@thiyagarajanperumal8821
@thiyagarajanperumal8821 3 жыл бұрын
கள ஆய்வு செய்து அறிவியல் பூர்வமாக எளிய முறையில் வீடியோ பதிவிட்டுள்ள குழுவினருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@johnwickspd9265
@johnwickspd9265 3 жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு! எந்த பிரச்சினையும் இல்லை என்றால் என் மக்கள் தங்கள் உயிரை கொடுத்து போராடப்போகிறார்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள். 15 பேர் தங்கள் உயிரை கொடுத்துள்ளார்கள். ஒன்றுமே இல்லாமலா? இன்றும் மக்கள் போராட தயாராக உள்ளார்கள். ஒன்றுமே இல்லை என்றால் ஏன் போராட போகிறார்கள். ஊடகங்களில் வருவதை எல்லாம் நம்பாதீர்கள். சிந்தியுங்கள்
@ShankarMurugesan
@ShankarMurugesan 6 жыл бұрын
Brave attempt. We are here to support you.
@elangosf647
@elangosf647 6 жыл бұрын
பிரேம்ஆனந்த் சேதுராமன் அவர்கள் ஸ்டெர்லைட் உள்ளே வரை சென்று, மாசு மற்றும் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்று சோதனை செய்துவிட்டு, கடைசி வரையிலும் இந்த ஆலையினால் சுற்றுப்புற சூழ்நிலைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஆதாரத்தையும் இவரால் கண்டு பிடிக்க முடியவில்லையாம். சரி இவரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று வைத்து கொள்வோம், அப்புறம் என்ன "மயில் இறகுக்கு" உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சுற்றுச்சூழக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காக, இழப்பீட்டு தொகையாக ரூ 100 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது???
@loveanimals-0197
@loveanimals-0197 6 жыл бұрын
Never believe idiots like this. This guy fakes everything for views. Fake News! NO EVIDENCE against Sterlite in many independent reviews across the WORLD. No evidence Sterlite caused this. You took general samples across the town and there are chemicals in it, well great job Sherlock! What a moron. You'd probably find worse levels if you took samples from Cooum in Chennai. Also, they claim industrial waste was dumped on "open ground" - that is NOT open ground. Everything is visible on Google Maps, what is your point Those were legally allowed premises for waste discharge. SHAME ON YOU if you call yourself and engineer and manipulate facts. You still didn't link Sterlite's discharge with underwater contamination. GET AN EDUCATION.
@arrshath
@arrshath 6 жыл бұрын
But it's not possible to protest against other factories since there are lot of politics behind it ! And no media will coverage
@lockdownmuthu2184
@lockdownmuthu2184 3 жыл бұрын
@@loveanimals-0197 u can love animals (pavam da makkal) epadi solurathu ku munadi avaga channal poi paru avaloo details iruku
@stalinpandian
@stalinpandian 6 жыл бұрын
valthukal....LMES team.Bold speech and factual information.These kind of analysis is what young generation should look for.....Thank a lot for this tremendous work.
@ajithfedson2468
@ajithfedson2468 6 жыл бұрын
En da dei entha video la kuda dislikers erukingala 😣 Romba kastam da 👎 Engala Thamizhan a mattum pakathinga , Manitarkal a parunga #Lmes @LMES Thank you sir 🙏 for the great video 💓
@dhineshm6565
@dhineshm6565 6 жыл бұрын
அவனுங்கெல்லாம் நியூஸ் 7 வைகுண்டராஜன் அடிவருடிகள்
@connectwithkoushik
@connectwithkoushik 6 жыл бұрын
Plz Ignore those assholes who's dislike this video...
@muthukuttie3723
@muthukuttie3723 6 жыл бұрын
kzbin.info/www/bejne/aHrGfIaPrK2gb7M
@mohankr6043
@mohankr6043 3 жыл бұрын
Congrats and thanks. Our society and India need brave and honest people like you.
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 3 жыл бұрын
This video should be shown to Our Supreme court .
@dominicmathew1942
@dominicmathew1942 6 жыл бұрын
Bro I literally got goosbumps while watching this ... U have did an incredible job ....
@euginejerish7926
@euginejerish7926 6 жыл бұрын
Bro superb first time u r the one to speak about VV Minerals.......
@prabukumarR
@prabukumarR 6 жыл бұрын
The Best content video for current situation. Quality record . royal salute for your(team) efforts . Really thankful for explained IN & OUT about the environment situation at Thoothukudi
@vijayakumark6506
@vijayakumark6506 3 жыл бұрын
உண்மையை அப்பட்டமாக உடைத்து கூறிய உங்கள் தைரியமும் மக்களின் துயரத்தை துடைக்க நீங்கள் செய்திருக்கும் இந்த செயலும் வரலாறு படைக்கும்
@ShankarALLISWELL
@ShankarALLISWELL 6 жыл бұрын
இந்த பதிவிற்கு தலைவணங்குகிறோம்... நன்றி!!! LMES👏
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
sterlite மீண்டும் திறப்பார்கள் இவர்கள் போன்றவர்களுக்கு sterlite பணம் குடுத்து விட்டார்கள்
@vijeandran
@vijeandran 6 жыл бұрын
அருமையானா பதிவு நண்பரே......
@dkraja5419
@dkraja5419 6 жыл бұрын
மனதார பாராட்டுகள் bro. உங்கள் இந்த பதிவு பார்த்தவுடன் ஒரு மணி நேரம் மனது குற்ற உணர்வில் நொந்து விட்டது. நம் சமூகம் வெறும் உணர்ச்சி பூர்வமாக மட்டுமே அணுகிக்கொண்டு இருக்கிறது. மெய் பொருள் காண்பது எப்போது? அரவேற்காடு அரசியல்வாதிகளை நம்பினால் அடுத்த தலைமுறை நம்மளை மன்னிக்காது. இனி வைகுண்ட ராஜனை எதிர்த்தால் ஜாதிகலவரங்களை தூண்டிவிட்டு அது போராட்டமாகி அடுத்த துப்பாக்கி சூட்டில் எத்தனை அப்பாவி தலை உருளப்போகிறதோ? கடவுளே.... இந்த பதிவு உங்களுக்கு மிக பெரிய அளவில் பாராட்டுகளும் ஆபத்துக்களை கொடுக்கும். ஜாக்கிரதை நண்பா. விடாதே வீறுகொண்டு ஏழு.... ரௌத்திரம் பழகு ....
@kiruthikad4805
@kiruthikad4805 6 жыл бұрын
Dharma Krishnan Raja : well said. Super
@sridharp9972
@sridharp9972 6 жыл бұрын
Welcome to my face book Sridhar Attmik
@antrofrancis
@antrofrancis 6 жыл бұрын
Hats off to u and your team's efforts bro! Truely a new and productive way of approach for an issue like this.. our New generation should use technologies to Fight against this kind of big shots and politicians rather than using Same old immature feelings..
@yak22040
@yak22040 6 жыл бұрын
லண்டனில் இருக்கும் அணில் அகர்வால் வீசிய எலும்பு துண்டுக்கே வாயில சுடுறானுங்க உள்ளூரில் உள்ள வைகுண்டராஜனை எதிர்த்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆட்டோக்கு தீ வைத்த மாதிரி மக்களை உயிரோட தீ வெச்சுருவாங்க
@dkraja5419
@dkraja5419 6 жыл бұрын
yak22040 : உண்மை சகோ. இதுவரை அவரை எதிர்த்தது யாரும் கிடையாது. (ஒரு முறை ஜெயலலிதா V. V. மினரலை மூடிவிட்டு இவரை கைதுசெய்ய உத்தரவிட்டது தவிர அதுவும் granite விவகாரம் விஸ்வரூபம் எடுத்தவுடன், மக்களின் பார்வை அங்கு படும் என்பதால்) எல்லா அரசியல் வாதிகள் இவரிடம் பணம் பெற்றுள்ளார்கள். ஒரு சமயம் JJ TVஇன் முக்கிய பங்குதாரர். வைகோ ஸ்டெர்லைட்டுக்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தவர் இவருடைய கம்பெனி பற்றி தெரியாதா? Google map இலேயே தெரியும் போது மற்ற அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் போகுமா? அது போக ஜாதி, மதம், மீனவர்கள், மீடியா, பணக்காரர்கள், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், மட்டும் சினிமா பிரபலங்கள் பின்புலம் வேறு.... சான்ஸ் இல்லை.... இவரை தொடகூட முடியாது. மக்கள் எழுச்சி மட்டுமே சாத்தியம்.... ஆனால் நீங்க சொன்னமாதிரி எத்தனை உயிர்களை காவு வாங்குமோ.... இறைவா.... இனிமேதான் பொது மக்களுக்கு யார் யார் யோகியன்னு தெரியவரும்.
@m.vijith671
@m.vijith671 5 жыл бұрын
Indhamadariyana vilippunarchigalai pathirikkaigalil, muganool pondra samooga oodagangalil thidarndhu theriyapaduthivaarungal, nandri
@keithronald1872
@keithronald1872 6 жыл бұрын
Thanks for your dedication sir.. makkal neraiya per unarchila peasaranga.. neenga unmaiya peasuringa.. meendum oru murai nandri..
@balaguru8967
@balaguru8967 6 жыл бұрын
Hatsoff bro...propably one of the best revolutionary documentry video in social media...all the best...
@gokularavind733
@gokularavind733 6 жыл бұрын
You Make The Whole Youth Proud.. Keep the Good Work Going.. Huge respect From Kerala.
@manojsiva790
@manojsiva790 3 жыл бұрын
மிக அருமையான தெளிவான பதிவு .அனைவரும் பார்க்க வேண்டிய பதிவூ
@loveandpeace590
@loveandpeace590 6 жыл бұрын
The only video which has less dislikes.. Great hats off
@cibir8904
@cibir8904 6 жыл бұрын
samuga virothigal. #அன்புள்ளரஜினிகாந்த்
@musicalvibez9837
@musicalvibez9837 6 жыл бұрын
இந்த வீடியோ பாக்கும் போது ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.. 😨😨😵
@sudhansaravanan7384
@sudhansaravanan7384 5 жыл бұрын
மெய்ப்பொருள் காண்பது அறிவு..உண்மை அய்யா..உங்கள் துணிவுக்கு வாழ்த்துக்கள்..
@ajithkrishnan2417
@ajithkrishnan2417 6 жыл бұрын
Semma effort eduthu intha vedio eduthathuku Oru salute 🙏🙏🙏 International standard vedio making pakka😍
@durgadevi3617
@durgadevi3617 6 жыл бұрын
After watching this video everybody will realise that "what Rajini said is100% true". All TN people should know this truth. So share this video as much as possible!
@5mta
@5mta 6 жыл бұрын
How can you relate this video to rajini's statement, what he said is threatening the fundamental rights of tamil people?
@kishores2926
@kishores2926 6 жыл бұрын
As a tuticorin citizen I really love u bro.likewise bring all the problems of Tamil Nadu which tn government hides from us
@mohammedhaafil4157
@mohammedhaafil4157 5 жыл бұрын
Superb Sir சாதாரண மக்கள் கூட செய்ய துணியாத ஒன்றை video ஆக பண்ணி இருக்கிறீர்கள்
@kumarn7918
@kumarn7918 6 жыл бұрын
News7 Tamil belongs to V.V. Minerals Vaikundarajan. So no surprise why it is not being questioned. People not protesting against other polluting companies doesn't mean Sterlite is good. Good, bold effort by LMES team.
@govi951
@govi951 6 жыл бұрын
The conclusion : that's why VV group has news7 of their own and create different cloud of ideology day in n day out
@padmakumar.k
@padmakumar.k 6 жыл бұрын
Share this video maximum.
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 3 жыл бұрын
Excellent this was d real media work!! Exposing double standards of media and activists..!!
@raswin87
@raswin87 6 жыл бұрын
Excellent research.. keep up the good work
@pradeepkumar7161
@pradeepkumar7161 6 жыл бұрын
Chance yehh Ella bro sathichitinga 3k comments pesum bro...Nala information..hats off bro
@manikandansankaranarayanan2303
@manikandansankaranarayanan2303 5 жыл бұрын
Your message is really fantastic People should be in a position to understand reality rather going by the word some one. Your scientific approach is really appreciated.
@dhanainfotamildt
@dhanainfotamildt 5 жыл бұрын
இதுநாள் வரை எவ்வளவு ஏமளிகளாக இருந்துள்ளோம். Thank u Team. மெய்ப்பொருள் காண்பது அறிவு
@Senthilkumar-pm1lp
@Senthilkumar-pm1lp 5 жыл бұрын
இனிமேலும் ஏமாளிகளாகதான் இருப்போமோ?
@a_common_man824
@a_common_man824 4 жыл бұрын
@@Senthilkumar-pm1lp இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்படித்தான் இருப்போம் போக போக அறியாமையை விலகிவிடும் ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிடும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற நிலைமை தான் இருக்கப்போகிறது
@r.srinivasan3455
@r.srinivasan3455 3 жыл бұрын
Enna STALIN TAMILNADU EN VIRUS, STALIN VANTHUTAN la eni makka mind divert panni DMK Stalin aavan kariyatha sathuchuruvan
@johnwickspd9265
@johnwickspd9265 3 жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு! எந்த பிரச்சினையும் இல்லை என்றால் என் மக்கள் தங்கள் உயிரை கொடுத்து போராடப்போகிறார்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள். 15 பேர் தங்கள் உயிரை கொடுத்துள்ளார்கள். ஒன்றுமே இல்லாமலா? இன்றும் மக்கள் போராட தயாராக உள்ளார்கள். ஒன்றுமே இல்லை என்றால் ஏன் போராட போகிறார்கள். ஊடகங்களில் வருவதை எல்லாம் நம்பாதீர்கள். சிந்தியுங்கள்
@vel3263
@vel3263 3 жыл бұрын
@@johnwickspd9265 போராளிகள் என்று வேஷம் போட்ட திருடர்கள் தங்களது சுயலாப அரசியலுக்காக மக்களிடம் பொய்களைப் பரப்பி அவர்களின் உணர்ச்சிகளை கிளப்பி தங்களுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்... அவ்வளவுதான்!! போராளி என்று சொல்பவன் கத்திப் பேசுவது எல்லாம் உண்மை என்று நினைத்து இங்கே பல இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர்... சுயமாக சிந்தித்தால் இவனுங்க இப்படி எதுக்கு பொய்களை பரப்புறானுங்க.. அதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சி அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்...
@maheswaranthiruchelvaraj1937
@maheswaranthiruchelvaraj1937 6 жыл бұрын
We are great full to yo guys, u guys are deserved more than awards or anything’s, I appreciate on u r bravery attempt about vv mineral that guy is also having news7 channel and those people were watched u guys
@dubakoornews9026
@dubakoornews9026 6 жыл бұрын
இதுலேர்ந்து என்ன தெரியுது னா.. நம்மளை மாதிரி சோசியல் மீடியா ல உக்கார்ந்து கருத்து சொல்றவனை எல்லாம் செ....ல அடிக்கணும்னு தெரியுது. போராட்டம் நடக்குதுன்னா போதும், அது என்ன ஏது னு கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம, ஆராயாம, உடனே வேட்டியை மடிச்சிக்கிட்டு கெளம்பிடறது. 100 நாள் போராட்டம். 13 பேரோட உயிர். எவ்வளவு காயங்கள். எவ்வளவு பொருட்சேதம். எவ்வளவு அப்பாவி மக்களை ஏமாற்றி இருப்பார்கள். இது எல்லாம் வைகுண்டராஜன் என்னும் ஒரு கிரிமினலை காப்பாற்ற. இனி போராட்டம் என்றாலே சந்தேக கண்ணோடு தான் பார்க்க வேண்டும்.
@sundardharmalingam4910
@sundardharmalingam4910 6 жыл бұрын
Great work
@anirudhanpillai1327
@anirudhanpillai1327 6 жыл бұрын
After very long i find a channel worth Subscribing. Keep doing this kind of good quality work... You will not need any sponsors.. your work alone will be the source of income because there wont be a competitor for truth telling. Cheers!
@arivarasua3870
@arivarasua3870 6 жыл бұрын
Great job. Hats off.. Ranipet, ambur, vaniyambadi faces similar kind of issue due to leather chemicals for the last several years.
@satheeshkumar7342
@satheeshkumar7342 6 жыл бұрын
Arivarasu A ella factoryum muditu namala ena panrathu.we should identify how this can be managed and is it in residential or industrial area
@satheeshkumar7342
@satheeshkumar7342 6 жыл бұрын
Anga iruka patta ilatha makkal industrail areala kudu irukangala is that legal?
@arivarasua3870
@arivarasua3870 6 жыл бұрын
Nan factory close pannanum nu solala, waste correct ha discharge pannanum.. factory waste Nala dhan neraya problem
@ramanjan46
@ramanjan46 4 жыл бұрын
விஞான ரீதியான ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள பதிவு. வாழ்த்துக்கள்!
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 15 МЛН
🚨 Kanyakumari Missing!  😱 😰 | Madan Gowri | Tamil | MG
18:00
Madan Gowri
Рет қаралды 1,2 МЛН
Interview with RJ Balaji | Rajinikanth | Jallikattu | News7 Tamil
48:12
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН