Prestige PIC 3.1v3 induction no heat problem how to fix Tamil

  Рет қаралды 3,060

Sri Gayathri Service Center

Sri Gayathri Service Center

Күн бұрын

Пікірлер: 17
@KarthikeyanRamaiya-fc5wj
@KarthikeyanRamaiya-fc5wj 9 ай бұрын
நன்பருக்கு வணக்கம் தங்தள் பதிவுதள் சிறப்பு! ரெஸிஸ்டர,கன்டன்சரரின் மதிப்பு சொல்லும்போது போர்டில் குறிப்பிட்டுள்ள எண் அதையும் குறிப்பிட்டு சொன்னால் எளிதில் கண்டுகொள்ள முடியும்,நன்றி
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
கண்டிப்பாக அடுத்த முறை தெளிவாக இருக்கும் ஏனென்றால் இந்த அடுப்பு அரை மணி நேரத்தில் நான் சரி செய்து கஸ்டமருக்கு கொடுக்க வேண்டும் இந்த வீடியோ பதிவு 45 நிமிடம் ஆகிறது அதனால் சில இடத்தில் சில விஷயங்கள் சொல்வதற்கு மறந்திருக்கலாம் அடுத்த பதிவில் தெளிவாக இருக்கும் நன்றி என் அன்பு சொந்தங்களுக்கு ❤️❤️
@KarthikeyanRamaiya-fc5wj
@KarthikeyanRamaiya-fc5wj 9 ай бұрын
நன்பருக்கு மிக்கறி!
@jairam1026
@jairam1026 9 ай бұрын
செயல்முறை விளக்கம் சிறப்பு.பாராட்டுகள்.நன்றி.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️
@sathya8972
@sathya8972 9 ай бұрын
Arumaiyana vilakkam thanks bro
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
நன்றி நன்பரே 🙏❤️
@rameshcsnk4093
@rameshcsnk4093 9 ай бұрын
மிகவும் நன்றி சார்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️❤️
@ahamedkabeer7707
@ahamedkabeer7707 9 ай бұрын
Good morning
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
உண்ணுவதற்கு மறந்தாலும் ஒருவரின் அன்பை மறக்காதவன் என்றும் இனிய காலை வணக்கம் நண்பரே 🤝♥️
@chandranchandran7351
@chandranchandran7351 7 ай бұрын
your explanation very nice, How to IC memory check
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 7 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️
@sulochanas5453
@sulochanas5453 9 ай бұрын
காலை வணக்கம்
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
நல்ல உள்ளங்களுக்கு என் இதயம் கனிந்த காலை வணக்கம் 🙏❤️🤗
@RaviRavi-oq7cb
@RaviRavi-oq7cb 8 ай бұрын
Register value link Anupnga
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
இதை டவுன்லோடு செய்ய முடியவில்லை என்றால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் ஆப்பை சென்ட் செய்து தருகிறேன் Awesome App For Resistor Color Code And SMD Value Calculation play.google.com/store/apps/details?id=com.galaxy.resistorcode வணக்கம் நண்பரே இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏
MDH 27 ASF lubi self priming pump service full video in tamil
12:24
Local mechanic Tamil Tech
Рет қаралды 25
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Repairing of Panasonic mixer
19:49
Sanu Thomas
Рет қаралды 26 М.
Anyone can repair PCB now!!
13:29
Engineering Facts
Рет қаралды 744 М.
Preethi induction cooktop on of problem.
13:16
NK TRONICS
Рет қаралды 21 М.
Induction cook top board Power circuit explanation with circuit diagram
9:11
எலக்ட்ரிக்கல் இணையதளம்
Рет қаралды 14 М.