சிறிய தடுமாற்றம் கூட இல்லாமல் பாடுகின்றார் இந்த பெண் குழந்தை ❤😂🎉❤😂🎉❤😂🎉
@balabala346417 күн бұрын
தமிழை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தவிர மற்ற அனைவரும் நேசிக்கிறார்கள் போல. அந்த சகோதரி பாடும்போதே தெரிகிறது எவ்வளவு விரும்பி இருப்பார் என்று. அவ்வளவு அழகு அவ்வளவு இனிமையான குரலும் இனிமையான வரிகளும். ❤❤❤
@PonTherppagan24 күн бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழ்க்கு அமிழ்தம் என்று பெயர் வாழ்க தமிழ் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@mohanannamalairanganathan394111 күн бұрын
Very super excellent
@FowsSaibu20 күн бұрын
அடி ஆத்தி என்ன அழகு என் தமிழ் போல் உன் குரலும்
@vasuj665423 күн бұрын
தமிழ் பெண் பாடுவது போல உள்ளது. Super, congratulations.
@shanfarez794324 күн бұрын
இனிமேல் நா உன் ஆளு 😃😃😃😃😃ஆபிரிக்கன் தமிழ் 😮😮-எங்கும் தமிழ் வாழ்க
@Moulik56319 күн бұрын
எப்படி இவ்ளோ தெளிவாக தமிழ் வருது ஆச்சரியம் வாழ்த்துக்கள் 👍🏼👍🏼❤️❤️❤️❤️💐💐💐
@yogaraj276718 күн бұрын
மொழிக்கு உயிர் உண்டு என்பதை எங்கள் தாய் தமிழ் நிருபித்து இருக்கிறது ❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
@ponnuchamynainar168911 күн бұрын
மிக மிக அருமை 👌 👍... தமிழ் எல்லா நாடுகளிலும் வளர்ந்து கொண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது !!!... வாழ்க தமிழ் !!! வளர்க தமிழ் !!!...
@satchidanandamsatchi475119 күн бұрын
வேற்றுமொழி காரர் பாடும் போது தமிழ் மேலும் அழகு
@Sankarsubbu-jw8bl16 күн бұрын
நமது வம்சா வழினர் அவர்கள்
@fathimaraliyaabdeen15923 күн бұрын
அருமை அருமை।। தமிழ் வாழ்க வாழ்க!!
@SenthilKumar-ck2rr18 күн бұрын
சிறப்பு.. 🙏💐 தமிழ் மக்களாகிய நமற்கே..கசடதபற, ஙஞணநமன, யரலவழள.. சரியாக உச்சரிக்க வராது.. ஆனால் ஆப்பிரிக்க சகோதரி சிறப்பாக பாடுகிறார்கள்.. 🤔🙏💐
@aidan307619 күн бұрын
எங்க தமிழ் நாட்டுல ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நீங்க தமிழில் பாடியது மிக்க மகிழ்ச்சி
@myjesusnmyself13 күн бұрын
தமிழ் சினிமா பாட்டை கேட்டு ஆப்பிரிக்கா வுலேர்ந்து ஒன்னு கெட்டுப்போக போவுது. 👍🏻
@RcSeenivasan23 күн бұрын
வாழ்க வாழ்த்துக்கள் கருப்புத்தங்கம் என்றும் அன்புடன் Rc சீனிவாசன் செல்வக்கனி ஆரூஷ் ஆராதியா தூத்துக்குடி
@A.S.SaravananSaravanan19 күн бұрын
அழகு, நம்மை விட அயலார் வாசிக்கும் போது தமிழின் இனிமை சற்று கூடுதலாகவே உள்ளது. வாழ்க வளர்க
@raghuraghuk248619 күн бұрын
அருமை அருமை தமிழ் தாயின் அன்பு மகளே வாழ்க வளமுடன்
@nishasubbu332016 күн бұрын
இசைக்கு மொழி இல்லை என்பதை நிரூபிக்கிறார் இந்த சிறுமி ❤❤❤❤❤❤
@SavithiriSavithiri-c9f13 күн бұрын
Super da pappu valga valamudan super singer la pada valthukkal 💐🌹💐👍
@RamalingamRamalingam-o6d16 күн бұрын
அழகான குரல் தமிழ் மொழி பற்றி உலக மக்கள் தெரிந்து வைத்து உள்ளனர்
@murllymaturai75211 күн бұрын
என்ன ஒரு அழிகிய தமிழ்.. டதமிழ் எங்கும் போகவில்லை.. வாழ்க தமிழ் 💯💯🙏🙏🙏
@AshokKumar-js9gd23 күн бұрын
அழகு❤ அற்புதமான. குரல்.
@PalaniVelan-yu9qi19 күн бұрын
தமிழில் தமிழை தாலாட்டிய தங்கமான தங்கைக்கு நன்றி வாழ்த்துக்கள் கண்ணு.
@nilavaipalaniappan150711 күн бұрын
நம் தமிழ் இனத்தவர்கள் தமிழ் பேச வெட்கப்படுகிறார்களே?
@samyp510016 күн бұрын
பாராட்டுக்கள்..
@rajug.b.686916 күн бұрын
Sir, nowadays our child too singing as like this beloved Singer. 👍 🙏 Thanks!!!.
@dhanasekarannarayanasamy158518 күн бұрын
சூப்பர் 👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@leninr373216 күн бұрын
So sweet ❤❤❤ wow , congratulations
@rajapathamuthug60816 күн бұрын
மொழி இசைக்கு இன்னொரு மொழி தடை ஆகாது விருப்பமே முக்கியம்
@venky05197024 күн бұрын
Very nice vazhthukkal sagothari
@MrSuresh-z4x18 күн бұрын
உண்மையாக கேக்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்👍👍👍
@saravanansaravanan-ux2hw18 күн бұрын
Beautiful Tamil song by Beautiful girl❤ My wishes to who Posted and to the girl
@aruliniyavan641719 күн бұрын
Super super ❤tamil pugal valaratum
@NagarajPalaniyappan24 күн бұрын
பேபி,வாழ்க,வளமுடன்
@parameswarythevathas480119 күн бұрын
தமிழ்நாட்டு தமிழ்க்குடிகளுக்கு இது சமர்ப்பணம்.
@SamuelSam-m7r17 күн бұрын
Antha makkalukkum.tamilargalukkum sammandamillai.
@Drivingsk00718 күн бұрын
அழகே !! உன் குரலின் இசையில் மெய்மறந்தேன்.வாழ்க.உன் புன்னகை அழகு.❣️❣️❣️❣️❣️❣️💐
@yasotharaparamanathan806323 күн бұрын
கொஞ்சும் தமிழ் அழகு
@seyedomer345210 күн бұрын
மொழியே தெரியாமல் தமிழ் மொழியின் ஈர்ப்பால் அழகிய முறையில் பாடிய ஆப்பிரிக்கன் அழகு தமிழுக்கு நிகர் எதுவுமில்லை
@umarfarook775723 күн бұрын
Voice super 👌👌
@lalithamenon-s5w19 күн бұрын
Oh My God!!! Listen to her voice and the clarity of words.Those who have started channels and kill Tamil with their blabbering should learn a lesson.
@SwamiNathan-on8qu24 күн бұрын
African girl pahadiya super song happy Vazhtthukkal cellam God bless you Mahizhshi
@KrishnaDevi-gk7ux24 күн бұрын
Can someone recommend her to some singing competition either in Vijay or Zee TV, so that this girl will be the best example for Tamil language
Grate with out knowing tamil she is singing tamil song very nice she got good voice also
@karunanidhiramaswamy870219 күн бұрын
She is beautiful and looks typical Tamil girl.❤
@santhoshk797820 күн бұрын
தமிழ் வாழ்க,வளர்க தமிழ் வாழ்க வளமுடன்
@poongodijothimani24 күн бұрын
Good God save helps you thank's God. 👍 Songs inteligent Peoples want's Tamil song's only good 👍 God bless you Baba Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪
@venugopalr545413 күн бұрын
, we must carry this message to our teachers in school Education where a matriculate ( 10 th std) students can't read a Tamil text !! QuoVadis TN teachers !!!
@selvarajkalidoss32545 сағат бұрын
Unbelievable my dear grand daughter. Thankyou for your attempt.🎉🎉🎉
@MALLI-wq4tx18 күн бұрын
Hi super Tamil song🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@sreedharanpanjanathan450918 күн бұрын
Beautiful singing keep singing soon you will be one of the best singing artist.,,🙏🎉
@Bhuvanes200718 күн бұрын
இனிய தமிழ் மொழி பெருமை ..அக்கா பாடிய பாடல்கள் அற்புதம் அற்புதம்
@sriharimpsandsuppliers785218 күн бұрын
தமிழ் தமிழ் தமிழ் 🙏
@r.jayabalanranganathan410118 күн бұрын
Very good veri good nice song I love you
@meerapandiyan608923 күн бұрын
Great to listen a Tamil song from non-Tamilian! Super voice and pronunciation! ! 🎉🎉🎉
@ponnambalamkarthikeyan437623 күн бұрын
Super சிங்கர் விஜய் TV கவனத்திற்கு !😂
@SamAntonio-wj9fu19 күн бұрын
அங்க கூட்டிகிட்டு போய் இந்த பிள்ளையை கெடுத்திடாதீங்க. நல்லா இருந்திட்டு போகட்டும். Look at the innocence on her face and the speech.
@anandhappyify23 күн бұрын
As a Tamilan, I really appreciate your extraordinary in built blessed Talent dear & respected Ms. Zilla 🎉🎉🎉
@kksegarperoumal306517 күн бұрын
Super congratulations 🎊 👏 💐
@SamayamoorthiSamayamoorthi18 күн бұрын
என் தமிழின் அழகே. 💞
@Sabeshkumar-cb9ld4 күн бұрын
✌💯🙏🏻👍❤😊
@jagadeeswaris137712 күн бұрын
அருமை அருமை அருமை ❤🎉
@rangishs579923 күн бұрын
Super God bless you
@augustinpackiam23 күн бұрын
My dear sister we feel very proud of you.the language you are singing is the oldest language in the world that is our mother tongue "TAMIL ❤❤❤".we are very grateful to you.
@jeyakumars707523 күн бұрын
Really super ma
@Siva-c7v20 күн бұрын
🌺🌺🌺🌺🌺அன்பு என்பது கனிவான உறவு. அது தன்னலமற்றது, உண்மைப் பற்றுறுதியானது;🌺🌺🌺🌺🌺 மற்றவர்களுடைய நலனின்மீது நன்மையான அக்கறை காட்டுவது. அன்பு என்பது வெறுப்பின் எதிர்ப்பதம். வெறுப்பால் தூண்டப்பட்ட ஒரு நபர், தன் சொந்த உணர்வுகளின் பேரிலேயே ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார்; அன்பால் தூண்டப்பட்ட நபரோ மற்றவர்களைப் பற்றி சிந்திக்கிறார்.🌺🌺🌺🌺
@Vincy879124 күн бұрын
அருமை..
@charliecharlie12319 күн бұрын
what a beautiful voice , taken back , hope you will reach far
@pagangod_Infinité16 күн бұрын
Beautiful voice 👍
@nallaiah119 күн бұрын
Love from Tamil Nadu... Long Live Our Cute Child...
@rethinasamypeter419424 күн бұрын
You are a best Tamil Singer🎉
@nironiroshan471323 күн бұрын
nice....
@brightsun653715 күн бұрын
தமிழனே தமிழ் கதைக்க வெட்கபடும்போது
@rebeccashok19 күн бұрын
Soooo cute God Bless you
@muthiahchandrasekar175619 күн бұрын
Marvelous voice
@amma940619 күн бұрын
Chella kutti!Vella katti!Azhagu!😊❤
@vrrajendran633017 күн бұрын
Super,excellent ❤
@emmanuelthambithurai50023 күн бұрын
Wow wow wow suuuper ❤❤❤ very very nice ❤ God bless you Sister ❤❤❤
@kirubakaran549215 күн бұрын
சூப்பர்மா❤❤❤❤❤
@basheerm244419 күн бұрын
Fantastic and marvelous. Keep it up Sister.
@antonchristy411813 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி🎉
@thinakarans890818 күн бұрын
Super, nice to hear. Appreciation to you sister
@shasashasa905524 күн бұрын
Wow sister fantastic exllant voice. You have a in future in life keep taup sister