உங்கள் இருவரின் kala kala சிரிப்பு என்றும் தொடரட்டும்
@Ramaprabha-ok5wf Жыл бұрын
திருமண நல்வாழ்த்நுகள்.கடவுளின் ஆசீர் எப்போதும் உங்களோடு
@vasanthavalli45452 жыл бұрын
உங்கள் வீடியோக்களை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.....வீட்டில் இப்படி மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருப்பதும் கடவுளின் அருள்.... எப்போதும் இதேபோல் இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்..🙏🤩🤩😍🌹🌹🎊🙌 திருமண நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐
@sugunaprabakaran8702 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.nice collection.
@geethadurairaj54422 жыл бұрын
All sarees are so nice and affordable price, lucky wife to have this kind of good hearted man, stay blessed and happy anniversary both of you ❤️
@anjanadevi33992 жыл бұрын
புடவை sellection மிக அருமையாக உள்ளது👌
@thenmozhi99562 жыл бұрын
Green with black saree super ... Pls wear that saree for wedding anniversary..... Happy wedding anniversary both of u 💐💐🎂🎂 God bless u with good health and peaceful life forever 🍫🍫
@maheshpalani17232 жыл бұрын
அண்ணா, அண்ணி உங்கள் வீடியோவை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும் இதை மாதிரி சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் அண்ணா
@ashvikavi5107 Жыл бұрын
உங்க சாங்ஸ் வீடியோ எல்லாம் சூப்பர் கலக்குங்க வாழ்த்துக்கள் உங்கள பார்க்கும் போது நாங்களும் எங்க குடும்பத்துல இப்படி சந்தோசமா இருக்கணும்னு ஆசையா இருக்கு
@tharuneshs61512 жыл бұрын
INIYA THIRUMANA NAAL NAL VAZTHUKKAL💐💐💐 ANNA ❤❤❤ AKKA
@princeashwin212 жыл бұрын
🙏🙏🙏
@rajisathish87002 жыл бұрын
Happy wedding anniversary Amma and Appa 😍😍😍
@chennaisamayalofficial33452 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் வீடியோ அருமை👍👍 🔔
@sumithrasumi80142 жыл бұрын
Priya ma vera level semmaya iruku ❤️❤️❤️❤️❤️....Super waiting for that day ...Neenga ungaluku pudicha saree wear pana than surprise view aah irukum 😘😘😘😘semmmaaaa super collections priya ma
@beenasalim10952 жыл бұрын
Kudumbame bandha party
@Msharmii2 жыл бұрын
Super anni . ❤️❤️❤️ Sarees Yellam super
@princeashwin212 жыл бұрын
Tq ma❤
@merinasakthi12692 жыл бұрын
2 nd saree 1500 super ungaluku cute iruinthuchee sister..
@RaviKumar-qu4uy2 жыл бұрын
Such a loving couple.. have never ever seen a wonderful couple like you both.. many more years to come...stay blessed...loads of love from us Anna Anni..
@thahirabegam58616 ай бұрын
அண்ணன் அண்ணி பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது கணவர்களுக்கு நீங்கள் ரோல் மாடல் அண்ணா ❤
@shankannan23882 жыл бұрын
Happy wedding anniversary to both of you Priya and Saravanan, long live with good health and wealth. My best hearty wishes to you on this special occasion.
@ramakrishnanraman44142 жыл бұрын
Meesho
@suriyamoorthi90672 жыл бұрын
Happy wedding Anniversary to you both 💐💐💐
@thangamanip80762 жыл бұрын
Gray with pink border saree... Bro poththuttu iruntha sareee👌👌👌👌😍😍😍😍😍
@lathagg92482 жыл бұрын
௭ன்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள். இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
@kasthuria14792 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு புடவை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு நீங்க கட்டி இருக்கிற புடவை பச்சை கலர் ரொம்ப அழகா இருக்கு
@YUVIHAS2 жыл бұрын
Hi..superb sarees.. yellow with blue border 👌👌 combination.
Happy anniversary, all sarees colours nice, I think yellow with blue border saree wedding anniversary kku kattuvanganu ninakkuren
@senbagavallilakshmanan1670 Жыл бұрын
Intha sareeya etho oru functionukku katti irukkeenga sakotheri! Super, top tucker sh irukku!
@hemalathasureshkumar3769Ай бұрын
Very affordable price sister. Beautiful collection.
@senbagavallilakshmanan1670 Жыл бұрын
Golden colour superah irukku!
@srilakshmi83812 жыл бұрын
அண்ணா அண்ணி Super புடவைகள் திருமண நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்க 100வதுதிருமணத்திர்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@lakshmisundaram33002 жыл бұрын
மஞ்சள் பூளு super மங்களகரமாக என்று பரிந்துரைக்கிறோம்
@anithakarthikeyan42522 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி எல்லா புடவைகளும் சூப்பர் ஆனா எனக்கு புடிச்ச கலர் மஞ்சள் புளு கலர்
@savishan73132 жыл бұрын
சூப்பர் எல்லா புடவையும் நல்லா இருக்குமா ♥️♥️♥️♥️♥️♥️👌🏻👌🏻👌🏻
@hariharancs78552 жыл бұрын
Advance திருமண தின வாழ்த்துக்கள். Sarees எல்லாம் அருமை
@gomathisekar1107 ай бұрын
Nan entha mathiri pattu saree katunathu illa. Unga husband super sis. U r lucky
@SURIYA-ml9hi2 жыл бұрын
அட்வான்ஸ் இனிய திரு மண நாள் வாழ்த்துகள் 💑❤👌
@princeashwin212 жыл бұрын
🙏🙏
@jaya.rishekkajaya98642 жыл бұрын
Happy advance wedding anniversary to u bhoth yellow wit blue super ahh irukku ungalukku kattunga
@emeldaa63132 жыл бұрын
All saree superrrrrrrrrrrrrrrrrr ellam sareeeyum ungaluku super a iruku
@savishan73132 жыл бұрын
பிரியா அவரு புடவை சேல்ஸ்மேன் மாரி சிரிச்சி சிரிச்சி சூப்பரா புடவை பேப்பர் மாதிரி இருந்தது சூப்பர் பிரியா நல்ல கலெக்ஷன் நல்லா இருந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vinaimaha4682 жыл бұрын
Nagalum eppadi sathosama irkom but video potta mudiyala anni💕💕💕💕💕💕💕💕💕💕💕 kandipa oru nal ulkala pakanum anni💕💕💕💕💕💕💕
@karthilavanya61172 жыл бұрын
Happy wedding Amma appa life long happy erukkanam Amma appa
@bhavatharani17742 жыл бұрын
Black saree supr iruku maaaa.adhu katikkonga.. wedding day ku.. happy anniversary both of us 🤗🌟♥️🥰
@Jasmine-wu7db2 жыл бұрын
Priya amma semaya eruku sariee la😍😍😍😍😍😍😍😍😍wowww colour collections la semaaaa❤️❤️❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳athum ungaluku ennum spra eruku amma💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼
@gayukani962 жыл бұрын
Happy wedding anniversary amma apppaaa.......love u both of u .....🥰 happy for ever .......i am gayathri appa amma ........❤️❤️
@doptyes75672 жыл бұрын
Black And Green color combination saree will b very Nice for our wedding day
@aranganathan6972 жыл бұрын
All sarees ungalukku super aa irukkum.
@ilavarasipavithra61272 жыл бұрын
Lemon yellow with blue ✨️😍😍😍😍
@thangamabimanyu51532 жыл бұрын
All sarees r sem sem 👌👌👌👌👌 semma anni🥰
@vairavel30592 жыл бұрын
அண்ணா அண்ணி உங்க பட்டு புடவை எல்லாம் சூப்பர் சூப்பர்
@nerostastytreat93572 жыл бұрын
Happy Wedding Anniversary cute couple ❤️❤️❤️. Very very beautiful sarees 🥰🥰🥰
@eswarisaravanan16752 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤️❤️
@Ezhilkurinjis Жыл бұрын
Amma nejama green saree vera level so pretty love u amma nd appa
@KalaiSelvi-cq9gp Жыл бұрын
Hi amma nice collection ma ungaludaya blouse and sarre ennaku rompa rompa pitichiruku
@tamilsong37812 жыл бұрын
Yellow with blue saree super for you happy wedding day sis god bless you sis and bro semma comedy bro
@12b2sudharsun.m52 жыл бұрын
Anna ninga pandra comedy nic na china pasanga mathiri saree ya yaduthu marubadium akka solium adpdiye thirumba thirumba psndringa adhan seripa varuthu advance happy wedding anniversary happy ha iruntha life long
@princeashwin212 жыл бұрын
😂😂😂
@marykumar412 жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎊 அருமையான பதிவு.
@mathupriyamathu54372 жыл бұрын
Priya amma ungalukku unamiyave ellam saree um semaiya than irukku ma.💙💙And advance wedding anniversary amma appa 😍😍😍😍😍😍
@princeashwin212 жыл бұрын
Tq❤
@rameshanu50652 жыл бұрын
Happy wedding Anniversary 💐🥰 yellow & blue saree
@yasminabdulkai43782 жыл бұрын
Hi akka ,kalyana naal vaalthukal. Ungal kudubam yella valamum petru vala iraivanai prarthikiren. Unga smile cute akka.
@karpagamsomasundaram38602 жыл бұрын
Wishing both A very Happy anniversary 😍💐. I luv the way u tie the Saree . My choice is yellow with blue let ur day start with mangalam 🥰
@guddupappu56902 жыл бұрын
Konjam kuda bore adikala sema video😍
@srisivasarees11862 жыл бұрын
Happy wedding anniversary both of you mangalakarama erukenga valga valamudan
@saranyamadhu69102 жыл бұрын
All sarees very nice 💖💖 green saree super
@நவில்நிலன்2 жыл бұрын
sarees elam semmaya supera iruku sister.atha vida unga smile alagu sister by suganya navil nilan my son.
@princeashwin212 жыл бұрын
Tq❤❤
@senbagavallilakshmanan1670 Жыл бұрын
One year aanaalum appadiye so Cute sakotheri.
@Akashz4917 ай бұрын
Love you brother and sister 💗❤❤ nice pair ❤️ God bless you
@shafahd2 жыл бұрын
Nice all shorts but really act to appa so sweet family god bless you your family
@Charms502 жыл бұрын
Yellow saree,blue berdar super
@princeashwin212 жыл бұрын
Tq❤
@surenv72032 жыл бұрын
Yellow Saree superb by yescube kitchen from Abudhabi
@mamthamukesh1662 жыл бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
@soniyadhaya88532 жыл бұрын
Unga rendu payrayum enakku romba pudikum.
@pratheesh24842 жыл бұрын
சூப்பர் அண்ணி கலெக்ஷன் எல்லாம் 👌👌👌👌😍😍😍😍😍😍
@thuggamer272 жыл бұрын
U r family smile 😊 very good next saree collection very beautiful
@thangalakshmi1302Ай бұрын
2 years akidichi yellow colour and Blue colour very nice
@sekarsekar995 Жыл бұрын
Nallarukku akka. But engalukku neraya katuppu aaguthu engalala pakka mattum thaan mutiyum. Its ok so happy akka Anna.
@soundaryamohan34152 жыл бұрын
Super samma samma ellamey ❤️❤️❤️❤️❤️❤️ella saree um 😍🤩🤩🤩😍
@princeashwin212 жыл бұрын
❤❤
@rosalindrosy-bu6gx Жыл бұрын
Hi sis ungaluku third saree matcha ga erukum
@athviksuganyag88842 жыл бұрын
Ma first saree semma second saree um nice third also.very nice 4rt pakalam epdi irukunu then ivanga kita epdi naanga purchase pandradhu insta page link iruka ma
@pottieswarisivakumar44522 жыл бұрын
Happy wedding day sis super sis epavum ithamathri happyla itha smailyoda irukanum sis superrrr
@eswaranveeranan80982 жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா
@princeashwin212 жыл бұрын
🙏🙏
@neerajarani14832 жыл бұрын
Advance happy wedding anniversary day to Priya akka and anna
@mathivathaniv74472 жыл бұрын
U r made for each other.happy wedding anniversary. Neenga sonnapiragu nanum eduthaen sister.5 sarees eduthaen.super sister
Anni ungalakku entha saree kattinalum romba alaga irupinga anni
@nalinielumalai97612 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏 இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@amudhanatarajan67192 жыл бұрын
இனிய திருமண 💒 நாள் வாழ்த்துக்கள்💐💐
@Dhibbu2 жыл бұрын
Oh... Ellampillai... Am in Salem only sis... Nice collections...
@kanimariya41352 жыл бұрын
Amma Ella sareeum supper amma
@priyamani20692 жыл бұрын
Epti oru husband kidaika rompa... Lucky. Sis neenga...evlo happy a eruku...sir face...keep continue ur love
@NagaRaj-fs3bf2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்😍😍😍
@senbagavallilakshmanan1670 Жыл бұрын
Superb collection sakotheri!
@hemanithu86262 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
@monikandana2 жыл бұрын
How will you maintain this saree, washing instructions please
@nithyakaviya73002 жыл бұрын
மை ஸ்வீட் அக்கா திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️akka saree drapping sollunga. akka saree border yeppdi ungalukku corractaa varuthu. Neenga yentha saree kattunaalum superaa irukku. ❤️❤️❤️❤️❤️yeppdi drapping panrathunu soldringala❤️
@saranyam50012 жыл бұрын
Hi sis neenga vechuruka flower oda link thanga
@manimalag28412 жыл бұрын
உண்மையாவே அருமையான Saree collection Akka நீங்க பச்சை நிறம் சேலை கட்டிட்டு வந்ததும் உங்கள் பார்த்ததும் அவ்வளவு மயங்கி விழுந்துட்டேன் அக்கா அழகு தேவதை என் அக்கா 😍😍😍 அண்ணா உங்கள் விளையாட்டு அருமையாக இருந்தது அண்ணா அத நான் உட்கார்ந்து ரசித்து பார்த்துட்டு இருந்தே அண்ணா 😍😍அக்கா நீங்கள் எந்த சேலை கட்டினாலும் அழகு தான் நாளைக்கு எனது அக்காவையும் அண்ணாவையும் நீங்கள் என்ன வீடியோ போடுவேங்கன்னு காத்து கொண்டு இருக்கிறேன் அக்கா 😍❤️ அண்ணா உங்களின் சிரிப்பு அவ்வளவு அருமையாக இருந்தது அண்ணா❤️❤️❤️அருமையான உங்கள் குடும்பம் அக்கா 😍😍😍😍😍