Follow on Instagram: instagram.com/shiva_velmani/ Facebook: facebook.com/shivavelmani/ Twitter: twitter.com/ShivaVelmani
@owaaaaaaaaau796 Жыл бұрын
OLYMPIC GOLDMEDALIST PA IVANGALA PAATHA PAAVAMAAVE TERIYALLA
@HariHaran-rz7ok2 жыл бұрын
எல்லா நம்ம சொந்தக்காரங்க மாறியே இருக்காங்க 😁🤗
@conv23812 жыл бұрын
நக்கலா
@conv23812 жыл бұрын
@@beowolfgaming6240 சொந்தக்காரங்க மாறியே இருக்காங்க என்று தமிழர்களை நீக்ரோ இனத்துக்காரவங்க என்று நக்கல் செய்கிறான் இந்த Hari என்னும் ஆரியனோ, திராவிடனோ. இந்த அர்த்தத்தில் தான் அந்த கருத்தை எழுதியிருக்கான் அதை புரிந்து கொள்ளுங்கள். அதற்கு பதிலா " உண்மை தான் " என்று நீங்கள் எழுதுவதிலி ருந்து தெரிகிறது நீங்களும் அதே ஆள் என்று.
@Sneha-zj4fu2 жыл бұрын
Your sister da
@mukhil80822 жыл бұрын
தமிழக திராவிடர்களின் பூர்வீகம்.
@conv23812 жыл бұрын
@@mukhil8082 அதென்னங்கடா திடீர்ன்னு புதுசா "தமிழக திராவிடர்கள்", you mean தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்கள்? அதுக்கு பேசாம திராவிட தெலுங்கர்கள் என்று சொல்லலாமே.
@pradapkumar76992 жыл бұрын
Sir,அருமை இன்னும் இந்த உலகில் உள்ள பல நாடுகளின் கிராமங்களை எங்களுக்காக படம் பிடித்து காட்டுங்கள் மிக்க நன்றி
@jaikumar3125 Жыл бұрын
Tamil trekker videos parunga bro
@syedahmed502 жыл бұрын
அருமையான மக்கள் இந்த உலகில் யாரும் யாருக்கும் சொந்தம் என்று இல்லாமல் இல்லை யாதும் ஊரே யாவரும் கேளிர்
@ThiruMSwamy2 жыл бұрын
தம்பி இதுபோல் இடத்திற்கு வந்த உனக்கு பாராட்டுகள்.
@thalapathynaveen86592 жыл бұрын
At 4:50 அதுக்கு பேரு மொட்ட பாப்பாத்தி னு நம்ம ஊருல சொல்லுவாங்க.... மழை காலங்கல்ல கிராமத்து பக்கம் நிறைய பாக்கலாம்....இப்பவும் வரும்🤗🤗🤗
@ilaiyaraja76092 жыл бұрын
hm velvet poochinunu solvom
@thalapathynaveen86592 жыл бұрын
@@ilaiyaraja7609 Yes nanba.... Athu ovoru area la name maarum..... 😄☺️
@rajtz57112 жыл бұрын
Keekkan pootchiii
@trvl3852 жыл бұрын
வெல்வெட் பூச்சி அழகா இருக்கும்
@sagayamarismary25642 жыл бұрын
Nanga 90s kids ithai velvet poochi nu solluvom... chinna vayasula chinnatha kuzhi thondi athula ithai pothachi vachi athu gold ah maarum nu wait pannirukkom😂😂😂..... but next day antha kuzhi la poitu pattha antha poochi irukkathu... athula ethuvume irukkathu.. Kuzhi aazhama thondathathula poochi escape aagi irukkum😂😂😂.... it's a beatiful past... badly missing those wonderful days😭😭😭
@Kaliamman8842 жыл бұрын
தமிழ் நாடு 30வருடம் முன்னாடி இப்படிதான் இருந்தது
@marmadesam4062 жыл бұрын
உண்மை !! 🙌🙌🙌😀😀😀
@dilip10912 жыл бұрын
நீ பாத்த
@marmadesam4062 жыл бұрын
@@dilip1091 ஆமா! 1980 ல் சென்னை புறநகர் கிராமங்களே இப்பிடித் தான் இருந்தன 🤷♂️
@harishr7721 Жыл бұрын
@@marmadesam406 evolo mosama la ila pa.. neraiya facilities la irrudhuchi
@karunanithir3222 жыл бұрын
மகிழ்வான மக்கள் அன்பான வரவேற்பு...சிவா நீயும் புவணிதரனும் தான் ஆப்ரிக்கா மக்களுடன் நெருங்கிய பழகியவர்கள் என நினைக்கிறேன்...தொடரட்டும் உன் பயணம் .வாழ்த்துக்கள்....
@karunanithir3222 жыл бұрын
மழைப் பூச்சின்னு நம்ம ஊர்ல பேரு
@user-qp9ml6vc2r2 жыл бұрын
நேரில் சென்று பேசியது போன்ற உணர்வு. நன்றி நண்பரே....
@prabuprabu-py5tf2 жыл бұрын
Love you my frd..கஷ்டம் இல்லாம எதுவுமே கிடைக்காது... உங்களுக்கு பின்னாடி கடின உழைப்பு இருக்கு... அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். thank you my தமிழ் நான்பா.
@athensmajnoo36612 жыл бұрын
Tamil people are very articulated..... They can express themselves very well.....
@v.balaguruv.balaguru83862 жыл бұрын
நீங்கள் கன்கூடக பார்த்ததை ஒளிப்பதிவு செய்துள்ளது அருமை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து உயிர்களும் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ளன நீங்கள் காண்பித்த பூச்சி வன்னத்து பூச்சி தமிழ் நாட்டிலும் இருக்கிறது ஒரேயொரு கோரிக்கை முடிந்தால் கேமரூன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் இன்ரலவும் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர் அவற்றை கானெளி பதிவு செய்து போடுங்கள் நன்றி வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர் கோயம்புத்தூர்
@Chalc22 жыл бұрын
வண்ணத்துப்பூச்சி என்பது பட்டர்ஃப்ளை. இதை பட்டுப்பூச்சி என்றும் சிலர் சொல்வது உண்டு. பட்டு எடுக்கப்படும் பட்டுப்புழு பூச்சி அல்ல.
@Senthil_Murugan.I2 жыл бұрын
அங்கேயும் பணம் கொடுத்து தான் அரசியல் கேட்க ஆள் சேக்குறாங்க போல...!😄
@thiruppathirajr63642 жыл бұрын
ஏன் தம்பி நம்ம ஊர்ல வேப்பங்குச்சியில பல் விளக்குனது இல்லையா... அந்த சிவப்பு பூச்சி நம் ஊரிலும் இருக்கு....
@nadhiyas61312 жыл бұрын
90 kidskku kandippa antha insect therium
@thiruppathirajr63642 жыл бұрын
@@nadhiyas6131 Naan 60s kid ☺️
@SelviSelvi-wy6ny2 жыл бұрын
Watching for the first time Loved it Enjoyed thoroughly Appreciations for ur communication skills Keep it up Man🔥🔥🔥🔥
@Panner-jv4kq Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு சிறப்பான முறையில் பதிவு செய்து விட்டார் நன்றி நண்பரே நன்றி நண்பரே
@seksekm89452 жыл бұрын
எப்படிடா தம்பிகளா அந்த ஊருக்கெல்லாம் போனீங்க அவங்களை எப்படி சமாளித்து அவங்க கூட வாழ்க்கை நடத்துறீங்க? நீங்கள் செய்வது எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. நீங்க நல்லா வருவீங்கடா கண்ணுகளா வாழ்த்துக்கள்
@Pacco30022 жыл бұрын
I love this peoples. They are very kind with Indian black people.
@shiyamsundar5403 Жыл бұрын
எங்களையும் உடனழைத்துப் இன்போனது போன்ற உணர்வக் கொடுத்தீர். நன்றி தோழா
@ashwinikumar52562 жыл бұрын
Anna rmba nandri for showing our far realtives 🥰🥰🥰🥰...expecting more videos from such a beautiful places and people
@pandianveera5154 Жыл бұрын
அருமை மிக அருமை மக்களை இவ்வளவு தூரத்தில் கொண்டு போய் சென்றதற்கு ரொம்ப அருமை
@vinothavinotha58792 жыл бұрын
First time i saw ur vedios..superb bro..keep rocking...and ur voice slang its super..lovely
@leisurelife24872 жыл бұрын
Good community , good tribe of people . God bless them .. amen
@prakashsrinivasan78402 жыл бұрын
Great brother u r letting us know how other people live in Africa and how poor is Africa 😢😢
@doriskuria67612 жыл бұрын
🤣🤣🤣Who told you Africa is poor lmao 😂 as a Kenyan most of the cushites speakers live like that coz its their culture bruh come and visit Africa you will be amazed
@glassman88332 жыл бұрын
Dont compare it with yours.
@doriskuria67612 жыл бұрын
@@glassman8833 I will coz africa is not poor bro
@glassman88332 жыл бұрын
@@doriskuria6761 I meant the same 🤞, The previous response is for Prakash Srinivasan.
@sabarinathan81902 жыл бұрын
@@doriskuria6761 will u invite me to your home😅
@kabilant23572 жыл бұрын
Dei ivvlo nalaa enga da iruntha...super da ..
@gvbalajee2 жыл бұрын
woderful will visit Nachola Village of Turkana Tribe People in Africa , Kenya
@jenorious26682 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்து இருந்தது இந்த வீடியோ. நன்றி சகோதரா.
@arunpandian63642 жыл бұрын
4:50 நம்ம ஊர் கடலைக்காட்டுல இருக்குற சிவப்பு கம்பளி பூச்சி
@nazriya57652 жыл бұрын
God will surely give them a good life❤❤❤❤😭😭😭😭😭
@mohamedanwar7312 жыл бұрын
Bro I like this type of video,pls don't leave this in future... 😀❤️
@senthil7892 жыл бұрын
அந்த பூச்சி எல்லாம் நீ தமிழ்நாட்டுல பார்த்ததில்லை அப்புறம் வேப்பங்குச்சியில் பல்லு விளக்கினதில்லை சூப்பர் பா
@saransaran69092 жыл бұрын
Hi...i am from Tamilnadu, Thanjavur.First time ... I'm watching your video ...Soo gud👍 and I like your voice 😻
@basithvlogs20022 жыл бұрын
Nanum thanjavur tha🥰
@sumathimuthu92332 жыл бұрын
Nanum Thanjavur tha
@user-po3gx9ey5z2 жыл бұрын
Hi
@GEGEOTAKIES Жыл бұрын
@sweety சுஜி shorts hai
@kokilakathiresan62972 жыл бұрын
Camal milk nu sonnalay namma vadivelu sir comedy dhan niyapakam varudhu 😁pardhipan and vadivelu sir combo
@doriskuria67612 жыл бұрын
Its good that you visited kenya I would appreciate if you would also show other parts of kenya not only the village areas
@jamesanthony8234 Жыл бұрын
for indians we appreciate the wisdom of those living in tribal areas. its a fascination.
@vijaynaveenan73142 жыл бұрын
வாழ்க்கைய செம்மையா வாழற நண்பா நீ
@rajkanthcj7832 жыл бұрын
மனிதர்கள் நாகரிக வளர்ச்சி அடைந்து. முழு மை அடைந்து விட்டோம் என்று. நினைத்திருந்தேன்.. இவர்கள் வாழ்வியல் நினைத்து 😭😭😭😭😭 கவலையும் வெட்கமும் அடைந்தேன் வளர்ச்சி அடைந்த நாடு என்று மார்தட்டிக் கொள்ளும். மனித குலத்திற்கு.. பெருத்த அவமானம் 🔥
@ayshasabika98192 жыл бұрын
இதைப்போன்றமக்கள் வாழுகின்ற கிராமம் இந்தியாவிலும் வடமாநிலங்களில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா
@rajkanthcj7832 жыл бұрын
@@ayshasabika9819 அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை. இது போன்ற நிலை எந்த நாட்டிலும் இருக்க கூடாது என்ற ஏக்கம் மேலிட்டது. 😭😭😭 இது போன்ற அவல நிலையை போக்குவதற்கு அந்தந்த நாடு எப்போதுதான் முயற்சிப்பார்களோ 🔥
@nammachannel15662 жыл бұрын
Careful brother. I saw first time your video. Take care
@sashiutsav26442 жыл бұрын
அடியேன் மூன்று மணைவிகளுடன் நிம்மதியாக வாழ்கிறேன், எல்லாம் இறைவன் கருனையால். அன்பு ஒன்று போதும்
@bismijoy15052 жыл бұрын
என்னது தமிழ்நாட்டுல இரண்டு பொண்டாட்டி கூட சந்தோஷமா வாழுறீங்களா!!!!!!!!!!!!!!!!!!😃😃😃😃😃😃வாழ்க பல்லாண்டு...
@bismijoy15052 жыл бұрын
Ooo sorry மூணு☺
@hussainmeeran Жыл бұрын
👌...
@mathialaganchelliah2261 Жыл бұрын
வடிவேல் சொன்னமாதிரி ஒட்டக பாலில் தான் டீ போட்டு குடிக்கிறார்கள் அருமையான பதிவு நன்பரே 👍
@IRAVINKAADHALAN2 жыл бұрын
Bro apatiye unga saarpa yenaku 2 ponnu paththutu vanga ipatiku. 90s kids 😂😂
@VijaiBharathN2 жыл бұрын
sema adventure content #Shiva_velmani 👌 Wishes and Greetings for safe journey ahead 👍🏽
@Anfara_Zahir2 жыл бұрын
Good job bro... semmaya pandringa.... keep going....🤩🤩🤩❤❤❤ Yella thisailayum thamizh pa.....🔥🤙🏻💥 Vera level yaarum indha alavuku detail ah kaatala but neenga azhaga katirukinga adhuvum thamizh la... vera level nga neenga....🔥🔥🔥🔥🔥🤩🤩🤩🤩🤩🤩
@aarthipreethi69882 жыл бұрын
Super anna.... Intha place la video la tha... Nanga pakka mutium.... Romba happy ya irunthuchu avangaloda lifestyle pakkurathuku anna....
@vimalpriyasubramanian97712 жыл бұрын
Paravalai nga time waste panni relaxation kka parithabangal parthuttu irunthen innaikku oru nalla channel naan unga new subscriber vimal priya Subramanian
@jayaramanp72672 жыл бұрын
அந்த office அலுவலகம் முன்பாக நம்ம ஊர் நித்ய கல்யாணி மலர்ச்செடிகளைப்பார்த்ததும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாதும் ஊரே. யாவரும் கேளிர். அடாடா ஆப்பிரிக்காவிலும் அப்படித்தானா? Political meeting attend பண்ணால் காசு தருவாங்களா. நம்ம நாட்டைப்போலவே இருக்கிறது. எங்கெல்லாம் மக்கள் கல்வி அறிவில்லாமலும், வறுமையிலும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம்தான். காசு கொடுத்து கூட்டத்தை சேர்க்கலாம். காசு கொடுத்து ஓட்டு வாங்களாம். விளங்கியிரும்.
@shanmugavelramasamy1908 Жыл бұрын
எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் கடுமையான வெய்யில் மழை எல்லாத்தையும் தாங்கி வாழ்கிறார்கள் .....
@arunprasadh5356 Жыл бұрын
Athan bro physical fitness avangalaam
@azmanhas932 жыл бұрын
Very nice experience in Africa 👌
@ShivaFromMadras2 жыл бұрын
thanks bro
@interestingtopics4192 жыл бұрын
@@ShivaFromMadras thumbnail pathu kathu karuppu nu ninachu ulla vanthen ulla vanthu patha vera oruthar. anyways 👍👍 nanba
@karunanithir3222 жыл бұрын
நம்ம ஊர்ல அது பாப்பாத்தி பூச்சி.சில ஏரியாவுல வெலவெட் பூச்சின்னு செல்வாங்க. நம்ம ஊர்ல வேப்பங்குச்சில பல் துலக்கிற அதே ஸ்டைல் தான்...
@ODCsurprice2 жыл бұрын
அருமை அண்ணா ♥️. உங்களை பின் தொடர்ந்து நானும் இலங்கையில் vlogs செய்கிறேன். நன்றி அண்ணா ♥️🙏🏼
@VasanthKumar-lp8dn2 жыл бұрын
Best explorer ❤❤
@pavishsankit6346 Жыл бұрын
Thanks bro..ithu mari place enakum romba pudikum...mind relax aagura mari oru feel aagum ...so tq so much bro
@AKAS1622 жыл бұрын
you improovd your quality bro keep it up this is the reson i wacth you again
@seenuvasan.2 жыл бұрын
The same feeling that occurs when you look occurs to me thankyou siva 👌👋
@meenakshisundaram69272 жыл бұрын
Laaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaàaaaa as ka.1∅0000000000000000000000000008899o9
@saravanans51112 жыл бұрын
Ipatha unga video pakura bro ungala mathiri ulagam ulagam sutrum vaaliban neraya per irukanga.... Congs... Bro take care
@rajant.g.50712 жыл бұрын
Amma baa 3 Peru padukalama 🌹 wonderful vedio . 🤠
@richardanthony9072 жыл бұрын
Appreciate for your efforts.
@kaniga80192 жыл бұрын
My 1st view n comment on ur vlog..keep it up💪
@KrishnagiriTrekker2 жыл бұрын
Nice to see... fantastic video
@mmorjinel70152 жыл бұрын
First time I see your Chanel very nice video brother 🙌🤘😍
@MrCartiq2 жыл бұрын
We are living better 👍. Can't imagine our life style would adopt here.
@HanaartsTamil2 жыл бұрын
Awesome share too interesting brother keep rocking 👌👏💖
@Vigneshwaran-rm2rd2 жыл бұрын
நேரடியா பாத்தா fellings so happy congrats anna
@charlesnelson46092 жыл бұрын
Good entertainment with this people. Congratulations 🎊 👏 💐
@ugeswarisanthoshkumar6325 Жыл бұрын
Superb bro. Appreciate ur guts to go to such places.. normally people go for hill station or popular countries to explore..but u are different. Appreciate ur efforts.keep rocking. Post many videos like this bro. My hearty wishes....
@yoginithran3516 Жыл бұрын
No no
@ananthimurugan25792 жыл бұрын
thank you so much anna yethukku appdina nanga intha area poi pakka mudiyathu neenga video pottu kattiyathukku super innum nanga pakka mudiyatha vera vera country kattunga anna
@SelvasCollection Жыл бұрын
நம்ம ஊர்ல இந்த மரத்துக்கு பேரு கருவாலி மரம், இங்கு கத்தற அந்த பூச்சி நம்ம ஊரிலேயே இருக்கு. அதை கிச்சான் கிச்சான் பூச்சி அப்படின்னு சொல்லுவாங்க. I learned so anything from you. soon i can also travel like you. need your guidance.