வாழ்க்கைய நிறைவா வாழ்ந்துட்டா திரும்பிப் பார்க்க வேண்டியது இல்லை என்று கூறியது அருமை நன்றி அம்மா
@balakrishnan.s.p19773 жыл бұрын
அழகு பாடகி ஜென்சி யை போல முகத்தோற்றமும், மெல்லிய குரலும் உங்களுக்கு அழகு. சிவ செல்வி நீங்கள் வாழ்க வளமுடன்.
@selvarani44834 жыл бұрын
அருமையான,மனதுக்கு இதமான பதிவு.மிக்க நன்றி.
@jayan40682 жыл бұрын
I am very proud to see this video. I am a student of Jayanthi madam.
@RameshRamesh-so9ml2 жыл бұрын
புலம்பல்கல் இல்லை புகார்கள் இல்லை வாழ்க்கை மிக அழகானது 💐👍super
@allanuman4683 Жыл бұрын
Excellent child of Goddess Saraswathi.God bless her
@rajir87963 жыл бұрын
அம்மா ஓரு குழந்தைக்கு அம்மா எப்படி சோறு ஊட்டுவாள் அது போல் உள்ளது உங்களின் வார்த்தைகள் அறம் அன்பு பற்றி நீங்கள் சொல்லும் வார்த்தைகள் பசு மரத்தில் பதியும் ஆணி போல் உள்ளது...நன்றி அம்மா 🙏🏻🙏🏻 R.ராஜி....
@shanmugams5661Ай бұрын
அம்மா தாங்கள் வணங்கத்தக்கவர் வணக்கம் 🙏🙏🙏🙏 சண்முகம்
@porchelviramachandran45245 жыл бұрын
அற்புதமான செவ்வி! என்றும் போல் ஆற்றொழுக்குப் போன்ற பேச்சு கேட்கக் கேட்கத் திகட்டாத பேச்சு அம்மா! நன்றி அம்மா! விஜயன் தங்களின் பங்களிப்பும் சிறப்பு! தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியைத் தங்களின் பேச்சு மிகவும் பிடிக்கும். பிடித்த இரு மக்களின் உரையாடல் மிகவும் அருமை. நன்றி உறவுகளே!
@கலைஅருவி5 жыл бұрын
நாம்தமிழர் இந்த இன்சொல் இளவரசியை பெரிய மேடையில் இவரை கௌரவப்படுத்தவேண்டும் இவருடைய தமிழாற்றல் நமக்கு துனை நிற்கும் இப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களை கௌரவப்படுத்தி எம்மொழியின் பாரம்பரியத்தை இன்றுவரை பாதுகாத்து வரும் இவ் பேரறிஞர்களை கௌரவப்படுத்துவது மிகச்சிறந்தது.நாம் தமிழர் கடா (ஈழம்)
@ayshafathima81243 жыл бұрын
You are really great Amma. I always hearing most of your speeches. Great respect on you Amma.
@srilatharajshekar95446 жыл бұрын
I am very proud to say that I am student of her husband Mr.Balakrishnan Sir English Master Excellent person
@vikneshsivakumar85703 жыл бұрын
He was my Principal in Sarvajana school
@IA-pu2ot2 жыл бұрын
I am student of Jayanthasri mam...
@Harish-ys5on5 жыл бұрын
அருமையான பேச்சு தென்றல் காற்று மாதிரி இருக்கு அம்மா தங்கள் பேச்சு .பேட்டி எடுத்தவரின் பண்பும் அருமை
@muthumari92942 жыл бұрын
கல்வி ஒன்று தான் குழந்தை முதல் முதுமை வரை உங்களை இளமையை போல பருவத்தை கொண்டே இருக்கும். மொழி புலமை உங்களுக்கு சுவையை கூட்டிவிடும் அதில் இருந்து மீளாமை வழங்கி கொண்டே இருக்கும். இவர்கூட நம்முள் வாழும் நாவல் ஆசிரியர் திருமதி:இலட்சுமி எழுதிய பல நாவல்கள் வாசிக்கும் பொழுது ஏற்படும் உந்துதல் கொண்டு வருகிறது.
@perumalsanthosh35124 жыл бұрын
Two Legend's question and answer are very nice and Superb
@ThangaRaj-kp9wd4 жыл бұрын
நீங்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள்
@djearadjouvirapandiane88355 жыл бұрын
ஆத்மவணக்கம் தாயே. "மா" ஆத்மாவுக்கு மிக்க நன்றி மிக்க நன்றி... வாழையடி வாழையாய் வாழ்ந்த பெருங்கூட்டம் வாழ்க..!!!!!!
@DhanaPraka944 жыл бұрын
அம்மா... நூறு புத்தகங்களுக்கு சமம் உங்கள் நேர்காணல்...
@rajelifestyle4 жыл бұрын
Voice extraordinary mam🥰🥰🥰
@perumalsanthosh35124 жыл бұрын
Very nice Speech and Superb
@mani676696 жыл бұрын
Exploration has no end. Self urge is most wonderful in any field. Fully satisfied. Thanks. Long live.
@porchelviramachandran45245 жыл бұрын
அற்புதமான குறுந்தொகை விளக்கம் அம்மா! வாழ்க தாயே! வணங்குகின்றேன்!
@karthikarun256 жыл бұрын
madam u r always my inspiration. its like casual chatting with my mom when i m hearing ur interview madam
@priyankapriyanka18335 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்க உங்களுக்குள் வரும் மாற்றகளை உணர்வது எனக்கு பிடிக்கம்.
@sasikaladevi70384 жыл бұрын
I shed tears when I see the program.
@vivekkrishnan.s.s4522 Жыл бұрын
Kalvan meaning is vera level.Excellent speech.
@chandramouli53565 жыл бұрын
மிகவும் அற்புதமான படைப்பு
@krishnaveniradhakrishnan83886 жыл бұрын
ரொம்ப எளிமையாக "படைப்பின் மூலம் படைத்தவன் பார்த்துட்டுப் போறேன்னு" சொல்றீங்க கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள் மேடம்
@saranyaammu73954 жыл бұрын
I am impressed from ur speech mam....love u amma
@karthickraja85996 жыл бұрын
Awesome Mam.... Your speeches are very important for us and our upcoming generation.... Stay blessed... மிகவும் நிறைவு பெற்றேன், இந்த நேர்காணலை கண்ட பின்னர்.
@subharajasekar11234 жыл бұрын
Blessed to hear Ur thoughts Mam!!
@parameshg30786 жыл бұрын
அற்புதமான பேச்சு நன்றி
@ramarramar4606 жыл бұрын
ஒரு குழந்தையை ஈன்றெடுப்பாள் அன்னை நல்லஆற்லோடு இயங்க வைப்பாா் உங்களை போன்ற ஆசிரியர் மட்டுமே
@sasithikallahpitchai85725 жыл бұрын
One of the top speaker for our society and her thought of the speech more essential to students and youngsters and I am most like it her all speeches.
@selvikandasamy21075 жыл бұрын
Very beautiful speech. I like ur positivity amma....
@anuraga55435 жыл бұрын
Wow!!!! fantastic reply madam.Real feminism is humanity.your are a very big inspiration .Iam very happy that few of my thoughts resembles your thoughts.
@priyathangaraj70364 жыл бұрын
I am proud of you mam,
@sanjidhaneef96144 жыл бұрын
Excellent mam 👏🏻👏🏻👏🏻👏🏻
@nithyasamiyappan35755 жыл бұрын
Very inspiration speech
@vijayalakshmi-tv6lb6 жыл бұрын
Amma I like your speech. How to speak very soft way. You r gift in this world. 😘😘😘
@rajgubee8876 жыл бұрын
I love you so much jayanthisri ma And really awesome.. Some feeling's Some moments We cant explained mouth words
@sunitaselvakumar91075 жыл бұрын
7u8888i
@shobanarajendran8576 жыл бұрын
Thanks for this video, I learnt something from your feelings
@babue76545 ай бұрын
Super madam i like your speech so much,
@nithyar64215 жыл бұрын
Love her so much.. Thanks to News 7.. Would recommend News 7 to go forward with more speakers like Bharathi Baskar,.. Young Children will get inspired..
Vazhga valamudan.vellga ungal pechu.mallaratum nalla india . ungalaley nadaka pogiradhu.nandri.
@சரவணசிவாசரவணசிவா4 жыл бұрын
Super Amma 🙏
@sanjeev95896 жыл бұрын
What an inspirational speech Amma . Thank you Amma.
@vikneshsivakumar85703 жыл бұрын
Madam husband was my Principal while studying at PSG Sarvajana Hr Sec School, Cbe.
@sakthivelk78724 жыл бұрын
Super speech madam
@gorakkar5 жыл бұрын
Every sentence is very deep..👌
@gunadhatsu5 жыл бұрын
Awesome speech amma
@nithyasamiyappan35755 жыл бұрын
Thank you mam
@rajeshwari55524 жыл бұрын
வாழ் த்துகள்அம்மா
@godiseverything61395 жыл бұрын
Thank you sir
@santhosh32266 жыл бұрын
அருமை யான பதிவு
@jassimahamed5936 жыл бұрын
I have learnt continence from her. Love you so much ma'am. Hope one day I will meet you.
@krishnansvb41665 жыл бұрын
Super mam . Great mam
@Pavithra_S75 жыл бұрын
Semma voice ...I love her...
@ragunatht64195 жыл бұрын
Heart taching motivation speaker
@gunasekarl61406 жыл бұрын
i good respect to u mam... good tamil speech
@jeganathan22674 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணங்குகிறேன் அம்மா
@chandirasekaran32433 жыл бұрын
🙏
@sangithanga5 жыл бұрын
You are awesome mam
@rathianandakumar61166 жыл бұрын
அத்தனையும் அருமை.அதிலும் ஆசிரியருக்கான விளக்கம் மிக அருமை.
@ramalingamnaguleswararajah47084 жыл бұрын
.தங்களின் கருணை விழிகளால் இனிய மொழிகளால் இவ்வுலகில் அன்பும் அறமும் தழைத்தோங்கும் தங்கள் தரிசனம் எங்களின் வரம். நன்றி, மிக்க நன்றி அம்மா..
@yogeshwaranayyappan31214 жыл бұрын
My favorite person
@கார்த்திக்கந்தையா4 жыл бұрын
ப்ரியங்கள்...❤️
@subasri28915 ай бұрын
❤❤❤❤
@pandidurai72334 жыл бұрын
💓
@universeforall43502 жыл бұрын
She was my english professor in PSG College. She used to teach with expression.
@Thamizh_Maran6 жыл бұрын
Can you make interview with Iraianbu IAS..It will be helpful to all youth inspiration..
@jayarajap67384 жыл бұрын
God bless you By Jesus
@krupaamala14646 жыл бұрын
Jeyanthima you are my favourite person and role model, superb amma, geneious, and positive person, love you ma,praying for you Sr krupa from virachilai near thirumayam.
@maheshs94596 жыл бұрын
Yy அல்லவே ஆண்; xy தானே ஆண் ...!!! சிறப்பு...!!! மிக சிறப்பு...!!!
@jeganprabhumurugan4255 жыл бұрын
Arumai
@chitraguna72263 жыл бұрын
Arumai.kalvan vilakkam judge. I
@anandababu_Official6 жыл бұрын
I was inspired amma's Wonderful speech
@VenkatsanR5 жыл бұрын
Up
@amirthavarshinim53066 жыл бұрын
I am your big fan....jayanthi madamm
@sundarapandian61675 жыл бұрын
நான் உங்கள் பேச்சை நேரில் கேட்டு ரசிக்க வேண்டும்
@goutamjain62095 жыл бұрын
Includes as my wish .goutam Jain.indore.7581807050
What a positivity in every single word,mam you so very much for sharing your immense knowledge with all of us,ur words never let us down on any situation,,keep going mam bcoz people like me will hold ur words & thoughts as a ladder /stick to hold ,to stand up & to keep walk ,,great service mam🙏🙏👍🏻👍🏻,,dear channel people do interview her on all channel ,tks
@RajKumar-nf5er5 жыл бұрын
Mam your tamil speaking slang is vera level
@kasibrother67834 жыл бұрын
அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும். I லவ் u
@AshokKumar-yx4pu5 жыл бұрын
Good luck 👍👍👌👍👍
@Mohan-cf1zu5 жыл бұрын
stand up salute
@muthumerlin51965 жыл бұрын
Enaku unga speech pakkanum asaiya iruku
@venkatesh.s96735 жыл бұрын
Amma nanum unga speech ketgum adimai
@UsFamilyTube6 жыл бұрын
arumai!
@kamarunnisasahibjan32005 жыл бұрын
I am ur big fan madam god bless u
@vageshe76946 жыл бұрын
Seema ma your non stop speech I like your speech I love so much ma
@saravanaraj7046 жыл бұрын
மிக சிறப்பாக தேர்வு
@balaganesh34246 жыл бұрын
Excellent speech
@pavithram14155 жыл бұрын
Super...
@sathyamangalamjciramesh79134 жыл бұрын
AMMA TEACHER AKKA GURU ANBU
@iloveyoulove52124 жыл бұрын
😍😍😍😍😍😍😍
@ponampalamvarathan2456 жыл бұрын
Amma nenga valum theivam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@தமிழன்தமிழன்-ற4ண5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👏👏👏
@ramdoss33934 жыл бұрын
ஜெயகாந்தன் அவர்களின்"ஓ கோகிலா என்ன செய்து விட்டாள்"ஆனந்த விகடனில் குறுநாவலாக வந்த போது,படித்துக் கொண்டிருந்த போது,பொறுமை இழந்து கிழித்து விட்டேன்.அதன் பின் ஆனந்த விகடனைத் தேடிக் கண்டு பிடித்துப் படித்தேன்.ஜெயகாந்தன் கதையைப் புரிந்து படிக்க வேண்டும். பெ.இராமதாஸ்.