Marginal ⬆️ Small farmer! Starting black gram cultivation !

  Рет қаралды 205,148

PROJECT 36, A micro farm mega dreams!

PROJECT 36, A micro farm mega dreams!

Күн бұрын

#harvest #blackgram #rainhose
We are taking next small step in our farming journey!. Yes we have started cultivating black gram in more than an acre of land (In our friends farm). In this video sharing our first tiny experience in smaller level cultivation. Rain hose is the best method to irrigate black gram, but we have not opted for the best method this time ! Watch this video fully to know the reason why we have not opted for that.
Recent 2-3 weeks we had a great harvest from our farm. Fruits, veggies, greens all in the basket. Let me share you all what and all we have harvested!

Пікірлер: 184
@siranjeevev
@siranjeevev 3 жыл бұрын
👌👌👌👌👌 விவசாயத்தை காப்போம் ❤️🙏 நீங்கள் களத்தில் இறங்கி வேலை செய்ததை சூப்பர், படித்த இளைஞர்கள் உங்களைப்போல் விவசாயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் 🙏
@krishnaraj3945
@krishnaraj3945 3 жыл бұрын
#இலங்கை #வவுனியாவில் இருந்து நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் உங்களால் முடியுமானவரை தமிழில் உரை ஆடியிருந்திர்கள் உங்களுடைய காணொளி மிக மிக அருமையா இருந்தது. மேலும் உறம் மற்றும் பூச்சி கொல்லிகள் எவ்வாறு செய்வது என்று அது தொடர்பாக ஒருகோணலி கட்டாயம் பதிவு ஏற்றவும் ஏன் என்றால் நீங்கள் குறிப்பிடும் பூச்சி கொல்லிகள் மற்றும் உறம் எங்களை பொறுத்தவரையில் மிகவும் புதிது அண்ணா இதை பற்றி தெரிந்து கொண்டால் நாங்களும் பயம் பெறலாம்
@project36mf
@project36mf 3 жыл бұрын
கட்டாயம் உரமேலாண்மை & பூச்சி மேலாண்மை பற்றிய பதிவு தருகிறேன். பூச்சி மேலாண்மை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு கொடுத்துள்ளேன் . நேரம் இருப்பின் பார்க்கவும். தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி . 🙏
@anandand5002
@anandand5002 3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பே சிறப்பாக உள்ளது. கூறும் விவரங்களும் அருமை
@karthikeyankannan5342
@karthikeyankannan5342 3 жыл бұрын
அருமை நண்பரே.விதைக்கும் கருவியில் இடைவெளிக்கு ஏற்றவாறு தறையில் படுமாறு L சட்டம் போறுத்தவேன்டும் .அதனுடைய தடத்தைகொன்டு அடுத்த வரிசை விதைக்கவேன்டும். ஒவ்வொரு வரிசைக்கும் கயிறு பிடிக்கும் நேரம் குறையும்
@casbancastro9255
@casbancastro9255 3 жыл бұрын
அருமையான செய்தி ! நிச்சயமாக நேரம் குறையும் .நன்றி!
@project36mf
@project36mf 3 жыл бұрын
நன்றி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நன்றி🙏
@kartheepansivam2641
@kartheepansivam2641 3 жыл бұрын
Ya that's good idea
@muhemmethaariff737
@muhemmethaariff737 3 жыл бұрын
அதிகமான முறையில் குறுகிய தகவல் தந்துள்ளீர்கள் நன்றி
@prabhakarans3199
@prabhakarans3199 3 жыл бұрын
Good information bro, i seeing this first and subscribed your channel
@KumarK-qd3wi
@KumarK-qd3wi 3 жыл бұрын
Sir you are very good interest for Agricatur crops I appreciated
@padmaprakash894
@padmaprakash894 3 жыл бұрын
All farmers should watch.
@jason9787
@jason9787 3 жыл бұрын
Very exciting to watch your documentary video on what seems like your deep passion for making a difference in the community you live and having your own family get involved and it is inspiring to see how you respectfully describe your coworkers' contribution and above everything your determination, ethic and calmness. I have no doubt in my mind the world will be a better place with more people like you. Looking forward to seeing and emulating your stories.
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL 3 жыл бұрын
You are doing great 👍 keep rocking
@durairaj5406
@durairaj5406 3 жыл бұрын
வாழ்த்துகள்! இப்போதுதான் உங்களுடைய பதிவை முதன்முறையாக பார்க்க முடிந்தது. உளுந்து விவசாயம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்,.
@krishnamoorthi8111
@krishnamoorthi8111 3 жыл бұрын
நல்ல ஒரு சிறப்பான பதிவு, நன்றி.
@gopsln
@gopsln 3 жыл бұрын
Could you have added a side spacer e.g. a 12 inch piece of wood or metal with a small wheel attachment to the seeding machine's wheel implant? This way you could have avoided the space marking by mason line method. In fact you could add 12 inch spacers on both sides of the seeder machine so that you could mark the next row as well.
@thirumaranranganathan1786
@thirumaranranganathan1786 3 жыл бұрын
Clear explanation 👍 Wish you all success
@Thaninilaa
@Thaninilaa 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மேன்மேலும் பெருக சிறக்க.👍
@saifungallery2244
@saifungallery2244 3 жыл бұрын
God helps to those who help themselves, Ram. All the best.
@gopinathnatarajan8530
@gopinathnatarajan8530 3 жыл бұрын
Excellent 👌
@mailmevenky
@mailmevenky 3 жыл бұрын
Great work..
@velumurugan4321
@velumurugan4321 Жыл бұрын
Nicely done!
@selva3058
@selva3058 3 жыл бұрын
நல்ல விளைச்சல் கிடைக்க வாழ்த்துக்கள் ராம்...
@padmanabang5896
@padmanabang5896 3 жыл бұрын
வணக்கம் நண்பரே நான் பத்மநாபன் வேலூர் மாவட்டத்தில் இருந்து தற்போது நீங்கள் வைத்துள்ள உளுந்துக்கு நீர் பாச வேண்டிய அவசியமில்லை இயற்கையில் பெய்யக்கூடிய மழையை வைத்து நன்றாக வளர்ந்துவிடும்
@745najiyakareem7
@745najiyakareem7 3 жыл бұрын
It's very informative and helpful👍👍👍
@savitharamesh6028
@savitharamesh6028 2 жыл бұрын
Good explanation
@sivalingamravindranathan3056
@sivalingamravindranathan3056 3 жыл бұрын
Verygood details thanking you
@LakshmananKannan
@LakshmananKannan 3 жыл бұрын
Hearty congratulations
@ukfamilymart8276
@ukfamilymart8276 Жыл бұрын
Great👍
@satheeshsp2190
@satheeshsp2190 3 жыл бұрын
This machine is suitable for cultivate 25 cent farmer not suit for one acre or more farmer because 1*1feet u cultivate want to walk 43560 feet around 13 kilometres Like seed drum in paddy by increase row to 2or 3 in single walk can reduce to 6 r 4 km then only successfully
@project36mf
@project36mf 3 жыл бұрын
Sir agreed . After seeing your comment understood the difficulty. Have to find a way. Thanks for your input. 🙏
@sancithajayakumar1360
@sancithajayakumar1360 2 жыл бұрын
ஐயா, நீங்கள் pvc pipe இல் துளையை அடைப்பதற்கு pipe கடையில. T. மாதிரி ஒரு துளையிடும் கருவியும் தருவார்கள் அதில் ரப்பர் புஷ் ஷயும் சொட்டு நீர் connecter மையும் வைத்து அழுத்தினால் போதும் (அடைப்பானுடன் உள்ள connecter)
@rameshrangasamy8259
@rameshrangasamy8259 3 жыл бұрын
I have rain hose 40mm total 6 rolls. But 1 drawback is I have used it for groundnut last year since then I haven't used it. Since I've planted coconut saplings in my field I don't require rain hose anymore... But one thing is I have cut rain hose into 30metres and 10metres ... If you require rain hose for your field do message me
@casbancastro9255
@casbancastro9255 3 жыл бұрын
Pls send ur contact no
@casbancastro9255
@casbancastro9255 3 жыл бұрын
Pls send ur contact no
@rameshrangasamy8259
@rameshrangasamy8259 3 жыл бұрын
9486075049
@rameshrangasamy8259
@rameshrangasamy8259 3 жыл бұрын
@@casbancastro9255 9486075049
@vk081064
@vk081064 3 жыл бұрын
Great going bro. God blessing you as everyone can see. Please do share your inputs on economics in cooperative farming with your neighbour. Thanks
@rajasekarant2050
@rajasekarant2050 2 жыл бұрын
சூப்பர் . விதைத்த அன்றே மழை பெய்தது நல்ல அதிரஷ்டம்.
@addons-sat
@addons-sat 3 жыл бұрын
Hi bro, I m continuously watching ur videos, very useful to the one who r starting new agri works.. All the best.. Nature will bless u
@project36mf
@project36mf 3 жыл бұрын
🙏
@rajasekarant2050
@rajasekarant2050 10 ай бұрын
அருமையான விளக்கம். உழுந்தில் களை மேலாண்மை பற்றி போடுங்கள்.
@dharmmalilkam2073
@dharmmalilkam2073 2 жыл бұрын
Very super bro 👏👏👏
@ganeshjan1983
@ganeshjan1983 3 жыл бұрын
Nice video!! Happy to see the farm and your farming skills developing.. inspiring!! well done bro!! Keep going!!
@karthikeyaanar
@karthikeyaanar 3 жыл бұрын
All the best 👍🏽🙏🏼
@user-qi1lf8wt8p
@user-qi1lf8wt8p 9 ай бұрын
Super
@wongkitotv9316
@wongkitotv9316 3 жыл бұрын
Good bry,don't forget to stop by
@என்விவசாயம்
@என்விவசாயம் 2 жыл бұрын
Superb
@viruvijay
@viruvijay 3 жыл бұрын
Welcome bro👌👌👌👍
@suryailamurugan54
@suryailamurugan54 3 жыл бұрын
அருமை.... இந்த முறை விதைபின் முலம் களை எடுப்பது சுலபம் அறுவடை சுலபம் உளுந்துக்கு இந்த முறை செய்தலே போதும்
@panneerselvam8124
@panneerselvam8124 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.
@bharatharun1766
@bharatharun1766 2 жыл бұрын
Hi, Kindly update the yield that you have taken by this method .. Also how is the seeder performance after long usage period. . Thanks.
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
சிறப்பு 👍🙏👌
@v.n.prasad9916
@v.n.prasad9916 3 жыл бұрын
Greetings. Can you please provide us information on where to buy seeds. I was very happy to see you buying seeds from the government provided sources (video part around 1 minute 52 seconds).
@manojkr5276
@manojkr5276 3 жыл бұрын
👌👌
@parthiban5683
@parthiban5683 3 жыл бұрын
I am also tried for two years for Ulundhu dall organic method after wards not able to manage due to local theifs and time management. Better you can try tree plants.itis easy to manage.
@saravanakumarv7495
@saravanakumarv7495 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே,
@malleekakumar3236
@malleekakumar3236 3 жыл бұрын
Which place your farm and size. Any way best wishes for your efforts
@JK-jl5ci
@JK-jl5ci 2 жыл бұрын
Am really enjoyed lot to see this, I would try this in my land soon. If it okay for rain-fed farming?
@gopithirumalai3772
@gopithirumalai3772 3 жыл бұрын
அருமையான பதிவு All the best Bro
@vibaco_farming
@vibaco_farming 3 жыл бұрын
அண்ணா நீங்க சூப்பரா பண்றீங்க அருமை
@ak1551
@ak1551 3 жыл бұрын
Unga explanation supr bro
@rockystar8879
@rockystar8879 2 жыл бұрын
sir super
@venugopalanmuthialukallian1841
@venugopalanmuthialukallian1841 3 жыл бұрын
Good luck. Vazhthukkal
@maniveeramani796
@maniveeramani796 Жыл бұрын
Nice keep it up.
@dharmabalan2729
@dharmabalan2729 2 жыл бұрын
Nice sir valthukal
@gopsln
@gopsln 3 жыл бұрын
Thanks Ram. I grow veggies in my garden in natural growing methods. I notice that not all plants are thriving, it could be nutrient intake or nutrient availability - I am not very sure. Planning to do soil testing to ascertain. I spend quite some money on Compost, Chicken manure and Organic fertilizer. But, I still don't see good growth across all plants - e.g. squashes grow better than eggplants, tomatoes do avg. nothing great, vining beans and bittergourd do well. But, not bush beans or Okra. Very confusing. How do you manage to fertilize your farm, such that all plants benefit?
@pj7823
@pj7823 3 жыл бұрын
I was expecting to see how u water after seeding… I have a doubt on that about how to water them thru flood irrigation.but it got missed.if it was not raining …how u planned to irrigate that? Any idea?
@project36mf
@project36mf 3 жыл бұрын
Whatsapp me on this number sir .6385 822 675. Will call you.
@prabaraju1225
@prabaraju1225 3 жыл бұрын
Try Bro ground nut Lepakshi 1812 varity,good yield,karthigai month is good season
@project36mf
@project36mf 3 жыл бұрын
Will try thanks for your information brother. Thanks!
@dr.r.selvam299
@dr.r.selvam299 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐
@saifungallery2244
@saifungallery2244 3 жыл бұрын
I remember, I requested to cultivate urad, green gram(paasipayaru) and karamani instead kambu or makkacholam.
@77velvel
@77velvel 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@Sathish650
@Sathish650 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை சார்
@maheshk5575
@maheshk5575 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ..🌾🌾🌾🌾
@VinothKumar-wj1hq
@VinothKumar-wj1hq 3 жыл бұрын
Yellowing of leafs may occur.. Tc with micro nutrients
@sriramavijayampureherbals3986
@sriramavijayampureherbals3986 3 жыл бұрын
Vazhga valamudan
@rajeshk2890
@rajeshk2890 3 жыл бұрын
Super.. Seeding machine price konjam athigama theriyuthu.. Ungaloda feedback appurama vaangalamnu irukean.. Please marakkama detailed feedback koodunga
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva 3 жыл бұрын
வாழ்த்து கள்
@muralidharan38
@muralidharan38 3 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு இதுபோன்ற வீடியோ காட்சிகள் யாரும் பதிவிடவில்லை அருமை அதிகமாக செலவு செய்தாள் விவசாயத்தில் செலவு செய்த காசு கூட எடுக்க முடியாது பார்த்து செய்யுங்கள்
@project36mf
@project36mf 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே. பார்த்துதான் செய்கிறேன். என்னதான் முயன்றாலும் உழுதுண்டு வாழ்பவனுடைய வருமானம் நிலையானதாகவும் போதமானதாகவும் இல்லை. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.🙏
@ramram495
@ramram495 2 жыл бұрын
Hello sir. a very nice video. Can you guide from where we can get the black gram seeds? Thanks
@ranganayakijayaraman9939
@ranganayakijayaraman9939 2 жыл бұрын
Which place sir . I am also interested in உளுந்து சாகுபடி I appreciate your effort keep it up
@Joe_walk
@Joe_walk 2 жыл бұрын
super bro.... innum athigam etheir parkiren...
@avinashgowtham6618
@avinashgowtham6618 3 жыл бұрын
இயந்திரத்தில் ஒரு அடிக்கான அளவுக்குச்சி வைத்தால் போதும் .. அதுவே அடுத்த வரிக்காக அளவு இட்டு விடும்.. வேலையும் குறைவு..
@project36mf
@project36mf 3 жыл бұрын
நல்ல யோசனை, இன்று நண்பர்கள் இடத்தில் நிலக்கடலை விதைப்பு. கண்டிப்பாக நீங்கள் சொன்னதை முயற்சி செய்கிறேன். நன்றி🙏
@djfcreation5619
@djfcreation5619 3 жыл бұрын
Super anna
@rajaragarajan1990
@rajaragarajan1990 Жыл бұрын
Where is the second part of this video
@vidya1091963
@vidya1091963 2 жыл бұрын
I am very much attracted by ur way of explaining the things I wish u all good luck..I will call u once I reach chennai iam in US.
@manimarimuthuk2578
@manimarimuthuk2578 Жыл бұрын
Valldugal bro
@sekarprakash5994
@sekarprakash5994 2 жыл бұрын
விதை நேர்த்தி செய்தால் என்ன பயன்கள் கிடைகும் சீடர் கருவி மூலம் விதை போட்டால் நேரம் அதிகமாக தேவைப்படுமா சீடர் மெஷின் ஒரு குழிக்கு எதனை விதைகள் விழும்
@kalepkalep2618
@kalepkalep2618 2 жыл бұрын
Valthukal annan
@indramuralee
@indramuralee 3 жыл бұрын
👌
@amsgene
@amsgene 2 жыл бұрын
What is that agriculture calendar. Where can we get this
@karunakaran5441
@karunakaran5441 Жыл бұрын
Please post quantity harvested per acre.
@இயற்கைவிவசாயம்-ங4ர
@இயற்கைவிவசாயம்-ங4ர 2 жыл бұрын
Can you please share details of yield you got. Thank you.
@shrijeeth
@shrijeeth 3 жыл бұрын
Where did you get vamban8
@jvetri58
@jvetri58 3 жыл бұрын
சிறப்பான தகவல்கள் சகோ ,, வாழ்த்துக்கள்
@novatiom
@novatiom Жыл бұрын
என்னிடம் நிலம் உள்ளது ஆனால் விவியாசயம் தெரியவில்லை, எங்கே கற்றுக்கொள்வது
@shreesekar3704
@shreesekar3704 3 жыл бұрын
Semma mass bro
@karunakaran5441
@karunakaran5441 Жыл бұрын
Pl post his horrible costly experience for deweeding 2 or 3 times, because of rainy season and large spacing.
@sureshparur
@sureshparur 3 жыл бұрын
Excellent Bro any cutting or harvesting machine available for this
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee Жыл бұрын
இயந்திரம் மூலமாக விதைப்பதால் நல்ல மகசூல் கிடைத்ததா
@ilangathirchinnaseeni917
@ilangathirchinnaseeni917 3 жыл бұрын
Nanum ulunthu vivasayam panren bro.. vamban 10. But nanga pathi katti thanni pachrom... neenga konjam alaga panringa.. nanga kai vithaipu than panirukom
@offersaholic
@offersaholic 3 жыл бұрын
Bro aadi la vidhaikalama
@ilangathirchinnaseeni917
@ilangathirchinnaseeni917 3 жыл бұрын
Bro nan vithachu one month aachu.. due to heavy rain plant growth kammiya iruku... so neenga ippa vithaika venam rain mudiyatum.. intha year rain athigama iruku..
@offersaholic
@offersaholic 3 жыл бұрын
@@ilangathirchinnaseeni917 entha ooru bro
@ilangathirchinnaseeni917
@ilangathirchinnaseeni917 3 жыл бұрын
Virudhunagar dist
@offersaholic
@offersaholic 3 жыл бұрын
@@ilangathirchinnaseeni917 ok
@jagan.ssathya.s4646
@jagan.ssathya.s4646 3 жыл бұрын
நண்பா ரோட்டவேட்டர் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் மண்புழுக்கள் பாதுகாக்க முடியாது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@sga5836
@sga5836 3 жыл бұрын
Can u please tell me where can i procure the seeding machine
@manigandanagriculturalworl6048
@manigandanagriculturalworl6048 2 жыл бұрын
Valluvan agro
@palamathesu
@palamathesu 8 ай бұрын
நன்றி சார் , நான் ஈரோடு மாவட்டம் வம்பன் 8 உளுந்து தேவை ? எப்படி பெறுவது?
@GopiN123
@GopiN123 2 жыл бұрын
Where can we purchade this seed variety?
@gcb6185
@gcb6185 2 жыл бұрын
Sir Urud Dhal Harvesting ? How much Quantity ?
@prathapsingh2768
@prathapsingh2768 2 жыл бұрын
Intha michin vachi china vengayam nadavu pana mudiyuma
@kaarthik715
@kaarthik715 3 жыл бұрын
Can you share the hand seeding machine details.
@VVINOTHSELVAMANII
@VVINOTHSELVAMANII 3 жыл бұрын
Valluvan agro !! Search it.. can seed any seeds
@gogreenfarm
@gogreenfarm 3 жыл бұрын
Bro to organic practice s will succeed
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 97 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
4 in 1 update from our small #farm.
15:49
PROJECT 36, A micro farm mega dreams!
Рет қаралды 9 М.
BLACK GRAM -- CULTIVATION TIPS
10:03
AGRI VENKAT
Рет қаралды 12 М.
Farming as full-time profession!? Is our produce 100% organic? Time & efforts for farming!
12:39
PROJECT 36, A micro farm mega dreams!
Рет қаралды 4 М.
Pulses cultivation
11:03
TNAU TV
Рет қаралды 3,8 М.
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16