By: Rev. Dr. Suresh Ramachandran Senior Pastor, Mount Carmel Church, Bellwood, Sri Lanka Mount Carmel Media (Android App) Download Link: play.google.co...
Пікірлер: 50
@nanraju95958 ай бұрын
Appa super 🙏🙏🙏 romba alamana arthangal unge ovvoru saidigalum keka romba santhoshama ... Eruku
@kalaiisaiahkalaiisaiah5 жыл бұрын
ஸ்தோத்திரம். பாஸ்டர். தேவ வார்த்தைக்கு நன்றி. பாஸ்டர். நிறைய புரியாத, அநேக சத்தியங்கள், விளங்க வைத்தமைக்கு. நன்றி. பாஸ்டர்.
@sheelachandran43655 ай бұрын
Praise you praise you victory in the blood of Jesus christ 🙏 thank you lord Jesus christ for your grace and salvation. Thank you pastor for your wonderful messages 🙏
@davidnagappa79244 жыл бұрын
கர்த்தராகிய இயேசுவுக்கு மகிமை உண்டாகட்டும்.தீர்க்கதரிசனம் ஆகிய இந்த வேதத்தை கைக்கொண்டு வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக ஆமேன்.
@stigmapaul27815 жыл бұрын
Thank you pastor,நல்ல ஆழமான சத்தியங்களுக்காக மிக்க நன்றி,,,,,,from paul pr,munnar marayour,kerala,,,
@palaipugalenthi34214 жыл бұрын
Thank you pastor i learning ஆழமான சத்தியம்
@ppriya94722 жыл бұрын
Pastor, No words to describe your teachings. God's abundance knowledge is poured upon you. My humble request to you is, pls. Make these teachings to be heard in all Bible colleges n to all pastors of each n individual churches. Really instead of Glorifying our Lord, some people are bringing disgrace to His name. I felt burden to pray for those people. Also one more thing, some basic knowledge of Hebrew language is very much essential to preach Lord's word in churches. Thanks to our God who gave this opportunity to listen your messages that too in my mother tongue.
@joannamoses44334 жыл бұрын
Amen Alleluia shalom thank you so much
@andrewsandrews1191Ай бұрын
❤❤❤❤❤❤❤
@VijayaKumar-mz9yo2 жыл бұрын
What a great revolution. Great pastor.
@s.j.jebaraja31789 жыл бұрын
every believers should know these kind of teachings.Thanks pastor, May God bless you
@jebasamuel38535 жыл бұрын
All praises to the Lord God Jesus for His truthful words... 🙏🙏
@pushpajohnson65502 жыл бұрын
அருமை.GLORY TO GOD. நன்றி அண்ணா
@pearlgrace2573 Жыл бұрын
Thank you so much pr
@manoharanv86724 жыл бұрын
Praise the lord brother 🙏 Thank you.
@vinolinivijayan302 Жыл бұрын
What I want or searching so far is like ur messages
@bosedany9 жыл бұрын
wonderful message pastor
@jayafedrick64967 жыл бұрын
pastor thank you. eye opening for me.
@beehoney38035 жыл бұрын
Pastor, thanks
@pearlgrace2573 Жыл бұрын
God bless you
@michaia9259 жыл бұрын
it's was an eye opening for me.. thanks Pastor.
@joycemary13053 жыл бұрын
🙏🙏🙏👏👏👏👏👏👏👏 👌 hallelujah 🙌 hallelujah
@suthanjesus73249 жыл бұрын
really super. i learned many things anna.
@secondcomingofjesus85634 жыл бұрын
Amen
@andrewsandrews1191Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sekarkesavan97773 жыл бұрын
Bestofbest,super,atharpersan,no,chans
@anyk.14213 жыл бұрын
நாங்கள் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கத்தோலிக்க சபைக்குப் போய் வந்தோம். அப்போது எமக்குப் பரவாயில்லாமல் இருந்தது. ஆனால் புதுச்சபை ஒன்றிற்கும் போனோம். இப்போ ஆரோக்கியமாக ப் போன நாங்கள் நோய்வாய்ப்பட்டு நரக வேதனைப்படுகிறோம்.காரணம் ஏதும் இல்லாமல் அவர்கள் எல்லோரும் எம்மைப் பார்த்துப் பொறாமைப் பட்டார்கள். எமக்குப் புரியவில்லை. ஏன் அந்த இயேசு எம்மை அந்தக் கொடியவர்களிடமிருந்து காப்பாற்றவில்லை? ஏன் எம்மைக் குணமாகவில்லை?
@latharameshbabu45723 жыл бұрын
கலாத்தியர் 3:13 ஐ வைத்து தியானம் செய்யுங்கள். அதை விசுவாசியுங்கள்; அறிக்கை செய்யுங்கள். ஏசாயா 53:5 ஐ விசுவாசித்து அறிக்கை செய்யுங்கள். நிச்சயமாக பூரண சுகம் கிடைக்கும்.
@marypinto54725 жыл бұрын
Pastor ramachandran Tamil semon : noah ark ) Give topic Noah ark Please please Thank yoh
@keziasamuel38067 жыл бұрын
ஐயா,1கொரிந்தியர் ல் 24-26 ,29,30.திர்கதரிசனம் உறைக்கும் போது 25 ன்படி நடக்கிறதே,இது என்ன ஐயா
@priyasagai43763 жыл бұрын
Praise the Lord
@paulsedan4 жыл бұрын
Praise the Lord Pastor 9 வரங்கள் பற்றி காணொளி இருந்தால் பகிரவும். Thank you
@suresh-ramachandran4 жыл бұрын
kzbin.info/www/bejne/lYOsfYlmn89rjpY
@andrewsandrews1191Ай бұрын
❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂
@andrewsandrews1191Ай бұрын
❤😂❤😂❤❤❤❤❤❤
@WilsaRajan6 ай бұрын
Farisutar vhd
@அன்பின்கரங்கள்அன்பின்கரங்கள் Жыл бұрын
விளக்கம்
@அன்பின்கரங்கள்அன்பின்கரங்கள் Жыл бұрын
அருமை
@new0029kar6 жыл бұрын
பைபிள் புதிய பதிப்பு எப்படி
@maryseniappan87153 жыл бұрын
Wow,Super pastor ,for your definition of prophet and prophecy
@venkat6john9 жыл бұрын
இதுவும் 50% தவறான போதனைதான்.
@hannahravi3848 жыл бұрын
Don't tell
@bharathisjc32075 жыл бұрын
Eppadi sollukireergal ayya???
@jebasamuel38535 жыл бұрын
தயவுசெய்து மீண்டும் கேளுங்கள்.. இது மிக சரியான வார்த்தைகள் என்று நான் கர்த்தருக்குள் நம்புகிறேன்
@paulsedan4 жыл бұрын
Please explain , எப்படி தவறான போதனை என்பதை . வேதத்தின் அடிப்படையில் விவரிக்கவும்