Brahmanda Ghat, The place where Krishna ate mud. The place where Krishna showed the universe in His mouth to Yasodhama. google location : Brahmaand Ghat 073559 34025 maps.app.goo.gl/7VwwqNFPPgdy4...
Пікірлер: 108
@pushpavallinarasimhan83102 жыл бұрын
பிரும்மாண்ட். காட் சூப்பர் .வர்ணனை அதி அற்புதம்.ஓம் கிருஷ்ணாய நமஹ.கிருஷ்ண கதைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..ராதே கிருஷ்ணா. 🙏🙏
@gangaramd43552 жыл бұрын
அருமை யான இடம் தங்களின் வீடியோ காட்சிகள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
@thulasidevi5086 Жыл бұрын
அருமை அருமை அற்புதம் உணர்வையும் நன்றியையும் சொல்ல வார்த்தைகள் இல்லை ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே💐💐🙏🏻🙏🏻
@sakthikitchen879 Жыл бұрын
அந்தப் பரமாத்மா உலகை உண்டு காண்பித்த இடம். கடைசியில் வந்த பெரியவரின் பக்தி கோஷம் அருமை.
@mythilikabaleeswaran26542 жыл бұрын
I am really enjoying all the stories you r telling about Krishnar and Pandurangan
@raghavendragurupatha Жыл бұрын
ராதைகிருஷ்ணா✌✌✌✌✌
@suganthisivakadacham67342 жыл бұрын
அடுத்த முறை பிருந்தாவனம் செல்லும் எங்களையும் அழைத்து செல்லுங்கள் ஜெய் ராதா கிருஷ்ணா
@saradachellam9702 Жыл бұрын
Lalla krishnanin leeaigal miga arumai jai jai rama krishna hari
@leelavantishah52092 жыл бұрын
So sweet❤😊🌹 story jai shree krishna🥰🥰🥰 radhe radhe 👏👏👏👌👌👌👍🥰🙏🙏🙏
@KrishnaKrishna-sp4nm2 жыл бұрын
ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே ராதே ❤❤❤🌷🌷🌷🙏🙏🙏
என்னுடைய கண்ணணை நித்தமும் மனமுருக நினைத்து சேவை செய்ய ஆசை எனக்கு.பிரக்தியக்ஷமாக சயன கோலத்திலும்,உடுப்பி கிருஸ்ணணாகவும் சேவை செய்ய என்னை என் கண்ணன் அழைக்கிறான்.இப்பிறவி முழுவதும் சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? வெகு இடங்களில் நான் சேவை செய்ய அனுமதிக்கவில்லை.
@muruganandhamarjunan70342 жыл бұрын
என் கனவில் எனக்காக காட்சி கொடுத்த கண்ணணுக்கு சேவை செய்ய ஆசை.......