நான் என் மகன் வீட்டுக்கு சென்ற போது அவருடன் இந்த மார்க்கெட்டுக்கு சென்றேன்.புது வரவு எதையும் பார்க்க முடியவில்லை.அதன் பின் அங்கிருந்து இரண்டு கிமீ தொலைவில் உள்ள அம்மா மீன் கடைக்கு சென்று அங்கு வாங்கினேன்.
@haridtsstudio2902 ай бұрын
ஈசிஆர் வாங்க சார் மீன் Fresh ah கிடைக்கும்
@anandhkumar9994 ай бұрын
Excellent bro
@haridtsstudio2904 ай бұрын
Thanks bro...
@vetrivelmuruganv39534 ай бұрын
Mudichur Pranav Fish market la Sunday morning vanthu video podunga
@haridtsstudio2904 ай бұрын
Periya fish market ah bro..
@vetrivelmuruganv39534 ай бұрын
@@haridtsstudio290 10 to 15 shops irukkum. Online la check pannunga. If you feel the content is good then come. You can also cover chembarambakkam fish & duck market near by (10 kms from Pranav Fish market)
@sogood20044 ай бұрын
Kanathur reddy Kuppam video poduinga bro
@haridtsstudio2904 ай бұрын
Kandipa bro...👍🙏
@srijayaindanegasagencies59784 ай бұрын
But quality of fish is not worth
@haridtsstudio2904 ай бұрын
👍
@knowledgequest29693 ай бұрын
I am from medawakkam only bro but in this market price is high, I went to Nayyar kuppam but there only I bought small fishes, can you please suggest me cheap and best fish market or beach, thanks in advance
@haridtsstudio2903 ай бұрын
செம்மஞ்சேரி போங்க bro..
@haridtsstudio2903 ай бұрын
maps.app.goo.gl/TcWP3cyGVzYDLHEr9
@knowledgequest29693 ай бұрын
@@haridtsstudio290 thanks bro
@piusrodrigo80854 ай бұрын
Very high price
@haridtsstudio2904 ай бұрын
Yes👍
@btsarmyforever77933 ай бұрын
This market full old stock bro. Not good for health too. I have purchased many times now i stopped to go there
@haridtsstudio2903 ай бұрын
Fresh fish venumna Kovalam Vanga bro...
@Manikandan-hr7hh6 күн бұрын
Velai athigam but fresh is not 🚫
@haridtsstudio2906 күн бұрын
Yes
@kamalnathm-u4r4 ай бұрын
Intha mathiri kadai vachu vikirvan ella திருடன் don't go and don't buy these type of fish market....all are 15 days old fish
@haridtsstudio2904 ай бұрын
👍
@BR-px2mg4 ай бұрын
மீன்களின் விலை மிக மிக அதிகம். பழையதும் புதியதும் கலந்து வைத்திருக்கிறார்கள். அருகில் உள்ளவர்கள் வாங்கலாம். தொலைவில் இருந்து வருவது வீண் தான்.