PSYCHOLOGY OF DATING | HOW TO FIND SOMEONES CHARACTER BY THEIR WALKING STYLE | TECHNIQUE | METHODS

  Рет қаралды 33,941

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

Пікірлер: 62
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Жыл бұрын
பானு வீட்டுக் கல்வி முறை 2 நாள் முகாம் ( தொடர்புக்கு: +91 8220667120 ) தலைமை விருந்தினர்கள்: திரு. ஹீலர் பாஸ்கர், MEMORY & EASY MATHS திரு. விஜய், திரு. சிரிப்பானந்தா - சிரிப்பு யோகா, திரு. தாமரை செல்வன் - ஓரிகாமி, அம்பிகா பத்திரி, திரு. மண் சுதாகர், திரு. மேஜிக் பாலா தொடர்புக்கு: +91 8220667120 தேதி: MAY 20th - 21st, 2023. முன்பதிவு அவசியம்... நுழைவு கட்டணம்: 2 நாட்கள் உணவு மற்றும் தங்கும் வசதியுடன்: ரூ.4000 கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_KwXWOSYCD0k7KC/view Banu Home Education Pack, Credit Card Type Pen Drive (White), 32gb: aammii.com/banu-home-education-pack-credit-card-type-pen-drive-white-32gb ** நிகழ்வுகள் ( ENTERTAINMENT & EDUCATION CAMP ): 1. தீ முகாம் ( CAMP FIRE ) 2. மலையேற்றம் ( TREKKING ) 3. நதி குளியல் ( RIVER BATH ) 4. மண்பாண்டம் தயாரித்தல் ( POT MAKING ) 5. பறை இசை நடனம் ( PARAI DANCE ) 6. வனக் காட்சி ( FOREST VIEW ) 7. ஓரிகாமி ( PAPER SHAPES AND FIGURES ) 8. மேஜிக் ( MAGIC TRICKS ) 9. பாரம்பரிய விளையாட்டு ( TRADITIONAL GAMES ) 10. ஞாபக சக்திக்கான பயிற்சி ( MEMORY TRICKS FOR KIDS ) 11. சிரிப்பு யோகா ( LAUGHING YOGA ) 12. உங்கள் குழந்தைகளின் கல்வி திறனை எப்படி மேம்ப்படுத்துவது என்று பல நிகழ்ச்சிகள் இந்த முகாமில் நடத்தப்படும். குறிப்பு: ஹீலர் பாஸ்கர் அவர்கள் இந்த இரண்டு நாளும் தங்களுடன் வளாகத்தில் இருப்பார். * Banu Home Education System 2 Day Camp Chief Guests: Mr. Healer Bhaskar, Memory & Easy maths Mr. Vijay, Mr. Siripananda - Laughter Yoga, Mr. Tamarai Selvan - Origami, Ms. Ambika Patri, Mr. Sudhakar, Mr. Magic Bala CONTACT: +91 8220667120 DATE: MAY 20th - 21st, 2023. REGISTRATION COMPULSORY ENTRY FEE: Rs.4000. Payment Link: pages.razorpay.com/pl_KwXWOSYCD0k7KC/view இந்த இரண்டு நாள் முகாம் ( CAMP ). உங்கள் குழந்தைகளின் வருங்காலத்திற்கும், உங்கள் வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். விருப்பமுள்ள நண்பர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன்🙏🏻 தலைமை விருந்தினர்கள்: ஹீலர் பாஸ்கர், ரவி அய்யா, அம்பிகா பத்ரி, தாமரை செல்வன், சுதாகர், Dr.மாதேஷ்வரன், மேஜிக் பாலா, EASY MATHS விஜய். ***
@music_world__25
@music_world__25 5 ай бұрын
Aramaic anna thank you for told this openly for us
@jayphillip793
@jayphillip793 Жыл бұрын
தலைவரே நீங்க சொல்வது 100 த்து 100 உன்மை. கல்யாணத்திற்கு முன் ஓரளவுக்குபேசி நம் துனையின் மனநிலையை அறிந்து கொள்வது அவசியம். இதை நான் செய்தேன்.... அதனால் உயிரோடு இருக்கிறேன்
@perumal12384
@perumal12384 Жыл бұрын
Hahahaha
@sundararajansundararajan1923
@sundararajansundararajan1923 Жыл бұрын
மாஸ்டர் சொல்லும் மனோதத்துவ விஷயங்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் குரு உபதேசமாக இருக்கிறது மாஸ்டர் (சித்தர் )அவர்கள் குடும்பத்துடன் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல நூறாண்டு
@vforvisuals1151
@vforvisuals1151 Жыл бұрын
Baskar sir ... A real genius man! Hats off! All the best for your highly valuable service of awareness creation 🙏
@Tenetvel
@Tenetvel Жыл бұрын
மிகத்தெளிவான பதிவு நன்றி
@rajaganapathy1980
@rajaganapathy1980 Жыл бұрын
Very nice video thank you sir
@shakthichaithanyaa5810
@shakthichaithanyaa5810 Жыл бұрын
வழ்க வளமுடன் நம்ம தாத்தா பாட்டி இருந்த மன நிலையிலும் ,மனப் பக்குவத்திலும், உண்மையாகவும், நேர்மையாகவுமா? இன்று இருக்கிறோம்
@Ramani143
@Ramani143 Жыл бұрын
கண்டிப்பாக கிடையாது யாரிடமும் இப்பொழுது உண்மை இல்லை
@shameem403
@shameem403 Жыл бұрын
Sir please make a video on narcissist husband or wife. How to avoid such people in marriage. Avangala maara edaachu vazhi irukkaa
@avvk7880
@avvk7880 Жыл бұрын
evlo yetharthama pechu Sir....Sirappu😊
@sathishpeace8742
@sathishpeace8742 Жыл бұрын
Thanks for giving more information sir
@mahalakshmip2481
@mahalakshmip2481 Жыл бұрын
Arumaiyana pathivu
@padharath1879
@padharath1879 Жыл бұрын
Thank you universe
@padharath1879
@padharath1879 Жыл бұрын
Thank you sir wonderful idea
@ashandras8878
@ashandras8878 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@osro3313
@osro3313 Жыл бұрын
நன்றி.19ம் சித்தர்
@thiru786
@thiru786 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@alagarswamyingersoll
@alagarswamyingersoll Жыл бұрын
Excellent 🙏
@balachudivine9695
@balachudivine9695 Жыл бұрын
Thanks
@venkatachalam1996
@venkatachalam1996 Жыл бұрын
இது ஒரு பிரச்சினை இருக்கு நி குழாய்காரன் ஒரு குறிப்பிட்ட %பணம் எடுத்து கொண்டு தான் ஐயாவிற்க்கு கொடுப்பாங்க
@venkatachalam1996
@venkatachalam1996 Жыл бұрын
நேர்டையாக அனுப்புங்க
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@manikandannatarajan7857
@manikandannatarajan7857 Жыл бұрын
25 வருசம் குடும்பம் நடத்தியும் புரிந்துகொள்ள இயலவில்லை ஐயா
@Devaraj_Roja
@Devaraj_Roja Жыл бұрын
❤❤❤❤❤❤Anna thanks u
@umarm.samiullah9591
@umarm.samiullah9591 Жыл бұрын
Why suddenly many people talking about narcissistic spouse? Is this a new phenomena?
@wikiexportsindia3146
@wikiexportsindia3146 Жыл бұрын
Cuz you have experienced narc character with someone
@umarm.samiullah9591
@umarm.samiullah9591 Жыл бұрын
@@wikiexportsindia3146 human beings been married for ten thousands of years and why suddenly this phenomena was talking about in these last 5 years? when we label someone as narc. we have a problem as well
@rakkibass9765
@rakkibass9765 Жыл бұрын
It is there for years But nobody knew what is the problem that have been facing. Now labeling helps in great extent. Now awareness is more. So we get to see and hear many stories
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr Жыл бұрын
Sir in this video nu munnadi poda vendan direct ah video podunga
@mahalakshmip2481
@mahalakshmip2481 Жыл бұрын
Super
@a2zArivu
@a2zArivu Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும் நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு முன்னாடியே அனுபவம் இருக்கிறது ஆனால் இதுவரை எனக்கு யாரும் சொல்லவில்லை எனக்கு வயது 27 ஆகிறது எப்படி குரு இல்லாத அனுபவம் எனக்கு வந்தது? விளக்கம் தாருங்கள் ஐயா
@SaravanaKumar-nb6ct
@SaravanaKumar-nb6ct Жыл бұрын
Because you are not having any other problems with your family or anything else please let me know if I need help me
@ramjanbegam1111
@ramjanbegam1111 Жыл бұрын
Sir...MGR..sivaji sagala sir... Acting panranga sir ... கண்டுபிடிக்க முடியவில்லை 😢😢😢
@mithunmurali266
@mithunmurali266 Жыл бұрын
😂😂😂 Especially girls
@ramjanbegam1111
@ramjanbegam1111 Жыл бұрын
@@mithunmurali266 all girls and boys
@mithunmurali266
@mithunmurali266 Жыл бұрын
@@ramjanbegam1111 ok but girls having natural acting 😵😵
@ramjanbegam1111
@ramjanbegam1111 Жыл бұрын
@@mithunmurali266 same
@mithunmurali266
@mithunmurali266 Жыл бұрын
@@ramjanbegam1111 😌 No
@jawaharbharani1866
@jawaharbharani1866 Жыл бұрын
How to identify and avoid narcissistic partner before marriage?
@karthiks696
@karthiks696 Жыл бұрын
Continuation video not available
@senthilnathan4957
@senthilnathan4957 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@sethukannan5396
@sethukannan5396 Жыл бұрын
Full video iruka?
@tharmaseelank7716
@tharmaseelank7716 Жыл бұрын
படங்கள். இந்த கால கட்டத்தில் 100க்கு 95%படங்கள் முழுக்க முழுக்க தவறான செயல்களை காட்டிவிட்டு முடிவில் அது தான் மிக சரி எனவும் அது தான் உலக நன்மை எனவும் கருத்தை தெரிவித்து அதுக்கு சில எடுத்துகாட்டுகள் மட்டும் மட்டும் வசனங்களுடன் படத்தை முடிக்கிறார்கள்.
@siva36_11
@siva36_11 Жыл бұрын
ஏன் காதல், காமம் தொடர்பாக கனிசமான பதிவு? 🤔 இழுமினாட்டிகள் அச்சுறுத்தல் இருக்குமோ 🤔
@shareeffashareeffa1804
@shareeffashareeffa1804 Жыл бұрын
சார் நீங்கள் மிதுன ராசியா
@malligadurairajan1582
@malligadurairajan1582 Жыл бұрын
Tomorrow class fees ????
@VigneshVicky-jd3rx
@VigneshVicky-jd3rx Жыл бұрын
Ella pugalum ella magathuvamum kadavulukku mattume.
@umarm.samiullah9591
@umarm.samiullah9591 Жыл бұрын
Dating , meeting, talking before wedding illama Namba taata paati amma appa lam nalla santhoshamma.taan vazhtangga.
@trending9927
@trending9927 Жыл бұрын
No. Amma and appa LA neraya sacrifice pannuvanga for each other.. Ipo irukura generation people ta allocated sacrifice pandra capacity ila. Pidikadha oru room mate or office mate oda set ahalana continue pandradhilla... Relationship value kum reduce ayiruchu.. It's generation gap..
@umarm.samiullah9591
@umarm.samiullah9591 Жыл бұрын
@@trending9927 so healer baskar Ayya relationship kaga edukka vendiya orae oru class " vazhkaiyil eppadi sacrifice panradhu nu"
@jayashivaani
@jayashivaani Жыл бұрын
சரி. படம் super or mokai entu kandupidipathu eppadi
@bigku444
@bigku444 Жыл бұрын
Ayya vazhkaithunai nama pirakurathuku munnadiye nama karma vinai vachi nama desire panni varathuthana ayya enaku itha pathi detaila sollunga plzzz oru anodaya vila elumpulenthu pennai irravan uruvakiranu solranga unmaya!??🙏🙏🙏🙏🙏
@NEDI1989
@NEDI1989 Жыл бұрын
Ponga sir 9 years waste of my life. Thank you
@JyothiPriya.D
@JyothiPriya.D Жыл бұрын
ஐயா..... 😦 நீங்கள் தமிழர் இல்லையா???...... இல்லுமினாட்டி ஏஜன்ட் ஆ.....? நல்லது செய்வது போல கெட்டது செய்ய வந்து இருக்கிறீர்களா...? ...... 😢 என்ன நடக்கிறது ஐயா 😞
@rakkibass9765
@rakkibass9765 Жыл бұрын
ஏன் இந்த சந்தேகம்
@JyothiPriya.D
@JyothiPriya.D Жыл бұрын
@@rakkibass9765 சிலர் அப்படி இருக்கலாம் என்று சொல்கிறார்கள்..... 😞 என்னால் நம்ப முடியவில்லை அதன் இங்கு வந்து comment செய்தேன்...
@jmanikantan7308
@jmanikantan7308 Жыл бұрын
❤️🙏
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН