Super sir, எனக்கு அந்த காலத்துல இருந்து இருந்த சந்தேகத்துக்கு இந்த காலத்துல ஒரு விளக்கம் குடுத்துட்டிங்க..👌 but நான் மனதைப்பற்றி நிறைய படிக்கலனாலும் நிறைய எனக்குள்ளயே யோசிப்பேன்... என் wife அவ பழைய புராணத்த பேசும்போது Past எப்பவும் supera தான் இருக்கும்... நான் படிக்கும்போது பயங்கர stressfulஆ இருந்தேன். ஆனா இப்ப எனக்கு அந்த memories ரெம்ப நல்லா தெரியுது என்பதையும் பலமுறை சொல்லியிருக்கேன்...
அந்தகாலம், இந்தகாலம், ஏந்தகாலமும, நம் எண்ணத்தில் இருக்கிறது நன்றி...
@lkkaruna6 жыл бұрын
மிகவும் அருமை சகோதரரே. நிகழ்காலத்தை கடந்தகால நினைவுகள் எவ்வாறு பாதிக்கின்றன என மிக அருமையாக கூறி உள்ளீர்கள். எனக்கு கடந்த கால நினைவுகள் என்றால் கால் சட்டை போட்டுக் கொண்டு பள்ளிக்கு நடந்து சென்றது, குரங்கு படலில் மிதிவண்டியில் நடுநிலைப்பள்ளி சென்றது. அரசு கல்லூரிக்கு சென்றது. தாங்கள் கூறியது மிகவும் சரி ஏனெனில் நிகழ்காலம் எப்பொழுதும் சரியாகவே இருக்கிறது. நிகழ்கால மகிழ்ச்சியை அனுபவிக்காமல் கடந்த காலத்தை பற்றி எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். சகோதர சகோதரிகளிடம் சிறுவயதில் சண்டை பிடித்தது எனக்கு மிகவும்பிடிக்கும். ஆனால் தற்பொழுது அது மாதிரி சண்டை போட முடியாது. கடந்த காலங்களில் பொறுப்புகளும் கவலைகளும் குறைந்திருந்தன. ஆனால் தற்பொழுது பொறுப்புகளும் கவலைகளும் ஏமாற்றங்களும் அதிகரித்துள்ளன. எனவே கடந்த காலம் இனிமையாக தெரிகிறது.
@muneeswaranmariappan14846 жыл бұрын
Correct
@DineshKumar-cq3ws6 жыл бұрын
Epalam mood upset ila ethum problem nu feel panumbothu unga video onnu correct ah post panrenga sir neria positive thoughts tharuthu....thank you...
@jaishrikrishna50116 жыл бұрын
Super bro . Neenga video sollramathiri thaan naan ippo valgiren . I really enjoy my life. சொந்தகாரர்களோடு அடிக்கடி போன் பேசுவதை தவிர்த்தாலே நிகழ் கால வாழ்வை நிம்மதியா வாழலாம். குறிப்பா பெண்கள் இது என் அனுபவம்.
@jovialboy20205 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம்.. உங்கள் வீடியோகளிலேயே மிகவும் கவர்ந்தது இதுதான்.காரணம் கடந்த 10 வருடங்களாக 90களின் வாழ்க்கைக்கு திரும்ப போக (Time machine) வழிதேடி கொண்டிருந்தவன். 10 வருடமாக வாழாமல் இருப்பவன்.இந்த தருணத்தில் தங்களின் விளக்கம் மிக முக்கிய திருப்பத்தை இறைவன் அருளால் என் வாழ்வில் நிகழ்த்தப் போவதாக உணர்கிறேன்.
@amrithaputhane82186 жыл бұрын
Thanku so much Docter, I used to feel frustrated when someone spoke about their past, I always thought that my present is far more better than my Past, I never romanticized my past, Thanks a ton , Im on the right path. YAAAY
@veeramanik25536 жыл бұрын
அந்த காலம் என்றால் எனக்கு மிகவும் பிடித்தமான காலம் என்று சொல்லலாம்😊😊👌
@manimala72926 жыл бұрын
Nalla information ,kandipa present ah mis pannama rasikka kathukanum future bright ah maridum
@Pavithra.Rajendran6 жыл бұрын
I haven't installed any apps like audible and blinkist to listen to audio books. Your channel is actually becoming my audio book! Keep posting such videos. :)
@karthicksundar50116 жыл бұрын
அண்ணா உங்களுடைய பதிவுகள் எப்பவுமே மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் சுவாரசியமாகவும் சிந்திக்க தூண்டுவதாகவும் இருக்கிறது அண்ணா நன்றி வாழ்த்துக்கள்
@chozhanbhoomitv4 жыл бұрын
வணக்கம் நட்பே🙏💕 அருமை.. அருமை.. பல நேரங்களில் நான் சிந்திப்பது உண்டு நாம் இருவருமே ஒரே அலைவரிசையில் வாழ்ந்த..வாழ்கின்ற.. அல்லது வாழப்போகின்ற நண்பர்கள் என்று ஏனெனில் கடந்த காலத்திலும் நேர்மையாக வாழ்ந்தேன் இன்றும் உணர்ந்து வாழ்கின்றேன் நாளையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். இது உண்மையென உணரவைப்பது பால்ய நண்பர்கள் இதுவரை நண்பர்களாகவே உள்ளார்கள். நன்றி நட்பே
@t.kamalakannan71856 жыл бұрын
நான் கடந்தகாலத்தைவிட நிகழ்காலத்தில் நன்றாக இருக்கிறேன் ஏன் என்றால் கடந்தகாலம் எனக்கு ஒரு பாடம் ஆனால் எதிர்காலத்தை பற்றி குழப்பம் இருந்தது அது நீங்கள் சொல்வதை கேட்கும்போது மனம் தெளிவானது நன்றி அண்ணா.
@kartheebankartheeban60985 жыл бұрын
நல்ல வேள sir, கடந்த காலத்துல நிகழ்ந்த நல்ல விஷயங்கள் மட்டும் நமக்கு அதிகமா நினைவுக்கு வருது.. so அந்த நினைவுகளை நாங்க enjoy பண்றம், கெட்ட விஷயங்களும் நமக்கு நினைவுக்கு வந்தால் பலச நினைக்கும் போது வர்ற சந்தோசமும் இல்லாமல் போயிரும்... அதனால என்னோட கருத்து, அந்த கால கதைகளை கதைச்சு நாங்க சந்தோச படனும் and இந்த காலத்துல நடக்குற நல்ல விஷயங்களை நாங்க enjoy பண்ணனும்..😊
@vadivukarasi23635 жыл бұрын
Hello sir, unga vedios na oru one month ah tha paththutu iruke, kandipa kudiya sekram ellathaiu paththu muduchiruve, na oru pudhu manusiya en life ah kondu pova, romba romba thanks sir..
@m.nithiyalakshmi8566 жыл бұрын
அண்ணா உங்களது கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது. கடந்த காலத்தை பற்றியும் நிகழ்காலத்தை பற்றியும் நன்றாக கூறினீர்கள் அண்ணா. நான் என்னுடைய இறந்த காலம் மற்றும் நிகழ் காலம் இரண்டையுமே மகிழ்ச்சியாகவே பார்க்கின்றேன். அண்ணா நான் ஆசிரியர் பயிற்சிக்கு படிக்கிறேன். மாணவர்களை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதை பற்றி ஏதேனும் யோசனை தர இயலுமா அண்ணா...☺️
@IshwaryaLakshmi606 жыл бұрын
Thanks Dr.J 💞 Please include Japan and Japanese culture, their hardwork, positive, Negative everything in your case study video ... Please consider it...
@Bharathi_DS6 жыл бұрын
Ss.. I'm also need some..
@poet78773 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்கும்பொழுது உள்ளங்குளிரும் உணர்வுகள் உண்டாகின்றன.
@sselvam38956 жыл бұрын
"OLD IS GOLD" enbathu oru palaya mozhi🙋🙋super sir👌👌
@sujithaf51606 жыл бұрын
Through ur videos I'm learning I'm repairing my thoughts overcoming my failures I'm escaping from my enemies that's nice ur our guide really gratefull
@jovialboy20205 жыл бұрын
குறிப்பாக கடந்த காலத்தில் வாழ ஆசைபடும் நான் அந்த இடங்களுக்கு செல்லும் போது நான் முன்பு நின்ற அமர்ந்த இடங்களை தள்ளி நின்று தான் பார்ப்பேன்.அங்கே அமர்ந்துவிட்டால் அது என் பழைய நினைவை மாற்றிவிடும் என்பதால், (கடைசியாக இங்கே அமர்ந்தேனே அந்த நாள்...) என்ற நினைப்போடு கொஞ்சநேரம் ரசித்துவிட்டு வந்துவிடுவேன். ஆனால் இனிமேல் இந்த கால கனவுகளை மறுபரிசீலனை செய்ய நேரம் வந்துவிட்டது. தங்கள் விளகத்திற்கு மிக்க நன்றி... அதிலிருந்து மீள்வது குறித்து மேலும் கூடுதல் விளக்கம் தாருங்கள்
@thamizharasanp74416 жыл бұрын
மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க சாகோ..! நீங்கள் கூறியதை ஏற்றுக்கொண்டால் 💯அந்த, இந்த, எந்த காலமும் அழகுதான்.. 😍😘 எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பழகிக்கொள்ள வேண்டும்.. நன்றி!!!✌️🙏🙏🙏
@durkadevi1646 жыл бұрын
Thamizharasan P ..... இதான் இயல்பு..... இருக்கிற நிலமைலே நல்லபடியா இருக்கனும்.... நீங்கள் கூறியது போல்
@murugeswari83766 жыл бұрын
Super sir past eppavum super en sisters kooda sanda pottathu appo romba kaduppa irunthuchu aana ippo sirippa varuthu. School life friends ellarayum romba miss panren en friend gayathri daily nenachu pakkuren thirumba school poga chance kedaikkumanu yosikkuren
@suryanedunchezhian75046 жыл бұрын
Yella kalangalilum irukkum nalatha matum patha valkai remba suham nu puriya vachutinga. valzhga valamudan.intha video va patha anaivarukku useful ah irunthurukkum
@saraswathyjega78486 жыл бұрын
மிக்க நன்றி Dr. அருமையான விழிப்புணர்வு தரும் கருத்துக்கள்.
@jks94756 жыл бұрын
Intha 90's kids lam ...... sollu pothu naa yosicheenn.... Ivanga lam vaalthu 21-30 yrs dhaan aaguthuu... athukka avanga 2k kids oda compare pandrathu.... memories nu sldrathuu... ellam pandranga.... 90skids le apti sollum pothu... 70s 80s people lam ??? ?🤔🤔 Naa recent ah etha pathi dhaan Dr. yosichutu irutheennn.... THANKYOU so much fa tis vdeo.....
@archubabyma2746 жыл бұрын
Sir. I'm archana Unga voice ah na love pannave start pannitanu nenaikura na eppola Life ah veruththu poi irukkano appalam neenga vanduvinga thank you sir...
@prasanth.k83335 жыл бұрын
Good ,now I am stuck in past sweet memories ,when i am watching in this video realized my mistake thanks for precious video
@SakthiLife6 жыл бұрын
செம்ம தல. மக்களின் மனதை புரிந்து வைத்திருக்கிறீர். வாழ்க
@shivaramanradhakrishnan40446 жыл бұрын
No coments...........neenga sollarathu nalla erukku sir......future ha paththina bayam kojam kojam ha poguthu
@murugeswari83766 жыл бұрын
Ippo presant kooda romba supera poguthu nan eppavume positive a than yosippen en future rombave nalla irukkum nu nan confident a irukken athukkaga nanum enna mold pannittu irukken sir athukku nerngalu oru karanam sir tq so much
@linganathandass87756 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா.....வாழ்த்துக்கள்.......💐💐💐
@subashsubash5626 жыл бұрын
yes sir.. enaku kadantha kalam pidikala, ippothaya life than pidichiruku, inium futurela nalla irupen nambikai iruku..
@sangeetha25486 жыл бұрын
Really like ur wordings...bro awesome video...
@pooventhanrajl97026 жыл бұрын
This is the best video of till date!! Best way to accept things at present!!
@vasanthakumarks94645 жыл бұрын
Your videos are always practical and transparent.
@saishree10006 жыл бұрын
hello sir i watching ur all the videos awesome. antha kalathula neenga onna miss pannitanga☺️ yes athu cinema and song namba school and college la patha cinema and songs ippa ninaichi romba oru cute ah alaga feel pannuvom nan feel panuven. yes neenga sonna alazagna thoughts nanum athey pola feel panren. but antha kalatatha ninikama iruka mudiyala some time alagiya varthu. so sad. i try to forget and enjoy present. thanks ur cute video.
@ukumar29563 жыл бұрын
Finally one information. Present moving very important
@selvis18516 жыл бұрын
Super bro epdi life pa happyya kondu poganumnu ippa purichu romma thanks bro
@hearttunesbgm59545 жыл бұрын
it is happy to live in present and hope to the future
@ajithkannan9066 жыл бұрын
nanum kooda pesiruken. but nan appidi pesurathukaana reason ippathan puriyuthu.,, thanks for advising....
@dr.rekhajenneys87783 жыл бұрын
your voice is crystal clear
@ramyapriya49266 жыл бұрын
Ya it's true. I feel most of time that most of the person follow their negative. Every body want to change but no body ready to change 🙃
@starkarthik15 жыл бұрын
அற்புதமான பதிவு....
@vivekvivek52726 жыл бұрын
தனித்துவமான பதிவு நன்றி.
@mohanaprasath86096 жыл бұрын
Anna unga videoliyae ithangana best video ippotha ellamae puriya aarambikkuthu
@karnar30556 жыл бұрын
Enakku ennoda present time dan pifichiruku 🤗😎
@hariprasath75476 жыл бұрын
sooper bro now i am watching all ur past videos
@ராஜசேகர்.சிவராஜன்6 жыл бұрын
i love my present is better than my pst, my future will be great.thak for uR video
@rajasarangan83586 жыл бұрын
Bro super ah explain panninga antha kalatha pathi. thank you 😙👌👌👌👏👏
@omganapathy94196 жыл бұрын
உறக்கத்தில் வரும் கதவுகளைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@divyakannusamy94586 жыл бұрын
Oru good word soninga sir ...that is ...andha kaalathula irundhadha nenachi ipo ilanu feel panathinga ..atha ipo konduvara try panunga nu sonadhu ....good ....apo enaku thonunadhu=apo laam niraiya trees plant pananga , so mazhai vandhuchi polution ,disease ilama irundhuchi ,...so sir sonamathiri mazhai varala,polution athigama iruku,disease niraiya varuthu nu polambamal sedigal nadungal !maram valarungal!! ......ithu oru example ku sonen ...
@rrizzi76046 жыл бұрын
really eye open video, I must not stick in past , I really want to live the present and expecting good future. thank you sir
@harikrishnan97136 жыл бұрын
Since the rate of change is very fast,even the youths are willing to dwell in the past.... Let's focus and enjoy the present & happily visualize the future....
@dheenaarul92863 жыл бұрын
Past and present both are best... I try to make better future✨💫
@nishathamee9456 жыл бұрын
Thank you sir 🙇
@shobifriendly75926 жыл бұрын
Ya true... Nice topic today... Past is always pleasant... Sometimes I used to think of my school days... Always asking myself that y there's no TIME MACHINE???
@Mr.librarian6 жыл бұрын
மிக்க நன்றி...
@smartbubbles25496 жыл бұрын
nice intha video pathi naane ketkalamunu irunthen...memories is not ..
@mr.sathish98896 жыл бұрын
Super doctor, Ella may correct 👌, konjam think panna puriuthu ✌️
@enni_thuniga8074 жыл бұрын
change is always difficult - introduction of online classes during covid 19 lockdown we always complain- true
@sivagprs79876 жыл бұрын
One of the best videos in the Channel 😍❤️❤️
@srimahi76 жыл бұрын
Nice video sir... Change is difficult but Changes never change ...
@karthikr58656 жыл бұрын
Yepppaaadi na... ? Kalakeetinga.. Super na .. Super.
@janarthanan.jkrishna92296 жыл бұрын
ஹா...ஹா...ஹா...வீடியோ சூப்பர் டாக்டர்.
@arunmozhi6176 жыл бұрын
Best video of urs... Really change is always difficult ...
@vijaykanth254 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vigneshjeeva28215 жыл бұрын
Super ungala enku renpa pitikum bro
@rajeshraajen81216 жыл бұрын
I'm ur fan sir........ Excellent
@praveenasaravanan40666 жыл бұрын
😂😂😂😂😂 Maha Prabhu neenga ingaiyum vanthutteengala??? 😜😜😜😜😜
@rajeshraajen81216 жыл бұрын
@@praveenasaravanan4066 ama thalaiva......😎😎😎😎😎
@ARUNKUMAR-ei3ty6 жыл бұрын
thank you dr i'm trying to avoid my past bcos full of pains only so this video is very helpful to me
@DhanamRaghu146 жыл бұрын
Very clear explanation sir.thank u
@bismailbe6 жыл бұрын
Excellent Many Thanks
@sumathynew35564 жыл бұрын
Very nice 👌👌👌👌
@banubasha74045 жыл бұрын
Life is present nu soninga so bueatiful.. Thanks sir
@tazarudeen16 жыл бұрын
sir... really unique concept are discussed by this channel. ... thank you sir
@sathishrs52556 жыл бұрын
Oru kalathula athavathu few daysku munadi nanum apadi than ninaithen aana sir solra mathiri inru nalapadiya varaveru future kandipa nalla irukanunu erhir parkire
@mrdgokul24376 жыл бұрын
Thalaiva superb.. impressed
@adhithiyant28686 жыл бұрын
Amazing Mr Jitendra Nice job
@abineshsubramanian84656 жыл бұрын
Your videos are amazing !!!
@mohammadazeem62236 жыл бұрын
I’m also including this point!
@2025-Book6 жыл бұрын
"TIME" - simply super sir, Shall i call u today onwards like 'Professor'.
@RelaxingMusic-op8tv6 жыл бұрын
nalla erukku Anna ...❤❤❤❤
@usufentertainment6 жыл бұрын
Really very good msg Dr. A big eye opener Thanks a lot
@skdurai47546 жыл бұрын
thank u so much,
@mohanasundaram4726 жыл бұрын
This is really very necessary videos for youngsters like us
@elaverasimuniandy9051 Жыл бұрын
Thank you 🇲🇾🙏
@shivaram81016 жыл бұрын
Really superb bro. Feeling relaxed and eagerly awaiting for the upcoming future like precious gift
@sindhu90686 жыл бұрын
You are doing a very good job. Hats off bro
@rilwanmunaf32056 жыл бұрын
It's so verry use fully doctor 👏👏👏❤️⛳️. 🏇
@yohavignesh21026 жыл бұрын
Super thala ☺👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sujithexcellence6 жыл бұрын
Super bro !!! fresh positive blood inflow pannamari iruku
@jamilmohamed52526 жыл бұрын
ponniyin selvan story days is good
@shalomlivingston32576 жыл бұрын
Vera level psychology bro I got answer for my long days doubt
@kalandharmoideen14686 жыл бұрын
Amazing video,I like more
@aravindakilan33846 жыл бұрын
Super Topic, Super Explain, u r gifted.And Tnx for sharing ur gift brother..
@rajshekar69556 жыл бұрын
Superb brew I lyk ua video n this video helped me to understand past present n future
@mallikavmb82156 жыл бұрын
Lovely work bro
@asrarulahad84956 жыл бұрын
Sir அருமையான விடயம் presence of mind கடந்த கால photova vidio இதனை மீட்டிப்பார்ப்பதை எவ்வாறு கருதலாம் sir