தேவர்மகனுக்கு எழுதின லெட்டர் என் கோபம்.. | Mari Selvaraj | Maamannan | Udhayanidhi | Part 1

  Рет қаралды 243,515

PT Prime

PT Prime

Күн бұрын

Пікірлер: 285
@lonerider6945
@lonerider6945 Жыл бұрын
தமிழராய் பிறந்து தமிழ் மீதும் தமிழ் மண் மீதும் தமிழ் மக்கள் மீதும் பேரன்பும் பெரும் பற்றும் நல் அறமும் கொண்டு தமிழராய் வாழ்ந்து மடியும் அனைவருமே இங்கே மா மன்னர்கள் தான்... பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் வாக்கு ஒன்று போதும் அனைவரும் சமம் என்று அறிய... படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
@vichusatz3185
@vichusatz3185 Жыл бұрын
Ellarum onna irukanum na DMK n ADMK TN ah vitu ozhiyanum 😂 apa dhan iruka mudiyum😂
@Pandiyan-c6p
@Pandiyan-c6p Жыл бұрын
பன்றி - தெலுங்கு குறியீடு நடிகன் - தெலுங்கன் பாடல் - ஒண்டிவீரன் கொடி பறக்குது (தெலுங்கு மன்னன்) மாரி - திராவிட தலித் சித்தாந்தவாதி.. விஜயநகரப் பேரரசு படம்
@exalmed
@exalmed Жыл бұрын
மிகவும் மெய்மறந்து ரசித்த கலகலப்பான உரையாடல்கள்....அனைவருக்கும் மாமன்னன் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்❤❤❤❤❤
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
Vadivelu sir speech ❤ He is extraordinary character artist of tamil cinema 12:11 Keerthy suresh on trolls 😂 13:08 Devar Magan controversy Essaki character MaMannan movie and Anchor Vedavalli Tamil Pronunciation semma
@muthukumarmech2646
@muthukumarmech2646 Жыл бұрын
Awesome anchoring ...tamil pronunciation superb....Hats off to you ma'am
@rajasekar2236
@rajasekar2236 Жыл бұрын
Mari Selvaraj bro , Really you are great. Thanks for Udhayanidhi sir and Vadivel sir.
@kabilarasan7986
@kabilarasan7986 Жыл бұрын
Vadivelu sir speech super❤❤❤
@micgiri
@micgiri Жыл бұрын
செம்ம ❤❤வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤️
@gopi_venkatasubbu
@gopi_venkatasubbu Жыл бұрын
Arumaiyaana tamizh by Vedhavalli.. good to hear such tamuzh after a long time
@biblicalkutties7572
@biblicalkutties7572 Жыл бұрын
Anchor semaya irukinga 😂😂😂😂😂❤❤❤
@SOWNDARARAJANMAHESWARI
@SOWNDARARAJANMAHESWARI 8 ай бұрын
Sweet smile good character ennoda udhay❤❤❤❤😅😅😅😅
@ajithsam6362
@ajithsam6362 Жыл бұрын
Maari selvaraj anna great ❤️
@RealityTruth530
@RealityTruth530 Жыл бұрын
Anchor is super. Clean and neat interview.
@ManojKumar-my9ik
@ManojKumar-my9ik Жыл бұрын
Mari Selvaraj Anna super ANNA ❤❤❤
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 Жыл бұрын
Maari Selvaraj anna 🥰🥰😍😍🔥🔥.
@redgreenmedia2923
@redgreenmedia2923 Жыл бұрын
மாமன்னன் வெற்றிபெற என்னுடைய அன்பு கலந்த வாழ்த்துக்கள் ❤💚
@brindhaa299
@brindhaa299 Жыл бұрын
மாரி அண்ணா சூப்பர்🙏💕🙏💕
@muthuraman6093
@muthuraman6093 Жыл бұрын
Maamannan🎉🎉🎉🎉❤❤❤❤❤ congrats Team
@Ashoksurya
@Ashoksurya Жыл бұрын
Antha konja neram mattum dhan emotion ah irunthuchu.. Matha padi semma fun interview ithu
@watchagain7980
@watchagain7980 Жыл бұрын
Congratulations blockbuster victory for Mamannan 🎉🎉🎉
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
😂😂😂
@isakisak1904
@isakisak1904 Жыл бұрын
இவர் விஜயகாந்தை பற்றி தரகுறைவாக பேசியதை நினைத்தால் இவர் மீது வெறுப்பு தான் வருகிறது
@மூன்றாவதுகண்-ப6ர
@மூன்றாவதுகண்-ப6ர Жыл бұрын
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களை தரகுறைவாக பேசியதால்தான் வடிவேலு சினிமாவில் ரெட்காடு காட்டி செருப்படி கொடுத்து ஓரம்கட்டிவிட்டார் அத்தோடு அழிந்தான் வேசிமகன் வடிவேலு 🤬🤬🤬
@rishanip.m7949
@rishanip.m7949 Жыл бұрын
வடிவேலு அவர்களுக்கு இந்த படம் நடிக்க சிரமம் இருந்திருக்காது. ❤
@dikshasdreambakes9756
@dikshasdreambakes9756 Жыл бұрын
வடிவேல் சார்👌
@mariadassarul5384
@mariadassarul5384 Жыл бұрын
Mari annan Vera leval
@sankarramanv7826
@sankarramanv7826 Жыл бұрын
Doobakur Annan
@Senthamizhan_92
@Senthamizhan_92 Жыл бұрын
@@sankarramanv7826 mumm ll Mo power plant 🌵🌵
@Thevar_students
@Thevar_students Жыл бұрын
Madaiyan mari
@tamilmurugan5129
@tamilmurugan5129 Жыл бұрын
Devar Magan padatha vaichu mamannan promote panitinga....
@Pandiyan-c6p
@Pandiyan-c6p Жыл бұрын
​@@Thevar_studentsபன்றி - தெலுங்கு குறியீடு நடிகன் - தெலுங்கன் பாடல் - ஒண்டிவீரன் கொடி பறக்குது (தெலுங்கு மன்னன்) மாரி - திராவிட தலித் சித்தாந்தவாதி.. விஜயநகரப் பேரரசு படம்
@anbuthurai948
@anbuthurai948 Жыл бұрын
Mari amnan ❤️❤️❤️👍supar அண்ணன்
@chiyaanmuthu4578
@chiyaanmuthu4578 Жыл бұрын
சம்பவம் இருக்கு❤️💚
@Pandiyan-c6p
@Pandiyan-c6p Жыл бұрын
பன்றி - தெலுங்கு குறியீடு நடிகன் - தெலுங்கன் பாடல் - ஒண்டிவீரன் கொடி பறக்குது (தெலுங்கு மன்னன்) மாரி - திராவிட தலித் சித்தாந்தவாதி.. விஜயநகரப் பேரரசு படம்
@reegankuwait8689
@reegankuwait8689 Жыл бұрын
Mari Anna 🔥🔥🔥🔥
@Sasi-wq3jp
@Sasi-wq3jp Жыл бұрын
பட்ட‌ வலியை, வேதனையை சொன்னா ஜாதி வெறினு சொல்லுவிங்களாடா‌‌... சில பேர் சொல்றாங்க ஜாதி இப்போதுலாம் இல்லனு அதுலாம் சும்மா
@muthukumar4994
@muthukumar4994 Жыл бұрын
அப்படின்னா பெரியார் சாதியை ஒழித்தார் என்பது கடைந்தெடுத்த புரட்டு வாதம் என்பதை இப்பொழுதாவது ஒப்புக் கொள்ளுங்கள்.அது சரி குறிஞ்சான் குளம் விவகாரத்தை பற்றி படம் எடுப்பார்களா?மாட்டார்கள் காரணம் அதில் சம்பந்தப் பட்டது ஒரு தெலுங்கு ஆதிக்க சாதியினர்.அது குறித்து மூச்சு கூட விடமாட்டார்கள் இந்த திராவிட முற்போக்காளர்கள் .இத்தனைக்கும் குறிஞ்சான் குளம் ஆதிக்க சாதி வெறி அட்டூழியத்தை செய்வதே திராவிட போர்வாள் வை.கோபாலசாமி நாயுடுவின் உறவினர்கள் தான்.இதில் வைகோவின் மகன் துரை வையாபுரி நாயுடு தன் ஊரில் இருக்கும் இடர்ப்பாட்டை தீர்த்து கிழித்து விட்டது போல மேல் பாதி கிராமத்துக்கு போய் விட்டார். எதற்கு இடர்ப்பாட்டை தீர்க்கவா இல்லை அங்கு வன்னியருக்கும் பரையருக்கும் இடையே பகைமையை தூண்டிவிட்டு ஆதாயம் அடைய.அறுபது ஆண்டுகாலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் இவர்களின் வஞ்சக அரசியலை.அதாவது தமிழ்க் குடிகளுக்குள் ஏதேனும் சண்டை என்றால் ஐயகோ சமூக நீதி இல்லையா?கண்ணீர் இல்லையா? கம்பலை இல்லையா?என்று கவுண்ட மணி அளவுக்கு கத்த வேண்டியது.இதுவே ஒரு தமிழ்க் குடிக்கும் தெலுங்கு சாதி ஆதிக்க வெறியர்களுக்கும் சண்டை என்றால் ஒன்பது ஓட்டைகளையும் மூடிக் கொண்டிருப்பது. வந்தேறிகளின் காலை சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் நக்கிப் பிழைக்கும் திருமா போன்றவர்கள் இதை விரைவில் உணர்வார்கள். 4:40
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
டேய் உன்னை யாராவது தடுத்தார்களா படிக்க பிழைக்க தடை ஏற்படுத்தினார்களா. நீங்கள்தான் உங்கள் சாதிக்காரர்கள் எல்லாம் சேர்ந்து வன்மமாக மற்ற சாதியினரை எதிர்க்கும் வன்மத்தை புத்தியில் ஏற்றி இருக்கிறீர்கள்
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
True
@maheswaranmaheswaran4480
@maheswaranmaheswaran4480 Жыл бұрын
True
@funtimetamil3441
@funtimetamil3441 Жыл бұрын
False
@radhakrishnan2189
@radhakrishnan2189 Жыл бұрын
ஆன ஒன்று தேவர் மகன் படத்தை திருப்பி எல்லார் இடத்திற்கும் கொண்டு போய் சேர்த்த பெருமையை உன்னையா சேரும்
@BBdeen996
@BBdeen996 Жыл бұрын
வடிவேல் ❤
@friendsconfidentlinkorgani7151
@friendsconfidentlinkorgani7151 Жыл бұрын
மிகவும் மெய்மறந்து ரசித்த கலகலப்பான உரையாடல்கள்....அனைவருக்கும் மாமன்னன் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்❤❤❤❤❤
@rithinlifestylevlog25
@rithinlifestylevlog25 Жыл бұрын
Super fun interview 😃😃
@sugeerthiashok952
@sugeerthiashok952 4 ай бұрын
Anchor Tamil semma
@rageshkayal3439
@rageshkayal3439 Жыл бұрын
தவறாக புரிந்து கொண்ட சரியான படம் தேவர் மகன்
@Pandiyan-c6p
@Pandiyan-c6p Жыл бұрын
எல்லா இடங்களிலும் ஜாதி பிரச்சினை ஆரம்பிக்க காரணம் 💦தேவர் கள்ள ஜாதிதான்" .. இந்த திருட்டு பயகிட்ட மத்த சாதிகாரங்க ஜாக்கிரதையா இருங்க..
@jeyalaxan1660
@jeyalaxan1660 Жыл бұрын
😅😅😅😅
@chandruk776
@chandruk776 Жыл бұрын
அது சரியான படம்லாம் இல்ல.. படம் ஃபுல்லா ஒரு சாதிப்பெருமைய தூக்கி புடிச்சிட்டு கடைசி பத்து நிமிஷத்துல சமூகநீதிய பத்தி பேசறதால நல்ல படம்னு ஆகிடாது..
@Soundhar_Aadhi
@Soundhar_Aadhi Жыл бұрын
😂😂😂😂
@SureshKumar-hb8op
@SureshKumar-hb8op Жыл бұрын
தேவர் காலடி மண்ணே😂😂😂
@dikshasdreambakes9756
@dikshasdreambakes9756 Жыл бұрын
மாரி அண்ணா வேற லெவல் 👌
@ravidhamodharan439
@ravidhamodharan439 Жыл бұрын
கதை திரைக்கதை காட்சிகளிலும் திறமை யை காட்டு.
@thirupathimani7305
@thirupathimani7305 Жыл бұрын
💯 flob
@monsterytru
@monsterytru Жыл бұрын
​@@thirupathimani7305😂😂😂papom
@ragunathragu7930
@ragunathragu7930 Жыл бұрын
Time 12.38 தேவர் மகன் கோபம் மாரி செல்வராஜ் பதில்
@kumara..8294
@kumara..8294 Жыл бұрын
Vanmatha kakittu ipo uruttitapla..
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த அப்போதைய தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்சி. அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி. தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ... (தெவராய் இருப்பது பெருமை இல்லை முதலில் மனிதனாய் இரு) இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள். அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.
@KUMARKUMAR-io4sw
@KUMARKUMAR-io4sw Жыл бұрын
Nice👌
@maamallan9571
@maamallan9571 Жыл бұрын
(நம் தமிழ்சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று) கமல் ரசிகர்களுக்கும்.... கள்ளர்/மறவர் சமூகத்திற்கும் சில கேள்விகள்...???? தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பரமக்குடியில் வெட்டுப்பட்டு இறந்தபொழுது அங்கு மிக பெரிய கலவரம் மூண்டது. அதில் இருதரப்பிலும் வெட்டுப்பட்டு பலர் மாண்டனர். இரு தரப்பிலும் பலர் கோர்ட் கேசு என்று அலைந்தனர். 1957 செப்டம்பர் 11 அன்று வெட்டுப்பட்டு இறந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்ட முத்துராமலிங்கதேவருக்காக கோட்டில் வாதாடிய வக்கீல் சீனிவாச ஐயங்காரின் மகன் தான் இந்த கமலஹாசன் என்கிற இந்த நடிகன். அக்கொலையால் ஏற்பட்ட கலவரங்களின் விளைவுகளை நன்கு அறிந்து வளர்ந்த இந்த கமலஹாசனே "தேவர்மகன்" என்ற படத்தினை எடுக்க துணிந்தார். "தேவர்மகன்" என்ற படத்தினால் மீண்டும் தென்மாவட்டங்களில் கலவரம் மூண்டது. வெட்டுபட்டு பலர் இறந்தனர். இருதரப்பிலும் பலர் கோர்ட் கேஸ் என்று அலைந்து தங்களது வாழ்க்கையை தொலைத்தனர். இவ்வளவு நடந்தது தெரிந்தும் மீண்டும் "சண்டியர்" என்ற படத்தினை எடுக்க துணிந்தார் கமல். அப்பொழுது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்த போராட்டத்தினாலும் அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளின்படி வன்முறை, கலவரங்களை தூண்டும் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வற்புறுத்திய பிறகு தான் "விருமாண்டி" என்று பெயர் மாற்றி அந்த திரைப்படம் வெளிவந்தது. இவ்வளவு நடந்தும் அதையெல்லாவற்றையும் அறிந்தும் மீண்டும் "தேவர்மகன் 2" என்று படம் எடுக்க கமல் துணிந்தபொழுது மீண்டும் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பின் காரணமாக அந்த முடிவை தற்காலிகமாக தள்ளிபோட்டுள்ளார் நடிகர் கமல். "தேவர் மகன்" படம்வெளிவந்து அதன் மிக பெரிய பாதிப்பை பார்த்த பின்பு தான் மீண்டும் "சண்டியர் என்கிற விருமாண்டி" படத்தை எடுக்க துணிந்தபொழுது தான்... மாரிசெல்வராஜ் அவர்கள் சில கேள்விகளை எழுப்பி கமலுக்கு கடிதம் எழுதினார். இப்பொழுதும் மாரிசெல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் வெளிவந்த பொழுது எந்த கலவரங்களோ... எந்த அசம்பாவிதங்களோ... ஏற்படுத்த வில்லை. இதில் யார் சமூக பொறுப்புள்ளவர்... இயக்குனர் மாரிசெல்வராஜா...? நடிகர் கமலஹாசனா...? மாரிசெல்வராஜ் ஒரு இளம் இயக்குனர் ஆனால் நடிகர் கமலஹாசனோ வளர்ந்த மிக புகழ்பெற்ற நடிகன். அதனால் மாரிசெல்வராஜ் மட்டுமல்ல.... இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பொறுப்புள்ள அனைவரும் கமலை பார்த்து கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அந்த வகையில் கமல் ரசிகர்களான நீங்களும் தமிழ் சமூகங்களான கள்ளர் மறவர்களான நீங்களும் அவரது இச்சமூக பொறுப்பற்ற தன்மையை கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். நாம் இந்த சமூகத்தில் இருக்கிறோம். அனைவருக்கும் இந்த பொறுப்புள்ளது. "தேவர்மகன்" போன்ற திரைப்படங்கள் இச்சமூகத்தில் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று தான். நடிகர் கமலஹாசன் எவ்வளவு சமூக பொறுப்பற்ற நடிகர் என்பதை இன்னும் நாம் உணரவில்லையா....? மீண்டும் மீண்டும் இந்த சமூகத்தில் சிறு சிறு சாதிய மோதல்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதையும் அதை எப்படி தடுப்பது என்பதை பற்றியும் தான் மாரிசெல்வராஜ் தனது படங்களின் மூலம் முன் வைக்கிறார். நாங்கள் அனைவரும் அதை தான் விரும்புகிறோம். கமல் ரசிகர்களான நீங்களும் கள்ளர்/ மறவர் சமூகத்தினரான நீங்களும் அதை தான் விரும்புவீர்கள் என்று நம்புகிறோம். ஆம்...தமிழ் சமூகமான நாம் அனைவரின் பொறுப்பும் நம்பிக்கையும் அதுதான். ஆகவே வருங்காலத்தில் அனைவரும் நமது பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@antiindian7287
@antiindian7287 Жыл бұрын
Salute thalaivare
@sachinsamsonrajpoulraj2521
@sachinsamsonrajpoulraj2521 Жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்!
@BabymohanaA-fj5ff
@BabymohanaA-fj5ff 4 ай бұрын
Super Bro
@ActorArunPandian
@ActorArunPandian Жыл бұрын
இசக்கி என்னும் பெயர் தென் மாவட்டத்தில் தேவர் சமூகம் அதிகமாக வைக்கும் பெயர்.... இசக்கி என்னும் வடிவேலு பெரிய தேவர் வீட்டின் உள்ளையே போக கூடியவராக தான் இருப்பார். கமலிடம் வடிவேல் யார் இந்த அக்கானு கவுதமியே கேட்கும் போது கூட அக்கா இல்லை உனக்கு அண்ணினு தான் சொல்லுவார் கமல்.... சிலம்பு சண்டை வரும் போது கூட எவன்டா அது வாங்கடானு தான் சொல்லுவார் வடிவேல் வடிவேல் கோயில் பூட்டை உடைக்கும் போது கூட தெற்குத்தி கள்ளனடா தென் மதுரை பாண்டியன்டானு சொல்லிட்டு தான் கோயில் பூட்டையே உடைப்பார் ஒரு கிராமத்தில் வாழும் இரு பங்காளிகளுக்குள்ள நடக்கும் சண்டைகளை தான் கதையே கர்ணன், பரியேறும் பெருமாள், மாமன்னனை எல்லாம் தேவர் மகனுடன் ஒப்பிடாதீர்கள் தேவர் மகன் கதை களமே வேறு..
@mathanavetrivel6793
@mathanavetrivel6793 Жыл бұрын
True, Sad that nobody noticed that
@rajarajan1021
@rajarajan1021 Жыл бұрын
சமிபத்தில் கடலூர் புவணகிரியில் திருவிழாவில் கர்ணன் பட பாடலை ஒளித்து கொண்டாடியதர்க்கு ஆதிக்க சாதி என்று சொல்லிகொள்ள கூடியர்கள் அவர்களை தாக்கினர். ஆனால் இத்தனை வருட காலமாப தேவர் மகன் பாடலை கொண்டு அவர்கள் கொண்டாடிய போது இவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை யாரும் உணரவில்லை இதை மேற்கொள் காட்டி எந்த ஊடகமும் பேசவும் இல்லை என்பது வருத்தம் அழிக்கிறது.
@bharathchakarpani6201
@bharathchakarpani6201 Жыл бұрын
மானகெட்ட ஊடகங்கள் இருந்தது தால் வெளியே காட்டமாட்டார்கள்
@இனிக்கும்தமிழ்
@இனிக்கும்தமிழ் Жыл бұрын
வடிவேலு ஒரு ஆளு வாயில் அசிங்கமான வார்த்தைகள் வருகிறது.... கேப்டன் கால் துசிக்கே பெருவானா.....
@kamalakkannan2930
@kamalakkannan2930 Жыл бұрын
I am waiting
@arikan3854
@arikan3854 Жыл бұрын
Mari❤❤❤❤
@priyankapratheep2312
@priyankapratheep2312 Жыл бұрын
9:50....semmmaaa
@n.v.kvignesh5975
@n.v.kvignesh5975 Жыл бұрын
Always Thevar magan fan...🔥
@sarathr4495
@sarathr4495 Жыл бұрын
Anchor is asking good questions
@mariadassarul5384
@mariadassarul5384 Жыл бұрын
Mamannan veri pera valthukal
@muthukumar4994
@muthukumar4994 Жыл бұрын
ஏற்கனவே இந்த கும்பல் வெறி பிடிச்சுதானே இருக்கு.இன்னும் வெறி ஏற வேண்டுமா.? தமிழ்நாடு விளங்கிடும்.
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
வாயில் வடை சுட வடிவேல் மாதிரி யாரும் கிடையாது
@manibhavani47
@manibhavani47 Жыл бұрын
🔥🔥🔥🔥❤️💚🔥🔥🔥🔥 Devendra Kula velalar ❤️💚 Anna mariselvaraj.....❤️💚 Madar Devar Tamilan da all'people....... heart
@Pandiyan-c6p
@Pandiyan-c6p Жыл бұрын
பன்றி - தெலுங்கு குறியீடு நடிகன் - தெலுங்கன் பாடல் - ஒண்டிவீரன் கொடி பறக்குது (தெலுங்கு மன்னன்) மாரி - திராவிட தலித் சித்தாந்தவாதி.. விஜயநகரப் பேரரசு படம்
@velr.b7089
@velr.b7089 Жыл бұрын
@@Pandiyan-c6p cringe😂😂yow
@Pandiyan-c6p
@Pandiyan-c6p Жыл бұрын
@@velr.b7089 பொச்சு எரியுறது தெரியுது..
@joylife428
@joylife428 Жыл бұрын
பழைய தலைமுறை வேத வள்ளி யா இது.😄😄
@dkdchennal8971
@dkdchennal8971 Жыл бұрын
15 வருடுங்கள்லாக இன்றைய நவீன காலம் வரை அனைத்து தமிழ் சமூகம் ஒன்று கூடும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சாதி வெரிய குழி தோண்டி புதைத்து வரும் நேரத்தில் திரு மாறிசெல்வராஜ் அவர்கள் மூடிய குழிய தோண்டி எடுப்பது போல செய்வது தமிழ் மக்களுக்கும் குறிப்பாக திமுக ஆட்சிக்கும் நல்லது அல்ல அதை காலம் பதில் சொல்லும் இந்த படம்? பேச்சும் அது பிள்ளை வால் வடிவேலுக்கே வெளிசெம்
@VPKSFamilyGroup
@VPKSFamilyGroup Жыл бұрын
🎉🎉🎉🎉 Correct ta soniga brother. Vera ena Pani periya alaga mudiyum.
@ranjithkumar2733
@ranjithkumar2733 Жыл бұрын
Wake-up to reality bro...innum iruku
@luptup6951
@luptup6951 Жыл бұрын
பூமரு, தூக்கத்துல இருந்து எழுந்து வாயா
@jahir0752
@jahir0752 Жыл бұрын
Newspaper aachum padinga bro
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
பிள்ளை வாள் என்று சொல்லும் போது. தெரிந்து கொள்வோம் உன்னுடைய சாதி புத்தியை
@dineshs9837
@dineshs9837 Жыл бұрын
I love Team
@lifeisbetter4126
@lifeisbetter4126 Жыл бұрын
மதிப்பிற்குரிய வடிவேலு வை பார்க்கும் பொழுது கோவம் வருகிறது!!! என் உயிரினும் மேலான நான் விரும்பும் என் விஜயகாந்த்தை பேசியது நினைத்து 🙏🙏🙏
@thillainathan8134
@thillainathan8134 Жыл бұрын
Fell panathen nallavanga ku kastam varum ready aaiyurum
@jawaharjawahar4610
@jawaharjawahar4610 Жыл бұрын
Savu punda
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 Жыл бұрын
@@thillainathan8134 தன்னை முதல்வர் எனச்சொல்லச்சொல்லி அடிக்கடி தொத்தரவு பண்ணி கொண்டே இருந்தால் கூட பரவாயில்லை நடிக்கிறமாதிரி அடித்தால் சுயகௌரவம் உள்ள எல்லோருக்கும் கோபம் வரும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அந்த அம்மா சட்டசபையிலே அவமானபடுத்தினாரே அப்ப கோபம் வரவில்லையா?? கேவலமான ஆட்சியை கொடுக்க உதவியதைவிடவா ?? உங்களுக்கு அப்போது கோபம் வந்திருக்கணும்
@thillainathan8134
@thillainathan8134 Жыл бұрын
@@jawaharjawahar4610 yaraa sona
@kaleeswari1592
@kaleeswari1592 Жыл бұрын
ஆமா எனக்கும் செம்ம கோவம் வருது இன்னைக்கி கேப்டன் மட்டும் நல்லா இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்துருக்கும் miss u கேப்டன் 😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤
@alaskapalani8161
@alaskapalani8161 Жыл бұрын
அண்ணா🙏🙏🙏🙏🙏
@muralibabubalakrishnan7860
@muralibabubalakrishnan7860 Жыл бұрын
My sincere request is we all should bycot this movie 😡
@lukashinik4708
@lukashinik4708 Жыл бұрын
Block buster aana padatha boycott panna poringala nalla pannunga
@ramadv
@ramadv Жыл бұрын
தேவர் சமுதாயம் இப்படத்தை புறக்கணிப்பது நல்லது
@ManiMani-vy2ji
@ManiMani-vy2ji Жыл бұрын
தேவர் மகன் 🔰🔰
@SOWNDARARAJANMAHESWARI
@SOWNDARARAJANMAHESWARI 8 ай бұрын
Love you udhay
@shantha80
@shantha80 Жыл бұрын
Sithappa thalayila suthi ulundhudichi Vadivelu comedy mattum dhaan super.. serious nallaa illa
@ManiMani-om5cm
@ManiMani-om5cm Жыл бұрын
மாரி அண்ணா மாமன்னன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@Thunivuramesh-hk8xv
@Thunivuramesh-hk8xv Жыл бұрын
Annen tahsildar teacher....innum engala odukkuraanga nu oora emathuran toylee
@monsterytru
@monsterytru Жыл бұрын
Una adicha tryum da .....ratio differs bro
@sudharsona2481
@sudharsona2481 Жыл бұрын
❤🔥🔥🔥
@MuruganMurugan-sn6kn
@MuruganMurugan-sn6kn Жыл бұрын
neenga enga kulatheivam
@gimmy791
@gimmy791 Жыл бұрын
Where is fahad ?
@gomsram6026
@gomsram6026 Жыл бұрын
1000/1000 இந்த படம் பார்த்தால் மனம் நிம்மதி போய் விடும் ...
@biblicalkutties7572
@biblicalkutties7572 Жыл бұрын
Fact fact 💯
@mohanram9328
@mohanram9328 Жыл бұрын
Jadhi veriyargalukkuu
@ajithkumarofficial9523
@ajithkumarofficial9523 Жыл бұрын
2.30 over comdy😂 eruku unga voice laa
@rocky9601
@rocky9601 Жыл бұрын
அமைச்சர் வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளும் செய்யும் உதய்நிதி சார்பாக வாழ்த்துகள்
@manigandan.n.n.natarajan.8789
@manigandan.n.n.natarajan.8789 Жыл бұрын
அமைச்சர் வேலையை சிறப்பாக செய்யும்பொழுது அதை பார்த்துவிட்டு பாராட்ட மனம் இல்லாமல் அமைதியாக இருக்கும் உங்களை நான் வாழ்த்துகிறேன்.
@shakthia9814
@shakthia9814 Жыл бұрын
😂
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த அப்போதைய தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்சி. அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி. தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ... (தெவராய் இருப்பது பெருமை இல்லை முதலில் மனிதனாய் இரு) இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள். அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.
@subas340
@subas340 Жыл бұрын
@@smileinurhand yaengaluku thever mattumae paerumai thever pattam ellai endral nangal savadharku sammam...yaengal thever illaigarin ottumodha kural & vedham idhuvae😠
@deva6486
@deva6486 Жыл бұрын
Edappadi pathi thana pesureenga.. avaru CM erundha po...
@rakshankiruthik1843
@rakshankiruthik1843 Жыл бұрын
ஒரு அமைச்சர் தனது சொந்த வேலையாவே இருந்தால் நாடு எப்படி உருப்படும்.
@shivamedavakkam6322
@shivamedavakkam6322 Жыл бұрын
Dei news lam olunga paaru
@GeethaMuthukumaran-tu8os
@GeethaMuthukumaran-tu8os Жыл бұрын
வடிவேலு நல்ல நடிகன் திறமைசாலி.ஆனால் நல்ல மனிதன் இல்லை.
@GuruNathan-wz4qg
@GuruNathan-wz4qg Жыл бұрын
Patient
@mikemike4873
@mikemike4873 Жыл бұрын
After taking such movies what did you make the difference society which you belongs to..Until your financial stability increased..where as JaiBheem is movie its shake the society..
@MuruganMurugan-sn6kn
@MuruganMurugan-sn6kn Жыл бұрын
maarinna maass
@malikyacoub5867
@malikyacoub5867 Жыл бұрын
Vadivelu sir I like your comdey but your not good human because u nt helping those guys are worked with you. Vivek sir is a good human and respect full guy's he helped so many guy's that's why I like him
@moorthymoorthy6469
@moorthymoorthy6469 Жыл бұрын
👠👟👞🥿👡👢🥾💩💩💩
@adityas4050
@adityas4050 Жыл бұрын
18:25 Mari is a Vijay Fan so, Ajith Sir postera dhaan kizhichiruppaaru
@kopperundevim-ig9cp
@kopperundevim-ig9cp Жыл бұрын
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 Жыл бұрын
தேவர் பெயரைத் தாங்கிய படங்களும் பாடல்களும் திரைத்துறையில் தொடர்ந்து பயணிக்கும்
@SureshBabu-gi7pb
@SureshBabu-gi7pb Жыл бұрын
படத்த பாத்து மக்கள் பாராட்டணும் நீங்களா பெருமையா பேசுறீங்களாடா
@KarthikeyanS-je3we
@KarthikeyanS-je3we Жыл бұрын
மண்ணாங்கட்டியத் தலையில் வைத்துக் கொண்டு மழையில் நனையாதே நண்பா!
@alaskapalani8161
@alaskapalani8161 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@Pandiyan-c6p
@Pandiyan-c6p Жыл бұрын
பன்றி - தெலுங்கு குறியீடு நடிகன் - தெலுங்கன் பாடல் - ஒண்டிவீரன் கொடி பறக்குது (தெலுங்கு மன்னன்) மாரி - திராவிட தலித் சித்தாந்தவாதி.. விஜயநகரப் பேரரசு படம்
@uniquelax9080
@uniquelax9080 Жыл бұрын
உதயநிதி சார்😂😂😂😂🤣🤣🤣
@acsasivarnathevan3145
@acsasivarnathevan3145 Жыл бұрын
இட ஒதுக்கீட்டுல பாதி நூற்றாண்டு படிச்சிட்டு இதெல்லாம் படம் எடுக்குமா. மாரி காரி துப்பனும்
@Prakash_Mahendran
@Prakash_Mahendran Жыл бұрын
Nee yeena FC yaa daa, neeyum OBC Quotala dhaan padikura India la yella castekum Reservation irrukuda tharkuri OBC - 27% EWS -10% SC - 15% ST - 7.5% PWD - 4%
@arumuganTm
@arumuganTm 4 ай бұрын
​​ Nanga ida othukittula than padilkuromnu kuda theriyatha alavukkuthanda neenga padichirukkenga...ethukku kaaranam jaathi vanmathoda valanthavangalum valarthavangalum thanda kaaranam....
@vickeystar6325
@vickeystar6325 Жыл бұрын
Keerthi kupdamaleye irukalam
@avisivamani007
@avisivamani007 Жыл бұрын
Vadivelu fahath thavira yarpa antha star drum u
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
Rendu perume Arivu ketta puludhinga.
@mjagannathanjagannathan8178
@mjagannathanjagannathan8178 Жыл бұрын
புதிய தலை முறை மா ரியா சிக்க வைக்க பார்க்குது
@vairavasamy793
@vairavasamy793 Жыл бұрын
மாரி செல்வராஜ் அவர்களே நானும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவர் மகன் படத்தில் என்ன குறையைக் கண்டு பிடித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை அடுத்த படத்தில் ஒரு டயலாக் வையுங்கள் திமுக அமைச்சர் ஆர் எஸ் பாரதி அண்ணன் தாழ்த்தப்பட்ட ஜாதி கரங்களுக்கு நீதிபதி அவர் அதற்கு திமுக போட்ட பிச்சை இந்த வசனத்தை நீங்கள் வையுங்கள் 🖕
@ragavanragavan2459
@ragavanragavan2459 Жыл бұрын
Mariselvaraj creates communal crisis.pls.quit Mari in public and cinema,he changes his job for better our Tamilnadu.
@silai16
@silai16 Жыл бұрын
சாதி பேசும் மாரி நீ கலவரம் செய்ய தூண்டும் பேச்சு
@SanthoshKumar-gx8yj
@SanthoshKumar-gx8yj Жыл бұрын
புழுக்கள்
@monsterytru
@monsterytru Жыл бұрын
Nee mannu adhilum makkkipovai
@muthukumaran6150
@muthukumaran6150 Жыл бұрын
Vadivel vice mamannan
@magimmM
@magimmM Жыл бұрын
Keerthy suresh moonja pathale irritating aaguthu.. Yen nu therla
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
மாமன்னன் படம் தோல்வி
@vaidyanathansundar6291
@vaidyanathansundar6291 Жыл бұрын
Mari Selvaraj.. Book padikra aal mari teriyala.. Completely Confused person.. Equality a kondu varanum na Lower or higher caste rendutha pathiyum movie eduka koodadu..
@sundarapandi4972
@sundarapandi4972 Жыл бұрын
படம் ஓடாது
@heropraveendon7818
@heropraveendon7818 Жыл бұрын
Missing Fahad Fasil❤😢
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 Жыл бұрын
Intha padam 10 karnanuku samam mamannan
@ganeshr4590
@ganeshr4590 Жыл бұрын
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அந்த ஆள ரணகளம் ஆக்கு௩்க
@VICKY-if4ov
@VICKY-if4ov Жыл бұрын
THEVAR MAGAN 🔥
@hmd312
@hmd312 Жыл бұрын
News vasikiri mari irukku
@GamingBot2021
@GamingBot2021 Жыл бұрын
Nengala அரட்டை adikarathuku ethuku ya video edukaringa Anchor Anchor ye panala olunga Suma keka pukanu 🤦🏻‍♂️
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41