PTR Palanivel Thiagarajan speech in Assembly | PTR Thiagarajan VS Udhayakumar Assembly Fight

  Рет қаралды 330,221

Neerthirai

Neerthirai

Күн бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 346
@viralvideos5260
@viralvideos5260 3 жыл бұрын
இப்படி ஒரு நிதித்துறை அமைச்சர் கிடைத்ததற்கு ஒரு தமிழனாய் மிகவும் பெருமை படுகிறேன் 🙏🙏🙏
@MuthuPandi-dy5ud
@MuthuPandi-dy5ud 3 жыл бұрын
Super
@vijayanand8542
@vijayanand8542 3 жыл бұрын
👌
@kalaiselvi-vy9xb
@kalaiselvi-vy9xb 3 жыл бұрын
Yes
@sundararajans9743
@sundararajans9743 3 жыл бұрын
His Knowledge is power, he is great, honest, brave, intelligent
@எம்மொழிதமிழ்
@எம்மொழிதமிழ் 3 жыл бұрын
ஊழல் வாதிகள் சொத்துக்கள் பரிமுதல் செய்து அவர்களை சட்டப்படி சிறையில் அடைக்க வேண்டும்
@rajarajan1182
@rajarajan1182 3 жыл бұрын
அதிமுக டயர் நக்கிஸ் டயர் நக்கிஸ் டயர் நக்கிஸ்
@saravananshanmugam1841
@saravananshanmugam1841 3 жыл бұрын
ரொம்ப தெளிவான பேச்சி நிதி அமைச்சர் சூப்பர்
@sundarsinghm1132
@sundarsinghm1132 3 жыл бұрын
மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் தெளிவான விளக்கம்.
@helanhelan3093
@helanhelan3093 3 жыл бұрын
நிதி அமைச்சர் சார் வாழ்க
@kannanchinna779
@kannanchinna779 3 жыл бұрын
அருமையான அமைச்சர்.திறமையான நிர்வாகம்
@cvvadivelu9887
@cvvadivelu9887 3 жыл бұрын
இதற்குப் பெயர்தான்... வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வதென்பது. வாழ்த்துக்கள் சிறப்பு மிக்க நிதியமைச்சர் அவர்களே. மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
@எம்மொழிதமிழ்
@எம்மொழிதமிழ் 3 жыл бұрын
PTR fan 's முதலமைச்சர் தகுதி இவருக்கு நிறையவே இருக்கு👍🏻
@aziz9188
@aziz9188 3 жыл бұрын
Avanga family CM irunthu irukkanga sago. Kandippa athuku athiga thaguthi irukku ptr 🔥👌
@narayananmohan342
@narayananmohan342 3 жыл бұрын
அப்ப இப்ப இருக்கிற முதல்வர் என்ன செய்வார்? அது ராஜ பரம்பரை ஆச்சே.அவங்கள விட்டா அந்த கட்சியில வேற யாரும் வர முடியாதே.
@santhiganesan4659
@santhiganesan4659 3 жыл бұрын
PTR is a such great
@arunrajendran529
@arunrajendran529 3 жыл бұрын
முதலமைச்சர் ஆவதற்கு அனைத்து தகுதியும் உள்ள ஒரு நபர்.. PTR rocks 🔥
@candeeclips2917
@candeeclips2917 3 жыл бұрын
Tamil Nadu is very fortunate to have such an awesome Finance Minister.. Thank you PTR sir..
@karthickp.s.6029
@karthickp.s.6029 3 жыл бұрын
Best finance minister ..always ptr...ptr oru speech partha pothum atha miss panama paakuran
@shaunbird8051
@shaunbird8051 3 жыл бұрын
We are proud of CM Stalin for choosing such good ministers who are efficient and intelligent and know their job. This is in dark contrast to the previous regimes where we saw that their leaders wantonly chose semi educated and unfit ministers for their ministeral jobs which never served the right purpose affecting the common man.
@brindas3937
@brindas3937 3 жыл бұрын
Stalin mind voice " PTR oruthan pothum da.. ADMK va amanama ooda vituduvaan"..
@LakshmiLakshmi-ee5si
@LakshmiLakshmi-ee5si 3 жыл бұрын
Tamil Nadu finance minister speach very clear super
@tamilmani2608
@tamilmani2608 3 жыл бұрын
சட்ட சபை நிகழ்ச்சி லைவ் பிராட்காஷ்டிங் செய்ய வேண்டும், அதிமுக வினர் தினறுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன் ௦
@sharonabelen382
@sharonabelen382 3 жыл бұрын
Adhu ippo nadakudhe brother
@miltonstephen7511
@miltonstephen7511 3 жыл бұрын
😂😂😂
@narayananmohan342
@narayananmohan342 3 жыл бұрын
திமுக வெளிநடப்பு செய்வார்கள்.
@muruganandam1325
@muruganandam1325 3 жыл бұрын
@@narayananmohan342 கொலை கொள்ளை கேஸ் விசாரிக்க பட கூடாதென்று பதாகைகள் ஏந்தி வெளி நடப்பு செய்து தெருவில் நின்று கத்துவது அண்ணா திமுக ..அதுக்கு ஜால்ரா பி.ஜே.பி காரன்
@SelvaKumar-ss7gh
@SelvaKumar-ss7gh 3 жыл бұрын
PTR vera level
@rosewinraja7060
@rosewinraja7060 3 жыл бұрын
PTR muthalil Tamil prapera pasunga
@ayyanark3779
@ayyanark3779 3 жыл бұрын
@@rosewinraja7060 உ
@gaiusrajvee5701
@gaiusrajvee5701 3 жыл бұрын
@@rosewinraja7060 english therla na tamil la sollu Adhu enna praperah 😂😂 It's proper ah
@gaiusrajvee5701
@gaiusrajvee5701 3 жыл бұрын
@@rosewinraja7060 and not pasunga😂 It's pesunga Tamileh therila unakku...pesa vanthuttan😂
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 3 жыл бұрын
இதெல்லாம் இவர்களுக்கு புரியாது. அண்ணா.
@jjrp1843
@jjrp1843 3 жыл бұрын
PTR is really doing right
@vengi7starvengidon574
@vengi7starvengidon574 3 жыл бұрын
இந்த மாதிரி தெளிவான பதில் உங்களால் மட்டுமே முடியும் நிதி அமைச்சர் அய்யா தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்
@makendiranak8224
@makendiranak8224 3 жыл бұрын
நீங்க கொல்லை அடிச்சதாலதான் தமிழ்நாடு தத்தளிக்குது I Support PTR. இதற்கு மேல் ஒரு நிதி அமைச்சர் விலக்கம் கொடுக்கமுடியாது அதுவும் புரியலனா கீழ்பாக்கம் போய் Rest எடுங்க
@rohinivigneshkumar9779
@rohinivigneshkumar9779 3 жыл бұрын
Yes 1000 percent supporting
@blackhearttamil2233
@blackhearttamil2233 3 жыл бұрын
😂🤣🤣
@village.2805
@village.2805 3 жыл бұрын
நீங்க இத்தனை நாளா எங்க இருந்திங்க தலைவா
@revathimagesh6806
@revathimagesh6806 3 жыл бұрын
Excellent explanation 👌from our finance minister. God bless you sir 🙏
@anithebunny4342
@anithebunny4342 3 жыл бұрын
Economic teacher has started his teaching 😍😍😍. Ivaru enakku teacher aa vandhurundha naan economics la 200 vaangirupen 🤗.
@karthickkeyan3141
@karthickkeyan3141 3 жыл бұрын
Ithu olu de theavida munda
@maheswarimaha4935
@maheswarimaha4935 3 жыл бұрын
தமிழ்நாடு தலைநிமிர்ந்தது.👍👍👍👍
@mohamedaarif1543
@mohamedaarif1543 3 жыл бұрын
Semma
@praveencad1
@praveencad1 3 жыл бұрын
என்னவோ யோகியன் மாதிரி அதிமுக அடிமைகள் பேசுதுங்க...!!!
@sanmugam4251
@sanmugam4251 3 жыл бұрын
ADMK நல்லா சாப்பிட்டானுங்க
@sathishk.1414
@sathishk.1414 3 жыл бұрын
Yes
@sundararamansampathkumar898
@sundararamansampathkumar898 3 жыл бұрын
இப்ப இந்த நாய்ங்க சாப்பிட போகுது, அவ்வளவுதான் வித்தியாசம்
@sanmugam4251
@sanmugam4251 3 жыл бұрын
@@sundararamansampathkumar898 இப்போ தமிழ்நாட்டுல எவ்வளவோ நல்ல விஷயங்கள் மாத்திட்டாங்க தெரியுமாடா உனக்கு அவங்களோட இவங்க எவ்வளவோ தேவலாம் டா லூசு பயலே
@anandaraj5927
@anandaraj5927 3 жыл бұрын
@@sundararamansampathkumar898 அப்ப அவனுங்க சாப்டானுங்க என்பதை ஒத்துக்கொள்ளுரீங்க
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 3 жыл бұрын
@@sundararamansampathkumar898 மக்கள் சாப்பிட்ட சாப்டுவதுக்கும் ,பணமதிப்பிழப்பு என சொல்லி கள்ளநோட்டு மற்றும் கருப்பு பணத்தை நல்லதா‌மாத்தி கொடுத்த அந்த.,,,,,,,,,கள் எதை துன்னாங்க.எரிபொருள்விலை ஏற்றத்துக்கு நேருதான் காரணம் என எதைதுன்னுப்புட்டு சொன்ன்னுக.
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் 3 жыл бұрын
கட்சி பேதமின்றி ஒரு அருமையான, அறிவுள்ள நிதி அமைச்சரை தமிழ்நாடு பெற்றிருப்பது மிக்க சந்தோசம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் ஆதரவளிப்போம். நடப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக அது பாடுபடுமேயானால் ஒன்றினைந்து ஆதரிப்போம்.
@venkatbalaji1361
@venkatbalaji1361 3 жыл бұрын
தெளிவான நிதி அமைச்சர் 👍
@abihabeebbulla8694
@abihabeebbulla8694 3 жыл бұрын
No reply for ADMK?😀😀😀,PTR MASS 👍
@sachin__sachin
@sachin__sachin 3 жыл бұрын
டேய் உதயகுமாரு உனக்கு என்ன தெறியும்னு கேள்வி கேக்குற
@maatraam8009
@maatraam8009 3 жыл бұрын
Ha ha ha
@gunasakaranramachandrarao6766
@gunasakaranramachandrarao6766 3 жыл бұрын
சட்ட மன்றத்திலே இருக்க ரார்ன்ட்டு கூட காட்டிக்க வேண்டாமாப்பா? வாயத்திறந்தாலே குத்தமா?
@maatraam8009
@maatraam8009 3 жыл бұрын
@@gunasakaranramachandrarao6766 nonna uthaiku onnum theriyathu friend.. he is junk of vegetables... these idiots did mess just for 4 years that caused revenue deficient which was not happened in jaya period.. idiots ...
@thurair803
@thurair803 3 жыл бұрын
செம காமெடி.ஹஹஹ....என்ன இருந்தாலும் இவ்வளவு கேவலபடுத்தக் கூடாது பாலா. உண்மையாகவே ரொம்ப சிரித்துட்டோம்..
@chandran4511
@chandran4511 3 жыл бұрын
எனக்கு கூட 2016, 9வது மாதம் முதல் 2018, 8வது மாதம் வரை வந்தது. திடிரென 9வது மாதம் முதல் நின்று விட்டது மூன்று ஆண்டுகள் படாத பாடுபட்டு உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சியில், பெட்டியில் மனு போட்டு இப்போது 67 வயதில் நிறைவேறி உள்ளது. நன்றி தமிழ்நாடு முதல்வருக்கு. வாழ்த்துக்கள்.
@rajagopalg3875
@rajagopalg3875 3 жыл бұрын
Sunday. பள்ளியில். படித்த. Admk. திருடர்களே. நன்றாக. P t r. In . பேச்சை. கேளுங்கள்
@parimalaparimala1269
@parimalaparimala1269 3 жыл бұрын
சூப்பர் sir உண்மையா solrinka
@richsource7015
@richsource7015 3 жыл бұрын
Super super Hon'ble Minister
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 3 жыл бұрын
ஆட்டைய போட்ட பணத்தை பத்திரப்படுத்திவிட்டு வந்துட்டார் போலிருக்கிறது.
@ilayaraja6879
@ilayaraja6879 3 жыл бұрын
அருமை...
@arunprasath9473
@arunprasath9473 3 жыл бұрын
பாராட்டுக்கள் PTR sir
@gokulsundar8321
@gokulsundar8321 3 жыл бұрын
திறமையான நிதி அமைச்சர் அவர்களை நியமனம் செய்ததற்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி.
@marshalmanickaraj407
@marshalmanickaraj407 3 жыл бұрын
இப்படியொரு நிதியமைச்சர் இந்திய அரசாங்கத்திற்கு தேவை
@rsr2320
@rsr2320 3 жыл бұрын
Hi AIADMK Leaders sit simply without question at least that can save your face from shame.
@dr.strange8069
@dr.strange8069 3 жыл бұрын
PTR ! Vera level paaa🔥🔥🔥🔥
@pugalenthi0077
@pugalenthi0077 3 жыл бұрын
அருமையான பதிவு
@mothishmoti9993
@mothishmoti9993 3 жыл бұрын
Vaera level sir neenga PTR Rocks ...
@parimala-5845
@parimala-5845 3 жыл бұрын
Great work PTR sir
@ponnusteelponnu
@ponnusteelponnu 3 жыл бұрын
அவர்களை அவர்களே நிருபித்துக்கொள்கிறார்கள் திறமையற்றவர்கள் என்று.
@velusamy2282
@velusamy2282 3 жыл бұрын
Super PTR
@SathishKumar-kj9ut
@SathishKumar-kj9ut 3 жыл бұрын
சூப்பர் PTR
@mohanhobbies
@mohanhobbies 3 жыл бұрын
A great explanation sir... all opposition makkus are voluntarily getting aapooo...
@karthickp.s.6029
@karthickp.s.6029 3 жыл бұрын
Thalapathy best administration ku ptr,sekar babu,poyil mahesh enough...ivanga 3 peruma Vera level... thalapathy ku ithukagava vote podalam...yepavuma
@jalalmansoor
@jalalmansoor 3 жыл бұрын
உண்மை
@jalalmansoor
@jalalmansoor 3 жыл бұрын
Health minister ம சுப்ரமணியம் also
@issacmort7301
@issacmort7301 3 жыл бұрын
Ministers. Ma Su, Thenarasu also great
@muruganandam1325
@muruganandam1325 3 жыл бұрын
I also join this list ..All thiravidar .Join this group
@rompakettavan7574
@rompakettavan7574 3 жыл бұрын
Arumai sir
@rajasekarranvj7254
@rajasekarranvj7254 3 жыл бұрын
வெளுத்து வாங்குகிறார் நிதி அமைச்சர்.கொக்கு என்று நினைத்தாயா கொங்கனவா? என கேட்பதைபோல் இருக்கிறது இவரது பதிலடி.வாழ்த்துகள்
@dhineshthiagarajan9195
@dhineshthiagarajan9195 3 жыл бұрын
கேள்வி கேட்கும் அளவுக்கு அடிமைகளுக்கு அறிவு எங்க இருந்து வந்தது?
@vetrisuccess1618
@vetrisuccess1618 3 жыл бұрын
வேர லெவல்! கொடி பறக்குதா!
@suhadsukku7012
@suhadsukku7012 3 жыл бұрын
Excellent Very great
@benjaminm9864
@benjaminm9864 3 жыл бұрын
Well spoken. Let ADMK fellows shut their mouths and listen to PTR.
@sarvanmanian8832
@sarvanmanian8832 3 жыл бұрын
செயல் தலைவர் அவர்களின் கண்களில் காணும் மட்டற்ற மகிழ்ச்சி, இன்றி இவனை யான் பெறவோ என்ன தவம் செய்து விட்டேன் ( கண்ணா?)எனPtr அவர்களை கேட்பது போல்.என் கண்களில் ஆனந்த கண்ணீர். கலைஞர் வாழ்க.
@helanhelan3093
@helanhelan3093 3 жыл бұрын
PTR Sir, வாழ்க!
@vigneshkumar47
@vigneshkumar47 3 жыл бұрын
Sema
@soolammobile8280
@soolammobile8280 3 жыл бұрын
சூப்பர் சார் கிரேட்
@rameshsaranya1866
@rameshsaranya1866 3 жыл бұрын
Sema thala
@baskarann3508
@baskarann3508 3 жыл бұрын
நிதி அமைச்சர்களே இடையில் நிறுத்தி புரியுதானா கேளுங்க புரியலனா திரும்ப ஒருமுறை புரியுரமாதிரி சொல்லுங்க
@kesavanraju3526
@kesavanraju3526 3 жыл бұрын
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பி.டி.ஆர் வாயிலாக எதிர்க் கருத்துக்களை பந்தாடுவதைப் போல உணர்கிறேன்.பி.டி.ஆர் திராவிடப் பேரியக்கத்தின் விலை மதிக்க முடியாத ஒரு பொக்கிஷம்.
@SivaKumar-ui8rh
@SivaKumar-ui8rh 3 жыл бұрын
அசிங்கத்தின் உச்சம் உதயகுமார்
@aswinravichandran3109
@aswinravichandran3109 3 жыл бұрын
EPS : epdiachu out panu ya Minister : entha ball potalum six adikranga Anna..
@SivaKumar-ui8rh
@SivaKumar-ui8rh 3 жыл бұрын
அரசியல் அசிங்கம் உதயகுமார்
@antonyragu84
@antonyragu84 3 жыл бұрын
இதெல்லாம் அவனுக்கு புரியாது குமாரு.
@tosshani569
@tosshani569 3 жыл бұрын
u r sweet and supper speach is verry nice and good sir
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 3 жыл бұрын
Super,Madurai thangamay,ptr
@Jahangeer1970
@Jahangeer1970 3 жыл бұрын
சூப்பர் நிதி அமைச்சர்
@chitrabarnabas9478
@chitrabarnabas9478 3 жыл бұрын
6.08 super.......... Nondi nongu....👌 🙃😱
@amanohar5
@amanohar5 3 жыл бұрын
Mr Pazhanivel Thyagarajan Sir explains very clear and ezplicitly
@josephinajames9090
@josephinajames9090 3 жыл бұрын
தற்குறிகளுக்கு புரியாது.........நிதி அமைச்சர் தொண்டை தண்ணீர் வற்ற பேசுவது அவர்களுக்கு வேஸ்ட்........ ஆனால் MBAமாணவர்கள் மிகவும் பயனடைவர்...?
@Musa-us5jy
@Musa-us5jy 3 жыл бұрын
Uthayakumar thinking....இது நம்ம லிஸ்டுலே இல்லையே!
@joanselvasaroja3076
@joanselvasaroja3076 3 жыл бұрын
Super super
@brindas3937
@brindas3937 3 жыл бұрын
OPS Mindvoice - " oh ithu thaan pana veekam ah". Ithu theriyama namma 10 yrs finance la irunthutomaee
@soccercraze2913
@soccercraze2913 3 жыл бұрын
Vera level bro
@ssktpj
@ssktpj 3 жыл бұрын
10 வருடம் சேரை தேய்த்து விட்டு மக்களுக்கு எதுவும் செய்யாமல் அடிமை தனம் செய்து வாழ்ந்த இழி பிறவிகள். எதாவது செய்ய மனமாவது வேண்டும், திறமைதான் இல்லையே. கொள்ளை அடிப்பதே குறிக்கோள்...
@kamalvarun9831
@kamalvarun9831 3 жыл бұрын
நிதி மேலாண்மை முழுமையாக தெரிந்த அமைச்சர்.அவரிடம் முழு விவரம் தெரியாமல் கேள்வி கேட்டால் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியதுதான்
@kamaldeen5225
@kamaldeen5225 3 жыл бұрын
நிதி அமைச்சர், முதல்வரின் சரியான தேர்வு.
@sasikumar.mkumar5857
@sasikumar.mkumar5857 3 жыл бұрын
Unmai than...
@anandharajk5864
@anandharajk5864 3 жыл бұрын
Tamilnadu people now proud of you PTR....a great finance minister
@velanyadav3929
@velanyadav3929 3 жыл бұрын
PTR MASS👌🔥
@RajKumar-dx3zo
@RajKumar-dx3zo 3 жыл бұрын
Ptr is great
@singarajancarter1042
@singarajancarter1042 3 жыл бұрын
சார் அவனுக அதிமுக ரொம்ப மூளை ஜாஸ்தி மூக்கு புடைப்பா இருக்குது கொஞ்சம் கட் பண்ணுங்க
@3muthumahesh.j346
@3muthumahesh.j346 3 жыл бұрын
PTR 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@santhoshkumarfishy
@santhoshkumarfishy 3 жыл бұрын
Feeling Blessed to have an Excellent Financial Minister like him in our State (Thamizh Nadu).
@mylsamyP
@mylsamyP 3 жыл бұрын
Super!
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 3 жыл бұрын
Very good speech by TN Finance minister congratulations sir
@sengadukumarp6134
@sengadukumarp6134 3 жыл бұрын
Super sir
@pastorcalebmaduraiofficial1140
@pastorcalebmaduraiofficial1140 3 жыл бұрын
ஆளும் கட்சிக்கு சாதகமாகவே செய்தி போடுவது. ஒருதலைப்பட்சமாக தலைப்பு போடுவது தவறு. எதிர் கட்சி என்றால் கேள்வி கேட்க வேண்டும், ஆளும் கட்சி பதில் சொல்ல வேண்டும் அது தான் ஆரோக்கியமான அரசியல். ஆனால் ஊடகங்கள் செய்யும் இந்த பிழையால் அரசியல் ஆரோக்கியம் கெட்டுவிடும். சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நன்றி.
@sumithrar2032
@sumithrar2032 3 жыл бұрын
Great PTR
@eastwest9805
@eastwest9805 3 жыл бұрын
PTR VERY GOOD EXPLAIN 🙏🙏🙏
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 3 жыл бұрын
Ayyo PTR sir admk avanugalku edhume puriadhu please nengalaxhum purinjikonga avanugalku kelvie olunga keka theriadhu
@9488502502
@9488502502 3 жыл бұрын
👌👌👌👌👌
@saranpilot9455
@saranpilot9455 3 жыл бұрын
PTR Really TTR Reply punch
@sivakumarkadhirvel3626
@sivakumarkadhirvel3626 3 жыл бұрын
PTR is an international economist avarta vaaya kudukathinga.....
@ganeshsenthil660
@ganeshsenthil660 3 жыл бұрын
why that international economist need raghuram rajan , esther duflo etc
@sivakumarkadhirvel3626
@sivakumarkadhirvel3626 3 жыл бұрын
to boost up social welfare schemes
@josepharcher9508
@josepharcher9508 3 жыл бұрын
Thank you PTR sir 🙏
@suthakarnadarajan7349
@suthakarnadarajan7349 3 жыл бұрын
Nice....
@greatjohn7384
@greatjohn7384 3 жыл бұрын
PTR Rockz
@godsgiftestherinkavidhai3531
@godsgiftestherinkavidhai3531 3 жыл бұрын
ஏண்டா வாய் திறந்தோன்னு முழிக்குது முந்தைய ஆட்சி 😀😂
@messieeveara7206
@messieeveara7206 3 жыл бұрын
திராவிட முன்னேற்ற கழகம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kandhasamic2926
@kandhasamic2926 3 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால் பல துறைகளில் தமிழகம் முன்னிலை வகுத்தது சென்ற ஆட்சியில்
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН