புறநானூறு- 184 /யானை புக்க புலம் /பிசிராந்தையார்/purananuru padal 184

  Рет қаралды 7,247

web Tamil Nanban

web Tamil Nanban

Күн бұрын

புறநானூறு பாடல் 184
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன்அறிவுடை நம்பி.
திணை: பாடாண்திணை
துறை: செவியறிவுறூஉ.
பாடல்:
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே, மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே, வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடியாத்து, நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத், தானும் உண்ணான், உலகமும் கெடுமே
#tamilnadu #tamilliterature #tnpsc #tnpscgroup4tamil #tamilliteraturetamil #civilservices #tnpscgroup2 #tnpscgroup2tamil
#tntet #தமிழ் #தமிழ்நாடு #இலக்கியம் #சங்கஇலக்கியம் #சங்ககாலம் #புறநானூறு

Пікірлер: 6
@KalaiRaj-bz9mh
@KalaiRaj-bz9mh 5 ай бұрын
Nandri sir ❤️
@srimathi.k8841
@srimathi.k8841 5 ай бұрын
Super sir
@webtamilnanban
@webtamilnanban 5 ай бұрын
நன்றி
@bk5268
@bk5268 2 жыл бұрын
Sir please upload 196 to 200 puranaanuru பாட்டு uplaod panuka sir please exam ku useful ah erukum
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
விரைவில்
@bk5268
@bk5268 2 жыл бұрын
@@webtamilnanban நன்றி ஐயா
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 43 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН