"புள்ளி போட்ட ரவிக்கைக்காரி".... இனிமையான கிராமத்து கீதங்கள்

  Рет қаралды 1,372,948

KALAIVENGAI  TV

KALAIVENGAI TV

Күн бұрын

Пікірлер: 373
@NAMTAMILARKACHI
@NAMTAMILARKACHI Жыл бұрын
நம் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பாடிய பின்பு இந்தப் பாடலைக் கேட்க வந்தவர்கள் எத்தனை பேர்.. ❤️
@balajibala2401
@balajibala2401 Жыл бұрын
@vetrimany7328
@vetrimany7328 Жыл бұрын
உண்மை
@judekarthick4466
@judekarthick4466 Жыл бұрын
கண்டிப்பாக அவருதான்பா இசை கலைஞன்
@santodj2266
@santodj2266 Жыл бұрын
nanumthqn
@SarathKumar-cw9rk
@SarathKumar-cw9rk Жыл бұрын
Sathyama Athukku than vanthen
@amulsp6860
@amulsp6860 2 жыл бұрын
👑😍❣️......ஆவாரம் தோட்டத்துல கூடாரம் போட்டு வைப்ப விண்மீனா புடிச்சு வந்து வெலக்கா ஏத்தி வைப்ப .........😘❣️.....ஆகாச மேகத்தனா பாயா விரிச்சி வைப்ப கண்மணியே நீ தூன்க பூங்காற்று வர வைப்ப😍.....அருமையான காதல் வரிகள்.....😍❣️😘.....அருமையான குரல் அண்ணா......👑😘
@prathishr7285
@prathishr7285 4 жыл бұрын
தலைவா இந்த பாட்ட வச்சி தா எங்கள் ஊருல அன்னக்கிளி என்கின்ற ஒரு பாட்டியா கலைபய்ப்போம்
@ChiyaanAnbalagan
@ChiyaanAnbalagan Жыл бұрын
🎉😂
@arunrajan7033
@arunrajan7033 8 ай бұрын
​@@ChiyaanAnbalagan🎂🎂😅❤️
@asnaveennaveen5953
@asnaveennaveen5953 4 жыл бұрын
உங்களின் பெயரோ கலை வேங்கனின் கார்த்தி, இந்த பாட்டின் குறளுக்காக உங்களுக்கு எடுக்க வேண்டும் ஆர்த்தி நீங்கள் நீரோடி வாழ வேண்டும் அண்ணா
@asnaveennaveen5953
@asnaveennaveen5953 4 жыл бұрын
Anna unga number send pannunga anna
@black_villan0553
@black_villan0553 2 жыл бұрын
இந்த பாடலை தினமும் 5 முறைக்கு மேல் கேட்டு ரசித்தும் ஒரு நாளும் இந்த பாடல் துளி கூட வெறுக்கவில்லை 🥺💥🙏🙏
@chandru90
@chandru90 9 ай бұрын
😊
@ananthananth5579
@ananthananth5579 Жыл бұрын
காகிதத்தில் எழுதி வெச்ச கரயன் அரிகும்னு........❤❤❤
@UCR4Tamil
@UCR4Tamil Жыл бұрын
நம்ம பாட்டன், முப்பாட்டன் 100 வயசுக்கு மேல ஏன் இருந்தான்னு இப்ப தெரியுதா.. இயற்கை எனும் மருந்தோடும், இசை எனும் மருந்தோடும் இணைந்து வாழ்ந்ததால் தான் 💯
@dheiveehans5653
@dheiveehans5653 4 жыл бұрын
ஓப்பனிங் சூப்பர் .. ஊரும் உறங்கி ரிச்சி சூப்பர்
@surendanandhi8669
@surendanandhi8669 4 жыл бұрын
இந்த பாடல் முழுவதும் திரும்ப திரும்ப பாக்க தோன்றும்,அனைத்து பாடலும் குறிப்பா புள்ளி போட்ட ரவிக்கை காரி.சொல்ல வார்த்தை இல்லை 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓 வாழ்த்துக்கள் அண்ணா.
@muthumuthumanickam7157
@muthumuthumanickam7157 2 жыл бұрын
அன்பு ஆடியோஸ் கே.புதுப்பட்டி குருப்
@MuthuKumar-ti7kd
@MuthuKumar-ti7kd Жыл бұрын
Fŕ4 i
@subramanianpalanisamy4862
@subramanianpalanisamy4862 3 жыл бұрын
உங்களின் இந்த பாடலை இரண்டு நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன். மிகவும் அருமையான உள்ளது. Dr. S. Palani from South Korea
@kalaivengaikarthikeyan621
@kalaivengaikarthikeyan621 3 жыл бұрын
Tnq..bro
@thavasithavasi2981
@thavasithavasi2981 3 жыл бұрын
உங்கள் கச்சேரி வீடியோ ரொம்ப பிடிக்கும் .......சிறப்பு....
@jayaseelanmohandoss9181
@jayaseelanmohandoss9181 3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டு விட்டேன் இன்னமும் கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு அண்ணா..❤️
@prakashraj8793
@prakashraj8793 Жыл бұрын
7⁷⁷⁷⅞
@jaijaisilambu5077
@jaijaisilambu5077 4 жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் அண்ணா ஒரு 100 முறையாவது பாத்து இருப்பேன்....
@gunak4328
@gunak4328 4 жыл бұрын
I like this song
@lovely_____creation6909
@lovely_____creation6909 3 жыл бұрын
Bro na deily3 day's 1 months aha kekuren
@vffffff3201
@vffffff3201 3 жыл бұрын
Hi all I'm new in this message is ready and waiting on my phone is the best m
@gowrigowri3315
@gowrigowri3315 3 жыл бұрын
Hai Anna epdi irukinga......unga pattuku nan adimai.........enaku romba pidikum.......
@DineshKumar-co9rj
@DineshKumar-co9rj 3 жыл бұрын
காந்தகுரலோன் கார்த்திகேயன் அண்ணா. 👌👌👌👍
@sathishvalli1831
@sathishvalli1831 4 жыл бұрын
கிட்டத்தட்ட 200 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் திகட்டாத வரிகள் கொண்ட பாடல். அருமை நண்பரே தொடர்ந்து பல வெற்றிப் பாடல்கள் தர வாழ்த்துக்கள்.. இவண் சதீஷ் அபுதாபி
@ramachandranram7712
@ramachandranram7712 4 жыл бұрын
அண்ணா உங்கள் குரல் வளம் அருமையோ அருமை அந்த குரலை கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி
@sureshpriya4528
@sureshpriya4528 3 жыл бұрын
P
@StrVicky
@StrVicky Жыл бұрын
யாரெல்லாம் சீமானுடைய வீடியோ பார்த்துட்டு இந்தப் பாடலை கேட்கறீங்கா
@manickammanickam8203
@manickammanickam8203 2 жыл бұрын
Ivar en school nanpan valthukal nanpa
@raguvaranveerapandian3236
@raguvaranveerapandian3236 Жыл бұрын
தோழர் நான் புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் இளைஞரணி மாவட்ட செயலாளர் வி ரகுவரன் எங்கள் அண்ணன் என் திருமணம் இரு நிகழ்ச்சிகளிலும் மதுரை சந்திரன் அவர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது என் இரண்டாவது திருமணத்திற்கு நிச்சயம் உங்கள் நிகழ்ச்சி
@jasubash2083
@jasubash2083 4 жыл бұрын
என்னா குரல் அண்ணா அதோட தபேலா இசை செம.என் மனச தொட்டு சொல்றேன்.அண்ண நீங்க செம எனக்கு பிடிச்ச பாடகர்🎤🎤🎤🎤🎤🎤🎤❤❤❤❤❤❤❤❤❤
@arivuveera97
@arivuveera97 Жыл бұрын
ஊரும் உறங்குதடி உன் நெனப்பு ஒருநாளும் உறங்கவில்லை அந்த பாடல் முழு வீடியோ வேண்டும்.... Karthi anna
@IlankaviArun
@IlankaviArun 4 жыл бұрын
கலை வேங்கை என்ற புனைப்பெயர் உங்களுக்கு மட்டுமே பொருத்தம் அண்ணா.... வாழ்த்துக்கள்💐💐💐💐
@saravanasaravanan8630
@saravanasaravanan8630 3 жыл бұрын
Anna super sang
@karuppanramesh9432
@karuppanramesh9432 4 ай бұрын
காகிதத்தில் எழுதி வச்சா கரையான் அரிக்கும் ஒன்னு 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@சத்யாமுத்து
@சத்யாமுத்து 2 жыл бұрын
அருமை., மிக்க மகிழ்ச்சி., மேன்மேலும் சிறப்பு படைக்க நல்வாழ்த்துக்கள் .💐
@ashokkumar-to6fx
@ashokkumar-to6fx 3 жыл бұрын
Enna oru inimai unga paadal.. menmelum valara valthuakkal. Anna
@kalaimani5433
@kalaimani5433 Жыл бұрын
அன்னக்கிளி பாட்டு குரலுக்கு என்னை அடிமையாக்கிடிங்க நண்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉
@premchellam7832
@premchellam7832 13 күн бұрын
😮😮😮😊😊
@dhamodharan8893
@dhamodharan8893 3 жыл бұрын
அடி ஊரும் உறங்குதடி உன் நெனப்பு ஒரு நாளும் உறங்கவில்ல......அருமை👌👌👌👌👌👌
@prakashrajendran6817
@prakashrajendran6817 4 жыл бұрын
நீங்க பெரிய ஆளா வரனும்ணே வாழ்த்துக்கள்💚💚💚💚
@prathissenthil8429
@prathissenthil8429 4 күн бұрын
I like u anna... Super anna
@vimalkpm6666
@vimalkpm6666 4 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை கார்த்தி அண்ணா
@sridharjayabal4136
@sridharjayabal4136 2 жыл бұрын
😎😎
@balaiyabalaiya2526
@balaiyabalaiya2526 4 жыл бұрын
28.3.2020... அருமையான பாடல்... அருமை சகோ.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வழக்கறிஞர் வே.பாலையா..
@mohanursenthil
@mohanursenthil 4 жыл бұрын
சூப்பர் ங்க தம்பி வாழ்த்துக்கள்
@karthickraja7984
@karthickraja7984 3 жыл бұрын
உங்க குரலுக்கு நான் அடிமை
@bhuvanesvaran7612
@bhuvanesvaran7612 4 жыл бұрын
உங்களின் குரல் வண்ணம் அழகு அண்ணா
@Ashokkumar-vd7zn
@Ashokkumar-vd7zn 3 жыл бұрын
Thambi nallae padal vazhthukkal 🤝🏻 💐💐💐..
@saravanansaravanan1913
@saravanansaravanan1913 Жыл бұрын
அண்ணனின் பல நிகழ்ச்சி கண்டு ரசித்து ரசிகன் நான் வளர்க உங்கள் இசை பயணம் sivagangai😍 Deva kottai 🫰
@DineshKumar-co9rj
@DineshKumar-co9rj 4 жыл бұрын
மிக சிறப்பு சொல்ல வார்த்தை இல்லை சூப்பர்..............
@sorkabhoomithittai7114
@sorkabhoomithittai7114 3 жыл бұрын
கண்டிப்பாக உங்களை எங்க ஊருக்கு நிகழ்ச்சி பண்ண அழைக்கணும்னு ரொம்ப நாள் ஆசை.கூடிய சீக்கிரம் நினைவாக்குகிறேன்🙏திட்டை கார்த்திக்👍
@venkatvenkat-sz4cv
@venkatvenkat-sz4cv 4 жыл бұрын
Semma song athilum pulli potta ravikaigari very nice
@PathinettamPadips
@PathinettamPadips 2 ай бұрын
சூப்பர் பாட்டு இந்த மாதிரி ஒரு பாட்டு எனக்கு கேட்டதில்லை
@udhayan2811
@udhayan2811 Жыл бұрын
அருமையான பாடல்கள் அருமையான குரல் அருமையான நடனம் அருமையான இசை ❤
@VELMURUGAN-ij6es
@VELMURUGAN-ij6es 4 жыл бұрын
ஓப்பனிங் மிக மிக அருமை நண்பா
@sorkabhoomithittai7114
@sorkabhoomithittai7114 4 жыл бұрын
பலமுறை கேட்டும் இன்னும் ஓயவில்லை அண்ணா.இதே போல பழைய பாடலை நம் நாட்டுப்புற இசையில் கேக்க ரொம்ப நாள் ஆசை அண்ணா.பழைய பாடல் நிறைய பாடல் பாடுங்கள் அண்ணா😍😍😍
@suryaa264
@suryaa264 2 жыл бұрын
Qqqqqqqqqqq
@sorkabhoomithittai7114
@sorkabhoomithittai7114 4 жыл бұрын
மிக விரும்பிய பாடல். புள்ளி போட்ட ரவிக்கை காரி😍😍😍😍
@eshwareshwar6991
@eshwareshwar6991 Жыл бұрын
கண்கள் தேடிய போது நீ இல்லை என்று தெரிந்த பின்புதான், வரிகளின் வாடிக்கை வேடிக்கையாக பார்க்கிறேன்...
@mahalingamk2100
@mahalingamk2100 2 жыл бұрын
என்னவென்று சொல்வதம்மா எங்க அண்ணனின் பாடலை. உங்க குரலுக்கு நான் அடிமையப்பா...
@manimani-lh1qh
@manimani-lh1qh 4 жыл бұрын
Intha song dilyum kekka thonuthu bro...sema voice.and song suprrrrrrrro supr
@isaiamaran4066
@isaiamaran4066 4 жыл бұрын
அருமை அண்ணா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@govindansettu5902
@govindansettu5902 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல்
@elmurugesankongu8166
@elmurugesankongu8166 4 жыл бұрын
இந்த இசை நிகழ்வுகள் அற்புதம்
@teamindia5434
@teamindia5434 4 жыл бұрын
அண்ணே opening vera leval....❤️🤞🤞😘😘
@AmusedGeoCave-kc4il
@AmusedGeoCave-kc4il 6 ай бұрын
இந்த பாடல் சூப்பர் அண்ணா
@கிராமத்துவாசம்-ய6ர
@கிராமத்துவாசம்-ய6ர 3 жыл бұрын
அருமையாக உள்ளது இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்
@Maaranmani-hu1vu
@Maaranmani-hu1vu 10 ай бұрын
என் மகாலெட்சுமி நினைத்து அதிகம் கேட்ட பாடல்...
@parthapadplayerpartha8530
@parthapadplayerpartha8530 4 жыл бұрын
நாதஸ்வரம் கொன்னுபுட்டாரு என்ன அருமையான வாசிப்பு சூப்பர் அண்ணா
@ramamoorthi671
@ramamoorthi671 4 жыл бұрын
Ungaludaya paatu arumai ungal kural arumai
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
Semma KARTHI...😊 ...... RAJA GURUSAMY♥️
@AnandRaj-ms9yo
@AnandRaj-ms9yo Жыл бұрын
இந்தப் பாடலை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 3 жыл бұрын
யோ இந்த வாய்ஸ் கேக்க எவ்ளோ நாள் ட்ரை பண்ணி பாத்துட்டே
@vanithaakkakadai7110
@vanithaakkakadai7110 Жыл бұрын
அருமையான வரிகள்... இனிமையான குரல்.. உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை... உங்கள் தீவிர ரசிகர்....
@nalaiyaudhayam
@nalaiyaudhayam 2 жыл бұрын
👌👌👌👍👍சூப்பர் ஹிட்டான பாடல் அண்ணா💥💯
@subashsubash9511
@subashsubash9511 3 жыл бұрын
Super brother opening plullipotta ravikakari vera level
@muthumuthu8582
@muthumuthu8582 3 жыл бұрын
உங்க பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் 👍👌🙏
@alexsam3760
@alexsam3760 4 жыл бұрын
Annan unka kuraluku nan adimai
@nvrvijaykarakattamchannel1143
@nvrvijaykarakattamchannel1143 4 жыл бұрын
அண்ணா ஆல்பம் பதிவு செய்யுங்கள் பாடல் மிகவும் அருமையானது வாழ்த்துக்கள்
@Anitha-h8s
@Anitha-h8s 6 ай бұрын
Super anna
@vishvavishva8907
@vishvavishva8907 2 жыл бұрын
Nice karthik anna unga voice eappothum veara leaval 🥰 love youver voice anna
@akalyaakalya7355
@akalyaakalya7355 2 жыл бұрын
Super song oru nal kekkama irukka matten
@gnanamani.vvellaisamy4120
@gnanamani.vvellaisamy4120 4 жыл бұрын
சூப்பர் ப்ரோ நைஸ் வாய்ஸ் அருமையான பாடல்கள் 👌👌👌👌
@karuppaiah1499
@karuppaiah1499 4 жыл бұрын
Anna spr anna. Na unkalado biggest fan ♥️♥️
@manipotter5272
@manipotter5272 2 жыл бұрын
மிக அருமையான குரலில் இனிமையான பாடல்
@sathyamuna8463
@sathyamuna8463 4 жыл бұрын
Supper Anna ungal song vazhiga valamudan
@kpmboys....4000
@kpmboys....4000 Жыл бұрын
அருமையான வரிகள் அருமையான குரல்வளம்
@suraisudha9152
@suraisudha9152 3 жыл бұрын
அண்ணண் செம்மயா பாடுறீங்க...தினமும் இந்த படலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...வாழ்த்துக்கள் அண்ணண்...வாழ்க வளமுடன்...வாழ்க வையகம்..
@wilsonregina8136
@wilsonregina8136 3 жыл бұрын
அண்ணா வேற லெவல் நீங்க இன்னொரு விஷயம் அண்ணா இந்த பாட்டுக்கு எல்லாத்துக்கும் ஆடி முதல் பரிசு பெற்றது அது ஒன்னும் கிடையாது அரிசி அண்டா wilson
@SangeethaSangeetha-qw9qo
@SangeethaSangeetha-qw9qo 3 ай бұрын
👌👌👌👌👌வாழ்த்துக்கள் அண்ணா நல்லா இருக்கணும்
@bellcolour3692
@bellcolour3692 3 жыл бұрын
❤வாழ்த்த ஈடு இல்ல அண்ணா 🔥மேலும் வளரனும் வாழ்த்துக்கள் ❤💯
@MK-fl8xm
@MK-fl8xm 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை அருமை அன்புடன் இறைவா MKR
@pandiyanpandiyan4355
@pandiyanpandiyan4355 2 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல் உணர்ச்சி பூர்வமாக இருக்கு
@pagalavanthiruma3383
@pagalavanthiruma3383 2 жыл бұрын
தினம் தோறும் உன் குரலைக் கேட்டு மகிழ்கிறேன் என் அன்புத் தம்பி நீங்கள் இன்னும் மென்மேலும் உயர என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@gnanamani.vvellaisamy4120
@gnanamani.vvellaisamy4120 4 жыл бұрын
சூப்பர் வாய்ஸ் கார்த்திகேயன் சூப்பர் ப்ரோ சூர்யா நாட்டுப்புற நாயகன் எருக்காட்டூர் திருவாரூர் சூப்பர் சூப்பர்
@athimoolam2851
@athimoolam2851 4 жыл бұрын
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்
@srigayathri7065
@srigayathri7065 Жыл бұрын
Nice line music super ⚘⚘ all the best bro.....from srilanka.
@Kali-vx6iy1ix5c
@Kali-vx6iy1ix5c 6 ай бұрын
My favorite program!!!!!❤❤❤❤
@wilsonregina8136
@wilsonregina8136 3 жыл бұрын
அப்ப நான் சூப்பர் வேற லெவல்
@2kgoodboy876
@2kgoodboy876 Жыл бұрын
உங்க பாடல் ரொம்ப அழகா இருக்கு அண்ணா உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் என்னோட பெயர் சிவா 😘😘😘😘
@iniyavaninthu2003
@iniyavaninthu2003 4 жыл бұрын
அண்ணா அருமை சொல்ல வார்த்தை இல்லை சூப்பர்👍👍👍👍👌👌👌
@susahatechtamilchannel4799
@susahatechtamilchannel4799 4 жыл бұрын
Anna enakku solla vaarthaiye illai.your really great bro
@blockwhite9949
@blockwhite9949 4 жыл бұрын
Anna intha songs ah 50 time kettuttan.ketka inimaya irukku
@DurgaDevi-ko7wd
@DurgaDevi-ko7wd 2 жыл бұрын
அண்ணனின் குரலுக்கு நான் அடிமை தஞ்சை சோழன்
@maruthuthamarai2169
@maruthuthamarai2169 4 жыл бұрын
Brother, All songs super🤝🤝🤝
@nareshkiranbe2784
@nareshkiranbe2784 Жыл бұрын
புள்ளி போட்ட ரவிக்கை காரி..🔥🔥🔥💓
@bellcolour2637
@bellcolour2637 4 жыл бұрын
Anna unga kuraaluku Na adit super Na kept
@robinm4151
@robinm4151 4 жыл бұрын
Really I addicted ur first line bro
@vinobala5299
@vinobala5299 2 жыл бұрын
சிறப்பு நண்பா...
@KarthikKarthi-mk9tv
@KarthikKarthi-mk9tv Жыл бұрын
தலைவா வெற லெவல் அருமையான பாடல் ❤
@PrakashPrakash-kg2zs
@PrakashPrakash-kg2zs 3 жыл бұрын
Hai anna unga song supper😍😍😍 anna love u anna❤❤❤❤🥰😘
@johnagnes6610
@johnagnes6610 4 жыл бұрын
அய்யா இப்பாடலில் உனக்காக தானே இந்த பொன்னாரமே வரிகள் அருமை 😘😘😘
@tamizhbharathitamizhbharat1767
@tamizhbharathitamizhbharat1767 Жыл бұрын
Vera level voice bro l love 💕 the song and singer
@pravinkumar-dt4bh
@pravinkumar-dt4bh 4 жыл бұрын
Ponnarame venmegame ppppaaa super na..................
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
கலக்கலான 90s பாடல்கள் | siva Audios
1:08:53
SM DIGITAL AUDIOS
Рет қаралды 16 МЛН
பூஜைக்கு வந்த மலரே வா | Poojaikku Vandha Malare Vaa | Vijay | Seetha Raman | Maveeran | #maveeran .
14:24
மாவீரன் கலைக்கூடம் Maaveeran Kalaikkoodam
Рет қаралды 56 М.
பஞ்சு முட்டாய் சேலை கட்டி
1:14:53
Marikozhunthe | Chinna Ponnu | Tamil Folk Songs
58:09
Bakthi FM
Рет қаралды 11 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20