இன்று இரண்டாவது செவ்வாய்புனித அந்தோனியாரே என் பிள்ளைகளுக்காக இயேசுவை நோக்கி மன்றாடும்
@pavishan6165Ай бұрын
யார் எல்லாம் இந்த காலத்திலும் இந்த மன்றாட்டினை கேட்க வந்துள்ளீர்கள் Amen 🙏 ♥️
@subbulakshmi2017 Жыл бұрын
புனித அந்தோனியாரே என். மூத்த. மகள் வர்ஷாவிவேக் அவர்களுக்கு உம். கரத்தில் உள்ள. குழந்தை இயேசுவின் சாயலைப்போல். குழந்தை பாக்கியம் கிடைக்குமாறு ஜெபம் செய்யுமாறு வேண்டி. மன்றாடுகிறேன். 2. ஆவது. மகள். நிஷாவுக்கு. நீண்ட நாள். தடையாக இருக்கும். திருமணம் நடக்க உதவி செய்து மேலும் குடும்பத்தில்மற்ற. எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் நான் வேலை பார்க்கும் இடத்தில்போக்கிலும். வரத்திலும் எல்லாத்துக்கும். பாதுகாப்பு தந்து அருள் செய்ய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். புனித அந்தோனியாரே. நன்றி செலுத்துகிறேன். எந்நாளும் ❤❤❤
@maheshwarin76002 күн бұрын
என்னுடைய 6 வது வாரம் 💞💞💞இன்னும் 10 நாட்கள் உள்ளது என்னுடைய மருமகளுக்கு பிரசவ காலம் நெருங்கி கொண்டிருக்கிறது புனித அந்தோணியாரே நல்ல படியாக அந்த குழந்தை இயேசுவே எங்கள் வீட்டில் வந்து பிறக்க வேண்டும் எங்களுக்காக பரிந்துரை செய்யும் 💞💞💞ஆமென் 💞💞💞🙏🏿
@TanibujiDolls11 ай бұрын
என் வேண்டுதல் எல்லாம் நிறைவேற பதுவை புனித அந்தோனியாரே உம்மை நோக்கி மன்றாடுகிறோம்
@kancibeulah17899 ай бұрын
என் வேண்டுதலை நிறைவேற்றி அறுள வேண்டுகிறேன் புனித அந்தோணியார்
@JeyalalaJ4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhiyagusg23643 ай бұрын
Amen
@vivinraj-lh1lgАй бұрын
இந்த பிரார்த்தனை உண்மையாகவே சக்தி மிகுந்தது.நாங்கள் தொடர்ந்து 9 வாரம் சொன்னோம்.அதன் பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்தது.அந்தோணிக்கு கோடான கோடி நன்றி.நம்பி ஜெபியுங்கள்.கண்டிப்பாக அந்தோணியார் உதவி புரிவார்
@maheshwarin760016 күн бұрын
புனித அந்தோணியாரே 💞 என் மருமகளுக்கு இன்னும் 5 வாரம் பிரவாசித்திற்கு நாள் குறித்து கொடுத்து உள்ளார்கள் 💞அந்த குழந்தை இயேசுவே எங்கள் வீட்டில் வந்து பிறக்க வேண்டும் 💞 எங்கள் குடும்பத்திற்கு பரிந்துரை செய்யும் 💞தாயும் சேயும் நல்ல படியாக வீட்டிற்கு வர வேண்டும் 💞தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 💞ஆமென் 🙏🏿
எனது கடன் பிரச்சனை தீர ஆண்டவர் இயேசு வழியாக புனித அந்தோணியாரே உம்மை மன்றாடுகிறேன்
@jaikkar2 жыл бұрын
புனித்அந்தோணியாரே உம்பிள்ளை காவ்யா ஏஞ்சல் உடல்நலத்தை பாதுகாத்து நல்ல முறையில் கல்விசாலை செல்ல தெம்பும்பலனும் தந்து ஆசிர்வதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@maheshwarin76003 ай бұрын
எங்கள் மன்றாட்டை கேட்டருளும் புனித அந்தோணியாரே 💞💞💞ஆமென் 🙏🏿
@Sharmilasharmila-kc9ej8 ай бұрын
Kulanthai varam tharum anthoniyarey🙏🙏🙏
@subalaashi3999 Жыл бұрын
புனித அந்தோணியாரே என் மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தாரும்
@antonyfathima75414 жыл бұрын
Really 100% true. Conform we will get our wishes due to this prayer. இந்த ஜெபம் நிஜமாவே வல்லமை உள்ளது. நான் இந்த ஜெபத்தை நம்பிக்கையோடு இரண்டு நாள் மட்டும் தான் சொன்ன ஆனால் என்னுடைய வேண்டுதளை புனிதர் அடுத்த செவ்வாய்கிழமையிலே நிறைவேற்றி கொடுத்தார். நான் சாட்சி சொல்ற.. கோடி அற்புதரான புனித அந்தோணியாரே வாழ்க! என்றுமே உம்மை விசுவசிப்பேன். ஆமென்.
@anithapriya2582 Жыл бұрын
Thankyou thankyou appa frnd
@VictoriaArokiasamy-xc9pk2 ай бұрын
Can write in comments
@marcya83004 жыл бұрын
, எனக்குஉடல் சுகத்தை தாரும் அந்தோணியாரே ஆமென்
@KyesurajaКүн бұрын
புனித அந்தோனியாரே என் மகன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் அருள் புரிந்து வரம் தர வேண்டும்
@hematre2117 Жыл бұрын
இந்த ஜெபத்தை சொல்லி எனக்கு அற்புதம் நடந்தது கோடி நன்றி அந்தோணியாருக்கு. புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.🙏🏻
@peaceoffway Жыл бұрын
❤
@antonyleema75638 ай бұрын
Amen
@RajakumariR-r7r7 ай бұрын
Akka neenga v2 la etha prayer sonanga ila church poi sonangala ...slunga akka eputi prayer pananga pls tell me it's very useful for me
@jaikkar2 жыл бұрын
புனித அந்தோணியாரே இன்று பள்ளி சென்றிருக்கும் எங்கள் பிள்ளைகளை ஆசிர்வதித்து அவர்களுக்கு ஞானவெளிச்சம் கொடுத்து காத்தருளும் .குழந்தை ஏசுவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@Iamarul74 ай бұрын
Amman
@jayananthinidharshini52163 жыл бұрын
புனித அந்தோனியாரே குழந்தையே இயேசுவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@christopercri86292 жыл бұрын
புனித அந்தோனியாரே என் குடும்பத்தினர் அனைவரையும் உம் பாதத்தில் ஒப்படைக்கின்ரேன் அவர்களை நீர் தாமே பாதுகாத்து வழிநடத்தும் அப்பா எங்களை எல்லா கடன் பிரச்சினையில் இருந்தும் மீட்டருளும். புனித அந்தோனியாரே பாவிகளான எங்களுக்காக உம் கரத்தில் தவழும் குழந்தை யேசு விடம் மன்றாடும் அப்பா. ஆமேன்
@Sharji-b8s5 ай бұрын
புனித அந்தோனியாரே எனக்கு தலை சுற்றல் மயக்கம் உடல் சோர்வு மன அழுத்தம் சோர்வு மன பதட்டம் சுகர் ஆஸ்துமா எல்லா வகையான நோய்களிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavingamer32552 жыл бұрын
பதுவை அந்தோணியாரே எங்களுகாக வேண்டிகொள்ளும் ஆமென்
@bharathijeya90942 жыл бұрын
என் செபத்தை கேட்டு குழந்தை யேசுவிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே ஆமென்
@m.sarithasaritha95712 жыл бұрын
புனித அந்தோனியாரே எனது குழந்தை செல்வங்களை காத்தருளும் 🙏🙏
@AsmaBegam-x6n7 ай бұрын
4
@alagesana59932 жыл бұрын
புனித அந்தோனியாரே நான் கேட்டது தந்தற்கு உமக்கு நன்றி
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் எனக்கு நல்ல உடல் நலத்தை கொடுங்கள் அப்பா
@l.karnakarna63683 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும் மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க
@vithyasusai21874 жыл бұрын
புனித அந்தோனியார் ரே என்னுடைய கஷ்டம் எல்லாம் தவிர்த்து வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஆமென் அல்லேலூயா
@Sharji-b8s5 ай бұрын
புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை எல்லா கஷ்டங்களில் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் காப்பாற்ற அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
@vithyasusai21874 жыл бұрын
அந்தோணியார்ரே. என் பிள்ளைகள் ஞானம் கிடைக்கும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
@jselvarani5531 Жыл бұрын
Amen
@maheshwarin7600Ай бұрын
9 வது வாரம் 💞💞💞அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 💞💞💞💞💞🙏🏿
@natunsalanatun3780 Жыл бұрын
புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும்நோய்நொடிகள் இல்லாமல் வாழ உம் கையில் ஏந்தி நிற்கும் இயேசுவிடம் மன்றாடும்,என்னுடைய வெளி நாட்டு பயணம் வெகு சீக்கிரம் சரி வர உம் வல்லமையால் பரிந்து பேசும்🙏🙏
@ShaluAnto-ww6ii6 ай бұрын
St. Antony's prayer for us❤❤
@Sharji-b8s6 ай бұрын
அப்பா புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே மன அழுத்தம் மற்றும் பயத்தில் இருந்து எனக்கு விடுதலை பெற்று தாருங்கள் அப்பா
@kingm63143 жыл бұрын
புனித அந்தோனியாரே.... நான் உம்மிடம் கேட்ட மன்றாட்டுகள் நிறைவேற இறைமகனிடம் எனக்காக பரிந்துபேசும்.... ஆமென்
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@samjosewa8722 Жыл бұрын
காணாமல் போன தாலி கிடைக்க எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி இன்று கிடைக்க செய்ததற்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா 🙏
@BacklightTv Жыл бұрын
இறைவனுக்கு நன்றி....
@antonyleema75638 ай бұрын
Amen
@anusuyasenthilkumar83757 ай бұрын
Amen appa
@pathibakthiloganathan4209 Жыл бұрын
புனித அந்தோனியாரே உம் நாமம் வாழ்க என் கடன் பிரச்சனை தீரணும் அய்யா 🙏
என் பாரமெல்லாம் இரங்கி விட வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
@crezy.183 жыл бұрын
தூய ஆந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் எங்களுடைய ஆசை விண்ணப்பங்களையும் நிறைவேற்றியருளும் ஆமென்..
@mmdaughterscreative79403 жыл бұрын
புனித அந்தோனியாரே குழந்தை யேசுவிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
@epsibabuela75553 жыл бұрын
Amen
@jayananthinidharshini52163 жыл бұрын
புனித ஆந்தோனியாரே குழந்தை யேசுவிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
@JayaraniDimanche4 ай бұрын
கடந்த இன் இன் இம் ஜி வி கு இன் uh Km se km km I'm ஜி நோ இன் கி கோ கோ😮 14:12 14:12 14:12 14:12 @@jayananthinidharshini5216
@josephinejosephine8835 Жыл бұрын
கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@maheshwarin7600Ай бұрын
ஆமென் 💞💞💞💞💞🙏🏿
@thamaraithamarai9534 жыл бұрын
புனித அந்தோனியாரே எனக்காகவும் என் குடுமபத்திர்ககவும் வேண்டிக்கொள்ளும். ஆமென்
@jesuantonymahesh9493 жыл бұрын
Amen
@sujarita60243 жыл бұрын
St antony pray for us
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen you thankyou punishable anthonyar Angelika vemdeekoloum smmen
@johnfr60493 жыл бұрын
I get miracle from St. Antony today after I pray nine weeks.. Thank god I am happy.. My prayer accepted through St. Antony
@BacklightTv3 жыл бұрын
Thank you. God bless you.
@rajeshda29093 жыл бұрын
கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺
புனித அந்தோனியாரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samuelhonyman24112 жыл бұрын
புனித அந்தோனியாரே எனது மகளின் உடல் நிலை நலம் பெற எனக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏🙏🙏♥️🙏♥️
@arockiajuliesjulies19082 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ancylazer623 жыл бұрын
புனித அந்தோனியாரே🙏 உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கும் கொடிய வைரஸ்சான கொரோனாவிலிருந்து எம் நாட்டு மக்களையும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் காத்து ஆசீர்வதித்து வழிநடத்துவீராக 🙏 ஆமென் 🙏
@akvilaa31793 жыл бұрын
.
@ahiladominic29182 жыл бұрын
00
@selizabeth72752 жыл бұрын
ẞàíñtàntóñyhelp mé 👍
@wilsondass67352 жыл бұрын
புனித அந்தோனியாரே எனக்கு மன அமைதி கொடுங்கப்பா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க🙁🙏🙏🙏
@jeevaglady3116 Жыл бұрын
புனித அந்தோனியாரே சாமி துரை மனம் மாறி வர வேண்டுகிறேன் அப்பா வரைவில் எங்களுக்கு திருமணம் நடக்க உதவும் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அந்தோணியாரே
@jaikkar2 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்கள்மீது இரக்கம்காட்டி்எம் வறுமை பிணி போக்கி எங்களை காத்தருளும் எங்களுக்காக குழந்தை ஏசுவிடம் மன்றாடும் அப்பா
@arockiamarymary372 Жыл бұрын
அந்தேணியாரே எங்கள் வேண்டுதல் நிச்சயம் எனக்கு கொடுத்து விட்டீர். துன்புரும் இதயத்துக்கு ஆறுதல் கொடுத்து அருள்வீராக.
@JayaPrakash-uc4br3 жыл бұрын
Amen amen amen amen amen amen amen appa
@jaikkar3 жыл бұрын
பதுமை புனிதரே எங்கள் கடன் கஸ்டங்கள பிணிகளில் இருந்து காப்பாற்றும் ஐயா ஆமென் நன்றி
@SubhaPaulraj4 ай бұрын
புனித அந்தோனியார் கோடி அற்புத ரே என் குடும்பம் கடன் தொல் லையிலிருந்து விடுதலை பெற்று வாழ வரம் தரும் ஆமொன்
@Sharji-b8s5 ай бұрын
புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😅
@vithyasusai21874 жыл бұрын
என் மனதில் உள்ள பாரமேல்லாம் இரங்கிடும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
@sengoleraja20213 жыл бұрын
Aman
@sarginnill39432 жыл бұрын
@@sengoleraja2021 a
@arulpeter37624 жыл бұрын
கோடி அற்புதரே என் வாழ்வில் பல அற்புதங்களை செய்தவரே உம்மை வணங்குகிறேன் ஆமென்
@ரோஸ்லின்ரோஸ்லின்ஜெயமேஈரோஜி4 жыл бұрын
புனித அந்தோனியரேஎனக்குஇந்தமாதம்சீட்டுஎன்பெயரகாவிழவேண்டும்அறுபுதபனிஅந்தோன்னியரேஉம்மைகெஞ்சிமான்றடுகிகறேன்அமென்
@BacklightTv4 жыл бұрын
உங்கள் பணக் தேவைகளுக்காக புனித அந்தோணியார் இறைவனிடம் பரிந்து பேசுவார். உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்.
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் காப்பாற்ற அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எனக்கு மன நோயிலிருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aanyakodaishoppy63624 жыл бұрын
அந்தோணியாரே என் வேதனை உமக்கு தெரியும் எனக்காக பரிந்துபேசுவவரே உமக்கு நன்றி கோடான கோடி அறுபுதர் அந்தோணியாரே எனக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@devasaronministries48844 жыл бұрын
kzbin.info/www/bejne/f5LdfKVmhLtreM0
@radhatamil46083 жыл бұрын
புனித அந்தோணி யாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உலக மக்கள் அனைவரும் கொரான நோயிலிருந்து விடுபட ஆண்டவரிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@ssornam52503 жыл бұрын
புனித அந்தோனியாரே உம்சித்தம் எதுவோ அதன்படி நடத்திச் செல்லும்.இறை இயேசுவிடம் பரிந்து பேசும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@s.jaisha4429 Жыл бұрын
தூய அந்தோணியாரே எனது மகளுக்கு உடனே சுகத்தை கொடுத்தது குணமாக்கும் ஐயா🙏
@Sharji-b8s5 ай бұрын
புனித அந்தோனியாரே எனது தம்பி சஜினுக்கு நல்ல உடல் உள்ள நலத்தையும் தொழில் வளத்தையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayakumari46103 жыл бұрын
புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியத்திற்காக உமது கரத்தில் இருக்கும் குழந்தை இயேசுவிிடம் பரிந்து பேசும் நன்றி🙏🙏🙏🙏😢😢😢
✝️ பதுவை. புனித அந்தோனியாரே எனது மகள் கிட்னி சுருக்கத்தில் முற்றிலும் குணமாகும் வேண்டும் அப்பா 🛐
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளை ஞானத்திலும் உடல் உள்ள நலத்திலும், அறிவிலும் சிறந்து விளங்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanams42754 жыл бұрын
ஏசுவின் திரு இரத்தம் சகல பாவங்களையும் மன்னித்து நம்மை பரிசுத்தமான வாழ வைக்கும். Praise the Lord
@sivakamip89112 жыл бұрын
புனிதர் அந்தோனி யாரே எமக்கான ஜெபம் பன்னுமயா
@sujarita6024 Жыл бұрын
Saint antony pray for our family peace
@ssornam52503 жыл бұрын
புனித அந்தோனியாரே.இன்னல்களை நீக்கும் சஞ்சிவியே எங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை தரவேண்டும் என்றும் எங்கள் விருப்பத்திற்குரிய வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் உம் வரத்தால் கிடைத்த மகளுக்கு திருமணம் செய்யவும் நன்றாக படிக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பரிந்து பேச வேண்டும் என மன்றாடி வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@manivelraja51962 жыл бұрын
🙏கோடிஅற்புதரானபுனித அந்தோணியாரே என்மகள்மீதுஇறக்கம்வையும் ம.சோபியாவிற்கு அனைத்து நலன்களும் குழந்தைச் செல்வம் வரமருள உம்மை கெஞ்சி மண்றாடுகிறேன் புனித அந்தோனியாரே🙏என் மண்றாட்டைக்கேட்டருளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி செலுத்துகிறேன் 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 தோஸ்திரம் 🙏 எல்லா துதிகனமகிமைஉமக்கே 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி 🙏🙏 பணிபுரியும்பனிதளங்களையும்வழிதடங்களையும்ஆசீர்வதியும் 🙏 நன்றி செலுத்துகிறேன் எல்லாதுதிகனமகிமைஎன்இயேசுவிற்கே 🙏
@jaikkar2 жыл бұрын
சுங்காங்கடை வீற்றிருக்கும் புனித அந்தோனியார் எங்களை தீமைகளை வீழ்த்தி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
@kalabeljoy51963 жыл бұрын
புனித அந்தோணியாரே உம் கரத்தில் இருக்கும் குழந்தை இயேசுவிடம் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெறவும் கஷ்டங்கள் தீர்வும் வேண்டிக்கோள்ளும். ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க
@vintagerose..7584 Жыл бұрын
கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அப்பா.. 🙏🙏🙏
@newrctamilchristiansongs64103 ай бұрын
எனது கடன் பிரச்சினை தீர புனித அந்தோணியாரே உம்மை மன்றாடுகிறேன்
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே நான் எடுத்துக் கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajapushpam1713 жыл бұрын
புனித அந்தோனியாரெஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நன்றி
@arockiastellamaryj43403 жыл бұрын
புனித அந்தோணியாரே! என் கை வலியை நீக்கி குணமாக்கும். நன்றி
@luciakugarajah8169 Жыл бұрын
Pray for us oh holy St anthony amen 🙏
@maheshwarin76009 күн бұрын
இது என்னுடைய 5 வது வாரம் ஜெபம் 👏🏿👏🏿👏🏿புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்க பரிந்துரை செய்யும் 👏🏿👏🏿👏🏿அனைவருக்கும் Happy Christmas 💞💞💞💞💞💞💞🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@kalabeljoy51964 ай бұрын
இறைவா உமக்கு நன்றி இயேவே என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் மகன் டேனி டெறில் நல்ல முறையில் படிக்கவும் எழுதவும் வேண்டும் என்று உம்மை நோக்கி மன்றாடுகிறேன் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க
@vithyasusai21874 жыл бұрын
என்னுடைய கஷ்டம் எல்லாம் தவிர்த்து வைக்க வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
@gracelalitha80164 жыл бұрын
புனித அந்தோனியாரே என் வேண்டுதல் என் ஆசையை நிறைவேற்றும் ஆமென் நன்றி
@viennarsu22793 жыл бұрын
Vinnarasu athniar eglukkum wndkum
@prinsoprinso11043 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களை கடம் பிரச்சனையில் இருந்து விடுவித்தருளும் 🙏🙏🙏
@tutikeysarlaj2 жыл бұрын
Amen
@meenaramalingam5728 Жыл бұрын
புனித அந்தோனியாரே என் பிள்ளைகள் நல்லவர்களா வாழ ஆசிர்வதியும் நன்றி அய்யா நன்றி எங்களுக்குக்காக வேண்டி கொள்ளும் ஆமென்
@bharathibaliah36853 жыл бұрын
Punitha Antoniyare please pray for me and my husband and our sons and their families to get best health wealth peaceful joyful safe and blessed long life. Praise the Lord Jesus Christ. Amen.
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s6 ай бұрын
புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏