கிருஷ்த்துவ மதத்தை நல் வழிபடுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. என்றாவது ஒரு நாள் என் கிருஷ்த்துவ சொந்தங்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என் தேவன் எனக்காக கிருஷ்த்துவ சமூகத்தை விட்டு சென்றுள்ளார் கள்
@elizabethcarrefour2510 Жыл бұрын
இன்று சந்தியாகப்பார் திருநாள்.25.07.அவரது திருதலத்திற்கு 230கிலோமீட்டர் நடந்து வந்துள்ளேன். முடிந்தவரை சந்தியாகப்பார் படத்தை மாற்ற வேண்டிக்கொள்கிறேன். அவரது புதுமைகளால் மக்கள் வெள்ளம் என திரண்டு வந்துள்ளார்கள். உங்களது பாடல் நன்றாக உள்ளது.
@m.jeyarajnirmala1848 Жыл бұрын
பாடல் அரு மை🎉ஆனால் 📷 வீடியோ காட்சிகள் மற்றும் மா ற னும்❤ ஆமன் 🎉
@jesuskathalingammeri12128 ай бұрын
பெருமைமிகு கிருஷ்த்துவ சமூகத்தின் மகத்துவம் போற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் அதனாலே ஒரு சில சுயநலத்திற்காக நான் ஏமாற்ற பட்டாலும் கிருஷ்த்துவ மதத்தை விட்டு செல்ல விரும்ப வில்லை. சந்தியாரே நானே உண்மையான இறை மகன் என்பதை அணைவரும் அறிந்ததே
@Akash-gv7ly Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔😔😔😔
@samayal_amma2 жыл бұрын
அருமை
@fathimahelen75212 жыл бұрын
Punitha George yaare engalukkaaga vendikkollum
@vengateshwaran64492 жыл бұрын
Song and video making super.👏👏👌👌
@villboyf4912 жыл бұрын
👌👌
@sahayajosesklifa84582 жыл бұрын
பாடல் கேட்பதற்கு இனிமை
@philpparnapas3738 Жыл бұрын
வாழவைக்கமன்றராடுகிறேன்
@antonyreegal54182 жыл бұрын
🙏
@Santhiyagappar2 жыл бұрын
சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம் மறவபட்டி தாடிக்கொம்பு வழி திண்டுக்கல்
@Santhiyagappar2 жыл бұрын
சகோ நீங்கள் அருமையான சந்தியாகப்பர் பாடல் வைத்து ள்ளீர்கள். ஆனால் நீங்கள் காட்டும் நபர் குதிரை மீது சந்தியாகப்பர் இல்லை. இவர் பெயர் ஜார்ஜ். சந்தியாகப்பர் குதிரை மேல் இருப்பார். கையில் கத்தி உண்டு. குதிரை க்கு கீழ் ஆட்கள் இருப்பார்கள். குதிரை க்கு கீழ் பேய்/ விலங்கு ம் கையில் ஈட்டியும் இருந்தால் அது ஜார்ஜ். சந்தியாகப்பர் மற்றும் ஜார்ஜ் இருவருக்கும் இடையே 300 வருடங்கள் வித்தியாசம். சந்தியாகப்பர் இயேசு கிறிஸ்து கூடவே வாழ்ந்தவர். அப்போஸ்தலர். ஆனால் ஜார்ஜ் போர் வீரர்.
நண்பரே இது லயம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் என் நண்பர் மரியான் தயாரிப்பில் நானும் நண்பர் மரியான் பாடியது, இதன் முழு உரிமை அவரைச் சார்ந்தது, அல்லது அவருக்கு ஒரு நன்றியாவது போட்டு இருக்கலாம், பெருந்தன்மையோடு அனுமதித்திருப்பார்,
@enthedal_ Жыл бұрын
அறியாமைக்கு வருந்துகிறேன் . தற்பொழுது description ல் கொடுத்துள்ளேன்
@Markprami Жыл бұрын
மகிழ்ச்சி 👍
@layamarts2548 Жыл бұрын
Don't use my song
@enthedal_ Жыл бұрын
அறியாமைக்கு வருந்துகிறேன் . தற்பொழுது description ல் கொடுத்துள்ளேன்
@layamarts2548 Жыл бұрын
I claim sir please delete
@enthedal_ Жыл бұрын
அறியாமைக்கு வருந்துகிறேன் . தற்பொழுது description ல் கொடுத்துள்ளேன்