கேட்ட வரம் தரும் கோட்டாறு புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️🌹
@sahayarajfrancis91033 жыл бұрын
எங்கள் ஞானத்தந்தையாகிய புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்
@marysantharoy70063 жыл бұрын
Tq bro😇😇😇🙏🙏🙏👌👌👌
@bharathikrishanan60072 жыл бұрын
00000000⁰
@irudhayarajj19583 жыл бұрын
புன்னைக்காயலில் புனித சவேரியார் கட்டிய ஆலயம் இன்றும் உள்ளது புனித சவேரியார் கைகளால் எழுதிய எழுத்துக்கள் இன்று உள்ளன என்பதை மிக மகிழ்ச்சியாக பதிவிடுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@tamilmaranmaran69473 жыл бұрын
எல்லாம் வல்ல தந்தையாம் இறைவனுக்கு நன்றியும் புகழும் மாட்சியும் உண்டாகுக! ஆமென் அருட் தந்தையின் புனிதர்கள் வரலாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களது இப்பணியினால் எனது 7வயது மகன் தினமும் ஆவலோடு காத்திருந்து இரவில் தூங்குவதற்கு முன் புனிதர்கள் வரலாறு கேட்பார்.அருட்தந்தை அவர்களுக்கு நன்றியும் நம் எளிய செபங்களும் என்றும்......
@goudhamyroy28643 жыл бұрын
Excellent video.....👌👌👌👌👏👏👏 St. Francis Xavier who gave his whole life for preaching the word of God..... The thing's he left in India it's TRUE it will strong our Faith in God more and more.... After seeing this video I'm excited and hoping to visit Goa.... Thank you Father for this wonderful video...👍👍
@83majaikumar3 жыл бұрын
"புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" கோவாவிற்கு வந்து புனித உடலை நேரில் பார்த்த அந்த வாய்ப்பிக்கு கடவுளுக்கு நன்றி... மற்றும் சாந்தோம் பேரலயத்திலும் அவர் வந்து சென்றதற்கான சாட்சியாக அவரின் திரு சொருபம் ஆலயத்திற்கு உள்ளே வலது பக்கம் உள்ளது...
@irudhayarajj19583 жыл бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையானவை அதை நான் நம்புகிறேன் என்னுடைய ஒரு சின்ன வேண்டுகோள் இதில் எனது ஊர் புன்னைக்காயலில் புனித சவேரியார் இருந்து புன்னைக்காயல் மக்களுக்கு கடவுளின் நற்செய்தியை போதித்தார் என்பதை பதிவிட்டால் இன்னும் ரொம்ப நன்மையாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@avemaria1232 жыл бұрын
St.Xavier please give the Grace for us live like you.
@Motive28210 күн бұрын
கேட்ட வரம் தரும் வண்டானத்து சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙇🤲🏻
@leemarose65363 жыл бұрын
அன்பின் ஆண்டவரே உமக்கென்று தங்கள் வாழ்க்கையை அற்பனித்த எங்கள் அருட் தந்தையர்கள் ஒவ்வொருவரும் புனித சவேரியாரைப்போல புனிதத்தன்மையோடு செயல் பட்டு பங்கு மக்களை நீர் காட்டும் பாதையில் நடத்தி உம் கரத்தில் கூட்டிச் சேர்த்திட வரம் அருள வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் பெயரால் உம் பாதம் பணிந்து மன்றாடுகிறேம்
@yesurajan5072 жыл бұрын
புனித சவேரியார் புகழ் என்றும் நிலைத்து இருக்கும் நன்றி yesu
@shanthaekambaram95722 жыл бұрын
அருட் தந்தை அவர்களுக்கு நன்றி.புனித சவேரியார் அவர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஆமென்.
@marykm94873 жыл бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@freefirelover52822 жыл бұрын
நீங்கள் இயேசுவிடம் நேரடியாகவே வேண்டிக்கொள்ளலாமே..... சவேரியார் என்பவர் யார்?
அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க. புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்
@RajaRaja-hq2tn3 жыл бұрын
புனித சவேரியார் உடல் அழியா வரம் பெற்றவர் மட்டுமல்ல , எங்களது பூர்வீக ஊரான காமநாயக்கன் பட்டிக்கு அருகில் உள்ள வடக்கு வண்டானம் புனித சவேரியார் திருவிழா சப்பரப்பவனியின் போது இறை பரவசத்துடன் அவரை காணும் போது , கண்கள் உயிரோட்டமாய் சிமிட்டும் அழகை இன்றும் காணும் இறை சாட்சியாக உள்ளது , சாட்சியை காட்சியை காண விரும்பும் இறைமக்கள் , கோவில் பட்டி - காமநாயக்கன் பட்டி - வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆவயம் , 04 /12/2021 இரவு துவங்கி 05/12/2021 மதியம் வரை சப்பரபவனி நடைபெறும் ! வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் , மரிய சவரிராஜா
@therasalbakiaraj50782 жыл бұрын
நண்பரே எனக்கும் காமநாயக்கன் பட்டி
@inbajoseph64592 жыл бұрын
எனக்கும் தங்களின் ஊருக்கு வந்து சவேரியாரின் அருள் பெற ஆசையாக இருக்கிறது ஆனால் என்னால் வர இயல வில்லை தடையாகவே உள்ளது..!!
@freefirelover52822 жыл бұрын
சவேரியார் என்பவர் யார்... பைபிலில் இந்த பெயர் கேள்வி பட்டதே இல்லையே???
@michealsm38822 жыл бұрын
@@freefirelover5282 he is saint. But no iraivakkiner.
@chrisvlogs23213 жыл бұрын
Thank you father for helping us to know more about our saint Xavi 🙏
@josphinesiril90292 жыл бұрын
Praise the lord thank you father
@josephedison19053 жыл бұрын
புனித சவேரியாரே குழந்தைக்கு ஞான அறிவும் பகுத்தறிவும். தந்தருளும் எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும்
@amalakirasan84863 жыл бұрын
Very usefull video
@bharathibharathi74402 жыл бұрын
புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...💙🙏🏻💙...
@stephenraj8042Ай бұрын
கொம்புத்துறய் என்ற ஊரிலும் சவேரியார் கட்டிய ஆலயம் உள்ளது அது பழமை வாய்ந்த ஆலயம் சவேரியார் தனது கையால் கட்டிய ஒரு பீடம் உள்ளது அது இப்பொழதும் பாதுகாக்கபட்டு வருகின்ன்றது அது எனது ஊர் கொம்புத்துறை
@sherinbj93023 жыл бұрын
Beautiful information. Inspiring. God bless you and all missionaries
@RajanRaj-wx9ij2 жыл бұрын
Amen vahga punitha savariyar
@jesuiruthayaj95243 жыл бұрын
St. Xavier pray for us ❤Ave Maria 💕
@tharshinitharshini68233 жыл бұрын
🙏
@amen-jenni3 жыл бұрын
ஆமென்
@snowinr29723 жыл бұрын
*Happy Feast* 🤝🤝🤝 *St.Francis Xavier Pray for us*
@jayaraj4162 жыл бұрын
amen 🌹🌹🌹🌹🌹 vazhlthukal father thanks
@mariammaldhasan43992 ай бұрын
ஆமென் நன்றி🙏🙏🙏
@appunappun80783 жыл бұрын
Amen Amen Amen
@barnardebernarde42202 жыл бұрын
எங்கள் பங்கின் பாதுகாவலர் புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
புனித சவேரியார் முதல் புதுமை கொம்புத்துறையில் நடந்தது..... புனித சவேரியாரின் கடிதங்களில் அவரே குறிப்பிட்டுள்ளார்.... இன்றும் அம்மண்ணில் புனித சவேரியார் திருப்பலி நிறைவேற்றிய பலிபீடம் பாதுகாக்கப்பட்டுள்ளது
@eruthayamarythiagarajah89603 жыл бұрын
Thank you so much for this great information about this saint.
@jesurathinam17353 жыл бұрын
தேவையான முக்கிய இடங்கள் குறிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில அற்புதமான நிகழ்வுகள் பதிவு செய்திருக்கலாம். அத்துடன் கன்னியாகுமரி அலங்காரமாதா கோயில் அருகே ஒரு சிறிய குடிசையில் சில காலம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
@jeyasurya08113 жыл бұрын
St. Francis xavier pray for us. Back round voice very nice 👌👌
@likkip41303 жыл бұрын
Thanks a lot father
@ramujaya86313 жыл бұрын
புனித சவாரியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
@francisxavier3173 жыл бұрын
Praise the lord
@amalakirasan84863 жыл бұрын
ST. XAVIER PRAY FOR ME
@subiksha-yr2uv Жыл бұрын
St Francis Xavier please pray for us
@selvambeaula99812 жыл бұрын
ஒரு புனிதர் மற்றொரு புனிதருக்கு கோவில் கட்டிய பெருமை எங்கள் ஊர் கடையக்குடி ஆகும் (கொம்புத்துறை ). முதல் முதலில் மனம் மாரிய கத்தோலிக்க கிறிஸ்தவர் என்ற பெருமை எங்களை சாரும் (பட்டங்கட்டி )என்பது எங்களது குலத்தின் பெயர்
@jovithamartin1853 жыл бұрын
Thanks for the info
@anbuprajwal58352 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen praise the lord
@jossrimathisiril47553 жыл бұрын
I. Love. Jesus. I. Love. Jesus. I. Love you ft
@Ravishankar196822 жыл бұрын
Hail St Francis Xavier ✝️🙏✝️ Ave Maria 🙏✝️ Praise the Lord with Tribute and Glory ✝️🙏✝️
@cirilciril2797 Жыл бұрын
Arumai Anna...🌹🌹🌹
@CW-no7iw3 жыл бұрын
அருமை
@ganesanr35533 жыл бұрын
🙏🙏🙏
@satheesh.satheesh.41002 жыл бұрын
SUPER.
@davidappollo50873 жыл бұрын
Glory be to God!!! St. Francisco Xaviera is our father of faith!!! 🙏🙏🙏
@AjayFernando-r4i3 ай бұрын
புனித சவேரியாரே எங்கள்ஞானதகப்பனேஎங்கள்குடும்பத்திா்காகவும்உலகத்தில்உள்ளஅனைவருக்காகவும்வேண்டிக்கொள்ளும்
@salastinasalas72613 жыл бұрын
Pray For Us 🙏🙏🙏
@antonysahayam6908Ай бұрын
AmenAmen 🙏❤️
@manaamaithi2263 жыл бұрын
Thanks
@davidratnam11423 жыл бұрын
Jesus bless all yes
@tonybright46173 жыл бұрын
❤️
@arumaistalin18343 жыл бұрын
Amen ✝️
@jayamary63062 жыл бұрын
Amen Amen Amen......
@josephkumar36413 жыл бұрын
Thank you Jesus
@rajathim32943 жыл бұрын
St xavier please pray for our family peace and happiness
@kanishkakanistan22062 жыл бұрын
Amen ✝️🛐🙏🌹
@t.a.k.mkombiah96262 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா வடக்கு விஜயநாராயணம் கிராமம் உள்ள சங்கனாங்குளம் என்ற கிராமத்தில் ஒரு நாள் புனித சவேரியார் தங்கினார் என்பது வரலாறு இங்கு இந்து மக்களால் அதுவும் மறவர்களை மறவர் சமூக மக்கள் புனித சவேரியார் அவர்களை குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் வருடம்தோறும் ஆண் திருவிழா இங்கு டிசம்பர் 1 ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது இங்கு தூய சவேரியார் ஆலயமும் ரோமன் கத்தோலிக்க சபையின் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது
@aloysius.l52703 жыл бұрын
கோட்டாறு மறைமாவட்ட ஆலஞ்சி என்னும் ஊரில் தங்கி இருந்தார். இந்த பங்கு ஆலயம் சவேரியார் பேராலயம் ஆகும். ஐந்து ஆலமரத்தடியில் ஓய்வு பெற்று ஆலஞ்சி என்று பெயர் இட்டார்
@asenthil233 жыл бұрын
Amen 🙏 Ave Maria Amen 🙏 Thank you Jesus Christ Glory Amen 🙏
@jayamary38342 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏....
@janetrani73533 жыл бұрын
Mundanthurai near veerapandpattanam and manapad also famous xavier church.
@jackulinemary2149Ай бұрын
Jesus i trust in you
@mercystellamahimairaj64482 жыл бұрын
புனித சவேரியார் திருபயணம் மேற்கொள்கிறார். உங்கள் வீடு கண்ணுக்கெட்டிய தூரத்தில்தான் உள்ளது.நாமோ தேசம் விட்டு தேசம் போகிறோம். திரும்பி எப்பொழுது வருவோம் என்று தெரியாது எனவே அங்கு செல்வோம் என ஒருவர் கூறுகிறார். அதற்கு மறுமொழியாக சவேரியார் கலப்பையில் கை வைத்தபின் திரும்பி பார்க்க கூடாது என ஆண்டவர் கூறியுள்ளார். திருபணிக்காக கிளம்பிவிட்டேன் என சொல்லி புறப்படுகிறார். எனவேதான் அவர் புனிதாக திகழ்கிறார்
@jacinthajacintha31693 жыл бұрын
Pray 🙏 for us
@raphael71673 жыл бұрын
Father ' என்னிடம் ஒரு பதிவு ஒன்று இருக்கின்றது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த பதிவை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ள சம்மதமா Father !
@jesuraja74073 жыл бұрын
send pannuga brother
@raphael71673 жыл бұрын
@@jesuraja7407 அந்த பதிவு திருச்சபைக்கு உரியது. அதை குருவானவர்கள் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்.
@jeevasargunam42382 жыл бұрын
AVE MARIA AMEN
@siluvaisantro20492 жыл бұрын
Saveriyare Ella makkalukkum aarokkiyathai thanka Nan china vayasula unga Kal thadam manapad la parthiruken
@francis-me8if Жыл бұрын
❤❤❤❤❤
@vaani010002 жыл бұрын
நம்மலாம் எதுவும் வேண்டுறதில்லை சும்ம சுற்றி பார்க்கிறதோட சரி
@chrisvlogs23213 жыл бұрын
St. Francis Xavier pray 🙏for us.
@swarnamesias99613 жыл бұрын
St.Francis Xavier pray for us.
@alwinJoseph22222 жыл бұрын
கிறிஸ்த்துவின் சிலுவையை குறித்தேயல்லாமல் வெறொன்றையும் குறித்து மேண்மைபாராட்டாதிருபேனாக.
@kajanarogeenthan83672 жыл бұрын
Adress anupunka pls
@eshakjuliyan91113 жыл бұрын
St. Xavier pray for us
@josephinesebastin6913 жыл бұрын
Sa Francis Xavier pary for our indian chirstian people
@IAS3541 Жыл бұрын
100 years school 🏫 and church at Annaikkadu ⛪
@vinnarasi23743 жыл бұрын
Father please tell us about st expidite
@jebamalai62633 жыл бұрын
St .Xavier pray for all the people in the world
@Nirmalnavi3 жыл бұрын
Manapadu st. Xavier church
@josephinebenedict2453 жыл бұрын
St. Xavier pray for us.
@vinnarasi23743 жыл бұрын
Engal pangin padugavalar punitha savaeriyaar
@leodhana82633 жыл бұрын
My grandfather name is M . savariraj he teach me and he teah way of God .
@swarnamesias99613 жыл бұрын
St.Xavier hailed from a high class family and He studied in Salamanca University.
@jayashree96423 жыл бұрын
மனப்பாடு chruch
@niranjanarul9803 жыл бұрын
கொம்புதுறை கிராமத்தில் சவேரியார் மறைப்பணி செய்தார்
@vaani010002 жыл бұрын
அப்ப எல்லாம் அதிகமாத்தான் இருக்கும் நம்ம வரலாறு வேற நாட்டுல எதுவும் இருக்கா சில நூற்றாண்டு இந்த மாதிரி
@fernandosavio85023 жыл бұрын
But now the church abolished all our faith and beliefs which was left by our God Father St. Francis Xavier.
@mariaanthony1964 Жыл бұрын
கத்தோலிக்க புனிதர்களின் வரலாறை பரைசாற்றும் இச்சேனலில் இடையே சிவனுடைய விளம்பரம் எதற்கு வேண்டுமென்றேபோடுகிறிர். சவேரியார் என்ன சிவனைவழிபட்டாரா. சிந்தித்து போடவேண்டும்.