புண்ணிய புருஷர்கள் - 1 | 50 முதியவர்கள்... 3 குழந்தைகள்... வள்ளலார் சென்னை அறக்கட்டளை நடராஜன் ஐயா |

  Рет қаралды 138,250

Sakthi Vikatan

Sakthi Vikatan

3 жыл бұрын

சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டு பெற்றோர்களைப் பிள்ளைகளே தவிக்கவிடும் தற்காலச் சூழலில், வடலூர் அருகில் ஒரு புனிதர் 50 முதியோர்கள் மற்றும் மூன்று குழந்தைகளை ஆதரித்துக் காப்பாற்றிவருகிறார். வாருங்கள் வள்ளலார் நெறியில் வாழும் அந்த புண்ணிய் புருஷரை தரிசிப்போம்.
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 164
@perumalperumal1399
@perumalperumal1399 2 жыл бұрын
ராமலிங்க அடிகளார் ஆசியுடன் நடராஜன் ஐயாவின் இறையார்ந்த தொண்டுக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@vivekanandans9844
@vivekanandans9844 2 жыл бұрын
அரசு இடங்களையும் அடுத்தவர் பொருட்களையும் லஞ்சம் வாங்கி அளவுக்கு அதிகமாக சுயநலத்திற்காக வாழும் அற்பமான மனிதர்கள் உள்ள இந்த உலகில் இவரைப் போன்ற மனித தெய்வம் இருக்கத்தான் செய்கின்றனர் வளர்க அவரது தொண்டு ஓம் நமசிவாய
@vallalarsudhakar8588
@vallalarsudhakar8588 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!சென்னை தர்மசத்திரத்தையும், முதியோர் இல்லத்தையும் நடத்திவரும் நடராஜன் ஐயா நீடூழி வாழ்க!🙏🙏🙏
@rajakaliappan5421
@rajakaliappan5421 2 жыл бұрын
அய்யா நடராஜன் அவர்களின் தொண்டு மகத்தானது அருட்பெருஞ்ஜோதி அரு்பெருஞ்ஜோதி Thanipperumkarunai அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@selvarajg9560
@selvarajg9560 2 жыл бұрын
வாழ்க எம்மான் நடராஜன் ஐயா உங்கள் செயற்கரிய செயல் !
@PERAIYURVALLALARFOUNDATION-TRU
@PERAIYURVALLALARFOUNDATION-TRU 2 ай бұрын
நல்லதொரு அற்புதமான செயல் மென்மேலும் உங்களது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் பேரையூர் வள்ளலார் அறக்கட்டளை
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 2 жыл бұрын
அய்யா சொல்வதற்கு வார்த்தை இல்லை. தலை வணங்குகிறேன்.. அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை...
@balasubramaniamlakshminara3686
@balasubramaniamlakshminara3686 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@dhayaneswaranperumal6697
@dhayaneswaranperumal6697 2 жыл бұрын
வார்த்தைகளால் விவரிக்க முடியாத கருணை உள்ளம் கொண்ட உங்கள் திருவடியை வணங்குகிறேன் ஐயா
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 жыл бұрын
Imathirikarunaiyulavarkalathan ulagam sirapaka iyanngukirathu patham thotu vanakukiren
@saravananappu9440
@saravananappu9440 2 жыл бұрын
@@lakshminarayanan5244 qD1a1gaà
@SriDevi-rh2cx
@SriDevi-rh2cx Жыл бұрын
வணங்குகிறேன் அய்யா அருட்பெரும்ஜோதி ஐய்யாவின் அருளும் ஆசியும் தங்களுக்கு உண்டு
@vtamilmaahren
@vtamilmaahren 6 ай бұрын
ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா..🪔 உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼
@chitrasaima3593
@chitrasaima3593 2 жыл бұрын
கண்ணீர் வருகிறது உங்களைப்போல் நல்லோரை பார்த்ததும். அருட்பெரும்ஜோதி
@RajaDuraiRajaDurai-ci6ui
@RajaDuraiRajaDurai-ci6ui 2 жыл бұрын
🌹 சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்த வயதில்லை நடராஜன் அய்யா பாதம் பணிந்து வணங்குகின்றேன் 🌹🌹🌹🌹
@murugadassc216
@murugadassc216 2 жыл бұрын
சொல்வதுற்கு வார்த்தைகள் இல்லை எனக்கு அந்த தகுதியும் இல்லை எல்லா நலமும் வளமும் உங்களுக்கு இறைவன் அருளுட்டும்
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி நடராஜர் ஐயா உங்களை வணங்குகிறேன் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@mayavaramguru
@mayavaramguru 2 жыл бұрын
நடராஜன் ஐயா, சென்னைக்கு இப்போதெல்லாம் வருவது இல்லையா ? சென்னை வரும் தகவலே இல்லையே ! உங்கள் சேவை மகத்தானது. நேரில் பார்த்த நான் அதை உணர்ந்தேன். இக்காலத்திலும் தன்னலமற்ற உத்தமர் உங்க திருவடியில் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 2 жыл бұрын
I stayed here for a week and was amazed by his service.. Not a single min he waste.. arutperumjothi grace and blessings always for natraj ayyah at all his necessary needs is my prayers.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..
@govidharajaludurairajalu6327
@govidharajaludurairajalu6327 2 жыл бұрын
தாயும், தந்தையுமாக இறைவனாக ஐயாவின் சேவை போற்றி
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
முதலில் தங்கள் பொற்பாதம் பணிகிறேன். தங்கள் தொண்டு மென் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா.
@padmavathya9413
@padmavathya9413 3 жыл бұрын
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளர் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது ஆன்றோர் வாக்கு. நடராஜன் ஐயா போன்றோர் உள்ளவரை மழைக்கும், கருணை மழைக்கும் பஞ்சம் இல்லை. கங்கை இன்னும் வற்றி விடவில்லை.
@AnuRadha-xu9kx
@AnuRadha-xu9kx 2 жыл бұрын
ஐயா அவர்கள் என்றும் நலமாக வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 2 жыл бұрын
ஐயா ஸ்வாமி திருவடிகளே சரணம்.
@vinothasuresh5145
@vinothasuresh5145 2 жыл бұрын
கடவுள் மனித உருவில் வாழ்கிறார்..🌹🌹🌹🌹
@vinothasuresh5145
@vinothasuresh5145 2 жыл бұрын
இதை பார்த்ததும் கண் கலங்குகிறது....ஓம் நமசிவாய🌹🌹🌹🌹
@navint6716
@navint6716 Жыл бұрын
❤ரொம்ப நல்ல எண்ணம் அய்யா...🙏
@kathirvelkathirvel7605
@kathirvelkathirvel7605 2 жыл бұрын
தாய் தந்தையரை இப்படி முதியவர் இல்லத்தில் விட எப்படி மனம்வரும் 😭 தன்னை பெற்றவர்களுக்கு தொட்டு செய்யாத இந்த மனிதன் மனிதர்களாக பிறந்தென்ன பயன் இவைகளை பார்க்கும் பொழுது மனம் 😭😭😭
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 жыл бұрын
TKNR.THANKS.GREAT A UN MEASURABLE SERVICE TO HUMANITY.ALL MIGHTY BLESSINGS WILL BE ALWAYS WITH HIM. A
@anandanu6917
@anandanu6917 2 жыл бұрын
Anandan not well pl pray for me
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்ப்பெரும்ஜோதி 🙏
@BlackQueen2717
@BlackQueen2717 6 ай бұрын
Natraj iyya eppavum active va ahh than iruppaaru energy bomb💣 avaru😌 good person ☺️
@dhivakard4487
@dhivakard4487 3 жыл бұрын
சிவ பெருமாளின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும், வாழ்க வளமுடன்
@selvanayagigurusamy5664
@selvanayagigurusamy5664 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 2 жыл бұрын
ஐயா அவர்களை வணங்குகிறேன்.அன்பே சிவமாய்.
@courtallampilavendran2850
@courtallampilavendran2850 2 жыл бұрын
தங்கள் பாதம் பணிகிறேன் அய்யா சிவ சிவ
@r.ganeshkumarkumar5031
@r.ganeshkumarkumar5031 3 жыл бұрын
Om Namasivaya....Tannadudaiya Sivana potri......Ji va karunyam Valaka.....Valka....Thondu Sirkka.....piravi manmi adiya THAI..THANTAYARI Pani kappatrungal......Sorkkam ..Sivabatham kittum.
@thangams222
@thangams222 2 жыл бұрын
அன்பே சிவம், ஐயா தங்களின் வடிவில் இறைவனை கண்டேன்
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
நடமாடும் தெய்வம் உங்கள் திருவடி களை வணங்குகிறேன்
@akumaraniway
@akumaraniway 2 жыл бұрын
Great Service...
@Mutthuhearttocth
@Mutthuhearttocth 2 жыл бұрын
ஐயா. உங்கள். சேவையை. பார்த்தும். கண்கள். கலங்கின🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vsrivasan1977
@vsrivasan1977 3 жыл бұрын
Thank You so much for sharing this video! Truly amazing to watch and inspiring to meet him and part of his service! Thank You!
@vivokathir1656
@vivokathir1656 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@ChandranChandran-vs2wl
@ChandranChandran-vs2wl 9 ай бұрын
குருநாதன் வள்ளல் பெருமானே குலதெய்வம் முருகனே எனக்கு இந்த வாய்ப்பு எப்போது சேரும்
@marrir9853
@marrir9853 2 жыл бұрын
மாதம் ஒரு முறை இங்கு என்னால் முடிந்த அளவுக்கு பொருட்கள் அளிக்கிறேன் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்சோதி உங்களால் முடிந்த உதவிகளை அளியுங்கள்
@OLINERYTV
@OLINERYTV 3 жыл бұрын
மிகவும் சிறப்புங்க ஐயா 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சரவணன் ஜங்கம்
@abiramig6307
@abiramig6307 3 жыл бұрын
Nadamadum deivam.let us follow him .by helping others.Thanks a billion for showing this type of gems.
@rameshd5228
@rameshd5228 Жыл бұрын
Vazgha valamudan 🙌🌺🙏👌👌👌🙏🙏 natrunai avadu namashivayave 🙏🌺
@traditionaltrends4463
@traditionaltrends4463 3 жыл бұрын
வாழ்க வளமுடன்!
@ganeshganeshdevi5483
@ganeshganeshdevi5483 2 жыл бұрын
ஐயா வணங்குகிறேன் ஐயா உங்கள் தொண்டு மேலும் உயர வேண்டும் உங்களை போல் ஒரு மாமனிதர் இல்லை நீங்கள் ஒரு கடவுள்
@ramathilagamsrikumar1017
@ramathilagamsrikumar1017 2 жыл бұрын
நடராஜன் ஐயா அவர்களின் கருணைக்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
@kanagarajdeivaseagamani6194
@kanagarajdeivaseagamani6194 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@ASMSVDL
@ASMSVDL 2 жыл бұрын
👌
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 жыл бұрын
Super jihudu
@agstv2141
@agstv2141 11 ай бұрын
ஐயாவின்ஒருநாள்உழைப்பு பத்துநாட்கள்உடல்உழைப்பாகும்.நான்ஒருமுறைஇவரைஅந்த இடத்திலேயேசந்தித்துபேசியிருக்கிறேன்
@rakunathannaidusaminathann9926
@rakunathannaidusaminathann9926 2 жыл бұрын
How can we join hands to help such great souls at Chennai Chatram kindly advice
@rbparthibandr
@rbparthibandr 2 жыл бұрын
வாழ்க வளமுடன்! ஓம் நமசிவாய
@babujc7407
@babujc7407 3 жыл бұрын
How to send our contribution by online method ? Details please
@rrajendran5883
@rrajendran5883 2 жыл бұрын
Living God Thiru Natarajan Long live.
@sudhaharala
@sudhaharala 2 жыл бұрын
🙏🙏
@user-kx7rl2fg4v
@user-kx7rl2fg4v 2 жыл бұрын
மனித வடிவில் தெய்வம்
@ramasamykavas9662
@ramasamykavas9662 2 жыл бұрын
👍👍👍👍
@schitra340
@schitra340 2 жыл бұрын
ஐயா....🙏🙏🙏🙏
@arunachalam9441
@arunachalam9441 2 жыл бұрын
Ayya..thangal pathangalil vilunthu Vanankukiren..
@nsiva6495
@nsiva6495 2 жыл бұрын
இந்த ஐயா மனித கடவுள்
@vegadagave3499
@vegadagave3499 2 жыл бұрын
அவர் இன்னுமும் நல்லா இருக்கணும்,,,, கடவுளே ,,,🙏🙏🙏
@shanmugavadivelurangaswami1212
@shanmugavadivelurangaswami1212 Жыл бұрын
jothi jothi jothi.arutperunjothi thanip perunm karunai.
@panaiolai_official
@panaiolai_official 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 2 жыл бұрын
Hara Hara Sankara Siva Siva Sankara
@saffrondominic4585
@saffrondominic4585 2 жыл бұрын
Thank you, Aiya
@DVI327
@DVI327 2 жыл бұрын
God's love you❤
@kumar.t2209
@kumar.t2209 2 жыл бұрын
இறைவன் அருள்
@agstv2141
@agstv2141 11 ай бұрын
ஐயாவணக்கம்.நடராசன்ஐயாவின்சொந்த ஊர்எது???
@divinejothi3260
@divinejothi3260 2 жыл бұрын
🥰🥰🥰
@SENTHILKumar-ov7nl
@SENTHILKumar-ov7nl 2 жыл бұрын
🙏🙏🙏🌹✔️
@aradhana41
@aradhana41 2 жыл бұрын
🙏🙏🙏👏
@sivanikitharajeev7295
@sivanikitharajeev7295 2 жыл бұрын
Ungal sevai nandraga ulladhu. Vazhthukkal. 🙏
@kameswarimurthy119
@kameswarimurthy119 2 жыл бұрын
We should donate generously to these selfless people.
@user-cu6kp5xj5v
@user-cu6kp5xj5v 2 жыл бұрын
💚
@malathisuriya5740
@malathisuriya5740 2 жыл бұрын
வாழ்கவளமுடன்
@thuch93
@thuch93 5 ай бұрын
were is this place guru ji
@sundaramsundaram3376
@sundaramsundaram3376 Жыл бұрын
🌷🌹🙏🙏🙏🙏
@thuch93
@thuch93 5 ай бұрын
eswaram sarvam manushya eswaram
@merabalaji6665
@merabalaji6665 2 жыл бұрын
Great work
@sreenivasangopal6229
@sreenivasangopal6229 2 жыл бұрын
THAYAVU SEITHU ADDRESS - VILASAM TYPE SEIYAVUM
@avaramemuniandy5868
@avaramemuniandy5868 2 жыл бұрын
Ye me too need it
@sureshbabu-xw6zz
@sureshbabu-xw6zz 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 2 жыл бұрын
ஐயா ,உங்களுக்குள் இருக்கும் கடவுள் கடவுள் கட்டிய கோயில் இதயம் அதை சுத்தமாக வைத்திருப்பது சிறப்பு அதை செய்து வரும் உங்களை வணங்குகிறேன்.... ஜான்சன் ஜோயல் வி.
@alagisr373
@alagisr373 3 жыл бұрын
நீடூழி வாழ்க ஐயா 🙏🙏🙏
@vengadajalasarmakrishnaiye504
@vengadajalasarmakrishnaiye504 2 жыл бұрын
Om Namashvaya
@praveenrahman5676
@praveenrahman5676 2 жыл бұрын
Unmaiyana saamiyar. No jaki
@bsezhiyan2895
@bsezhiyan2895 2 жыл бұрын
Vaazhum vallalaar 🙏
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
ஐயா 🙏🙏🙏
@yanasegaranrajaletchimi4074
@yanasegaranrajaletchimi4074 2 жыл бұрын
This video really makes me cry, god bless Mr nadarajan
@venkatjalapathi6194
@venkatjalapathi6194 2 жыл бұрын
அய்யாவின் தொடர்பு எண் கிடைக்குமா
@SaraMurali
@SaraMurali 2 жыл бұрын
அருட் பெரும் கருணை கடவுளே
@vetrioli4995
@vetrioli4995 2 жыл бұрын
வேலங்காடு தர்மசாலை
@chandrasekarana8407
@chandrasekarana8407 Жыл бұрын
You are me .iam begging you and felling your leg.you will be always with me.
@agstv2141
@agstv2141 11 ай бұрын
ஓய்வுபெற்ஒருஆசிரியர்இல்லோடுநடராசன்என்றகருணையாளர்..வடலூரில்தங்கிவிடாடதாக அறிந்தேன்அவரைநான்பலதேடினேன்ஒருவேளைஅவர்தான்இவரா?????
@KarthigaiOndru
@KarthigaiOndru 2 жыл бұрын
நல்லது
@pandiyanb3108
@pandiyanb3108 2 жыл бұрын
Arutperujothi thaniperungarunai 🙏🏻
@balradje
@balradje 2 жыл бұрын
ஐயா, நீங்கள் ஒரு தெய்வ பிறவி.
@ramakrishnans6959
@ramakrishnans6959 2 жыл бұрын
Eswar naan Enna seiven
@nagalingamragupathylingam7262
@nagalingamragupathylingam7262 2 жыл бұрын
VAAZHA VAZHAMUDAN
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 59 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 7 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 25 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 59 МЛН