அருமை தம்பி கலை ஆனந்த் அவர்களுக்கு புங்கனூர் குட்டை இனத்தை காத்துவரும் அருமை நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்றைய தலைமுறைகளுக்கு தாய்ப்பாலுக்கு நிகரான பால் என்றால் அது நாட்டின மாடுகளின் பால் மட்டும்தான் வீட்டில் எத்தனை மாடுகள் இருந்தாலும் நாட்டின மாடு ஒன்று இருப்பது மிக முக்கியம் இந்த ஒளிப்பதிவின் மூலம் நாட்டுமாடுகள் வளரும் என்பதை நான் மிகவும் நம்புகிறேன் என்றும் உங்களின் ரசிகன்
@kalaianandvlogs3942 жыл бұрын
அண்ணா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வரவேற்கத்தக்க கருத்து இருந்தாலும் இது போன்ற வீடியோ பதிவு மக்களிடையே சென்றடைவதில்லை மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் சென்றடைகிறது வருத்தத்தக்க விஷயம்.. இருந்தாலும் என்னுடைய பணி உங்கள் ஆதரவுடன் அடுத்த நிலையை நோக்கி நகரும் என்றும் உங்கள் ஆதரவுடன் கலை ஆனந்த்....
@SureshKumar-dy5pv2 жыл бұрын
அருமை தம்பி கலை ஆனந்த் அவர்களுக்கு வருத்தம் வேண்டாம் சமூக சீர்கேட்டுக்கு ஆதரவு தரும் மக்கள் ஒருநாள் அதை உணர்ந்து வருத்தப்படுவார்கள் உங்களுக்கு நாட்டின மாடுகளின் மேல் உள்ள பாசத்தின் அருமை அதுவே ஒரு நாள்தேடித்தரும் அளவில்லா பெருமை என்றும் உங்களின் ரசிகன்
@marimuthun63152 жыл бұрын
@@kalaianandvlogs394 உண்மை யான நல்லவிஷயம் மக்களுக்கு மெதுவாக தான் சென்றடையும் ஆனால் நிரந்தர மாகநிலைத்துஇருக்கும்
@Axnveerakrishnagiri2 жыл бұрын
இது போன்ற மாடு இனத்தைச் சேர்ந்த தகவல் கொடுத்ததுக்கு நன்றி அருமையான பதிவு👍🏻
@gemstonemylove84162 жыл бұрын
இன்று தான் இந்த விதமான மாடுகளை தங்கள் காணொளி மூலம் கண்டேன் மனதிற்கு சந்தோசமாக உள்ளது ,
@kalaianandvlogs3942 жыл бұрын
நன்றி நண்பா 🙏🥰
@kannamanoharan7503 Жыл бұрын
மகிழ்ச்சியாக
@vishwanathanvishwanathan66442 жыл бұрын
Very nice mater. கிடேரி( female )கன்று குட்டி என்ன விலை !?
@ranjithkumars9101 Жыл бұрын
அண்ணா ரொம்ப நாளா இந்த காளை🐂🐃 கன்று தேடி கொண்டு இருந்தேன் Very good😴👍 Thanks❤🌹🙏
@kalaianandvlogs394 Жыл бұрын
Thank you so much brother. Unga comments ku ❤️
@ssvimalraajhan3092 жыл бұрын
அருமை நண்பரே,நான் தேடிய தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
@kalaianandvlogs3942 жыл бұрын
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா
@christyjestice6358 Жыл бұрын
அருமையான தகவல்கள். நன்றி
@sivakumarvelusamy1894 Жыл бұрын
மிகவும் அரிதான இந்த நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏
@kalaianandvlogs394 Жыл бұрын
Thanks for your comments before
@kandy4848 Жыл бұрын
Indians don't know the dangers by consuming HF, Jersey milk. But milk from the Native cows are A2 variety and is good for health. If Autistic children consumed punkanoor cow milk, they get cured easily. Indigenous cow enraale Amersham, marunthu thaan Athan paal.
@sanjayraj7038Ай бұрын
குட்டியா அழகா இருக்கு..🥰 வாங்கனும் ஆசையா இருக்கு க
@vimalavelvelvimala36762 жыл бұрын
சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌 வாழ்த்துக்கள் அண்ணா
@kalaianandvlogs3942 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா
@logeswaranlogu2192 жыл бұрын
K❤️💥🤩👍🫂🫂🫂🫂💯😇 அருமையான பதிவு அண்ணா kalai👑✌️🥳❤️
@radhakrishnanvasudevan48142 жыл бұрын
தலைமுறை தலைமுறையாக வளர்க்க வும் அன்புடன் சிந்திக்க சிறியவன்
@kalaianandvlogs3942 жыл бұрын
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு நன்றி
@karthytilak Жыл бұрын
Place , location
@ramakrishnanc77032 жыл бұрын
அருமை சாமி ஜி
@yjmjy2 жыл бұрын
குறைந்தபட்ச விலை மிகவும் நல்லது
@jaijai57832 жыл бұрын
How much
@MrAswin882 жыл бұрын
Edharku andha injection?
@RamarumaMugeshmoni Жыл бұрын
Female கன்று என்ன விலை
@kowsalyakowsalya8835 Жыл бұрын
Hf Jersey sindu இதுபோன்ற பசு மாடுகளிடம் இருந்து பெறப்படும் வருமானத்தை விட புங்கனுர் பசு கொடுக்கும் பாலின் தரம் அதிகம் அதனால் பாலின் விலையும் அதிகம். இந்த மாட்டின் பாலின் விலை 100 வரை போகிறது.. மற்ற மாடுகளின் பாலின் விலை ரூபாய் 30 மட்டுமே...இதையும் நாம் தொழில் செய்வதற்கு 100% etrathu
@CaesarT9732 жыл бұрын
Thank you for preserving 🦚 European cows don’t produce A2 protein , indigenous cows produce A2 protein which is little better
@jaijai57832 жыл бұрын
Price
@Alex-tj4nh11 ай бұрын
Very nice Anna 👌 👍 👏
@kalaianandvlogs39411 ай бұрын
Thank you so much for your comments
@SrimohanR-s8k Жыл бұрын
அன்னா இந்த மாட்டு விலை எவ்வளவு
@AjithKumar-oq2yb Жыл бұрын
Kandru kutty evalo bro 3month kutty
@JUPITER_KASPA_GUDIYATTAM2 жыл бұрын
அருமை நண்பரே👌👌👌
@kalaianandvlogs3942 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் ஆதரவுக்கு
@ராஜா-ச8ண2 жыл бұрын
நல்லது யாருக்கு நடக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்கிற உங்களுக்கா
@yjmjy2 жыл бұрын
👌
@ysethu21179 ай бұрын
Very good.
@Bhaskar-sq3ho8 ай бұрын
அருமை ஜி
@sivakumarvelusamy18942 жыл бұрын
மனிதன் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும்
@kalaianandvlogs3942 жыл бұрын
Thank you so much brother..
@rajkumarj5866 Жыл бұрын
அழகு
@venkadeshvenkat92852 жыл бұрын
தெளிவான பதிவு
@kalaianandvlogs3942 жыл бұрын
நன்றி நண்பா உங்கள் ஆதரவுக்கு
@natarasanpalanisamy7676 Жыл бұрын
நண்பா எங்களுக்கு வேண்டும்..
@jasminejacy57422 жыл бұрын
Nanga vangalama bro trichy district
@kalaianandvlogs3942 жыл бұрын
Yes brother vaangalam
@Goldenmusic6467 Жыл бұрын
how much rs
@Bhaskar-sq3ho8 ай бұрын
இவரின் செல் என் கிடைக்குமா ஜி
@srathika5875 Жыл бұрын
Price
@ttctaruntamiltv64072 жыл бұрын
Good
@kumarkumar-ki9te5 ай бұрын
என்ன விலை
@mdsha83932 жыл бұрын
Need best poonganoor cows
@rajagovindasamy87182 жыл бұрын
please telecast next video
@chengkodan9220 Жыл бұрын
Namo🙏 guru jee🙏
@trendztdy1552 Жыл бұрын
Address send sir
@SriKanth-e5z3 ай бұрын
7 month cow How Much
@vendan47262 жыл бұрын
Bro sales unda
@NAMMAOORUVELLORE2 жыл бұрын
Super bro 👌
@panaithunaivan-save-palm-trees2 жыл бұрын
Rate?
@subramaniyanunmaithanbrosu81392 жыл бұрын
Rs 30000, free delivery
@karthikeyankk72102 жыл бұрын
இந்த மாடு ரொம்ப சேட்டை முட்டுமா? Chennai ல் வீட்டில் வளர்க்க முடியுமா?
@kalaianandvlogs3942 жыл бұрын
வீட்டுல கூட வளர்க்கலாம் நீங்க video la vara number ku call பண்ணுங்க அவங்க தெளிவுபடுத்துவாங்க
@vetrivelsolartec2570 Жыл бұрын
@@kalaianandvlogs394 bro number Ila bro number send pannuga
@viji37572 жыл бұрын
Ramesvarathula irukku intha matu iruklu
@TeaWithbiscuit Жыл бұрын
Mmm naanum last mounth vanthurukan paaathan
@dhivakarankrishnan4450 Жыл бұрын
கண்டு கிடைக்குமா
@MuhiMuhila10 ай бұрын
Naa reameshvaram thaan entha matu enga erukku
@thanapaackialetchumyveloo8483 Жыл бұрын
Can have contact Mr Babu
@lingakrishnan68432 жыл бұрын
இயற்கை விவசாயம் பண்ண முடியுமா சாணம் ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும் சொல்லுங்க அண்ணா
@kalaianandvlogs3942 жыл бұрын
Thank you so much for your comments brother Kandipa next video la parkalam
@சிவப்பழகன்2 жыл бұрын
Supper
@rajadurai80672 жыл бұрын
இந்த ரக பசு காட்டுங்கள்.
@ksaravananksaravanan19435 ай бұрын
விலை எல்லாம் 2லட்சம் 1.5லட்சம் என்று சொல்கிறார் அந்த பாபு
@ambikaselvam47042 жыл бұрын
ஒரு மாட்டின் விலையா 30000 ரூபாய்
@mugamathualijinna73585 ай бұрын
ஏன் போன் நம்பர் தரவில்லை
@arunachalampappu2 жыл бұрын
இது வேஸ்ட் கிடையாது. இதோட பால் அருமருந்து. ஜெர்சி மாட்டு பால் விஷம் .
@jksbabu84854 ай бұрын
Aatu pall than best
@villagecookingtechnology22292 жыл бұрын
எங்கள் ஊரில் ஒரு குட்டை மாடு கன்று குட்டி போல இருக்கும் ஆனால் தொட்டால் பயங்கரமாக முட்டும்
@mohammedibrahim-sv5rl Жыл бұрын
சிவகங்கை?
@vendan47262 жыл бұрын
Enaku antha kannukutti venum
@rajeshjoshith23102 жыл бұрын
Super bro
@mugamathualijinna73585 ай бұрын
போன் நம்பர் ஏன்டா தர மறுக்கிறார்கள்
@chandrasekaran6592 жыл бұрын
👍👍👍👍👍👍
@karuvaramu30312 жыл бұрын
Sales ippa irukka bro
@kalaianandvlogs3942 жыл бұрын
Antha screen la vara number ku call pannunga brother