உண்மை. மருத்துவர் ரவிச்சந்திரன் அய்யாவின் மருத்துவ சேவை தொடரவேண்டும். நானும் நேரடியாக பார்த்திருக்கிறேன். வாரத்தில் மூன்று நாட்களில் 100 நோயாளிகளுக்கு மேல் வந்து பயனடைகின்றனர். நானும் 4 வாரம் மருத்துவம் எடுத்தேன். பல பிரச்சனைகள் குணமாகியது. திரும்பவும் 4 வாரம் மருத்துவம் எடுக்கனும். அடுத்த மாதம் வருவேன் அய்யா. நன்றி அய்யா.
@RaviChandran-eb2ftКүн бұрын
வாருங்கள்
@Msmanisugan21 сағат бұрын
ஐயா, 5 வருட சொரியாசிஸ் சரியாக எத்தனை நாள் மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும்
@sarasmuthu569422 сағат бұрын
Good explanation sir.
@anivmi10 сағат бұрын
Very very thank you very much sir i will wait for next vidio
@gurunatrajannatrajan9846Күн бұрын
மிகவும் நம்பத்தகுந்த விளக்கம். நன்றியும் வாழ்த்துக்களும்.
@RaviChandran-eb2ftКүн бұрын
@@gurunatrajannatrajan9846 வாழ்க வளமுடன்
@RaviChandran-eb2ftКүн бұрын
நன்றி
@tilakshekar615015 сағат бұрын
உண்மையில் நல்ல ஒரு மருத்துவ குறிப்புகள் சொன்னார் அந்த டாக்டர். மேலும் யார் யார் குணமடைந்தனர் பேட்டி எடுத்து சொல்லுங்கள் நன்றாக இருந்தது.
@RaviChandran-eb2ft14 сағат бұрын
குணமானவர்கள் பேட்டி யை போட்டால் பார்ப்பதற்கு 5மணிநேரம் வேண்டும்.நேரில் வந்து பாருங்கள்
@SanjuVarani9 сағат бұрын
Thank you ayya all the best
@kishorekrishnamurthi2018Күн бұрын
ஐயா எனக்கு ரொம்ப திருப்தி தந்தது கடவுள் என்பவர் உங்கள் மூலமாக கண்களுக்கு தெரிகிறார் நன்றி ஐயா ண🙏🙏
@RaviChandran-eb2ftКүн бұрын
நன்றி
@IdidhangiКүн бұрын
❤❤❤❤❤❤❤சூப்பர் நன்றி
@meiyalahanp.r8095Күн бұрын
Good explanation Nalla muyarchi
@RaviChandran-eb2ftКүн бұрын
நன்றி
@jamesjames2095Күн бұрын
வணக்கம் அடுத்த வீடியோ எதிர்பார்க்கிறோம்
@RaviChandran-eb2ftКүн бұрын
மிக விரைவில்
@mohamednizam249212 сағат бұрын
சிறப்பான விளக்கம். உங்கள் சேவை தொடர வாழ்துக்கள். வெளிநாடுகளில் இருப்பவர்கள் மருந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
@andychinnasamy8932Күн бұрын
Annan Ravichandran solvathuthaan saryaga irukkum.
@RaviChandran-eb2ftКүн бұрын
@@andychinnasamy8932 நன்றி
@sivas1587Күн бұрын
👍👍👍👍Good 👍👍👍👍
@vanithank388Күн бұрын
Thank you sir.
@RaviChandran-eb2ftКүн бұрын
@@vanithank388 Thanks
@dhanalakshmis4682Күн бұрын
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால் நாம் சாப்பிடக்கூடிய சாப்பாடு விசம் கலந்தது ஒரு விதை விதைக்கும் போது விசத்தில் கலந்து விதைக்கிரர்கள் நம் சாப்பிடுகிற காய் கறி எல்லாமே விசmதான் சாப்பாடு எப்போது விஷம் இல்லாமல் சாப்பிடுகிறோமோ அப்போதுதான் நீங்கள் சொல்லுகிற வியாதிகளை குணப்படுத்த முடியும் , வியாதிகள் வராமல் தடுக்க முடியும்
@selvarathinamu343817 сағат бұрын
Yhni
@krishnamoorthyg38932 күн бұрын
நல்லவிளக்கம்கிமூசித்ததணி
@RaviChandran-eb2ft2 күн бұрын
நன்றி
@V.SHAKTHI-l9i11 сағат бұрын
இந்த பதிவின் மூலம் உங்கள் பரம்பரைக்கே புண்ணியம் சேர்த்து விட்டீர்கள் . கம்மராக இருந்து ( பொக்கிஷம் ) ராமாயணத்தை சொன்னதுக்கு நன்றிகள்
@RaviChandran-eb2ft11 сағат бұрын
நன்றி ஐயா
@nirmalaalphonse969017 сағат бұрын
For cancer patient. Please take two times or three times a day papaya leaf juice. Take fresh leaf at least quarter of the leaf if it is too big . Make juice and drink it every day 2 or 3 times. This is better to be taken during 10 am , 3 pm and if possibbe at 7 pm. Try to keep 2 hours gap between your intake of food which is good. Go on for at least for 40 days. You can take one small break now and then. If you do not have papaya trees in your home, collect them and cut into small pieces and keep them in your freezer for a month or so. But if you could afford to go for Chimio therapy go for it. But after its completion you can go for papaya juice.
@alakesana6018Күн бұрын
Good 👍👍👍👍👍👍
@nangarombabusyКүн бұрын
Thanks
@user-qz2fy6fl7nКүн бұрын
அற்புதமான மருத்துவர்.. கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaviChandran-eb2ftКүн бұрын
@@user-qz2fy6fl7n நன்றி ஐயா
@thahiraparveen109421 сағат бұрын
Very very good explanation... Waiting for part 2 video pls upload soooonn
@RaviChandran-eb2ft14 сағат бұрын
Thank u
@vimalapeter5165Күн бұрын
Thank you sir
@SavithriR-dz7zjКүн бұрын
Supersir
@RaviChandran-eb2ftКүн бұрын
Thank u
@SelvaraniShanker11 сағат бұрын
AL'S SARIYAGUMA SIR
@dineshkumardineshkumar-e7b2 күн бұрын
3 விதமான விளக்கம் படித்தவர் படிக்காதவர் புரியாதவர் நன்றி சார்
@RaviChandran-eb2ft2 күн бұрын
நன்றி சார்
@Pandiyammal-yo7ewКүн бұрын
நல்லாதெளிவாகூறினீ ர்கள் எந்த எந்த நாட்களில் மருந்து கொடுப்பீர்கள்
@RaviChandran-eb2ftКүн бұрын
திங்கள் செவ்வாய் புதன்
@swaminathangnanasambandam8071Күн бұрын
Thambi medical certificate & lab certificate ithellaam kanbichi proof panni video podunga, appa thaan நம்ப mudiyum. Ithellaam uyir sambatha பட்டது
@nangarombabusyКүн бұрын
Kandippa 🙏
@ponmeena.aponmeena.a154220 сағат бұрын
Thank you ayya
@segarmeiayazhagan9236Күн бұрын
பயனடைந்தவர்கள் பதிவிடுங்கள் இளம் வயது நோயாளி எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்
good evening sir, sir do you have fistula treatment?
@RaviChandran-eb2ft14 сағат бұрын
Yes
@RaviChandran-eb2ft14 сағат бұрын
Same treatment
@kanapathykassee432718 сағат бұрын
Puchong location sir
@woodworkideaКүн бұрын
video நீளமாகிடும்னு சொல்லிச்சொல்லியே நீளமாகிடுச்சு...இது விளம்பர videoவா? அல்லது விளக்க videoவா?...பயன்பெற்ற மக்களின் உண்மையான கருத்துக்கள் இல்லையென்றால் இதெல்லாம் பணம்பண்ணுவதற்கான videoவாகவே நினைக்க முடியும்...
@RaviChandran-eb2ftКүн бұрын
முழுமையாக கேட்டவர்களுக்கு வெளங்கும்
@woodworkideaКүн бұрын
@@RaviChandran-eb2ft முழுமையாக கேட்டுட்டுதான்ப்பா நான் கேட்கிறேன்...
@woodworkideaКүн бұрын
@@RaviChandran-eb2ft அருமையான, அற்புதமான, அதிசயமான, அதுவும் மருத்துவம் சம்பந்தமான விஷயங்களைச் சொல்லும்போது, அதை உறுதிப்படுத்த சில பயனாளர்களின் "உண்மையான கருத்துக்களை" சேர்த்தால் அதைப் பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கும் share செய்வதற்கு நம்பிக்கை தரும்...
@RaviChandran-eb2ftКүн бұрын
@woodworkidea பயன் பெற்றவர்கள் எல்லாரும் டைப்பண்ணிட்டிருக்க மாட்டார்கள்
@balachandranganapathi233917 сағат бұрын
Heptatis சரி ஆகுமா
@MAHIMUKILRAJ201019 сағат бұрын
🙏🙏🙏
@35yuvas4 күн бұрын
Nambura mathiriye illa boss anga irukkuravanga unmaiya sollunga
@suganthar511Күн бұрын
அருமை👌
@fareedahazar429620 сағат бұрын
😮❤
@b2b83519 сағат бұрын
வெண் படலம் மருத்துவம் உள்ளதா மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@RaviChandran-eb2ft13 сағат бұрын
இல்லை
@msankarmsankar2464Күн бұрын
Sirapu next video podunga Anna 🙏🙏🙏🙏🙏
@RaviChandran-eb2ftКүн бұрын
@@msankarmsankar2464 கூடிய விரைவில்......
@velumanis4978Күн бұрын
சார் நீங்க சொல்வது மிக தெளிவாக புரிகிறது அதேசமயம் மிகவும் பயமாக இருக்கிறது கரெக்ட் சொல்றீங்க முட்டி டெய்ட் ஆகும் இப்பொது 1 மாதமாக இடதுபுறம் மார்பு இடுப்பு எலும்பு டெய்ட் ஆகி குனிய நிமிர கஷ்ட படுகிறேன் ஐயா இதற்கு ஏதாவது தீர்வு தாருங்கள்🙏
@RaviChandran-eb2ft13 сағат бұрын
கால் பண்ணி விபரமாக பேசுங்கள்
@balasekaranr2337Күн бұрын
Your God sir
@ponmeena.aponmeena.a154220 сағат бұрын
Ayya leg thasai vikkam sari seiyyanum
@FathimaNadhi14 сағат бұрын
இந்த முலிகை என்ன அண்ணா தயவு சைது சொல்லுங்க
@SanthiMurugesan-z9y15 сағат бұрын
வணக்கம் ஐயா எனக்கு ஒருவருடமாகமூட்டுவலியால்ரொம்பகஷ்டபடுரேன்அங்கேஎப்படிவருவதுஅட்ரஸ்சொல்லுங்கநாங்கள்விருதுநகர்மாவட்டம்அருப்புக்கோட்டையில்இருக்கோம்
@Rosakatu304Күн бұрын
மிக பெறுமதியான ஆலோசனை ஆனால் சபையோர் ஆர்வமில்லை.அதற்கான காரணமுமில்லாமலில்லை.சபை அமைப்பு பிழை.பேச்சாளர் கேட்போரை பார்த்துப் பேசவில்லை. .
@RaviChandran-eb2ft13 сағат бұрын
இது சபைஅல்ல நோயாளிகள் கூட துணைக்கு வந்தவர்கள்
@florencevimalam391014 сағат бұрын
உங்கள் விலாசம் சொல்லுங்க ஐய்யா
@RaviChandran-eb2ft14 сағат бұрын
கால் பண்ணி விபரமாக பேசுங்கள்
@chandrika.amaracinghe811920 сағат бұрын
🎉
@RaviChandran-eb2ft13 сағат бұрын
நன்றி
@FathimaNadhiКүн бұрын
இதன் முலம் பயன் அடிந்தோம் எப்ப்டி இந்த மருந்து செய்யவது
@RaviChandran-eb2ft13 сағат бұрын
நேரில் வந்து பாருங்கள்
@RaniGeregory18 сағат бұрын
விலாசம் கொடுத்தால் சோப்பு மற்றும் ஆயில் அனுப்புவீர்களா ஐயா. விலை என்ன, பணம் எப்படி அனுப்புவது.
@RaviChandran-eb2ft13 сағат бұрын
கால் பண்ணி விபரமாக பேசுங்கள் அல்லது வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள்
@Msmanisugan21 сағат бұрын
ஐயா, 5 வருட சொரியாசிஸ் சரியாக எத்தனை நாள் மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும்
@RaviChandran-eb2ft13 сағат бұрын
டைப்பண்ண நேரம் இல்லை இல்லை கால் பண்ணி விபரமாக பேசுங்கள்
@Msmanisugan13 сағат бұрын
@RaviChandran-eb2ft சரிங்க ஐயா
@govindhann547Күн бұрын
Very thankyou sir
@RaviChandran-eb2ft13 сағат бұрын
நன்றி
@vairamuthu-f6qКүн бұрын
அண்ணா இதற்கு மேல் யாராலும் விளக்கம் அளிக்க முடியாது. அடிப்படையில் நான் பார்மசி படித்ததன் ஆனால் அலோபதி மருத்துவ த்தை நாடுவதில்லை.
@RaviChandran-eb2ft14 сағат бұрын
நன்றி
@mtselven8343Күн бұрын
நான் மருந்து சாப்பிடுவது எப்படி வெளியூரில் இருக்கிறேன்
@RaviChandran-eb2ftКүн бұрын
கால் பண்ணி விபரமாக பேசுங்கள்
@ahlanvasahlan-ns3sbКүн бұрын
வெளியூரில் இருந்தாலும் வாயால தான் சாப்பிடனும். 😂😂😂😂😂😂
@suthakannan482220 сағат бұрын
Cure aanavanga number irukumaa
@RaviChandran-eb2ft13 сағат бұрын
ஆயிரக்கணக்கான நம்பர்கள் உள்ளதுகால்பண்ணி பேசுங்கள்
@handofgloryministriesКүн бұрын
I had 2 week treatment for cancer but not working cast. Is very high
@RaviChandran-eb2ft13 сағат бұрын
பத்தியம் கடைபிடித்திருக்க மாட்டாய்
@RaviChandran-eb2ft13 сағат бұрын
கண்டதை தின்றாலும் சரியாகாது
@thiravidarajan732122 сағат бұрын
நீங்கசொன்னதை நாங்கள்நீன்டநேரம்கேட்டோம் நன்றி ஆனால் அந்தமூலிகையின் பெயரை சொல்லவே இல்லையே. அந்தமூலிகையின்பெயர்என்ன தயவுசெய்துசொல்லுங்க.
@RaviChandran-eb2ft13 сағат бұрын
12 வருடம் கண்ணுக்கு வெண்ணெய் வெச்சுகண்டுபுடுச்சதை மண்ட மாங்காய் தான் சொல்வான்.சொல்லிட்டு எங்க நூறுநாள் வேலைக்கு போவதா.இதை கல்வெட்டும் எழுதி..........
@maryrani.a8992Күн бұрын
Kadaisi mudiya antha kirumi par solala. Enna vaiyhiyam, mooligai par solava illai. 😅😅😅😅.
@santhanam3867Күн бұрын
Neega yenna paithama...yaarum sollamatanga
@RaviChandran-eb2ft13 сағат бұрын
@@santhanam3867கொஞ்சம் ஒறைக்கறமாதிரி சொன்னீங்க ரொம்ப நன்றி நெறைய பேர் இதுமாதிரி ஊருக்கு 4பேர் இருக்காங்க
R sivaji avadi chennai Iya dieing more people canser save all people God come to your heart All people save your medicine My wife died canser Raypettai chennai worst hospital more blood take testing no blood so etc
@ppljnv123jnvppl2Күн бұрын
Not ok...
@SureshSuresh-fi5ep22 сағат бұрын
Aur Purana
@rajagopal36nairnair73Күн бұрын
No postings from real beneficiaries. Raises doubt. Anyone benefitted please give your remarks
கொரியர்ல குடுப்பீங்கலா எனக்கு தோல் அரிப்பு சோப்பு போட்டால் சரியாகிடுமா
@RaviChandran-eb2ft13 сағат бұрын
கால் பண்ணி விபரமாக பேசுங்கள்
@LoganathanLoganathan-e6c2 күн бұрын
❤❤😂
@Himalaya.l2032Күн бұрын
இவளோ செலவு ஆகும் சொல்லுங்க
@RaviChandran-eb2ftКүн бұрын
@@Himalaya.l2032 டைப் பண்ண நேரம் இல்லை கால் பண்ணி விபரமாக பேசுங்கள்
@RaviChandran-eb2ftКүн бұрын
கால் பண்ணி விபரமாக பேசுங்கள்
@radhatadh9175Күн бұрын
Poi solukkirar
@krishnahem1134Күн бұрын
Will any one will tell lie he is doing big seva to people go and see in person
@RaviChandran-eb2ft13 сағат бұрын
கல்வெட்டு ல எழுதி........
@Kumaravel-e1tКүн бұрын
Waste
@nishokp.k.5932Күн бұрын
வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
@RaviChandran-eb2ft13 сағат бұрын
வெளங்காதவனுக்கு இது வேஸ்ட் தான்
@nishokp.k.593212 сағат бұрын
@RaviChandran-eb2ft நம்பி வந்தோம் பலன் இல்லை நேரம் வேஸ்ட் பணம் வேஸ்ட் நான் சொல்வதை நீங்கள் விளங்கி கொள்ள வேண்டும் என்பது மருத்துவம் ஆகாது நோய் குணமாக வேண்டும்