தனியாரிடம் ஒரு வசதி வந்துள்ளது அரசிடம் வசதி இருந்தால் மட்டுமே மக்களுக்கு சந்தோஷம்
@uTyouber9998 ай бұрын
அரசு ஒன்றிய, மாநில அரசுகள் இலவசங்களை கொடுப்பதில் பணத்தை விரையம் செய்கின்றனர். மக்கள் மீது உண்மையில் ஆர்வம் இருந்தால் நோய்களுக்கு ஆராய்ச்சி செய்வார்கள். உலகம் முழுக்க இது தான் நிலை என்றாலும், இந்தியாவில் ஆட்சியை பிடிக்க செலவு செய்வார்கள் அரசு பள்ளி, மருத்துவமனைகளை மேம்படுத்த மாட்டார்கள்.
@kannanlawyer26938 ай бұрын
அரசாங்கத்தின் மூலம் இலவசமாக கொடுக்க முயற்சி செய்யவும்
@senthillkumaran56228 ай бұрын
குடுப்பாங்க குடுப்பாங்க... நல்லா குடுப்பாங்க
@JK.88888 ай бұрын
4 கோடியா 😮 இதை கேட்டாலே அவர்களுக்கு இருக்கிற கொஞ்ச உயிரும் போயிரும்டா 😮
@nithyac48488 ай бұрын
முதலில் நோயையும் சில தலைமுறைகளுக்குப் பின்னர் மருந்தும் கண்டுபிடிப்பதும் இருக்கட்டும். நோயற்ற வாழ்வுக்கான உணவு பழக்கம், அதைப்பற்றிய அறிவும்.தெளிவும் மிகவும் அவசியம்.
@singaraveluneelavathi55002 ай бұрын
இது அரசாங்த்தில் இப்பொழுது இறைவா அருள்வாயாக
@JeeviHerbals8 ай бұрын
நீங்களும் சொல்லி கொண்டு தான் இருக்கிறீர்கள் ஆனால் புற்றுநோயால் இறப்புகளும் ஒரு புறம் நடந்தது வருகிறது. புற்றுநோயின் தீர்வு இன்னும் தீர்மானிக்க வில்லை என்பதே நிதர்சனம்
@Ramsamy-y7u8 ай бұрын
என்ன உளறிட்டு இருக்கீங்க? ஒரு வாரம் கேன்சர் ஹாஸ்பிட்டல்ல போய் இருந்து பாத்துட்டு வாங்க எத்தனை பேர் குணமடைறாங்கனு. சும்மா ஹெர்பல்னு சொல்லி சொல்லி எத்தன பேரு முறையான வைத்தியம் பண்ணாம செத்துக்கிட்டு இருக்காங்கன்னு தெரியுமா?
@ts.nathan77868 ай бұрын
4 முதல் 5 கோடி செலவாகுமாம். மரியாதையா செத்துற வேண்டியதுதான்.
@geetharani91048 ай бұрын
Very good valued message sir tq
@ranirathnavathy5098 ай бұрын
Very clearly explained Congratulations Brother.
@shanthipriyarb30988 ай бұрын
PSG hospital peelamedu Coimbatore C block la CM kaapidu Card smart card old ration card irundha free ya cancer treatment tharanga
@kameshkr2068 ай бұрын
4 கோடியா? சாதாரண மக்கள் என்ன செய்ய
@geetharani91048 ай бұрын
Fantastic explanation
@brothers31216Ай бұрын
All district cancer hospital vara vendum
@senthillkumaran56228 ай бұрын
4 லட்சம் நா கூட பரவா இல்லை... என்ன கொடுமை..
@kannadasankannadasan54988 ай бұрын
30 years experience
@9344karuthapandi3 ай бұрын
Kaliyookam muthalvan eaman Kalan thudhan world 🌎 athuma my prayers jessus 🔅 karther ☀️ lord Krishna prayer 🤲 pandy Deepika child 🚸 lord
@selvanayagamsekar75108 ай бұрын
இந்த முறை மருத்துவம் தசை சிதைவுக்கு பயன் படுத்தலாமே சார்
@arunak20888 ай бұрын
Homoeopathy will be always best as compared to other science With proper evidence based treatment
@Ramsamy-y7u8 ай бұрын
No evidence for homeopathy methods. It is a pseudoscience.
Even God's don't have solution for this...if he is affected by Cancer he needs to be treated by Human Being s only 🤭🤭🤭
@mycreativemagics78 ай бұрын
Jesus my life but he didnt cure my mom cancer.
@BATFLECKER8 ай бұрын
@@ratanbalu3694 GOD is the only person who stand for him who affected by cancer. Solutions??? மனசுக்கு ஆருதல் அளிக்க துப்பில்ல, சிரிக்கிரானாமா 😏 மதத்தை வைத்து சண்ட போடுர நேரம் இடமோ இது இல்லை.
@BATFLECKER8 ай бұрын
@@mycreativemagics7 But he gave her the faith that gives durability when she was alone don't worry 🌷
@rajeswarinarayanakumar14408 ай бұрын
Only rich people can take up this treatment
@rajeshpalani15528 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 💐💐💐 இந்த புற்றுநோய் நோயை ஒழிக்க அனைத்து மருத்துவர்களும் சேர்த்து இந்த நோயை அழித்து வருங்கால சந்ததிகளைக் காக்க வேண்டும் 💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏💐
@brothers312162 ай бұрын
india treatment vandhu irukka
@rajagopal36nairnair738 ай бұрын
Even if we sell our kidneys we won't be able to get treatment
@natesangnanasekaran85268 ай бұрын
Cancer is not a genetic disease is metabolic disorder disease and also mitochondrial disorder. Metabolic therapy can cure cancer 😢
@jeevithadd22298 ай бұрын
Tamil la sona puriyum... Pls tranlate and tell the proceedures
@ppremajansi11528 ай бұрын
HIV ku medicine yeppo varum
@RecLarynG8 ай бұрын
HIV is a non fatal disease if you take ,medicine regularly. There are even drugs to stop spread also. hiv Is a constantly mutating drug.. so it's hard to eliminate it completely.
@Sindhu73958 ай бұрын
Hiv ku marundhu iruku sis
@MehrajRafi8 ай бұрын
Only crore pathi can get the treatment normal PPL why government can't do support
@uTyouber9998 ай бұрын
என்ன தான் நல்ல தகவல்களாக இருந்தும் மிக மெதுவாகவும், வழவழ என்று பேசுவது எரிச்சலாக உள்ளது.
@padminithiruvengadathan90433 ай бұрын
Immuno therapy தான் இது
@bagheeradhan13358 ай бұрын
நம்புவோமாக
@jegatheeswarisankar43688 ай бұрын
richmannugu mattum
@AjaiTv.8 ай бұрын
❤
@JafferSathik-bp2ou8 ай бұрын
Super
@kathickb31018 ай бұрын
💰💰💰💰
@sanjaikrishna89698 ай бұрын
4 கோடியா ... இது நியூஸ் இல்ல, அப்போலோ மருத்துவமனை விளம்பரம்
@RevathiPrabakaran-dd3se8 ай бұрын
Arasuithaivaraverkanum makkaluku uthaviseiyanum
@ratanbalu36948 ай бұрын
4 to 5 crores ah.... Hospital's will enjoy rice people's money 🙄
@padminithiruvengadathan90433 ай бұрын
வசதி படைத்தவர்களுக்கான விளம்பரம்
@poomagalulagam77698 ай бұрын
பணம் உள்ளவன் பிழைப்பான்😢
@alexanderkanagaraj33928 ай бұрын
This will get cheaper by the day
@hipoint28818 ай бұрын
By that time,most of the people would have gone😢
@mohamedrijwan67578 ай бұрын
Technology ok But poor able to afford ? Time pass speech
@T.G.SARANYA8 ай бұрын
பிறவுபிரச்சினைசரிசெய்யமுடியும்மா2027யில்2046யில்
@geethajoseph57608 ай бұрын
4crores ,what is this ,are you not shame to publish this? In our country the poor peoples are mejority in population
@logeshlogi37388 ай бұрын
6.55 mi Yana da mealai naadukal Namba yanna kealai naada😂😂😂😂????? America nu country name sollama mealai nadu 😢😢😢😢😢😢😢😢
@DeepaDeepa-t6k9r8 ай бұрын
எங்க அம்மா புற்றுநோயினால் தான் 3.3.2024 இறந்தார்கள்