2 வருடத்திற்கு முன்பு sir வீடியோ வ பாத்து cool lip பலக்கதவேட்டு 2 வருடம் ஆகிவிட்டது. Sir thank you lot ❤
@jafferali351215 күн бұрын
அன்பை அறுவடை செய்யும் மருத்துவர்.கார்த்திகேயன்அவர்களுக்கு 🎉❤ நன்றி..
@balabalaji127518 күн бұрын
புதிய ஆண்டில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் அன்பு மற்றும் பரிவு உங்கள் வாழ்க்கையை ஆட்கொள்க. புத்தாண்டு வாழ்த்துக்கள்.❤❤❤❤
@abrsanthosh219817 күн бұрын
Sir neenga sonamari senji na keta palakam vitu one year akuthu thankyou sir❤
@_.vinnai_thandi_varuvaya_5 күн бұрын
😂😂😂 video potey 5 naalthanda aguthu😂
@abrsanthosh21985 күн бұрын
@_.vinnai_thandi_varuvaya_ old video pathan
@karthiraj217916 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார் இன்றுமுதல் புகையேலை யை நிறுத்தி விடுகிறேன் 🙏🙏🙏🙏👍👍👍
@mrkarthik858515 күн бұрын
யாரெல்லாம் வீடியோ பார்க்கும் போது புகையிலை போட்டுக் கொண்டே பார்த்தீர்கள் 👍
@MuthuC-m3j13 күн бұрын
நான் இந்த வீடியோ பார்க்கும் பொழுது போட்டுக் கொண்டிருந்தேன் ஆனால் இனிமேல் எந்த ஒரு கெட்ட பழக்கம் வாய்ப்பே இல்ல ராஜா.
@sivavarpu228112 күн бұрын
@@mrkarthik8585 🫣😁
@copycaty.s624712 күн бұрын
Naa pathey video paatha vudaney thuppitey 😢
@funmoment341112 күн бұрын
😅😅😅
@RavikumarRavikumar-ei2sj12 күн бұрын
Nanum than
@chandrankalavathy416618 күн бұрын
இப்படியொரு DR ஐயாவின்அறிவுரையையாரும்எங்கேயும்கேட்டிருக்கமுடியாது கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல்சொல்லும்DR.ஐயா வாழ்க!
@viswalakshmi289317 күн бұрын
Thank you sir
@ManiMano-h4m14 күн бұрын
Sir navarapachai ilaya mouth la vatcha inta Palakkam irrukkadu
@sampathmudhaliyar765014 күн бұрын
@@ManiMano-h4mநவரப்பச்சி இலை என்றால் என்ன? அது எங்கு கிடைக்கும் நண்பரே
@sundarvadivelan538817 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள், புத்தாண்டின் முதல் உறுதியாக கடைப்பிடிக்க அய்யாவின் அறிவுரை மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது நன்றி நன்றி நன்றி
@welcomecovai899816 күн бұрын
Sir i love your speech. நானும் பழகி தொலைஞ்சுட்டேன். என்னால நிறுத்த முடியுமான்னு தெரியல but உங்க எதார்த்த வரிகள் என்னை கவர்ந்தது. நான் முயல்கிறேன்....... முயற்சிக்கிறேன்..... முடியலைன்னா உங்ககிட்ட தான் வருவேன்.. நான் திருப்பூர் சார் நன்றி 🙏
@Thiru-ji2ln16 күн бұрын
@@welcomecovai8998 எந்த ஏரியா bro
@PRABHUPSPKS17 күн бұрын
நான் பதினைந்து வருடத்திற்கு முன்பு எனக்கு மது புகை புகையிலை மற்றும் குட்கா அத்தனை பழக்கமும் இருந்தது.அனைத்து பழக்கத்தையும் நான் முழுவதும் விட்டு விட்டேன்.இன்று வரை டீ காபி தவிர எந்த போதை பழக்கமும் எனக்கு இல்லை.
@strsankar16 күн бұрын
ஐயா நான் இன்று முதல் புகையிலையை முற்றிலும் நிறுத்துகிறேன். இது என் வாழ்க்கையின் புதிய துவக்கம். ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறேன். நான் முடிவு செய்துவிட்டேன், அதில் நான் உறுதியாக இருக்கிறேன் மிகவும் நன்றி
@MohanKumar-xl1te14 күн бұрын
அருமையான பதிவு என் வாழ்நாளில் இப்படி ஒரு பதிவை நான் முதல்முறையாக கேட்கிறேன் இன்று முதல் நானும் இந்த பழக்கத்தை விட்டு விட உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன் நன்றி ஐயா
@jailanijailani531515 күн бұрын
சார் இது ஒரு நல்ல பதிவு எல்லா மக்களும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இறைவன் எல்லாருக்கும் நல்ல வழியை காட்டுவாயாக . ஆமீன்
@gopalakrishnanap988117 күн бұрын
அருமையான பதிவு 👋🏼👋🏼🙏🏼. நல்ல தெளிவான விளக்கத்துடன், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் START முறையில் எப்படி தவிர்ப்பது என்ற தகவல்களை அருமையாக பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள். நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்கள் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பலர் Hans மற்றும் Cool lip பயன் படுத்தி வருவதைப் பார்க்கும் பொழுது இவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் யாராவது தகவல்களை வெளியிட மாட்டார்களா எற பல நேரங்களில் நினைத்தது உண்டு. அந்த எண்ணம் போல் தங்களின் பதிவு அமைந்துள்ளது. நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவினை பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் 💐💐❤️💐. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼
@alagappansockalingam869918 күн бұрын
டாக்டர் சார் போன்ற வர்களுக்கு விருது வழங்க முதல் வர் உத்தரவு இட வேண்டும். மக்களுக்கு ஆக ஓய்வற்ற உழைப்பு. இவர் களை ப் போன்ற வர்களை பாராட்ட / கெள ரவிக்க மக்கள். / அரசு கண்டிப்பாக முன் வர வேண்டும்.
@karthik.pkarthikpitchai60417 күн бұрын
ஏண்டா இவரு பேஜ் கேட்டு திருந்திட்டா ஒயின்ஷாப் என்னடா பண்ணும் முதல்வர் எப்படிடா தெரியும் ஒரு கண்ணுக்கு
@BalasundRam-h6o17 күн бұрын
சார் நான் 35 வருடம் புகையிலை பழக்கம் உண்டு 15 வருடம் குளவி பகையிலை 20 வருடம் கான்ஸ் கோல்டன் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட். 2020 முதல் இன்று வரை முழுமையாக நிறுத்திவிட்டேன். 48மணி நேரம் மிகப்பெரிய போராட்டம்
@drkarthik17 күн бұрын
போராடி வெற்றி பெறுவோம் 👍
@SasiKumar-qs9sd17 күн бұрын
👍👌👏
@DhanushikM16 күн бұрын
ஐயா. சூப்பர். ஐயா
@madhanvasudev796916 күн бұрын
Superb anna 🎉
@palanisamy-w7m16 күн бұрын
அருமை பதிவு சார் நான் இனி இந்த பழக்கத்தை விட்டுவிடுகிறேன் ஐயா🎉
@GowthamGowthamlogu14 күн бұрын
இந்த hans மட்டுறும் ganesh இந்த பழக்கத்தை தயவு செஞ்சு எப்புடியாவது விட்ருங்க நண்பர்களே.. இது நம்ம என்னங்கள் எல்லாத்தையும் மாற்றி வாழ்க்கையே போயிரும் முகம் வடிவம் மாறிடும் தூக்கம் வராது பசிக்காது கோபம் அதிகமா வரும் நிஜமா நம்மள பைத்தியக்காரன் ன்னு பேரு எடுக்க வைக்கும் என் அனுபவம்... இப்போ நான் இதை நிறுத்தி 4 வருடங்கள் ஆகி விட்டன நல்ல முறையில் இருக்கிறேன் மிகவும் ஆபத்து இந்த hans🙏🙏 நன்றி நண்பர்களே நல்ல விழிப்புணர்வு பதிவுகள் டாக்டர் சார் நன்றி 🙏🙏
@suryakumar744512 күн бұрын
Na vitu 2 year 😢aguthu neenga sonna thu unmai than
@GowthamGowthamloguКүн бұрын
@@suryakumar7445 ஓகே சகோ 👍👍🙏
@MuthuC-m3j15 күн бұрын
டாக்டர் உங்க வீடியோவை ஜனவரி நான்காம் தேதி தான் பார்த்தேன். பார்த்த அந்த வினாடி முதல் நான் நிறுத்த முயற்சி பண்ணி இருக்கேன்.
@drkarthik15 күн бұрын
அருமை ..முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@pantherpurushoth806714 күн бұрын
நிறுத்தி 37 மணி நேரம் ஆகிறது.
@drkarthik14 күн бұрын
@@pantherpurushoth8067சூப்பர் .... உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்
@MuthuC-m3j13 күн бұрын
@@drkarthik இரண்டு நாட்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த இரண்டு நாட்களில் நான்கு முறை பயங்கர கோபம் வந்துவிட்டது.
@drkarthik13 күн бұрын
@@MuthuC-m3j அது நார்மல் இன்னும் சில நாட்களில் இது சரியாகி விடும்
@TenkasiBird17 күн бұрын
அருமையான பதிவு நண்பர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் எல்லா கெட்ட பழக்கத்தில் இருந்து திருந்துங்கள் மக்களே
@thavabalapavithran875013 күн бұрын
சார் நான் வீடியோவை பார்த்தேன் நான் சுமார் பதினைந்து வருடங்கள் புகையிலை யூஸ் பண்ணுகிறேன் உங்கள் வீடியோவை பார்த்தவுடன் திருத்த முடிவு செய்து விட்டேன் நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
@kasivasil540517 күн бұрын
சார் மிகவும் அருமை யான பதிவு ஐயா இது போன்ற உரையாடல்கள் மூலம் உயிர் கள் நலமாக வாழ வாழ்த்துக்கள் ஐயா
@Ragaviproductions17 күн бұрын
சூப்பர், சூப்பர் சார்,மிகவும் தேவையான அறிவுரை, இதை அனைவரும் புரிந்து கொண்டால் போதையற்ற நோயற்ற வாழ்க்கையில் பயணிக்கலாம், இந்தத் தகவலை தந்தமைக்கு உங்களுக்கு நன்றி,🤔
@UdayaKumar-ei6wg8 күн бұрын
இந்தக் காலத்திற்கு தேவையான மிக முக்கியமான பதிவு சிறு வயது மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கெட்டு சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் உங்களது பதிவு இருந்தது உங்களது சமூக அக்கறையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்
@amalraj760518 күн бұрын
சிறப்பு Dr அருமை அருமை சரியாக சொன்னீர்கள்
@chandrankalavathy416618 күн бұрын
கண்கண்ட கடவுள்DR.ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி
@sureshganesan301216 күн бұрын
உண்மை சார் நானும் உங்க விடியோ பார்த்து நிருத்தி விட்டேன் மிக்க நன்றி சார் உன்மைலே நீங்க கிரேட் ❤❤❤
@jawaharbabu915 күн бұрын
அய்யா எங்களைப் போன்றவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை தெளிவாக எடுத்து சொன்னீர்கள் நன்றி ஐயா
@SasiKumar-qs9sd15 күн бұрын
நானும் முயன்று விடமுடியல,இனிமறுபடியும் விட முயற்சிக்கிறேன்.வாயில் புகையிலை க்குமாற்றாக, முருங்கை விதையை பயன்படுத்தலாம்.👍👏🙏
@vigneswarans665514 күн бұрын
@@SasiKumar-qs9sd சமையலுக்கு உபயோகப் படுத்தும் புளி போதும்
@Gokulkrishnan77011 күн бұрын
உண்மைதான் டாக்டர் ரேட் அதிகமாத்தான் வைக்கிற இனிமேல் நிப்பாட்டி விடுகிறேன் மிக்க நன்றி டாக்டர்❤❤❤
@nationalelectronicssrilanka17 күн бұрын
உங்களுடைய கருத்துகள் வேறலெவல் அண்ணா .நாங்கள் படித்த படிப்பை பார்த்து வெக்கிதலைகுனிகிறோம்.
@Linga818413 күн бұрын
ஐயா... ரொம்ப நன்றி ஐயா... இது போன்ற அறிவுரைகளுக்காக காத்திருந்த எனக்கு ஒரு நல்ல வழி கிடைத்துள்ளது... நான் ஆறு வருடங்களாக புகையிலை பழக்கத்தில் மூழ்கி விட்டேன்.. அதிலிருந்து வெளிவர பலமுறை முயன்றும் தோல்வியே கிடைத்தது... கடந்த 1/1/2025 லிருந்து இதை விட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்... அதேபோல் இன்றுவரை அதை தொடவே இல்லை.. நீங்கள் கூறியது போல் பல பக்கவிளைவுகள் வருகிறது இருந்தும் அதை விட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அந்த பழக்கத்துக்குள் செல்லாமல் இருந்தேன்... ஆனால் என்னால் முடியவில்லை.. காலை யில் கடைக்கு சென்று அதை வாங்கி போட வேண்டும் என்று யோசித்து கொண்டே படுத்திருந்த போது இந்த காணொளியை கண்டேன்... இதை பார்த்த பிறகு என் மனதில் தோன்றிய ஒரு விஷயம்... நம்பிக்கை என்ற விளக்கு அணையும் நேரத்தில் தூண்டி விடும் விரல் போல இந்த காணொலி எனக்கு தோன்றுகிறது... இதை பார்த்த பிறகு நிச்சயம் இந்த பழக்கத்தை விட்டுவிடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது... கண்டிப்பாக காலையில் சென்று அதை வாங்கி உபயோகிக்க மாட்டேன்... உறுதியாக இந்த தீய பழக்கத்திலிருந்து வெளியே வருவேன்.... முழுமையாக வெளிவந்த பிறகு உங்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவேன்...
@sankrikarthikeyan380312 күн бұрын
@@Linga8184 wish you all the best sir
@Anu-c4p1u16 күн бұрын
Net vettu vettu varudu sir A letter explanation pannnum podu IAM from coonoor anu 💐💐💐💐♥️♥️ getting the better and better day by day sir
@JohnA-j9f17 күн бұрын
முதுகெழும்பில் எனக்கு பிரச்சினை இருந்துள்ளது அது தெரியாமல் நான் பல மருத்துவம் செய்துள்ளேன்.ஒருமுறை எனக்கு pregabalin nt-75mg என்ற மாத்திரை கொடுத்தனர் அது எனது வலியை பல மடங்கு குறைத்தது போல் உணர்ந்தேன்.அந்த மாத்திரையை எடுத்து கொண்ட போதெல்லாம் நன்றாக இருந்தது.வலியின் உண்மையான பிரச்சினை கண்ட பின்பு சர்ஜரி செய்தால் தான் சரியாகும் என்று மருத்துவர் சொன்னதை அடுத்து நான் சர்ஜரியும் செய்து கொண்டேன்.ஆனால் இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு 5 ந்திற்கும் மேல் என 2 வருட காலம் பயன்படுத்தியதால் ஒரு நாள் போடவில்லை என்றாலும் இதய படபடுப்பு மட்டும் அல்லாமல் அதனுடன் இதயத்தில் அதிக வலியும் ஏற்படுகிறது.என்னால் இதை போடுவதை இன்றுவரை நிறுத்த முடியவில்லை.மருத்துவர் ஒரு நாளைக்கு ஒன்று என்றுதான் பரிசிலித்தார் ஆனால் முதல் நாளில் 2 மாத்திரைக்கு தான் வலி நின்றது.இப்பொழுது ஒரு நாளைக்கு 5 என உள்ளது.கடைகளில் கையை நீட்டி காசு கொடுப்பதற்கு கூட தயக்கமாக உள்ளது அந்த அளவிற்கு கைகள் மட்டும் அல்லாது உடம்பில் பல இடங்களில் நடுக்கம் ஏற்படுகிறது.தயக்கத்திற்கு மற்றொரு காரணம் எனது வயது 27.எந்த மருத்துவரையும் அனுக தயக்கமாக உள்ளது மேலும் எனது சர்ஜரிக்கே வங்கியில் கடன் பெற்றே செய்து கொண்டேன்.உங்கள் வீடியோவை கடந்த 8 மாதமாக தான் பார்த்து வருகிறேன் என் அம்மா உங்களது தலத்தை பார்க்கும்படி அறிமுகபடுத்தினார்.சர்ஜரி செய்த பின்பே முதுகெழும்பு பற்றிய உங்கள் வீடியோவை பார்த்தேன் முன்பே பார்த்திருக்க வேண்டும்.இதை நிறுத்த ஏதேனும் வழி இருந்தால் உதவி செய்யுங்கள் 🙏
@Veeralakshmialagumurugan15 күн бұрын
@@JohnA-j9f after surgery evalo problem face pannirukiga .. quick ah recover aagiruviga
@HaarisNafil15 күн бұрын
@@JohnA-j9f pregablin oru (analgesic)vali nivaruniya ga seiyal padigirathu matrum (anxiety)bayam matrum padapapu koraikirathu 70 mg *2 times a day 1. நரம்பியல் மற்றும் மத்திய நரம்பு மண்டல பக்கவிளைவுகள்: • மயக்கம் (Dizziness) • தூக்கம் (Drowsiness) • நினைவுப் பிரச்சனைகள் (Memory problems) • கவனம் இழப்பு (Difficulty concentrating) • சங்கிராந்தி (Ataxia) • கருத்துத் தெளிவின்மை (Confusion) 2. மனோவியல் பக்கவிளைவுகள்: • மனநிலை மாற்றங்கள் (Mood changes) • கவலை அல்லது ஏமாற்றம் (Anxiety or agitation) 3. உடலின் பாகங்களில் பக்கவிளைவுகள்: • கைகள் மற்றும் கால் உதிர்ப்பு (Peripheral edema) • உடல் எடையில் அதிகரிப்பு (Weight gain) 4. ஆக்ஸிடென்டல் அல்லது ஆள்மிகுந்த பிரச்சனைகள்: • மூச்சுத்திணறல் (Respiratory depression) - மிகவும் அரிதான பக்கவிளைவு • கண்ணின் குழப்பம் (Blurred vision) 5. அவர்சிய பக்கவிளைவுகள்: • வியர்வை சுழற்சி (Dry mouth) • ஆஃபரதாங்கல் (Constipation) • வாந்தி அல்லது வாந்தி உணர்வு (Nausea) 6. சிறிய அல்லது அதிக அளவில் ஏற்படும் பக்கவிளைவுகள்: • குடல் புண்கள் (Gastrointestinal discomfort) • பாகங்களை தோற்றுவிப்பது (Muscle twitching or cramps) 7. மூலமாக ஏற்படும் பக்கவிளைவுகள்: • முடக்கங்கள்: (Difficulty in urination) • அதிக அல்லது குறைவான இரத்த அழுத்தம்: (High or low blood pressure) • சிறு காயம் அல்லது அசாதாரண உணர்வு: (Unusual feeling, such as tingling or numbness in the limbs) 8. உணர்ச்சித் தளர்வு மற்றும் எளிதில் பட்டு ஆபத்து: • சோர்வு மற்றும் பலவீனம்: (Fatigue and weakness) • உதவி இல்லாத வெப்பநிலை அல்லது வெப்ப தாழ்வு: (Heat intolerance or low body temperature) • விளைவுள்ள கணவுக் குழப்பம் (Confusion or disorientation) 9. சாதாரண உணவுப்பாதுகாப்பு பிரச்சனைகள்: • குமட்டல்: (Indigestion or bloating) • வழக்கம் மாறும் காம்சார்ந்த அல்லது சாப்பிடும் விருப்பங்கள்: (Altered or loss of appetite) • கசிவு அல்லது அசாதாரண வாந்தி: (Excessive or abnormal vomiting) 10. ஓரடரின் பிரச்சனைகள் (ஸ்திரீய காரணிகள்): • நரம்பு பாதிப்புகள்: (Nerve damage, leading to symptoms like pain, burning, or numbness in limbs) • கடுமையான கீல்வழியாகக் குறைந்து வருவது: (Severe decreased sensation) 11. சிறுநீரகம் மற்றும் இதர உறுப்புகளின் பாதிப்பு: • சிறுநீரக செயலிழப்பு அல்லது குறைவான செயல்பாடு (Kidney failure or impaired kidney function) • குடல் பிரச்சனைகள்: (Diarrhea or other gastrointestinal issues) 12. மூளை சம்பந்தமான தாக்கங்கள்: • படிகாப்பு (Severe allergic reactions, including rash or swelling in the throat) • அசாதாரண பதற்றம் (Severe mood swings, depression, or suicidal thoughts in extreme cases) 13. பரிசோதனை தொடர்பான பக்கவிளைவுகள்: • உணர்வு குறைவு (Sensation loss or difficulty in perception) • பரிதாபம் (Swelling around the eyes or face, particularly in severe allergic reactions) • கணுக்கூர்மை (Visual disturbances or blurred vision) so you should be aware of using the drug you can overcome the tremors stop the drug
@Sivakumar-v3z14 күн бұрын
மனநல மருத்துவர் இதற்கு மாற்று மருந்து கொடுப்பார் இதை உடனடியாக நிறுத்தினால் உடல் நலப் பிரச்சினைகள் பெரிதாக வரும் இதை உடனடியாக நிறுத்தினால் மூடு இம்பேலன்ஸ் ஆகும். படிப்படியாகத்தான் குறைக்க முடியும். வாழ்த்துக்கள்
@vasanthasingarayan312818 күн бұрын
Your parents are blessed to get you as a child sir
@RyStudioPhotographers16 күн бұрын
மிக்க நன்றி சார்....ஒரு நல்ல நாளில் வீடியோ போட்டு இருக்கீங்க.... ரொம்ப நன்றி சார்
@karpagamkarpagam887917 күн бұрын
டாக்டர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர் 🎉🎉 நன்றி டாக்டர் 🙏🙂
@sathyanithysadagopan359417 күн бұрын
புது வருட நல்வாழ்த்துக்கள்
@bharanidharanvasudevan897317 күн бұрын
நல்ல பதிவு 😊 வளத்துடன் வாழ்க
@karpagamkarpagam887917 күн бұрын
மிகவும் நல்ல பதிவு டாக்டர் 🙂
@Ajaysarathy-e6f15 күн бұрын
அருமையான யோசனை ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@jaisonj532911 күн бұрын
அருமையான பதிவு சார் இந்த ஹான்ஸ் விட்டு நான் 10 நாள் ஆச்சு சார் நீங்க சொல்ற மாதிரி எல்லா விஷயமும் எனக்குள் இருந்துச்சு சார் எப்படி விடணும் நீங்க சொல்லி இருக்கீங்க நான் ட்ரை பண்றேன் சார் முடிஞ்ச அளவுக்கு அதை விடுவதற்கான முயற்சி செய்றேன் சார்
@vickyvicky418615 күн бұрын
இதனால எனக்கு கிட்னியை ப்ராப்ளம் ஆகி இப்ப தாங்க ரெடியா இருக்கிற இப்போது முழுமையாக விட்டுட்ட தயவுசெய்து இந்த பழக்கத்தில் இருக்கிறவங்க இவரை சொல்றத கேட்டு நிப்பாட்டி இருங்க
@Rajesh-yp3cn12 күн бұрын
Nanu potu dhan indha video pakuran. Unga video pathu vidanum thonudhu inime adha panran kandipa💯💯thank you doctor ❤
@Myl-w9y14 күн бұрын
அய்யா வணக்கம் இப்பொழுது தான் நான் உங்கள் வீடியோ பார்த்தேன் நான் 7 வது படிக்கும் போதே ஹான்ஸ் வைத்தவன் சிகரட் கணக்கு வழக்கே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்வதை விட நான் ஒரு விசயம் செய்தேன் காட்டு ஏலக்காய் அது நாட்டு மருந்து கடைகளில் எளிமயில் கிடைக்கிறது நான் காட்டு ஏலக்காய் வாங்கி 4 பாகமாக உடைத்து ஹான்ஸ் வைக்கும் நேரத்தில் இந்த ஏலக்காய் வைத்தேன் இன்றும் எனக்கு ஹான்ஸ் மற்றும் சிகரெட் பழக்கம் இல்லை இதில் அதிசயம் என்ன என்றால் நான் எந்த மருத்துவரையும் நாட வில்லை
@supermaker300313 күн бұрын
இது வரை நான் Skip பண்ணாம பார்த்த வீடியோ இது தான் இது வரை இப்படி ஒரு அறிவுரை சொன்னது யாருமில்லை START இன்று முதல் நன்றி அய்யா❤❤❤❤
@eshvatithaartsmadurai837617 күн бұрын
Sir குறட்டை மில் இருந்து விடுபட மருத்துவம் சொல்லுங்க சார் happy New year sir 🎉
உங்கள் காணொளியில் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை இடையில் நீங்களும் கொஞ்சம் வியாபாரம் செய்து கொண்டீர்கள் ஆனாலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது இவ்வளவு தெளிவாக விளக்கியதற்கு நன்றி உண்மையில் உங்கள் பதிவு வேற லெவல் 💪💪💪💪💪💪👍👍👍👍👍
@meenakshisundaramramasamy45899 күн бұрын
Superb Technique! அருமையான டெக்னிக்! Addicts need to be careful in complying your beautiful and easiest Technique!
@sureshgsuresh588215 күн бұрын
🤝🤝🤝🤝🌹🌹🌹 வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்க கருத்து மிக மிக அருமையானதாக உள்ளது 🎉🎉🎉🎉
@shanmugamspt622112 күн бұрын
2026 முதல் முயற்சி செய்கிறேன் ஐயா நீங்கள் போட்ட பதிவு பயனுள்ளதாக இருந்தது
@ponssap18 күн бұрын
Better to be in 10% of the people who take simple decision and stick to it simply. No need to put lots of effort. Thanks to doctor for sharing the information.
@singaraveld75217 күн бұрын
இதை விட்டு 2 மாதம் முடிந்தது நன்றி ஐயா
@ponmagalmohan389313 күн бұрын
மனம்தான் காரணம் மனதை அடக்கினால் முடியும் என் அனுபவம்
@RamKumar-by9nd8 күн бұрын
இளைஞர்களை காக்கும் மகத்தான மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றி❤
@JayaKumar-mq7or18 күн бұрын
மிக அருமை வீடியோ டாக்டர் 😍😍
@LogeshwarSamy15223 күн бұрын
Hi sir.., என்னைய மாதிரி பல பேரோட உயிர காப்பாற்ற கடவுள் உங்களை அனுப்பி இருக்கார்னு நம்பறேன்.. Thankyou sir ❤
@Santhosh-ksk16 күн бұрын
மிக முக்கியமான பதிவு,, வாழ்த்துக்கள், நன்றி டாக்டர்🎉🎉🎉
@BJPSANGI17 күн бұрын
அண்ணன் கடைகாரன் பாவம்....அவரை வீடியோ எடுத்து வெளியிட்டு காவல் துறையிடம் மாட்டிவிட்டுடீங்களே......😂😂😂😂
@MysticJourneys-m18 күн бұрын
Many people will benefit from this video thanks doctor 🎉
@mukeshwaranm29014 күн бұрын
ஐயா,வணக்கம் தாங்கள் வெளிட்ட அனைத்து காணொளிகளில் ஒன்று கூட நன்றாக இல்லை என்ற கூறுவதற்கு இடம் இல்லை ஒட்டுமொத்தமும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.வாழ்த்துக்கள் ஐயா.🎉
@arulkumaran.m-ps4vs10 күн бұрын
டாக்டர் நீங்க சொன்ன தகவல் மிகவும் அருமையாக இருந்தது நான் இதை முயற்சி செய்கிறேன் நன்றி
@envirorajkr13 күн бұрын
Thankyou very much sir, I am started quite today, really feel so changes from today seen your video. Your words like a gods word's.
@கோவைவிவசாயி16 күн бұрын
கான்ஸ் போட்டு கொன்டு இந்த பதிவை பார்த்த நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சார் போதை இல்லாமல் இவ்வுலகம் இயங்காது....
@avryt14 күн бұрын
Hi Doctor, Am a chain smoker. Naan stop pannanum nu ninaikala before your video saw. I will try to stop smoking. I don't know. How it's work. But I will try. Thanks doctor....❤
@sridhark716010 күн бұрын
நானும் இப்போ 8 ந் தேதி வீடியோ மதியம் 2 மணிக்கு பார்த்து வியந்து இன்று இரவு நிறுத்தி விடுகிறேன் மருத்துவரின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்
@_.vinnai_thandi_varuvaya_5 күн бұрын
கண்டிப்பா நான் இத நிறுத்தலானாலும் குறைப்பதற்கு ஒரு வாய்ப்பு... 100% பலன் இந்த பதிவு 🌹
@ajeesj17 күн бұрын
நன்றி Doctor. உங்கள் சேவை தொடரட்டும்
@vickyvicky418615 күн бұрын
இதில் இருக்கிற எல்லா அறிகுறிகளும் எனக்கு வந்தது நிறுத்தினால் அதுக்கப்புறம் நான் ரொம்ப நல்ல ஆரோக்கியமா இருக்கிறேன் இருக்கேன்
நன்றி டாக்டர் நாளைக்கு இருந்து இதை செய்வேன் கண்டிப்பாக 🙏
@sivajigunasekaran853515 күн бұрын
🙏👍ஐயா வணக்கம், தங்கள் பதிவுக்கு கோடான கோடி நன்றி, தங்களுடைய பொன்னான நேரத்தை, பல பேருடைய வாழ்க்கைக்கு உபயோகமானதாக, செலவழித்து, அடுத்தவர் நலம் காக்கும் தாங்கள் ஒரு, நடமாடும் கடவுள், தங்களுடைய சேவை சிறக்க, தங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நன்றி ஐயா🌹🌹🌹🌹🌹🙏😊
@KarthikM-j2d10 күн бұрын
சார் வணக்கம் நான் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பாலூர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன் நீங்கள் போட்ட வீடியோ பதிவை பார்த்து... நான் 😊.. இந்தப் புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட்டேன் எத்தனையோ வருடங்களாக நான் பயன்படுத்தி வருகிறேன் இப்பொழுது உங்கள் வீடியோவை பார்த்து..Ansh... cool lip... cigarette.... போன்ற பழக்கத்தை நிறுத்தி விட்டேன் மிக்க மகிழ்ச்சி சார் ரொம்ப ரொம்ப நன்றி என்னைப் போன்ற நிறைய நண்பர்கள் என்னை போல் திருந்தி விட்டால் மகிழ்ச்சி...🎉❤
@madhusudhankarunakaran391116 күн бұрын
Dr Karthikeyan sir, really appreciate your effort on social well being 🎉. Thanks alot
@baskaranudaiyar159917 күн бұрын
Supper ஐய்யா உங்கள்ளை பார்தால் கடவுள் மாதிரிஇருக்கிங்கே SIR அதன் விலை 150 ரூபாய்க்கு தான் விற்பனை செய்தி ன்றார்கள் Sir தடை செய்யப்பட்ட தனால்
@ganeshvarma882018 күн бұрын
அது ஒன்றும் இல்லை டாக்டர் 1975 பிறகு financial struck நெறய பேர் stress ரொம்ப அதிகம் டாக்டர் எதோ ஒரு விஷயத்தை வைத்து மனதை திருப்புவதற்காக எவ்வளவோ முயற்சி செய்கின்றனர் அதற்கு தான் இதேல்லாம் உங்கள் முயற்சி அபாரம் ஆனால் ஒன்று இந்த பழக்கம் எனக்கு இருக்கு நான் ரொம்ப பக்குவமாக கையலுகிறேன் எப்படி என்றால் வலது இடது மேல் வலது மேல் இடது ரொம்ப நேரம் வைக்கமாட்டேன் இதனால் என் bp sugar எல்லாம் நார்மல் இடத்தை மாற்றி கொண்டே இருக்க வேண்டும் Sorry' sir யாரால் விட முடியாதோ அவர்கள் இதை படிக்கலாம்
@Sivakumar-v3z14 күн бұрын
அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பது அப்படி என்றால் என்ன
@ganeshvarma882014 күн бұрын
@Sivakumar-v3z ஐயா கெட்ட விடையங்கள் ஒரு சில நேரங்களில் தேவைப்படும் வேறுவழி இல்லை எந்த ஒரு கைனி ஹன்ஸ் சில பிரான்டுகள் நம் உடலை கெடுக்க கூடாது என்றால் சர்க்கரையை அறுபத்தேட்டு வகை சர்க்கரையை விடவேண்டும் நான்கு புரம் எப்படி என்றால் மேல் வலது மேல் இடது கீழே வலது கீழே இடது நான் 24 மணி நேரம் இதை போட்டு கொண்டு இருப்பேன் என் பிரான்டு Miraj நான் கஷ்டத்தில் இருப்பவன் என்னிடம் ஒரே ஒரு நேர்மை இருக்கு தர்மம் இருக்கு இது தான் என்னை காப்பாற்றுகிறது 55 வயது 30 வருடமாக இந்த பழக்கம் இருக்கு
@ivanshankarraja999213 күн бұрын
@@ganeshvarma882030 years sa 😮.. age aga aga immuntity power koranjurum konjam konjama kami panitey vanga
@Jack-de8vxКүн бұрын
Well said i have tried Docter fabulous... Message thank you ❤ ....
@Suriya-2001Күн бұрын
One of the Best video in youtube ❤
@banumathiks231417 күн бұрын
Sir வணக்கம் Cigarette பிடிப்பதை தடுக்க வழி முறை upload pannunga🙏🙏🙏🙏
@vasandhavlogs11217 күн бұрын
இந்த நாதாரிகளுக்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுறிங்க சார்.👍👍👍💐💐 உங்கள் சிரிப்பு 👍👍
@bprakash928717 күн бұрын
Thanks a lot for your advice sir. Awareness video. Thank you lot
@SathishKumar-wc9iu16 күн бұрын
you are correcting young generation sir
@sabiyur16 күн бұрын
அனைவருக்கும் நல்ல அட்வைஸ். சொன்ன டாக்டருக்கு பாராட்டுக்கள் திர்ந்தட்டும் புகை பழக்கம் கொண்டவர்கள்🙏🙏🙏🙏
@Adarshpklm18 күн бұрын
Like from Kerala Kearalavile Hans rate 60rs Cool rate 120 rs Entha vedio paathathukapparam ellathem stop pànna pore thanks means a loat❤❤
சார் என்னோட பெயரும் கார்த்திகேயன் தான்.. இந்தப் புகையிலை பழக்கத்தில் இருந்து நான் முழுமையாக விட்டுவிட்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல🙏🤝
@dhanalakshmi801818 күн бұрын
சார் எனது கணவர் புகையிலை போட்டு கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகுது வாய் துர் நாற்றம் அடிக்குது அதை விட்டுருங்க சொன்னா சண்டை போடுகிறார் நிம்மதியோ இல்லைங்க டாக்டர்
@VenkateshVenkatesh-uo8yo16 күн бұрын
Hi
@prabakaranshanmugam707714 күн бұрын
Divorce pannidunga😂😂😂😂
@ajithaji848714 күн бұрын
😂😂
@sampathmudhaliyar765014 күн бұрын
எனக்கும் என் மனைவிக்கும் எந்த மாதிரி சண்டை வரும் அப்போது நானும் இப்படி தான் சொல்லுவேன் டைவர்ஸ் பண்ணிடு என்று. மன்னிக்கவும் நான் இன்று முதல் புகை இலை பழக்கத்தை விட்டு விட முயற்ச்சிசக்கிறேன்.
@saravananr717014 күн бұрын
நல்ல பதிவு நல்ல கருத்து நீங்கள் சொல்வது உண்மைதான் உண்மையான கருத்து வாழ்த்துகள் ஆனால் நீங்கள் சொல்லும் விதிமுறைகளை கடைபிடித்து பார்த்தேன் முடிய வில்லை இதற்கு மாற்றாக மருந்து இருந்தால் சொல்லுங்கள் நன்றி
@muralidarang25615 күн бұрын
Really, good advice and plan given. Good thankyou so much..... சரியான காணொளி தந்தமைக்கு நன்றி சார்....
@r.darshansri3d772 күн бұрын
சார் வணக்கம் நான் சொத்தை பல் வழியாக இருந்தது அப்பொழுது நான் இதை பல்வழிக்காக வைத்தேன் இப்போது பழக்கமாக மாறிவிட்டது இதிலிருந்து வெளி வர வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் வெளி வர முடியவில்லை ஆனால் கண்டிப்பாக நிருத்தி விடுவேன்
@vasanthasingarayan312818 күн бұрын
Excellent video sir….. please put many more videos about all abusing substances. Because it is seen in 80% of the school children. Very sad. Thank you so much for all your excellent video.
@krishnajakan274217 күн бұрын
This method is for all bad habits as he said in start of the video,even for anger ,ego, sweets
@vijaykumar-yt2nc17 күн бұрын
Super doctor. Worth watching.
@dr.thirunavukkarasumuruges518617 күн бұрын
நற்செயல் நன்றி சார்❤
@SuryaSurya-us3vr14 күн бұрын
Dr iam using 30 year' that time price is 1 ruppies my age is 46 I tried many time but no use . Today I saw ur 2th video. About gutka. This video making big change in my life. Because I decided to stop. 0:03 46 surely 100%.I saw ur video at 10 o'clock. Now 3.46 pm Dec 5 2025. Not touch. Iam no touch still in my life no I have other bad habits. Dr sulut for social responsibility thakyou sudarshan
@srkdinesh13 күн бұрын
i am counsellor trainee, its very very useful to me, thank you sir
@sampathmudhaliyar765014 күн бұрын
சார் நான் 30 வருடமாக புகையிலை பழக்கத்துக்கு அடிமையாக இருந்து இருக்கிறேன் ஆனால் நான் உங்கள் இந்த வீடியோ பார்த்தாதிலிருந்து 5/1/2025 முதல் வித்துவிட முயற்சிக்கிறேன்.
@mrprabhu56611 күн бұрын
I will try this" start " sir thank you ❤
@rvivekanandan217717 күн бұрын
Excellent sir. Happy new year 🎉
@visur92110 күн бұрын
Good doctor... Very nice doctor... Thank you doctor.... Your speech is great doctor...🎉