மிக்க நன்றி சகோதரி அருமையான எளிமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி. கோலம் அழகு✨✨✨ இதை பார்த்து யார் வேண்டுமானாலும் அடுப்பு செய்து கொள்ளும்படி உங்கள் காணொலி சிறப்பாக இருக்கிறது. 🎈
@naavirkiniyaunavugal1214 жыл бұрын
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். ரொம்ப ரொம்ப நன்றி வீடியோ பாத்துட்டு பாஸிட்டிவ் கமெண்ட் சொன்னதுக்கு. நான் முடிந்த அளவுக்கு இன்னும் அடுப்பு செய்து வீடியோ போடுறேன்.
@vaishnavi94914 жыл бұрын
@@naavirkiniyaunavugal121 மிக்க நன்றி. உங்கள் அடுப்பு காணோலிக்காக காத்திருக்கிறேன்🎉😊
@haseenahaseena6103 жыл бұрын
lP00004p
@sivanthiathithan96653 жыл бұрын
Work From Home, home makers, students can do this job. Lockdown time earings kzbin.info/www/bejne/rXOwo4ikhrebgJI
@dorathydavid10532 жыл бұрын
.yesterday
@dhatchayinianandhan26852 жыл бұрын
நமது பாரம்பரிய சமையல் அடுப்பு அருமையான பதிவு சகோதரி நன்றி...
@basheerahamed93152 жыл бұрын
இது நல்லதொரு ஆக்கம். எல்லோருக்கும் தருமே ஊக்கம். பண வீக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். நன்றி உடன்பிறவா சகோதரியே.
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏.
@murthivikkas18022 жыл бұрын
மிக மிக அருமையான செய் முறை விளக்கம் எல்லோருக்கும் இது பிடித்தமான ஒன்று!!! நன்றி சகோதரி
@amuthaselvakumar99842 жыл бұрын
எனக்கும் விறகு அடுப்பில் சமைப்பது மிகவும் பிடிக்கும் சகோதரி 👍
@selvaranisubramaniam51342 жыл бұрын
நன்றி அருமை பார்பதற்கு லேசான மாதிரி தான் தெரிகிறது செய்து பார்த்திட்டு சொல்கிறேன் சகோதரி இன்னும் இது மாதிரி வித்தியாசமான அனுபவங்களை அனுப்புங்கள் தெரியாதவர்கள் பார்த்து பயன் பெறட்டும் மேன்மேலும் வளர எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துங்கள் நான் இலங்கை சேர்ந்தவர்
@keerthi.k53822 жыл бұрын
ஏழைகளுக்கு தகுந்த எளிய எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் உள்ள புகையை வீட்டிற்குள் வராமல் 📤வெளியேற்றும் அடுப்பு அருமை. இரண்டு மாட்டின் சாணத்தின் வாயுவை கொண்டு விறகு இல்லாமல் சமைக்கும் சாண எரிவாயு அடுப்புகள் இன்று நடைமுறை யில் உள்ளது. உங்கள் பதிவு நன்றாக இருந்தது.
@mukundansamarao96453 жыл бұрын
Gas விற்கும் விலையில் இந்த அடுப்பு மிகவும் இன்றியமையாதது Sister. நீங்கள் செய்து காட்டியதற்கு மிகவும் நன்றி.
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@haridsharmila29182 жыл бұрын
Omm Omm Sri Lanka la ippo ellam gas e Ella sari kastapadrom
@sasithrasagadhevan72228 ай бұрын
😢
@433v.vasugi6 ай бұрын
அடுப்பு போட அழகா சொல்லி கொடுத்திருக்க நல்லா இருக்குது 🎉
@engaraakan7383 жыл бұрын
அக்கா இந்த கால சூழ்நிலையில் மீண்டும் நம் பாரம்பரிய நடைமுறைக்கு அழைத்து செல்லும் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@happyhoneybees5761 Жыл бұрын
என்ன விளக்கம்...வேற லெவல் 🎉🎉🎉 நன்றி sissy
@naavirkiniyaunavugal121 Жыл бұрын
மிக்க நன்றி.
@rajendran.a5536 Жыл бұрын
எளிமையாய் 😢இருக்கிறது சிறப்பாக இருக்கிறது நன்றி நன்றி 👌👌👌👍
@gowriradhakrishnan70482 жыл бұрын
எங்கம்மா பெருமையுடன் சொல்லிக் கொள்வார் தனக்கு கொடி அடுப்பு போடத் தெரியும் என்று.. தினமும் இரவில் சுத்தம் செய்து பசுஞ்சாணம் கொண்டு மெழுக வேண்டும்.. கோலம் போட்டு அழகு படுத்த வேண்டும்.. மிகவும் அருமை அருமை.. இப்போது தான் பார்க்கிறேன்.. நன்றி..
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
Thank you so much.
@kittusamy-v3x7 ай бұрын
வணக்கம் அன்பு சகோதரி நமது முன்னோர்கள் அப்பதா அப்பாரு எல்லோருமே இயற்கையான அம்சமான அடுப்புல தாங்க சோறு சாரு ஆக்கி உன்னு நோய் இல்லாம சுகமா செல்வ செழிப்போட மகிழ்சியா பொழச்சாங்க மேலும் தாங்ஙகழ் அமைத்தது நம்ம தமிழ் அடுப்பு அருமை அருமை அட்டகாசம் நன்றி நன்றி
@andyputhuveetil56042 жыл бұрын
ஆய் சகோநரி முதன் கட்டணங்கள் உங்கள் அறிவுரை ஆசிய போன்ற நாடுகளீல் வாழும் ஏழைகள்பொக ஏலிய மக்களுக்கு பெரிய பொக்கிசம் நன்றி கல் வாழ்த்துக்கள்
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி.
@ganeshtnstc95722 жыл бұрын
தர மான முயற்சி வாழ்த்துக்கள்
@aadhamaadham73952 жыл бұрын
நன்றி அக்கா ஸ்ரீலங்கால இருக்குற பிரச்சனைகு நல்லா ஒரு சூப்பரான சொல்லுவஷன் காட்டிருக்கீங்க அழகா இருக்கு ❤️
@KiruthikaUdhai5 ай бұрын
எத்தனையோ வருடங்களுக்கு பின்பு சாணம் மெழுகுவதை பார்க்கின்றேன் .. இதை பார்க்கும் போது ஒலை வீட்டில் சாணம் மெழுகி அதில் பாய் போட்டு உறங்க வேண்டும் போல் உள்ளது ❤❤
@thiyakarajahthamaraichelva70173 жыл бұрын
அருமை .முயற்சிக்கு பாராட்டுக்கள்.
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@karthiks22953 жыл бұрын
என் ஆயாவுக்கு இந்த மாதிரி செய்து தர போரேன்... Thank u akka...
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
Thank you so much thambi.
@vidhyaprakash-yt-kids38462 жыл бұрын
மிக அருமயான அடுப்பு sister thank you
@umashanthisgardenkitchen11983 жыл бұрын
👏🙏🏽 ரொம்ப அருமையான தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது.
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@sivamakeshwaranthaneshwary34572 жыл бұрын
மிகவும் பயனுடையதாக இரிக்கு உங்க முயற்சி பலர் பயனடைவர் வாழ்த்துக்களும் நன்றி சகோதரி
@vigneshvigneshvignesh2243 Жыл бұрын
D.k.k.Vignesh மா சூப்பர் எல்லாம் நல்லா இருக்கு
@purplearmy3902 Жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு சகோதரி.
@KarunPappy11 ай бұрын
Super ma❤
@nithyav81762 жыл бұрын
அருமையா இருக்கு. அடுப்பு வெடிப்பு வருங்களா
@pjthiruvenkadamlatha37622 жыл бұрын
Super thangachi
@sujathamathiprakasam74633 жыл бұрын
நன்றி சகோதரி மிகவும் நேர்த்தியாக செய்துள்ளீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
அருமையான பதிவு அக்கா உங்கள் சேனல் மேலும் வளர என் வாழ்த்துகள் நன்றி 🙏
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி.
@pavithrapavi82792 жыл бұрын
Super cute. Super ha explain paniga sis
@prasanthm18884 ай бұрын
அருமையாக உள்ளது அம்மா❤❤
@shanmugam79662 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
@manivannans43493 жыл бұрын
அழகானா அடுப்பு சூப்பர் அக்கா
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரர்.
@rivendharj3 жыл бұрын
👏👏👏👌👌👌💐💐💐💐 மிக அருமையான பதிவு சகோதரி, பெரிய அளவில் பொருள் தேவை இல்லை யார் வேண்டுமானாலும் இந்தப் புகை இல்லாத அடுப்பை மிக எளிமையாக செய்யும்படி உங்கள் விளக்கமும் காணொளியும் இருந்தது நானும் இந்த புகையில்லாத அடுப்பை தயார் செய்துவிட்டு உங்களுக்கு சொல்கிறேன்....மிக அருமை வாழ்த்துக்கள் அன்பு சகோதரி......
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@rajarofina23082 жыл бұрын
very nice sister
@mariammalganesan26402 жыл бұрын
அருமையாக மிக எளிமையாகவிளக்கம்சிறப்புமிக்கநன்றிசகோதரி
@sivagnanamvenkatachalam24612 жыл бұрын
அருமை தோழி கிராம மக்களுக்கு தகுந்த பணம் செலவில்லா ஆலோசனைக்கு நனறி மீண்டும் இதுமாதிரி எளிய முறையில் ஆலோசனைகள் வழங்க வேண்டும் வாழ்த்துகள் 👍🙏
நான் புகை எப்படி வெளிய அனுப்புறதுன்னு நிறைய video பார்த்தேன் ,அதுல உங்க video நல்லா இருந்தது. அருமையான தெளிவான விளக்கம்.
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@muthuprabha193411 ай бұрын
Super 👌
@naavirkiniyaunavugal12111 ай бұрын
Thank you.
@bikerider83412 жыл бұрын
Super aduppu arumai.naanum podaporen intha aduppai
@shakilameeramohideen40202 жыл бұрын
சூப்பர் சகோதரி 👍
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி.
@banuraj3042 жыл бұрын
Arumai tips nice God bless you all dhe best ❤️❤️👌👌😍😍👏👏
@muruganathanmuruganathan75553 жыл бұрын
விறகு அடுப்பில் மண் பானைகளில் சமைத்த உணவு சுவையே தனி. நம் பெற்றோர்களிடம் நாம் கற்றுக்கொண்ட ஆரோக்கியமான அனேக. விசயங்களை அவசர உலகத்தில் தவற விடுகிறோம். இதை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி.
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@murthivikkas18022 жыл бұрын
விறகு அடுப்பில் சமைக்கும் உணவுக்கு தனி ருசி தான் குறிப்பாக தோசை சாம்பார் மட்டன் சிக்கன் குழம்பு டீ அவ்வளவு சுவையாக இருக்கும் உங்கள் கருத்து தான் எமது கருத்தும் நன்றிஜி
@vigneshvigneshvignesh2243 Жыл бұрын
D.k.k.Vignesh மா சூப்பர் எல்லாம் நல்லா இருக்கு 💐💐💐
@naavirkiniyaunavugal121 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா.
@venkateshvenkat99472 жыл бұрын
🌺ஆ! அழகாய் இருக்கும்.🌺
@vravra3 жыл бұрын
அருமை அக்கா... மிக்க நன்றி
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@chennaipage2 жыл бұрын
உங்கள் அடுப்பு அருமையாக உள்ளது. நான் தினமும் 20 கிலோ பொங்கறேன பெரிய டபரா வைக்கும் அளவுக்கு ஒரு அடுப்பு சிமிண்டில் கட்டி வெளியே மண்ணும் சாணமும் கலந்து பூசினேன்.உங்கள் அடுப்பைப்பார்த்த பிறகுதான நான் செய்த தப்பு விளங்கியது புகைக்குழாய் அடுப்பிலிருந்து 2 அடி தள்ளியிருக்கவேண்டும்
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏.
@vijithavg62232 жыл бұрын
சூப்பர் அக்கா அருமையாக உள்ளது
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி 🙏.
@mani6265 Жыл бұрын
Great mam superb thankyou for your superb Idea 🙏🙏
@Shinchan_lovers_2.02 жыл бұрын
மிக மிக அருமை சகோதரி
@dperumal87552 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா தங்கை மிக மிக சிறப்பு நன்றி . . .
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி.
@kandeepankandee50053 жыл бұрын
Sister mikavum arumai
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
Thank you so much.
@malarkodi69923 жыл бұрын
சூப்பர் அம்மா மிகவும் அழகாக செய்து காட்டினீர்கள் நன்றி
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@thanigaivalli6378 Жыл бұрын
அருமையா இருக்குமா Super
@naavirkiniyaunavugal121 Жыл бұрын
நன்றி.
@sivasubramanian30822 жыл бұрын
New invention, congrats. Thank u.
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
Thank you so much.
@sarojahkuganesathasan36772 жыл бұрын
அருமையான அடுப்பு மிக்க நன்றி சகோதரி
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி.
@vengatesh-wz3pk2 жыл бұрын
அருமை அருமை மிக அருமையம்மா
@nagasamyv35933 жыл бұрын
எலிமையானதயாரிப்பு சூப்பெர்
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@Sundarammal-e7d9 ай бұрын
அருமைசகோதரிவாழ்த்துக்கள்
@shezaniqbal18442 жыл бұрын
From sri lanka excellent very smart work may god bless u
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@user-Rajasekar-w4s3 жыл бұрын
கலக்கிட்டீங்க அக்கா சூப்பர்
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர்.
@amirthalingamganeshalingam8266 Жыл бұрын
Very good Idea Amma.Thanks
@shanazshafy36492 жыл бұрын
Thanks a lot really nice i like it
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
Thank you so much.
@dhanams96857 ай бұрын
Super very beautiful 😍
@malliga.c28542 жыл бұрын
அருமை அருமை...,...சகோதரி வாழ்த்துக்கள்.......
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி 🙏.
@qatarhaja75102 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி.
@rmpsystems16603 жыл бұрын
அருமை ஐடியா
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி.
@kalaramadass21723 жыл бұрын
Super sister. Veri nice. Cheap & best idea. Thank U
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
Thank you so much.
@KannanKannan-zo8tg8 ай бұрын
மண் பானையில் வைத்து செய்து காண்பித்ததுக்கு நன்றி சகோதரி.
@muraga7779 ай бұрын
சூப்பர் சூப்பர் நன்றி சகோதரி
@sakthivks81392 жыл бұрын
கோலம் போட்ட பிறகு அழகாக இருக்கு சகோதரி; ஆனால் வலிமையாக இருக்குமா சிமெண்ட் ல போட்டா என்னும் நல்லா இருக்கும் தகவல் அருமை!!!
@nisadhnisadh79562 жыл бұрын
Superb... And thank you 👍
@-tamilguru74922 жыл бұрын
அருமை சகோதரி !!! வாழ்த்துக்கள்....
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி.
@neelap78232 жыл бұрын
நல்லாபபோட்டுஇருக்கின்றிர்கள் 🌹
@naavirkiniyaunavugal1212 жыл бұрын
மிக்க நன்றி.
@piramusenthil34473 жыл бұрын
அடுப்பு👌👌👌அறிவே அறிவு நல்ல இருக்கு நீங்கள் பிஸ்னஸ் பண்ணலாமே பாப்பா👌👌👍கோலம் 👍
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
மிக்க நன்றி. நாங்க ஊட்டியில் இருக்கோம் காபி, டீ தூள் பிஸ்னஸ் தான் பன்னனும்.
@palmax49273 жыл бұрын
@@naavirkiniyaunavugal121 number send me
@Hemalatha-dp5bo Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@naavirkiniyaunavugal12111 ай бұрын
மிக்க நன்றி.
@shajishaji39052 жыл бұрын
Super da chellam super
@Syedali-sr4vr Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@s.s.s.30 Жыл бұрын
sister nan try pannnunen.sister.god.bless.you
@naavirkiniyaunavugal121 Жыл бұрын
Thank you for your blessings. Intha comment pakkumpothu nejamavey romba santhosama iruku.
@Ebineaser43Ebineaser10 ай бұрын
அருமை சகோதரி
@susilafernando68453 жыл бұрын
Romba Nanri sohodari
@naavirkiniyaunavugal1213 жыл бұрын
Thank you so much.
@gamingwithsmile52732 жыл бұрын
Eppadi solla enna solla theriyavillai Good verygood